ஆத்துக்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் தீபக்கை விட Biggboss மேல வழக்கு போடவேண்டும்
@robertgnanapragasam787219 күн бұрын
யாருக்கெல்லாம் பிக்பாஸ் பார்க்கும் பழக்கம் சுத்தமாக கிடையாது...🤣🤣🤣💯👍
@saravanabavaohm19 күн бұрын
I hate biggboss
@devsanjay706319 күн бұрын
Nan munnala pathen upto 3 season apurom stop panniten 😂😂😂
@mythilirethi889619 күн бұрын
My Self
@ragavishanmugavelvel336219 күн бұрын
நாடகம். பிரான்ஸ் எதும் எங்கவீட்ல பாக்கமாட்டோம்🎉
@2.0GAMING-q4c19 күн бұрын
Me also
@Saravanavelu60719 күн бұрын
தயவு செய்து பிக்பாஸ் தடை பண்ண வேண்டும் ❤️ என்னுடைய வேண்டுகோள் 🙅🙅 சமுதாய சீர்கேடு ஏற்பட்டுள்ளது தடை விதிக்க வேண்டும் ❤️ என்னுடைய கருத்து தலைவா 🙅 🙏
@Nandhink-g3g2s19 күн бұрын
Inum 4weeksdan iruku mudiya ippo poi thada panni ennapanna poringa😂
@RajKumar-iw5bj18 күн бұрын
He mentioned permanently
@Kalpana-bz5mi19 күн бұрын
என்ன ஒரு நல்ல மனசு ஒரு ஆத்தங்குடி கிராமமே வாழ்த்துகிற இல்லையோ நீ சொன்ன இந்த தகவல் அந்த ஊர் மக்களுக்கு சேருது இல்லையோ கோடிக்கணக்கான மக்கள் சேர்ந்து உனக்காக நன்றி மாலை கொடுப்பாங்க
@Tysonmano19 күн бұрын
இன்னொரு உழைப்பை இழிவாக பேசி நம்ம மேலே வர கூடாது உன்னிடம் என்ன நல்லது உள்ளது அதை சொல்லி மக்கள் கிட்ட உங்கள் பொருகளை விற்பனை செய்ய வேண்டும் ...💯👍🏻 இதில் தீபக் & விஜய் சேதுபதி எதுவும் செய்ய முடியாது இதில் முழுக்க முழுக்க பிக் பாஸ் டீம் தான் காரணம்
@ilayathapathu19 күн бұрын
டைல்ஸ் company மேலே தானே Case போடனும் அதே விட்டு வேலை செய்ய ரவங்க மேலே case போட்ட என்ன சொல்லறது....😮😮
@santharamasamy455619 күн бұрын
நான் பிக்பாஸ் பார்ப்பது கிடையாது ஆனால் உங்கள் நிகழ்ச்சி மூலம் விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி சகோ
@deviraja101519 күн бұрын
உன்னை பிள்ளையாக பெற்ற உன் பெற்றோருக்கு கோடி நமஸ்காரங்கள் இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@gowridayalan624419 күн бұрын
நிட்சயமாக தவறு bigg boss term, Vijay chanel இரண்டு பேரிலும் மிக பெரிய தவறு. Deepak & Vijay Sethupathy மீது தவறு கிடையாது.
@ManimalaNatraj19 күн бұрын
Deepak and vjs also mannipu kekkanum
@vijayraaj816919 күн бұрын
பிக் பாஸ் மக்கள் புறக்கணிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி
@sheikmusthaba306819 күн бұрын
Katharu katharu😂😂😂
@somaseetha17 күн бұрын
Illa ungalluku pidikelena paakatheenga Yellatheyum ippadi solli vatpurthatheenga
@gnanavelulatha546619 күн бұрын
Old is God பழமையை பாதுகாப்போம்
@radhikakanagaraj644219 күн бұрын
பாரம்பரியமான பல விஷயங்கள் தான் இந்தியாவின் பெயரை உலகளவில் உச்சரிக்க வைக்கிறது...அதை நாம் போற்றி பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்று இந்த காணொளி மூலம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது👌👍👏
ஆத்தங்குடி மக்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஷா தம்பி 🎉🎉🎉
@kisho_181819 күн бұрын
Enga veetulayum Aathangkudi Tiles thaan iruku romba varusamaaa adhu innumum nalla thaan iruku 🤔 Art's , craft oda arumai ipo laa yaruku puriya poguthu Ennaiya poritha varaikum 'Aathangkudi tiles is a best 👍💯
@gayathris907619 күн бұрын
கைகளால் இயற்கையான முறையில் சிறப்பாக செய்யப்படும் ஆத்தங்குடி டைல்ஸ்க்கு கூடிய விரைவிலேயே புவி சார் குறியீடு கிடைக்க வேண்டும்
@nishanth349218 күн бұрын
எல்லோரும் வாழவேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால் மட்டுமே நாம் வளர்ச்சி அடைய முடியும்...❤❤❤❤
@jeyasvel962419 күн бұрын
நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தினம்தோறும் பார்ப்பவர் தான் அந்த இடத்தில் தீபக் பேசும் போது அதனை தவறான கருத்து என்று நினைத்தேன். அண்ணா இந்த பதிவு நல்ல தகவல். நன்றி
@ushakeightley800719 күн бұрын
It is the channels fault,Deepak or Vijaysethupathi are not to be blamed even though VJS announces the sponsers as a host he did not give the script to Deepak.
@meenaramakrishnan446519 күн бұрын
எப்படியோ இந்த நிகழ்ச்சி மூலம் இப்படி ஒரு டைல்ஸ் இருப்பது தெரிந்து கொண்டோம் So இது Positive ah எடுத்துக்கலாம் ❤️
@vijayakumarayenan562719 күн бұрын
It’s not fair to compare with Aathangudi tiles recently I watched a video in LETS CONNECT WITH SUGU channel they showed one karaikudi palace after 120 years still it’s shining .
@dhanalakshmitamilselvam454219 күн бұрын
ஆத்தங்குடி பற்றி எனக்குலாம் இப்ப தான் தெரியும். பிக்பாஸ் டேமேஜ் பண்ண நினைத்து ப்ரமோஷன் செஞ்சிட்டாங்க. கேஸ் போட்டு உங்கள பேச வச்சது இன்னும் ப்ளஸ். எல்லாம் நன்மைக்கே😊❤
@sivaraj-xx5st17 күн бұрын
போதும் முடியல
@Om-qo9nf19 күн бұрын
Thank you for your valuable information pa.👏👏👏👏
@alagammairamesh19 күн бұрын
Yenga ooru pathi sonnathu romba nandri 🥺anna 🙏🏻yenga ooru traditional tiles pathi thara koraiva show la peasi irukanga
@GeethaVijayanandan19 күн бұрын
கவலை படாதீங்க ஆயிரம் கைகள் மறைத்தாலூம் ஆதவன் மறைவதில்லை
@prithvirajan783019 күн бұрын
9:04 Nestle
@agaluma156418 күн бұрын
Support to aathangudi Tiles and you explained very well brother 👍👍👏👏🙏🙏🙏 excellent speech superb
@renupriya109519 күн бұрын
Jewels vangurom nama vangura gold quality illana andha jewellery oda prop. Mela thaan case kudupom AD ku Vara actors Mela kuda mudiyadhu la bro
@monamani18 күн бұрын
Crct
@balajimu9219 күн бұрын
Ippa kag tiles vida aathagudi tiles ku nalla publicity kedachachi
@kalakalanithi255919 күн бұрын
நீங்க கரெக்டா சொன்னீங்க ப்ரோ எனக்கும் வந்து தோணிச்சி அத சொல்லும்போது என்னடா ஆத்தங்குடி டைல்ஸ் எவ்வளவு நாளா எவ்ளோ வருஷமா ஒருத்தவங்க கையால உருவாக்கி இருக்காங்க அதை நீங்க வந்து ஒரு சின்ன இதுல ஆத்தங்குடி டைல்ஸ் ஓட டிசைன் நல்லா ஒழுங்கா இருக்கது நல்லா வராது அது போகாது இது போகாதுன்னு சொன்னீங்கன்னா அவங்களோட வாழ்வாதாரம் எப்படி நல்லா இருக்கும் இது நம்ம மறுபடியும் நம்ம குரல் கொடுக்கனும் மன்னிப்பு கேட்கற வரைக்கும் இந்த விஷயத்தை எடுத்து பேசினா உங்களுக்கு வாழ்த்துக்கள்
@shallookhaliq19 күн бұрын
Bro Sathyama enakku ipdi oru tiles (aaththangudi tiles) company irukkunnu theriyavey theriyaadhu Actually enakku therinju avanga damage panna poi adhu promote aayruchu bro😊 Ella ketta vishayathulayum namma kannukku theriyaadha nalladhu olinjurukkum bro😊 Avanga aaramichutaanga nallathaavey mudiyum nu namburen😊
@123_45.19 күн бұрын
Sha chellakutti you are a genuine youtuber.. ❤❤❤❤
@jeyasuthan143919 күн бұрын
Excellent explanation 👍
@evangelinepsyba9th_b917 күн бұрын
BIGBOSS நிகழ்ச்சியால யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது, நிறைய பேர் சீரியல் பாத்தே கெட்டு போறாங்க, அப்படி இருக்க இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் தேவையா?? ஜனங்கள் இந்த மாதிரியான தேவையில்லாத நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுக்க கூடாது. நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்ற பாதையில கொண்டு போகிற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆதரிக்கலாம் . வாழ்க வளமுடன், sha bhoo💜💜🎉🎉
@ranipoongavanam968819 күн бұрын
Well said bro,their request is correct only, My opinion also same only that coperate company must include in it along with show and channels
@SaifulSameera12 күн бұрын
Bro great, super, new home ku, naaga attangudi tiles daan podalaamnu search panni, 2 years munnadiye, deside panni vacchirkom, unga awareness video, anda thollilalarhalku, udaviya irikkum super bro
@haripriya754819 күн бұрын
Super sha ..... Best awareness video sha. Let's us all share this as much as possible.
@babystar625019 күн бұрын
Oh ok bro 🥰 enaku epo than puriuchu ethula evolo matter eruku nu nankuda ethuku da casenu nenaichen ana epo unga video patha piraku puriuthu😊😊
Super bro.neenga sonna point ellame theliva purinjathu.thank u
@saravanasaran634319 күн бұрын
8:57 அந்த தாய் பால் கம்பெனி Nestle...
@SathyapriyaP9719 күн бұрын
Amul nu nenachen bro
@priyashanmugapriya522918 күн бұрын
Neenga 100% Correct
@priyaramesh609519 күн бұрын
Evalo kastam vegetables use panni dye pannuvanga full hand made so chonna chinna imperfections irukum. Athaim sonnaga machine make kurathala pakkava irukum print ellam appinu romba thappu.
@pgn77319 күн бұрын
Thank you Sha for spoken about this matter
@vtrsgowri19 күн бұрын
Correcta sollirukinga brother...👍
@abiabirami858319 күн бұрын
💯Neega sonnathu crt anna
@Sophianagu19 күн бұрын
I completely agree with you sha, channel is responsible for this. Ridiculous marketing strategy, pulling down someone's hardwork not agreeable. So proud to hear all those info u shared. Handmade really valuable. So sad we need to fight for everything here. Hope things changes. Gud job loved ur content 👍
@lalithaganeshram153719 күн бұрын
முதல் கமெண்ட் ஷா தம்பி ❤❤❤
@Arivazhagan-p1o18 күн бұрын
அருமை நண்பா புவிசார் குறியீடு என்பது பற்றி இதுவரை தெரியாமல் இருந்தேன் அதனைப்பற்றி அறியவைத்தமைக்கு நன்றி ❤ நான் பிக் பாஸ் ரசிகன் இந்த விசயத்தில் என்ன இருக்கு என்று நினைத்திருந்தேன் அது தவறுஎன்று அறிந்தேன்
@sangeetharaj131319 күн бұрын
Nammaloda adayalangalai naam pathukakka vendum... thanks for ur voice..
@SelvaKumar-mz9ip18 күн бұрын
சூப்பர் சார் bigg boos சாரி சொல்ல இன் deepak சொல்லுள்ளுவர் coming soon may be next week அப்படி ealana meet டு biggboos chennai highcourt real justice.
@lakshman139319 күн бұрын
I don't watch the big boss, however you explained very well bro, super bro
@monamani18 күн бұрын
Avangala Vida ivanga best nu sollumppthey theriyala apo avangalaku competitor Avanga than so aathagudi than best
@Rithin-bm2ng19 күн бұрын
Termeric and neem Very nice information sha bro ❤❤❤❤❤
@rameejashathik101619 күн бұрын
நீங்க சொல்றது உண்மைதான் sha அண்ணா எப்பவும் நம்ம வாழ்க்கையிலும் சரி நம்மளோட முன்னேற்றத்திலும் சரி யாரையும் மிதிச்சிட்டு மேல வரணும் நினைக்க கூடாது கண்டிப்பா இது ஒரு நியாயம் கிடைக்கணும்
@usha81219 күн бұрын
Bro God has blessed you with abundant knowledge please keep up ur good work..... Thanks for imparting ur knowledge to us. Stay blessed
@LoveAnimals4evr18 күн бұрын
When I was watching that episode I was telling the same thing . Case potu mannippu ila nashta eedum vanganum KAG tiles kita. Ana case thappana aal mela potrukanga.
@stephengregory998518 күн бұрын
Thanks for giving lots of information 👍 i support Athamkudi tiles 👍👍👍
@TamilselviJeyaraj18 күн бұрын
முதலில் இந்த விஜய் டிவி தான் இதற்கு பொறுப்பு. விஜய் டிவி எப்போதும் தமிழ் நாட்டில் உள்ள பொருட்களை... நடிகர் நடிகைகள்... பாடகர் என்று அவர்கள் எப்போதும் தமிழ் நாட்டில் உள்ளவர்களை மதிக்க மாட்டார்கள்
@jayanthij239319 күн бұрын
Useful msg brother 👍....worth sharing..God bless you
@renugopal652319 күн бұрын
I always your supporter sha
@vasunthraa.s30719 күн бұрын
Super thambi
@vsriram9219 күн бұрын
Why no one in Tamilnadu speaks about Atul Subhash case?
@abithabithkumar191219 күн бұрын
கை வினை பொருட்களுக்கு ஆதரவு கூடுக்க வேண்டும்.
@sakthikutty497917 күн бұрын
தெளிவான விளக்கம் நன்றி...
@GopiGopi-jm8df19 күн бұрын
நன்றி சார் எனக்கு புரிய வைத்ததற்கு சசூப்பர்
@deepikaasai26619 күн бұрын
Good eye opening video anna
@Indrabharathi-v5h19 күн бұрын
Nalla oru karurhu pathivu. Well done bro❤
@AnnapooraniB-nu3wd19 күн бұрын
Same time vjs ... Deepak iruku epdi porupedukka mudium....Kamal irundhurudha indha thappu nadandukadu
@GeethaVijayanandan19 күн бұрын
Super bro we will support you
@Kalpanagurusekar19 күн бұрын
தீபக் அதைப் பத்தி படிச்சது ஒரு குத்தமா😊
@Subramanian-u6j19 күн бұрын
ஆத்தங்குடி டைல்ஸ்க்கு🎉🎉🎉🎉❤❤❤
@monishas.g788719 күн бұрын
Yes your words are true and our bride and culture
@ManjulaRavindran19 күн бұрын
Pride .. bride illa
@makikumar549519 күн бұрын
Nice message we support our brand
@Thangamah19 күн бұрын
Very informative 🇨🇦
@sobiya464519 күн бұрын
நல்ல செய்தி பதிவிட்டுள்ளீர்கள்❤❤🎉
@shanmugapriyad165319 күн бұрын
Great information bro.. your videos are always spread positivity
@Kalpana-bz5mi19 күн бұрын
கண்டிப்பா இந்த ஆத்தங்குடி டைல்ஸ்கள் புவிசார் குறியீடு கண்டிப்பா கொடுக்கணும்
@Coopervlog17 күн бұрын
Well said!
@Immanuel79218 күн бұрын
Indha vilayatuku fifty lack ...kastapadravanga yeloper irrulanga avangala big boss la kopdunga..yen media la irrukaravangale choose pannanum ....idhellam naan pakaradhe illa
@balajij343918 күн бұрын
Cricketer Ashwin retirement controversy parthi analyse panni video podunga…
@narmathaganga645519 күн бұрын
Super Anna ,Thank you
@ushachandrasekharan319419 күн бұрын
Very Good video. This is the need of the hour. No one can rob other's effort or invention or hardwork by devious means. Good job👍
@srividya-g9p19 күн бұрын
Excellent speech and information thanks chandramouli coimbatore
@anu511719 күн бұрын
if V Sethupathi and Deepak aregoing to be embrasadors or are being paid by the corporate company then they are also very much responsible for what they are promoting. This is a lesson for them to actually do research and respect the local business before selling themselves to foreign company.
@jollyeditz701919 күн бұрын
Deepak just read the script given to him... He is a contestant who does whatever bb tells... Read panna sonna read pannuvaru avlo than..
@Dbgm42219 күн бұрын
Yes bro.. Deepak bro atha padikum pothu ena epdi solranga nu think panean....low quality nu sonanga
@mythilimeenakshimohan661918 күн бұрын
Namm Paarambarya Aathangudi tiles urimaiyalargaluku thaan full support.... 💪💪💪
@AlliswellRaji19 күн бұрын
Shaa brother... Always you put worth content. . Keep rocking
@mohammedrilwan34619 күн бұрын
Sir supera pesuringa pesuradhu nalla puriudhu, Arthangkudi makkal solvadhu than, sari, big boss, a Olikanum
@jukala96819 күн бұрын
உண்மையிலேயே ஆத்தங்குடி டைல்ஸ் சாயம் போகும் இது உண்மை பயன்பத்திட்டு இருக்க நால சொல்றேன்😢😢
@TheSusee119 күн бұрын
Apo nalla idalathula vangala Mothama sollathinga enga ancestors lam athathan use pannanga
@MeenuC19 күн бұрын
That will be a duplicate one... In Karaikudi all our chettinad houses are laid with athankudi tiles, it's bright and shiny for more than 100 years... Go and buy original athankudi tiles in that particular area where they make, then only it will be original...
@nachalsundaram979019 күн бұрын
Exactly. We are doing Athankudi tiles business. Go and check and buy . Original tile. More than 40 yrs we are doing this same business.
@manikandant.n690218 күн бұрын
மன உளைச்சல் தரும் நிகழ்ச்சி இது😊😊😊
@calyanee19 күн бұрын
THANK YOU FOR YOUR AWARENESS
@nithishgaming243617 күн бұрын
கெட்டதிலும் ஒரு நல்லது ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி தெரிஞ்சிகிட்டேன்...
@ragavsiva735319 күн бұрын
In future na veedu katuna aathankudi tiles than poduven...❤
@முண்டாசுபாரதி19 күн бұрын
ஷா... ஆனால் UK யில் இருக்கும் மலிவு அங்காடி பல பெரிய அங்காடிகளின் விலையை விட வெகுவாக மலிவாக விற்பதால் இங்கிருக்கும் பெரிய அங்காடிகள் எப்படி விளம்பரம் செய்வார்கள் என்றால். எங்கள் கடையில் ஒரு பகுதி அந்த மலிவான கடைகளுக்கு நிகரான விலையில் விற்கப்படுகின்றது. எங்களிடமும் மலிவாக வாங்கலாம் என்று விளம்பரம் பண்ணுவார்கள். அதேபோல் Coca Cola வும் Pepsi யும் நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் பெயரைச் சுட்டிக்காட்டி விளம்பரம் செய்வார்கள். இப்படியான விளம்பர யுக்தி எந்த வகையைச் சேரும். நேரமிருந்தால் விளம்பர முறமையை விளக்கி ஒரு பதிவு போடுங்கள். வாழ்த்துகள்
@abiravi955319 күн бұрын
ஆதாங்குடி டைல்ஸ்ப் தொழில் பற்றி புவிசார் குறியிடு சார்ந்த பதிவும் ஏற்கனவே you tobu சோனல்லி போட்டு உள்ளர்கள் நாங்கள் பதிற்க்கும் 🎉நன்றிகள்
@DhanaLakshmi-hx6kr18 күн бұрын
Heartfelt Thanks Sha,for explaining clearly with examples.We all support and respect the feelings of Athangudi tile manufacturers and labourers.I will pray to Lord Krishna for their success in this case.Their work on the tiles is so creative and artistic.Their value should never be underestimated.❤