விஜய் வந்தால் எல்லா கட்சிக்கும் ஆபத்து : Nanjil Sampath Interview About Vijay's Political | SARKAR

  Рет қаралды 778,909

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

5 жыл бұрын

Nanjil Sampath is a well known Indian politician/public speaker in the AIADMK party in Tamil Nadu. The given name "Nanjil" denotes his home district, Kanyakumari. He left AIADMK on 03 January 2017 only to rejoin on 07 January 2017. When he left he announced that he was retiring from Tamil Nadu politics
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
kzbin.info...

Пікірлер: 1 100
@chandruchandru7096
@chandruchandru7096 5 жыл бұрын
ரெம்ப நாள் கழித்து உண்மை பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
@name-zh4tm
@name-zh4tm 5 жыл бұрын
இவர்பேசிய பேச்சுகளில் இந்த பேச்சு தான் 100%சரியானது Good speech
@nanmarantamil4675
@nanmarantamil4675 5 жыл бұрын
Yethuku vijai sombu adicha ..sooper..
@bhuvanesh5001
@bhuvanesh5001 5 жыл бұрын
இது நல்ல முடிவு....
@sureshvino1731
@sureshvino1731 5 жыл бұрын
உண்மை தான் நண்பா....
@jemsheerjams440
@jemsheerjams440 5 жыл бұрын
You like vijay thats why you like his speech
@muthuragu2507
@muthuragu2507 5 жыл бұрын
போட ஜால்ர
@sivavelan3155
@sivavelan3155 5 жыл бұрын
நான் விஜய் ரசிகர் இல்லை.விஜய் பேசியதில் எந்தவொரு தவறும் இல்லை. விஜய் அவர்களுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவர்களாக தான் இருப்பார்கள். நடுநிலையான மக்கள் விஜயின் கருத்துக்கு பெரும் ஆதரவு தருவார்கள். ஏனென்றால் இன்று மக்கள் ஒவ்வொருவரும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இன்றைய சூழ்நிலையில் பெறும்பாலான ரசிகர்களை கொண்ட விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டில் நல்ல மாற்றம்வரும். நல்லவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்.திரைதுறையினர் அரசியலுக்கு வரகூடாது என்பது தவறான கருத்து.
@sekarkarthika4282
@sekarkarthika4282 5 жыл бұрын
siva velan super g romba nalla sonnenga congratulations
@santhisamayaltips6633
@santhisamayaltips6633 5 жыл бұрын
திரை துரையினர் மட்டும் அல்ல தமிழனாக இருப்பவர் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்களாகிய நாம் வாக்கு செலுத்துபவர்கள் நடிக்கின்ற ஒரு தகுதி மட்டுமே நாடாளுவதற்க்கு தகுதி போதும் என்ற நம்பிக்கையை மனதில் கொள்ள கூடாது... அவர் செய்கின்ற நல்ல விஷயங்களும் அறிந்திருகுக வேண்டும்.
@santhisamayaltips6633
@santhisamayaltips6633 5 жыл бұрын
விஜய் தமிழக முதல்வராக நினைத்தால் அது ஆசை ரஜினிகாந் நினைத்தால் ஆபத்து, கனடர்களுக்கு ஏறாகனவே கர்நாடகா என்று ஒரு நாடு இருக்கிறது ஆனால் தமிழர்களுக்கு தமிழகம் மட்டுமே உள்ளது.
@shykid6059
@shykid6059 5 жыл бұрын
siva velan superb bro
@loganathank4232
@loganathank4232 5 жыл бұрын
Super..... Correcta sonnenga sagoo.....
@vinayagamsingaram2975
@vinayagamsingaram2975 5 жыл бұрын
எங்கள் இதய தேய்வம் விஜய் அண்ணாவை பற்றி பேசிய சம்பத் ஐயா அவர்களுக்கு நன்றி
@packiyaraj6651
@packiyaraj6651 5 жыл бұрын
Tamila olunga eluthuta
@vijayananbumani8369
@vijayananbumani8369 5 жыл бұрын
அப்போதைக்கு வெளிவரும் படம் வெற்றி பெறுவதற்காக ஏதே ரெண்டு வார்த்தைகளை உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டுப் படம் ஓடிவிட்டால் அடுத்தபட படப்பிடிப்பில் கலந்துகொள்ளப்போய்விடுவார்கள் இந்த நடிகர்கள்.. காலம் காலமாக சினிமா நடிகனை தலைவனாகப் பார்க்கும் பழக்கம் தமிழனுக்கு வந்துவிட்டது...இந்த குணம் எப்போது மாறுமோ தெரியவில்லை.. சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற சமூகப்பொறுப்புகள் கூட நடிகர்களுக்கு இருப்பதில்லை..
@johnwick3021
@johnwick3021 5 жыл бұрын
@@vijayananbumani8369 V R Emotional idiots!! It will happen every time
@rajivgandhi1497
@rajivgandhi1497 5 жыл бұрын
Rajivgandhi Tnj
@ajithkumaraji9631
@ajithkumaraji9631 5 жыл бұрын
Vinayagam Singaram
@pichaipillaiappasamy7602
@pichaipillaiappasamy7602 5 жыл бұрын
தளபதி என்றுமே வெற்றி தான். சர்க்கார் 💪💪💪💪 ....
@Vijay-hv9ky
@Vijay-hv9ky 5 жыл бұрын
நான் ஒரு விஜய் ரசிகன் விஜயை நேசிப்பவன் ..அதனுடன் என் தாய் திரு நாடு தமிழகத்தையும் நேசிப்பவன் தமிழக நலனிலும் அக்கறை உள்ளவன் எனவே விஜய் அண்ணண் அரசியலுக்கு வந்தாலும் சக போட்டியாளர்களின் கொள்கைகளை வைத்தே எனது வாக்கை அளிப்பேன் ( திராவிட கட்சிகளை தவிர)
@Harry_Mandos
@Harry_Mandos 5 жыл бұрын
Super nanba you are good tamilan
@googlegopi
@googlegopi 5 жыл бұрын
oo
@balajayakumar5527
@balajayakumar5527 5 жыл бұрын
thk 4 ur honest reply.... 1st of all he has lot of allegation towards his personal life like IT issue and all so think and vote
@saran4800
@saran4800 5 жыл бұрын
Super
@santhisamayaltips6633
@santhisamayaltips6633 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி தான் தகுதியான கட்சி
@vijaymaris4813
@vijaymaris4813 5 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி விஜய் அவர்கள் விரைவில்.......
@vijayananbumani8369
@vijayananbumani8369 5 жыл бұрын
அப்போதைக்கு வெளிவரும் படம் வெற்றி பெறுவதற்காக ஏதே ரெண்டு வார்த்தைகளை உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டுப் படம் ஓடிவிட்டால் அடுத்தபட படப்பிடிப்பில் கலந்துகொள்ளப்போய்விடுவார்கள் இந்த நடிகர்கள்.. காலம் காலமாக சினிமா நடிகனை தலைவனாகப் பார்க்கும் பழக்கம் தமிழனுக்கு வந்துவிட்டது...இந்த குணம் எப்போது மாறுமோ தெரியவில்லை.. சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற சமூகப்பொறுப்புகள் கூட நடிகர்களுக்கு இல்லை.. தமிழனுக்கு தேர்வு செய்யும் அடிப்படை அறிவு மிக மிகக் குறைவு...அதனால்தான் நல்ல நல்ல தலைவர்கள் தற்போது தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை.. அரிதாரம் பூசும் நடிகர்களில் யாரோ ஒருவரைதான் தற்போதைய தமிழன் தலைவனாக்க முயற்சிக்கிறான்..
@vijaymaris4813
@vijaymaris4813 5 жыл бұрын
@@vijayananbumani8369 எங்கள் தளபதி படத்திற்கு மட்டும் அல்ல சமூகப் பிரச்சினைகளில் முதல் குரல் கொடுத்து வருவது எல்லோருக்கும் தெரியும் தங்களுக்குதெரியவில்லை என்றால் நான் பொறுப்பல்ல ஒரு ரசிகன் என்பதையும் தாண்டி தளபதி விஜய் நல்ல மனிதர் ....... என்பது என் கறுத்து
@sjai007
@sjai007 5 жыл бұрын
Comedy piecungala...
@applearasu3724
@applearasu3724 5 жыл бұрын
Super Sir Vungaloda support Ellam Thalapathy Ku Thevai
@pravinrajababu4518
@pravinrajababu4518 5 жыл бұрын
நாஞ்சில் சம்பத் sir, ரொம்பவே நல்ல கருத்து, இதில் ஒரு எதிர்விமர்சனமும் எனக்கு இல்லை👍
@shanmugadon32
@shanmugadon32 5 жыл бұрын
Oru pazhaya sombu oru puthu sombu va pugazhuthu thu
@arockiasamynse
@arockiasamynse 5 жыл бұрын
நாஞ்சில் திராவிடத்தை தூக்கி பிடிப்பவர், ஆகவே விஜய் திராவிடத்தை ஒதுக்கி அரசியலுக்கு வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன என்று வினாவினால் நன்றாக இருந்திருக்கும்.
@user-xq5dt6eb9c
@user-xq5dt6eb9c 5 жыл бұрын
இதுவரை தமிழ் சினிமாவில் பிற மொழிக்காரர்கள் சூப்பர்ஸ்டார் ஆகி பின்னர் அரசியலுக்கு வருகிறார்கள் அதே போல தமிழன் ஒருவன் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து அரசியலுக்கு வரப்போகிறார் வரவேற்கலாம்......இந்தியா ஒரு ஜனநாயக நாடு யாரு வேணாலும் ஆளலாம் சொல்றவங்க தமிழன் ஒருவன் முன்னேறி வந்தா எதிர்க்குறாங்க அதுதான் ஏன் புரியல?....
@vishnupriya41
@vishnupriya41 5 жыл бұрын
Point ...
@jacknirmallifestyle831
@jacknirmallifestyle831 5 жыл бұрын
Well said bro
@vijayananbumani8369
@vijayananbumani8369 5 жыл бұрын
அப்போதைக்கு வெளிவரும் படம் வெற்றி பெறுவதற்காக ஏதே ரெண்டு வார்த்தைகளை உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டுப் படம் ஓடிவிட்டால் அடுத்தபட படப்பிடிப்பில் கலந்துகொள்ளப்போய்விடுவார்கள் இந்த நடிகர்கள்.. காலம் காலமாக சினிமா நடிகனை தலைவனாகப் பார்க்கும் பழக்கம் தமிழனுக்கு வந்துவிட்டது...இந்த குணம் எப்போது மாறுமோ தெரியவில்லை.. சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற சமூகப்பொறுப்புகள் கூட நடிகர்களுக்கு இல்லை.. தமிழனுக்கு தேர்வு செய்யும் அடிப்படை அறிவு மிக மிகக் குறைவு...அதனால்தான் நல்ல நல்ல தலைவர்கள் தற்போது தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை.. அரிதாரம் பூசும் நடிகர்களில் யாரோ ஒருவரைதான் தற்போதைய தமிழன் தலைவனாக்க முயற்சிக்கிறான்..
@user-xq5dt6eb9c
@user-xq5dt6eb9c 5 жыл бұрын
சகோ, சினிமாகாரன் அரசியலுக்கு வரக்கூடாதா? இப்ப உள்ள அரசியல்வாதிகளை பார்த்து சினிமாகாரன் தான் பயப்படனும்....அரசியல்வாதிகள் தான் ஆஸ்கர் அவார்ட் ரேஞ்சுக்கு நிஜத்துல நடிக்கிறாங்க.. அரசியலில் அண்ணன் சீமான், அரசு பணியில் சகாயம் ஐயா போன்றோர் கள போராளிகளாக உள்ளனர்.. சமீப காலமாக தளபதியும் கத்தி படம் மூலம் சாதரண நடிகன் என்ற நிலையில் இருந்து திரை போராளி ஆக மாறி இருக்கிறார்...அவர் அரசியலுக்கு வந்து கள போராளி ஆகலாம் தமிழ்நாட்டில் மற்ற மொழிகாரர்கள் அரசியலில் இருக்கும் போது தமிழனாக அவர் வரலாமே...வருங்காலத்தில் தமிழக அரசியலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி ரெண்டும் தமிழன் கட்சியாக இருக்கணும்...
@thamang4077
@thamang4077 5 жыл бұрын
தமிழ் குமரன் point bro 💪💪tamilnata tamilan than aalanum
@mohamedhafeelJPN
@mohamedhafeelJPN 5 жыл бұрын
Vijey anna woda Just 20 minutes speach kei elaarum kadi kalangitingle yaa..😆 From srilanka
@vigneswaran4478
@vigneswaran4478 5 жыл бұрын
ஈடு இல்ல எவனும் தளபதி எங்க தான் வரணும்....
@suryavijay5728
@suryavijay5728 5 жыл бұрын
ஈடு இல்ல எவனும் எங்க தளபதி தான் வரணும்..........
@sriramprasad19
@sriramprasad19 5 жыл бұрын
😍😍😍😍
@vijayananbumani8369
@vijayananbumani8369 5 жыл бұрын
அப்போதைக்கு வெளிவரும் படம் வெற்றி பெறுவதற்காக ஏதோ ரெண்டு வார்த்தைகளை உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டுப் படம் ஓடிவிட்டால் அடுத்தபட படப்பிடிப்பில் கலந்துகொள்ளப்போய்விடுவார்கள் இந்த நடிகர்கள்.. காலம் காலமாக சினிமா நடிகனை தலைவனாகப் பார்க்கும் பழக்கம் தமிழனுக்கு வந்துவிட்டது...இந்த குணம் எப்போது மாறுமோ தெரியவில்லை.. சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற சமூகப்பொறுப்புகள் கூட நடிகர்களுக்கு இல்லை..
@sriramprasad19
@sriramprasad19 5 жыл бұрын
@@vijayananbumani8369 bro neenga soldrathum correct thaan
@vijayananbumani8369
@vijayananbumani8369 5 жыл бұрын
@@sriramprasad19 நன்றி சகோ!
@vijaystalin9414
@vijaystalin9414 5 жыл бұрын
Super sir spking. Vijay next cm 100%
@ramram-wc8nu
@ramram-wc8nu 5 жыл бұрын
விஜய் வாழ்க
@sureshar6615
@sureshar6615 5 жыл бұрын
Super maa
@kamalphoto1167
@kamalphoto1167 5 жыл бұрын
ram ram a
@davidpauljeba1194
@davidpauljeba1194 5 жыл бұрын
Super
@mathavanv5826
@mathavanv5826 5 жыл бұрын
திரு; நாஞ்சில் சம்பத் அவர்களே வருக! வருக!! தளபதி ஆட்சியில் மக்கள் கட்சி
@santhipomsindhipom2980
@santhipomsindhipom2980 5 жыл бұрын
Super sir amazing
@vmprabhu6009
@vmprabhu6009 5 жыл бұрын
நல்ல வரவேற்பு
@sutharsananhaniruth9162
@sutharsananhaniruth9162 5 жыл бұрын
vijay is next mgr real true people support conform man vijay
@newerachannel9418
@newerachannel9418 5 жыл бұрын
No he is next Karunanidhi
@gurudevdev
@gurudevdev 5 жыл бұрын
Best Speech Ever BY #NAANJILSAMPATH SIR .😀
@godislovegodislove2681
@godislovegodislove2681 5 жыл бұрын
Thalaiva ninga vanga I am with you
@anishk069
@anishk069 5 жыл бұрын
Enga thalapathy varattum. Appuram irukku Da ellarukkum aappu.🤘
@mohamedibrahim-ug3sb
@mohamedibrahim-ug3sb 5 жыл бұрын
🤘🤘🤘
@mudhalvarseemaan527
@mudhalvarseemaan527 5 жыл бұрын
கருப்பன் குசும்புகாரன் அடுத்த இன்னோவுக்கு அடிபோடுதான்.விஜய் ஜாக்கிரதையா
@MohanGokul0143
@MohanGokul0143 5 жыл бұрын
Super unmaya urakka sonneergal
@user-yi5rg5ek2u
@user-yi5rg5ek2u 5 жыл бұрын
When vijay come to political is not good now.. Because he is in top position in cinema industry...
@user-pf1yz5rw8l
@user-pf1yz5rw8l 5 жыл бұрын
Andha bayam irukkanum
@user-yi5rg5ek2u
@user-yi5rg5ek2u 5 жыл бұрын
@@user-pf1yz5rw8l yarukkku
@user-pf1yz5rw8l
@user-pf1yz5rw8l 5 жыл бұрын
@@user-yi5rg5ek2u unakku dhaanda vennna
@user-yi5rg5ek2u
@user-yi5rg5ek2u 5 жыл бұрын
@@user-pf1yz5rw8l dae nayae enakku ethukku soldra
@user-yi5rg5ek2u
@user-yi5rg5ek2u 5 жыл бұрын
@@user-pf1yz5rw8l I am not vijay fan but I like him....
@starwarriors8499
@starwarriors8499 5 жыл бұрын
Genuine speech sir
@arularul2709
@arularul2709 5 жыл бұрын
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ,,, இப்போது மக்கள் விவரமாக இருக்கிறார்கள் ,.,.
@mageshkumar896
@mageshkumar896 5 жыл бұрын
I’m die hard fan of thalapthy, but don force him to come into politics
@jesuschristjesuschrist4476
@jesuschristjesuschrist4476 5 жыл бұрын
Yeah absolutely don't force to THALAPATHYY..pls he is d down to heart personality..so he is staying cini industry..if he came to political means he should face so many problems.. so like as a fans we dont accept his political interest r coming ... love u lot azhagare...
@santhisamayaltips6633
@santhisamayaltips6633 5 жыл бұрын
He already in Nam Thamizhar Katchi.
@mageshkumar896
@mageshkumar896 5 жыл бұрын
Santhi Samayal Tips that’s great ! Some of his dialogues in mersal is seeman words. He can show his support to NTK
@santhisamayaltips6633
@santhisamayaltips6633 5 жыл бұрын
@@mageshkumar896 Not Some Of Dialogues, All Political Dialogues From Seeman.
@mohamedluthufulla1833
@mohamedluthufulla1833 5 жыл бұрын
Next cm varathula ena thapu nanpa
@palanitrichy4178
@palanitrichy4178 5 жыл бұрын
Thalaivaa va thalaivaa....
@koharshinikoharshini1175
@koharshinikoharshini1175 5 жыл бұрын
nanchil Sabbath sir i like u r Tamil and speech
@rsakthivelrsakthivel9590
@rsakthivelrsakthivel9590 5 жыл бұрын
very nice sampath sir
@dineshkeddavan2093
@dineshkeddavan2093 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அருமை..!! நாம் தமிழர்
@kavikavi7589
@kavikavi7589 5 жыл бұрын
super aiyaa
@agathiyanveeramani2099
@agathiyanveeramani2099 5 жыл бұрын
Good clarity speech sir
@tamilsongnews8942
@tamilsongnews8942 5 жыл бұрын
தளபதி ஒருவனே அது எங்கள் விஜய் ஒருவனே அடுத்த முதல்வர்
@mooventhan.mvijayrao5595
@mooventhan.mvijayrao5595 5 жыл бұрын
100 % correct speech Valthukkal
@dausnafilrunidaus2599
@dausnafilrunidaus2599 5 жыл бұрын
Before i am Don't support but now vijay speech very excelent and good explain and very good political nollege good good, all the best nanbaa..
@mohamedfrookfarook6087
@mohamedfrookfarook6087 5 жыл бұрын
என் கச்சியால. எல்லா கச்சிக்கும் ஆபத்து
@christinachristina6510
@christinachristina6510 5 жыл бұрын
Hats off sir good speech
@GHILLIize
@GHILLIize 5 жыл бұрын
நன்றி சம்பத் ஐயா உங்கள் தெளிவான தமிழுக்கு நான் ரசிகன்
@rajendran3218
@rajendran3218 5 жыл бұрын
திறமையான பேச்சாலர் சம்பத் சார் யார் என்ன கேள்வி கேட்டாலும் சாம்மாத்தியமா பதில் செல்லும் திறமைசாலி .
@aravinddanny2935
@aravinddanny2935 5 жыл бұрын
Thalapathi than enga....... Varungala sarkar da
@dharmadgll.dharma4964
@dharmadgll.dharma4964 5 жыл бұрын
Super sir
@Dinesh-iq6be
@Dinesh-iq6be 5 жыл бұрын
மானத்தமிழன் எவன் வந்தாலும் ஆதரிப்போம்..!! நாம் தமிழர்
@raghavn9398
@raghavn9398 5 жыл бұрын
தங்களைப் போன்ற நடுநிலையாளர்களின் இந்த நியாயமான ஒருமித்த கருத்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி திரு நாஞ்சில் சம்பத் சார்!!!!
@akbarali2629
@akbarali2629 5 жыл бұрын
Vijai & seeman 2 perum join panna vendum ...tamil nadu sorgama erukum....from Dubai
@nanmarantamil4675
@nanmarantamil4675 5 жыл бұрын
Ali bai aasif biryani comment podu uh..tamblar boys apdi thaan
@shanmugadon32
@shanmugadon32 5 жыл бұрын
Podum da samy
@kasparkaspar7156
@kasparkaspar7156 5 жыл бұрын
Unmmai nanba...im frm malaysia
@MrHarikaja
@MrHarikaja 5 жыл бұрын
Unn mai than bro from Australia
@geneviefernando4916
@geneviefernando4916 5 жыл бұрын
NooNo no NO NO NO NO
@name-zh4tm
@name-zh4tm 5 жыл бұрын
Vijay க்கு ஆதரவாகவோ or இந்த கருத்தை தெறிவிக்கவில்லை நாட்டின்நிலைமையை நன்றாக புறிந்துள்ளார் நல்லது நடக்கவேண்டும் என்று நிணைக்கிறாற் நல்லது யார் கூறி னும் அதன் உண்மை யைஉனறவேண்டும்
@pooranim1188
@pooranim1188 5 жыл бұрын
Tq nanjil sampath sir .. u r such a amazing speaker . That u hav spoken abt thalapathi.. tq for u wonderful speech about thalapathi.
@godgiftmedicinechannel366
@godgiftmedicinechannel366 5 жыл бұрын
Good interview...Good questions... Good answers....congrats both... .
@user-tj6ws7nv9e
@user-tj6ws7nv9e 5 жыл бұрын
நடிகர்கள் தங்களுடைய ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற நினைப்பது அவர்களுடைய சுயநலத்தையே காட்டுகிறது
@kumarn1816
@kumarn1816 5 жыл бұрын
உங்களுக்கு ஏன் சகோ வைத்தெரிச்சல்
@user-tj6ws7nv9e
@user-tj6ws7nv9e 5 жыл бұрын
வணக்கம் சார் வயிற்று எரிச்சல் இல்லைங்க திருமுருகன் காந்தி போன்றவர்கள் 24 மணி நேரமும் தமிழுக்காகவும் மக்களுக்காகவும் உழைக்கிறார்கள் சிறை சென்று வந்திருக்கிறார்கள் ஆனால் இவரைப் போன்ற நடிகர்கள் ஒரு பேட்டியின் மூலம் ஒரு அறிக்கையின் மூலம் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகவே சிந்தித்துப் பாருங்கள் யார் மக்களுக்காக இறங்கி வேலை செய்கிறார்கள் என்று
@kumarn1816
@kumarn1816 5 жыл бұрын
fun tv சகோதரர் நான் திருமுருகன் சகோதரரை குறைசொல்ல வில்லையே சகோ அவர் வந்தால் அவருக்கும் என் ஆதரவு உண்டு
@divyakumar9410
@divyakumar9410 5 жыл бұрын
Na enga annaku vote pannuven.
@mdban4978
@mdban4978 5 жыл бұрын
அருமையான பேச்சு அய்யா நாஞ்சில் சம்பத் மிக்க நன்றி🙏
@mrmdshaali
@mrmdshaali 5 жыл бұрын
Good speech mr. Sampath keep it up
@vinoharangajerandranathan9083
@vinoharangajerandranathan9083 5 жыл бұрын
மன்றத்துக்கு ஆபத்து மையத்துக்கு சிக்கல்
@kamlmali6779
@kamlmali6779 5 жыл бұрын
😁
@ananthppm5984
@ananthppm5984 5 жыл бұрын
Thalapathy than Vera yaarum illa
@statusvideos8760
@statusvideos8760 5 жыл бұрын
Super speach sir niga good character nu kelvipattu irukkan sir.👏👏👏👏👏
@freddisonv.f1732
@freddisonv.f1732 5 жыл бұрын
Wonderful speech mr.nanjil sir... thank u for supporting our Vijay Anna .....
@selvaselva2668
@selvaselva2668 5 жыл бұрын
Thalapathi vijai mattum than mass hero
@svinod2303
@svinod2303 5 жыл бұрын
vijay next CM
@surendiranr9090
@surendiranr9090 5 жыл бұрын
ipo vendam
@muralik5496
@muralik5496 5 жыл бұрын
Ila straight ah america janathipathi akidalam
@parvathiparvathi2585
@parvathiparvathi2585 5 жыл бұрын
Apdieyaaaa
@elumalaichinnapayan1504
@elumalaichinnapayan1504 5 жыл бұрын
நாங்கள் பெசா நினைக்கும் அனைத்தும் நிங்கள் பெசிநிங்கா ஐயா இப்பா உங்கள் மிது எனக்குபெரியா மரியதை வந்து இருக்கு 100% உன்மை பெசினிங்கா ஐயா வாழ்த்துக்கள் விஜய் அண்ணா
@Bashkaraj
@Bashkaraj 5 жыл бұрын
I like it Sir Nice speech
@kavitamil8619
@kavitamil8619 5 жыл бұрын
இன்னும் 10years la சகா பொற ரஜீனி கமல் வந்து யென்ன பயன்.. pls come விஜய் sir.. im not ur fan..ur the best....
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 5 жыл бұрын
சீமான் , விஜய், சகாயம்.......இவர்கள் இணைந்தால் எத்தனை, ரஜினி, எத்தனை கமல், எத்தனை ஆரியம் ,திராவிட வேடதாரிகள்...என்னும் ஆணி வேரும், ஜாதிய வாத பக்க வேர்களும் காணாமல் போய்விடும்........என்னும் சத்தியத்தை, உண்மையை சொல்கிறேன்........தமிழ் நாட்டின் மாற்றம் இந்திய அரசியலை, இந்திய வரலாற்றையும் மாற்றும்.......
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 5 жыл бұрын
Dhanapandi periyasamy இவர்கள் மூவரும் மதம் மாறிய கிறித்துவர்கள், காலம் பதில் சொல்லும்
@munimuniya4664
@munimuniya4664 5 жыл бұрын
Ningal sollavadhu 100% unmai
@Rejipal
@Rejipal 5 жыл бұрын
Nam thamilr
@padmanathannadesan8531
@padmanathannadesan8531 5 жыл бұрын
thanks
@senthilkumar-nk6hs
@senthilkumar-nk6hs 5 жыл бұрын
Dhanapandi periyasamy உன்மை
@devarajdeva9445
@devarajdeva9445 5 жыл бұрын
ஐயா இதுபோன்று சுப்பரா நீங்கள் பேசி மிக்கநாளாகிற்று
@a.anishraj9595
@a.anishraj9595 5 жыл бұрын
Awesome speech..... Right speech
@vimalanicholas204
@vimalanicholas204 5 жыл бұрын
Hat off sir well said respect you
@shanmugadon32
@shanmugadon32 5 жыл бұрын
Yaruda neengalam nalla sombu adikuriga
@tangarajt2826
@tangarajt2826 5 жыл бұрын
next mgr thalabathi vijay da
@arimadigital7721
@arimadigital7721 5 жыл бұрын
GOOD SPEECH....THANKU SAMBATH SIR......
@VimalKumar-tz7vo
@VimalKumar-tz7vo 5 жыл бұрын
Super speech sir.hands offtu
@karthikesan1168
@karthikesan1168 5 жыл бұрын
Mass mass thalapathi mass mass mass thalapathi mass mass mass thalapathi mass mass mass thalapathi mass mass mass thalapathi mass mass mass thalapathi mass mass mass thalapathi mass mass mass thalapathi mass mass mass thalapathi mass mass mass thalapathi mass mass mass thalapathi mass mass mass thalapathi mass mass
@SLP-pm6wq
@SLP-pm6wq 5 жыл бұрын
உண்மைய பேசியதற்காக நன்றி அய்யா 🙏
@favoritew.astatus0879
@favoritew.astatus0879 5 жыл бұрын
Super thalaivaa good speech coming soon Vijay CM
@shahulhameedfizycumbum5205
@shahulhameedfizycumbum5205 5 жыл бұрын
நாஞ்சில் சம்பத் வாழ்க்கையில் இது தான் நல்ல உரையாடல்
@joshua40296
@joshua40296 5 жыл бұрын
Correct speech
@shanmugadon32
@shanmugadon32 5 жыл бұрын
Supporting joseph vijay brilliant சோதிராம் ஆண்டவரே
@joshua40296
@joshua40296 5 жыл бұрын
@@shanmugadon32 sollunga saranam ayyeppa mass
@rajanjose673
@rajanjose673 5 жыл бұрын
Indiaglitz ah unsubscribe pannida vendiyathuthaan. Bye bye indiaglitz
@user-xz2fj7hc3s
@user-xz2fj7hc3s 5 жыл бұрын
thinks
@praveenyadav6278
@praveenyadav6278 5 жыл бұрын
Bye bye
@peacebrokaleesfm
@peacebrokaleesfm 5 жыл бұрын
Nandri poidu pls
@prashanthshanmugam5574
@prashanthshanmugam5574 5 жыл бұрын
Dei idhu newzglits da
@a.yelumalaiyelumalai2172
@a.yelumalaiyelumalai2172 5 жыл бұрын
இவர்பேசிய பேச்சுகளில் இந்த பேச்சு தான் 100%சரியானது சம்பத் ஐயா அவர்களுக்கு நன்றி
@vimalanicholas204
@vimalanicholas204 5 жыл бұрын
Well said sir good speaker 😍
@balakrishnanbabu3755
@balakrishnanbabu3755 5 жыл бұрын
Ippa than Perfecta Pesuringa 👏👏👏👏👏👏
@thalapathyfansures9133
@thalapathyfansures9133 5 жыл бұрын
100% correct thalapathy Vijay anna speech correct correct correct
@sridharansamy319
@sridharansamy319 5 жыл бұрын
Super speech brother
@ramkrishna5065
@ramkrishna5065 5 жыл бұрын
Nice message sir
@ranjithparthi3496
@ranjithparthi3496 5 жыл бұрын
சூப்பர் சார்
@kingofgsm8498
@kingofgsm8498 5 жыл бұрын
சாமன்
@RahmanKhan-sy7nd
@RahmanKhan-sy7nd 5 жыл бұрын
Thank you sir, mass speech
@aoashokkumar3651
@aoashokkumar3651 5 жыл бұрын
Sir nenga nijamave intha interview nalla pani erukenga...sampath sir good interview...
@jegatheesan4165
@jegatheesan4165 5 жыл бұрын
But I don't like thalapathy going political
@esakppp6013
@esakppp6013 5 жыл бұрын
Vera yar lalm polam ...tea kadakar
@jemsheerjams440
@jemsheerjams440 5 жыл бұрын
Am a fuge fan of vijay but vijay anna arasiyal vendam
@ssenthilkumar7583
@ssenthilkumar7583 5 жыл бұрын
better vijay can do the social service instead of jumping into koovam
@saranstime
@saranstime 5 жыл бұрын
nala peroda irukavanga apadiye matum irundhutu pogatum nu nenacha..makaluku oru nala vazhiye varathu..andha nala pera vechu makaluku enna naladhu pana mudiyumo atha nalabadiya pananum
@vkvikram9691
@vkvikram9691 5 жыл бұрын
Entha bayam pothum sir✌
@sathiyamoorthyips6901
@sathiyamoorthyips6901 5 жыл бұрын
அருமை
@arasupraveen7107
@arasupraveen7107 5 жыл бұрын
Super speech 👍
@bamabama339
@bamabama339 5 жыл бұрын
அட கடவுளே
@arungowtham3371
@arungowtham3371 5 жыл бұрын
Vijay varalenaalum neenga vidamatengada. Vitringada nalla nadikar nadikatum ivaraiyum keduthararthenga
@k.chinnadurai571
@k.chinnadurai571 5 жыл бұрын
Super interview..... good question...nice answer.... super Anna.... thalabathi pathi sonna iyya Ku nandri
@shiburiyadh3886
@shiburiyadh3886 5 жыл бұрын
Superb superb superb sir
@ashokrobert5761
@ashokrobert5761 5 жыл бұрын
Vijay and seeman joint together
@divineblessing1293
@divineblessing1293 5 жыл бұрын
Ssss true விஜய் வந்தால் எல்லா கட்சிகளும் shake agum
@divineblessing1293
@divineblessing1293 5 жыл бұрын
@selvam selvam enna sago kalaikura ....antha shek illapa அசைவு
@AKHILANJANA
@AKHILANJANA 5 жыл бұрын
Vijay mass.. from kerala thalapathy fan
@vasanthofficial5068
@vasanthofficial5068 5 жыл бұрын
Arumaiyana pathivu... Sir
@senthilkns4620
@senthilkns4620 5 жыл бұрын
வண்டுமுருகன்: நாஞ்சில் சம்பத் பேச்சை இன்னுமாடா.. தமிழக மக்கள் நம்புறாங்க??
@agastinagastin9694
@agastinagastin9694 5 жыл бұрын
thanks sampath sir
@favoritism3717
@favoritism3717 5 жыл бұрын
ஆள் மாற்றம் தேவை இல்லை, அரசியல் மாற்றம் மட்டுமே தேவை...
@sureshnithi6041
@sureshnithi6041 5 жыл бұрын
Thanks for your good reply. Thalapathy is fine
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 95 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,6 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 95 МЛН