கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டால் சீமான் எப்படி பிரஸ் மீட் கொடுப்பது
@SritharanMKS-iw8ww11 күн бұрын
சரியான கேள்விகளை எழுப்பக்கூடிய திறமையான நிருபர்கள் இப்போது மிக,மிக அரிதாக உள்ளனர்.
@rajakaif.m559311 күн бұрын
உண்மை
@mujahid677811 күн бұрын
இரண்டு அடசல் இட்லி, கிடா மாடு, எங்க தல இந்த வார்த்தை எல்லாம் கண்டுபுடிச்ச. நல்லா இருக்கு.
@krishna152911 күн бұрын
அவர் வீட்டில்/ஊரில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் தான் இவை.. நான் கரூர் தான் எங்க வீட்டிலேயும் இப்படி பேசுவதுண்டு..
@ajithkumarn862311 күн бұрын
@@krishna1529 அடசல் என்றால் என்ன? நான் திருவண்ணாமலை எனக்கு இந்த வார்த்தை புதிதாக உள்ளது
@krishna152911 күн бұрын
@ajithkumarn8623 இட்லி சட்டி முழுவதும் இட்லி ஊத்தி வேகவைத்து எடுத்தால் அது அதான் ஒரு அடசல்.. எங்க வீட்டில் 11 இட்லி இருக்கும் ஒரு அடசல் இட்லி ஊற்றினால்..
@Mugesh-l2t10 күн бұрын
Kovai tamizh..
@TharsananThars12 күн бұрын
கேட்கும் கேள்வியை தாண்டி கேட்காத கேள்விக்கு பதில் சொல்லுறது தான் அண்ணனின் தனித்தன்மையே
@SH-hw4uy11 күн бұрын
சிறப்பான பதிவு. த.வெ.க வை கூறிவைத்து சீமான் பேசிவரும் பொழுது த.வெ.க வினர் மிகவும் அமைதியாக இருப்பது, உங்கள் கட்சியின் பலம் என்ன என்பதை மக்களுக்கு உணர்த்துவதாய் அமைந்துவிடும். எனவே இதை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.
@ThengaaiThotti11 күн бұрын
அதர்மம் மனோஜ் பேசுவது நியாமாக உள்ளது.. அருமை தோழரே வாழ்த்துக்கள் வாழ்க பெரியார் வளர்க பெரியாரின் கொள்கைகள்
@Periyarkannan11 күн бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤
@Tamilselvan-pc6zi11 күн бұрын
தெறிக்க விட்டு விட்டீர்கள் தோழர் மனோஜ்! பன்ச்
@AbdulKader-wu8qy12 күн бұрын
பேவர்ஸிய விடாதீங்க மனோஜ்
@DuraiPandi-d6c11 күн бұрын
Press meet பைத்தியம் 😢
@ismailbabu801212 күн бұрын
நெல்லை நா த க கட்சியில் இருந்து இளைஞர் பாசறை இருந்த பார்வின் என்ற வர் வெளியேறினார்😂😂😂😂😂😂
@rajakaif.m559311 күн бұрын
நல்லது நடக்கட்டும்
@senthilmahalingam368811 күн бұрын
வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
@sundarvadivel700912 күн бұрын
இழிமகனை ஒதுக்குங்க.
@PraKash-zm8dx11 күн бұрын
அருமை தோழ❤
@selvamsumathi799211 күн бұрын
சீமான் போல் உள்ளவர்கள் அவர்களே அவர்களின் வாயாலேயே மக்கள் மறந்துவிடுவார்கள் எவ்வளவு பொய்யைதான் கேட்பது என்ற வெறுப்பால் சலிப்பால்.
அப்படி எல்லாம் இல்ல manoj... பல வருடங்களுக்கு முன்னால் h.raja வை எதிர்த்து பேசி இரண்டு பேரும் limelight இல் இருந்தார்கள் ஓ அதே போல சீமான் விஜய் ஐ பற்றி பேசி விஜய் ஐ develop பண்றாரு... அவ்ளோ தான்...
@Panchavarnam-np2rt11 күн бұрын
😂😂😂😂😂
@anbuchezhian60865 күн бұрын
மனோஜ் அவர்களே! நல்லாத்தான் நாக்கு மற்ற இதர உறுப்புக்களையும் புடுங்கிக்கிற மாதிரித்தான் கேட்குறீங்க பேசுறீங்க,.இன்னும் எவ்வளவு கேவலமா பேசினாலும். எனக்கு ரோஷம் கொஞ்சம் கூட வராது புஹஹஹஹஹஹஹஹஹஹாஹஹஹஹஹஹா😅😅😅😅😅😅😅😅
@gmariservai377611 күн бұрын
இரு மொழி கொள்கை வந்து பல வருடங்களாச்சு?
@GunaNara11 күн бұрын
Mama paiyan pachondi and Simon Sebastian seeman......hear the Tamil Nadu people's voice 😂😂😂😂😂😂😂......poi...poi...poi..poi
@selvarajv231111 күн бұрын
Who is bearing the bastard Seemans expenses?
@arjunpc334611 күн бұрын
Parpana kai kooli seeman 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢.
@priyalovelycollection11 күн бұрын
Tvk 🔥🔥
@SarojFashion-rq7bw10 күн бұрын
பிரஸ் சரி இல்ல, சீமான் pesratha மட்டும் தா கேக்கறாங்க, பிரஸ் கேள்வி கேக்க மாட்டின்றாங்க வெரி worst
@rajeshraj933011 күн бұрын
Bro you only enough to expose seeman not need from TVK