விஜயகாந்த் எனும் பொக்கிஷம் - Tamil light

  Рет қаралды 331,160

Tamil Light

Tamil Light

7 ай бұрын

#tamil #tamilcinema #todaynews #tamilcinema #today #newmovie #cinematic #indiancinema
#vijayakanth #vijayakanthdeath
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 2 100
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 7 ай бұрын
காசுக்கு கூவும் சேனல்களுக்கு மத்தியில்😢 உண்மையான மனிதரை பற்றி பேசிய உங்களுக்கு கேப்டனின் உண்மையான ரசிகர்கள் சார்பில் நன்றி நண்பரே ❤❤❤
@gurukrishna5453
@gurukrishna5453 7 ай бұрын
Idhu modhala review ae illayae
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 7 ай бұрын
@@gurukrishna5453 ஒரு சார்பு இல்லாமை..
@user-ub7kw7np4e
@user-ub7kw7np4e 7 ай бұрын
Nee vera avaru ella videos kum comments podararu😂😂 ​@@gurukrishna5453
@arockiadelphinraj9338
@arockiadelphinraj9338 7 ай бұрын
​​@@gurukrishna5453ore comment bro ella videokum.. Palakka thosathula pottu irrukaaru😂
@gurukrishna5453
@gurukrishna5453 7 ай бұрын
@@arockiadelphinraj9338 🤣🤣
@Rudresh101
@Rudresh101 7 ай бұрын
இறந்த பின்பு கொண்டாடுபர் மத்தியில் இருக்கும்போதே அவரது புகழ் பாடி அவரைப் பற்றி எடுத்துக் கூறிய "Tamil Light" கருப்பு சட்டை அண்ணனுக்கு கோடானு கோடி நன்றிகள்🙏❤️
@manikandan-vj2qz
@manikandan-vj2qz 7 ай бұрын
கேப்டன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்துளேன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது, அதே நேரத்தில் அவரை இழந்தது இந்த தமிழ் நாட்டிற்கே பேரிழப்பு 😭😭😭😭வீரவணக்கம் கேப்டன் 🙏🙏🙏🙏🙏
@mindempty1861
@mindempty1861 7 ай бұрын
இந்த வீடியோவை பார்த்துவிட்டு மனம் நெகிழ்ந்த பின்பு அவர் இறந்த செய்தியை கேட்டவுடன் நெஞ்சம் நடுங்கி விட்டது RIP விஜயகாந்த் சார்
@RamCooper
@RamCooper 7 ай бұрын
அடுத்த காமராஜரையும்‌ இழந்து விட்டோம்‌ மனசு வலிக்கிறது 😭😔🥹😖😫
@user-rc1qs5vx5m
@user-rc1qs5vx5m 27 күн бұрын
கேப்டன் விஜயகாந்த் 1000 காமராஜருக்கு சமமான ஒரு நல்ல மனிதன்
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 7 ай бұрын
நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதில் நிச்சயம் உங்களுக்கு ஒரு இடம் உண்டு கேப்டன் அவர்களே 😢😢😢
@seetharamank8463
@seetharamank8463 7 ай бұрын
நம்மோடு வாழ்ந்த உண்மையான மாசற்ற அப்துல்கலாம் காமராஜர் இந்த வரிசையில் நமது கேப்டன் வாழ்ந்த தெயவங்கள்
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 7 ай бұрын
*பாவம் மனுஷன்* 😢😢😢 விஜய்காந்த = கம்பீரம் + தலைவர் + மனிதன் ❤️❤️❤️🥲
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 7 ай бұрын
ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா விட விஜயகாந்த் சார் சூப்பர் ன்னு யார்லாம் நினைக்கறீங்க ❤❤❤
@vjy0037
@vjy0037 7 ай бұрын
Yes true
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 7 ай бұрын
@@vjy0037 ம்ம்
@aAlwaysedit
@aAlwaysedit 7 ай бұрын
Naa thalapathy fan but my father miga periya vijayakanth fan Naa vijayakanth sir periyappanutha kuppuduven neegga solluvadhu sari than vijayakanth periyappa na king 👑👑
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 7 ай бұрын
@@aAlwaysedit ❤️🤩
@thalapathy-fan554
@thalapathy-fan554 7 ай бұрын
I love captain ❤
@elumalairohith5533
@elumalairohith5533 6 ай бұрын
.அவர் படத்தில் நடித்ததார், நிஜ வாழ்க்கையில் நடிக்க வில்லை, நடிக்க தெரியவில்லை
@sharmilavijayakumar427
@sharmilavijayakumar427 7 ай бұрын
இருந்த ஒரே நல்ல மனிதனையும் இழந்துவிட்டோம்😢😢
@tamilmix7484
@tamilmix7484 7 ай бұрын
இன்றைக்கு சீமானுக்கு முக்கியத்துவம் தரும் KZbinrகள் அன்றே விஜயகாந்திற்கு தந்திருந்தால் விஜயகாந்த் இன்று முதலமைச்சர்
@kishoretakeredits5414
@kishoretakeredits5414 7 ай бұрын
Avaney oru sidra paiyan prabhakaran pera vachi picha edukuran
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 7 ай бұрын
KZbin pundai nkkathan captain ah konnathu😢
@devaprasad6179
@devaprasad6179 7 ай бұрын
😢😮❤
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u 7 ай бұрын
2016க்கு பிறகுதான் youtube பேமாஸ்சானது
@ganesharvinth
@ganesharvinth 7 ай бұрын
Ippo irrukura Seeman ayum neengalam ipdi pesi dhaanda kolla poringa😢
@rajasathish6935
@rajasathish6935 7 ай бұрын
சுயநலமில்லா ஒரே மனிதர் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே
@arunvikrama
@arunvikrama 7 ай бұрын
First minute lrunthu aluthutey irunthen naan .. 33rd minute la bayangarama kathari aluthuten When thiyagu talked 😭😭 Captain Vijayakanth is a great man. He will be remembered forever..RIP 😢
@saravananss24
@saravananss24 7 ай бұрын
நேத்து இரவு இந்த காணொளி பாத்துட்டு விஜயகாந்த் அவரை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன் அவரு இன்னைக்கு இறைவனடி சேர்ந்தத பார்க்கும்போது மனசு ரொம்ப கணமா இருக்கு! அவர் ஆன்மா சாந்தியடைய இறைவன் நல்லருள் புரிவாராக
@MK-rt6op
@MK-rt6op 7 ай бұрын
யாருக்கெல்லாம் இந்த காணொளி பார்த்தவுடன் கண் கலங்கியது😢😢😢
@MansurMilton
@MansurMilton 7 ай бұрын
😢
@jayakumar.3074
@jayakumar.3074 7 ай бұрын
ME
@sathyams8727
@sathyams8727 7 ай бұрын
10 ,15 வருடத்திற்கு முன்னாடி சிங்கம் இருந்த மனுஷன்😢😢😢
@wizard033
@wizard033 7 ай бұрын
ippo sori naai
@kissalasoruvudhukannu
@kissalasoruvudhukannu 7 ай бұрын
​@wizard033 dei avaru eranthuttaru da mariyadhaya pesu
@sathyams8727
@sathyams8727 7 ай бұрын
@@kissalasoruvudhukannu yes bro😭
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 7 ай бұрын
​@@wizard033pida devudiya payya
@Hancock..
@Hancock.. 7 ай бұрын
​@@wizard033nee nasama poiduva
@mohammedhussain9282
@mohammedhussain9282 7 ай бұрын
காண ஒலி பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன் மிக்க நன்றி நண்பரே ❤❤❤ மா மனிதர் நாம் உலகத்தை விட்டு பிறிந்து விட்டார் 😢😢😢
@dharmafun3985
@dharmafun3985 7 ай бұрын
தமிழகம் தவறவிட்ட ஒரு உன்னதமான ஒரு ஒப்பற்ற தலைவன்❤ கேப்டன் விஜயகாந்த்😘 ஒரு கருப்பு வைரம் 👑miss u captain🙏
@narenkarthik4565
@narenkarthik4565 7 ай бұрын
விஜயகாந்த் அவர்கள் திரையில் அல்ல நிஜத்திலும் ஹீரோ தான் அன்று தொலைத்தோம் இன்று தேடுகின்றோம்
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 7 ай бұрын
யாரெல்லாம் இவரோட இந்த நிலைமைக்கு எச்ச ஊடகங்கள் தான் காரணம் என்று நினைக்கிறீர்கள் 😢😢❤
@MrSrinirocks
@MrSrinirocks 7 ай бұрын
Ithula kuda likes pichai edupingla chai🤦‍♂️🤦‍♂️
@user-xl5kf5oq3b
@user-xl5kf5oq3b 7 ай бұрын
Mm😢
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 7 ай бұрын
@@user-xl5kf5oq3b ஆம்
@gmr6881
@gmr6881 7 ай бұрын
Yaru ellam eve oru kiruku ku 🔥 nu nenakiriga😂
@thorodin3480
@thorodin3480 7 ай бұрын
​@@gmr6881I agree 👍
@tamilworld5550
@tamilworld5550 7 ай бұрын
நேற்றிரவு இந்த வீடியோவை பாதி வரைக்கும் பார்த்துட்டு சரி நாளைக்கு பாக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் நான் இப்போது அவருடைய மரணச் செய்தி கேட்டு மிகவும் பொருத்தமாக இருக்கிறது
@siddikm4209
@siddikm4209 7 ай бұрын
எனக்கு கண்ணீர் வருகிறது ஒரு நல்ல மனிதர் 😢😢😢
@ManiPrabha-fb4gs
@ManiPrabha-fb4gs 7 ай бұрын
அந்த நிலையில் கூட எல்லோரும் சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும் என்று சொல்லும் குணம் விஜயகாந்த் அவர்கள் ஒருவருக்கு மட்டுமே இணையானது..😢
@SK-mp2lo
@SK-mp2lo 7 ай бұрын
நிஜத்தில் நடிக்க தெரியாத மனுசன்❤
@ravishankar8089
@ravishankar8089 7 ай бұрын
சேனலோட மிக சிறந்த பதிவுயா ❤❤ 🙏🙏
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz 7 ай бұрын
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வந்த நடிகர்களும் சரி இனி வரப்போகும் நடிகர்களும் சரி விஜயகாந்த் என்ற ஒரு மனுஷனுக்கு ஈடாகாது
@vjy0037
@vjy0037 7 ай бұрын
Yes
@smail6910
@smail6910 7 ай бұрын
Ss
@sanjayvijay9230
@sanjayvijay9230 7 ай бұрын
Adutha jenmathula oruthan porandhu dhan varanum 😌😔
@user-dk5nn4yd3w
@user-dk5nn4yd3w 7 ай бұрын
தமிழ் சினிமா and தமிழ்நாடு அரசியல் சிங்கம் The real politics king கேப்டன் விஜயகாந்த்
@techmons
@techmons 7 ай бұрын
CAPTAIN👑COMMANDO🪖🕶 VIJAY-KANTH G.clock-turquoise-looking-up.A.T GREATEST .OF. ALL .TIME. AHEAD OF ALL TIMES
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 7 ай бұрын
Captain 😢😓💔😭
@icecube8187
@icecube8187 7 ай бұрын
Avarukku politics varala. Nalla manushan vellandhiyanavar edhayume ullukkula vechi orumathiri persuravar kidayathu. So gaali panitanunga avar image ah. Politics panna therinja oru aalum digital support um irundhurndha inneram thokkadikkamudiyatha thalaivar aayirupar☹
@jayasuriyaakg9980
@jayasuriyaakg9980 7 ай бұрын
இந்த காணொளி காணும் போது கேப்டன் காலமானார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்
@SleepyCells-yt4wq
@SleepyCells-yt4wq 7 ай бұрын
Oru nalla thalaivanai miss pannitingaledaa 😢😢😢
@user-pc9nn8fr7b
@user-pc9nn8fr7b 7 ай бұрын
தமிழக மக்கள் கொண்டாட மறந்த முதலமைச்சர் கேப்டன் விஜயகாந்த் எனும் சிகரம்
@Krishkreethi-gp8fd
@Krishkreethi-gp8fd 7 ай бұрын
வைகோ என்னும் ஆமை உள்ள வராம இருந்து இருந்தா இவர் தான் முதலமைச்சர்😢😢😢
@thugtamiltalks794
@thugtamiltalks794 7 ай бұрын
​@@Krishkreethi-gp8fdathukkum munnadi avara down pannathey media vum meme creators um than
@Krishkreethi-gp8fd
@Krishkreethi-gp8fd 7 ай бұрын
@@thugtamiltalks794 ஆமாம் மக்கள் மேலயும் தப்பு இருக்கு அவருக்கு vote போடாம விட்டுவிட்டோம்
@user-qe8cx4eq8j
@user-qe8cx4eq8j 7 ай бұрын
ஒரு அருமையான மனிதரை இந்த தமிழகம் இழந்துவிட்டது
@b.deepakkumar1531
@b.deepakkumar1531 6 ай бұрын
Vijaykanth sir is a real hero ❤❤❤❤❤❤❤❤
@manisekar95
@manisekar95 7 ай бұрын
Tamil people loves vijayakanth. 😢 Real super star of Tamil Nadu
@Diluxshan724
@Diluxshan724 7 ай бұрын
Iam srilanga jaffna இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் குடுத்த தமிழ் சிங்கம் கேப்டன்❤
@mohammedbakkar786
@mohammedbakkar786 7 ай бұрын
இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கேப்டன் காலமாகிவிட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியாக உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வோம்😢❤
@jabaraj1812
@jabaraj1812 7 ай бұрын
நல்லவங்க பணம் சம்பாரிகிறத விட நெறய மனங்கள சம்பாரிப்பாங்க, கேப்டன் மாதிரி, Miss u captain 😞
@jaybalmuthu2628
@jaybalmuthu2628 7 ай бұрын
தமிழ் மக்களின் கேப்டன் எங்கள் அன்பு அன்னன் விஜயகாந்த்
@Visibleegg9958
@Visibleegg9958 7 ай бұрын
Night tha unga video patha Morning விஜயகாந்த் Rip 😭😭😭😭
@josbuttler6338
@josbuttler6338 7 ай бұрын
நடிப்பைத்தான்டி குணத்தில் நல்ல மனிதர் நல்லவருக்கு காலம் இல்லை இந்த உலகில் 😢
@muthumuthu-yk7ux
@muthumuthu-yk7ux 7 ай бұрын
இந்த வீடியோ நான் பார்க்கும் போது அவர் உயிரோடு இல்லை என்பது நினைக்கும் போது வருத்தமாக இருக்கு😢😢😢😢
@unlimitedtamiltechnical5836
@unlimitedtamiltechnical5836 7 ай бұрын
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢😢
@nv3410
@nv3410 7 ай бұрын
Its like a last tribute to captain....He is no more😢😢😢
@SparkZHarrY
@SparkZHarrY 7 ай бұрын
Legends Never Die 😭 RIP CAPTAIN
@Karthikeyan_BACE
@Karthikeyan_BACE 7 ай бұрын
Yesterday watching this video but today captain is no more. May his soul rest in peace 😢. TN people missed a good leader.
@kvinoth5921
@kvinoth5921 7 ай бұрын
இந்த விஜயகாந்த் சார் வீடியோ பாத்து ஃபீல் பண்ணிட்டு இருக்கும்போதே அவர் இறந்த செய்தி வருது, விஜயகாந்த் சார் உடலுக்கு ஆழ்ந்த இரங்கல்,😢😢😢
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz 7 ай бұрын
தென்னிந்திய சினிமா வரலாற்றில் சிறந்த குடிமகன் விருதை வாங்கிய ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த் 💪💪💪அவர்கள் மட்டுமே🎉🎉
@gunask908
@gunask908 7 ай бұрын
😢😢😢
@vijayakumarm5983
@vijayakumarm5983 7 ай бұрын
என்னை அறியாமல் கண்கள் கலங்கி விட்டது 😢
@mindempty1861
@mindempty1861 7 ай бұрын
மிகச் சிறந்த ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோம் rip விஜயகாந்த் சார்
@Sutharshan07
@Sutharshan07 7 ай бұрын
இறுதியில் இயற்கை நிம்மதி அளித்தது. ஆன்மா சாந்தியடைய இயற்கை வேண்டுகிறேன்
@elavarasan7713
@elavarasan7713 7 ай бұрын
Morning dha indha video pathu feel pannitu irundha apro patha 😥🥺
@Disha87
@Disha87 7 ай бұрын
சொக்கதங்கம்❤❤.. நூறு ரூபா குடுத்திட்டு ஆயிரம் ரூபாவிற்கு விளம்பரம் தேடும் மனிதர்கள் மத்தியில் 'ஒரு கை கொடுப்பது மறு கைக்கு தெரியாமல்' வாழ்ந்த மனிதன்🙏🙏 திரையில் நடிக்க தெரிந்த மனிதனுக்கு அரசியலில் நடிக்க தெரியாததால் வந்த சோதனை😔
@Silent_m29
@Silent_m29 7 ай бұрын
இந்த காணொளியை நேற்று பார்த்தேன் ஆனால் முழுமையாக பார்க்காமல் சேவ் பன்னிட்டு போய்ட்டன் இன்னைக்கு திரும்ப வந்து பார்க்கும் போது மனதளவில் ரொம்ப வலிக்கிறது.. கேப்டன் மறைந்து விட்டார்😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭
@Srinivasan-ux3us
@Srinivasan-ux3us 7 ай бұрын
Indha video Night net illanu mrng pakalamnu nenachan bro.. but mrng adhukulla avare illanu nenaikura appo💔🥺 RIP true leader!! true human!!
@rajeshg9104
@rajeshg9104 7 ай бұрын
Intha video paathuto thoogi eluntha ipo manasu valikuthu rip vijayakanth Anna... 😭
@Dharshanraja750
@Dharshanraja750 7 ай бұрын
Vijayakanth yappaum thangam than Nala manasu kodavar❤❤❤❤❤❤❤
@manojpabitha8186
@manojpabitha8186 7 ай бұрын
ஒரு நல்ல மனிதரை பற்றி இவ்வளவு உணர்வுபூர்வமாக வாழ்த்தியதற்கு நன்றி தோழரே
@HaseeNArT
@HaseeNArT 7 ай бұрын
பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர், அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர்.
@yegd2546
@yegd2546 7 ай бұрын
நல்ல தலைவரும் நல்ல மனிதரும் [ விஜயகாந் ஐயா ]
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 7 ай бұрын
கண்ணீர்தான் வருகிறது அவரை ஏன் இப்படி கொடுமைபடுத்துறாங்களோ தெரியல😭😭😭
@prabhu2035
@prabhu2035 7 ай бұрын
விஜயகாந்த் ஐயா அவர்கள் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.🙏🏻🙏🏻
@rajuraju-gk3we
@rajuraju-gk3we 7 ай бұрын
Avar eranthurar bro 😢😢😢
@prabhu2035
@prabhu2035 7 ай бұрын
​@@rajuraju-gk3weAma Bro ipo tha pathen Nanum நல்ல மனிதர்களுக்கு இந்த நாட்டில் வாழ இடமில்லை..💔😭
@Anon582
@Anon582 7 ай бұрын
​@@prabhu2035bro God favour for only evil peoples not good ones
@travellerquotes9076
@travellerquotes9076 7 ай бұрын
​@@rajuraju-gk3weThis video uploaded yesterday itself bro
@arunvikrama
@arunvikrama 7 ай бұрын
Unga wish nadakala bro..he is no more 😭😭
@captainamrish9306
@captainamrish9306 7 ай бұрын
Yellarum saptu ponga😢yellarum saptu thaa poganum😭😭😭
@MadhanBoopathy
@MadhanBoopathy 7 ай бұрын
நேற்று வீடியோ போட்டீங்க இன்று கேப்டன் இல்லை. கண்கள் குளமாகிறது. ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
@mohamedzulfy7008
@mohamedzulfy7008 7 ай бұрын
விஜயகாந்த் மனைவியின் கண்ணில் படும் வரை Share செய்வோம்❤❤😢
@user-vm1xj2bb8p
@user-vm1xj2bb8p 7 ай бұрын
ஊடகங்களாள் அழிந்து போனவர்களின் வரிசையில் "விஜய்காந்த்" ஆவார்
@sj_creation9609
@sj_creation9609 7 ай бұрын
Neathu night itha video pathane but today mrng RIP news Rmpa kastama pochu
@madraskaaran3743
@madraskaaran3743 7 ай бұрын
RIP sir. I never see an politician like Vijayakanth ayya in my life He is a father of our real genaration . 80s 90s 2k kids.. all know about this legend. Love you sirrr.. love you from all our bottom of hearts..
@user-qt9dd9nc5m
@user-qt9dd9nc5m 7 ай бұрын
நேற்று இரவு தான் இந்த வீடியோ பார்த்து கேப்டன் தற்போதைய நிலைக்காக வருந்தினேன். இன்று காலை அவர் இறந்து விட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி ஆகி விட்டேன் . நம் காலத்தில் வாழ்ந்த ஒரே நல்லவர் கேப்டன் மட்டுமே. அவருடைய ஆன்மா இறைவனடி சேர பிராத்தனை செய்வோம் 😭😭
@mahammedhanifa2624
@mahammedhanifa2624 7 ай бұрын
நானும் தாம்பா 😢
@prakashsprakash7687
@prakashsprakash7687 7 ай бұрын
Ni sethudu
@user-qt9dd9nc5m
@user-qt9dd9nc5m 6 ай бұрын
​@@prakashsprakash7687 ne sagama 1000 varusham irukka poriya
@barath1989
@barath1989 7 ай бұрын
Not even one negative comment. Thats power of captain ❤
@karthikk1251
@karthikk1251 7 ай бұрын
Avar iranthuvittar nanba 😢 😭 😿 RIP Captain..
@Koduran
@Koduran 7 ай бұрын
என் மனசுல இருக்குறத நீங்க அப்படியே சொல்றீங்க ப்ரோ 😢 இனிமேலாவது அவர் நிம்மதியாக தூங்கட்டும் 😭
@jimmanueldominic5861
@jimmanueldominic5861 7 ай бұрын
ஒரு நல்ல தலைவரை தமிழகம் இழந்து விட்டது. அவர் இருக்கும் வரை தேர்ந்தெடுக்க வில்லை. இப்போது தேர்ந்தெடுக்க மனம் இருக்கும் போது அவர் நம்மிடம் இல்லை. Video க்கு நன்றி.
@nisanthsalim896
@nisanthsalim896 7 ай бұрын
உண்மையாக சொல்லுற இவரு இந்த நிலமைக்கு நாம எல்லாரும்தா காரணம் நல்ல மனுசன்டா கண்ணு கலங்குது😢
@kirandheep8993
@kirandheep8993 7 ай бұрын
This video is Real Fan Boy Sambhavam… R.I.P. Captain Vijayakanth Sir 🙏🏼
@sathishkumar-yv1es
@sathishkumar-yv1es 7 ай бұрын
Intha vijay tv channel than comedy show la avara romba damage pannanga😢
@Facts_history-w4n
@Facts_history-w4n 7 ай бұрын
விஜயகாந்த் சார் எப்போதுமே வாழ்வார், மக்களின் ராஜாவாகவே வாழ்வார்
@Naseek997
@Naseek997 7 ай бұрын
Rip captain. எங்கள் மனங்களில் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்❤
@srividhya3326
@srividhya3326 7 ай бұрын
Romba kastama irukku, he is my mom's favourite Hero, she is crying today. Naan chinna vyaysu le avar movies paarthirukken , super acting in all characters. He was born blessed with good soul, helping all people, and ellam manishangalai equal respect kudupaanga. And his speeches in his politics all . Feeling very sad & bad for his death.
@Rahul-ps9jw
@Rahul-ps9jw 7 ай бұрын
6:37 in My Mind Rajini Come😂😂😂
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 7 ай бұрын
யாருக்கெல்லாம் விஜயகாந்த் திரும்ப வரனும்னு நினைக்கறீங்க😢😢😢❤
@BloodySweetLeo-or1il
@BloodySweetLeo-or1il 7 ай бұрын
நமக்கு ஆசை இருக்கு ஆனால் கடவுளுக்கு ????
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 7 ай бұрын
@@BloodySweetLeo-or1il அப்படி சொல்லாத நண்பா
@anuraj239
@anuraj239 7 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@kvsgaming3567
@kvsgaming3567 7 ай бұрын
My captain 🙏🙏🙏 therumba kandipa varanum
@alrajasivali9750
@alrajasivali9750 7 ай бұрын
Vennam bro avaru nalla irukattum
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 7 ай бұрын
யாருக்கெல்லாம் இந்த ஊடகங்கள் விஜயகாந்த் சார அவமான படுத்துவது கோவமா இருந்திச்சி😴😢😢
@maniraju2001
@maniraju2001 7 ай бұрын
I'm
@austinshaji2145
@austinshaji2145 7 ай бұрын
இப்போது அவர் குடும்பம் தான் அவரை அவமானப்படுத்துது
@antonylazarus9008
@antonylazarus9008 7 ай бұрын
RIP Captain sir😭😭😭👑👑👑👑💐💐💐💐 மனம் வலிகிறது 😭😭😭❤❤❤❤❤nandri Tamil light
@kathiravan1019
@kathiravan1019 7 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் தலைவர் கேப்டன் விஜகாந்த் இன்று காலமானார் 😔
@bearram7227
@bearram7227 7 ай бұрын
நல்லவர்கள் யாரும் ஜெயிக்க மாட்டாங்க நண்பா இந்த தமிழ்நாட்டில் 🙏
@HariKrishnan-fo2mg
@HariKrishnan-fo2mg 7 ай бұрын
Y bro
@sanjayvijay9230
@sanjayvijay9230 7 ай бұрын
Correctaa sonna😭😌
@sundarakumar1123
@sundarakumar1123 7 ай бұрын
உண்மையான நல்ல மனிதன் ❤
@priyadharsana5801
@priyadharsana5801 7 ай бұрын
நல்ல மனம் படைத்த மனிதர் எங்கள் கேப்டன் miss u captain sir
@Developer_body
@Developer_body 7 ай бұрын
மிக மிக அருமையான மனிதர் மெய் சிலிர்க்கிறது அண்ணா இப்படி ஒரு மனிதர இந்த நிலைமைக்கு கொண்டு நம்ம எல்லோரும் வெட்கப்படும் என்ன சொல்றதுன்னு தெரியல அழுகையா வருது நான் நேரயா அவர பத்தி உங்க வீடியோ மூலமா தெரிஞ்சுகிட்டேன், அதுக்கு மிக்க நன்றி அண்ணா. என் வாழ்க்கைல இப்படி ஒரு மனிதன பத்தி கேள்வி பட்டது இல்லை. 🙌🙏🙏
@rocky_iq_0
@rocky_iq_0 7 ай бұрын
Captain life is a mahabuaratham Vijayakanth is karnan ❤
@Sabarish10
@Sabarish10 7 ай бұрын
Vijayakanth is too better than karnan 😢
@kalaipriyan7111
@kalaipriyan7111 7 ай бұрын
This morning I saw this video... Now he no more😢😢😢 RIP Gold hearted Captain
@antoneczarajanayagam357
@antoneczarajanayagam357 7 ай бұрын
Cinema industry lost a gem today. No actor will ever do what he has done for thousands of people. May his soul rest in peace
@gunaandvijay
@gunaandvijay 7 ай бұрын
RIP Captain 👨‍✈️ From ஈழத்து ரசிகன்
@mersal_dj_Anandharaj_1996
@mersal_dj_Anandharaj_1996 7 ай бұрын
விஜயகாந்த் என்ற இமையம் சரிந்து விட்டது😭😭😭😭😭😭
@user-hh3mw6bf8u
@user-hh3mw6bf8u 7 ай бұрын
R.I.P Captain Vijayakanth💔 Never expected . Nethu than intha video pathen .. innaiku avaru illa 🥺
@vannanilavu5616
@vannanilavu5616 7 ай бұрын
என்றென்றும் மக்கள் மனதில் கேப்டன் அவர்தான், ஆரோக்கியத்தை பேணியிருக்கலாம், நீ இறந்தாலும் உன் பேர் நிலைக்கும் 😭🫡
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 7 ай бұрын
விஜயகாந்த் சார இப்படி பாக்க கஷ்டமா இருக்கு 😢😢😢
@Anandharaj-Science
@Anandharaj-Science 7 ай бұрын
காலமானார் காவியத்தலைவன்😢😢😢 உங்களை முதலமைச்சராக அரியனை ஏற்றாத பாவம் எப்போதும் எங்களை தொடரும்😢😢 😢😢
@queenBee77772
@queenBee77772 7 ай бұрын
Ithellam kekkum pothu alama irukka mudiyala🥺🥺🥺 Ivlo nalla manushan ku ean kadavul ivlo sothanai kuduthar Avar oru thadavayachum CM aahirukkalam😢
@dahliaafashion
@dahliaafashion 7 ай бұрын
RIP Captain Vijayakanth: 'A man with the golden heart'😥
@thushanth8526
@thushanth8526 7 ай бұрын
respect 🫡 vijaykanth sir. ♥️ yow military kidaikira gap la rajaniku oru adi adicha paru super. 😂
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 3,9 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
World Laugh at Jayalalitha - Vijayakanth Bold Speech | NAKKHEERAN WEBTV
9:52
Rang Pi Liya Mama 😂 #shorts #tiktokvideo #funnyshorts #comedy #ytshorts
0:46
Sukhasan Ka Rahman Bhai
Рет қаралды 30 МЛН
Во сколько смотришь? Заливаю в 10-22😉
0:36
Юлия Смирнова
Рет қаралды 2,2 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
0:49
Poly Holy Yow
Рет қаралды 16 МЛН
Ах как прекрасно
0:17
Флюр Хафизов
Рет қаралды 22 МЛН