கேப்டனின் இறுதிநாளில் நாம் கற்றுக்கொண்டது - Tamil light

  Рет қаралды 517,159

Tamil Light

Tamil Light

Күн бұрын

Пікірлер: 2 000
@veeramuthuperiyasamy6287
@veeramuthuperiyasamy6287 8 ай бұрын
நம் வாழும் காலத்தில் பார்த்த கர்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@murugansandy2821
@murugansandy2821 8 ай бұрын
சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பணத்தை சேர்க்காமல் மக்களை சேர்ப்பவன் தான் உண்மையான தலைவன்😊❤
@nowsathali2305
@nowsathali2305 8 ай бұрын
வாழ்ந்தா இப்படி வாழனும் என்று காமித்து சென்ற எங்கள் கேப்டன்
@saransaranraj-os1fg
@saransaranraj-os1fg 8 ай бұрын
சத்திரியனுக்கு சாவே கிடையாது மீண்டும் பிறப்பாய் தலைவா 😢❤😢😢😢
@Manikandan-od9ps
@Manikandan-od9ps 8 ай бұрын
மனிதன் டா அவரு அதனால் தான் இவ்வளவு கூட்டம்
@manibnpatty4753
@manibnpatty4753 7 ай бұрын
Jaathiyum Illa Madhamum Illanu Sonnavara En Da Ipdi Pesuringa 😑😐
@ArulSelvi-yz9ve
@ArulSelvi-yz9ve 4 ай бұрын
True line
@ArulSelvi-yz9ve
@ArulSelvi-yz9ve 4 ай бұрын
Intha varthai captainukku mattum than poruthum
@KarththiKarththi-rl7th
@KarththiKarththi-rl7th 8 ай бұрын
நான் சிறிது காலத்துக்கு முன் வரை கேப்டனை தவறாக தான் நினைத்தேன் ஊடகங்களில் அவரை தவறாக கேலியாக காண்பித்ததால் அதை நம்பி ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன் ஆனால் அவரைப்பத்தி தெரிந்த பின் அவர் மேல் அவ்வளவு மரியாதை வந்தது அவர் இறந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை தாங்க முடியவில்லை😢 அவரை கிண்டல் செய்த போது அவர் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் அவருக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது sorry captain❤️😢 love you so much vijayakanth sir❤️🖤 அடுத்த பிறப்பென்று ஒன்று இருந்தால் நீங்கள் திரும்பவும் பிறக்க வேண்டும் கேப்டனாக❤️ miss you captain❤️😢🙏
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu 8 ай бұрын
Miss U caption 😢😢😢
@ArjuhThapa
@ArjuhThapa 8 ай бұрын
அவர் உயிரோட இருக்கும்போது "குடிச்சுட்டு பேசுறாரு, வேட்பாளர்கள மரியாதை இல்லாம நடத்துறாரு, பொது இடங்கள்ல அநாகரிகமா பேசுறார்ன்னு சொல்லி சொல்லியே அவர மன உளைச்சலுக்கு ஆளாக்குனதே நீங்க தானடா.. இப்ப கருணை வள்ளல், கருப்பு வைரம், கர்ஜனை சிங்கம்ன்னு சொல்லி சோகமான பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு TRP பிஸ்னஸ் பன்னிட்டு இருக்கிங்க.. கண்டதையும் அள்ளி திங்காம மொதல்ல சோத்த தின்னுங்கடா..
@sivakamin8482
@sivakamin8482 8 ай бұрын
ஆமாம்.இதே‌ குற்ற உணர்வு தான் எனக்கும்.😔😔😔🙏🙏🙏🙏
@kasimayan4427
@kasimayan4427 8 ай бұрын
அவரின் ட்ரோல் வீடியோ பார்த்து சிரித்தேன்.இன்று குற்ற உணர்வில் அழுதுகொண்டே இருக்கிறேன்.
@user-se5fs5ys3v
@user-se5fs5ys3v 5 күн бұрын
Ne ellme captain vote podukal athuthan narikadan🙏
@sureshn4760
@sureshn4760 8 ай бұрын
தமிழ்நாடு தவறவிட்ட தங்கம் எங்கள் கேப்டன்
@yathum
@yathum 8 ай бұрын
சரியாக சொன்னீங்க மிக சரியாக சொன்னீங்க
@MithinVarsha
@MithinVarsha 8 ай бұрын
எதிரியாக இருந்தாலும் அவரை நல்ல மனிதர் என்று சொல்லும் ஒரே தலைவன் விஜயகாந்த் anna 💐💐
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz 8 ай бұрын
இந்தியாவில் அன்றைய கவர்னர் அவர்கள் கையால் இந்தியாவின் சிறந்த குடிமகன் விருதை பெற்ற ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே🎉🎉🎉🎉
@mstest999
@mstest999 8 ай бұрын
இனிமேல் அஜித் படம் பார்க்க வே மாட்டேன். Captain அவர்களை மதித்தவர்கள் தான் மனிதன் என்று ஏற்றுக் கொள்ளலாம்🙏
@S.udhaya-et9fc
@S.udhaya-et9fc Ай бұрын
தல அஜித் மேல வெறுப்பா உனக்கு
@AlaguVal
@AlaguVal Күн бұрын
Nanum dhan bro
@historymakes8522
@historymakes8522 8 ай бұрын
எவ்வளவோ யூடியூபர் பாக்குறேன் உன்ன மாதிரி தெளிவா அழகா யாரும் சொல்லல சூப்பர்டா கண்ணா
@user-im2rs6cp4o
@user-im2rs6cp4o 8 ай бұрын
கேப்டன் இறப்புக்கு முன்பும் கேப்டன் புகழ் பரப்பியது TL channel தான். Salute bro. இப்போ எல்லோரும் பேசுறாங்க. ஆனால் நீங்கள் தான் இறப்புக்கு முன்பும் நிறைய தகவல் சொன்னிங்க 🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@aarthidra
@aarthidra 8 ай бұрын
உண்மை.
@sundaribalu4469
@sundaribalu4469 4 ай бұрын
Super thambi❤
@venkatesanmv7425
@venkatesanmv7425 8 ай бұрын
இனிமேல் வரக்கூடிய அனைத்து தமிழ் படங்களிலும் பட தலைப்புக்கு முன்னால் கேப்டன் விஜயகாந்த் அவர் புகைப்படம் வைத்து பெருமைபடுத்த வேண்டும்.
@dtdheena7
@dtdheena7 8 ай бұрын
❤ Sariyaga sonnergal School 🏫 Books la yum Captain pathi padam Irukkanum
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 8 ай бұрын
​@@dtdheena7👍🏻👍🏻
@arunvikrama
@arunvikrama 8 ай бұрын
Correct bro..Ella kannada movies starting layum puneeth pic podranga ipo varaikum 😢
@Akash-zf9ug
@Akash-zf9ug 8 ай бұрын
உலகில் இவரைப்போல வாழவே கூடாது என்று பல பேர் இருக்கிறார்கள் '''😢 ஆனால் வாழ்ந்தால் இவரைபோல வாழ வேண்டும் என்பதற்க்கு தகுதியான மனிதன் நமது கேப்டன் மட்டுமே..😢😢😢😢😢😢 இந்தகாலத்து நல்ல உள்ளம் கொன்டவர்
@Bakthivasan
@Bakthivasan 8 ай бұрын
It is true words
@sangavi4560
@sangavi4560 8 ай бұрын
Kamal vathara pa
@smveljohnson4624
@smveljohnson4624 8 ай бұрын
I accept
@joker-he3ww
@joker-he3ww 8 ай бұрын
Athula no 1 seema
@pipsonrayan8677
@pipsonrayan8677 8 ай бұрын
​@@sangavi4560vantharu👍
@sivakumarsivakumar8583
@sivakumarsivakumar8583 7 ай бұрын
அவர் 1988 ஆம் ஆண்டு இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர் எங்களுக்கு 1000 மேல் பட்ட தையல் மெசின் வாங்கி தந்த தெய்வம். அவர் செய்த உதவிகளை வாழ்நாளில் என்றும் அவரை எங்களால் மறக்க முடியாது.
@dharmafun3985
@dharmafun3985 8 ай бұрын
நானும் அஜித் குமார் அவர்களின் மீது அன்பு வைத்திருந்தவன் தான் ஆனால் எப்போது கேப்டனின் இறுதி சடங்கு கூட அஜித் கலந்து கொள்ளாத அன்றே அவர் மேல் உள்ள மரியாதை போய்விட்டது.. அப்போது தான் தெரிந்தது நான் அஜித் குமார் அவர்களை விட❤ கேப்டன் விஜயகாந்த்❤ அவர்கள் மீது மிகப்பெரிய பாசத்தையும் மரியாதையும் வைத்திருக்கிறேன் என்று💯💯miss u captain 💕💕🙏🙏
@vetritamilan02
@vetritamilan02 8 ай бұрын
❤❤❤
@naranjay4795
@naranjay4795 8 ай бұрын
🔥🔥🔥👌🏼👌🏼🙏🏼
@SivaSiva143-hc7yp
@SivaSiva143-hc7yp 8 ай бұрын
Poi sollathada pund
@avinashr357
@avinashr357 8 ай бұрын
Vara kooda vendam oru arikka kooda vidala avaru pora edam la kootam varum solli solli ithellam ignore pandraru this is too worst
@pushpalatha-wm6wj
@pushpalatha-wm6wj 8 ай бұрын
👍👍👍👍👍👍👍🙏
@narenkarthik4565
@narenkarthik4565 8 ай бұрын
மனைவி அழுதா அவன் நல்ல கணவன் மகன் அழுதா அவன் நல்ல தந்தை ஒரு நாடே அழுதா அவன் நல்ல தலைவன் கேப்டன் நல்ல தலைவர் 💯 உன்மை
@pharmacistgugan5006
@pharmacistgugan5006 8 ай бұрын
இந்த மனிதர் போல் இனி எவராலும் வர முடியாது கேப்டன் ஒரு சகாப்தம் என்றும் எங்கள் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் வாழ்வார்❤❤❤😢
@babubabu-xd1uh
@babubabu-xd1uh 8 ай бұрын
நான் அஜித் ரசிகன் ஆனால் கேப்டனின் இறுதிசடங்குக்கு கூட வராத அஜித் மீது வெறுப்பாக்கி விட்டேன்
@venkateshkrishna8233
@venkateshkrishna8233 3 ай бұрын
Nanum
@yogeswaranmariapan3146
@yogeswaranmariapan3146 2 ай бұрын
Naanum nanba!
@S.udhaya-et9fc
@S.udhaya-et9fc Ай бұрын
தல அஜித் ரசிகனா நீங்க
@AshokKumar-ux6nb
@AshokKumar-ux6nb 8 ай бұрын
கேப்டன் உயிரோடு இருக்கும் போது அவரை ஒரு கோமாளி யாக பார்த்தோம் இப்போது கண்ணீர் வடிக்கிறோம் இது தான் நாம் கலியுக கர்ணன் கேப்டன் அவர்களுக்கு என் அஞ்சலி 😭😭😭
@sundaribalu4469
@sundaribalu4469 4 ай бұрын
Umami ❤ mugs Oralia sollungall👌
@Selvam350
@Selvam350 8 ай бұрын
புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள் என்பதில் அனைவரும் பெருமை கொள்வோம்
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 8 ай бұрын
நவீன கால "நக்கீரன் ' சகோ நீங்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@vivekanandhan5219
@vivekanandhan5219 8 ай бұрын
அவர் இறந்து 1 வாரம் ஆகிறது இன்னும் அவரை பற்றிய காணொளியை பார்க்கும் போது கண்கள் தானாக கலங்கி நிற்கிறது 😢😢😢 குடும்ப நபர் இருந்தால் கூட இந்த தாக்கம் இருக்குமானு தெரியல 😢
@sumim8099
@sumim8099 8 ай бұрын
Yes me
@jeyasilinrani42
@jeyasilinrani42 8 ай бұрын
Yes.
@packiaraj.n68
@packiaraj.n68 8 ай бұрын
நிஜம் தான்
@vetrivelorganicfarming3723
@vetrivelorganicfarming3723 8 ай бұрын
ஆமாம்
@niranjanadevis4022
@niranjanadevis4022 7 ай бұрын
Enow theriyala kanla thani varuthu pakkala pesala manasula ninutar😢😢😢😢😢😢
@bharathibharathiraja7421
@bharathibharathiraja7421 8 ай бұрын
இந்த வராத நடிகர்கள் எல்லாம் சம்பளம் கொடுத்து வந்து பார்க்க சொல்லி இருந்தால் வந்து வந்து பார்த்திருப்பாங்க 😢பணம் வெறி பிடித்த 😮
@muthumarimgm8023
@muthumarimgm8023 8 ай бұрын
Avanuga movie ya parkka koodathu nandri ketta naigal.
@munishwaranraj4913
@munishwaranraj4913 8 ай бұрын
கேப்டன் அவர்களின் குடும்பம்.. அரசியலில் வராமல் இருந்திருந்தால் கேப்டன் அவர்கள் இறந்திருக்க மாட்டார்.. நமது புரட்சி கலைஞர்.. 🙏
@user-dl6gt4qn5s
@user-dl6gt4qn5s 8 ай бұрын
மனிதர்களுக்கு உயர்திரு சாமி விஜயகாந்த் அவர்கள் கற்று கொடுத்த பாடம். வாழ்ந்தா இவரை போல் வாழ வேண்டும்.
@THAMILAN1238
@THAMILAN1238 8 ай бұрын
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் Miss You Sir😭
@ambikav8539
@ambikav8539 8 ай бұрын
திருந்தாத ஜென்மங்களில் அஜித் ரசிகர்களும் ஒன்று
@antonyraj1986
@antonyraj1986 8 ай бұрын
ப்ரோ விஜய் சுன்.‌.னி நநனல்லா இருககும அதை நல்லா பூம்புங்கக
@Theinvisible45
@Theinvisible45 8 ай бұрын
​@@antonyraj1986ajith rubber kunja ombuda 😂😂
@dineshbabu5999
@dineshbabu5999 8 ай бұрын
Dai potta அடுத்தவன் சாவு ல publicity thedura ore jeevan Ajith fans dhan da ​@@antonyraj1986
@Bloody_Sweet005
@Bloody_Sweet005 8 ай бұрын
Ajith fans la pottaingalam da adhuku dhan epdi panrangalam 😂😂​@@antonyraj1986
@user-gw3kz1hn6j
@user-gw3kz1hn6j 8 ай бұрын
Day unnaku sunny irukkada loosu koothi antovaraj
@dheivadreams7374
@dheivadreams7374 8 ай бұрын
அரசியல் நடிப்பு தெரியாத வெள்ளந்தி மனிதர்❤❤❤
@dtdheena7
@dtdheena7 8 ай бұрын
Surya mela sema kovam enaku 3 karanagal 1 . Maanaseega Guru Director Bala 2. Career Growth help panna Ameer 3. Valkai thandha Captain Ivangalukku mukkiyathuvam tharadha karanam
@dharmafun3985
@dharmafun3985 8 ай бұрын
தமிழகம் தவற விட்ட தங்கத் தலைவன் 👑கேப்டன் விஜயகாந்த்❤ ஒரு கருப்பு வைரம்💎 இப்படிக்கு முன்னாள் அஜித் ரசிகன்.. இதன்பின் மனிதநேயத்தின் காவலன் ❤கேப்டனின் மிகப்பெரிய பக்தன் 🙏
@sundaribalu4469
@sundaribalu4469 4 ай бұрын
Super 👌 ippadipatta Ajith rasigarlukku vizhippunarvu vanthadhu santhosham ❤
@theedon5462
@theedon5462 8 ай бұрын
நானும் தல அஜித் ரசிகன் ஆனால் இந்த வீடியோ பார்த்து எனக்கு இரொம்ப அசிங்கமாக இருக்கிறது கேப்டன் ❤
@logusindhuja5433
@logusindhuja5433 8 ай бұрын
Unmai
@VigneshTravels-
@VigneshTravels- 8 ай бұрын
Poii Sethuru
@ArjuhThapa
@ArjuhThapa 8 ай бұрын
​@@VigneshTravels-nei than da savanum 😂
@VigneshTravels-
@VigneshTravels- 8 ай бұрын
@@ArjuhThapa சாவு சாவும்ல செத்த பயலே
@Livelong341
@Livelong341 8 ай бұрын
​@@ArjuhThapaathu action madem😂
@mu.saravanavelu
@mu.saravanavelu 8 ай бұрын
மக்களின் மனங்களில் வாழ்ந்த மாமனிதன் இந்த மக்கள் நல்ல தலைவரை இழந்து விட்டது ஒரு தடவை முதல்வர் ஆக்கி பார்த்திருக்கலாம் கண்ணீர் விட்டு இப்ப அழுது என்ன ஆக போகுது ஐயா மண்ணை விட்டு மறைந்தாலும் நம்மை விட்டு மறையவில்லை ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭
@ameenmehaboob
@ameenmehaboob 8 ай бұрын
Captain vijayakanth annanthan unmayana thalaivar endru ninakkuravaghal irkkreenghalaa ennaippol😍👍👍
@karthiksaran363
@karthiksaran363 8 ай бұрын
நேர்மையான மனிதர்(விஜயகாந்த்), நேர்மையான வீடியோ(tamil light).👍
@rajesha7176
@rajesha7176 8 ай бұрын
எனக்கு தெரிஞ்சி உன் Channelக்கு போட்டியா இன்னொரு Channel இல்லை. சிறப்பு 👍
@subbumohan6490
@subbumohan6490 8 ай бұрын
நான் ஒரு அஜித் ரசிகனாக தலை குனிகிறேன் மன்னித்து விடுங்கள் கேப்டன் 😢😢😢😢
@vickeystar6325
@vickeystar6325 8 ай бұрын
Bro nane ak fan bro avan Enna avalo periya aala ineme avan fan avanuku support pannamate
@subbumohan6490
@subbumohan6490 8 ай бұрын
@@vickeystar6325 அப்படி இல்லை சகோ அவரவர் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் இருந்தாலும் ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாம் அதுதான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது
@vickeystar6325
@vickeystar6325 8 ай бұрын
@@subbumohan6490 ponga bro ipditha sbp death varla,Dubai la irunthu 4 hrs travel,atha vidunga arikai kuda vidala yen bro avar Enna 500cr 1000 cr box office kudukira herova rajini sir evlo periya aalu avar shoot drop Pani vantharu yen ivalavu periya aala Mari katikiraru crowd la vanthu Anjali selutha avalo kastama ponga bro enaku romba veruppu agiruchu
@subbumohan6490
@subbumohan6490 8 ай бұрын
@@vickeystar6325 பொறுத்திருந்து பார்ப்போம் ப்ரோ என்ன கதை சொல்லுகிறார்கள் என்று 😪😪😪😪
@logusindhuja5433
@logusindhuja5433 8 ай бұрын
Arumai
@teatimemasala
@teatimemasala 8 ай бұрын
அவர் மறையவில்லை மனிதர்கள் மறையும் வரை அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்
@kvsgaming3567
@kvsgaming3567 8 ай бұрын
Yes correct 💯
@user-uj8ik8yn5i
@user-uj8ik8yn5i 8 ай бұрын
கேப்டன் அவர்கள் இறந்த மூன்று நாட்கள் மேல் ஆகுது Facebook KZbin Instagram எங்க பாத்தாலும் இவறோட போட்டோ இவரோட video தான் இருக்குது அதைப் பார்த்துட்டு என்னால அழுகையை நிறுத்த முடியல ஏன்னே தெரியல 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@jega.g8295
@jega.g8295 8 ай бұрын
இழந்துவிட்டோம் ஒரு நல்ல மனிதரை🥲😭😭😭
@user-gr9dx8gw6w
@user-gr9dx8gw6w 8 ай бұрын
நான் 20 வருடம் அஜித் ரசிகன் விஜய்காந்த் சார் மறைவிக்கு பின் இனிமேல் எந்த நடிகரும்க்கும் நான் ரசிகன் கிடையாது
@ayyappan.m2222
@ayyappan.m2222 8 ай бұрын
அதில் நானும் ஒருவன் அண்ணா கோயம்பேட்டில் கேப்டன் அய்யா பார்த்தவுடன் நான் அழுதுவிட்டேன் அண்ணா😭😭😭
@manivannan6855
@manivannan6855 8 ай бұрын
குடும்பத்தாலும், அரசியல் குள்ள நரிகளாலும் வீழ்ந்த மனிதர், அவரின் கடைசி காலத்தை அவர் போக்கில் விடாமல், அவரை வைத்து மேடைக்கு மேடை அனுதாப ஓட்டுகளை தேடிப்பார்த்தது தான் நிதர்சனமான உண்மை
@JOKER-sp9mx
@JOKER-sp9mx 8 ай бұрын
Kudumbam nu avar unta vanthu sonnara bro media la pesratha vachu sonnara bro ithe media than avara apdi troll pannanga
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 8 ай бұрын
💯 correct. In his death also his family doing the same thing.. very sad
@raghuharish4941
@raghuharish4941 8 ай бұрын
டேய் யாருடா நீங்க.கேப்டன் சொன்னாரா
@hadariandahllyran65
@hadariandahllyran65 8 ай бұрын
​@@JOKER-sp9mx reels paathutu sudden ah RIP podra aalunga illa pa naanga.. rawthar anna frndshp cut panni vitathu yaarunu therinju tha pesurom. Kudumbathaala tha avar veelntharu.. athu avaruke therila. Kolantha mari nambinaru. Aaramba kaalathla iirunthu paakra naanga ellam muttaal illa bro. Chumma ipo sudden RIP status podura whatsapp group naanga kidayathu. Vayir eriyuthu. Unmai therinja neenga ellam ipdi pesa maatinga
@hadariandahllyran65
@hadariandahllyran65 8 ай бұрын
​@@raghuharish4941 Avar sollalana unmai poi ah maaruma ipo? Sasikala JJ va kollala JJ natural death nu sonna pothum. Nobody is going to punish sasikala. La? Apo unmai ethu vachu determine panringa. Ask your own soul.
@abinashselvaraj1266
@abinashselvaraj1266 8 ай бұрын
4:27 yesterday vijay antony concert la kuda, captain iyya pathi pesunaaru avroda photos big screen la pathom, full crowd captain nu kathurapo goosebumps ah irunthuthu and 30 sec mouna anjali panna vechaaru, this shows how much he loves captain
@muthumarimgm8023
@muthumarimgm8023 8 ай бұрын
Apdiya enga nadanthachu
@VijayAntony_Rasigai
@VijayAntony_Rasigai 8 ай бұрын
Proud to be my man ❤
@abinashselvaraj1266
@abinashselvaraj1266 7 ай бұрын
@@muthumarimgm8023 chennai ymca ground
@amehaleem93
@amehaleem93 8 ай бұрын
20:28 கேப்டன் இருந்து இருந்தால் செருப்பு வீசுன தொண்டனுக்கு அதே செருப்பாலயே அடிச்சி இருப்பாரு😂 கெப்டன் தொண்டன் என்றால் அவரை போலவே இருக்க வேண்டும்🤝
@allahpichai3376
@allahpichai3376 8 ай бұрын
நண்பா நீங்கள் தோழருக்கு காட்டிய அனைத்து மனிதர்களும் நன்றி கெட்டவர்கள் என்பதில் உறுதி செய்யப்பட்ட உண்மை உங்கள் சேனலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@lifenextnoidea4262
@lifenextnoidea4262 8 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் பத்திய உங்கள் பதிவுகள் பார்த்து நான் கத்து கொண்டது இருப்பதே வாய்த்து பிறர்க்கு உதவி செய்ய மனம் வந்தது இந்த வருடத்தில் இருந்து இதை கடைப்பிடிப்போன் 😢😢😢❤❤
@camandor07
@camandor07 8 ай бұрын
எதிர் பார்த்ததை அப்படியே செய்வதற்கு நன்றி
@Sriman24
@Sriman24 8 ай бұрын
‍The Real Hero Vijaykanth Rajini and Vijay Golden Heart's ❤
@aarirose6072
@aarirose6072 8 ай бұрын
ஏம்பா ரஜினியும் விஜய் மட்டும் தான் அன்றைக்கு வந்தாங்களா வந்த அனைத்து நடிகர்களும் தங்க இதயம் கொண்டவர்கள் என்று பதிவு செய்யுங்கள் அப்போதுதான் வராதவர்களுக்கு அவமானமாக இருக்கும்
@NCQueen_Editz
@NCQueen_Editz 8 ай бұрын
​@@aarirose6072 vera yarum meethi serupu veesavillai kaalai muthal iravu varai throgi endru thootra villai 😢
@SellathambiRaguvaran
@SellathambiRaguvaran 8 ай бұрын
thanks for vedio❤. என்றும் கேப்டன்👑😔😔
@RamRam-uo4ri
@RamRam-uo4ri 8 ай бұрын
Always Thalapathy veriyan 💙💙💙🔥🔥🔥
@S.udhaya-et9fc
@S.udhaya-et9fc Ай бұрын
தளபதி விஜய் சொல்றதுக்கு பெருமையா இருக்கு 👑👑👑👑❤️❤️❤️❤️❤️❤️
@StupidSon-gt3rk
@StupidSon-gt3rk 8 ай бұрын
I am Ajith fan! But before that am biggest fan of Captain ❤. I felt ashamed of what Ajith did! Love you Captain🥺😘
@mithran6858
@mithran6858 8 ай бұрын
❤also me vijayakanth paithiyam ne sollalam avlo pidikum then pidichathj Ajith than
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 8 ай бұрын
Correct Ajith fraud Vijay acting fraud nanum Vijay fan
@cskram500
@cskram500 8 ай бұрын
Bro ellarukum Ajith Vijay Surya dhanushku fansa iruppanga but ivangaluku mela vijaykanthku dhan ellarum fansa iruppanga 😢
@vinnbalor
@vinnbalor 8 ай бұрын
​@@ravisharmaramachandran1038ajith fraud nu sollu. Vijay ille
@darkpirate1088
@darkpirate1088 8 ай бұрын
​@@ravisharmaramachandran1038dai aamai 🐢🐢🐢🐢😂😂😂
@rocksviki6119
@rocksviki6119 8 ай бұрын
27:00 Kizhi Kizhi Ajith😂😂🔥🔥🔥
@dillibabus5995
@dillibabus5995 8 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@gokuljai2846
@gokuljai2846 8 ай бұрын
நாங்க இப்பதா வி‌ஜய் அஜித் னு சண்ட போடுறோம்.ஆனா அதுக்கு முன்னாடி கேப்டன் Fan டா❤ Captain 🫶⭐❤️🙏
@sandedit826
@sandedit826 8 ай бұрын
ரவுடி சீமானிடம் காட்டமுடியாததை வடிவேலு என்ற நகைச்சுவை நடிகனிடம் காட்டுறானுங்க
@saibaba172
@saibaba172 8 ай бұрын
மிக அருமையான நிகழ்ச்சி,💐👌
@user-oo7lr6sy5c
@user-oo7lr6sy5c 8 ай бұрын
Vijaykanth sir contributed much to our Thalapathy Vijay in his career and helped him in his initial career and his soul should rest in peace and thanks Vijay Anna for attending the funeral
@navashvin8530
@navashvin8530 8 ай бұрын
Periyanna movie nyabagam iruka?
@jonjones18
@jonjones18 8 ай бұрын
Ada poda thevidia payale vj sunnia umbu po
@rajendranv4403
@rajendranv4403 8 ай бұрын
😊O
@Homelander-1981
@Homelander-1981 8 ай бұрын
@@navashvin8530 yes.. Surya kandipa vandhurkanum
@king-tf2ey
@king-tf2ey 8 ай бұрын
Don't compare with Vijay ok you need to know vijaykanth
@user-kw5bf8mw9d
@user-kw5bf8mw9d 6 ай бұрын
My Vote Vijay Prabhakar Captain vijayakanth 👍
@youtu547
@youtu547 8 ай бұрын
விஜய் அண்ணா மிகவும் அற்புதமான மனிதர்.அவரை பல பேர் தவறாக புரிந்து கொண்டு உள்ளனர்.அடுத்த கேப்டன் விஐய் அண்ணா தான். கண்டிப்பாக விஜய் அண்ணா தமிழக மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்வார்
@kunalankuna9755
@kunalankuna9755 8 ай бұрын
😂😂😂avan periya fradu
@aarirose6072
@aarirose6072 8 ай бұрын
​@@kunalankuna9755உதவி செய்பவர்கள் எல்லாம் உங்களுக்கு அப்படித்தான் தெரியும் இப்படித்தான் கேப்டன் விஜயகாந்த் அவர்களையும் அவமானப்படுத்தி சாகடித்து விட்டீர்கள் இப்போது உதவி செய்யும் தம்பி விஜய் அவர்களுக்கு ஆவது கொஞ்சம் மரியாதை கொடுங்கள் அப்படி இல்லை என்றால் நீங்கள் விரும்பும் நடிகரை உதவி செய்ய அழைத்து வாருங்கள் நண்பரே
@user-ej6li6qh9u
@user-ej6li6qh9u 4 ай бұрын
​@@kunalankuna9755போடா பொட்ட
@user-oq4et3fu7g
@user-oq4et3fu7g 3 ай бұрын
Arasiyal kaga nelladu seiravan Vijay... But Vijaykanth Blood la ye irukuradu nalladu seirathu.. Vijay pobblicity ku seira... Enna senja Vijay?
@user-ej6li6qh9u
@user-ej6li6qh9u 3 ай бұрын
@@kunalankuna9755 அது உன் அப்பன்
@subashsharma3737
@subashsharma3737 8 ай бұрын
சரித்திரத்தின் சிங்கம் ஏழைகளின் தங்கம் miss u captain😭 😭😭
@universemythz
@universemythz 8 ай бұрын
Captain Vijaykanth you are great sir!!!
@prakashs545
@prakashs545 8 ай бұрын
Vijay maybe ready ah irunthurukalam captain pasangaluku help panna , avaru wife um pasangalum sariya response pannama irunthurukalam paakkave vidala...
@sekarsekar127
@sekarsekar127 8 ай бұрын
தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இந்த நிலைமைக்கு காரணம் அவர் குடும்பம் தான் 😭😭😭🙏
@sivakumarsivakumar8583
@sivakumarsivakumar8583 7 ай бұрын
அவர் அப்படி எந்த பதிவிழும் சொல்ல வில்லை.
@tskbadboy...7306
@tskbadboy...7306 8 ай бұрын
மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு : கேப்டன் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻 மனிதன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு : வடிவேல் 😡😡😡
@Homelander521
@Homelander521 8 ай бұрын
Thalaiva❤️😌unna than edhirpaathen
@user-wm6rh7vv3i
@user-wm6rh7vv3i 8 ай бұрын
அழத்தெரியாதவனையும் , அழுகை என்றால் என்னவென்றே தெரியாதவனுக்கும் கேப்டனின் மரணச்செய்தி தன்னைத் தானே மரணிக்கும் வலியுடன் கூடிய கண்ணீரை கொட்ட செய்துவிட்டது..
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu 8 ай бұрын
😢😢😢😢
@user-ht3lt4gm3v
@user-ht3lt4gm3v 8 ай бұрын
Yes yes
@karthikthiya2877
@karthikthiya2877 8 ай бұрын
விஜய் விஜயகாந்த் மகன் வாய்ப்பு கொடுத்து இருக்கும் என்று கூறினால் அதற்கு விஜயகாந்த் அல்லது விஜயகாந்த் மகன் கேட்க வேண்டும். ஆனால் விஜயகாந்த் கொடுத்து தான் பழக்கம் கேட்டு பழக்கம் இல்லை.
@Create-gl3vz
@Create-gl3vz 8 ай бұрын
Vijay appa vijayakanth ah vachu 20 movies yeduthu irukaaru adhula 15 super hit movies vijayakanth ah oru mass hero aaki vitathe Vijay appatha
@RamRam-uo4ri
@RamRam-uo4ri 8 ай бұрын
​@@Create-gl3vzcrt,,bro itha evanum solla maatan...
@manjusridhar909
@manjusridhar909 8 ай бұрын
❤​@@Create-gl3vz
@valariveeran
@valariveeran 8 ай бұрын
​@@RamRam-uo4ri​​ இது மட்டுமா எவனும் சொல்லவில்லை? விஜயின் அப்பா SA சந்திரசேகர் ஒரு பெரிய டைரக்டர் என்று, அவர் பல படங்களை ஹிட் கொடுத்தவர் என்றோ எவனும் சொல்ல மாட்டான். அவர்களுக்கு எப்பொழுதும் பிராமணர்களான பாலச்சந்தர், மணிரத்னம், சங்கர் மட்டுமே. தமிழர்களான பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் பி முத்துராமன், டி ராஜேந்தர் போன்ற இயக்குனர்களை இயக்குனர்கள் என்றே சொல்ல மாட்டார்கள். அப்புறம் எங்கே சிறந்த இயக்குனர்கள் என்று சொல்வார்கள்?
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 8 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் அவருடைய இறப்புக்குப் நாடே அழுகிறது 😢😢😢
@sureshbommidi4199
@sureshbommidi4199 2 ай бұрын
நம் வாழும் காலத்தில் பார்த்த கர்ணன் கேப்டன் அவர்கள்
@sisestageomanimi5425
@sisestageomanimi5425 8 ай бұрын
My heart captain Vijayakanth sir miss you sir 😭 thanks for you bro 👍🙏
@sashmithun
@sashmithun 8 ай бұрын
Only vijaykanth & vijay knows their bonding.. Who know, vijay ketrukalam vijaykanth maruthu irukalam.. So 100% oru vishayam theriyama atha pesaathinga..
@rashojanu9926
@rashojanu9926 8 ай бұрын
Vijay Anna last 2 years ah try pannitu irunthaaru but paaka vidala Avanga paiyan movie la cameo panavum ready ah irunthaar aana avanga Thalapathy ku kodutha role worst athula vara palaya kalathula vara don Mathiri so vera nallatha kodunganu ketaar. And seruppu veesala athu edited
@sashmithun
@sashmithun 8 ай бұрын
@@rashojanu9926 S bro.. Ithellam romba personal, athuvum last 8yrs vijaykanth was total control of his wife.. She was so rude.. Athellam theva illa un velaya paaru nu kooda solli irukalaam.. Onnume pannalanu veliya ninnu vedika paathu solrathu moodathanam
@hariesh9381
@hariesh9381 8 ай бұрын
Perfect name for this Channel. TAMIL LIGHT. You enlighten us bro. Salute 🫡
@pskarthick123
@pskarthick123 8 ай бұрын
Brother உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் நீங்க வரா வரா தனி மனித தாக்குதல் ரொம்ப பண்ணுறீங்க
@yuvarajb9944
@yuvarajb9944 8 ай бұрын
Rajini always great .
@sathishaswin7098
@sathishaswin7098 7 ай бұрын
ரஜினி தமிழ் மக்களுக்கு ஒரு மயிரும் புடுங்கல அவன் தமிழ் நாட்டின் சாபக்கேடு 🤐🤐?😓😊
@kunalankuna9755
@kunalankuna9755 4 ай бұрын
​@@sathishaswin7098vijai matri kudusai katti kudukunum😂😂😂
@GreenSilentvalley
@GreenSilentvalley 8 ай бұрын
வாழும் போது இவர் இழந்துபின் என்னை இவ்வளவு பாதிக்கும் என்பது தெரியவில்லை. மனம் கஷ்டமாகவே இருக்கிறது. தங்கமான மனிதர் 10 வருடத்திற்கு முன்னே அவரின் பொது சேவைகளை கேள்விப்பட்டேன் .😢😢😢
@KannanKesava-dr9ih
@KannanKesava-dr9ih 8 ай бұрын
Thalaivar great❤❤
@poomathi9269
@poomathi9269 8 ай бұрын
Pure soul❤
@NishaNisha-sm1li
@NishaNisha-sm1li 8 ай бұрын
Yaru vanthal ena varati ena , vijakanth sir good human being ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-hu2gp3eh8h
@user-hu2gp3eh8h 8 ай бұрын
We Kannadigas also Love And Respect VIJAYKANTH SIR
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 8 ай бұрын
99 % crowd came due to the captain,great human being not for his politics or acting
@vishnuprasanth3219
@vishnuprasanth3219 8 ай бұрын
Miss u captain vijaykanth😢😢
@sivasankar7395
@sivasankar7395 8 ай бұрын
Captain Vijaykanth 🥺❤️
@stephenavm2734
@stephenavm2734 8 ай бұрын
🙏Vijaykanth sir No 1 real hero Tamil light💡 brother🙏 No 2 Real hero💐
@Ganesh-gb9ed
@Ganesh-gb9ed 8 ай бұрын
Thanks for this lovely video @Tamillight & We miss you Captain Vijaykanth Sir .😢
@RioLefree
@RioLefree 8 ай бұрын
நேரில் காணா விடினும் எம் நேசத்திற்கு உரியவர் நீங்கள் .உங்கள் புகழ் என்றைக்கும் வாழ்க .இறைவனின் அருகில் அமைதியில் இளைப்பாறுங்கள்
@P.m_329
@P.m_329 8 ай бұрын
Happy new year 🎆 Tamil light 😊 I miss you captain vijaykanth ayya 💔😢
@Rudresh101
@Rudresh101 8 ай бұрын
ஏன் பார்க்க விடவில்லை என்றால் கேப்டனுக்கு ஞாபக மறதியாலும் பாதிக்கப் பட்டிருந்தார். கேப்டன் மறைவுக்கு பின்னர் ராதாரவி அவர்கள் கொடுத்த பேட்டியில் சொல்லி இருந்தார். சந்தித்த பின்னர் ராதாரவி யார் என்று கேப்டன் கேட்டாராம் அவரின் உதவியாளரிடம். இந்த கசப்பான நிகழ்வுகள் நடக்காமல் தவிர்க்கவே அவரின் குடும்பம் அவ்வாறு செய்துள்ளது.
@mastervikram2030
@mastervikram2030 8 ай бұрын
Idhellaam uruttu
@arrv544
@arrv544 8 ай бұрын
அவரை அந்த நிலைக்குள்ளாக்கியதே அவரின் மனைவியும் மைத்துனரும் தான்
@vennilavennila6593
@vennilavennila6593 8 ай бұрын
Ne premalatha fan ah😮
@samvel9822
@samvel9822 8 ай бұрын
Pure soul captain vijaykanth❤️🥺💔Rip miss you captain 💔🥺
@bharathbharath1923
@bharathbharath1923 8 ай бұрын
நடிகர் சங்கதின் பெயரை கேப்டன் விஜயகாந்த் என்று பெயர் சூட்ட வேண்டும் ❤️❤️❤️
@ramajayamramvimal9729
@ramajayamramvimal9729 8 ай бұрын
ரஜினி1 விஜய்2 V அன்டனி அர்ஜுன் மன்சூர் ஆனந்தராஜ் இவங்களுக்கு பின்னால், அஜித்,சூரிய சிம்பு,தனுஷ் கீழெ வைகணும்,இதுவே நாளை மனித குலத்துக்கு ,சினிமா உலகத்துக்கும்,நல்லது
@allinall-ti6qs
@allinall-ti6qs 8 ай бұрын
😂😂😂 enna pundikuda aviga ellam varanum
@AlaguVal
@AlaguVal Күн бұрын
​@@allinall-ti6qsoun Amma item adhanal unidam irrundhu eppadi dhan coments varrum da muttal nayae
@sandedit826
@sandedit826 8 ай бұрын
அஜித்தும் வரவில்லை அவனது ரசிகன் சிஎஸ்கேவும் வரவில்லை
@prakashs545
@prakashs545 8 ай бұрын
Csk Rajini fan
@HaveAgoodDayFellas
@HaveAgoodDayFellas 8 ай бұрын
CSK ethuku varanum? Avar thaan aaruthal tweet potarey!
@arunvikrama
@arunvikrama 8 ай бұрын
​@@prakashs545apopo asithayum sappuvan
@VijayaSekaran-bk6en
@VijayaSekaran-bk6en 8 ай бұрын
வராதவணை பற்றி நாம பேசவேண்டாம் ரசிகர் படையே இருக்கு
@PraveenKumar_20
@PraveenKumar_20 8 ай бұрын
@@prakashs545 csk means cringe Shiva Karthikeyan 😂
@vijayaayyappans3694
@vijayaayyappans3694 8 ай бұрын
Ellathayum oru vaati rewind panitenga super 🎉
@DanaSekar-kt2mc
@DanaSekar-kt2mc 3 ай бұрын
விடியோ எல்லாம் அறிவு.சூப்பர்.பேச்சு.தம்பி
@astergarden968
@astergarden968 8 ай бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் .. விஜயகாந்த் விஷயத்தில் ஆண்டவன் வஞ்சனை செய்து விட்டார் 😢
@gururani
@gururani 8 ай бұрын
அப்படிலாம் சொல்லாதீங்க
@Travelwithsuresh3479
@Travelwithsuresh3479 8 ай бұрын
ஊடகத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள் என்று எதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டாம்.ஏன் அப்படி நீங்கள் நினைக்கிறீர்கள் ஒரு கணவன் தன் காயில் இருக்கும் பணத்தை செலவு செய்து பிறகு உதவுகிறார் என்றால் அவர்களுடைய மனைவி என்பவருடைய அனுமதியுடன் ஒத்துழைப்பு இவை இருந்தால் மட்டுமே அதை பண்ண முடியும் நாளை உங்களுக்கு திருமணம் ஆகி இருந்தாலும் சரி ஆகவில்லை என்றாலும் சரி உங்களுக்கு கணவர் என்று ஒருவர் வரும்பொழுது அவர் தானாக ஒரு பத்து ரூபாய் எடுத்து செலவு செய்தாலும் நீங்கள் அவரை முறைத்து பார்த்தீர்கள் ஆனால் உங்களுக்கு கொடுக்கும் என்கின்ற குணம் இருந்தால் மட்டுமே அதை கொடுக்கவும் அனுமதிப்பீர்கள்
@sweetysweety9893
@sweetysweety9893 8 ай бұрын
Neenga pathingala kadaisi kalathula antha amma tha avanga pakkam irunthathu so namakku unmai theriyathu
@VKR76
@VKR76 8 ай бұрын
அவர் திருமணம் ஆன பிறகும் அள்ளி தந்தார் அதற்கு அவரின் மனைவிக்கு நன்றி சொல்வோம் இந்த வேசி ஊடகம் சொல்வதை நம்ப வேண்டாம்
@ArunKumar-fd7mw
@ArunKumar-fd7mw 8 ай бұрын
Thalapathy is great
@RajKumar-to4df
@RajKumar-to4df 8 ай бұрын
Seeman ku ennoda vote eilla innemel
@maravanuzhavan340
@maravanuzhavan340 8 ай бұрын
Does this guy have the same guts to speak about DMK, it’s ministers and Stalin who were also speaking bad about Vijaykanth and attacking him but also attended the funeral just like Seeman? Many ppl like bhagyaraj, Anandraj, singamuthu were also attacking Vijaykanth but attended his funeral. Bhagyaraj in fact made a public joke about vijaykanth drinking behaviour saying that “if Vijaykanth remembers all his party members who contest election, I will leave politics”. Fact is Vijaykanth is an amazing human being but he misused the opportunity and behaved badly during his political campaign like drinking and coming to campaigns, beating his own party members in public, etc. this made all the opposite parties to attack him. Those attack was in political basis and not on personal note. Seeman also worked for Vijaykanth in thavasi movie. There is no difference between this guy and the 200 rs DMK IT wing who want to attack seeman for growing their popularity and KZbin channel.
@vigneshravi3682
@vigneshravi3682 8 ай бұрын
Enn vote ini captain ku than
@vigneshravi3682
@vigneshravi3682 8 ай бұрын
Captain only
@iamarangaa
@iamarangaa 8 ай бұрын
Apo ok vera yaruku poda pora.. yaruku pottalum ivana vida mosama dhaa irupanga
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi 8 ай бұрын
டேய் கேண சீமான் அவர்கள் ஜெயலலிதாவை கருணாநிதிய பேசாத பேச்சா ஆனால் இறந்த பின் அவர்களை பெருமை படுத்திதான் ஆகனும் அதற்காகதான் பேசியுள்ளார். எடுத்து காட்டுக்கு ஜெயலலிதா மறைவுக்கு ஸ்டாலின் , கருணாநிதி கருத்துக்களை பார்க்கவும் அரசியல் கொள்கை வேறு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி வேறு விஜயகாந்த் அரசியலில் இருப்பதால் தான் சீமான் எதிர்தார் எதிர் கருத்துக்களை வைத்தார். விஜயகாந்த்தை எதிர்பவர் எல்லாம் கெட்டவர்கள் கிடையாது புரிந்து கொள்ளுங்கள் . வடிவேலு விஜயகாந்த் எங்கு இருந்தாலும் எதிர்த்து இருப்பார் சீமான் அப்படி அல்ல விஜயகாந்த் தெலுங்கர் என்பதால் அரசியலுக்கு வருவதை தான் எதிர்தார். கொள்கை நிலைப்பாடு தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.அவர் மிக நல்லவராக இருந்தாலும்.
@thilipthiliben382
@thilipthiliben382 8 ай бұрын
First time nanum ajith fan nu ninaiju feel pannathu... Ivaruku yallam enna fans nu... Miss yu captain sir😢
@mindvoice2745
@mindvoice2745 8 ай бұрын
அஜித்து சவரமாதிரி இருந்த ஷாலினி கிட்ட சொல்லுவான் யாரையும் கூப்புடாத யார்கிட்டயம் சொல்லாத என்ன வீட்டுக்குலயே போதச்சிடுன்னு.
@TharunKarthikA
@TharunKarthikA 8 ай бұрын
😂😂
@arunvikrama
@arunvikrama 8 ай бұрын
Bangam 😂😂
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu 8 ай бұрын
Super Super 😮😮😮
@RamRam-uo4ri
@RamRam-uo4ri 8 ай бұрын
Crt bro avan ethuku than vaalrane therla thu 🐢🐢🐢🐢🐢🐢😂😂😂😂😂😂
@ArjuhThapa
@ArjuhThapa 8 ай бұрын
😂😂😂
@dayananthan4216
@dayananthan4216 8 ай бұрын
இது ஒரு நல்லவனின் இறுதி நாள் 😢😢😢 இறுதி நல்லவனின் இறுதி நாள்
@pvms1334
@pvms1334 8 ай бұрын
erukkum pothu arumai teriyalaa😢😢😢😢❤❤
@gigatechservicesgigatech484
@gigatechservicesgigatech484 8 ай бұрын
most waited video from u bro. i knew it could be every statement with proof and good. RIP vijayakaanth sir
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН