விஜயகாந்த் மரணத்தில் பிரேமலதா அரசியல் செய்வது நியாயமா? - மீசை ராஜேந்திரன் பதில் | Aadhan Tamil

  Рет қаралды 475,512

Aadhan Tamil

Aadhan Tamil

6 ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
விஜயகாந்த் மரணத்தில் பிரேமலதா அரசியல் செய்வது நியாயமா? - மீசை ராஜேந்திரன் பதில் | கொடி பறக்குது | Aadhan Tamil
#vijayakanth #aadhantamil #meesairajendranInterview #Vijay
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 704
@palanik9860
@palanik9860 6 ай бұрын
பத்து வருஷம் நடிப்பு துறையில்யில்லை ,, ஐந்து வருஷம் அரசியள்ளும் இல்லை .ஆனாலும் இந்த கூட்டம் 7: மக்கள் தவர விட்ட மாமனிதர்
@narenn3237
@narenn3237 6 ай бұрын
வந்த மக்கள் விஜயகாந்தை பார்க்க வந்தாங்க, அவுங்களை எல்லாம் கட்சி ஆட்கள் என்று பிரேமலதா கணக்கு காண்பிக்கிறாங்க. அதே மாதிரி மற்ற நடிகர்கள் வந்தால் அவர்களும் கட்சிக்காக வந்தார்கள் என்று விளம்பரம் தேடும் இந்த அரசியல் பிசாசினால் தான் நடிகர்கள் வரவில்லை
@narasimhana9507
@narasimhana9507 6 ай бұрын
மக்கள் இல்லை.டாக்டர்கள் சரியாக வைத்தியம் செய்து காப்பாற்றி இருக்கலாம்
@sukumardhiya6642
@sukumardhiya6642 6 ай бұрын
சிறந்த குடிமகன் அவார்ட் இவருக்கு மட்டும் உரியது. விஜயகாந்த் ரொம்ப நல்ல மனம் படைத்தவறு
@ananthravichandran6681
@ananthravichandran6681 6 ай бұрын
உண்மையில் வானத்தை போல் மனம் படைத்தவர் கேப்டன் !!! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@anupriya803
@anupriya803 6 ай бұрын
Avar makkal kagave politics ku vanthaar anaal makkal nenachruntha cm aaga vachrukalam.tamil makkaluku kuduthu vaika vilai
@fahimalibareed4078
@fahimalibareed4078 6 ай бұрын
Yes cm aaga vijaykanth sir ku kuduthu vaikala seela per solluranga aana enga thangam cm aaga makkaluku than kuduthu vaikala 😢manithaneyam ulla maa manithar 😢😢ungala pola ini yarum vara porathila
@saravanansubramani2783
@saravanansubramani2783 6 ай бұрын
நடிகர் சங்கம் விஜயகாந்துக்கு செய்தது துரோகம்
@sivapmc3975
@sivapmc3975 6 ай бұрын
நல்லவர்களுக்கு காலமில்லை என்பது தான் உண்மை
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 6 ай бұрын
Athan karuda pagavaney kaatchi thantharey etharkumel ennanga sir venum,❤veru yarukku entha pakkiyam kideikum sollungal sir
@Bhairavachannel2219
@Bhairavachannel2219 6 ай бұрын
Sridevi க்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செய்தாங்க.தன்னோட சொந்த பணத்தில் எவ்ளோ உதவி செய்த கேப்டனுக்கு ஏன் செய்ய வில்லை.
@glalitha8591
@glalitha8591 6 ай бұрын
Amam enakum antha kuraieruku
@tmrthilak2880
@tmrthilak2880 6 ай бұрын
பத்மஸ்ரீ விருது பெற்றவராக இருந்ததால்.தேசியக்கொடி போர்த்தினர்.ஸ்ரீதேவிக்கு
@shridurgai562
@shridurgai562 6 ай бұрын
Ama நானும் தேசிய கொடி போர்துவங்கனு எதிர் பார்த்தேன். ஶ்ரீதேவி க்கு கொடுத்தது மோசம்😢😢😢😢
@gowthams2022
@gowthams2022 6 ай бұрын
தேசியக்கொடி போர்த்துவது மாநில அரசுடைய உரிமை.காசுக்கு நடிச்சிட்டு சாராயம் குடிச்சிட்டு யாருக்கும் எந்த நல்லதும் செய்யாம செத்தவளுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை பன்னாங்க.சினிமாலயும் சரி அரசியலிலும் சரி எவ்வளவோ நல்லது பன்னிருக்காரு.அவருக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை பன்னிருக்கனும்
@veyzhamkannan7538
@veyzhamkannan7538 6 ай бұрын
பத்மஸ்ரீ அவார்ட் வாங்குனாவங்ககுளுக்கு போத்துவாங்க
@jaideep5613
@jaideep5613 6 ай бұрын
ஏற்கனவே நான் கார்த்திக், விஷால், ஜெயம் ரவி படங்கள் பார்ப்பதில்லை.. சூடு, சொரணை உள்ள ஒவ்வொருத்தனும் இவர்கள் மூவர் படத்தை புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற தடையாக இருப்பதும் இவர்கள் தான்...
@nandhinihavisha8139
@nandhinihavisha8139 6 ай бұрын
Even surya ,prasanna,simbu, prasanth,vikram ,ajith , sibi , bakiyaraj son,and jothika,sneha,trisha,simran and ao many actor and actress yarum varalai.but sivaji sir funeral la captain vijayakanth sir munnadi ninnu full la pathukittaru....ippo eruka actor la only money minded.
@madhusoodhanan182
@madhusoodhanan182 6 ай бұрын
Correct
@sivag2032
@sivag2032 6 ай бұрын
Nassar and Dhanush vandhangala?
@jaideep5613
@jaideep5613 6 ай бұрын
@@sivag2032 யார் வந்தார்கள் வரவில்லை என்பது என் எண்ணம் இல்லை... தமிழ் திரையுலகில் இருந்து கொண்டே தமிழுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் இழைப்பவர்களை சொன்னேன்.... இன்னும் பலர் இருக்கலாம் என் அனுபவ ரீதியில் இவர்கள் மூவரை பார்க்கிறேன்.
@sivag2032
@sivag2032 6 ай бұрын
​@@jaideep5613ivargal 3 per tamilar enna seithargal endru kora mudiyuma?
@JK-ot9sh
@JK-ot9sh 6 ай бұрын
மேட்டுபாளையம் முழுவதும் இரங்கல் பேனர் பொள்ளாச்சி முழுவதும் இரங்கல் பேனர் திருநெல்வேலி முழுவதும் இரங்கல் பேனர் வரலாறு மரணம் கேப்டண் வரலாறு மரணம் ❤❤
@ramadaskrishnaraj1294
@ramadaskrishnaraj1294 6 ай бұрын
அவர் உருவாக்கிய நடிகர் சங்கமே விஜயகாந்த் அவர்களை மதிக்கவில்லை. அது இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? இது போன்ற நடிகர்கள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?
@JK-ot9sh
@JK-ot9sh 6 ай бұрын
கடவுள் படைத்த வைரம் ❤❤ கேப்டண் அவர்கள்
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 6 ай бұрын
Day. Nee solavthu over
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 5 ай бұрын
மக்கள் ஏமாற்றவில்லை நடிகர்கள் ஏமாற்றி விட்டனர் 😭😭😭 ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோம்
@lathanandhana1346
@lathanandhana1346 5 ай бұрын
மீடியா வும் தான் ஏமாற்றி விட்டது. நன்றி கெட்ட உலகம். அது தான் தமிழ்நாடு முன்னேற்றமே கிடையாது😂😂😂😂
@gthibanify
@gthibanify 6 ай бұрын
கேப்டன் சார் மிக மக்கள் செல்வர். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுங்கள். வடிவேலுவை படம் பார்க்காமல் புறக்கணித்து விட வேண்டும் யாருடன் நடித்தாலும் பார்க்காமல் இருக்க வேண்டும். .அது நாம் கேப்டன் ஐயாவுக்கு செய்த துரோகதிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் 🙏🙏🙏
@kumudhabakthipadalgal9820
@kumudhabakthipadalgal9820 6 ай бұрын
உலகத்தில் உள்ள அனைத்து விருதுளும் நிச்சயம் வழங்க வேண்டும் அப்பனுக்கு இரண்டு முறை ஓட்டு போட்ட திருப்தி சிறிது ஆறுதலாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤
@sivapmc3975
@sivapmc3975 6 ай бұрын
மீசை ராஜேந்திரன் மட்டுமே உண்மையான கேப்டனின் தொண்டன்
@rockraju9005
@rockraju9005 6 ай бұрын
திமுக தான் கேப்டன் அழிந்ததற்கு காரணம் அந்த கட்சிக்கு ஜால்ரா அடிக்கிற மீசை 🤦‍♂️ தலைவர்கள் இறந்தால் அரசு மரியாதை செலுத்துவது அரசின் கடமை
@user-dy4ou3zy5s
@user-dy4ou3zy5s 6 ай бұрын
அவன் ரஜினி சொம்ப் மாரித்தான்
@beastb0410
@beastb0410 6 ай бұрын
Rajini ku jaldra podran Avan
@isaig892
@isaig892 6 ай бұрын
Wife biggest furad lady
@brucelee4971
@brucelee4971 6 ай бұрын
மன்சூர் அலிகானை மறந்துட்டியே
@GOPI.PMurugan-uc5zv
@GOPI.PMurugan-uc5zv 6 ай бұрын
விஜயகாந்த் என்பவர் நடிகர் என்பதையும் கடந்து மனித கடவுள்.😭🙏🙏❤️❤️
@meerasahib394
@meerasahib394 5 ай бұрын
800⁰
@rodneysuresh532
@rodneysuresh532 5 ай бұрын
Kiln
@raj-po3nc
@raj-po3nc 6 ай бұрын
Captain Vijayakanth is the best citizen of India
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 6 ай бұрын
மாமனிதர் விஜயகாந்த் அவர்களைப் போல் ஒரு மனிதர் இனி பிறப்பாரா என்று தெரியவில்லை! அவர் வாழ்ந்த சம காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை😇 RIP Captain 💐🙏🏻
@SenthilMalar-th4rv
@SenthilMalar-th4rv 6 ай бұрын
அண்ணன் மீசை ராஜேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றும் விஜயகாந்த் உடைய அருளால் இன்னும் அவர் விசுவாசியாக உயிர் இருக்கும் வரை விசுவாசியாக
@SupramaniSuppu-hm2lu
@SupramaniSuppu-hm2lu Ай бұрын
🎉
@ammukrishnan2886
@ammukrishnan2886 6 ай бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் கேப்டன் அவர் தனது❤❤❤❤
@vasukiramasamy8470
@vasukiramasamy8470 6 ай бұрын
இறுதி சடங்கின் போது அவர் மனைவி உரையில் தவறில்லை.பெண்ணாக இருப்பதால் இவ்வாறு சொல்கிறீர்களோ....Hatsoff to Premalatha Mam.
@gurunathan3392
@gurunathan3392 6 ай бұрын
Hates off mam.. நானும் ஒரு பெண்ணாக பெருமை படுகிறேன்... இன்னும் எவ்வளவு நாள் தான் பெண்கள இறக்கிட்டே இருப்பார்கள் என்று Hates off sister🎉🎉
@jeevithakumar8372
@jeevithakumar8372 6 ай бұрын
Avanga husband nilaikku karanamanavanga munnadi avanga jaikkanum pasangala kondu varanum without her brother
@priyaarumugam6544
@priyaarumugam6544 6 ай бұрын
Pls பிரேமலதாவா தப்பா பேசாதீங்க கேப்டன் ஆ மீடியா தப்பா போர்ட்ரெய்ட் பண்ணி விட இந்த சூழ்நிலைக்கு கொண்டு வந்தாங்க இப்போ ஃபீல் பண்றோம்...... இப்போ நாமலே அவர் குடும்பம் ஆ தப்பா பேசி தேமுதிகவ பின்னாடி தள்ள வேணாம்
@vethavalli6863
@vethavalli6863 6 ай бұрын
உண்மை, பிரேமலதா அவர்களின் உரையில் தவறு இல்லை
@divakaranj2675
@divakaranj2675 6 ай бұрын
உண்மை
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 6 ай бұрын
எந்த கட்சி க்கு ஜால்ரா அடிச்சு பேசிய வடிவேலு மிகவும் வருத்தம் அளிக்கிறது இப்போது அந்த கட்சியே அரசு மரியாதை செய்ய வேண்டும் என்ற உத்தரவு அவருக்கு கொடுத்த மரியாதை. உண்மையில் மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் கேப்டன் விஜயகாந்த் ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டுகிறோம்
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 6 ай бұрын
Avar character athikam parunga sandei pidikkum eruvarkalidathil edeiyil pesi avarey poi mattikolvar semma commedy ya erukkum sir, but captain sir eruthi Anjali seiya avar vanthu erukkavendum
@venkatachalamr1467
@venkatachalamr1467 5 ай бұрын
May the noble soul of the people leader Mr. Vijayakanth rest in peace 😢😢😢😢😢
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 ай бұрын
நம் கேப்டன் எப்போதே கர்ணனையும் மிஞ்சி விட்டார்
@sureshtailor2197
@sureshtailor2197 6 ай бұрын
எந்த நடிகரும் வரவில்லை என்று கவலைப்படத் தேவையில்லைதொண்டர்கள் உள்ளார்கள்
@selsuraedits
@selsuraedits 6 ай бұрын
அங்கு dmdk தொண்டர்கள் மட்டும் கூடிய இருக்கவில்லை. அனைத்து கட்சியினர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தார்கள். எவனோ ஒரு விஷக்கிருமி இதை செய்து இருக்கிறன். விஜய் விஜயகாந்த் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மரியாதை இருக்கிறது
@user-yb1ts8yj1v
@user-yb1ts8yj1v 6 ай бұрын
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தமைக்கு முதல்வருக்கு நன்றி 🙏
@Mr.kadhaiSolli
@Mr.kadhaiSolli 6 ай бұрын
அதுவே அரசியல் தான்.
@Kselina2917
@Kselina2917 5 ай бұрын
​@@Mr.kadhaiSolli Even though let's appreciate the good of Government
@ssprasanna3489
@ssprasanna3489 5 ай бұрын
Dei looshu MLA mp eathavathu oru pathvi irutha arashu mariyatha kuduganum kena matheri cm nandri sollatha
@nmsk8494
@nmsk8494 6 ай бұрын
உண்மையில் நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டது... விஜயகாந்த்.... அது போல... கார்கில் போரின் போது நடிகர் சங்கம் முலம்...விஜயகாந் நடிகர்கள் மிக பெரிய நிகழ்ச்சி நடத்தி பெரிய தொகை நிதி வழங்கினார்....
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 6 ай бұрын
விஜயகாந்த் போல் நடிகர்களை ஒன்றினைக்க இப்போது யாரும் இல்லை என்பது தான் முற்றிலும் உண்மை...ஒரு மாதம் கழித்து இரங்கல் கூட்டம் நடத்துவாங்க...
@sivag2032
@sivag2032 6 ай бұрын
Udayanidhi..**oru phone pottal ellorum ajar
@revraj8275
@revraj8275 6 ай бұрын
This clearly indicates that Rajini and Kamal lacks leadership quality, despite their stardom. Cine industry must have been lucky to have Vijayakanth but not any more.
@JK-ot9sh
@JK-ot9sh 6 ай бұрын
கோவை முழுவதும் கட்அவுட் பேனர் சிட்டி முழுவதும் ❤❤ இரங்கல் பேனர் இமயம் சரிந்தது தர்மம் சரிந்தது மனித நேயம் மறைந்தது கோவை முழுவதும் கட்அவுட் லட்சகணக்கான பேனர்
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 6 ай бұрын
எங்க ஊர் கோவை நன்றி உள்ள நல்லமக்கள்😢😢
@chandrashekarramu4789
@chandrashekarramu4789 6 ай бұрын
Ppp😂
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 6 ай бұрын
நடிகர்கள் நடிகைகள் நன்றி மறந்தவர்கள்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 6 ай бұрын
மீசைதான் உண்மையை பேசரார். மிக நல்ல மனிதர். 😢😮
@aswinraja7149
@aswinraja7149 6 ай бұрын
கேப்டன் வளர்ப்பு ❤🎉
@vmbalaji9517
@vmbalaji9517 6 ай бұрын
மக்களின் இறுதி அஞ்சலியைவிட நடிகர்களின் அஞ்சலி பெரிதல்ல
@duraisamyduraisamy1804
@duraisamyduraisamy1804 6 ай бұрын
அவர் உபயோகித்த ஒலிம்பிக் ஜோதி போன்ற சின்னத்தை அவர் நினைவகத்தில் அமைக்க தாழ்மை யுடன் வேண்டுகிறேன்
@mageswarip2685
@mageswarip2685 6 ай бұрын
இப்படி பட்ட தலைவரை பார்ப்பது மிக அரிது. இவர் வாழ்ந்த வாழ்க்கை செயல் ரமணா நடித்ததை வாழ்க்கை யில் செய்து முன் உதாரணமாக அனைத்து விதமான துறைகளிலும் சிறந்து செயல் தலைவர் சினிமாமற்றும் தான தர்மங்களை செய்து மனிதர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்ததோடு இல்லாமல் நாம் எல்லோரும் நற்செயல்கள் உதவி செய்து வாழ்வோம். இறைவனுக்கு மிக்க நன்றி கேப்டன் அவர்கள் நன்றி நண்பரே🎉❤🎉🎉🌸🌸🌸🌸💐💐💐🌹🌹💐💐🌸🌸🎊⛈️🌨🌸🌸✴️🌸🌸😂👌🙏🙏👏🙌🙏👍🙏
@rasuaraj528
@rasuaraj528 6 ай бұрын
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும், தமிழையும், தமிழ் இனத்தையும் ஆதரித்த உயர்ந்த நல்ல மனம் படைத்த மாமனிதன்,💖💖💖 அன்னதான பிரபு,😇😇 விஜயகாந்த் ஐயா😇 அவர்களின் ஆத்மா உயர்ந்த மோட்ச பதவி அடைந்து, சாந்தி அடைய இறைவன் அருள்புரிவாராக....!!!😇🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🌹🌹🌹
@suryaprakashrk9165
@suryaprakashrk9165 6 ай бұрын
விஜயகாந்த் என்பவர் மனிதன் என்பதால் அவரை MLA வாக தேர்ந்தெடுத்தார்கள் மக்கள் மானமிகு தமிழன்
@selvanataraja
@selvanataraja 5 ай бұрын
அண்ணியார் அவர்கள் பேசிய அனைத்துமே எங்களைப்பொறுத்தவரை சரிதான்
@sivapmc3975
@sivapmc3975 6 ай бұрын
விஜயகாந்த மாமனிதர்
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 ай бұрын
தயவுசெய்து வெளியேருந்து பார்த்துக் கொண்டு தவறாக நினைக்க வேண்டாம் ஒரு குடும்பத்தின் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டி அவர்கள் அவர்களை அவர்களைத் தவறாக பேசக்கூடாது கேப்டன் ஆத்மா மன்னிக்காது கேப்டன் எப்படி அண்ணியார் பார்த்துக் கொண்டார் என்பது எங்கள் தொண்டர்களுக்கு ரசிகர்களுக்கும் தெரியும் தயவுசெய்து வெளிய இருந்து பேசுபவர்கள் ஆயிரம் பேசலாம் நீங்களா பக்கத்தில் இருந்து பார்த்தீர்கள் ஒரு நாள் கேப்டன் இருந்து பார்த்திருப்பீர்களா நான் தவறாக பேச வேண்டாம் 🇧🇪
@seethanarayanancooking387
@seethanarayanancooking387 6 ай бұрын
என்றுமே நடிகர் சங்கத்தில் ஒற்றுமை இல்லை. நல்லவர்க்குகாலமில்லை என்பது புரிகிறது.
@paanaam
@paanaam 6 ай бұрын
மாதேஷ் இதுவரை நடத்திய நேர்காணலிலேயே சிறப்பான நேர்முகம் இதுதான். ● தமிழக அரசுக்கும் முதல்வருக்கும், உதயநிதிக்கும் மனமுவந்த நன்றிகள். உங்கள் உதவி நெகிழ வைத்தது.
@tr.srinivasan4870
@tr.srinivasan4870 5 ай бұрын
அரசுமரியாதை, அளிக்கச்செய்தமுதலமைச்சருக்குநன்றி ஓகே, அதென்னகூடவே ஒருகொசிறு.அண்ணாமலை மாலையிலேயே அரசுக்குவேண்டுகோளாகதிருவிஜயகாந்த்அவர்கள் பூத உடலைராஜாஜிகலையரங்கில்வைக்க அனுமதிக்கக்கேட்டார். அங்கு ஏதோபழுதுபார்ப்புநடப்பதால்தீவுத்திடல்ஒ துக்கப்பட்டதாம் முன்கைநீண்டதால் முழங்கைநீண்டுள்ளது. ஒருநல்லமனிதருக்குதக்கமரியாதை அளித்தமைக்குநன்றி.
@arumugamv5973
@arumugamv5973 6 ай бұрын
இந்த நடிகர்கள் இறந்தால் அவர்களின் மனைவிகளே வரப்போவது இல்லை
@Elansugan
@Elansugan 6 ай бұрын
😂😂😂😂😂😂
@sivansivan4850
@sivansivan4850 6 ай бұрын
பத்திரிகையாளர்கள் பாவிகள் சும்மா விடாது பாவம் புண்ணியம் தேடி போங்க டா எல்லாரும்
@mu.saravanavelu
@mu.saravanavelu 6 ай бұрын
மக்களின் மனங்களில் வாழ்ந்த மாமனிதன் ஏழைகளுக்கு உதவும் கரம் மனித நேயம் உள்ள மனிதன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭💐 காலத்தில் அழியாத மாமனிதன் 💐
@sasee1974
@sasee1974 6 ай бұрын
நாளைக்கே இதே நடிகர்கள் இறந்தால் ....ஒரு நடிகனும் வர மாட்டான்.... பொது மக்களும் வர மாட்டாங்க.... அனாதயாதான் போனும்....நடிகர் சங்கம்
@sakthivelperumal4864
@sakthivelperumal4864 6 ай бұрын
அவர்கள் எல்லாம் மனித ஜென்மங்கள் விஜய்காந்த் மாமனிதன் ,மனிதரில் மாணிக்கம்.அவர்கள் சுயநலவாத மட்டைகள் அவர்கள் வராது இருந்தது நல்லது அவர்கள் வந்திருந்தால் புனிதன் மீது களங்கம் ஏற்படையும்.
@velumanir9772
@velumanir9772 6 ай бұрын
Vijayakanth was an honest man , he lives forever in people's minds even after many generations. I salute Vijaykanth.
@rikagaffoor8403
@rikagaffoor8403 6 ай бұрын
I am from Sri Lanka . My favourite actor , Honest person. We miss him.
@vprathnamrathnam1470
@vprathnamrathnam1470 6 ай бұрын
நல்ல கேள்விகள்... திரு ராஜேந்திரன் அவர்கள் உண்மையான சிறப்பான மக்களுக்கு புரியும்படி விளக்கம் அளித்தார்கள் ... கேப்டன் புகழ் வாழ்க ......❤
@vengatesankrishnan5622
@vengatesankrishnan5622 6 ай бұрын
உண்மையில் மீசை ராஜேந்திரன் அண்ணன் அவர்கள் கேப்டன் வாரிசுகளுக்கு உறுதுணையாக வரும் காலங்களில் இருப்பார்கள்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 6 ай бұрын
தமிழ் மக்கள் அனைவருக்கும் நடிகர் சங்கம் மீது கோபத்தில் உள்ளனர் தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ் 😢😢😢
@rifilrajiv9914
@rifilrajiv9914 6 ай бұрын
நன்றி கெட்ட நடிகர்கள், அவர்கள் படங்களை தமிழ் மக்கள் பார்க்க கூடது
@samaranravi6026
@samaranravi6026 6 ай бұрын
சார் ஒரு உண்மை தெரியுமா இன்னும் நிறைய தொண்டர்கள் ஐயப்பன்.முருகன் போன்ற சாமிகளுக்கு மாலை அணிந்துள்ளனர் இல்லை என்றால் இன்னும் கூட்டம் வந்திருக்கும்
@princlynprince3620
@princlynprince3620 6 ай бұрын
20 விழுக்காடு அல்ல 5 விழுக்காடு கூட வந்தது போல் தெரியவில்லை. மக்கள் மட்டும்தான் அவருக்கு இறுதியில் வந்தாங்க
@vijayakumarthirumalai567
@vijayakumarthirumalai567 6 ай бұрын
இப்போது உள்ள நடிகர் சங்கம் நாசமா போவது உறுதி. நிர்வாகத்திறமை இல்லாதவர்கள் பொறுப்பில் இருந்தால் இப்படி தான். எங்கள் கேப்டன் தலைவராக இருந்த போது நடிகர் சங்கம் எப்படி கம்பீரமாக இருந்தது. போங்கடா நீங்களும் உங்க நடிகர் சங்கமும்.
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 6 ай бұрын
Csptanum frauduthan ravutheri odhuki
@geethashiva1968
@geethashiva1968 6 ай бұрын
நல்ல மனுஷனுக்கு நல்ல மனசுள்ளவங்க வந்தாங்க அதுவே போதும் எங்க கேப்டனுக்கு 🙏
@k.latchumekaliaperumal636
@k.latchumekaliaperumal636 6 ай бұрын
தமிழ் நாட்டு நடிகை நன்றி கேட்டவர்கள் ஒரு மரியாதைக்கு வந்து அவரை பார்த்துக்குறது நான் கேப்டன் விஜயகாந்த் ராசிகை
@PaviPavi-nl6cb
@PaviPavi-nl6cb 6 ай бұрын
Respect to Namita..she is the only one actress came from 2k heroine..
@sivansivan4850
@sivansivan4850 6 ай бұрын
Adi namitha 2 k😢
@vadi814
@vadi814 6 ай бұрын
May be avan size a solran pola
@sanselva4323
@sanselva4323 6 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களை போன்ற நல்ல மனிதர்களை வீரம் மிக்க மனிதர்களை தமிழக அரசியல் இழந்து விட்டது.. யாராக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் மன தைரியம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே உண்டு..
@thangavelup2621
@thangavelup2621 6 ай бұрын
Yes
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 6 ай бұрын
கேப்டனுக்கு பத்ம விருதுகள் வழங்கலாம்.
@nugasherrie6094
@nugasherrie6094 6 ай бұрын
We are SINGAPOREAN AND MALAYSIAN ALL.. Misss him a lot
@ponnichitra8906
@ponnichitra8906 5 ай бұрын
யார் என்ன சொன்னாலும் நடிகர் சங்கம் செய்தது தவறுதான்.யார் என்ன சொல்லி இருந்தாலும், செய்திருந்தாலும், விஜயகாந்த் என்ற ஒரு நல்ல மனிதனுக்காக நடிகருக்காக நடிகர் சங்கம் அனைத்தும் முன்னின்று சிறப்பாக செய்திருக்க வேண்டும்.
@dr.rishikumar5195
@dr.rishikumar5195 6 ай бұрын
பிரேமலதா அவர்கள் சொன்னது எதுவும் தவறில்லை ...
@mu.saravanavelu
@mu.saravanavelu 6 ай бұрын
என் இதய தெய்வம் கேப்டன் விஜயகாந்த் என் இதய துடிப்பு நீங்களே சல்யூட் அடித்து வணங்குகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 6 ай бұрын
அன்று விஜயகாந்த் அவர்களுக்கு நடந்தது இன்று சீமான் அவர்களுக்கு நடக்கிறது, இந்த திராவிட கட்சிகள் புது ஒரு அரசியல் தலைவரை வளரவிடுவதில்லை
@amudhan7449
@amudhan7449 6 ай бұрын
புரசிக்கலைஞருடன். தகுதிஇல்லாதவர்களை ஒப்பிடவேண்டாமே
@user-si9pc7tc8w
@user-si9pc7tc8w 6 ай бұрын
Seman peria alu avan?
@Antii_Fascist
@Antii_Fascist 6 ай бұрын
​@@user-si9pc7tc8wSeman அப்படினா விந்தணு. இதுதெரியாம லட்சக்கணக்கனோர் நம்பிக்கைக்குரிய ஒருவரை அவன் இவன் என ஒருமையில் அழைப்பது அழகா? ஒழுங்கா எழுத கூட தெரியல உனக்கெல்லா கமென்ட் பண்ண என்ன தகுதி இருக்குனு நா கேக்கலாமா?
@rathinavelus8825
@rathinavelus8825 6 ай бұрын
நம்மிடமிருந்து மறைந்து தெய்வமாகிவிட்ட மாமனிதர் ஐயா விஜயகாந்த் அவர்களின் புனிதமிகு ஆத்மாவிற்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள். இந்த பூமியில் உள்ள பூலோக அனைத்து தெய்வங்களும் அவரை ஐயா விஜயகாந்த் அவர்களை மீண்டும் நமது தமிழ் நாட்டில் ஜென்மம் எடுத்து பிறக்க வழங்கும்படி பிரார்த்தனை செய்கிறேன். மீண்டும் ஜீவாத்மாவாக பிறக்க வணங்குகிறேன்.
@madhusoodhanan182
@madhusoodhanan182 6 ай бұрын
3 times voted for captain... I am proud..
@user-si9pc7tc8w
@user-si9pc7tc8w 6 ай бұрын
@kksainimal4324
@kksainimal4324 5 ай бұрын
🙏🙏🙏
@thamilsubramaniam8286
@thamilsubramaniam8286 6 ай бұрын
திராவிட கட்சிகள் தம்மை மீறி எவனும் மேலே வரக் கூடாது என்பதில் மிகவும் குறியாக இருப்பார்கள்.. இதனால் தான் ஐயா விஜயகாந்த் கவிழ்கப்பட்டார் அதேபோல் இன்று விஜய் அவமத்கப்படுறார்... விஜய் மனம் தளரக்கூடாது நாம் தமிழர் அவருக்கு துணை இருக்கும் ❤❤💛💛💚💚
@munusamy.p6049
@munusamy.p6049 6 ай бұрын
கேப்டணின்அருங்குணங்களைவெளிக்கொணர்ந்தநடிகர்மீசைராஜேந்திரன்அவர்களுக்குமிக்கநன்றி.
@poongavanamsolimalai7222
@poongavanamsolimalai7222 5 ай бұрын
உண்மமைதான்
@vigneshmariyappan3755
@vigneshmariyappan3755 5 ай бұрын
ஆனால் அவரை நினைத்தால் இனி ஒருவருக்கு உதவ வேண்டும் என்ற விதையை விதைத்துவிட்டு சென்றுவிட்டர் ஆதனால் நல்லதையே செய்ய வேண்டும் மனம் அனைவருக்கும் உணர்த்திவிட்டு மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் நல்ல மாமனிதர் சொல்ல வர்த்த இல்லை மனம் வியக்கிறது .நான் சீமான் அண்ணன் கட்சி ஆனாலும் முதலில் விஜயகாந்தி குத்தான் மனதில் இருப்பார்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 6 ай бұрын
Nandri ketta ulagam😢😢😢😢😢
@hamsini7
@hamsini7 6 ай бұрын
தமிழ் நாட்டு மக்கள் இனியாவது காசுவாங்காமல் வாக்கு செலுத்தவேண்டும். இனியாவது உப்பு போட்டு சாப்பிடவேண்டும்.
@sankarr3255
@sankarr3255 6 ай бұрын
Correct 😢
@subramanians8860
@subramanians8860 6 ай бұрын
உணமை தான் கொரானா என்று மருத்துவ மனையில் சொன்னதனால் உயிருக்கு பயந்து நடிகர் நடிகைகள் வரவில்லை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@manikrish5166
@manikrish5166 6 ай бұрын
Rajini vanthaare
@Vijai342
@Vijai342 6 ай бұрын
கருப்பு தங்கம் கேப்டன் 🎉🎉🎉
@nagavallinagavalli6034
@nagavallinagavalli6034 6 ай бұрын
நம்ம மனதில் மிகவும் பதிந்த திரைப்பட நடிகராவார்.இவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ராமசந்திரன் அவர்களுக்கு அடுத்து புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் மறைவு மக்களின் மனதில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்திஇருக்கிறது.அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கேட்டு கொள்கிறேன்.
@vidyutvision
@vidyutvision 6 ай бұрын
எவன் எப்படியோ என்னை பொறுத்தவரை இப்படிபட்ட மாமனிதர் மறைவுக்கு மரியாதை செலுத்தாத எந்த நாய் படத்தையும் இனி பார்க்கப்போவதில்லை இதை கேப்டன் விரும்பமாட்டார் இருந்தாலும் அவர் மேல் உள்ள மரியாதைக்கு என்னால் முடிந்தது.. Miss you captain ❤
@vigneshmariyappan3755
@vigneshmariyappan3755 5 ай бұрын
வீடியோவில் காட்டியதை மக்கள் பார்க்கிறோம் அவரை கடவுள் சில விஷயங்களை செய்ய அனுமதி இல்லாமல் போனாலும் அவர் சாகும்போது உண்மையான தலைவர் என்று ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு நபருக்கும் உணர்த்திவிட்டார் இப்போது ஒவ்வொரு வீடியோவை பார்க்கும் போது மனசு வலிக்குது தாங்கமுடியல தாய் தந்தை மேல கூட பாசம் வச்சமா இல்ல பிறனைகள் மேல கூட இவ்வள பாசமா என்று எனக்கு தெரியவில்லை என்ன அவரை தப்பா பேசினார் என்று விமர்ச்சித்தனர் மக்களுக்கு புரிதல் இல்லை ஆனால் இப்போது தலைவர் இல்லை நானும் எவ்வளவு முயன்றுபார்த்தா அவருடைய முகம்இப்போது கடவுள் நம்மோடு தான் இருந்திருக்கிறார் ஆனால் உணரவில்லை மறைந்ததும் ஆகா வந்திருப்பது நம் இறைவன் அல்லவா என்று தோன்றி மனம் தேடி தேடி அலைகிறது நிறைய கேள்விகளை கேட்கிறது சொல்ல வார்த்தை இல்லை தமிழ் நாடு முழுவதும் கருப்பு ஏம்.ஜிஆர் என்று கூறியது உண்மை
@arulgopal4451
@arulgopal4451 6 ай бұрын
மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலியுக கர்ணன் கேப்டன் புகழ் இந்த பூமி உள்ளவரை என்றென்றும் நிலைத்து நிற்கும் கேப்டன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@dakshavnd5913
@dakshavnd5913 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் வடிவேலு
@kanthaiyarajan5224
@kanthaiyarajan5224 6 ай бұрын
Rajanran ANNANUKKU Nanry IYA Ungal Speech Very Very Great Thank You Naan India Vanthavudan Ungalai Kandipaaka Paarppen Because Naan Eppothu Australiavil Erukkinren Mika Nanry IYA 🙏💐💓 Ungal Speechitku . Thank You For RAJAN 💓💐🙏 From Jaffna and Now I Living in Australia Thank You Brother Rajanran Thank You For RAJAN Good Luck 🤞🙏.
@baluvasantha3944
@baluvasantha3944 6 ай бұрын
ஐயா உங்களுக்கு எனது நன்றி-
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 ай бұрын
மாதேஷ் அண்ணா ஊடகவாதி மாதிரி தானே கேக்குறீர்கள் பெண்களென்றால் அவ்வளவு இளக்காரங்களுக்கு கேப்டன் போலவே தைரியமாக இருப்பது உங்களுக்கு என் கடுப்பா இருக்கு கேப்டன் ஏதாவது சொல்லி சொல்லியே காயப்படுத்தி விட்டீர் கொன்று விட்டீர்கள் இப்போது அடுத்த டார்கெட் அண்ணியாரை காய்கறிகளோ ஏனென்றால் அப்போதுதான் அவர்கள் முடங்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன் தேமுதிகவின் ஒட்டுமொத்த தொண்டனின் இருக்கும் வராது நடக்கவே நடக்காது எங்க அண்ணி யாரும் கேப்டன் போல தைரியமாக இருப்பது தான் கேப்டனுக்கு பிடிக்கும் தயவுசெய்து ஊடகத்தை வைத்துக்கொண்டு அடுத்தவர்களுக்காக படுத்தாதீர்கள் பிறர் சொல்கிறார் பிறர் சொல்கிறார் என்றாலும் உங்களுக்கு ஒரு மனசாட்சி இல்லை கேப்டன் ஆத்மாவே இதையெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கும் தயவுசெய்து மனசாட்சி படி கேள்வி கேளுங்கள் அடுத்தவர்கள் சொல்கிறாள் என்று கேள்வி கேட்காதீர்கள் 🇧🇪🦁
@manishsingh-pf4hz
@manishsingh-pf4hz 5 ай бұрын
About thalapathy vijay 42 minute
@ananthparams5321
@ananthparams5321 6 ай бұрын
Miss u captain😢😢😢😢
@priyanka9299
@priyanka9299 5 ай бұрын
நமக்கு கிடைத்த நல்ல முதலமைச்சர் ஆவர்களை இழந்து விட்டோம் , கடவுள் நம் நாட்டிற்க்கு ஆள வந்திற்க்கிரார் , நாம் தவரவிட்டுவிட்டோம்
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 5 ай бұрын
ஏன்டாநீதவறவிடாமேதடுக்கவேண்டியதுதானேடா.
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 6 ай бұрын
பிரேமலதா பேசியதில் தவறில்லை
@roginibalu274
@roginibalu274 6 ай бұрын
நன்றி கெட்ட உலகம் கேப்டன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@revraj8275
@revraj8275 6 ай бұрын
One of the genuine conversations, thank you for doing this video! It's been a few days, but still I couldn't stop crying. Whatever you guys said is true - he didn't forget common people and people didn't forget him. My first vote was for him but I wished that he contested all elections alone instead of joining with other parties. Looking at how people in cine field behaved, I lost respect for most actors/actresses including directors. These people should remember that we common people judge them by their character in real life, but not what they portray in movies. I remember watching so many top actors saying - they are in foreign countries/states for shooting, so what - can't you come in 24 hours. - I WISH I HAD SEEN HIM AT LEAST ONCE :(
@sundarsundar1325
@sundarsundar1325 6 ай бұрын
எங்க மாவட்டத்துல ( செங்கல்பட்டு மாவட்டம் மாறிபுத்தூர் la அவர் land இருக்கு அங்க நிறைய பேருக்கு சீரவரிசை யோட திருமணம் நடத்தி வச்சி இருக்கார்
@MBalu-pz5oe
@MBalu-pz5oe 6 ай бұрын
நாம் அனைவரும் மீண்டும் தவறு செய்து மீண்டும் மீண்டும் ஒரு மனிதநேயத்தை திரும்பவும் காமராஜரை இழந்து தவிக்கும் போது என்னென்று சொல்வது.
@aravindan2463
@aravindan2463 6 ай бұрын
எவன் படமும் நல்லா ஓடாது.எவனும் நல்லா இருக்க மாட்டான்
@ramprasanthsreeram5615
@ramprasanthsreeram5615 6 ай бұрын
😂😂
@MBalu-pz5oe
@MBalu-pz5oe 6 ай бұрын
நம் கேப்டன் விஜயகாந்த் பெயர் தமிழ் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் ஊர் சொல்ல வேண்டும் நிருபித்தவர் நம்முடைய கேப்டன்.மதுரை மண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்திய வர் நம்முடைய கேப்டன்.
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c 6 ай бұрын
OK. Super. Nice. OK. Captan. Super. GOD. blising. OK. RAJAENDHERAN. SUPER. NICE❤❤❤❤❤
@Kumar-qu5gn
@Kumar-qu5gn 6 ай бұрын
கொடியவன் கருணாநிதி
@suresheswaran3805
@suresheswaran3805 6 ай бұрын
Kodiyavan son given government honor to vijayakanth. If Jayalalithaa cm what happened to vijayakanth
@amudhan7449
@amudhan7449 6 ай бұрын
நல்லவன் யாருய்யா
@m.krishnan8598
@m.krishnan8598 5 ай бұрын
கலைஞனுக்கு ரசிகன் தான் இரண்டாவது கடவுள்.விஜயகாந்த் ரசிகர்கள் அதை நிரூபித்து விட்டார்கள்.
@thanikavel321
@thanikavel321 6 ай бұрын
DMK finally did a great thing organising. They made a blunder in flood but anyways have to appreciate. 👏👏👏
@srarvind7427
@srarvind7427 6 ай бұрын
I believe it is a protocol to give such honours to past CM’s and leader of opposition. Your message is misleading.
@thanikavel321
@thanikavel321 6 ай бұрын
@@srarvind7427 so sorry. Can you mention where it is said so. I can also get some knowledge bro. 👍
@krishnasamy4684
@krishnasamy4684 6 ай бұрын
நன்றி கெட்ட தமிழ் திரை உலகம் ..........முதல்வர் மிகச்சிறப்பு ...
@nugasherrie6094
@nugasherrie6094 6 ай бұрын
Yes we love him.. MALAYSIA SINGAPORE 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@massmalar4677
@massmalar4677 6 ай бұрын
தியாகு சார் நல்ல நண்பர்
@JK-ot9sh
@JK-ot9sh 6 ай бұрын
கேப்டண் ❤❤ அவர்கள்
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk 6 ай бұрын
நடிகர்கள் எதற்கு மக்களின் மனதில் சிம்மாசனமாக கேப்டன் எப்போதும் இருக்கிறார் அது போதும்.
@gysbaskar7984
@gysbaskar7984 5 ай бұрын
எங்கள் குடும்பமே விரும்பும் சிறந்த கலைஞர்.அதனையும் தாண்டி மனிதநேயம் உள்ள ஒரு மாமனிதன். அவரை தமிழ்நாடு இழந்து விட்டது.அவ‌ரது நேர்மை அவரை வாழவிடவில்லை.அவரை உண்மையாக நேசித்த மக்களில் ஒருவராக யாழ்ப்பாணத்தில் இருந்து❤❤❤❤❤❤
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,1 МЛН