Mr s. A chandrashekhar is very correct. He knows a depth of life.
@Dimple_gawl_30Ай бұрын
கேப்டன் தெய்வத்துக்குசமமானவர் கேப்டன் அனைவருக்கும் உதவிசெய்யக்கூடியவர்எலாரிமும் அன்புகொண்டவர்வீரம் படைத்தவர்அனைவரையும அரவனைத்துநேர்வழியில் செல்லும் ஆளுமை படைத்த தங்கத்தலைவர்இன்னும் சொல்லிக்கொண்டேபோகலாம் கேப்டன் மக்களுக்கானத்தலைவர் கேப்டன் ஐயா சரித்திரம் சகாப்தம் வரலாறு படைத்தமகத்தான தலைவர் நம்கேப்டன் மட்டும்தான் கேப்டன் புகழ் என்றுமே நிலைத்திருக்கும்
@jawaharrajapaul4166 Жыл бұрын
அப்பா பிள்ளைக்கும் ஒரே கருத்தும், ஒரே கருத்தும்தான் அப்பா பிள்ளையோடும்,பிள்ளை அப்பாவோடு அன்பைக்காட்டுகிறது. விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் அன்பு. அன்பு இல்லையென்றால் வாழ்வில்லை.
@tamilpandian19093 ай бұрын
வணக்கம் சொல்றது இப்பதான் பார்க்கிறேன் நீ உன் வாயால உனக்கு சொல்றது இப்பதான் நான் பார்க்கிறேன்
@ramd22413 жыл бұрын
டேய் கேப்டன் மேல கை வைக்க எவன்டா இருக்கான்
@Simon_Sebastian_Yakobu2 жыл бұрын
பிரேமலதா.
@PATHI17052 жыл бұрын
@@Simon_Sebastian_Yakobu 😀
@ummulmazahira87912 жыл бұрын
I like vijaykanth , some one poisoned his life ,very sad ,nice human
@vijayunited05982 жыл бұрын
ராதிகா ஒரு பேட்டியில சொல்லிருப்பாங்க விஜயகாந்தை அடிச்சுகிட்டே இருப்பர் sac( அது தப்புயில்லை sac க்கு பிரச்சனை வந்தவுடன் போய் நின்ற இடம் கேப்டன் வீடு)
இந்த ஆளு நிறைய பொய் சொல்கிறார்.. விஜயகாந்த் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதனால்தான் என் மகனுக்கு விஜய் என்று பெயர் வைத்தேன் என்று முன்பொரு பேட்டியில் கூறியுள்ளார் இந்த மனிதன்...
@sivanathansivanathan17682 жыл бұрын
உண்மை
@MuruganLavanya-lx2hy Жыл бұрын
Vijayakanth good person
@hajanijam31493 жыл бұрын
Very good and very nice. I salute you. Thanks for Humanisum.
@pasummaipasummai6602 жыл бұрын
நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் படத்தின் கதையை சொல்வது போல் கூறுகிறார் இந்த சினிமா இன்னைக்கு முடியுதோ இன்னைக்கு இந்த தமிழகம் ஒளிரும்
@pandiarajanm43022 жыл бұрын
முக்தார் என்ற முட்டாளுக்கும் உங்கள மாதிரி பதிவு போடுற உங்களுக்கும் சேர்த்து தான் இந்த பதிவு. ஏன்டா ஈனப்பிறவிகள் ஒரு மனுஷன் குடும்பத்தை வீதிக்கு கொண்டு வரவேண்டாம் என்று மறுபடியும் மறுபடியும் சொல்கிறார் அதைக் கேட்காமல் மறுபடியும் கேட்கிற . நீ சோறு திங்கிறியா இல்ல வேறஎதுவும் திங்கிறரயா அறிவுகெட்டமுட்டாப்பயலே நீ எல்லாம் ஒரு நெறியாளர் என்று சொல்வது உனக்கு வெட்கமா இல்லயா உன் குடும்பத்துல உன்னையும் வச்சு எப்படி சாப்பாடுபோடுறாங்க ?
@veethaiyansn9082 жыл бұрын
சினிமா முடிவுக்கு வந்தால் தான் நாட்டில் வளர்ச்சி ஆரம்பம் ஆகும் நன்றி
விஜய் நல்ல மனிதர் என்றால் அவருடைய தந்தை தாய் யையும் மதித்து நடக்க வேண்டும்
@sathyavathanajesudasson2066 Жыл бұрын
Hear what sac says. They have an issue because of some control parent thing. Vijsy is 49 yrs old ,with wife and kids and sac knowing his reputation ..both said nicely..Leave the family issues alone. Vijay talks to his mom always. Sac realized his too much asca father control which Vijay could not take it anymore . He has to take care of his family peace as a father himself
@mr.world...58232 жыл бұрын
எஸ் ஏ சி அவர்கள் எப்போதும் உண்மையை கூற மாட்டார் அந்த நேரத்துக்கு தகுந்தார் போல் பேசி சமாளித்து விடுவார்
@prfssrdralibaig491010 ай бұрын
Verily practical explanation!
@m.palanikumarm.palanikumar9715 Жыл бұрын
Super super super super super super super super super super super. Sa. Sir. Kodi. Vankkam
@cmvasumitthiran3495 Жыл бұрын
அருமையான பதிவு SAC sir
@VelMurugan-mh9rc Жыл бұрын
Super sir
@brom.thangaraj38242 жыл бұрын
Neruku ner suppar👍
@mohamedsaleem68282 жыл бұрын
God bless you
@sakthishivam27262 жыл бұрын
Captain my favourite actor... Vedio start; 19;49
@prakashdhanas3 жыл бұрын
Super reply Sir.
@samueljacob8673 жыл бұрын
Vijay sir is totally different from his parents.❤️
@udhayakumar64442 жыл бұрын
Correct dhan. indha aalu nallavan. joseph vijay fraud paiyan.
இவர் எங்கள் சொந்தகாரர். இவர் கிறிஸ்துவர். கிறிஸ்துவர் என்று சொல்ல ஏன் வெட்கப்படுகிறார் என்றுதான் தெரியவில்லை.
@sathasivamgk93892 жыл бұрын
ஷோபாவை திருமணம் செய்ய மதம் மாறியவர் ?
@nithyanantha_2 жыл бұрын
good. questin. lie. ansuer
@amudhanshabu47832 жыл бұрын
ஒங்க ரெண்டு பேரு காலைப்பிடுச்சு கேட்டுக்கறேன் தயவு செஞ்சு எந்திச்சுப்போயிடுங்க. பாவம் "விஜய்". இன்னும் கொல செய்யாம விட்டு வச்சது பெரிய தப்பாப்போச்சு. மூணு வயசுப்பயலுக்கு இருக்குற மூளை வளர்ச்சிய வச்சுக்கிட்டு என்னத்த படம் எடுத்து காசை கரியாக்குரதுக்கு சும்மா கிடந்து தொலைச்சாலாவது பணமாவது மிச்சமாகும்...படம் வர்ற வரைக்குமாவது வாயை மூடிக்கிட்டு சும்மா இருந்து தொலைக்காம......நாக்குல சனி.
@Prakashr-k2j Жыл бұрын
Super
@nethajib42192 жыл бұрын
ஒன்றரை மணி நேரம் பிரே பண்ணுவேன் பெரியார் சீடன் திராவிடர் கழகத்தில் இருக்கிரேன் என்னடா பேச்சி sac இது விபச்சாரத்த விட மோசமான பேச்சி.. கேப்டன் கால் செருப்புக்கு சமம் விஜய்
@mmtech17832 жыл бұрын
Super sac sir
@rajajrs63012 жыл бұрын
ஒரு தனிப்பட்ட அப்பன் மகன் வாழ்க்கையை ஏன் இப்படி அலசிறிங்க.இதுல மக்களுக்கு என்ன யூஸ்.எல்லா வீட்லையும் நடக்கிறது தானே
@mr.gangstars498812 күн бұрын
Vijaikanth❤
@mahendranpoopalasingam72392 жыл бұрын
Thank bry😮
@bhuvanaravi6190 Жыл бұрын
மன வேதனை அதிகம் உள்ளது இவரது வார்த்தைகளில் பெற்ற பிள்ளைகள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் தாய் தகப்பனை மதிக்க வேண்டும்
@rohinikselvam23452 жыл бұрын
சந்திரசேகர் சார் குடும்ப விஷயத்தை பேசக்கூடாது என்றால் எதற்கு இந்த பேட்டி நிறைய பொய் பேசுறீங்க
@sivassivassivaskaran1360 Жыл бұрын
அப்பாக்கு ஒரு ஆசை மகனுக்கு இன்னுமொரு ஆசை அதில் வரும் சண்டையை பெரிது படுத்துவதை தவிர்க்கவும்.
@thirunavukkarasuc6447 Жыл бұрын
Nala kiliunka
@durgaumar77812 жыл бұрын
Captain lovuuu
@devm78128 ай бұрын
முக்தார் குடும்பத்தில் பிரச்சினையே இல்லையோ? SAC இன் பதில் super!.
@jolilogymkhana67676 Жыл бұрын
Sac has clarity. WOW
@mougamadouossaine59662 жыл бұрын
படம் ரிலிஸ் ஆகும்போது மட்டு ரசிகர்கள் வேண்டும் படத்தை வெற்றி அடைய செய்க என்று வரிங்க உங்கள் குடும்ப பிரச்சனையை கேட்க கூடாதா
@rajendranp35692 жыл бұрын
உங்கள் பேட்டி அருமை சார்
@samayapuramsanthosh2829 Жыл бұрын
👌👌👌👌
@selvamani2353 жыл бұрын
சத்தியம் நிப்போர்ட்டர் எல்லோரும் விடுப்பில் சென்று உள்ளார்களா?
🕋 முக்தார் போல் கேள்வி கேட்க யாரால் முடியும்? இதில் பதில் சொல்ல முடியாமல் சிலர் தினர்வதுண்டு?✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋
@karupump97963 жыл бұрын
Neenga sonnadhu Ellam sarey sir vijay lifela u r God I believe this but poora pokula vijaya superstar nu solluringa Poona varusam sobana amma sinnaga Enna endha maari Orey superstar⭐🔥 🤘okey vaa
@dpriya45882 жыл бұрын
குடும்பம் அதில் மூக்கை நுழைக்கவேன்டாம்
@rubanledchumanar98062 жыл бұрын
🙏👌✍️
@PraveenKumar-bm2ko2 жыл бұрын
விஜயகாந்த்க்கு அன்றைக்கு குரு சந்திரசேகர் அடித்தால் தப்புயில்லை
@santhoshsanthosh61562 жыл бұрын
Nalla pattimandram !
@venkatrusty99612 жыл бұрын
முக்தார், நான் உங்கள் நேருக்கு நேரின் fan. ஆனால், இந்த நேர்முகத்தில் சந்திரசேகர் குடும்ப விஷயத்தை கொஞ்சம் எல்லை கடந்துவிட்டீங்க. அது கொஞ்சம் முக சுளிப்பையும் உண்டாக்கியது. இது போன்ற தவறுகளைத் தவிர்க்கவும்!
@karthika5284 Жыл бұрын
S.A.C வீட்டு பிரச்சனையை ஏன் ரோட்டுக்கு வந்தீர்? ஊருக்கே தெரியும் படி மகனை கேவலப்படுத்தி விட்டு , இப்போ என் வீட்டில் மட்டும் தான் பிரச்சினையா என்று கேள்வி வேறு .... அனுபவி .
@therunaarasut38262 жыл бұрын
Unmaithantopvoice
@muniyanr36182 жыл бұрын
சூப்பர் முக்தார் அண்ணா... SA பொய்யின் மொத்த உருவம்
@srinivasan-uq1me2 жыл бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் மட்டுமே!!!! மதிப்பு மரியாதை கேட்டு வாங்காதீங்க... தலைவருக்கு எல்லாமே தானா கிடைத்தது!!!!
@தமிழ்-ற2ந2 жыл бұрын
நாங்களும் அதைத்தான் சொல்கிறோம் அந்த கேவலத்தை எதற்காக செய்கிறீர்கள் அந்தப் பெயரை பயன்படுத்தாதீர்கள் என்று தான் சொல்கிறோம் ஏனென்றால் ஏற்கனவே அந்த பெயருக்கு அது ஒரு கேவலம் என்பதால்.
மெண்டல் கிட்ட பேட்டி எடுத்த பெருமை முக்தாருக்கு சேரும்
@hayathbasha3242 жыл бұрын
🕋 ஜோசப் சல்மான் விஜய் என்று பெயர் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯
@PATHI17052 жыл бұрын
வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல வீட்டுக்கு வீட்டுக்கு எதனா ஒரு பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது பேட்டி எடுக்கிறவர் வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லையா
@mohant36862 жыл бұрын
டேய் வடபழனியில் நீ பெயர்வைத்தவன் பள்ளியில் ஏன்டா மாற்றிவைத்த எல்லாம் சுயநலமா இல்லை அரசியல் பயமாடா போதுன்டா உன்கோமாளித்தனமான பதில்.
@perinpamperinpam84912 жыл бұрын
MAHAN LOVE PANNUM PENTHAN THANTHAI KUDUMPATHTHUKKU
@jesusrefugetv8486 Жыл бұрын
ஐயா. உங்க பையன் உங்க மதிக்கனும். இல்லை என்றால். நான் கிறிஸ்தவன் என்று சொல்லக்கூடாது. நீங்களும் பிள்ளைகளிடம் அன்பா பேசனும் அப்படித்தான் பைபிள் சொல்லுது நீங்க ரெண்டுபேரும் ஒன்னா இருக்கனும் அது தமிழர்களின் ஆசை. அதுதான் தமிழர்களின் எதிர்பார்ப்பு. நல்லவன் போல படத்தில் நடிச்சா மட்டும்போதுமா விஜய் Bro வும் நீங்களும் கட்டிப்புடிக்கிறீங்க அம்மா கண்டுக்கவே தப்பில்லையா வீடியோ பார்க்கிற எல்லாருக்கும் விஜய் மேலே வெறுப்பு வருது சார். பத்திரிக்கைக்காரங்க மக்கள் கேட்கிற கேள்விக்கு அவங்கதான் உங்ககிட்ட கேட்டு சொல்லமுடியும். மக்கள் ஒவ்வொருத்தாரா வந்து உங்ககிட்ட கேட்க முடியுமா நீங்கதான் நல்ல பதில் சொல்வீங்களா. கேட்டா நல்ல பதில் சொல்லுங்க ஐயா. பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். எபேசியர் 6:1 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் எபேசியர் 6:2 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. எபேசியர் 6:3 பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. எபேசியர் 6:4
@sivassivassivaskaran1360 Жыл бұрын
விஜய் பண்டிற் Vijay pandit என்று அடித்து பாருங்கள் ஜாதகம் எவ்வளவு உண்மை என்று
@SS-xf6ho2 жыл бұрын
Resembles Vijay
@JayJay-dc2jx3 ай бұрын
Already osho said that dalits liberation a d woman liberation ans working liberation not important but child liberation important.
@sweets1653 жыл бұрын
சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம்
@rameshar40469 ай бұрын
😮
@santoshr42122 жыл бұрын
Why mukthar bhai is so soft in this interview
@roneesilva2 жыл бұрын
Yeah he is very soft and didn’t show his aggression!!
@senthamaraikannanr17452 жыл бұрын
Muttapayasofta
@balasubramanianm98892 жыл бұрын
Next rengaraj pandey is mukthar? Like anybody
@arunstudio203 жыл бұрын
Rengaraj pandey return
@worshipthelordjesus4582 жыл бұрын
Thala semma comments
@bashokkumar24413 жыл бұрын
அருவை
@karti41812 жыл бұрын
He is taking interview or debate ... Solluvathu ellam unmai pola irruku 😆
@rameshs31709 ай бұрын
Periyarism pesaravan yenda vadapalani koil la un payyanuku peru vecha... Nadikirada... Every youth has become Intelligent nowadays Mukhthar idha ketirukanum
@tamilpandian19093 ай бұрын
இந்த வேலைக்கு உன்னை யார் வச்சானு தெரியல இருந்தாலும் நீ ரொம்ப டூ மச்சா பண்ணிட்டு இருக்க
@rameshraja9672 жыл бұрын
Interview with seeman
@grithickroshan71442 жыл бұрын
விஜய் பாவம் இந்த தலைகனம் பிடித்தவனிடம் எப்படி இத்தனை நாள் இருந்தாரோ நல்ல வேளை இந்தாள ஒதுக்கிட்டாரு இல்லைனா இயக்குனரிடம் தலையிட்டு இன்னும் மோசமான படங்களை விசயை குடுக்க வைத்திருப்பார். இந்தாள கலட்டி விட்டதுல இருந்து படங்கள் எல்லாம் வெற்றி பெற்று விஜய் உயர்ந்து கொண்டு போகிறார்
@nvaravind5394 Жыл бұрын
Enna solraru na ... Vijay avaroda appa va mathikrathu illai.