தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை மனதில் கொண்டு தன் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் வந்து செல்பவர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் நூற்றுக்கனக்கானவர்களுக்கு உணவு வழங்கும் புண்ணிய ஆத்மாதான் இந்த கேப்டன் எனும் கருப்பு எம்.ஜி.ஆர்.
@TamilGlitzz Жыл бұрын
தமிழீழ விடுதலைக்காக போராடிய மேதகு பிரபாகரன் மேல் உள்ள பற்றால் தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்றும், பாண்டிய நாடான தான் பிறந்த மதுரை மண்ணின் மேலும் தமிழ்க்கடவுளான முருகனின் மேலும் உள்ள பற்றால் தனது இளைய மகனுக்கு சண்முகபாண்டியன் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
@ActionsollungabossTamil11 ай бұрын
Captain always great❤️
@TamilGlitzz10 ай бұрын
yes
@TamilGlitzz Жыл бұрын
தனது வீட்டுப் பூஜை அறையில் முருகன்,பிள்ளையார் ,மெக்கா- மதினா ,இயேசு,மாதா போன்ற படங்களை வைத்து வழிபாடு செய்வதில் இருந்து எம்மதமும் சம்மதம் என்பதை வெறும் வாய்ப்பேச்சாக மட்டும் இல்லாமல் தன் நிஜ வாழ்விலும் கடைபிடித்து வருகிறார்.