vijayakanth statue work with clay making🙏🙏🙏❤ 🔥💥🥺

  Рет қаралды 354,564

Boomathi clay work

Boomathi clay work

Күн бұрын

Пікірлер: 308
@ramakrishnan1220
@ramakrishnan1220 10 ай бұрын
நன்றி நன்றி நன்றி சகோதரி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் தமிழ் மக்கள் அனைவரும்
@suseelasenthil2967
@suseelasenthil2967 10 ай бұрын
எவ்வளவு அழகாக செய்கிறாய் மகளே. படைக்கும் நீயும் ஓரு பிரம்மா ‌ தான். வாழ்த்துக்கள்
@ianand308
@ianand308 10 ай бұрын
கேப்டனின் வாழ்த்துக்கள் உங்களுக்கு நிச்சயம் உண்டு 🎉
@maheshv9336
@maheshv9336 10 ай бұрын
தங்க புள்ள உனக்கு கோடான கோடி கேப்டன் உடைய அருள் உனக்கு எப்பவுமே
@meenatchiramaligam4706
@meenatchiramaligam4706 10 ай бұрын
❤❤❤❤❤
@sanmukamsanmukavadivu
@sanmukamsanmukavadivu 10 ай бұрын
😊😅😅
@sanmukamsanmukavadivu
@sanmukamsanmukavadivu 10 ай бұрын
😊😅😅
@KumarGowdaNavamani6310
@KumarGowdaNavamani6310 10 ай бұрын
😢
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 10 ай бұрын
மனிதனையும் இறைவனையும் சிலைகளாக உருவாக்கும் அருமையான கலைத்திறமை கொண்டவர் இந்த கலைமதி பூமதி 👌❤👏 உன் திறமைக்கு தலை வணங்குகிறேன் தாயே 🙏
@jayabala5843
@jayabala5843 10 ай бұрын
Super super super da தங்கம் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@victorortega9845
@victorortega9845 10 ай бұрын
SHE'S THE MOST CREATIVE AND THE BEST ON THE PLANET. BLESSINGS TO HER.
@Kumaren-px5to
@Kumaren-px5to 10 ай бұрын
சகோதரி அவர்களுக்கு மனதார நன்றி
@newcovenantofjesusministri5921
@newcovenantofjesusministri5921 10 ай бұрын
அருமை தங்கை🎉 நல்ல மனிதர்❤ உயர்ந்த உள்ளம்❤❤ விஜயகாந்த❤❤❤
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 10 ай бұрын
மிக மிக அருமை அந்த தெய்வ மனிதரின் உருவத்தை வடித்த உங்கள் பெரும் திறமைக்கு கேப்டனின் புனித வாழ்த்து உளமாற கிடைக்கட்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@manojtempleworker
@manojtempleworker 10 ай бұрын
Super akka nalla irukku 😊❤
@34335...
@34335... 10 ай бұрын
கலையின் ராணி. வாழ்த்துக்கள்.
@kuttyprogaming6285
@kuttyprogaming6285 10 ай бұрын
அம்மா தாயே நீ செய்யும் இந்த கைவண்ணத்தை கேப்டன்பார்த்து இருந்தால் உனக்கு பொற்காசுகள் அல்லவோ வழங்கி இருப்பார்.அருமை.
@rajarajan8233
@rajarajan8233 10 ай бұрын
அருமை! அற்புதக் கலை!
@leelavathysp4974
@leelavathysp4974 10 ай бұрын
நன்றிம்மா,அருமை வாழ்க நீடூழி வளத்துடன் பல்லாண்டும்மா🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@MariyappamMariyappan-kd3db
@MariyappamMariyappan-kd3db 10 ай бұрын
அன்பு மகளே அருமையான படைப்ப திரை மைசாலி பென் வாழ்த்துக்கள்
@jenishajenisha6442
@jenishajenisha6442 10 ай бұрын
உனது கலை சிறப்பாக உன்னதமான கேப்டனின் ஆசீர்வாதம் உனக்கு
@RavikumarRavikumar-fg5dp
@RavikumarRavikumar-fg5dp 6 ай бұрын
vijaygenta. Anna. Super
@raghuraman5718
@raghuraman5718 10 ай бұрын
Very good super butiful Happy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kishorebharathi8598
@kishorebharathi8598 10 ай бұрын
தங்கை யே உன் பாதத்தை தொட்டு வணங்கி கும்பிடுகிறேன் மா🎉🎉
@kanakarajmasillamani2331
@kanakarajmasillamani2331 10 ай бұрын
களிமண்ணால் கலியுகத்தின் கொடைவள்ளல் கேப்டன் விஜயகாந்தின்திருவுருவம் செய்த கரங்களுக்கு ஆயிரம் நன்றிங்க கண்ணு.வாழ்த்துகள். மகிழ்ச்சி.❤🎉
@ArunKumar-xo2nq
@ArunKumar-xo2nq 10 ай бұрын
God bless you my sister you have a great future
@MaheswariMaheswari-hi8xm
@MaheswariMaheswari-hi8xm 10 ай бұрын
சூப்பர் டா தங்கம் நீ மேன்மேலும் சிறக்க இந்த அம்மாவின் வாழ்த்துக்கள்
@Gurusamy-nt7zw
@Gurusamy-nt7zw 10 ай бұрын
தங்கச்சி.கேப்டன்சில்லை,சிறப்பு,வாழ்த்துக்கள்.கேப்டன்ரசிகன்.செ,குருசாமி,மஸ்கட்டு,
@பழநிசாமிஈசுவரன்
@பழநிசாமிஈசுவரன் 10 ай бұрын
சிறப்பு 💞
@sanupoogreenlover.
@sanupoogreenlover. 10 ай бұрын
அருமை சகோதரி 🎉🎉🎉🎉
@gunasekaransargunam121
@gunasekaransargunam121 10 ай бұрын
சகோதரி அவர்கள்லுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் சூப்பர் 👍💪💪🙏🙏🙏🙏💐💐💐💐💐
@vinayagar3818
@vinayagar3818 10 ай бұрын
கேப்டன் அவர்களின் உருவத்தை வடிவமைத்த தங்கைக்கு மிக்க நன்றி....
@velavaastore
@velavaastore 10 ай бұрын
super super apptiya captian sir ra munnadi pakkuramthiriya iruku
@காட்டுப்புலி
@காட்டுப்புலி 10 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கையே ... என் தங்கமே ....
@kanagarajkanagaraj1455
@kanagarajkanagaraj1455 10 ай бұрын
Super thangam maass captain ❤
@malar7061
@malar7061 10 ай бұрын
Sister wowwwwwwww super ❤❤❤❤❤❤ you always wish captain Sir every minute think Captain miss you captain...............
@opjoker5672
@opjoker5672 10 ай бұрын
அருமை உங்கள் படைப்புக்கு பெருமை
@Priyagowri9999
@Priyagowri9999 10 ай бұрын
She is most brilliant girl and very hard worker definitely one day you will be on high position in your life god bless you vijayakanth sir is a legend great and kind heart person in this world ❤❤❤but we miss you sir 😢😢😢
@ThabithalThabithal-b6j
@ThabithalThabithal-b6j 10 ай бұрын
Very nice
@rajoonagarajan5788
@rajoonagarajan5788 10 ай бұрын
அழகே உருவான அற்புதப்படைப்பு இந்த படைக்கும் தொழிலை உங்கள் வாழ்நாள் முழுதும் தக்க வைத்து கொள்ளுங்கள் உங்கள் வளர்ச்சிக்கு இறைவனின் அருளாசி என்றென்றும் உங்களுக்கு கிடைக்கும் வாழ்க வளமுடன்.. 🙏🙏🙏
@saravananncg
@saravananncg 10 ай бұрын
நமது கேப்டனின் திரு உருவா சிலை ஒவ்வொரு கிளையில் நிறுவபடவேண்டும் இந்த தங்கபென்னிடம் சொன்னால் செய்துகொடுப்பார் எனறா நம்பிக்கையை முன்வைத்து உள்ளார் அன்பு உறவுகளை
@manosolai23
@manosolai23 10 ай бұрын
கேப்டனின் புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும் ...❤❤❤
@rajasekarr2477
@rajasekarr2477 10 ай бұрын
Wow amazing work
@mariappanmanimuthu8298
@mariappanmanimuthu8298 10 ай бұрын
Superb sister
@anuvlogs6719
@anuvlogs6719 10 ай бұрын
super da thamgam thangachi congratulations
@kombankombaiya3536
@kombankombaiya3536 10 ай бұрын
Suppar❤
@anandarumugam4652
@anandarumugam4652 10 ай бұрын
Lovely hand work, God bless you 🙏🌹🙏👍👌
@SundaramVenkatesan-x7k
@SundaramVenkatesan-x7k 10 ай бұрын
Super ah irukku sister please endrum thodaratum vazhga valamudan sister unga kaigalai en kangalil otrikkolla vendum arumaiyana pathivu
@RubanaRameshRubanaRamesh
@RubanaRameshRubanaRamesh 10 ай бұрын
Super sister captain sir ah paarkura maadhiriye irukku❤❤❤
@anandraju8179
@anandraju8179 10 ай бұрын
Very good your talant May the Good Lord bless you.
@RakyCreationsTheArt
@RakyCreationsTheArt 10 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉 சகோதரி அருமையான படைப்பு
@RavikumarRavikumar-fg5dp
@RavikumarRavikumar-fg5dp 7 ай бұрын
Super
@AlaguLakshman
@AlaguLakshman 10 ай бұрын
அருமையா... உன் கலை வளரட்டும் வாழ்த்துக்கள்..
@dineshezeikel2578
@dineshezeikel2578 10 ай бұрын
Nice, captain is great
@prabakarans9042
@prabakarans9042 10 ай бұрын
என் அருமை தங்கையே உங்களுக்கு கோடனா கோடி நன்றி.கேப்டன் வாழ்க
@krishnanm2100
@krishnanm2100 10 ай бұрын
Super hands up to you well done
@vasudevan2081
@vasudevan2081 10 ай бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@vasanthadevi2889
@vasanthadevi2889 10 ай бұрын
GOD bless you my girl What a brilliant art with kind whole heart ❤
@gomathignanamoorthi5255
@gomathignanamoorthi5255 10 ай бұрын
Super god bless you
@raninadan548
@raninadan548 10 ай бұрын
இந்த சிலை இவருக்கு உருத்தாநது‌ ‍‍அழவில்லாத அன்பு கொண்ட‌ மக்களா இருக்கனும்
@Zoyasoffical
@Zoyasoffical 10 ай бұрын
Captain❤
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 10 ай бұрын
Awesome! Vijaykanth would have been very happy to see such a talent.👌🙏
@Sukanya-yl3mk
@Sukanya-yl3mk 10 ай бұрын
👌👌👌👌
@RAVIP-y3x
@RAVIP-y3x 10 ай бұрын
Very very good da doughter
@vijayakumaar1961
@vijayakumaar1961 10 ай бұрын
அருமை
@TechRant-jf6qe
@TechRant-jf6qe 10 ай бұрын
Wow fantastic talent ❤
@karthikkarthik-cx7kv
@karthikkarthik-cx7kv 10 ай бұрын
supper nga sagothari
@pradeepstalin9457
@pradeepstalin9457 10 ай бұрын
Sister really you are super you have god's blessings always in your life great ❤
@muthumarimgm8023
@muthumarimgm8023 10 ай бұрын
Super caption statue romba nalla ungalukku valthukkal
@Krishna_TMJR
@Krishna_TMJR 10 ай бұрын
கேப்டன் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் திறமைக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கும் தங்கச்சி
@MagalingamK-mu8nj
@MagalingamK-mu8nj 10 ай бұрын
அருமை பாபா உனக்கு என்னுடைய 🙏🎉👍👌
@mekalaabi8607
@mekalaabi8607 10 ай бұрын
Super sister ❤❤❤❤God bless you
@hemalathaselvam4816
@hemalathaselvam4816 10 ай бұрын
அருமை சகோதரி அற்புதமான திறமை உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👏👏👏
@roopajayanthi1969
@roopajayanthi1969 10 ай бұрын
வாழ்த்துக்கள்
@varadarajans.p.7853
@varadarajans.p.7853 10 ай бұрын
நன்றாக இருக்கிறது. இன்னும் இளமையான புகைப்படம் மாடாலாக எடுத்து இருக்கலாம்.
@saravanant4003
@saravanant4003 10 ай бұрын
Superma god bless you real hero captain
@VVMPSWORK
@VVMPSWORK 10 ай бұрын
அருமை சகோதரி
@MohanV-zp9pd
@MohanV-zp9pd 10 ай бұрын
Sema keep your drawing in natural
@Parveen-bs4tq
@Parveen-bs4tq 10 ай бұрын
Super super ❤
@karthiannakarthianna2236
@karthiannakarthianna2236 10 ай бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 10 ай бұрын
கேப்டன் இத பார்த்தா உன் கைகளுக்கு தங்க காப்பு போட்டு அழகு பார்த்திருப்பார் ... வாழவாழ்த்துக்கள்...
@punithapriya2590
@punithapriya2590 10 ай бұрын
சகோதரி கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mayakrishnanmayi1781
@mayakrishnanmayi1781 10 ай бұрын
Super da....
@pyaaar_1996
@pyaaar_1996 10 ай бұрын
👍👍👍👍❤❤❤
@r.rtimes7587
@r.rtimes7587 10 ай бұрын
semma talent sis🎉🎉🎉🎉🎉🎉
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤கேப்டன் ஐயா அவர்களுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு 🙏🙏.
@paramasivanms2906
@paramasivanms2906 10 ай бұрын
Super good luck ❤
@selvam7805
@selvam7805 10 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉
@krishnar2883
@krishnar2883 3 ай бұрын
U r amazing talented girl, doing great..
@KannanSampath-c1y
@KannanSampath-c1y 10 ай бұрын
very good super ma❤
@MohanaC-my5ob
@MohanaC-my5ob 10 ай бұрын
Super cute👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤very nice👍👏❤ super cute and your great
@seshvijayapalani4752
@seshvijayapalani4752 10 ай бұрын
She's a Karnataka girl from Bangalore gave us a fantastic clay statue of puratchi kalaingar. We all should Thank and wish Her.❤
@sathoshb-fg3vg
@sathoshb-fg3vg 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@arunarajamani-pc6my
@arunarajamani-pc6my 10 ай бұрын
SUPER MA
@sreedharabv2814
@sreedharabv2814 10 ай бұрын
👏👏👏👏👏👏👏👌👌👌👍 Super Sister . Very nice 🤝🤝🤝🙏
@deliciouscakes8355
@deliciouscakes8355 10 ай бұрын
Super. I subscribe for making captain statue
@anbarasuanitha
@anbarasuanitha 10 ай бұрын
👌👏👍
@sivasankar169
@sivasankar169 10 ай бұрын
Romba super ma
@syngeethadhazel6956
@syngeethadhazel6956 10 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👍👍👍
@kesavanp332
@kesavanp332 10 ай бұрын
Sister, Super & Romba thanks
@Malathy-c9b
@Malathy-c9b 10 ай бұрын
கையிலே கலை வண்ணம். கடவுள் கொடுத்த வரம். 🎉❤
@maheshr640
@maheshr640 10 ай бұрын
Akka unga kaiyalli captain marumudi poradirakkaru ❤jai gajendra Vijay kanth anna❤
@Manothelion
@Manothelion 10 ай бұрын
Supper ma sami சிலை
@kanna620
@kanna620 10 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌
@RISHITV2024
@RISHITV2024 10 ай бұрын
Super Sister
pachchaiyamman god statue work with clay making
21:18
Boomathi clay work
Рет қаралды 54 М.
Built Giant Mud Oven and Cooking Country Style Bread
15:27
Kənd Həyatı
Рет қаралды 7 МЛН
மனதை நிறுத்த வள்ளலார் கூறும் எளிய வழி
22:29
வள்ளலார் பெருமைகள்
Рет қаралды 8 М.
maariyamman statue work with clay making
12:06
Boomathi clay work
Рет қаралды 2,2 МЛН