Vijayakanth to Vijay - Vijay is the future of Tamil nadu politics - KS Radhakrishnan interview

  Рет қаралды 16,147

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 21 сағат бұрын
பழுத்த அரசியல் அரசியலில் விவரங்களை அத்தனையும் விரல் நுனியில் வைத்திருக்கின்ற அன்பிற்குரிய எங்கள் நெல்லை மண்ணின் மைந்தர் கே எஸ் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் அவர்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் அவர்களுக்கு
@prabhus3488
@prabhus3488 4 сағат бұрын
Tvk❤❤
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 21 сағат бұрын
எங்கள் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@tamilmani3978
@tamilmani3978 20 сағат бұрын
It's a really informative interview for common people now a days about politics. Thnx 👍.. TVK 🎉
@thalapathy7969
@thalapathy7969 21 сағат бұрын
தமிழக வெற்றிக் கழகம் ♥️🦁🔥
@sankar9915
@sankar9915 11 сағат бұрын
தமிழ்நாடு பிரச்சனை எதை பற்றி விஜய் பேசிருக்கார்... நதி நீர் பத்தி பேசுவாரா விஜய்?? மருத்துவ கழிவு கொட்டபட்டதுக்கு ஒரு கண்டனம் தெரிவித்தாரா விஜய்??? தமிழ்நாடு அரசியல்வாதி யாருமே தமிழர் நலம் பற்றி சிந்திப்பது இல்ல...
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 16 сағат бұрын
Well said❤ Why don't you join TVK and give proper advice to Vijay
@sankar9915
@sankar9915 11 сағат бұрын
தமிழ்நாடு பிரச்சனை எதை பற்றி விஜய் பேசிருக்கார்... நதி நீர் பத்தி பேசுவாரா விஜய்?? மருத்துவ கழிவு கொட்டபட்டதுக்கு ஒரு கண்டனம் தெரிவித்தாரா விஜய்??? தமிழ்நாடு அரசியல்வாதி யாருமே தமிழர் நலம் பற்றி சிந்திப்பது இல்ல...
@kumarasivana
@kumarasivana 22 сағат бұрын
ரெட் பிக்ஸ் ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க
@SahayaPoongodi
@SahayaPoongodi 3 сағат бұрын
தளபதி TVK
@harishs8816
@harishs8816 18 сағат бұрын
Tvk❤
@sankar9915
@sankar9915 11 сағат бұрын
தமிழ்நாடு பிரச்சனை எதை பற்றி விஜய் பேசிருக்கார்... நதி நீர் பத்தி பேசுவாரா விஜய்?? மருத்துவ கழிவு கொட்டபட்டதுக்கு ஒரு கண்டனம் தெரிவித்தாரா விஜய்??? தமிழ்நாடு அரசியல்வாதி யாருமே தமிழர் நலம் பற்றி சிந்திப்பது இல்ல...
@sivakumar.3671
@sivakumar.3671 9 сағат бұрын
Bro yen bro Ella comments la um ithu va yea sollitu iruka oru thara vs sollita vidu bro ,neeum yen it wing maari pannura​@@sankar9915
@EmiDurairaj
@EmiDurairaj 3 сағат бұрын
நடிகர் விஜய் போன்றவர்கள் மிகவும் அனுபவ வாய்ந்த சகோதரர் ராதாகிருஷ்ணனை பயன்படுத்தினால் நாம் அந்தக் கட்சிக்கு நல்லது தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது
@maheshmahi1073
@maheshmahi1073 21 сағат бұрын
Tvk 🔥🔥🔥🔥
@sankar9915
@sankar9915 11 сағат бұрын
தமிழ்நாடு பிரச்சனை எதை பற்றி விஜய் பேசிருக்கார்... நதி நீர் பத்தி பேசுவாரா விஜய்?? மருத்துவ கழிவு கொட்டபட்டதுக்கு ஒரு கண்டனம் தெரிவித்தாரா விஜய்??? தமிழ்நாடு அரசியல்வாதி யாருமே தமிழர் நலம் பற்றி சிந்திப்பது இல்ல...
@babus3810
@babus3810 22 сағат бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
@manisekar7309
@manisekar7309 22 сағат бұрын
தமிழகத்தில் மிக பழமையான அரசியல் நிபுணர்
@SenthilKumar-hp8hm
@SenthilKumar-hp8hm 12 сағат бұрын
ப்ளீஸ் டீவிகே approch பண்ணுங்க sir. உங்களமாதிரி சீனியர் தேவை வேண்டும்
@Funfactwithaiandme
@Funfactwithaiandme 19 сағат бұрын
That is one of the greatest conversations i have ever watched in ur channel. Great to know ur past as well mr.felix
@k.saisaran8641
@k.saisaran8641 22 сағат бұрын
5:15 interview starts
@Muthukumarasamy-t2i
@Muthukumarasamy-t2i 13 минут бұрын
Sir, you are speaking true and correct everything Ozhiyattum dmk Vidiyattum tamilnadu
@EmiDurairaj
@EmiDurairaj 4 сағат бұрын
மண்ணின் மைந்தன் ராதாகிருஷ்ணன் சார் அடிக்கடி பேட்டி கொடுக்க வேண்டும் மலரும் நினைவுகளை தெரியப்படுத்தினால் இளம் தலைமுறையினர் பயனடைவார்கள் இவர் பல உயர் பதவிகளை ஆண்டவர் இவருக்கு அருளுவார் வாழ்த்துக்கள்
@EmiDurairaj
@EmiDurairaj 4 сағат бұрын
எங்கள் ஊர் மண்ணின் மைந்தன் கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் சார் மிகப்பெரிய பதவியில் வரவேண்டும் அவரை போன்று பொது வாழ்வில் அனுபவம் உள்ளவர்கள் தற்போதைய நிலையில் யாரும் இல்லை இவரை கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் திராவிட முன்னேற்ற கழகமும் மதிமுகவும் இவரை பயன்படுத்திவிட்டு பதவிகள் வழங்கவில்லை இவரைப் போன்றவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும்
@b.ravindranadvocate2889
@b.ravindranadvocate2889 21 сағат бұрын
மிக அருமை சார்
@chandrasekarana1916
@chandrasekarana1916 20 сағат бұрын
Very interesting and historical Conversation 🎉🎉🎉🎉🎉
@sivasubramanian8869
@sivasubramanian8869 22 сағат бұрын
Sir ....I thought your just a youtuber . your "Great sir "....🎉🎉🎉
@kumarasivana
@kumarasivana 22 сағат бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@rayonar.suriamoorthy.7040
@rayonar.suriamoorthy.7040 Сағат бұрын
ஐயா, உலகத்தில் யோகம் உள்ளவர்கள் மட்டுமே அரசியலில் இருந்து ஆட்சி செய்யவும் சம்பாதிக்கவும் முடியும்
@GANESHKUMAR-gr4gn
@GANESHKUMAR-gr4gn 7 сағат бұрын
ஏன்யா கத்துர காது வலிக்குது 😂
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 21 сағат бұрын
ரெட் பிக்ஸ் ஊடகம் ஊடகம் வாழ்க வளர்க
@ram-TSI
@ram-TSI 4 сағат бұрын
காலம் கடந்த பிறகு இந்த பேச்சுக்கள் தேவைதானா!?? எப்படியோ ஒரு நல்ல மனிதரை அழித்துவிட்டீர்கள்!! மக்கள் நல கூட்டணியில் இருந்த எவரும் இந்த திரு.விஜயகாந்த் நினைவு நாளுக்கு வராமல் போனது பொது வெகுஜன மக்களை யோசிக்க வைத்து விட்டது!!! கூட இருந்தே குழி தோண்டி புதைத்த நல்லவர்கள் எங்கு இருந்தாலும் வாழ்க!!!
@govindarajanbu
@govindarajanbu 6 сағат бұрын
K. S. Radhakrishnan இன்னும் இந்தக்கட்சியில் சேருவார் என்று முதலில் கேளுங்கள் பெலிக்ஸ் அவர்களே????
@maragathami4676
@maragathami4676 9 сағат бұрын
Start 4.45
@afkarahamed3183
@afkarahamed3183 7 сағат бұрын
Intha channel thaan vijaykanth irukum poothu kadumeya taaki pesina channel
@manikandangurusamy741
@manikandangurusamy741 9 сағат бұрын
யார்ரா இந்த வறுத்த கருவாடு பூமர் மாமா ?😂😂😂
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН