தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு செல்வது தமிழ் சினிமாவுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சினிமா தொழிலாளர்களுக்கும் பெரிய இழப்பு அந்த இழப்பை யாரும் நிரப்ப இயலாது என்பது என் கருத்து
@theevaa-s7u8 ай бұрын
அதலாம் இல்லடா டிக்கெட் ட குறைங்க அது போதும்
@Navinkumar-gp7cs8 ай бұрын
correct bro
@kalkibagavaan67968 ай бұрын
OTT is better than Theatre Release.People may Boycott Theatres to lower the earnings of Rajini Kanth,Kamamal,Vijai,Soorya and all.Let them get only the due salary for their works.
@ManiKandan-sc1jt8 ай бұрын
Sir neega one year apuram OTT la potalum people don't come to theatre sir😂
@SHAHULHAMEED-jk4bt8 ай бұрын
தேஞ்சி போன 3D glass கொடுத்து கொள்ளை அடிப்பதை எப்ப நிறுத்த போறிங்க.
@eswarbabu108 ай бұрын
4வகுப்பு டிக்கெட் விலை வைங்க தானா திரையரங்கும் உங்க ஸ்டாலும் உங்க பைக் ஸ்டாண்ட் தானா ரொம்பும் ஒகே வா
@mgprakash48218 ай бұрын
சினிமா துறையினர் சந்தோஷமாக விஜய் என்ற காப்பியை அரசியலுக்கு அனுப்பி உள்ளனர். பாவம் அரசியல் என்னவாகப்போகிறதோ😢?
@mohandass55238 ай бұрын
முதலில் எந்த நடிகரின் படமாக இருந்தாலும் ஒவ்வொரு ஊரிலும் அந்த காலத்தில் நான்கு அல்லது ஐந்து தியோட்டரில் வெளியிட்டது போல் வெளியிடுங்கள்.சினிமாவும் வாழும்.அதில் பங்கு பெறும் கலைஞர்களும் வாழ்வார்கள்.🙏🙏
@seemano8 ай бұрын
theatre eh close pannungo.. OTT pothum
@sridharthiru78928 ай бұрын
Cut the salaries of Stars. Producers will survive definitely.
@Muthu4948 ай бұрын
உணவுப் பொருள் விலையக் குறைக்கச் சொன்னா ஸ்டார் ஹோட்டலுனு சொல்றான் மிடில் கிளாஸ் எவனும் ஸ்டார் ஹோட்டல் போகல ஹை கிளாஸ் எவனும் தியேட்டர் போகல Itha unmai
Pondicherry la IpL match and drinks allowed pannuga pichikunu pogum🎉
@DineshDafin8 ай бұрын
😂 even after 8 weeks we will watch movie only in OTT . 😂 1) First reduce the tickle rates 2) Reduce the parking charges 3) Reduce the pop corn rate 4) reduce the online booking charges
@eswarbabu108 ай бұрын
8வாரம் வரை திரையரங்களில் படத்தை தொடர்வீர்களா? அதற்குள் அனைவரும் tamil rockersல telegraphல படத்தை பார்த்து முடிச்சுடுவாங்க சார்,மக்கள் அடுத்த கட்டத்திற்கு போயிட்டாங்க,புரிஞ்சா சரி அப்புறம் உங்க இஷ்டம்
@AnbuRaj-kz5tj8 ай бұрын
190 டிக்கெட் வித்தா எவண்டா தியேட்டர்க்கு வருவா
@KathiroliBharathkumar-rd9si8 ай бұрын
No hero is worth for theatre now
@iCute_Devil8 ай бұрын
ஐபோனாவே இருந்தாலும் எல்லா மாடலுக்கும் ஒரே ரேட்டு வைக்கிறதில்ல. ஆனா நீங்க மட்டும் தான் 200 கோடி படத்துக்கும், 2 கோடி படத்துக்கும் ஒரே ticket விலை வைக்கிறீங்க
@eswarbabu108 ай бұрын
ஏன் நீங்கள் சொல்வது போல் ஒரே டிக்கெட் விலை இல்லாமல் பல தரப்பு மக்கள் வருவதற்கு ஏன் வகுப்பு மற்றும் விலையில் டிக்கெட் விற்ககூடாது, நீங்கள் படம் பார்க்கும் போது பல வகுப்பு டிக்கட் இருந்ததல்லவா, அப்போது தான் அந்த விலைக்கு படம் பார்க்கும் மக்கள் வருவார்கள், சினிமாவை நேசிக்கும் சினிமா ரசிகர்கள் அடிதட்டு மக்கள் திரையரங்குக்குள் வருவதற்கு வழி வகை செய்யுங்கள் அப்போது தான் உங்கள் சிற்றுண்டி வருமானமும் சேர்த்து பெருகும், முயற்சிக்கவும்
@bhdrachlam8 ай бұрын
நீ 52 வாரம் கழித்து போட்டாலும் எவனும் வரமாட்டான், முடிந்தால் டிக்கெட் விலை குறைந்தால் வருவார்கள்.
@Balu-fy9wg8 ай бұрын
சார்.. தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு 40. படபிரதிகள்தான் இக்காங்கனு எதை வைத்து சொல்கிறீர்.. சேலம் ஏரியாவில் மட்டும் 100 அதை தாண்டிய எண்ணிக்கை உண்டு உங்கள் பிரச்சினை ஊர்பிரச்சினை ஆகாது பொறுப்பை துறந்த பின் பொறுப்பாளர் நாற்காலி எதற்கு.. எல்லா திரையங்குளுக்கும் விநியோகிஸ்தார் செல்ல முடியாது(சோதனையிட) என்பதால்தானே இந்த படப்பிரதிநி அனுப்புவது அடைப்படை புரிதல் இருந்தும்... உங்கள் நடிப்பு ஓவர் ஆக்டிங்கில் சின்னா பின்னமாகி விட்டடது.. சுயநல புலியே
@Balu-fy9wg8 ай бұрын
சார் சுப்ரமணியம் முன்னுக்கு பின் முரண் நிறம்பி வழிகிறது உங்கள் பேச்சில் கருத்தில்... தமிழ் நாட்டில் உள்ள மொத்த திரையரங்கு உரிமையாளர் நீங்களா?? உங்கள் திரையரங்குக்கு படப்பிரதிநிகள் தேவையில்லை என சொல்ல நீங்கள் அந்த படத்தின் விநியோகஸ்தரா தயாரிப்பாளரா?? என் தியேட்டர் சரியாக உள்ளது சந்தேகம் இருந்தால் வந்து சோதனை செய்க என்பதில் எமக்கு மாற்று கருத்தில்லை.. எல்லா ஊர் திரையரங்குகளில் திரையரங்குகளிக்கும்
@Yogesh-pj7mi8 ай бұрын
Ticket vilaya kurainga
@guyjghhgffffgghggfgghhhgffggg8 ай бұрын
Hindi padame odama flop aaitruku 8 varan kalichu podrathunala eanna super a panniruchu 😂😂
@hariharanvijayan69778 ай бұрын
Don't pay the heroes in crores. Then you will get profits.
@mathuuma8 ай бұрын
No. All the theatres not issue first row ticket. He told lie
@PratapSingh.j7 ай бұрын
Koothadi pasanga,😮
@thiruveangadamboobalakrish42518 ай бұрын
Nalla buruda yuduran paru
@rajag98608 ай бұрын
Padam paakara idea illa.cell phone ellam vanthudum.ine theatre yaarum vara vaaipu illa.
@sureshsupparamani14098 ай бұрын
Yenda de Inga kudikkarekka thanni pathula ni pochu kalava😂thanni kekkuruya idhalam oru periya visiyam nenachu yerthana press karangala mana olachal pandran😂Ivana enna pannula
@Shahjahan_098 ай бұрын
DNC Elangovan
@theevaa-s7u8 ай бұрын
நாங்க சன் டிவி ல படத்த பாத்துக்குறோம் நீங்க போய் தேற்றஇழுத்து மூடுங்க