🙏🙏🙏🙏😭😭😭😭 அப்பனே ஈசனே திருச்சிற்றம்பலம் தவறான வழியில் போகும் என் கணவனை நல்வழிப்படுத்த தருவாயாக நான் உயிராக நேசிக்கும் என் உயிரை நல்வழிப்படுத்துவது யாக நல்ல ஆத்மார்த்த புத்தியை கொடுப்பாயாக அவங்க செய்த பாவமெல்லாம் போக்க செய்வாயாக உன்னிடம் மடியேந்தி பிச்சை கேட்கிறேன் வேண்டுதலை மனம் இரங்கி வந்து நிறைவேற்றி வையப்பா அப்பனே ஈசனே அனைவரும் நலமாக இருக்க அருள் புரிவாயாக
@ThiruNavukkarasi-t6z11 ай бұрын
Om Namah shivaya pls help me sivanee en ammavirku thunaiyaga erunga pls sivaa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramananthannk9595 ай бұрын
😂😂
@ramananthannk9595 ай бұрын
❤ 34:45
@mrameshmrg15735 ай бұрын
Nothing will go wrong in Lord Shiva's Administration. Keep immeasurable faith in Lord Shiva. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏 - Meiyadiyen
@user-nk2ur4sk6f4 ай бұрын
😊கவலை படாதீங்க.. கடவுள் இருக்கார் உங்களுக்கு எப்பவும் துணையாக இருப்பார் ♥️♥️♥️ ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡
அப்பா ஓம் மஹா சிவசக்தி சிவாயநமக அப்பா என் பிள்ளைகளின் தனிமையை இயலாமையை போக்கி சித்திசெய்யப்பா நீ யாய் அவர்கள் சொந்த வீட்டையும் இழந்து தினமும் துன்பத்தில் உபாதைகள் ளுடனும் கல்வி குழப்பமடைகிறது ஐயா கருணையும் சித்திசெய்யப்பா அவர்களை நீயாக வழிமுறைகள் காட்டப்பா அனுஜன் அபினஜன் கொடிய நோயை அழிச்சு அவர்கள் கல்வி சித்திசெய்யப்பா அரசாங்க வேலையை தேர்ந்தெடுக்கும் வசதியும் அவர்கள் கல்வி சித்திசெய்யப்பா
@gnanaskandanganesan69033 ай бұрын
அனைத்து உயிர் களையும் காக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம்
@freefiregarena57133 жыл бұрын
குடும்பத்தில் நோய் இல்லாமல் மகிழ்ச்சி யாக வாழ வேண்டும் என்று அருள்புரியும் சிவபெருமானே
@Jithika-b4i29 күн бұрын
En maganuku thunaia irungal om namasivaya
@paruthi19843 жыл бұрын
சிவனை நம்பினார் கெடுவதில்லை
@Pathuvenky7 ай бұрын
ஓம் நம சிவாயத்தின் முன்னே! யார் யாராயிருப்பினும் ஒன்றே! பிறப்பு! ஒன்றே இறப்பு! மனம் அது சினந்தால் மாசு பிறக்கும்! மனமது கசிந்தால் மார்க்கம் சிறக்கும்! உன்னில் நீ தினம் காண்பாய் உன்னை! என்னாலும் நீ தினம் பணிவாய் சிவனை!🙏🙏🙏🙏
என் அப்பானாகிய எம்பெருமானே எனது கணவரை நல்வழி படுத்துங்கள் சில தீய பழக்கங்களை விட்டு வர வேண்டும் உங்களை தஞ்சம் என்று வரவேண்டும் என் குழந்தைகளை நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் கல்வியறிவு சிறந்து விளங்க வேண்டும் இவ்வுலகில் உள்ள அனைத்து. உயிர் களையும் காக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@பக்தியும்நல்புத்தியும்4 ай бұрын
சிவபெருமான் திருத்த இறங்கினால் அவன் தாங்க மாட்டான். உங்கள் கடவுள் தொண்டை தொடரவும்.
@Selvarani35283 ай бұрын
அப்படியே நடக்கட்டும்❤
@munishmunish3380Ай бұрын
வாழ்க வளமுடன்
@krishananraj59813 жыл бұрын
Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சிவாகம நம் இந்த சிவ மந்திர த்தை கேட்கும் போது மனசுக்கு பெரிய நிம்மதி கிடைப்பதோடு நல்ல அதிர்வலைகளை உண்டாக்குகிறது பதிவு செய்தவர்களுக்கு சிவன் அருள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன். 🙏🙏🙏
@sakthiveln5154 Жыл бұрын
ஓம்நமசிவாய. எல்லா பணிகளையும் நீக்கியுள்ளீர்கள் உன்மலரடிசரணம்
பிரபஞ்சம் எனக்கும் என்னை சுற்றி உள்ள அனைவருக்கும் தேவையான சக்தியையும், செல்வதையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தந்து கொண்டு இருக்கிறது, நன்றி.❤
@rathnam16813 жыл бұрын
ஓம் நம சிவாய சிவாய நம. ஓம் சிவ சிவ ஓம். ஓம் சிவசக்தி ஓம். சர்வம் சிவார்ப்பணம். 🙏🙏🙏🙏🙏
@praveenrajandran63404 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
என் இடங்களில் நல்ல வசந்த த்தை கொடுத்து நான்கு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். சிவபெருமானே. விவசாயம் சிறக்க அருளுங்கள் எம்பெருமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏. துண்டு சக்திகள் அனைத்தும் இடத்தைவிட்டு வெளியேறி விட வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
ராகு கேது பகவான் தேசங்களை நிவர்த்தி செய்து வளர்ச்சி யை கொடுங்கள் சிவபெருமானே. துஷ்ட சக்திகள் தீய சக்திகள் அனைத்தும் என்னிடம் வந்தால் என்னை எதிர்த்தால் முற்றிலுமாக செயலிலந்து போக வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவனே
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
என் விதியையும் என் குடும்ப உறுப்பினர்கள் விதியையும் வளர்ச்சி பாதையில் செல்லுமாறு மாற்றம் செய்யுங்கள் சிவபெருமானே. நாயக்கர் சமுதாயம் பிரம்மாண்ட வளர்ச்சியே நோக்கி பயணிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறை சக்திகளை அகற்றி விடுதலை அளியுங்கள் சிவபெருமானே. சுக்கிரன் பலம் பெற்று பெண்மனிகளால யோகம் ஏற்பட வேண்டும். பெண்களால் யோகத்தை கொடுங்கள்.
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
என் சொந்த ஊரில் நிலைத்து நின்று செய்யக்கூடிய பணிகளை உரிமையை எனக்கு அருளுங்கள். தலைமை பன்பை வழங்குங்கள் சிவபெருமானே. நாயக்கர்கள் சொந்த ஊரில் அதீத வளர்ச்சி அடைய வேண்டும் மக்கள் செல்வாக்கில்
@imdivinelyblessed2 жыл бұрын
ॐ नमः शिवाय🙏🙏🙏🙏🙏🙏🙏.......
@imdivinelyblessed2 жыл бұрын
ॐ नमः शिवाय🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱....
@suthakarroshini47392 ай бұрын
என் தாயே ராஜராஜேஸ்வரி பார்வதி தேவி போற்றி போற்றி
@tamilbamatamilbama52493 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏 நன்றி இறைவா🙏🙏
@ananthisathish68802 жыл бұрын
அப்பா சிவபெருமானே போற்றி
@rajaduraiveleesan1853 жыл бұрын
தினமும் நான் இதை இரவு கேட்டுத்தான் துாக்கப்பொவேன். (மனம் நின்மதி அடையும்)
ஈசனை நேரில் பார்த்த மாதிரி,சிவனை தஞ்சம் என்று சென்ற பின்பு, இனி என்ன பயம் ? தமிழில் கேக்கும் இவ்வளவு அருமையாக உள்ளதே,தாய் மொழியே இறைவன் மொழி!!!என் அப்பன் சிவன் என்னுடன் இருக்க ரொம்ப பிடித்தது.தென்னாடுடைய சிவனே, எந்நாட்டவர்க்கும் இறைவா, நீ என்னை ஆட்கொண்டாய் இறைவா!!!!!
@santhiyanatarajan10555 жыл бұрын
Om namsivaya Potri Potri🙏🙏🙏 yellam En eesan seyal
@baranikalavathy37405 жыл бұрын
Om Namashivaya potri potri tells en Esan seyal
@gayathrisenthil78163 жыл бұрын
Sarvamum sivam🙏🙏🙏
@cmkarunyasri53623 жыл бұрын
Om Namasivsya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya
@gadikachalamgadikachalam27122 жыл бұрын
இறைவன் கொடுத்த வரம் ருத்ரம் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும் உள்ள துகேட்பதற்குஉள்ளது மனமகிழ் ச்சிஅடைகிறது
@gdrgdr41773 жыл бұрын
ஆதியும் நீரே, அந்தமும் நீரே,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThiruNavukkarasi-t6z11 ай бұрын
Shivaa perumaane pls help
@nagarajannarayanasami8032 жыл бұрын
om sri nama shivaya nam ha🙏🙏🙏🙏🙏
@HariHari-23195 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏 நன்றி 🙏 நன்றிகள் கோடி 🙏
@hariniaak33814 жыл бұрын
Nice song tamil siva thandava paadal kzbin.info/www/bejne/Z6uZZJ1obrKmg6c
@siddar_sevugaperumal3 жыл бұрын
kzbin.info/www/bejne/paLGdXWKd9KHldE
@radhabalaji7423 Жыл бұрын
En magan akileshwarankum magal amrithavukum nalla velai kidaika arulpuriungal. Part Time job udanadiyaga kidaika arulpuriungal
@naharajnagarajkamala50124 жыл бұрын
மிக மிக அருமை சிறப்புங்க ஐயா. நன்றிகள் பற்பல... சிவாயநம!
@mmmm-nv9pw3 жыл бұрын
Om shivaya namagha
@NiroshanNiroshan-v4s3 ай бұрын
என் அப்பன் சிவா என்னுடைய காதலுக்கு இருக்குற தடை எல்லாம் நீக்கி விடு அப்பா
Om om sivaya namaha, sivane pottugiren nama sivaya🙏🙏🙏🙏🙏🙏🙏
@manirajr76904 жыл бұрын
எனக்கு சந்தேகம் மக்களே உலக மூத்த மொழி தமிழில் ஹ ஜ ஷ க்ஷ இந்த உச்சரிப்பு கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்..இந்த உச்சரிப்பு வந்தாலே வேற்று மொழி என்னும் சிந்தனை வருகிறது...
@ravindharyuvraj44542 жыл бұрын
இந்த எழுத்துக்கள் சமஸ்கிருதம் மொழி யில் இருந்து வந்தது. இது பழங்கால அறிவியல் மொழி
@sudhadevia57842 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹா ஓம் சிவாய அர்ப்பணம் அவன் தாள் பணிந்தோம் போற்றி