Sivakarthikeyan-ஐ விழுந்து விழுந்து சிரிக்க வைத்த

  Рет қаралды 7,137,273

Vijay Television

Vijay Television

Күн бұрын

#KPYChampions #BestOBest #KPY #VijayTelevision #VijayTV

Пікірлер: 723
@ragavprakash3868
@ragavprakash3868 Жыл бұрын
அதா தங்கச்சியை கொண்ணுட்டீயேடா 😂😂😂😂( நைட் முழுக்க அழுதுட்டே இருப்பான் சார், தூங்க மாட்டான் சார்)😂😂😂🤣🤣🤣
@natarajanm245
@natarajanm245 Жыл бұрын
Sathish and rajavel combination very great and wishes to continue long years without breake ❤❤❤❤❤❤❤
@nesandp1376
@nesandp1376 Жыл бұрын
Vera level performance
@packirisamysenguttuvan3039
@packirisamysenguttuvan3039 Жыл бұрын
Arumai, Attakasam❤
@shwetharamesh7774
@shwetharamesh7774 Жыл бұрын
Super 👌 out stating comedy 😅😂😂😂😂
@JayaramanKopika-r8x
@JayaramanKopika-r8x 8 күн бұрын
Sathish undarated performer script writer and actor❤❤❤❤❤
@manimegalaashokan2439
@manimegalaashokan2439 Жыл бұрын
Wonderful❤❤❤❤❤
@sreebhasu4238
@sreebhasu4238 7 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👌
@Nattyboy66
@Nattyboy66 Жыл бұрын
Satish idha ellam BB la panni iruntha title winner aagi iruppeenga 🙏
@jayasurya13
@jayasurya13 11 ай бұрын
எல்லோரையும் தங்களை மறந்து தன்னிலை மறந்து சிரிக்க வைத்து சட்டென்று காட்சியை மாற்றி திகைக்கவும் அழவும் வைத்த இந்த இருவரின் திறமையினை என்னவென்று சொல்வது காலம் கடந்து நிற்கும் இவர்களின் நடிப்பும் கருத்தாக்கமும் 😗😗😗😗
@kandasmysatheskumar6491
@kandasmysatheskumar6491 Жыл бұрын
எழுத்திலும் சரி நடிப்பிலும் சரி உரையாடல்களை வெளிப்படுத்தும் விதத்திலும் சரி சதீஸ் மிகவும் சிறப்பாக செய்கிறார் ஆனால் விஜய் டீவி இவரை ஏன் முன்னிலைப்படுத்துவதில்லை என்று தெரியவில்லை. பாலாவை விட 1000 மடங்கு சிறப்பாக செய்கிறார். எந்த விதத்திலும் மற்றவர்களை ஏளனப்படுத்தாமல் நகைச்சுவையை வழங்குகிறார். வாழ்த்துகள்
@vadivel4846
@vadivel4846 Жыл бұрын
Bala kku comedy na ennanu theriyathuuu... dont compare wiht him
@AkakAk-j3y
@AkakAk-j3y Жыл бұрын
​@@vadivel4846Bala evlo nallathu panran nu unaku theriyuma da venna
@kandasmysatheskumar6491
@kandasmysatheskumar6491 Жыл бұрын
டேய் விளங்காதவனே நான் பலா நல்லது செய்யவில்லை என்று சொல்லவே இல்லையே. பலாவை விட சதீஸ் திறமையானவர் என்று தானே குறிப்பிட்டிருந்தேன். என்ன விடயம் எழுதியுள்ளேன் என்று கூட தெரியாமல் பதில் எழுதவது
@musiclove4887
@musiclove4887 Жыл бұрын
Intha episode eppa nadanthathu ?
@rajeshkumark6567
@rajeshkumark6567 Жыл бұрын
​@@AkakAk-j3yneee ennna pudungaurada venna adey sanghi neee pannitu pesura pannandai nayeh😂😂😂😂😂😂
@MukilrajaMukilraja
@MukilrajaMukilraja Жыл бұрын
Sathish Anna neenga CWC comaliya varanum
@sjdanielSj
@sjdanielSj Жыл бұрын
Avaru Nala irrukurathu porkulaya😂
@sajathzafry1148
@sajathzafry1148 Жыл бұрын
Yah ❤️💯💯
@venkateshsundar6193
@venkateshsundar6193 Жыл бұрын
Anna nerla romba amaithiya irrupaga so CWC la set avamataga
@nnarathar5690
@nnarathar5690 Жыл бұрын
Nanu atha nenachen bro
@rubikrishna4110
@rubikrishna4110 Жыл бұрын
Kandipa
@utotvvloguniversaltempleor6004
@utotvvloguniversaltempleor6004 Жыл бұрын
அப்பாவ பத்தி பேசும் போது நானும் அழுதுட்டேன். சிறப்பாக இருந்தது நிகழ்ச்சி. விஜய் டிவி judges mr. Siva karthigeyan sir audience எல்லார்க்கும் வாழ்த்துக்கள்
@utotvvloguniversaltempleor6004
@utotvvloguniversaltempleor6004 Жыл бұрын
நம்ம அப்பாவும் இவர் வந்தது போல,வந்தா எப்படி இருக்கும் னு நினைச்சு சத்தம் போட்டு அழுதுட்டேன். நடிப்பு என்று சொல்ல முடியல. உண்மை வாழ்க்கை ய வாழ்ந்து காமிச்சு இருக்காங்க. டிவி சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை எனக்கு. ஆனால் இந்த நிகழ்ச்சி பார்த்தது வரம் போல இருக்கு. நன்றி எல்லாத்துக்கும்
@ajaymathu1535
@ajaymathu1535 Жыл бұрын
ராஜவேலு ஆக்ட்டிங் வேற லெவல் 🌹
@Justin2cu
@Justin2cu 2 ай бұрын
Yes. He can act in cinema
@sskumaran5
@sskumaran5 Жыл бұрын
சதீஸ் நீண்ட காலமாக மிகசிறந்த நகைச்சுவை நடிகராக இருக்கின்றார் ஆனால் விஜய் டிவி அவரை மட்டும்தட்டி வருகின்றது.
@tamilsingam8520
@tamilsingam8520 Жыл бұрын
Yes
@skmusicworld007
@skmusicworld007 Жыл бұрын
Apram epdira Avan innum Vijay tv,la show panraan....summaa yetaavathu sollungada
@benol.d.s4619
@benol.d.s4619 Жыл бұрын
How many of you agree that our kpy Sathish will be a well known comedy writer for the future industry!!!😊😂
@kunasegaran78
@kunasegaran78 Жыл бұрын
Sollitara director 😂😂
@samjohnraj.7597
@samjohnraj.7597 Жыл бұрын
True
@vajjfamilyjourneyfromind-gz3ii
@vajjfamilyjourneyfromind-gz3ii Жыл бұрын
Yjxsjjdjdj❤🎉
@manikandaprasadp7662
@manikandaprasadp7662 10 ай бұрын
True
@News49Tamilnadu
@News49Tamilnadu 7 ай бұрын
ippadi irukarathunu than crrct cinema olunga use panna matanunga waste othikiduvanunga ...........ellam own script ahna innum chance varala athan cinema🤣🤣
@samjohnraj.7597
@samjohnraj.7597 Жыл бұрын
Happy that Satish is appreciated He's just a gem artist with quality script and humour
@rithickr9685
@rithickr9685 Жыл бұрын
sathish underrated artist❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@kousalyamahamel2205
@kousalyamahamel2205 Жыл бұрын
Rajavel and Sathish best combo ❤ satish oda writing was top notch 😂🔥🔥 Deserved as winners 😒
@PrajeshPrajesh-bh1bd
@PrajeshPrajesh-bh1bd Жыл бұрын
0:48
@குருநாதன்பாலசுப்பிரமணியம்
@குருநாதன்பாலசுப்பிரமணியம் Жыл бұрын
அரங்கில் எல்லோரையும், பார்த்த எல்லோரையும் அப்பாவை நினைக்கவைத்து விட்டார்கள் அனைவர் முகத்திலும் சோகம் இருந்தது
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 Жыл бұрын
அப்பப்பா..நீங்க ரெண்டு பேரும் engayo poyitteenga பா .God bless you both 🙏. Special சபாஷ் to சுரேஷ் thambi.😍🤩👏👏👏👏👏👌👌👌👌👌😀😃🤣🤣
@vijayalakshmikannan3622
@vijayalakshmikannan3622 Жыл бұрын
மிகவும் அருமை நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காமெடி, மிகவும் சிரித்தேன், ரசித்தேன் , ஆனால் கண்ணீர் வர வைத்து விட்டார்கள், அதுவும் மனதை நெகிழ வைத்து,பாசத்தை உணர வைத்து, வார்த்தைகள் இல்லை, ஒரு கலைஞன் சிரிக்கவும் வைப்பான், அழவும் வைப்பான் 👍👌👏 சதிஷ் எப்பவும் திறமைஎனவர், மகனாக நடித்தவரும் சிறப்பாக நடித்தார். வாழ்த்துக்கள்.
@karthi3748
@karthi3748 Жыл бұрын
unmai than 👌
@sdrvvsdrvv4564
@sdrvvsdrvv4564 Жыл бұрын
Athula onnum panna matanga ramar mathiri Aaluku munrimai tharuvanga
@winzogaming3448
@winzogaming3448 10 ай бұрын
Boomer boomer
@Ttvasan123
@Ttvasan123 2 ай бұрын
Hmm 🥰
@muralisanthanam4601
@muralisanthanam4601 Жыл бұрын
Satish with rajvel combination is super super
@ajitshiva3282
@ajitshiva3282 Жыл бұрын
Longtime after laughing loudly. Thank you so much bros
@bharath5547
@bharath5547 Жыл бұрын
Line by line ultimate comic sense Script and writing 💥💥 Sathish 🖤 Rajavelu 🖤
@thalapathy2333
@thalapathy2333 6 ай бұрын
இந்த மைனா மகேஷ் இல்லன்னா இந்த ஷோவ் அருமையாக இருக்கும்
@SujanSujan-l2s
@SujanSujan-l2s 5 ай бұрын
Wast of you
@KumaresanGunaraj-ul6sn
@KumaresanGunaraj-ul6sn 4 ай бұрын
Ama na
@thalapathy2333
@thalapathy2333 4 ай бұрын
@@KumaresanGunaraj-ul6sn unma na
@SujanSujan-l2s
@SujanSujan-l2s 3 ай бұрын
Ama pa
@madhanr1070
@madhanr1070 Жыл бұрын
நான் எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு சலிக்கவில்லை. அருமையான காமெடி
@anandananandananandananand6144
@anandananandananandananand6144 11 ай бұрын
கண்கலங்கி சிரிப்பு வந்தது கண் கலங்கி அழ வைத்த ❤
@MuniMuni-vv7bj
@MuniMuni-vv7bj Жыл бұрын
வேற மாரி தலைவா உங்க காமெடி சதீஸ் & ராஜவேலு 🥰
@yasiabdu1957
@yasiabdu1957 Жыл бұрын
இந்த வீடியோவை எத்தன முறை பார்த்திருப்பேன் என்று தெரில,,, சதீஷ் டயலாக் டெலிவரி ஸ்டைல் ஆவ்சம்❤
@karthickmech6202
@karthickmech6202 5 ай бұрын
A😊😊
@S_B_R-32
@S_B_R-32 3 ай бұрын
Yappaa naanum thaan 😢
@ganeshramps90
@ganeshramps90 3 ай бұрын
Y happy same happy
@kavimfd242
@kavimfd242 Жыл бұрын
Semma.... Sathish and Rajavelu combination vera11🔥🔥✨️✨️✨️
@ranjithchandran8514
@ranjithchandran8514 Жыл бұрын
Sathish anna odaa script knowledge comedy timing pudikarathuku aal ilaa most underrated comedian in Vijay television
@manjujenushviga
@manjujenushviga 11 ай бұрын
சொல்ல முடியாத திறமை வாழ்த்துக்கள் God bless you ❤❤❤❤❤❤❤
@venkatsubramanian1260
@venkatsubramanian1260 Жыл бұрын
Sitting next to Sathish without laughing is very difficult task . Hats off to Rajavelu
@Disha87
@Disha87 Жыл бұрын
நாங்களும் கௌரவமான குடும்பம் தான்... வீட்டுக்குள்ள செருப்பு போடுவம்..ஆன்டி க்கு 55 வயசு தான் sleeveless சுடிதார் தான் போடுவா😂😂😂😂😂😂
@ssrajan9654
@ssrajan9654 Жыл бұрын
Both r highly talented comedians. Great actor/comedian Rajvel. Satish too an amazing talent. They didn't get their dues till date. I wish them all success.
@lakshmi36988
@lakshmi36988 Жыл бұрын
Dues ah ena solreenga
@ssrajan9654
@ssrajan9654 Жыл бұрын
@@lakshmi36988 fame & recognition.
@safwan5319
@safwan5319 Жыл бұрын
Vera level concept hats off to satish and rajavelu
@sakthi147
@sakthi147 Жыл бұрын
Sathish and Rajavelu the best Pair in KPY champions Season 4🔥 They deserve the Title
@sivasathyaswaminathan2842
@sivasathyaswaminathan2842 Жыл бұрын
Thalaiva ,nanu atha ninaicha
@SathishKumark21
@SathishKumark21 Жыл бұрын
Sorry bro Naveen and Sathish than best pair
@pradeepgeethan5786
@pradeepgeethan5786 Жыл бұрын
@@SathishKumark21 to
@SathishAps-xb9zt
@SathishAps-xb9zt Жыл бұрын
@@SathishKumark21 a
@skumar7940
@skumar7940 9 ай бұрын
O
@PRAVINKESAV
@PRAVINKESAV Жыл бұрын
Hats off Sathish & Rajavelu bros🎉🎉🎉🎉 Mins blowing episode, it's my all-time favourite, i recommend everyone to watch it 😅😅😅
@maheshofficial4378
@maheshofficial4378 Жыл бұрын
Most underaated talent my friend sathish❤️💯.. U ll get high sooooon🥳
@devimariyappan1009
@devimariyappan1009 Жыл бұрын
Sathish Anna Vera level fun😂
@sivaj90
@sivaj90 Жыл бұрын
Sathish is the best comedian in the current trend.
@ArunR88
@ArunR88 Жыл бұрын
Ore video la sirichi kanneer vandhuchu.. Azhudhum kanneer vandhuchu.. Vera level performance..
@sanrosem9292
@sanrosem9292 Жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு ரசிச்சு சிரிச்சேன் சூப்பர் ❤
@vidhurvicky9134
@vidhurvicky9134 Жыл бұрын
Anyone noticed that 1:30 🔕 mute. Suki (Swiggy) sivam namba friend sir...😂😂😂
@Sbvibes-143
@Sbvibes-143 Жыл бұрын
Sathish இந்த மாதிரி நல்லா பண்றதனாலதான உங்கள bigboss ல போட்டாங்க,அங்க மட்டும் ஏன் மொக்கையா பண்ணிட்டிங்க?
@kanajraj333
@kanajraj333 10 ай бұрын
The script writing is excellent. I watched it for about 10 times.😂
@Saiyadu
@Saiyadu Жыл бұрын
கோர்வையான சிறந்த காமெடி
@madhanr1070
@madhanr1070 Жыл бұрын
சதீஷ் ராஜவேலு சூப்பர் நண்பா . நான் அதிகமாக ரசித்ததில் உங்க காமெடி மட்டும் தான்
@kevivjack2408
@kevivjack2408 Жыл бұрын
Teary moment, semma chemistry father son❤
@annamalaimbl7810
@annamalaimbl7810 Жыл бұрын
Sathish and Rajavel sema combo..... Weldone.....
@yavika143
@yavika143 Жыл бұрын
Sema concept 🥺🥺🥺🥺🥺🤣☺️🔥🔥🔥🔥❤️❣️✨ mixed emotions 😮
@skmusicworld007
@skmusicworld007 Жыл бұрын
Sathish & Rajavelu...bith are true talented 👨👨 🎉🎉
@dineshp9025
@dineshp9025 Жыл бұрын
Sathish And Rajavelu Ultimate Combo...❤😂
@SangeethaS-ol7bt
@SangeethaS-ol7bt Жыл бұрын
Sathish Anna very talented.
@asarofficial5306
@asarofficial5306 Жыл бұрын
Sathis anna cook with comali varlam ❤
@muthazhagankaliyamurthy8363
@muthazhagankaliyamurthy8363 Жыл бұрын
Very nice performance 🎉🎉
@sudarsan811
@sudarsan811 Жыл бұрын
Such a wonderful script…Samma Creativity and new concept. Congratulations both of you and long way to go.
@saravaashanmugaa
@saravaashanmugaa Жыл бұрын
@VijayTelevision - pls Bring Sathish and RajaVelu…this combo do something different
@nuthaisko6283
@nuthaisko6283 Жыл бұрын
After long time best performance
@pradeepkumar-gu3yl
@pradeepkumar-gu3yl Жыл бұрын
Script King Sathish 👑
@026raj
@026raj Жыл бұрын
Amazing. Satish should get many big screen opportunities
@periyathalaifernandez1779
@periyathalaifernandez1779 Жыл бұрын
King of timing dialogue delivery
@sarmilasridhar8675
@sarmilasridhar8675 Жыл бұрын
Sathish veramaari acting super
@TamilTamil-xv1me
@TamilTamil-xv1me Жыл бұрын
4:55 vera 11 😂😂😂😂😂
@arivuranga3290
@arivuranga3290 Жыл бұрын
Vera level Sathish Anna and rajavelu anna🎉🎉🎉🎉😂😂😂
@lraju4108
@lraju4108 Жыл бұрын
SK Anna smile is veraleval
@muralidharan5501
@muralidharan5501 Жыл бұрын
He deserved all comedy championship 🏆#sathish
@princessdrawing4872
@princessdrawing4872 Жыл бұрын
Whaching daily this episode ❤❤❤
@ptmram2180
@ptmram2180 Жыл бұрын
Sathish ❤❤❤ ultimate 😂
@jamalmohideen2529
@jamalmohideen2529 Жыл бұрын
Sathish bro... Mind blowing 🎉 great fan of you
@greenardjudah
@greenardjudah Жыл бұрын
Broooo semma emotional.... tqsm for this love you soooooo much sathish brooo and team and your concepts love you alllll🫶❤️❤️❤️ can't explain the words
@hellloworld1972
@hellloworld1972 Жыл бұрын
Why the vijay television not calling this talented peoples as judges??
@prakashviji410
@prakashviji410 Жыл бұрын
Sathish and rajavelu 😍😍😍😍
@mothagappriyanmohan9229
@mothagappriyanmohan9229 Жыл бұрын
Vera 11 🤭🤣☺️ both of you ultimate 🤣 fun 🤭
@velvom22
@velvom22 Жыл бұрын
Sathish is really talented..he deserves more....wish he get more opportunities...
@pintuvlog295
@pintuvlog295 Жыл бұрын
Writing such a script is very difficult, I wonder how they scripted so well. Movies lam comedy script panni kudutha, innum better comedies/ comedian varuvanga. I huge fan of Sathish and his timing counter 😊
@ajithkumarajay6762
@ajithkumarajay6762 Жыл бұрын
Best performance in final.. actually they only deserve the title..but we know about vijay tv politics in final.. example:- ( super singer,kpy champion,big boss,etc..) ( neenga vena parunga cwc la sivaangi tha title winner 😂😂) same vijay tv politics
@dipakhariharan8797
@dipakhariharan8797 Жыл бұрын
True bro....i thought they'll win the title....it was a blast.....aana sonna maari politics dhaan bro.....sivangi ku title kudukaradhu thappu illa....aana average aana dish ku kudukaradhu dhaan thappaa
@UmarFarooq-rf7jm
@UmarFarooq-rf7jm 11 ай бұрын
4:37 Sathish bro vera level...😅😂😂😂👌😍👍
@vickym5094
@vickym5094 Жыл бұрын
Fantastic comedy and emotions both mixing combo🎉
@Valavanthan-n2k
@Valavanthan-n2k 7 ай бұрын
Night fulla thungala 😂😂😂😂😂😂😂😂😂😂
@M.chandurukumar
@M.chandurukumar Жыл бұрын
அப்பா அப்பா தான் செம
@subramanimurugavel2931
@subramanimurugavel2931 Жыл бұрын
சதிஷ் ராஜவேல் சூப்பர் ஆல்
@dineshbabugunasekaran5520
@dineshbabugunasekaran5520 6 ай бұрын
worth for a repeat watch anyday
@YuvanRajan
@YuvanRajan 11 ай бұрын
4:24 to 4:40 Masterpiece Scene
@babyshri2000
@babyshri2000 Жыл бұрын
Sathish tha title winner aganum.👌
@sketch-raja
@sketch-raja 7 ай бұрын
அடேங்கப்பா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத எபிசோடு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤️🔥💥☺️
@ramyarammy
@ramyarammy Жыл бұрын
My Daily Watching List🔥
@zxyn3054
@zxyn3054 Жыл бұрын
Yennai pol oruval ❤🙌🏻
@palanikumars2037
@palanikumars2037 Жыл бұрын
முயற்சிகள் வெற்றியை தரும் வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐❤
@muruganandamr3562
@muruganandamr3562 Жыл бұрын
BOTH ARE VERY TALENTED PERSONS
@kevinroi7662
@kevinroi7662 Жыл бұрын
Sathish vera level 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@bharath5547
@bharath5547 Жыл бұрын
14:38. Master class👏🏽👏🏽
@rukmaniganesan3357
@rukmaniganesan3357 10 ай бұрын
சிரிக்காத அவர்களையும் சிரிக்க வைக்கும் விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள் சதீஷ் அவர்களுக்கு ஒரு பட்டமே கொடுக்கலாம் சிரிப்பு மன்னன்
@sivasakthivel4270
@sivasakthivel4270 Жыл бұрын
Thanks much awaited video for long time... real winners
@s.rsuresh6311
@s.rsuresh6311 Жыл бұрын
Ada namaku mattum tha siripu varaliyo.....🤔
@dharanicharu8068
@dharanicharu8068 Жыл бұрын
Same thought....
@sjdanielSj
@sjdanielSj Жыл бұрын
Ada pavigala 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@kelvinmoses7777777
@kelvinmoses7777777 6 ай бұрын
You are a saddest
@vee__jay___
@vee__jay___ 5 ай бұрын
niga doctor ra pakkanum😢
@noonecares3643
@noonecares3643 4 ай бұрын
Nalla manathathuva doctor ah poi paru da Mann pulluthi punda
@musiclove4887
@musiclove4887 Жыл бұрын
I dont know why...i just can't stop watching this...on repeat mode ... it's that good !!!
@ganeshane6699
@ganeshane6699 Жыл бұрын
Sathish Bro Vera level 😂
@Gowthamkabaddi
@Gowthamkabaddi Жыл бұрын
Thala voice vera level...💯💯
@pradipshadrach6368
@pradipshadrach6368 Жыл бұрын
Robo shankar sir . . Ungla chair oda katti podanum nenaikran. . Payment varum konjam ukandhu siringa😑
@manir.6621
@manir.6621 Жыл бұрын
Bro 100 time pathuden
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,8 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
KPY Champions Doubles | Full Episode 2
1:02:58
Vijay Television
Рет қаралды 766 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН