இராவணன்.. 👏

  Рет қаралды 407,246

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 258
@angu1870
@angu1870 Жыл бұрын
கவலை தெரிந்தால் தானே கொண்டாட்டத்தை உணர முடியும்🎉
@khanathakhankhan6450
@khanathakhankhan6450 Жыл бұрын
அருமை
@prazna4eva
@prazna4eva Жыл бұрын
Yes bro kann kalangiduchu!!
@aravindsurya5874
@aravindsurya5874 9 ай бұрын
Need a world like he describes where people don't know what is sad
@Samyrk-f3u
@Samyrk-f3u 3 ай бұрын
ராவணன் இருந்ததால்தான் ராமாயணம் உருவானது அதனால் ராமாயணம் உருவாக்கியது தமிழன் தான்
@tlsachin3973
@tlsachin3973 23 күн бұрын
Nice 😮
@natureloverkmv3320
@natureloverkmv3320 9 ай бұрын
எனது தாய்மொழி தமிழ் இராவணப் பரம்பரை என்பதில் பெருமகிழ்ச்சி பெருமிதம் பேராண்மை..
@ThishathanNivesh
@ThishathanNivesh 11 ай бұрын
அசுரனாக இருந்தாலும் என் நாட்டு அரசன் இவன் " 𝚁𝚊𝚟𝚊𝚗𝚊" powerful king in Sri Lanka
@nanstarbird4485
@nanstarbird4485 7 ай бұрын
Total South Indian Kumari kandam
@kamalvolgs5632
@kamalvolgs5632 5 ай бұрын
Kumari kandam king of raavanan
@kamalvolgs5632
@kamalvolgs5632 5 ай бұрын
Srilanka 😂😂😂
@sivaselvanc2421
@sivaselvanc2421 5 ай бұрын
அசுரன் அல்ல அரசன்
@kamup400
@kamup400 4 ай бұрын
லங்கை
@jameenm1465
@jameenm1465 10 ай бұрын
உடம்பு சிலிர்த்து விட்டது நண்பரே உங்கள் அருமையான பேச்சைக் கேட்டு வளர்க எம் முப்பாட்டன் இராவணன் புகழ் ஓங்குக.....🎉🎉🎉🎉🎉🎉🎉
@karuppuravana6006
@karuppuravana6006 11 ай бұрын
கலை பத்தில் சிறந்தவன்.. 💥👑 திசை எட்டும் தெரிந்தவன்.. 💥👑
@vignesh9586
@vignesh9586 3 ай бұрын
கலை பத்திலும் தலை சிறந்தவன் ... திசை எட் டிலும் புகழ் கொண்டவன்..
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
உடம்பு சிலிர்த்து விட்டது எங்கள் தமிழ் மாமன்னர் இராவணன் கெத்து 👑
@tryagain867
@tryagain867 8 ай бұрын
Vabthuttan oomba
@MUTHURAJA413
@MUTHURAJA413 7 ай бұрын
​@@tryagain867ena ipo samantha punda ila ma pesa vara
@nanstarbird4485
@nanstarbird4485 7 ай бұрын
​@@tryagain867 Muditu po Paathu
@MsShankr
@MsShankr 6 ай бұрын
@அழகன்_வி
@அழகன்_வி 2 ай бұрын
​poi papana poombu da porki sangee@tryagain867
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 Жыл бұрын
இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை தந்தமைக்கு விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@Josphin-j9m
@Josphin-j9m 11 ай бұрын
மீண்டும் தரவேண்டும்.
@michelraj4792
@michelraj4792 11 ай бұрын
என்றும் கோவில் கட்டி வணங்க தக்கவன்...🙏 களைபத்தில் தலைசிறந்தவன் திசை எட்டும் புகழ் கொண்டவன்... மாமன்னன் இராவணன்..🔥🔥🔥
@arockiadassa1236
@arockiadassa1236 Жыл бұрын
அனுமனையும்,ராமனையுமே சாட்சியாக வைத்து ராவணன் வீரம் பேசியது..அட டா ..அற்புதம் ,அற்புதம்...வாழ்க பிரிட்டோ வின் பேச்சு...
@venkatprasad3094
@venkatprasad3094 Жыл бұрын
எது வீரம் 😂, ஒருத்தன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவன் பொண்டாட்டியை தூக்கிட்டு போறதா??? 😂😂😂 அவ்ளோ வீரனா இருந்தால் சூர்ப்பனகையை மூக்கு அறுத்ததற்கு ராம இலக்குவனை தேடி சென்று பொறிட்டிருக்க வேண்டியதுதானே, அதுக்கு அவர் பொண்டாட்டியை thukkittu varadhudhaan வீரம் பாசமா 😂😂😂😂
@vellinari9385
@vellinari9385 Жыл бұрын
​@@venkatprasad3094vali na enna nu edhiriki theriyanum la. Adhaan. Raavanan oru maaveeran.
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 Жыл бұрын
@@vellinari9385 enna வலி bro தெரியணும், யாருக்கு சரி இதனால் சூர்ப்பனகைககு என்ன லாபம் மண்டோதரி யின் வாழ்க்கை? சந்தானம் diolog : நல்ல பழி வாங்குற பா நீ
@moulisvaran6901
@moulisvaran6901 Жыл бұрын
@@venkatprasad3094 marnjurunthu mattum takhi Aziklama ORU peenai mathum thakulama Atha Veerama koozai 👎🤨
@vigneshmurugesan8154
@vigneshmurugesan8154 10 ай бұрын
​@venkadaii tprasad3094 daii muttol ravan oda ponu thanda seetha... Varalaaru thappa iruku... Elam vithi...
@godofdarklove8610
@godofdarklove8610 Жыл бұрын
என்றும் சிவதாசன் வழியில் இந்த இருல் காதல்ன் 🖤 என்றும் நான் வணங்கும் முதற் கடவுள் என் சிவதாசனே.....
@RishSai-j5z
@RishSai-j5z 2 ай бұрын
சூப்பரா பேசினீங்க ராவணனுக்கு இப்படி ஒரு பக்கம் இருக்குன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்ட
@Tamilz
@Tamilz 2 ай бұрын
He is a good king Most strongest. And shiva worshipper and they made him look bad cuz north indians didnt like south specially they wont make a tamil king look good My name is also from this story Rama made his wife walk on fire right after when he took her back to make her proof she didnt sleep with ravna true history They called monkey build the bridge to sri lanka ( dark skin southern Indian people) real stuff lol
@Tamilz
@Tamilz 2 ай бұрын
There is also 2 different books one by north they made him look like demon and one from south the real one look it up
@rubisign
@rubisign Жыл бұрын
இராவணன்.... இராவனேஸ்வரன் பேசுகிறேன்🔥🔥🔥🔥🔥🔥🔥
@travel_love143
@travel_love143 9 ай бұрын
என்றென்றும் இராவணன்........ என்றும் இராவணன் கூட்டம்.....🔥🔥🔥
@sbaskarmosakudi857
@sbaskarmosakudi857 9 ай бұрын
தீராத பக்தன் ❤❤ ராவணன்
@Maheswaran-pz9ux
@Maheswaran-pz9ux 2 ай бұрын
எனது முப்பாட்டன் இராவணனை பற்றி இவ்வளவு அழகாக பேசிய என் இனத்தவரே உன் பாதங்களில் விழுந்து வணங்குகிறேன் நன்றி வாழ்க தமிழ் வாழ்வு ராவணன்புகழ் ❤
@allofonetrick6132
@allofonetrick6132 Жыл бұрын
எது எப்படியோ இந்த வளரும் இளந்தலைமுறையின் பேச்சு மிகவும் சிறப்பு. தம்பி பிரிட்டோ இந்த சிறிய வயதில் என்னவொரு பேச்சு ஆகா புராணங்கள் எல்லாம் பற்றி பேசும் போது அவன் அசுரானாக படைக்கப்பட்டாலும் அவனுக்கும் ஒரு மனசாட்சியும் வருத்தமும் ஏக்கமும் உள்ளதுபோல் பேசியது மிக மிக சிறப்பு தம்பி....
@Gokulnath_1993
@Gokulnath_1993 10 ай бұрын
மெய் சிலிர்த்து விட்டேன் ❤ 😅 இராவணன் ❤
@kabilabaranimadesh6115
@kabilabaranimadesh6115 Жыл бұрын
மகேஷ் ஐயா நீங்கள் சற்று மௌனம் காக்கவும்!!!!
@stevesakthisakthi506
@stevesakthisakthi506 Жыл бұрын
Awesome speech ❤britto 🎉
@arthi578
@arthi578 Жыл бұрын
Always RAVANAN is the greatest king and great annan in the world 🔥🔥🔥💥🔥🔥
@dharmart7100
@dharmart7100 Жыл бұрын
இராவணன் ❤️❤️
@sabarinathanm3560
@sabarinathanm3560 9 ай бұрын
இராவணன் கைலாயத்தை நகர்த்த பார்த்து தோல்வி அடைந்தது ஒரு விசயம் அல்ல அவன் நகர்த்த பார்த்தது கைலாயம் அது தான் விசயம்
@HariSuthan-v5h
@HariSuthan-v5h Жыл бұрын
Ravanan King of country
@satishr857
@satishr857 Жыл бұрын
🎉🎉🎉🎉 இராவணன் ❤❤❤❤ சிவ பாத சேகரன் ❤❤❤❤❤❤
@gandhiaachary
@gandhiaachary Жыл бұрын
என் பாட்டன் பூட்டன் இராவணன்
@packiyalakshmimanivannan3514
@packiyalakshmimanivannan3514 10 ай бұрын
நம்ம பாட்ட ன்
@PorkPriyani
@PorkPriyani 3 ай бұрын
Unnoa pottan adithavan pottati thokunavan da
@muthusumithra6394
@muthusumithra6394 Жыл бұрын
இராவணன் ❤️❤️❤️❤️🔥🔥
@sureshdeeps6960
@sureshdeeps6960 Жыл бұрын
இன்னும் எதிர்பார்த்தேன்.....❤
@sk-rr1tt
@sk-rr1tt 4 ай бұрын
Daiii moodra deiiii
@Human-n9g
@Human-n9g 3 ай бұрын
​@@sk-rr1ttunakk engada valikkuthu
@sk-rr1tt
@sk-rr1tt 3 ай бұрын
@@Human-n9g ooombu
@maheshika.suwati
@maheshika.suwati Ай бұрын
இலங்கை வேந்தன்... இராவண தேசத்து இளவரசன் ❤ இராவணன் ❤
@spicymorespicy5816
@spicymorespicy5816 11 ай бұрын
இராவணன் தமிழன் அது ஒன்று போதும் அவனை ஆதரிக்க போற்ற துதிக்க❤❤❤ கன்னியாகுமரி மாவட்டம் போய் பாருங்கள் இன்னும் ஒரு கூட்டம் அவனை பூஜிக்கின்றது ❤❤
@samysaiboys7503
@samysaiboys7503 11 ай бұрын
ராவணனுக்கும் நியாயம் கூற முடியும் என நிரூபித்து விட்டார்
@sriramprasath6092
@sriramprasath6092 Жыл бұрын
ramar mind voice: Daii un pondattiya thookkuna theriyumada ennoda valii..(😂)
@SindhujanAjan
@SindhujanAjan 8 ай бұрын
Ravanan mind voice ; o thanagachii mookka vettuna ni summa eruppiya😂
@PorkPriyani
@PorkPriyani 3 ай бұрын
​@@SindhujanAjan atuku direct 1 vs 1 sanda poduviya bro illa kola Mari podatitya thoviya antha ravanan moodu eri thokuana avolo than
@Human-n9g
@Human-n9g Ай бұрын
@@PorkPriyaniok Sita karpazhikkapattara??
@Vincy-q5j
@Vincy-q5j Жыл бұрын
Ravanaaannnnn 👑👑👑🦁
@varahiammanthambikottai7264
@varahiammanthambikottai7264 Жыл бұрын
கலியுகம் நல்லவர்களை கெட்டவர்கள் என்றும் கெட்டவர்களை நல்லவர்கள் என்றும் கூறுகிறது
@moulisvaran6901
@moulisvaran6901 Жыл бұрын
Poodha pundha
@nathikajen264
@nathikajen264 Жыл бұрын
Oh antha kaalathulaye santhega pattu theekulika sonna nallavargala support pannanumo
@PorkPriyani
@PorkPriyani 3 ай бұрын
​@@nathikajen264unooda pontati oru varushan enkitta viduriya
@kannanm9510
@kannanm9510 Жыл бұрын
பிரிட்டோ மிக அருமை.
@akg2807
@akg2807 Жыл бұрын
இராவணன் 💚💚💚💚💚
@MManiBarathi-zu4ix
@MManiBarathi-zu4ix 4 ай бұрын
போதும் ஐயா இதுக்கு மேல பேசாத என் உடம்பு சிலிர்க்கிறது
@SelviSridhar-m9n
@SelviSridhar-m9n Жыл бұрын
❤❤❤ இராவணன் ❤❤❤
@manimekalai1014
@manimekalai1014 Жыл бұрын
My Fav Speecher Britto♥Love U Man..😍
@d.dharun4688
@d.dharun4688 10 ай бұрын
சீமான் பாணியில் பேசுகிறார் .😅😮
@jerrygloryslifestyle9736
@jerrygloryslifestyle9736 Жыл бұрын
ராவணனின் big fan
@கார்த்தி-ர6ண
@கார்த்தி-ர6ண Жыл бұрын
அருமை அருமை அருமை ❤❤❤❤
@raavanan2401
@raavanan2401 7 ай бұрын
என்னுடைய மகன் பெயர் இராவணன் ❤
@ravaneshwaran96
@ravaneshwaran96 4 ай бұрын
சூப்பர் பிரோ
@jeys9137
@jeys9137 Жыл бұрын
பிரிட்டோ - எவ்வளவு அழகான தமிழ் பெயர் 😁
@HarishChinnasamiCS
@HarishChinnasamiCS Жыл бұрын
Exactly.. ivargal ravananai thaan thuthipargal! Jeycha Raman waste. Thottha ravanan best. 🤦🤦🤦
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 10 ай бұрын
தம்பி இங்க ஜெயிக்கிறது தோக்குறது முக்கியம் இல்லை அப்டினா நாம இந்தியா சீனா விடம் தோத்து போச்சு அப்போ நாம கெட்டவர்கள் அவங்க நல்லவங்களா ரெண்டு மன்னர்கள் நடத்திய போர் ஒன்னு இராவணன் தங்கைக்கு இன்னோனு ராமன் மனைவிக்கு என் தங்கச்சிய ஒருதான் harrasment பன்றான் அவனுக்கும் அதே வலிய தரணும் னு நெனச்ச அவன் வீட்ல இருக்கு பொண்ண தான் துக்க முடியும் அதுக்கு நீ என்ன பேரு வச்சாலும் எங்களுக்கு கவலை இல்லை ​@@HarishChinnasamiCS
@vennilaramachandran8581
@vennilaramachandran8581 9 ай бұрын
​@@dhanrajthangam9615 Just rewind the picture... If someone who loves you ( toxic love) comes to kill the person who loves you, what will you do? Just to save, they made that decision... And it is clearly stated that he(Ravanan) went there to kidnap maa seetha hearing her beauty from his sister, when there was no man in their home ( actually they planned it l)... If he is truly a warrior like you are proud of them he would fight at the panchavati with two brothers who he thought they insulted instead of kidnapping... Yet you are proud of him that is your wish... In many ways he is better than today's people and he is also a devotee of lord Shiva and got a fortune to be killed in lord Ram's hand...
@prathap994
@prathap994 28 күн бұрын
மோடி அமித் ஷா இதெல்லாம் தான் தூய தமிழ் பெயர்...
@jeys9137
@jeys9137 28 күн бұрын
@@prathap994 இல்லை ஜீசஸ் தான் ஆதி தமிழர் மொழி😁
@kishoregaming8338
@kishoregaming8338 5 ай бұрын
தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🥰🇮🇳🕉️
@Singa-o4e
@Singa-o4e 22 күн бұрын
Jai shree Ram 🚩
@Tmsview
@Tmsview Күн бұрын
ராவணன் 👍தமிழ் பெரும்பாட்டான் தமிழர்களின் தெய்வம் 🙏
@ramalakshman7483
@ramalakshman7483 11 ай бұрын
I've never heard this kind of goosebumps speech❤
@VickyVicky-ug6jf
@VickyVicky-ug6jf 11 ай бұрын
God of ravanan 🔥🔥🔥
@naveenkumar.s9879
@naveenkumar.s9879 7 ай бұрын
யாரேனும் சொல்ல முடியுமா என்👁️👁️ கோவமும் தவறு ][வேணுடும் என்றால் கேட்டு பருறுங்கள் நேரில் பார்த்த ராமனே சாட்சி ]🔥🔥🔥
@gk-io7qt
@gk-io7qt Жыл бұрын
இராவணா............... ❤
@Kannan0808
@Kannan0808 2 ай бұрын
❤...veeram enbathu munnal nirpathu kidayathu mun yerpadodu nirpathu...❤
@anisharon6622
@anisharon6622 2 ай бұрын
தலை வணங்குகிறேன்........❤❤❤❤❤❤❤❤
@tamilelakiya8371
@tamilelakiya8371 Жыл бұрын
Raavana he is real hero
@simbup7742
@simbup7742 2 ай бұрын
Excellent speech
@008kabil
@008kabil 2 ай бұрын
Aha ahaa ahaaaa odampu silurrthathuu ❤❤❤ arputhamaana unmaii ❤
@gpannirs
@gpannirs 11 ай бұрын
Varalaaraimulu mulusa padichitrunta and aparam bagavaan Sri raamararayum and Sri raama tootuva Sri hanjanai vaayu puttiran Jai sriraam suamy anjeenayar pattiyum taam kurachi henni paaturukekoodatu.....yennai kaatilum oru raavanan illlai horayeeram raavanan vantalam .....kadavalai vellum sakti yevarukum illlai....
@Human-n9g
@Human-n9g Ай бұрын
@@gpannirs ok Ravanan kettavannu entha varalatru bookla irukku.....Evan enna ezhuthunaalum apdiyae namburatha
@Rajesh_Creationsz
@Rajesh_Creationsz 3 ай бұрын
என் கோட்டை சுவற்றை தாண்டுவதற்கு வெளிச்சம் காற்று ஏன் காலன் கூட நடுங்குவான் சொன்னது நான் கிடையாது எதிராளி அனுமன்👑🗿
@shanthisankar8150
@shanthisankar8150 Ай бұрын
🎉🎉🎉சூப்பர்.சகோ..
@NiviAbi_33
@NiviAbi_33 8 ай бұрын
Our King..Ravana..👑❤💥
@Kiri11.94-P
@Kiri11.94-P 9 ай бұрын
காண முயலெய்த அம்பு என்னுடையது கிடையாது: யானை பிழைத்த வேலேந்தியவன் இந்த ராவணன் இதனுடைய அர்த்தம் என்ன?
@Yogahamsan
@Yogahamsan 9 күн бұрын
குறள் 772 : ‎ கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. ‎ விளக்கம் : காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.
@bbclips3395
@bbclips3395 Жыл бұрын
இராமனே சாட்சி...🔥
@kirankamal870
@kirankamal870 3 ай бұрын
Love you இ ராவணன்
@RishSai-j5z
@RishSai-j5z 2 ай бұрын
சூப்பரா பேசுறீங்க
@elavarasansan2508
@elavarasansan2508 Ай бұрын
இராவணன் வம்சம் 💪💪💪🔥🔥🔥நாம் தமிழர்...
@khanathakhankhan6450
@khanathakhankhan6450 Жыл бұрын
❤ இராவணன் ❤
@palaniram2141
@palaniram2141 3 ай бұрын
👏👏👏👏 nice
@Tamilbujji-ly4ep
@Tamilbujji-ly4ep 5 ай бұрын
எம் முப்பாட்டான் ராவணன் 🙏🙏🙏🙏🙏🙏
@தமிழேஅமுதே-ன1ல
@தமிழேஅமுதே-ன1ல Жыл бұрын
Eppadi anna,eppadi....super na....good
@Ravana1719Vinay
@Ravana1719Vinay 11 ай бұрын
" RaVaNa " The Great Warrior The Great King
@shravanmarishan3507
@shravanmarishan3507 10 ай бұрын
சிவதாசன் இராவணன் எம்முப்பாட்டன்...❤❤❤
@Nandha1323
@Nandha1323 Ай бұрын
இராவணன்...👑
@paramasivam8252
@paramasivam8252 8 ай бұрын
இராவணன் 🔥🔥🔥
@suji44
@suji44 Жыл бұрын
✨❤️‍🔥
@dsenthilkumar124
@dsenthilkumar124 Жыл бұрын
Raavanan 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@RaviKumar-oh8um
@RaviKumar-oh8um 11 ай бұрын
Super spech bro 👍🙏🙏🙏🙏 jai Ravan 🙏🙏🙏🙏🙏
@SOUNDAR17
@SOUNDAR17 9 ай бұрын
கலை பத்தில் தலைசிறந்தவன் திசையெட்டும் புகழ் கொண்டவன் ராவணேஸ்வரன் 🐯⚔️...
@vasudevanmani3250
@vasudevanmani3250 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி தோழரே 💯🙏❤🥰💐👑👑👑
@sathysaras9275
@sathysaras9275 Жыл бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@anandhjothi8556
@anandhjothi8556 9 ай бұрын
Evlo time parthalum raavanan raavananthan om sivayanamaga🙏🙏🙏🙏🙏
@HariKrishnan-j8t
@HariKrishnan-j8t 11 ай бұрын
இராவணன்..🙏🙏🙏 சிவன் பக்தன். நான் (ஹரிகிருஷ்ணன்) இராவண. பக்தன்.. ஹரி(சிவன்). இராவணன் சிவ பக்தன். ஹரி (இராவண பக்தன்)🙏🙏
@Sharvesh-j5c
@Sharvesh-j5c 11 күн бұрын
Hari means vishnu Haran means shiva
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 11 ай бұрын
சிறப்பு👍
@dr.r.dayanachristy9226
@dr.r.dayanachristy9226 11 ай бұрын
மிகவும் அருமை தம்பி 🎉
@PrabhakaranPreetha-ir8yz
@PrabhakaranPreetha-ir8yz Жыл бұрын
தொகுப்பாளர் அமைதி காக்கவும்
@k.m.23venkatesh
@k.m.23venkatesh 6 ай бұрын
Bro best speech ya 👍
@simsons2661
@simsons2661 11 ай бұрын
இராவணன்🔥🔥🔥🔥🔥
@TiahanTishan
@TiahanTishan 8 ай бұрын
Ravana❤❤❤
@தமிழேஅமுதே-ன1ல
@தமிழேஅமுதே-ன1ல Жыл бұрын
Super speech anna.I just cried
@theridewarrior6655
@theridewarrior6655 9 ай бұрын
Ravanaaa❤❤❤❤
@n.s.kanchananagarajan685
@n.s.kanchananagarajan685 Ай бұрын
64 ஆயர்கலை கற்ற அரசன் "இரவணன் "
@mr-raavanan
@mr-raavanan Жыл бұрын
Osaratum pathu thala 🔥😈
@yazhinis6942
@yazhinis6942 Жыл бұрын
தமிழன் ❤❤❤
@Vjsharukh
@Vjsharukh Жыл бұрын
Indha show la epdi participate pandradhu
@georgefernandes848
@georgefernandes848 Жыл бұрын
Ravana is great but we should not exaggerating him. But he met his end because of his bad deed
@Human-n9g
@Human-n9g Ай бұрын
@@georgefernandes848 what bad deed??
@infotech5283
@infotech5283 10 ай бұрын
sema speech thalaiva ravana ne best in this world
@subeshsubesh8681
@subeshsubesh8681 10 ай бұрын
💥
@arthiudayakumar3053
@arthiudayakumar3053 4 ай бұрын
Ithu enthaa episode??
@b.dharshini4221
@b.dharshini4221 10 ай бұрын
Tamil pechu engal moochu competition junior ku vainga
@LoshanPathmanathan-iu7zj
@LoshanPathmanathan-iu7zj 10 ай бұрын
தமிழ் மாமன்னனின் புகழ் வாழ்க............❤
@devilboy7168
@devilboy7168 11 ай бұрын
Vera mathiri speech bro
@Palmman69
@Palmman69 9 ай бұрын
எம் ஈழத்தலைவன் பெரும்பாட்டன் இராவணன் மரபடா நாம்
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Pls share for all problems , happiness.
1:02
Tirunelveli adhvikas mehandi artist and classes
Рет қаралды 2,2 М.
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН