Kaveri Vijay oru alagana kadhal kadhai❤❤🥰🥰 mrg apram true love 😍😍....
@Venkateswari-no9id7 сағат бұрын
இதுதான் மேஜிக் மேன் டைரக்டர் சார் நம்மலுக்கு பண்ணின நன்மை love you டைரக்டர் சார்
@AntonyB-kq3db6 сағат бұрын
ஆமா 💯 காவேரி உங்களுக்காக பிறந்த ஆர்வக்கோளாறு💖 தான் நீங்களும் அவளுக்காக பிறந்த ஆல்இன்ஆல் அழகுராஜா💖 தான் இரண்டு காதல் ஜோடிகளும் சூப்பர் 😍 உங்கள் காதல் இப்படியே தொடர வாழ்த்துக்கள் 💐🎉
@deepandharhini7 сағат бұрын
அன்பு ஒரு மிகப்பெரிய ஆயுதம் 😊❤, அதைவைத்து எப்பேர்பட்ட பாராயயும் உடைக்கலாம் 😊❤
@s04-m9i6 сағат бұрын
Antha anba kondu vanga Inga oru periya parai irukku😂😂😂😂🩵🩵💜💕
@deepandharhini6 сағат бұрын
@s04-m9i parai iruka 😂😂😂, entha parai pa 😂😂
@s04-m9i6 сағат бұрын
வால்பாறை😂😂😂😂
@s04-m9i6 сағат бұрын
நா கோயமுத்தூர்னு ஒத்துக்கர மாதிரி இருக்கா😂😂😂
@deepandharhini6 сағат бұрын
@@s04-m9i oh, yes, ippo than 👍👍👍light ah theriyuthu 🤩, ippadi ye irunga sis 🤩🤩
@VTamileditz7 сағат бұрын
இப்போ புரிஞ்சுதா எதுக்கு இந்த இடைவெளி விஜய் காவேரிக்கு ஏன்னா கணவன் மனைவி ரெண்டு பேரும் எவ்வளவு லவ் பண்றாங்கன்னு வெளிப்படுத்துறாங்க இங்க காவேரி கங்கா கிட்ட சொல்றா விஜய் எவ்வளவு லவ் பண்றேன்னு இது மாதிரி அங்க விஜய் குமரன் கிட்ட சொல்றாரு காவிரியை எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சேன் இதுவேவிஜய் காவேரி பேசியிருந்தால் நம்மளுக்கு இவ்வளவு அழகான சீன் கிடைச்சிருக்குமா இதுக்குத்தான் நம்ப மனச போட்டு குழப்பிக்க கூடாது
@GunaSekari-i3t6 сағат бұрын
Yes. Ty P.B.sir 🎉🎉🎉🎉
@Naruto_gaming_ff_076 сағат бұрын
@@VTamileditz 3 week namba evalo kasta patom next week eppadi irrukum theriyala eppadi continue panna 😢
@sadamsufiyan6 сағат бұрын
நீங்களும் தான குழம்பிட்டு இப்ப அதயே எப்படி மறச்சு பேசறீங்க bro 🙂
@VTamileditz6 сағат бұрын
@@sadamsufiyan bro illa sis
@sadamsufiyan6 сағат бұрын
@@VTamileditz ok sister
@srimathi75706 сағат бұрын
Ganga's words are true "Vijay is totally surrender to Kaveri" ❤😘❤💯 ViKa expressing their love to Guka Wow what a beautiful conversation ❤😍❤ I'm watching today episode in loop mode ❤❤❤
@Itsdivihere7 сағат бұрын
My thangakuttys Vika❤️😘🥹azhagu max rendu perum face laiyum orey loves dhan❤❤blussing moment 🙈 eagerly Waiting Vika direct conversation 🫶🏻
@saraswathijayakumar92866 сағат бұрын
Vika நேருக்கு நேரா இல்லாமலும் செம்மையா love feel பண்ண வைக்கிறார்களே sema acting sam and LP ❤❤❤
@meenakshiravi95686 сағат бұрын
Indha serial la dubbing artist vera level. Ella characterum sema vera level. Superb lively and lovely serial
@meenakshiramkumar32476 сағат бұрын
Ithellaaam nivin keka vachathuku kaaranam avan move aaganum, yamuna va ethukitu sernthu life start pananumnu thaan...
@gops_here-k1h6 сағат бұрын
They weren't vika today... It was like swami and lakshmi reliving their initial shoot days...the beginning of vika, the starting point of a magical era, beginning of a mission to heal every broken hearts out there...The genuine happiness in them and their eyes were smiling da!!!🤧❤️ Seeing them this happy looks like two li'l children in the house were grown up ❤️ No evil eyes everyone!!🧿🙇🏻♀️❤🩹
@Hanan-h4u5 сағат бұрын
10000% true words daa❤🧿 Lp & Sam...just nailed it with their acting🥰😇irunthalum itha acting sollavae thoanala🤧🤌😍
@@gops_here-k1h aamaa...irukuratha vida innumum vika paithiyam aakuranga 2perum❤️🤧
@gops_here-k1h5 сағат бұрын
@@Hanan-h4u amaa...thappikalam nu patha vuda maatanga polaaa...aandavareyyy🤧
@gops_here-k1h5 сағат бұрын
@@Hanan-h4u deii mahanadhi_visuals page la "Their comrades" nu oru video potrupanga... Aprm nanthan.inge.visiri oda inaiku epi edit... Rendum paaruuu😭😭😭
@shyamalas73137 сағат бұрын
Ama vijay ya ippudi mathuna peruma kaveri ya mattum dha serum ,avolavum indha love panna velai dha ❤❤❤vika❤
@gops_here-k1h6 сағат бұрын
The parallels.."Avarum pesuvaaru... Naanum pesuven" from both of them...🤧The highlight is, they kept the same dialogue to both which added so much depth to their love❤️ They're so proud, flexing themselves that they both fighted like hell nu....😭❤️Flashbacks en kannu munadi odudhu daa...😪♾️
@AkshayaJaishankarSAA6 сағат бұрын
Crt da they first room fight for yaru bed la padupa nu na onnum ungala panna mattan neengalim enna onnum panna ma erutha sari and na Mattum tharaila padupa neenga Raja mari bed laya such a nostalgic 😭
@gops_here6 сағат бұрын
@@AkshayaJaishankarSAA nee vera yen da andha dialogue nyabaga paduthraa😂😂 470 vandhapo indha dialogue kooda dhan match panni "pechaa da pesninga konja nanja pecha pesniinga" nu meme pottanga😂😂 adhudhan nyabagam varudhu enaku
@AkshayaJaishankarSAA6 сағат бұрын
Appadi ye 😂 athu avanga first room fight ada kadavule eppadi open ah va edit memes varuthu
@gops_here-k1h6 сағат бұрын
@@AkshayaJaishankarSAA amaa daa😂😂😂
@KavithaTrd5 сағат бұрын
Today ellaukkume old episodes, flash back la odichi pa😂
@sridevir30122 сағат бұрын
Vijay யின் வெளிப்பாடு மிக யதார்த்தமாகவும் ஆழமாகவும் இருந்து. இவருடைய இயல்பான நடிப்பினாலேயே இவர் காதலை நாம் உணர்ந்து இவர் பார்வையில் காவேரியை பார்த்து இன்னுமே கூடுதலாக அவளை ரசிக்கிறோம் என தோன்றுகிறது.
@DharshanaKS7 сағат бұрын
Waiting for ragini's bulb moment 😂😂😂😂
@vruthistamantra86886 сағат бұрын
Ragini bulb moment ok. But what ragini done wants to come out
@ragininarayanan33855 сағат бұрын
ஏற்கனவே 2 weeks ஆ old episode தா பாத்துட்டு இருந்தேன் 😍. இப்போ இவங்க மறுபடியும் நியாபக படுத்திட்டாங்க நா மறுபடியும் அங்கேயே போறேன்😜🙏.
@KavithaTrd5 сағат бұрын
😂😂😂
@Thulasi176 сағат бұрын
Kaveri Vijay ha mathinandratha vida,Vj fell for the person Kaveri is.. Kaveri Vj ha matanumnu edum panala,she was just being herself..Avala love interest ha pakama,he fell for her selfless behaviour,silent ha irundha manushana pesiya kolradhunu😅,he loves her as a wholesome package😅..As Vj said ,her presence healed him❤️🩹
@VaniSuren_62177 сағат бұрын
Adminey engaluku #Vika mela அன்புட்டு love uh...❤❤
@SongsAndVibez6 сағат бұрын
Ivanga real pair aana supera irukum❤
@VTamileditz7 сағат бұрын
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க அழகிய ரகுவரனே ❤ அனுதினமும் நின்னுகோரி வர்ணம்☺️
@s04-m9i6 сағат бұрын
Enakku ninnukkori song ketta antha kari kadai boy tha niyabagam varuthu 😂😂😂😂
@VTamileditz6 сағат бұрын
@s04-m9i me to 😂
@MsanthiSanthi-sj3dn7 сағат бұрын
Vijay oda dialog acting experasan super
@meenakshiramkumar32476 сағат бұрын
Excellent screenplay, direction, dialogues and performance of sam nd lp 🎉🎉🎉🎉
@palanisamyrathna80784 сағат бұрын
Vika❤ Sunday promo happy ya pouduga pls❤
@srirevathi90996 сағат бұрын
என்னவளுக்காக மீண்டும் பதிவிடுகிறேன் 🙈❤️. பிரவீனின் அற்புத படைப்பு ❤️ கொடைக்கானலில் பிறந்த குட்டி தேவதை .... அப்பாவின் செல்லம்... அம்மாவின் சுட்டி.. சகோதரிகளின் தாய்... அப்பாவின் பிரிவில் காதலனின் இழப்பில் வளைந்து நெளிந்து ஆறாக ஓடினவள் .... ஆனால் தன் மூன்றெழுத்து கணவன் விஜய்க்காக ... மூன்றெழுத்து நதியானவள்... அவளோ அவனின் ... மூன்றெழுத்து தேவதை காவேரி❤️..... அவனோ அவளின்.. மூன்றெழுத்து கவிதை விஜய் ❤️...... காவேரியின் நிழலில் லக்ஷ்மிப்ரியாவை ரசிக்கும் உந்தன் ரசிகை நான் ..... ✍️✍️✍️✍️🙇🙇❤️❤️
@Nandhini_ed5 сағат бұрын
Super kavithai
@maheswarikasi7295 сағат бұрын
Nice nice❤❤
@UAmuthapriya3 сағат бұрын
Nice🎉
@revathis20003 сағат бұрын
❤❤❤❤
@kohilakesavarajan22156 сағат бұрын
Vijay 's dialogue and his micro expressions are simply adorable 😍😍
@kumarasamydeepa98416 сағат бұрын
Semma worth emotional episode❤Both vika just nailed the performance🥰Vikaa❤
@shyamalas73137 сағат бұрын
Vika mattum couple goals illa tdy kuga vum couples goals panni erukanga ❤
@ShameemaShameema-d3w5 сағат бұрын
Vika always very sepcl ❤❤❤ again and again proved
@Nandhini_ed5 сағат бұрын
Thumbnail 😍😍. Kaveri sirichu evlo days aachu
@user-tx3ej8nb9n5 сағат бұрын
Vika kku direct conversation vainga plz director
@gops_here-k1h6 сағат бұрын
"Avala KK la pathapo ennala mudila brother...apdiye udanju azhudhuten" ..words from a love sick puppy❤️ "Ipo kooda vennila va kootitu vandhu niruthirka...Indha quality ah dhan apove nan feel pannen nu thonudhu"... KAVERI PURUSHAN daa🫡❤️ His quality of admitting his own mistakes, ego issues and somewhat irrelevant behavior to Nivin in Niya marriage makes him a perfect #pachakaadu😩🌳💚
@DharunRithi3 сағат бұрын
Beautiful pair #Vika ❤❤❤❤❤❤waiting for Sunday promo ❤❤❤❤❤
@rajeswarirajan22764 сағат бұрын
இது காதலர்கள் காதல் அல்ல. கணவன் மனைவி காதல். அதுவா, தானா வந்துவிடும். எப்படி வந்துச்சுன்னு யாருக்கும் தெரியாது. அது அப்படிதான். 😊😊😊 காவேரிகிட்டயாச்சும் கங்கா கேட்டதனால சொல்றா. ஆனா சார், நாள்பூரா அவள நினைச்சு, தவிச்சுட்டு இருந்ததுல. குமரன் வந்தவுடனே மனசுல பொங்கி வழிஞ்சுட்டு இருந்த அவ நினைப்ப அவன் கேட்காமலயே கொட்டித்தீர்த்துட்டான். சார், எப்ப காவேரி தங்கச்சிக்காக தன் லைஃப்அ பார்க்காம, காண்டிராக்ட்ல சைன் போட்டாளோ , அங்கேயே , ஜெமினி பிலிம்ல ஆட்டோ கவுந்த மாதிரி கவுந்துட்டாரு. என்ன வெளிய காமிக்கல. அவ்வளவுதான். அங்கேயே ஆரம்பிச்சுட்டு அந்த சைட்டிங். இப்போ இங்க வந்து நிக்குது. ஒரே நேரத்துல, ஒன்றுபோல எண்ணங்கள், அவள் அங்கேயும், இவன் இங்கும் -என்ன ஒரு காதல் அலைவரிசை.❤❤ ஒரு தோழி போல, காதல்கதையை சொல்லவைத்து, அவள் கவலையை மாற்றி , சிரிக்க வைத்த அக்கா ஒருபக்கம். விஜயையும், நிவினையும் சேர்த்து பேசவைக்கனும்னு தன்னாலான முயற்சியை செய்யும் குமரன் ஒரு பக்கம் மனசுல வெறுப்பிருந்தாலும், விஜய் டயர்டா இருக்குன்னு சொன்னவுடனே போய் டீ வாங்கிட்டு வந்து குடுக்கும் நிவின் ஒருபக்கம் , இது அன்பினாலான ஒரு கூடு... மனம் நிறைந்தது அந்த அனபோடு❤❤❤❤
@sridevir30122 сағат бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கும் பக்கபலமாக காட்டியது அழகாக இருந்தது.
@rajeswarirajan22762 сағат бұрын
@@sridevir3012😊😊😊
@VTamileditz7 сағат бұрын
பாவம் குரூப் பாத்துக்கோங்க எப்படி இருந்தாலும் நிவின் விஜய்க்கு சகல ஒரு நாள் சந்தோஷமா பேசி சிரிக்கிற காலம் வரும் நாங்க அதை பார்த்து சந்தோஷப்படுவோம் ஆனா நீங்க அத பாத்து கஷ்டப்படுவீங்க அதனால இரண்டு சகலையும் ஒன்னாகிட்டாங்கன்னா தயவு செஞ்சு எரிச்சல் படாதீங்க சந்தோஷப்படுங்கள்
@Gayuthasi7 сағат бұрын
எனக்கு தெரிந்து அவர்கள் நிவின் ரசிகர்கள் இல்லை அவர்கள் vika fans உடன் இராத்தி பொழுது போக்க வாறார்கள்
Thanks to pb sir and pari sir for a wonderful scene and dialogues . They express their love in lovely way their expressions just amazing 😍❤️. Waiting for their face to face meet up and ragini nose cut moment. I don't know if any one show their love better than this . Hat's off to the whole team 👏👏👏❤️❤️❤️. Kumaran nivin and ganga superb 😍❤️
@deepikadee88964 сағат бұрын
Kaveri purushan da🔥💕
@VaniSuren_62177 сағат бұрын
Kaveri neenga sollra maathiri unga story a naanga again nd again ketka engalukum happy ah iruku❤❤ ( loop mode thaan🎉❤) @1.26 nd 2.44🫠 #Vika
@ramyasudhakar98567 сағат бұрын
Kaveri vijay ya avaga appa place vechi paapagalanu therila bt ❤porathathula irudhu amma appa va paakadha vijay ku kaveri dha amma appa ellame❤ athaiyum vijay oru naal solluvaru ❤❤❤❤❤❤❤
@bavishyakastro88736 сағат бұрын
❤❤❤adhan enakku ellame Ava dhaan nu soltarey🫰🫰🫰💎💖😎verennavaan😅
@ramyasudhakar98566 сағат бұрын
@bavishyakastro8873 😅
@bavishyakastro88735 сағат бұрын
@@ramyasudhakar9856 😺😊
@Manju-qk8ll7 сағат бұрын
Vika love story alagu ❤❤❤
@kalpanathangavel26077 сағат бұрын
Unga love story ah eangalugu kega happy ah than irugu vika❤❤❤ ipadeye serial end aagum varai happy ah iruganum unga anpai prika eantha sakthiyum illai
@Daisuuuuuu._5 сағат бұрын
admineyyy ur caption loved it ♥️ !
@shyamalas73137 сағат бұрын
Ana nivin full story um kettu tu veetuku kelambuna paru anga neekura nee sagalai mela avolo paasama❤
@AnnaJency6 сағат бұрын
Swami anna super acting today top notch🎉🎉🎉🎉❤❤❤❤
@maheswarikasi7294 сағат бұрын
Vijay's love expressions always special than others and that's his uniqueness ...... super vijay❤❤❤❤❤❤❤❤❤
@robertgnanapragasam78727 сағат бұрын
காவேரி நல்ல குடும்ப பாங்கான அழகான பெண் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...💯💯👍❤❤
@captainilluminati66107 сағат бұрын
Iam also
@GunaSekari-i3t7 сағат бұрын
Me ❤❤❤
@kowsalyasuresh13975 сағат бұрын
😁
@BangaruPalanisamy-wn3gy5 сағат бұрын
❤❤❤❤
@jothic31045 сағат бұрын
Yes ofcourse ❤❤❤❤❤
@KavithaTrd4 сағат бұрын
Ganga,unga thankachiku badhil threiyala.naan solren kelunga..., First pesi pesiye Vijay avaroda kadandha kalatha marakka vacha, Next ival daily pandra kutty kutty settaigal avara sirikka vachidhu, Ivaloda arvakolaru thanam avara rasikka vachidhu, Thaatha paati mela katina unmayana anbu avar nesikka karanamachi, Apuram enna,boss fall in love ❤parangallu karpooram aagidichi simple 😍😍😜😜
@User123rag4 сағат бұрын
Also kaveri's selfless love for her family, her boldness, gethu, panam ponn mela aasai illa, her beauty everything
@KavithaTrd4 сағат бұрын
@@User123ragsuper 👍
@Gayuthasi6 сағат бұрын
காவேரி மீதான உங்கள் காதலை நிவினுக்கு தெளிவுபடுத்தின மாதிரி வெண்ணிலாவுக்கும் தெளிவுபடுத்திடுங்கோ
@bharanidevip12996 сағат бұрын
Athu kavetiyoda veallai
@Gayuthasi6 сағат бұрын
@bharanidevip1299 விஜய்க்கும் நிவினுக்கும் ஒரு டீல் இருந்துச்சு ஆனால் காவேரி வெண்ணிலாயிடையே எதுவும் இல்லை
@Pavamnivin2 сағат бұрын
Avale thelivu illama iruka 😂😂
@GayuthasiСағат бұрын
@@Pavamnivin தெளிவான பின்பு(தெளிவில்லாத போது காதலை எதிர்பார்க்க மாட்டா)
Today my birthday ennaiku episode than ennoda best gift moment tq pb sir team ❤vika chellams❤love u both
@bavishyakastro88736 сағат бұрын
Many more happy returns of the day 🎁🎉🎉🎈 happy birthday 🎂
@sumathimathesh66126 сағат бұрын
@bavishyakastro8873 tq
@maheswarikasi7294 сағат бұрын
Wish you Happy birthday ...... stay strong and long live❤
@rainbow2276 сағат бұрын
Another one beautifully narrated screenplay.❤️🔥 loop mode on for watching this episode .♾️♾️ SWAMY bro 🫡🫶🥳❤
@remyap13303 сағат бұрын
Director lead us to the memory of old kodai episode... ❤❤In that episode kumaran express his feelings towards Ganga n enthusiastically Vijay heard it.. In the sameway here kumaran also noticed vijays love... What a beautiful episode after a few weeks😍😍
@anandarao963792 сағат бұрын
Vijay❤very honest about his feelings for Kaveri😅
@animaram5096 сағат бұрын
Intha pullaiku mobile ah maranthu vachutu poradhe velaiya pochu🤦♀️
@sreejaM-r5b6 сағат бұрын
Can you upload next week promo today 🥲...at least tomorrow?.. I am eagerly waiting with hope.. 😌. hope❤️.. Kaveri has been happy for more than two weeks. Let our vika love each other..let them be happy.. It has been a long time since we saw this in peace and happiness.😌I am hoping for a week that will give an end to all the tension, irritation and bad feelings..❤️
@SuganyaPonpazhani-v9v7 сағат бұрын
❤❤❤❤❤Kaveri Vijay ❤❤❤❤❤❤❤
@meenakshiramkumar32476 сағат бұрын
Vijay and kaveri happy scenes vathuta pothu udane oru grp nivin paavam nu kilambidraanga... Ipadi oru publicity thedurathu kevelama iruku...
Naa vika fans but nivin pudikum avan irukum podhu sonnadhu manasu kastama irundhadu❤ but sagala friends ana happy than
@KanagamaniKanahamani5 сағат бұрын
❤ நல்லா.குடுமபென்தான்
@PriyaPriya-v3g9d7 сағат бұрын
Vijay super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sridevir30124 сағат бұрын
Vijay's side delivery was in a reflective mode - relaxed and quietly joyous - as perhaps a guy in real would share such a thing like this with his fellow co-brothers. He walked the fine line very well today with his understated yet expressive acting. I think that enhanced the depth and the connect... In this particular sequence, Kaveri's delivery was narrative - it seemed like her take on how a character like Kaveri would probably express this sort of a story with many of Kaveri's typical expressions thrown in for flavour - seemed a little sketchy.
@kysquad17155 сағат бұрын
Vika ❤super scenes super director Sri 👌
@alokhomie77163 сағат бұрын
முழுசா காவேரி புருஷனாக மாறிய விஜய் 😊😊❤❤❤
@meeraaaah2 сағат бұрын
Impatiently waiting for the Sunday Happy promo.. ❤️..don't disappoint me..please..
@saranyas88635 сағат бұрын
Kaalaila irunthu irukkingaley vijay
@Naruto_gaming_ff_077 сағат бұрын
Ethula Nala pesu phone ya mattum edukathe 😢
@ramyasudhakar98567 сағат бұрын
Atha aarvakolaru aache😂
@Naruto_gaming_ff_077 сағат бұрын
@ramyasudhakar9856 Ama la 😂
@rmurthy97406 сағат бұрын
Kaveri perusa phone use pannamataga
@Naruto_gaming_ff_076 сағат бұрын
@rmurthy9740 athu theriyum pa entha time vijay phone panuvaru theriyatha 😔
Nivin amaidhiya story ah kettu dha eruka ungaluku enna feelings 😂😂
@padmapriya11733 сағат бұрын
Ssssssss😢
@Asvini-h8f2 сағат бұрын
@@shyamalas7313 romba, ariva mg panradha nenaipoo
@DRD_lifesyle4 сағат бұрын
En kannuku nivin feelings tha theriyuthu vijay vida nivin first la irunthu love panraru kaverikaga evalavo pannirukaru kaveri kastathla irukumbothellam koodave avlo love oda avala paathukitaru😢
@Pavamnivin2 сағат бұрын
But kaveri Vijay ah tha love panra...😂
@selvisiva28526 сағат бұрын
❤❤
@AbbasAssain58 минут бұрын
Director sir indha serial la vennila character please edduthudinga
@ImHaydu4 сағат бұрын
Nivin😅😅
@indumathi99477 сағат бұрын
Paavam nivin❤😢
@janaki.janaki96873 сағат бұрын
Inka ethukuda antha nivin
@sharmilaponnurangam94386 сағат бұрын
Feeling like this week's episode is dragging so much just for name sake😅
@SKD14063 сағат бұрын
Ninga anga ya pooninga nivi
@ManiMani-xv4gv7 сағат бұрын
Earamana rojave seasons 1 upload pannunga
@CheerfulLemonade-rd3lx7 сағат бұрын
First view
@anusuyav81125 сағат бұрын
நல்லா பேசு பேசு இந்த உருட்டு தைவைஇல்லை கடுப்பாவுது