Wow Super Ma 😎🤝 | Neeya Naana - Episode Preview

  Рет қаралды 354,682

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 77
@bharathychellamma7080
@bharathychellamma7080 9 ай бұрын
Unga veetuku oru mugam theriyathavanga vantha kooda avangala relation mathiri pathukura veetla marumagala matum accept panika matikiranga Atha Vida nama family a adimai mathiri nadathum bothu romba valikum
@vijayamalinijayakumar3389
@vijayamalinijayakumar3389 Жыл бұрын
Paavam antha future wife..... Allow the children to live their life.. Lots of pressure on that son
@TheSurya9397
@TheSurya9397 8 ай бұрын
Superb❤
@juniemary9812
@juniemary9812 Жыл бұрын
Each mother has that feeling inside.🥲🥲
@kanmanitamil9303
@kanmanitamil9303 Жыл бұрын
இன்னைக்கி இருக்கிற ட்ரென்டுல பெரும்பாலும் பொண்ணுங்க தனிக்குடித்தனம் வைக்கிறதா இருந்தாத்தானே கல்யாணத்துக்கே சம்மதிக்கிறதுகள்!!!
@சிவவாக்கியன்
@சிவவாக்கியன் 9 ай бұрын
அவங்க வாழ்க்கையில் உங்கள் இடம் உங்களுடைய ஒற்றுமை தன்மை மட்டுமே. உங்கள் மனதை விசாலமாக்குங்கள். இதுவே உலகம் உணர்த்தும் கசப்பான உண்மை. ஆனால் அதன் பலனோ இனிக்கும்.
@sanjanavittal2588
@sanjanavittal2588 Жыл бұрын
Superb Gopi. I understand that mother's fear BUT, How can she doubt her son and say that her DIL will seperate her from her son? Trust ur children. Be nice to ur DIL by heart.
@jayanthijayanthi6180
@jayanthijayanthi6180 Жыл бұрын
கூட்டு குடும்ப முறை இருந்த பொழுது யாரும் யாருக்கும் பாரமாக தெரியவில்லை. ஆனால் பிள்ளைகளுக்கு பெற்றவர்களே பாரமாக தான் இருக்கிறார்கள் இந்த காலத்தில். அதனால் தான் இந்த பயம். நிஜம்.
@NivedhaPonnurangam
@NivedhaPonnurangam 9 ай бұрын
Boomer, joint family system la oru generation ladies eh vai thoraka mudiyama vai adachu antha trauma apdiye adutha generation ku transfer panranga. And any someone who is dependent on another man's income unless it being her own father is a additional burden .. it's a fact. There is nothing wrong in accepting it. So edhavadhu pesadheenga. It's just about individual growth aspect .. mental strength and openness . One type of set-up of the system doesn't make or break it.
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 5 ай бұрын
Do you even know the dynamics of a nuclear family
@nagarajang2915
@nagarajang2915 Жыл бұрын
Hats off Gopi... the way you carry the show is tremendous!!!
@jeniferjenifer8231
@jeniferjenifer8231 Жыл бұрын
Antha Aunty feel panrathula thappu illa but intha mathiriyan மாமியாருங்க தன் மகன்கள் அவங்க Control laye vachika மருமகள் Family kudave athigama sera vida maatanga...paiyan avanga koodave irukanumna antha paiyan marriage eh panika koodathu.
@ashikaanwer3759
@ashikaanwer3759 Жыл бұрын
Avangalum adhae ponnu stage la..irruindhavanga Thanaee.. thing is never interfere between husband and wifes personal privacy talk..u will have a wonderful family.
@charmtantra
@charmtantra Жыл бұрын
2 .12 ethu nala than single parent veetuku ponu thara matanga. Bcoz insecurity irukaravanga risk nu parapanga anthan reality
@Salas-e5
@Salas-e5 Жыл бұрын
நீங்க நல்ல மாமியாரா நடந்துட்டா கண்டிப்பா உங்க மருமகள் உங்க பையனவிட உங்கள நல்லா பார்த்துப்பாங்க, அது உங்க கையில் தான் இருக்கிறது
@kowsipriya4155
@kowsipriya4155 Жыл бұрын
True
@tamillegendsgame6692
@tamillegendsgame6692 Жыл бұрын
Excellent 👌
@user-rb5gs1zb4n
@user-rb5gs1zb4n Жыл бұрын
100% true
@Gems1923
@Gems1923 Жыл бұрын
so, you saying, she has to bend down and work hard????
@vimaladevivelusamy5102
@vimaladevivelusamy5102 Жыл бұрын
@@Gems1923 we didn't expect to bend down . We expect that we also get tired and sick. We also have pressure from all of u. Like u r not taking care of the children u r not teaching them u r not giving healthy foods u r not doing things very fast .u r not property raising them.. u r not enough. U should be a super woman. Bla bla bla...
@michaeljohnson4251
@michaeljohnson4251 Жыл бұрын
Bcoz. இப்போ எல்லா வீடுகளிலும் பொண்ணுகளை புகுந்த வீட்டில் உள்ள பெரியவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி பொறுப்பாக வளர்ப்பது இல்லை ... எனவே எல்லா பெரியவர்களுக்கான பயமே ஓவ்வொரு பொண்ணுமே ராட்சசியாகதானே மருமகள்களாக வரும் என்று நம்புகிறார்கள்.. பயப்படுகிறார்கள்..
@charmtantra
@charmtantra Жыл бұрын
Appo antha ponoda appa amma varu parpa
@kalam3921
@kalam3921 Жыл бұрын
தற்போதைய காலகட்டத்தில் யாருடைய வீட்டிலும் வயதான, இயலாத பெரியவர்களை கவனித்து கொள்ள வேண்டியது இளையவர்களின் பொறுப்பு என்று சொல்லி வளர்ப்பதில்லை. இந்த சமூகம் ஒரு சுழற்சி முறையில் தான் செயல்படுகிறது. வயதான காலத்தில் இன்று நாம் பெற்றோர்களை கவனித்துக்கொண்டால் தான் அதைப்பார்த்து வளரும் நம் பிள்ளைகளுக்கும் நம்மை வயதான காலத்தில் கவனிக்கும் எண்ணம் ஏற்படும். நம்முடைய குழந்தை பிராயத்தில் நம்மை அறியாமல் மூக்கில் இருந்து வழியும் சளி, வாயில் இருந்து வழியும் எச்சில், சிறுநீர், மலம் ஆகியவற்றை எந்த சங்கடமும் படாமல் சுத்தம் செய்த பெற்றோர்களை, நாம் எத்தனை தவறாக பேசினாலும், என்ன தவறு செய்தாலும் நம்மை நீ என் பிள்ளை இல்லை என்று ஆதரவற்றோர் இல்லத்திற்கு நம்மை அனுப்பாத பெற்றோர்களை நாம் தான் கவனித்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாம் வாழும் வாழ்க்கை அர்த்தம் அற்றதாக ஆகிவிடும்.
@sinddasarathan4730
@sinddasarathan4730 Жыл бұрын
unga veetula apdi pola
@anandansivaraj9659
@anandansivaraj9659 Жыл бұрын
எதிர் காலத்தில் மனைவியாக வரும் பெண் என்ன சொல்லிக் கொடுப்பாள் என்று இப்பொழுது ஊகித்து சொல்ல முடியாது. கேள்வி கேட்பது சுலபம்.
@anush1912
@anush1912 Жыл бұрын
Simple... Our life upto childrens marriage only, then its their life.. Dont blackmail or put over pressured over them, then it will affect their life only..
@sd-ud6iq
@sd-ud6iq 4 ай бұрын
Well said.perusuga always doing emotional blackmail.my fil was serious few years back.so bcz of parents pressure my husband left foreign job n v all came here.but now no respect for us.still old man s alive n troubling us with words
@subramaniants2286
@subramaniants2286 Жыл бұрын
அப்போது ஒழுங்கு முறை இருந்தது. ஒழுங்கு முறையை உடைத்து வாழ்வதை நல்ல பண்பு உள்ளவர்கள், படித்தவர்கள் என்று நினைக்கிற கேவலத்தில் வாழ்ந்து வருகிறோம். வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
@alagla
@alagla Жыл бұрын
கணவருடன் இருப்பவரோ, இல்லையோ, இது போன்ற பெண்களைப் பார்த்தால் மிகவும் வருத்தமும், கோபமும் வருகிறது. உங்கள் பிள்ளைகளை வளர்ப்பது உங்கள் கடமை. அதை சொல்லிக் காட்டியே அவர்களை அடிமைப் படுத்தாதீர்கள். அவர்கள் வாழ்க்கை வேறு என்று புரிந்து கொள்ளுங்கள்.
@keerthanakavitharan3682
@keerthanakavitharan3682 Жыл бұрын
Ya , true .
@Gems1923
@Gems1923 Жыл бұрын
That means, you don't understand what single parents sacrifice and control. 🤔🤔🤔🤔
@sd-ud6iq
@sd-ud6iq 4 ай бұрын
​@@Gems1923ss v understand.but don't use past sacrifice to control them.if u put pressure he will surely run to his wife side only
@Gems1923
@Gems1923 4 ай бұрын
@@sd-ud6iq I don't use my children's, I want them to be free, strong and must know how to be Responsibility.🤗🤗🙏🙏
@saranyav443
@saranyav443 Жыл бұрын
Great parenting 👏👏👏
@aneesfathima1226
@aneesfathima1226 Жыл бұрын
Indha bayam dhan marumagal a payan kita nerunga vidama panradhu apram marumaga payana mulusa piricjitu poiduva
@freefolk1986
@freefolk1986 Жыл бұрын
வரபோகின்ற பெண் மீது ஏன் இவ்வளவு அவநம்பிக்கை. உங்களை போல அந்த பெண்ணும் ஒரு மனிதிதான். தங்கள் பிள்ளை மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
@jays6032
@jays6032 Жыл бұрын
Because avanga avlo kastapatrukanga. Ipdi ketu avanga mind ah disturb panravanga mela taan thappu. Already odanju ponavangala unga santhosathukaga inu bayamurithi vitutu Ana avanga react ae panna kudathu nu nenaikrathu muttal thanam.
@kumarpavun5774
@kumarpavun5774 Жыл бұрын
Intha Kalathu ponnunga apdi thana irukku
@kalam3921
@kalam3921 Жыл бұрын
பெண்ணுக்கு எதிரி பெண்தான்
@sarasrajavel719
@sarasrajavel719 Жыл бұрын
First vara ponnu nalla ponna irukanum and if she is good she can give believe that don't worry I ll not take ur son to go for individual family and we can be good friends and be a good joint family
@RAKSU007
@RAKSU007 Жыл бұрын
This topic needs to be discussed in a public forum.
@payalpraveen75
@payalpraveen75 Жыл бұрын
This is a public forum .
@subadevi9496
@subadevi9496 Жыл бұрын
100 💯 true 👍 am also widow i have one son
@vinitham9134
@vinitham9134 Жыл бұрын
Nam sariyaga irunthal vtuku varum penai ethir parka vendiya avadiyam ila avangalukana space nenga kodutha family la no prblm
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa Жыл бұрын
When this episode please ?
@thiyagarajanvellaisamy3719
@thiyagarajanvellaisamy3719 Жыл бұрын
Always people like that don't fear mom
@gtha630
@gtha630 6 ай бұрын
Allow them to live separately. When u r older, be with them. Pls dont go and stsy with them from the beginning
@Rosyyy_48
@Rosyyy_48 9 ай бұрын
Episode please
@kanthia2057
@kanthia2057 Жыл бұрын
சமூகத்தில் மாறுபட்ட சிந்தனை வளர்ந்துள்ளது. ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை.
@jessyjane4465
@jessyjane4465 6 ай бұрын
I don't depend on my children. God is enough for me
@akilalakshmanan3580
@akilalakshmanan3580 Жыл бұрын
Nyamana bayam
@ravindranramiah3261
@ravindranramiah3261 9 ай бұрын
எனக்கு 17 வயசுல என் தோழியோட பெரிய அண்ணன் இறந்து விட்டார்.ஆனால் அவுங்க அண்ணிக்கு சின்ன அண்ணனை கட்டி வச்சஇட்டஆங்க.
@ravindranramiah3261
@ravindranramiah3261 9 ай бұрын
எனக்கு இப்ப 51 வயது
@shanthakumari8495
@shanthakumari8495 Жыл бұрын
Very good program. I am single parent.
@madhumithaaaa9528
@madhumithaaaa9528 Жыл бұрын
Me also
@shibijeyav7241
@shibijeyav7241 Жыл бұрын
Poor future dil🙁🙁
@SENTIBEE101
@SENTIBEE101 Жыл бұрын
Single father show!
@nguedits9726
@nguedits9726 6 ай бұрын
நீங்க மகள் மாதிரி பாருங்க கண்டிப்பா அவள் அம்மா மாதிரி பார்ப்பார்
@kalyaninambidas234
@kalyaninambidas234 9 ай бұрын
யாரும் யாருக்கும் அட்வைஸ் செய்ய வேண்டாம்
@jumakitchen2655
@jumakitchen2655 Жыл бұрын
Future to toxic maamiyar available
@bharathicreations...1287
@bharathicreations...1287 Жыл бұрын
Coat nall iruku gopi sir....
@sinddasarathan4730
@sinddasarathan4730 Жыл бұрын
என்ன சொல்லுறேன், பேசாம உங்க பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்லாதீங்க. உங்க பையன் உங்க பக்கத்துலயே படுத்து தூங்குவான்
@mrajasekar8835
@mrajasekar8835 Жыл бұрын
ஃபுல் வீடியோஸ்
@ayana1456
@ayana1456 Жыл бұрын
Super ma👏👏👏
@kannaaruna9414
@kannaaruna9414 Жыл бұрын
Great
@sujiboopathi1124
@sujiboopathi1124 Жыл бұрын
Enga amma koda erukaga
@gshanmugapriya8816
@gshanmugapriya8816 9 ай бұрын
Summa irukaya conceivea irukaya😢😢😢😢
@monishasekar4716
@monishasekar4716 Жыл бұрын
Unga paiyanukku abroad opportunity kidacha enna pannuvinga kalyanam munnadi????
Neeya Naana Full Episode 500
1:07:44
Vijay Television
Рет қаралды 204 М.
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 7 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 38 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 9 МЛН
இன்றைய தியானம் 19/11/2024 | அரை மனதுள்ள அமத்சியா!
4:46
அனுதினமும் கிறிஸ்துவுடன்
Рет қаралды 128
Avangalam Epoo Dhan Maruvangaloo 😡 | Neeya Naana
4:14
Vijay Television
Рет қаралды 265 М.
Ithuthaan yaa true love 😊 | Neeya Naana - Episode Preview
4:20
Vijay Television
Рет қаралды 352 М.
Neeya Naana  Full Episode 483
1:07:13
Vijay Television
Рет қаралды 2,3 МЛН
Neeya Naana Full Episode 499
1:11:45
Vijay Television
Рет қаралды 976 М.
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 7 МЛН