Siragadikka Aasai | 13th to 18th January 2025 - Promo

  Рет қаралды 2,880,226

Vijay Television

Vijay Television

Күн бұрын

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Пікірлер: 621
@M.Nirmala745
@M.Nirmala745 26 күн бұрын
ரோகிணி தப்பிச்சிருவா...நாங்க தான் மண்டை காயணும் 🤣🤣
@MANOKARAN13311
@MANOKARAN13311 26 күн бұрын
😢😢
@gayathriGayathri-or5ic
@gayathriGayathri-or5ic 26 күн бұрын
Yes 😮
@prabhu074
@prabhu074 26 күн бұрын
Unmai than bro
@drprince7965
@drprince7965 26 күн бұрын
@@M.Nirmala745 kandipaa
@sogna2023
@sogna2023 26 күн бұрын
Ama ama
@Venkatesh-j5j
@Venkatesh-j5j 26 күн бұрын
Rohini: malaysia main road. Bus stand kuruku saandhu😅😅
@pravin_3991
@pravin_3991 26 күн бұрын
😂😂
@rajgoodwill9925
@rajgoodwill9925 26 күн бұрын
Ha ha.. thiruppi sollu
@puvaneswari357
@puvaneswari357 25 күн бұрын
Malaysia main road new name ah super
@Aswin778
@Aswin778 26 күн бұрын
யாரெல்லாம் இயக்குனர் எப்படியும் ரோகிணியை காப்பாற்றி விடுவார் என்று சொல்கிறீர்கள் 😅👆👍💯🔥
@silentstorms143
@silentstorms143 26 күн бұрын
இயக்குனர் நம்ம vjs மாதிரி தப்பு பண்றவங்கள எப்படியாவது காப்பாத்திடுவாரு
@thebanraj2774
@thebanraj2774 26 күн бұрын
​@@silentstorms143🤣💯
@Sph921
@Sph921 26 күн бұрын
Nichayamaaga, unmaiyaaga, kandippaaga
@Kavitha-f3m
@Kavitha-f3m 26 күн бұрын
ஆமா
@vijayalakshmivijayaviji6629
@vijayalakshmivijayaviji6629 26 күн бұрын
அவரோட முழுநேர வேலை ரோகினியை காப்பாத்தறது மட்டும் தான்
@sakila5524
@sakila5524 26 күн бұрын
ரோகிணி: அதுல‌ தப்பிக்கறதுனால தான் டா நான் ஸ்பெஷலிஸ்டு
@jayashreechandrasekaran6462
@jayashreechandrasekaran6462 26 күн бұрын
ரோகிணி மாட்டார்கள், மாட்டினா கதையே முடிஞ்சிடும்.. எப்படியும் இன்னும் இரண்டு வருடமாவது கதைய இழுக்ககனுமே...
@vishalvinod8923
@vishalvinod8923 26 күн бұрын
​@@jayashreechandrasekaran6462 yes 1000+ episodes
@rangasamy9312
@rangasamy9312 26 күн бұрын
ரோகினி மைண்ட் வாய்ஸ்: வாய்ப்பில்ல ராஜா😂
@umadevi-ej7nx
@umadevi-ej7nx 26 күн бұрын
ஒரு எழவும் நடக்காது... ஏதோ ஒரு பெயரை சொல்லுவா.. நான் அவரை கேள்வி படலையே அப்படின்னு அவரு சொல்லுவாரு... அங்கதான் இருக்கார் அங்கிள்னு சொல்லுவா... விசாரிக்கிறேன் சொல்லிட்டு போயிடுவாரு.. அவ்வளவுதான்😂😂😂 அவ்வளவுதான்
@ash1983-h8j
@ash1983-h8j 26 күн бұрын
adeyappa.. neenga periya script writer thaanga 😂
@chashvg6287
@chashvg6287 26 күн бұрын
Adhaee dan
@andril0019
@andril0019 26 күн бұрын
@@ash1983-h8j aamanga Malaysia ena chinna gramama 3avathu therula irukura Ramasamy tha enga appa nu sola! Ethachum oru pera soli business group peru room kulla ukandhu Google pani koda soliruva! Avarum apdiya na kelvi patathilla nu poiruvaru! Jail process pathi koda pesa matanga kuppa mathiri irukum script
@Rainbowcolour-cm2zt
@Rainbowcolour-cm2zt 26 күн бұрын
Crt
@umadevi-ej7nx
@umadevi-ej7nx 26 күн бұрын
@@ash1983-h8j இதை தானேங்க நம்ம பார்த்துக்கிட்டே இருக்கோம் 😀😀
@pakshitraychand3631
@pakshitraychand3631 26 күн бұрын
Makkalae nothing new asusual Director sir will save Rohini😂
@vickievalluvan6886
@vickievalluvan6886 24 күн бұрын
Night virundhu vachirpa kai pun
@SivananthanRakshidhaUdeakshane
@SivananthanRakshidhaUdeakshane 26 күн бұрын
0:16 enna thapichiruva idhu oru kadha
@FILMY_4EVER
@FILMY_4EVER 26 күн бұрын
Ippo than ematunatuku maatuna..mothama maata oru rendu varsham...appuram manichu ethupanga serial over
@thirumaniselvim5965
@thirumaniselvim5965 26 күн бұрын
😂😂
@Kannan-y9i
@Kannan-y9i 26 күн бұрын
Yess😅
@pallathanup18
@pallathanup18 25 күн бұрын
😂
@CyberPsychGaming
@CyberPsychGaming 25 күн бұрын
Maatuna kadha mudinjurum, apram enna panradhu 😂
@ShyamS-mq2mv
@ShyamS-mq2mv 26 күн бұрын
Promo to audience : 🔥🔥🔥 Director to audience : April fool 🤣🤣🤣
@mathimathi2029
@mathimathi2029 26 күн бұрын
இதைதான் சனி கிழமை episode laye பாத்தாச்சே😅
@pb99865
@pb99865 26 күн бұрын
Naanum extra oru scene avathu ethirpathen
@skwanderluster1525
@skwanderluster1525 26 күн бұрын
Rohini ethachu health issues.. mayangi vilunthu apdi ipdi nu act panni escape aairuva 😅😅😂😂
@gayathriGayathri-or5ic
@gayathriGayathri-or5ic 26 күн бұрын
Comment la ulla dha pathalae podhum directer ku id😊hulae oru kind ketachirum
@gayathriGayathri-or5ic
@gayathriGayathri-or5ic 26 күн бұрын
Rohine : ada idha idea Nala iruke
@priyarajendran8708
@priyarajendran8708 26 күн бұрын
Yamma neeye director ku idea kuduthruva polaye😂
@Amli1438
@Amli1438 26 күн бұрын
Mouna viratham nu soliduva😂
@skwanderluster1525
@skwanderluster1525 26 күн бұрын
Epdi iruntha enna ... Action block ah iruntha semmaya irukum 😂🤣
@DhanapalSan
@DhanapalSan 26 күн бұрын
Rohini revealing part should be aired for 2 hrs as a special episode on sunday.
@vigneshbala5056
@vigneshbala5056 26 күн бұрын
ரோகினி பத்தின முழு உண்மையும் தெருஞ்ச இந்த விஜயா என்ன பண்ண போகுதுன்னு தெரியல யாரெல்லாம் ரொம்ப ஆர்வமா இருக்கீங்க...💯🤣😂
@naveenkishore3435
@naveenkishore3435 26 күн бұрын
Onnum nadakaadhu idhulayaam edhaavadhu golmaal pannuvaal saniyan Rohini
@NeshamalarMalar
@NeshamalarMalar 26 күн бұрын
நானும் ஆனா அது இப்பதைக்கு நடக்காது
@kumarmanikandan1234
@kumarmanikandan1234 26 күн бұрын
Serial going to end soon.. So rohini cant escape
@jareenabeebi4097
@jareenabeebi4097 26 күн бұрын
Adhu nadakka vaaippee illa
@kumaravels3040
@kumaravels3040 26 күн бұрын
இந்த promo தான் நேற்றே பார்த்தாச்சு விஜயா பல்பு வாங்கற மாதிரி ரோகிணி அடி வாங்குற மாதிரி promo இருந்தா போடுங்க 😂
@andril0019
@andril0019 26 күн бұрын
Yes! Athuku mela onumilla promo la poda 😂
@ranjithkumar1220
@ranjithkumar1220 26 күн бұрын
Rohini: Enaku End eh kidayadhu daw..😂🤣
@ajithas9057
@ajithas9057 26 күн бұрын
Quick ah google panni Malaysia la irrukura naalu street pera sonna pochu... 😂😂😂
@sethuraman7069
@sethuraman7069 26 күн бұрын
Oru bundaiyum ila atha keela potu irunga Muthu appa dialogue modulation 😂😂
@animaram509
@animaram509 26 күн бұрын
வசமாக மாட்டிக் கொண்ட audience 😂😂😂 எதிர்பாத்து ஏமாந்து போவோம்😂😂
@saravananjcb5688
@saravananjcb5688 26 күн бұрын
மலேசியா மலேசியா குறுக்கு சந்து மலேசியா இதான் அட்ரஸ்
@prabapraba31
@prabapraba31 26 күн бұрын
ஒண்ணுமே நடக்காது நமக்கு தான் எதிர்பார்த்து எதிர்பார்த்து தல தான் வலிக்கும் 🤣🤣🤣🤣 மாட்ட மாட்டா ரோகினி 🤣🤣🤣
@athinarayanankalimuthu
@athinarayanankalimuthu 26 күн бұрын
ரோகிணி மாட்டிக்கிட எப்படியோ கதை சொல்லி எஸ்கேப் ஆகிடுவா...ப்ரௌன் மணி விஜயாகிட்ட வசமா மாட்டிக்கிட்ட தான் ரோகிணி மலேசியா உண்மை வெளிய வரும்... 😢😮
@BoojaVenkat
@BoojaVenkat 26 күн бұрын
Yarkula Sunday indha promo la pakalana endha velai um nadakadhunu nenaikurinha 😂🫣 Idhukahave yeppo da Sunday varunu kathutu irupan😅😅
@vinithasrinitha6956
@vinithasrinitha6956 26 күн бұрын
இதைத் தான் வெள்ளிக்கிழமையே நாங்க பாத்துட்டோமே... போகிக்கு இந்த புரோமோவ எரிச்சுருங்க....
@vasanthakumars5549
@vasanthakumars5549 26 күн бұрын
அடுத்து ஒன்னும் நடக்காது அப்படித்தானே டைரக்டர்........ வெட்டி ப்ரோமோ😂😂😂😂😂😂😂😂
@DeepanVenkatesan
@DeepanVenkatesan 26 күн бұрын
Rohini's mind voice: seri vazakkam pola edavadu solli samalipom
@RPraama-mw2qq
@RPraama-mw2qq 26 күн бұрын
ஒன்னும் ஆகாது அதுக்குத்தான் நம்ம டைரக்டர் இருக்காரே 😂😂
@karthi-2410
@karthi-2410 26 күн бұрын
Rohini: மலேஷியா வா அது எங்க இருக்கு Manoj: iru, ரோஹிணி நான் வேன முத்துகிட்ட கேக்குறேன் 😂😂😂
@dr.s.chitra5264
@dr.s.chitra5264 26 күн бұрын
😂
@tamilraghu9858
@tamilraghu9858 26 күн бұрын
😂😂
@kaviyadevibr4616
@kaviyadevibr4616 26 күн бұрын
Manoj:இந்த முத்து மீனா தா ஏதோ பண்ணி மலேசியா வ ஒளிச்சு வச்சிருப்பாங்க..நம்ம மேல அவங்களுக்கு பொறாமை Rohini:appadi..ipothaiku nama thapichom😂😂😂
@karthi-2410
@karthi-2410 26 күн бұрын
@@kaviyadevibr4616 😂😂
@meenatchiv9663
@meenatchiv9663 25 күн бұрын
😅😅😅
@aarulk
@aarulk 26 күн бұрын
ஒரு மண்ணும் நடக்காது...வழமைபோல் கல்யாணி தப்பிக்கும்....
@Nabeel-u7s
@Nabeel-u7s 26 күн бұрын
Maattikichee maattikichee ....... Rohini semmaya mattikichu😂😂😂😂😂😂
@naveenkishore3435
@naveenkishore3435 26 күн бұрын
Maatavae maatae dora Bujji storylae kulla nari koodae easyaa maatirum aanaa indha saniyan 420 rohinae maatae maatal.
@sharan5442
@sharan5442 26 күн бұрын
Rohini-Anunty ennaiki na maouna veayratham aunty 😂😂
@sujithram4589
@sujithram4589 26 күн бұрын
Thumbnail : oruvela matikuvalo After watching : ivalavathu matuvathavathu eppidiyo tapsiruva
@dharsansivasiva8479
@dharsansivasiva8479 26 күн бұрын
அடுத்து நடக்க போவது தப்பித்து விடுவார்.‌‌.😅😅
@abdulkadar5147
@abdulkadar5147 23 күн бұрын
ரோகினியின் அம்பலம் வெளியாகனும் அப்பதான் எங்களுக்கு சந்தோஷம்
@BalaBuna
@BalaBuna 26 күн бұрын
அடுத்து நடக்கப்போவது உதைதான் 😂😂
@Dayana_MJ
@Dayana_MJ 26 күн бұрын
Rohini: escape aagura... Athil Nan chakkara varthiyada 😂
@raghaviyer6044
@raghaviyer6044 26 күн бұрын
Rohini never traps especially director favourite artist especially she impress director so he never traps her
@PrabhuMaggi-wh3sb
@PrabhuMaggi-wh3sb 26 күн бұрын
ஒண்ணும் நடக்காது😂😂
@Tamilsanadhani-m5m
@Tamilsanadhani-m5m 26 күн бұрын
Malasiya kurukku santhu ... Rohini road malasia 😂😂
@jayalalitaarunasalam2507
@jayalalitaarunasalam2507 26 күн бұрын
Rohiniiii.....apidiye mayangi khile vilunthide....🤭🤭🤭
@BabuSp-vf8nb
@BabuSp-vf8nb 26 күн бұрын
வசமாக மாட்ட போவதில்லை ரோகினி.
@vevomusictamil1404
@vevomusictamil1404 26 күн бұрын
Ondrum nadaka povadhilai! 😂
@ManjuKirish
@ManjuKirish 26 күн бұрын
ஒன்னும் மயக்க மரம் இல்ல வாந்தி வரும்
@sivananthansinnathurai8192
@sivananthansinnathurai8192 26 күн бұрын
ரோகிணியின் மலேசிய விலாசம் / மலேசிய பஸ் ஸ்ரான்த, விவேகானந்தர் தெரு ,மலேசிய குறுக்கு சந்து ,மலேசியா.பிடிங்கடா டோய்
@Vaiju134
@Vaiju134 26 күн бұрын
இந்த வாரம் மாட்டிக் கொள்ளும் (கொல்லும்) வாரம்....பொன்னியும் சிறகடிக்க ஆசையும்....
@aruljothi1186
@aruljothi1186 26 күн бұрын
வசமாக மாட்டிக் கொண்ட ரோகினி என்பதை மாற்றி விட்டு இயக்குனரின் உதவியால் சுலபமாக தப்பித்த ரோகினி போடுங்கடா 😂😂😂😂
@Jammyboy55
@Jammyboy55 26 күн бұрын
Malaysia main road Malaysia Kuruku Sandhu Malaysia bus stand Malaysia...😂😂😂😂
@mnivetha-oj2lf
@mnivetha-oj2lf 26 күн бұрын
சிறகடிக்க ஆசை❌பணத்தை ஆட்டையபோட ஆசை☑️😂😂😂😂
@MatthewderinMatthewderin
@MatthewderinMatthewderin 26 күн бұрын
அடுத்து ஒன்னும் நடக்காது பில்டப் தான் ஓவர்
@Santhinagarajan-xn6fu
@Santhinagarajan-xn6fu 26 күн бұрын
Intha promo vidamale irunthurukalam director sir yetho podanum nu potturukanga pola😂😂😂😂😂😂😂
@prashanthraghuraman8609
@prashanthraghuraman8609 26 күн бұрын
கண்டிப்பா இப்ப காப்பாத்திடுவார் ஏன்னா அப்பதானே இன்னும் 1000episode ஓட்டமுடியும்.😂😂😂😂
@varunprakash6207
@varunprakash6207 26 күн бұрын
Rohini be like vaipulla Raja 😂 Muthu slippers shot to Rohini 😂
@stalintalkie
@stalintalkie 26 күн бұрын
சின்ன தம்பி..... எனக்கு கல்யாணம்....
@thusislifeblog3020
@thusislifeblog3020 26 күн бұрын
அவ்வளவு சீக்கிரம் மாட்டமாட்டா முத்து மீனாக்கு தான் பிரச்சினை வரும்😮
@jeevanantham8078
@jeevanantham8078 26 күн бұрын
Ethu oru promova😅😅😅 nethe serial mudiyumpodhu intha scene vanthuchi😂😂😂.
@shadow-ut5yy
@shadow-ut5yy 26 күн бұрын
Rohini eppedi samalikka porallo pakkalam 😂😂😂
@kannannogirl1493
@kannannogirl1493 26 күн бұрын
ரோகிணி தப்பிச்சா டேரக்கடர் செத்தான்
@prasaikuttisrajarajan1460
@prasaikuttisrajarajan1460 26 күн бұрын
இப்பல்லாம் சிறகடிக்க ஆசை ப்ரோமோ ஒழுங்காவே போட மாட்டேங்கிறாங்க இந்தப் பிரமோவா நேத்திக்கே போட்டு காட்டிட்டாங்க அதே மறுபடியும் இன்னைக்கு போடுறாங்க 😢
@CyberPsychGaming
@CyberPsychGaming 25 күн бұрын
Bubbly Rohini ❤❤
@aravinthkumar5145
@aravinthkumar5145 26 күн бұрын
Face la pack pottutu vanthu thappichiruvaa 😅😅😂😂😂
@azardeen4196
@azardeen4196 26 күн бұрын
Namiruka bayameee director eruka bayameee 😂😂😂
@sundarshezhiyan5531
@sundarshezhiyan5531 26 күн бұрын
Malaysia la enga erunthapa ne😅😅😅😅 Malaysia la bus stand pakathula
@devikadevikaseenuvas5751
@devikadevikaseenuvas5751 26 күн бұрын
ரோகிணி எப்படியோ மாட்டிக் கொள்ள மாட்டார்கள்❤❤❤❤❤❤
@sharmilasharmila8016
@sharmilasharmila8016 26 күн бұрын
Ippadi nadantha nalla irukkum
@Balavidharshan.R
@Balavidharshan.R 26 күн бұрын
இதைத் தான் நேற்று எபிசோடில போட்டுட்டாங்களே இன்னைக்கும் அதே தானா?
@ManiParthi-z2c
@ManiParthi-z2c 26 күн бұрын
மலேஷியா பஸ் எல்லாம் வந்து நிற்கும் இல்ல அங்க தான் எங்க வீடு ஆன்ட்டி
@manish-sf9po
@manish-sf9po 26 күн бұрын
இன்னைக்கு மௌன விரதம் ன்னு சமாளிப்பா பாரேன் 🤭
@kalaiselvikalaiselvi904
@kalaiselvikalaiselvi904 26 күн бұрын
இந்த ப்ரோமோ வெள்ளிக்கிழமை வந்துச்சே.....இது எதுக்கு
@chitradevi6479
@chitradevi6479 26 күн бұрын
ஒரு உண்மைய எத்தன நாளைக்கு மறைக்க முடியும்
@dr.s.chitra5264
@dr.s.chitra5264 26 күн бұрын
இன்னமும் ஒரு 400 episodes
@behappyalways11
@behappyalways11 26 күн бұрын
அடுத்து நடக்க போவது என்ன ? ஒன்னும் நடக்காது 😂😂
@kowsisenth5857
@kowsisenth5857 26 күн бұрын
மயங்கி விழும் ரோகினி, அடுத்து நடக்க போவது என்ன????😂😂😂😂😂😂
@VaniSuren_6217
@VaniSuren_6217 26 күн бұрын
Rohini face pack pottutu varuva😂😂😂
@serialupdatetamil3044
@serialupdatetamil3044 26 күн бұрын
யோவ் டைரக்ரர் நீ எத்தின promo போட்டிட்டாய் இப்பிடி ஆனா ஒன்டையும் காணம்
@hv9260
@hv9260 23 күн бұрын
13th to 18th ithaan promo va??😂 13th ye ithu nadanthu mudinjuruchu😂 ipo fulla leave vuttinga👌
@raseenabegum9316
@raseenabegum9316 26 күн бұрын
Athalam matamata ninga scene podama promo va volunga podunga 😂
@AramVellum2911
@AramVellum2911 26 күн бұрын
Rohini maatina adhan promo va erukum edhu chumma TRB kaga promo😂
@dineshjack355
@dineshjack355 26 күн бұрын
போரிங் ரோகினி மட்டும் மாட்ட மாட்டாங்க ஒரு வேலை இயக்குனர் சொந்த காரங்களா இருப்பாங்களோ 😁
@Happy.12caka
@Happy.12caka 26 күн бұрын
Aduthu nadaka povathu rohini eathayathu poi solli samalichuruva..avlo than .😂😂😂
@Divishnacodia
@Divishnacodia 26 күн бұрын
ரோஹிணி 🤣🤣🤣
@sundariMurugan-gd6jz
@sundariMurugan-gd6jz 26 күн бұрын
இதைத்தான் நாங்க நேத்தே பாத்துட்டோமே ரோகிணி தப்பிச்சிடுவா நாங்க தான் எதிர்பார்த்து ஏமாந்து போனோம் 😊😂😮
@sangeethaamuthan9878
@sangeethaamuthan9878 26 күн бұрын
இந்த ப்ரோமோ பாத்துட்டு நாங்க ரொம்ப பரபரப்பா சீரியல் பாப்போம் அட போங்கடா எப்படியும் அந்த ரோகிணி சனியன் மெளன விரதம்னு சொல்லி தப்பிச்சிரும் எங்களுக்கு தெரியாதா😂😂
@ashwinprasath5290
@ashwinprasath5290 26 күн бұрын
Audience are clear now: Rohini kaapatrapattar😂😂😂
@NishaNisha-w3s
@NishaNisha-w3s 26 күн бұрын
சூப்பர் சூப்பர் இதுக்கு தான் நான் எதிர்பார்த்திருந்தேன் வா😂😂
@SathyakalaSathyakala-hb5mn
@SathyakalaSathyakala-hb5mn 26 күн бұрын
ரோகிணி பற்றி தெரிய வர வேண்டும் என்று நினைப்பவர்கள்
@MoorthyR-io1cg
@MoorthyR-io1cg 26 күн бұрын
S bro.... Just time passes serial
@muthudeepa3569
@muthudeepa3569 26 күн бұрын
துபாய், துபாய் மெயின் ரோட் , விவேகாணந்தர் தெரு,
@hamifari
@hamifari 26 күн бұрын
Promo thaan perusa ikku....she will escape again😂😂😂
@cjrdsivavelmurugan9899
@cjrdsivavelmurugan9899 26 күн бұрын
Yow RIP director...😂😂😂😂😂 Bale aalu ya neee😂😂😂😂😂
@bhuvaneshwaris608
@bhuvaneshwaris608 26 күн бұрын
This rohini will never get caught in this serial
@M.PoongodiPoon
@M.PoongodiPoon 26 күн бұрын
Epdiya irunthalum thapika vachiruvanga apram ethuku ivlo scenes 😂😂😂😂
@BalaChidambaram230
@BalaChidambaram230 26 күн бұрын
நிச்சயம் ரோகினி மாட்டிக்கொள்ள மாட்டாள் ரோகினி மாட்டிக் கொள்ளாத வரை தான் சீரியல் நன்றாகப் போகும் என்று டைரக்டர் நினைக்கிறார் என்று நினைக்கிறேன்
@sethueditz3538
@sethueditz3538 26 күн бұрын
Ithoda 4 lavathu kanavu 😂😂😂
@rafiq_edits143
@rafiq_edits143 26 күн бұрын
சிறகடிக்க ஆசை ❌ பனிவிழும் மலர் வனம் ✅❤
@divyaravichandran6911
@divyaravichandran6911 26 күн бұрын
Superb❤❤❤
@divinedevilz17
@divinedevilz17 26 күн бұрын
Kandipa escaped anaaa danaa serial 😅
@sudharshans9015
@sudharshans9015 26 күн бұрын
Meanwhile Rohini searching some places in malaysia through phone 😂 Uncle indha area la irukanga avlodhan
@Vijibalamurugan-o2e
@Vijibalamurugan-o2e 26 күн бұрын
ரோகிணி தப்பிச்சிடுவா..ஆனா முத்து மீனா க்கு இவ பணக்காரி இல்ல ன்னு தெரிஞ்சிட வாய்ப்பிருக்கு ..அடுத்து,மணிமாமா வச்சு அத ஃப்ரூவ் பண்ணுவான்...
@abarnasinnathamby4907
@abarnasinnathamby4907 26 күн бұрын
Very comedy serial 😂 nalla pogudhu ❤
@SuganyaRangarajan-rq3xt
@SuganyaRangarajan-rq3xt 26 күн бұрын
உடம்புக்கு சரியில்லை னு இழுத்து போத்திட்டு நடிச்சு தப்பிச்சுடும் போங்கய்யா நீங்களும் உங்க கதையும் 😆😆😆😆😆😆😆
@vanitharose2058
@vanitharose2058 26 күн бұрын
அடுத்து escape தான்😅
@perevenia
@perevenia 26 күн бұрын
As a Malaysian, I am waiting 😂
@kannanmnkt
@kannanmnkt 26 күн бұрын
என்னமோ மலேசியா எவனுமே போக முடியாத மாறி பில்ட் அப் பான்றானுங்க
Siragadikka Aasai | 7th to 11th January 2025 - Promo
0:40
Vijay Television
Рет қаралды 2,1 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Dhanam | From 17th February 2025 | Launch Promo
1:45
Vijay Television
Рет қаралды 457 М.
Siragadikka Aasai | 8lth February2025 - Promo
10:36
RAJAGOD
Рет қаралды 9 М.