Рет қаралды 62,560
என் கணவன் என் தோழன்!
Vallavachaariyaar gets arrested!
Sandhiya asks everyone not to take law in their hands and calms the public. The principal thanks Sandhiya for finding the truth behind Vallavachaariyaar. Saroja praises Sandhiya for solving their problem.
வல்லவாச்சாரியரை காவலர்கள் கைது செய்கிறார்கள்!
சந்தியா அனைவரையும் வல்லவாச்சாரியரை அடிப்பதில் இருந்து தடுக்கிறாள். சந்தியாவின் கல்லூரி முதல்வர் அவளிடம் நன்றி கூறுகிறார். சரோஜா சந்தியா அவளது திறமையால் வீட்டை காப்பாற்றியதால் அவளை பாராட்டுகிறார்.