Thanjai Periya Kovil.. Song by

  Рет қаралды 947,790

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 330
@kannanbk8200
@kannanbk8200 Жыл бұрын
பிரமாதம். டி ஆர் மஹாலிங்கம், வரலக்ஷ்மி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய ஜாம்பவான்கள் பாடிய இந்த கஷ்டமான பாடலை பாடிய அருணா ஹரி விக்னேஷ் மற்றும் கார்த்திக் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முக்கியமாக அற்புதமான இசையை 100% துல்லியமாக வழங்கிய இசை கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!!! வாழ்க!
@jayabalk2914
@jayabalk2914 Жыл бұрын
வாழ்த்துக்கள் செல்வங்களே நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில்
@sellapackirisamy1975
@sellapackirisamy1975 2 ай бұрын
Tti​@@jayabalk2914
@amuthal3766
@amuthal3766 Жыл бұрын
இது போன்ற "ராஜராஜன் மற்றும் பெரிய கோயிலை பெருமைபடுத்தும் " பாடலை பொன்னியின் செல்வனில் எதிர் பார்த்தேன்
@harikumaran1981
@harikumaran1981 7 ай бұрын
Antha padam thamilargalin ponniyin selvan illai.christhuva kaikkooli manirathnaththin ponniyin selvan.appadithan irukkum
@maharajanify
@maharajanify 7 ай бұрын
Ji...athu English drama la ulla orchestra type music...athu Tamil isaiye illa...namma entha alavukku isai nganam ullavangana...nadanthu pora kallaal seiyya patta tharai kooda isaikkum...Kovil la isaithoongal...isai padigal laa undu...500 kodi la padam edukkurathu mukkiyam illa...athukkaana aaraichi irukkanum...ponniyin selvanil athu illa
@sgsubramanian7614
@sgsubramanian7614 Жыл бұрын
மூன்று பாடகர்களும் இனிமையாகவும் அற்புதமாக அழகாக பாடி உள்ளீர்கள்.சொல்ல வார்த்தை இல்லை.பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்👍👍👍👍
@sureshsampath9564
@sureshsampath9564 Жыл бұрын
காலத்தால் அழியா பாடல். எடுத்து பாடியவர்களும் அருமையாக பாடினார்கள். Hats off!!
@vadiveluv3507
@vadiveluv3507 Жыл бұрын
இதுவரை போகட்டும் இனி வரும் அரசாங்கமானது அந்த மாமன்னன் இராஜராஜ சோழனின் நினைவிடம் பெரிய அளவில் அமைத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@krishnaKrish-c1u
@krishnaKrish-c1u 10 ай бұрын
அண்ணாமலை வந்தால் தான் சாத்தியம்
@manig8570
@manig8570 9 ай бұрын
நாம் தமிழர் ஆட்சியால் நடைபெறும்....
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 9 ай бұрын
​@@krishnaKrish-c1u மத்திய அரசு யாரு???
@vigneshwaranwaran9070
@vigneshwaranwaran9070 9 ай бұрын
திமுக,அதிமுக இரண்டுமே கட்ட மாட்டார்கள்!நாம் தமிழர் ஆட்சியில் தான் இது நிறைவேறும்
@yokeshdasilva1
@yokeshdasilva1 9 ай бұрын
Naam tamizar ❤
@periyaswamy118
@periyaswamy118 Ай бұрын
இந்த மாதிரி அருமையான பழைய பாடல்களுக்கு உங்களை போன்ற அருமையான குரல் வளம் உள்ள நீங்கள் புத்துயிர் கொடுக்க வேண்டும் இந்த பாடல் மிக அருமை
@senthilvelr1358
@senthilvelr1358 Жыл бұрын
மிக அருமையான பாடல் உச்சரிப்பு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் இசைவாணி அருணா
@kamaraj9892
@kamaraj9892 Жыл бұрын
அட அட என்னால முடியலம்மா அருணா நீ மேல மேல போய்க்கொண்டே இருக்கிறீயே முடியலம்மா இந்த படம் ராஜ ராஜ சோழன் ஐய சீர்காழி கோவிந்தராஜன்' வரலஷ்மி 'T R மகாலிங்கம் அவர்களும் இணைந்து பாடியபாடல். ஆனந்த தியேட்டர் உரிமையாளர் திரு உமாபதி அவர்கள் தயாரித்தபடம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் உருவான சினிமாஸ்கோப் படம் . மிக மிக மிக மகிழ்ச்சி.'
@sushilasubramanian4255
@sushilasubramanian4255 Жыл бұрын
முக்கனி முத்தமிழ் என்பது போல் மூவேந்தரில் ஓருவரான சோழன் இராஜ இராஜனை மூவரும் பாடியது மிக நன்றாக இருந்தது.வளரவாழ்த்துகள்
@Mischeifmaddy
@Mischeifmaddy 11 ай бұрын
❤❤காலத்தால் என்றும் அழிக்க முடியாத பெருமை சோழர்கள் புகழ் 🔥🚩😌
@arumugamk8686
@arumugamk8686 Жыл бұрын
சிறப்பான முறையில் பாடிய தங்களை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி 🎊 ஒரு தவறும் காண இயலவில்லை. நன்றி 🙏
@thulirthulir6899
@thulirthulir6899 Жыл бұрын
பாட்டு மற்றும் தஞ்சை பெரிய கோயில் தமிழ்நாட்டுக்கு இவை மட்டுமே போதும் காலம் இனிமையாய் கடந்து விடும்.❤
@ravichandran129
@ravichandran129 Жыл бұрын
உங்கள் மூவரின் பாடலைக் கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன் அருமையான பாடல்கள் அருமை அருமை மூவருக்கும் வாழ்த்துக்கள்
@Chinar_Dhulfiqar
@Chinar_Dhulfiqar Жыл бұрын
My day starts with your voices Aruna, Eagle Karthik and Hari ! Thanks for the wonderful treat , all three of you should so many concert in divisional 🙏🏻❤️❤️❤️
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Жыл бұрын
அருணா வின் குரல் தெய்வீக குரல்..❤
@arumugasamyarumugasamy2501
@arumugasamyarumugasamy2501 Жыл бұрын
இதை போன்ற தெய்வீக கானங்களை பதிவு செய்து தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் மரபுகளையும் காக்க வேண்டும்
@yuvarajraja-d2o
@yuvarajraja-d2o Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் கடவுள்அருளால் நீடுழி வாழ்க
@selvinimmanul9991
@selvinimmanul9991 11 ай бұрын
அருமை அருமை ஆயிரம் ஆண்டுகள் கடந்தால்லும் உங்களை போன்றவர்களால் தமிழனின் பெருமை பறைசாற்றி கொண்டுயிருக்கும் தமிழனாய் பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@saravanankandasamy1709
@saravanankandasamy1709 Жыл бұрын
மூவரும் சேர்ந்து அசத்திவிட்டீர்கள்🎉🎉🎉
@gunaseelanguna2423
@gunaseelanguna2423 7 ай бұрын
சுமார் 50 முறை கேட்டும் ஆர்வம் குறையவில்லை💐💐💐💐💐💐💐
@sprabhusprabhudeva7675
@sprabhusprabhudeva7675 9 ай бұрын
சொல்லா வார்தை இல்லை 3 பேருமே veraleval 🔥🔥🔥🔥🔥
@RathaKrishnan-en8rq
@RathaKrishnan-en8rq 2 ай бұрын
உலக அளவில் தமிழன் என்றும் உயர்ந்தவன் என்றும் தமிழ் தமிழரின் உயிர் என்று நிருபித்துகொன்டிருக்கும் த ஞ்சைபெரியகோவிலும்உலகிற்க்குஓர்சான்றாக உள்ளது. 🌹👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🚀🚀🚀🚀🚀
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 Жыл бұрын
நமது தமிழ் மன்னர்கள் ஒப்பற்ற மாமனிதர்கள். வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மண மக்கள் பண்பாடு வாழ்க இந்த பாடல் அருமையாக பாடும் பிள்ளைகள்
@muruuganandamc6384
@muruuganandamc6384 Жыл бұрын
இராஜராஜ சோழன் புகழ் என்றும் நிலைத்திருக்கும் அருமையாக பாடினீர்கள்
@velmalar5186
@velmalar5186 Жыл бұрын
அருணா.என்ன குரல்வளம்.அருமையம்மா.வாழ்த்துக்கள்.
@palanikpr857
@palanikpr857 Жыл бұрын
அருணா.கார்த்திக். ஹரிவிக்னேக்ஷ் மூவரும் அருமையாகப் பாடினீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@ragavansubramanian5117
@ragavansubramanian5117 Жыл бұрын
🎉🎊🙏🎁👍👌❤️
@aravinthsiva1395
@aravinthsiva1395 Жыл бұрын
தமிழ் கவிஞர்களின் முக்கிய நோக்கமே அன்றும் இன்றும் என்றும் பெரும்பாலான எல்லா தர பாடல்களிலும் தமிழ் என்ற சொல்லும், அதன் பெருமையையும் வெளிப்படுத்துவதே குறிக்கோளாக கொண்டிருந்தனர், உள்ளனர், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ளவர்களுக்கு, இது போன்று கேக்கும் பொது உடல் சிலிர்த்து விடுவது யதார்த்தம். அருமை...
@Pattusubramani
@Pattusubramani Жыл бұрын
அருமை மிக அருமை
@ParamasivamArivalagan
@ParamasivamArivalagan 15 күн бұрын
சித்து தமிழை புகழும் தமிழனுக்கு உணர்ச்சி தமிழ் இரத்தத்தில் இருந்து வரும் ❤
@prabubme3779
@prabubme3779 3 ай бұрын
அருணா பங்கு பெற்றதால் தான் சூப்பர் சிங்கர் 9 க்கே புகழ்...தமிழும் தெய்வீக பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் சென்று சேர்ந்தது...20 ம் நூற்றாண்டு கே.பி சுந்தராம்பாள் , வரலட்சமி, TR மகாலிங்கம், ஸ்ரீனிவாஸ் எல்லாரும் சேர்ந்த கலவை தான் சீர்காழி அருணா சிவாய......
@kapalishivanvisualmedia
@kapalishivanvisualmedia Жыл бұрын
முயற்சிக்கு வாழ்த்துக்கள்,T.R மகாலிங்கம் போல யாரும் பாடமுடியாது.நான் சிறு வயதில் அவர் நாடகம் வள்ளி திருமணம் பார்த்திருக்கிறேன்
@somanathanhariharan2127
@somanathanhariharan2127 Жыл бұрын
மூவரும் அருமையாக பாடியுள்ளார்கள் வாழ்த்துகள்
@murugaiyanboopathi728
@murugaiyanboopathi728 Жыл бұрын
Iam very happy to hear this song.thanks.
@paruthiparuthi319
@paruthiparuthi319 Жыл бұрын
மூவரும் ஈசனின் அருள் பெற்ற பாடகர்கள்
@sureshsampath9564
@sureshsampath9564 Жыл бұрын
அருணா முதல் ரசிகை அவர் தங்கை அகிலா. என்ன ஆனந்தம்!
@kamalkasukasu2722
@kamalkasukasu2722 Жыл бұрын
Sister nice voice ❣️💯
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
மூவரும்அழகாக பாடினார்கள். மூவரின்குரலும்நூல் பிடித்தமாதிரி இருந்தது.அருமை.
@mohanjayaraj562
@mohanjayaraj562 2 ай бұрын
Omg...........No Words to praise or Explain....
@muthuvekdurai909
@muthuvekdurai909 Жыл бұрын
❤❤ தஞ்சை பெரிய கோவில் புகழ் ‌காலத்தால் ‌அழியாது.அதே போன்று இந்த பாடலும். "" அழகிய தமிழ் வரிகள் "" இப்பாடலின் சிறப்பு ❤❤❤
@MohanlalMohan-ph5ti
@MohanlalMohan-ph5ti 9 ай бұрын
தினந்தோறும் இருமுறையாவது கேட்பேன்
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
இந்த" இசை குயில்களின்" இசையை மீண்டும் கேட்க அண்ணன் APN...இல்லாததுதான் வருத்தம்...உங்கள் சார்பாக நாங்கள் வாழ்த்துகிறோம் "பல்லாண்டு வாழ்கவே"🙏🌷💐🌹
@sakthivel19
@sakthivel19 8 ай бұрын
கார்த்தி உங்க தமிழ் உச்சரிப்பு அழகு
@RajaLG-kn2pw
@RajaLG-kn2pw Жыл бұрын
இனிய குரல் கொண்ட மகள் அருணா வெற்றி பெற வாழ்த்துக்கள் மகளே .
@vichupayyan
@vichupayyan 3 ай бұрын
this rendition is the best replica of original anyone can try. kudos to you 3. this has to be recorded in the tanjore temple historic records for future generation references.
@smappan
@smappan Жыл бұрын
வாழ்க குழந்தைகளே
@kannadasan8714
@kannadasan8714 Жыл бұрын
மூவருக்கும் நன்றி. தஞ்சைப் பெருவுடையாரின் திருவருள் பரிபூரணமாய்க் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன்.
@ilavarasanramasamy5210
@ilavarasanramasamy5210 Ай бұрын
For the first time I hear the voice of Varalakshmi Amma through a proxy. Welldone.
@girivasan2258
@girivasan2258 Жыл бұрын
கார்த்தி அண்ணா உங்கள் குரல் தனித்துவமாக தெரிகின்றது.. குரல் வளம் மிக அற்புதம்..❤❤❤
@pramithapramitha8636
@pramithapramitha8636 5 ай бұрын
Entha song na kettathey illa neenga 3perum patothothu thirummpathirumma kekkanum pola eruku super
@nageshkandasamy
@nageshkandasamy Жыл бұрын
Kartik is outstanding.
@thangarajthangaraj6934
@thangarajthangaraj6934 Жыл бұрын
பார்வையாளர்கள்ல கண்ணாடி போட்ட அக்கா நல்லா ரசிக்கிறாங்க தமிழ்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியிலும் இவங்க இருப்பாங்க நல்ல தமிழ் பற்றும் இசை ஆர்வமும் அதிகமா இருக்கு
@sedhuramvignesh596
@sedhuramvignesh596 Жыл бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இந்த பாடல் இருக்கும்..இதே கம்பீரத்துடன்..
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 3 ай бұрын
தமிழ் மூன்று எழுத்து பாடல் மூன்று எழுத்து பக்தி மூன்று எழுத்து அருணா மூன்று எழுத்து தமிழ் போற்றிப் பாடிய மூவரும் பல்லாண்டு வாழ்கவே 🙏🙏🙏
@palanikarthi9088
@palanikarthi9088 Жыл бұрын
Aruna arumai sagothari Thamil malai poliyuthu semma 🎉🎉🎉🎉🎉
@pramithapramitha8636
@pramithapramitha8636 7 ай бұрын
Monnorgal patonathaivita neenga than vera level super
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 2 ай бұрын
மூன்று ஆண்கள் சேர்ந்து பாடி இருக்கிறாங்க❤
@vichupayyan
@vichupayyan 3 ай бұрын
HariVignesh rendition was neat
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 9 ай бұрын
ஆஹா பாடலைக் கேட்கும் போது கண்ணீர் பெருகியது. தமிழ் அழகா? பாடியவர் குரல் அழகா? இசை அழகா ?எதைப் பாராட்டுவது?!?!
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
* பெரிய இசை குடும்ப பின்னணி ஏதும் இல்லாத, கார்த்திக் அவர்களே,அகச்சிறந்த "பிறவிக்கலைஞன்... நீடூழி வாழ்க.. தம்பி...!!
@DhivyaPraba1999
@DhivyaPraba1999 14 күн бұрын
Latest Vara Laxmi voice ❤
@muralikumar5796
@muralikumar5796 Жыл бұрын
Pleasant to hear this song from the three of you. Ahaa... In my childhood, I listen to this on my grandfather's tape records. I am able to hear the same sound, pronunciation, pitches, and feelings. Thool kilapitteenga... KUDOS to all of you three! Please, guys, do a concert on Old songs, especially from KBS amma, TR Sir, Sirkazhi Sir, and Devotional songs. Requesting you to release some semi-classical / classical devotional songs.
@Maravan216
@Maravan216 6 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤
@mrkkanesan4595
@mrkkanesan4595 Ай бұрын
இப்பாடலை கேட்கும் போது உடல் சிலிர்த்து விட்டது.எவ்வளவு சிறப்பாக பாடுகிறார்கள்.தெளிவான உச்சரிப்போடு ஆக ஆக அருமை.வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
@kathiraveluselvathy4373
@kathiraveluselvathy4373 Жыл бұрын
Aaha what a brilliant performance Like a musicsl group Thanks
@duraisamydurai5411
@duraisamydurai5411 4 ай бұрын
மிகவும்அருமை..
@lalithaaseshadri3130
@lalithaaseshadri3130 Жыл бұрын
Super super ❤
@villageboss-mystery
@villageboss-mystery Жыл бұрын
Karthik sema voice❤
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 4 ай бұрын
Super
@padmanabanmuthu1164
@padmanabanmuthu1164 Жыл бұрын
Aruna what a voice We Proud our Tamilan
@abusalih1448
@abusalih1448 Жыл бұрын
அழகே அழகு
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
இப்பாடலை எப்போ கேட்டாலும் ரசிக்காமல்இருக்க முடியாது.
@foodchannel1502
@foodchannel1502 Жыл бұрын
மெய்சிலிர்க்கவைக்கும் பாட்டு குரல், கார்த்திக் ஹரிவிக்னேஸ் அருணா வெல்லாவிட்டாலும் இசையில் சாதிப்பீர்கள், ஹரிவிக்னேஷ் எதிர்காலத்தில் பெரிய ஹீரோ ஆவதற்க்கு எல்லா தகுதியும் உண்டு, திரையில் பார்க்க ஆவலாய் இருக்கிறோம், வாழ்த்துக்களும் ஆசிகளும்.
@sundarg8679
@sundarg8679 Жыл бұрын
சூப்பர் கமெண்ட் நான் சொல்ல நினச்சேன் நீங்க சொல்லிட்டீங்க
@gopikrish5736
@gopikrish5736 Жыл бұрын
அருணா ஜெயித்து விட்டார் ❤❤❤
@vijayakumarvijayakumar2096
@vijayakumarvijayakumar2096 10 ай бұрын
அருமை❤❤❤
@maranprt
@maranprt 11 ай бұрын
amazing singer
@subbarajchandrasekar3587
@subbarajchandrasekar3587 Жыл бұрын
அருணா, வாழ்த்துக்கள்
@kannammalt3021
@kannammalt3021 Жыл бұрын
மூவருக்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉என்ன சொல்லி புகழ்வது????!!!!!!! ❤தமிழுக்கா???? இசைக்கா!!! இந்தக் குழந்தைகளுக்கா???? வளர்க 🎉🎉
@anylands5267
@anylands5267 Жыл бұрын
ஏன்டா நியே சாமியே இல்லை என்று சொல்லுவியே,நீயெல்லாம் காமான்ட் சொல்ல வந்துட்ட இது வேற தஞ்சாவூர்ன்னு சொல்லர வெக்கமா இல்ல நியூ.
@jayaramans2981
@jayaramans2981 Жыл бұрын
Very nice, my best wishes to you all three singers !!
@VijayaKumar-eh7sj
@VijayaKumar-eh7sj 3 ай бұрын
அருமை அருமை இந்த பாடலை இன்னும் உரக்க பாடினால் வெகு சிறப்பு
@udhaynick1543
@udhaynick1543 Жыл бұрын
Sidharth sonathu 100%correct avanga padum podhu enaku thanjai koil poi Kai eduthu kumita podhum nu ...apdi erunchi
@natrajswamy6896
@natrajswamy6896 Жыл бұрын
Work Heard for the final, give your life for another 4 songs, good song selection, perfect, protect voice, don't give chance, god is there, be always positive
@mugamoodiullagam4162
@mugamoodiullagam4162 3 ай бұрын
Very nice 👍👍👍
@kumaresansingarampillai407
@kumaresansingarampillai407 Жыл бұрын
Singing the songs of the three legends is not an easy one. You have sung extremely well congratulations and best wishes
@jothikannannataraj
@jothikannannataraj Ай бұрын
பக்தி பரவசம் சோழனின் புகழ் தமிழின் இனிமை இசையின் விசை அனைத்தும் ஆனந்தம்
@msekar4221
@msekar4221 Жыл бұрын
❤❤❤🔥🔥🔥👏👏👏
@chithiraiselvam3181
@chithiraiselvam3181 Жыл бұрын
🌾🌾 🌾மூன்று பேரும் மிக சிறப்பாக பாடியுள்ளார்கள் வாழ்த்துக்கள்
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Жыл бұрын
அருமை, அருமை அருமை...நீ பாடும் போது அப்படியே கோவிலுக்கு அழைத்து செல்கிறது...
@harikrishnang451
@harikrishnang451 Жыл бұрын
அருமையான குரல்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளது
@soundarig7444
@soundarig7444 Жыл бұрын
Enna arumai 😂😂😮😮
@Humanos1971
@Humanos1971 Жыл бұрын
விஜய் டிவி,அன்று தொடக்கம் இன்று வரை திறமையானவர்களை இவர்கள் அங்கீகரிப்பதில்லை எல்லா நிகழ்ச்சிகளிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் இது எல்லோரும் அறிந்த உண்மை இனிய புறக்கணித்து கொண்டிருப்பார்கள்
@bharathiraja6738
@bharathiraja6738 Жыл бұрын
2023 best performance
@AnbalaganKraman
@AnbalaganKraman Жыл бұрын
மும்மூர்த்திகள்...வாழ்க வளமுடன்.
@studiofocus8
@studiofocus8 Жыл бұрын
உடம்பு சிலிர்க்குதுய்யா அந்த வரிகளை கேட்கும் போது
@jagannathanalagiriswamy5867
@jagannathanalagiriswamy5867 Жыл бұрын
அருணா நன்றாக பாடுகிறார். ஆனால் ல, ள, ழ உச்சரிப்பு சரியில்லை. SPB இருந்திருந்தால் சுட்டி காட்டியிருப்பார்
@radhakrishnannataraj7648
@radhakrishnannataraj7648 Жыл бұрын
Chitra Amma also
@vettukili1354
@vettukili1354 Жыл бұрын
நிங்கள் சூப்பர் சிங்கர் நடுவராக சென்றார்களாம்...😂😂😂😂
@vettukili1354
@vettukili1354 Жыл бұрын
குறை சொல்கிற கூட்டம் 😁😁😁😁😁😁😁😁😁
@balakala7790
@balakala7790 Жыл бұрын
டெவோஷனல் டீம் பாடிமதில் இறைச்ச்ல் இல்லை
@pdshanmuga
@pdshanmuga Жыл бұрын
Itha nee sollura paaru
@rajagopalbaskar
@rajagopalbaskar Жыл бұрын
நான் தஞ்சை மண்ணில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@sanjays3496
@sanjays3496 11 ай бұрын
❤❤❤
@nageswarijeya
@nageswarijeya Жыл бұрын
Karthik and aruna hari excellent
@sharmianbu4594
@sharmianbu4594 Жыл бұрын
Hari Vignesh ❤❤❤
@sambathsambath4172
@sambathsambath4172 Жыл бұрын
ராஜராஜ சோழன் வாழ்கவே
@ramadossj7831
@ramadossj7831 3 ай бұрын
Super
@youtube.village6429
@youtube.village6429 3 ай бұрын
இதான் யா பாட்டு ♥️♥️
@foodchannel1502
@foodchannel1502 Жыл бұрын
சித்தார்த் உங்கள் தமிழ்பற்று, நேர்மை, தவறுக்கு தயங்காது பயமில்லாது குரல் கொடுப்பது, என இன்னும் பல நல்ல குணங்கள் உங்களை மதிக்க வைத்தது. ஒரு சின்ன மனக்குறை பாட்டின் தொடக்கத்தில் உங்களை அறீயாமல் கால் மேல் கால் போட்டிருந்ந்தது மிக மனகுறையாக இருந்தது, ஆனாலும் நீங்கள் நல்ல மனிதர்,
@thulirthulir6899
@thulirthulir6899 8 ай бұрын
TL மகாராஜன் நிச்சயமாக ஞானப்பால் குடித்திருக்க வேண்டும்.
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Raja Raja Cholan - Thanjai periya kOvil
6:10
krimkari
Рет қаралды 10 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН