மிகவும் அருமையான நிகழ்ச்சி. இந்த காணொளியை மீண்டும் ஒளிபரப்பினால் சிறப்பாக இருக்கும்.
@ajeeshs56382 ай бұрын
@@PanneerSelvam-s6nஇது KZbin தானே , இதை மீண்டும் ஒளிபரப்புவதற்கு நீங்க முதலில் இருந்தே இந்த நிகழ்வைப் பார்க்கலாமே 😂😂😂
@Sundaram-ts3xsКүн бұрын
மக்கள் விழிப்புணர்வு பெற்று ஒன்றுசேர்ந்தால் அனைத்தும் தூள்தூளாகும்
@menonbalasubramanian8970 Жыл бұрын
My royal salute to Mr. Gopinath. Heart touching program.🎉❤
@ParasuramanR-yh7mq2 ай бұрын
இது நல்ல பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
@arunanu22492 ай бұрын
இதெல்லாம் பார்க்கும்போது எந்த லோனும் வாங்க கூடாது டா சாமி னு தோனுது
@tonycorner97792 ай бұрын
Correct 🎉
@velliengirigiri53602 ай бұрын
உண்மை
@savithrim9462 ай бұрын
" சாமானியன் " திரைப்படம் பாருங்கள். Bank காரர்கள் செய்யும் கொடுமைகள் தெரியும். 🙂
@uthayakumara19822 ай бұрын
Correct
@kannane267527 күн бұрын
Correct
@rahulk7974Ай бұрын
பேங்க்மேனேஐர்லோன்வாங்க வரவுங்கிட்டஉண்மைய ஒடைச்சுபேசுங்கலோன் வாங்கியபின்புஅதஇத சொல்லி தினம்தோறும் சாகடிக்காதிங்க😂😂😂
@anandvijay3192 ай бұрын
Hats off to Mr. Gobinath indha mathri neraiya use ful content podunga andha home loan ah vidathinga innamum athu makkal ku purila calculation naanum pathika patruken 😊
@anandavallisankaramurthy8738Ай бұрын
Super topic Gopi sir thanks
@surya-rc2xu11 ай бұрын
Mobile recharge related ah oru discussion conduct panuna nallarukum
@nawasairtel83428 күн бұрын
For 3,50,000/- personal loan 27,000 insurance charges we want to pay for 3,77,000/- loan for monthly 15,216/-
@thangarasu5167 Жыл бұрын
Good topic. thanks for sharing woderful useful session.
@muslimaa73167 ай бұрын
பாங்கிலிருந்து வந்தவர்கள் சரியாக சொல்லவில்லை. 30 லட்சம் லோனுக்கு 30000/- வீதம் கட்டினால் 20 வருடங்களில் கடன் கண்டிப்பாக முடியாது. வங்கி அதிகாரிகள் சரியாக விளக்கவில்லை. தவறாகவே உரையாடியுள்ளார்கள்.
@venkateshvenkat79505 ай бұрын
😅😅
@akileshsanthosh25712 ай бұрын
இவ்வளவு அறிவு இருக்குற வரை உங்களுக்கு புரியாது 30 லட்சத்துக்கு வருடத்துக்கு 9.5% னா 24000 வட்டி 6000 அசல் அடுத்தமாசம் 2994000 அதுக்கு வட்டி 23948 ஆக அசல்ல 6052 கழியும் 3வது மாசம் 12052 அசல் போக மீத தொகைக்கு வட்டி ரிப்பீட்டு ... இப்படியே 20 வருசத்துக்கு எழுதி பாருங்க புரியுதான்னு
@HomeMyvillag2 ай бұрын
20 வருடம் 20×12=240 மாதங்கள் மாதாந்திர கட்டகூடிய தொகை=28000 240×28000 = 67,20,000 மொத்தம் பேங்க்கிற்க்கு கட்ட வேண்டிய தொகை = 67,20,000 67,20,000×30,00,000 =37,20,000
@ajeeshs56382 ай бұрын
@@HomeMyvillagஇது இலாபம் தான் சகோ ! நீங்க 37லட்சம் அதிகமாக கட்ட வேண்டும் என்று சொல்லுறீங்க சரியா , நீங்க Post Officela இதே 30லட்சம் போட்டால் உங்களுக்கு 20 வருடம் கழித்து எவ்வளவு கிடைக்கும்?
@akileshsanthosh25712 ай бұрын
@@ajeeshs5638 அந்த வீடு வாங்குற அளவுக்கு கிடைக்காது
@rajasundar28772 ай бұрын
ரோசமுள்ள bank கானா இருந்தா இந்த பொறளப்பு பிழைக்கிறதுக்கு......
@jacobjacob69553 ай бұрын
1st half வட்டி அதிகமாக போகும் கடைசி வரை முதல் அதிகமாக போகும். 30 லட்சத்தில் 5 வருஷத்துல 15 லட்சம் வட்டியாக எடுத்திருப்பார்கள் .
@ajeeshs56382 ай бұрын
நமக்க கணக்கில் கடனாக உள்ள Amount மட்டும் தான் வட்டியாக எடுப்பாங்க . முதல் வருடம் 30லட்சத்திற்கு வட்டி மட்டும் 285000 வரும் . அவங்க Paid பண்ணுவது 28000 வைத்துப் பார்த்தால் 336000 வரும் . மீதி 2949000 வரும் . உங்கள் கடன் முதல் வருடத்தில் 51000 மட்டுமே குறைந்திருக்கும். சில திரைப்படங்கள் & KZbin வீடியோவில் நிறைய காட்டுவது தவறு . இது நமது அடிப்படை கல்வி 8&9 ஆம் வகுப்பிலே வருது . ஒழுங்காகப் படிக்காமல் இருந்து விட்டு இங்கே வந்து வெட்டிப் பேச்சு மட்டும் பேசுவாங்க .
@muralidharan1966 Жыл бұрын
Intriguing episode
@prakasha63812 ай бұрын
Gopi Anna is very clear question ❤
@anbalaganchinniah858011 ай бұрын
Amortization statement should give from bank
@karthickrajarajasekaran1855 Жыл бұрын
Housing loan 22:00
@kumarselvamramu5781 Жыл бұрын
தனியார் வங்கியை கிலிகிலி சூப்பர்
@Kathirvel.v-gq4vx2 ай бұрын
அழகிரி அவர்கள் பேசியது நிதர்சன மான உண்மை
@Valli-e6z6 ай бұрын
எனக்கு பெற்றோர் இல்லை. நான் படிக்கும் போது இது தெரியாமல் என்னோட உயர் கல்வி தொட முடியலை. மிகுந்த வலியுடன் பதிவிடுகிறேன்
@SubashVino-ee5ih2 ай бұрын
😢
@ajayrangasamy21292 ай бұрын
Epo +2 mudichinga
@shajichinna83262 ай бұрын
பாங்கில் இருக்கிறவன் எல்லோரும் பிட்பாக்கட் அடிக்கிறவன்
@JOHNSONS-er6no3 ай бұрын
Super episode thank you gopi sir 👌👌👌🙏🙏🙏
@kumarselvamramu5781 Жыл бұрын
கோபிநாத் தனியார் வங்கியை மட்டும் வைத்து இதை நடத்தி இருக்க வேண்டும்
@SamSaamy-un4vz5 ай бұрын
Government bank staff ethuvum solla matrangale nalla paarunga bro full vedio
@rammigreen14 күн бұрын
We need this same topic again
@dharshanar83252 ай бұрын
மிக முக்கியமான பதிவு
@danielraj15962 ай бұрын
ஒன்றும் இல்லாமையில் இருந்து முதல் தலைமுறையாய் ஒரு சொத்தை உருவாக்க முயலும் போது அதிக கவனம் தேவை..இங்கு யாரும் சேவை செய்ய வரவில்லை.நமக்கு தேவை என்னவென்று நாம் செய்ய சோதித்து லோன் வாங்குவது சிறந்தது.
@kalaiselvank80582 ай бұрын
வங்கி அதிகாரிக்கு ஒண்ணுமே தெரியல புரியல இதுதான் உண்மையான விசயம்
@SugumarB-cj6mm2 ай бұрын
மிக அருமை
@gandhikumars7606 Жыл бұрын
First time watching whole episode
@karthikdev56802 ай бұрын
இதுவரைக்கும் பேங்க்ல வேலை பாக்குறவங்க யாராவது லோன் வாங்கி இருக்கிறார்களா 🤔🤔🤔🤔🤔
@niftytrader67762 ай бұрын
5 வருடம்(60 மாதம்* 30000) 30000 வீதம் கட்டினால் 18 லச்சம் கட்டி இருப்பார். அதில் வட்டி மட்டும் 16 லச்சம் அசல் தொகை 2 லச்சம் மட்டும் கட்டி இருப்பார். முன்கூட்டியே கடன் அடைத்தால் 28 லச்சம் மற்றும் pre close கட்டணம் இருந்தால் அது சேர்த்து கட்ட வேண்டும். இதில் வட்டி 11 சதவிகிதம்.
@joyhappy12082 ай бұрын
Fact, that guys don't want to tell the truth. They told 18 lakh will less from 30 lakh 😂
@ajeeshs56382 ай бұрын
@@joyhappy1208 bro எனக்கு பார்க்க அவங்களுக்கே அதை கணக்காகச் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த முறை சரியானது தான் . 9.5% வைத்து வருடத்திற்கு வட்டி மட்டுமே கிட்டத்தட்ட 3 லட்சம் பக்கத்தில் வரும் . இந்த நிகழ்வில் முக்கிய பிரச்சினை ஆங்கராக இருக்கும் கோபிநாத் ஒரு முட்டாளாக இருப்பது தான் .
@baskarvinubaskarvinu63013 ай бұрын
Good episode 👍
@ganapathym11922 ай бұрын
Please avoid Bank .loans. innocent people's are cheated by banks
@krishnanmsn4787 Жыл бұрын
வாழைப்பழகதைதான்M. S. N. K 9.5.2023
@kokilakokila67342 ай бұрын
உண்மை வெளியே வந்துருச்சுன்னா
@pravidhpravidh54862 ай бұрын
🔥இன்னு இதுமாதிரி நிகழ்ச்சி போடுங்கள்
@SusmanSusman-gu5ij2 ай бұрын
இது போன்ற இன்னும் ஒரு விரிவான நீயா நானா வேண்டும் கோபிநாத் அண்ணா
@maheswari33752 ай бұрын
Yes
@ajeeshs56382 ай бұрын
@@SusmanSusman-gu5ij நான் bankil வேலைப் பார்க்கவோ , அல்லது அது சார்ந்த துறையில் படித்ததோ கிடையாது . அவ்வாறு இன்னொரு நிகழ்வு நடத்தினால் நான் வங்கி ஆட்களுக்கு ஆதரவாக இறங்க வேண்டும். அப்போ கூமுட்டை கோபிநாத்திற்கும் முட்டாள்களுக்கும் சரியான பாடம் புகட்டலாம் 👍
@raasicbe Жыл бұрын
I have savings account in one of the leading new gen private bank for the past 2 decades. Till now I have not been charged a single paise as service charge. I have been meticulously following their norms hence no problem.
@nanthanrajiv49512 ай бұрын
Bank name pls
@Steeevy Жыл бұрын
Puzhinjiduthettaanunga bank managers ah !!
@ranimohan4873 Жыл бұрын
GOOD TOPIC, AND GOOD SHOW
@anbalaganchinniah858011 ай бұрын
Gobi must be closed in English talking, only Tamil is allowed Gobi, give them instructions before start the program
@viz942 ай бұрын
Love this episode
@spedits87342 ай бұрын
Who is watching this year 2024?
@bismarkr39332 ай бұрын
Sir pls M F I la salse officer one day sujuvation v/s private manager target ,oru head line ku oru show edunga sir,,Pavam sir salse officer
@UdayaKumar-ty6jx2 ай бұрын
Important show.. this loan process
@narayanasamysamy382611 ай бұрын
பேங்க் மேனேஜர் அத்தனை பேருமே பொய் சொல்றாங்க சொல்வது ஒரு வட்டி வாங்கும் போது டபுள் வட்டி மக்களிடம் கொள்ளையடித்து பேங்க்ல ஸ்வீட்டுகள் சாப்பிடணும் பிரியாணி சாப்பிடணும் இதெல்லாம் எங்க நாங்க எங்க போறது உங்ககிட்ட கொள்ளை அடிச்சதுல நாங்க சாப்பிட முடியும் சாப்பிட்டு பழகிட்டு வாங்க என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க இவங்களை தெரிந்த வைக்கணும் பொதுமக்கள்
@sundariyer31928 ай бұрын
narayanasamysamy3826.... நீ எவ்வளவு பங்க் லோன் வாங்கியிருக்கிறாய்?
@ajeeshs56382 ай бұрын
@@narayanasamysamy3826 அப்படி ஒன்றும் கிடையாது தம்பி . 30 லட்சத்திற்கு 1% வட்டி போட்டால் மாதம் எவ்வளவு வரும் தெரியுமா? 🤔
@kannankumbakonam2 ай бұрын
வங்கி பணம் என்பது பொதுமக்கள் பணம் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.
@ajeeshs56382 ай бұрын
@@kannankumbakonam 😂😂 வங்கி பணம் பொதுமக்கள் பணம் என்று கூறுவது தவறு. வங்கி பணத்தில் பொது மக்களின் பணமும் உள்ளது என்று கூறலாம் . வங்கி தொடங்கும்போது பணம் இல்லாமலா வங்கி தொடங்குகிறார்கள் ?
Long term la edutha home ungata than kudukanum.20years potta 3years kullaye 25years akittanga .
@parthibanvinayagam56952 ай бұрын
Check by Amortization it will give solution
@Arunprakaashkl2 ай бұрын
Senior citizen itself in post office they won't give 9.5% interest rate summa pesanum nu solluraru 33.23
@MoideenabdulkatharMoideen2 ай бұрын
😢 அவர் சொன்னார் பாருங்க நீங்க பேராசை போன வரைக்கும் என் மேல தான் செய்வீங்க இதுதான் உண்மை
@anbalaganchinniah858011 ай бұрын
For all the issues that is only the siting MP thaan kaaranam
@kasinathanjanagi4828 Жыл бұрын
IYA Bang maneajar.An.nilathil.vivashayam.seithu. nastamthan Aanathu IYA. Vivashaikgu thallupati seiyalam
@ponnilavanponz70172 ай бұрын
Best episode
@ganapathynagalingam62532 ай бұрын
Awarded personals as my view White striped shirt bro, Grey hair Uncle and Pink checked guy ...Mr.Gopi You are controlled by Vijay TV
@sundariyer31924 ай бұрын
இந்த பொதுமக்கள் வங்கி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி அடைக்காமல் இருக்கும்போது வங்கிகள் அவர்களை இன்றும் கேட்காமல் இருந்தாலும் வங்கிகளை 'இன்னும் புதிய கடன் எனக்கு ஏன் குடிக்கவில்லை?' என்று திட்டத்தான் செய்வார்கள். வங்கிகள் பொது சேவை செய்வதத்க்கும்போரு அளவு இருக்கிறது. அதற்கு மேல் அவர்களுக்கும் ஒன்றும் செய்ய முடியாது.
@ajeeshs56382 ай бұрын
@@sundariyer3192 சகோ கூமுட்டைகளிடம் பேசுவது Waste . கோபிநாத்திற்கு அடிப்படை கணித அறிவு இருந்தால் கூட இந்த அளவுக்கு விவாதம் போயிருக்காது. அதை விட Bankலிருந்து வந்தவங்களும் 90% முட்டாள்களாக இருக்கிறாங்க . இந்த கூட்டு வட்டி கணக்கை எப்படி Calculatoril அடிப்பது . ஒரு Computer கொடுத்தால் அழகாக அடித்து விளக்கி கூறலாம் .
@Rajaraj-pi6ld7 ай бұрын
Gopinath Vera level enku 2 bike illa bank west naa enaa pannum (itey) plz
@gowrielamparithi74222 ай бұрын
Bank managers ellam god nu nennappu .... day full ah wait panna vachu illa nu solluvanga.... Valarnum neikaravangaklu loan tharamatanga
@vas6485 Жыл бұрын
விஜய் மல்லையா ஒருத்தரைத் தவிர, குஜராத்தைச் சேர்ந்த 27 கோடீஸ்வரர்கள் வங்கிகளில் வாங்கிய 12 லட்சம் கோடி அசல் மற்றும் வட்டி பணத்தை கொடுக்காமல் அயல் நாடுகளில் செட்டில் ஆகி இருக்கிறார்கள். என்ற உண்மையை வங்கிகள் ஏன் வெளியே சொல்லுவதில்லை?
@sundariyer31928 ай бұрын
vas6485... அதை நீ என்ன ஒரு பிரைவேட் டிடெக்டிவ் வைத்து இதை கண்டுபிடித்தாயா? பங்க் சொல்லித்தானே உனக்கு தெரியும்?
@sundariyer31928 ай бұрын
இப்படி அடித்து பிடுங்கிக்கொண்டு வருவது foreign banks அந்த pvt banks தான். Nationalised banks நிறைய கெடு குடுக்கத்தான் செய்கிறார்கள்.
@rajavelr11183 ай бұрын
நாங்க ஆறு மாசம் கட்லன்னா எங்க போட்டோவ தகவல் பலகையில் ஒட்டி நாணயமற்றவர் ன்னு தலைப்பு கொடுக்கரீங்க மல்லையா போட்டோ ஏன் ஒட்டலை?
@k.s.vijayaram82162 ай бұрын
தமிழக அமைச்சர்கள் கூட வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றி உள்ளனர். நக்கினேன் கோபால் கடன் கட்டாமல் ஏமாற்றி உள்ளார்.
@Kumara10082 ай бұрын
@@sundariyer3192அந்த மசுறு பேங்க் அது NPA ஆன பிறகுதானே சொன்னது. இதுல பேங்க் வேர சொல்லாம இருக்குமா? அப்ப பணத்த இன்வஸ்ட் பண்ணவன் கணக்கு வழக்கு பாக்க மாட்டானா? இந்த குஜராத்திகள் தேசபக்திங்கிற பேச்ச வெறுமனே பேசிகிட்டு நாட்ட சுரண்டரது வழக்கமா போச்சு
@k.edwinjose64493 ай бұрын
Gobi sir unka kitta ippadinna public a chumma viduvanukala 😂😂😂 so sad
@sivakumarvm34422 ай бұрын
லோன் தள்ளுபடி அஅ அதிகம் பேற்றது விவசாயி தான்
@Thameemullah Жыл бұрын
நீயா நானா படித்தவர்கள் மட்டும் பார்கக்கூடியதா?
@bhuvanaravisanker88112 ай бұрын
Very use fuul show
@ramachandiranr66843 ай бұрын
EMI is a very bad system of loan. Earlier it was only reduced balance system is morally correct
@pathmavelappan50942 ай бұрын
Must watch😮
@flyaway9712 Жыл бұрын
Simple they work under their company policies (manipulated)
@ShaikkaderBasha-kw8nw2 ай бұрын
Kadaisi varaikkum vidai thriyala
@winibores3455 Жыл бұрын
Thunivu padamum ethu than solukirathu
@satishdutt31452 ай бұрын
This Program has completely potrayed banks in negative light. Promotes parallel banking like kandu vadi, meter vadi which are very dangerous to people. Program should have also highlighted the various positives of banking system. I am very sure Gopi and his neeya neena team will like to keep their deposits safe in the bank but expect banks to give loans to high risk applicants . If the bank goes bankrupt due to defaults of bad credits of high risk applicants and bank defaults all the deposits accounts of all people including those if neeya naana team, will neeya naana team still support the emotional aspects?
@Karthikeyan-vz4tj Жыл бұрын
விஜய் மல்லையாவுக்கு கொடுத்த கடன் தொகையும் மக்களின் முதலீடு தானே.. அதையும் திரும்ப பெற்றால் தானே வங்கிகளில் பணத்தை போட்டு வைத்துள்ள பொதுமக்களுக்கு வட்டி,முதலுடன் திரும்ப கொடுக்க முடியும்
@RajKumar-pl7kq Жыл бұрын
On January to December of people
@senthilvelavan6289 Жыл бұрын
ஏங்க ய்யா, ஆங்கிலம் தெரியாதவனுக்கு நெய்னா நானா கிடையாதா?
@senthilvelavan6289 Жыл бұрын
நீயா நானா கிடையாதா?
@sundariyer31928 ай бұрын
Karthikeyan-vz4tj... உன் கேள்விக்கு ஏற்கனவே ஒரு பங்க் மேனேஜர் பதில் சொல்லியிருக்கிறார். இதுபோன்ற கடன்கள் securities வாங்கிக்கொண்டுதான் குடுக்கப்படுகின்றன. கடன் துரும்பை வராவிட்டால் அதை விற்று கடனை ஈடு செய்வார்கள். பொது மக்களுக்கு குடுக்கும் லோன்களில் (பெர்சனல், எடுகேஷன்) எந்த செக்யூரிட்டியும் கிடையாது.
@vimalasenthilkumar45942 ай бұрын
தயவுசெய்து தனிக்கடன்(personal) வாங்காதீர்கள்
@vincentnadar6309 Жыл бұрын
Small house loan apply panna govt employee bank ponal bank manager kida all document produce panalum late panni commission maraimugamaha vanka vendi last la tharmattan bank manager
@Ravana-l2b2 ай бұрын
That old guy on consumer part not letting the young bank guy to talk.
@selvamani76432 ай бұрын
Mr.கோபி அவர்களுக்கு நீயா? நானா? இந்த காணொளியில், ஒரு கேள்வி கேக்கணும் என்னனா? இப்ப எல்லா வங்கியில் நகை கடன் கொடுத்துட்டு, அந்த கடனுக்கு வட்டி கட்டி நகையை திருப்பி வைப்போம் இப்ப மொத்த பணம் கட்டி நகையை திருப்பி மறுநாள் நகையை அடகு வைக்க வேண்டியது இருக்கு எடுத்துக்காட்டு 3 லட்சம்வைத்துட்டு உடனே அந்த பணத்துக்கு நாங்க என்ன பண்ணுவோம் sir
@anwar94692 ай бұрын
காலத்திற்கு தேவையான காணொளி.
@IVASU70072 ай бұрын
Koundamani and senthil banana comedy 😂😂
@anbalaganchinniah858011 ай бұрын
Gobi try to call only tamizh talking people
@abullapallak29222 ай бұрын
மாமி க்கு தான் அதிகாரம் மீதி டம்மி
@ridewithr1513 Жыл бұрын
Anna unga program enakku rommpa pidikkum anna pankalikalin sothu emmattam Patti program nadathunga annnnnnnaaaaa
@k.s.vijayaram82162 ай бұрын
விவசாயிக்கு எதற்கு டிராக்டர். டிராக்டரை பயன்படுத்தி 365 நாளும் வருமானம் கிடைத்தால் தான் ஒரு டிராக்டர் விவசாயி வாங்க வேண்டும். விவசாய வருமானத்தை நம்பி டிராக்டருக்கு , லோனும் வாங்க கூடாது. வங்கியும் கொடுக்க கூடாது.
Home loan answer panra manager evolo thimiru paaru oru porumaiya respect oda pathil solrana paaru ....
@shiva1967202 ай бұрын
நைசா சுரண்டும் வங்கி நம்ம புழங்கும் வங்கி
@rajeshkanna92027 ай бұрын
Total principal = 30,00,000 Rate of interest = 9.5 No.of.year = 20 years 1st year final principal= 29,25,000 2nd year final principal= 28,42,875 3rd year final principal= 27,52,948 4th year final principal= 26,54,477,80 5th year final principal= 25,46,653.192 Preclouse charge @ 2% = 50,933.06 Totally still have to pay 25,97,586 Approximately But the interest you paid in 5 years = 13,46,653 Totally you paid = 18,00,000 Reduced form principal = 4,53,347 Correct na like podunga thappuna sollunga therinjukura
@amburoses29132 ай бұрын
Free close amount approximately, Rs ,2600000/..
@kavilashinikalaiyarasan5055 Жыл бұрын
Super
@KR-hk7ly Жыл бұрын
Gobi Sir super ..👌👌
@arunmaddy60292 ай бұрын
Evalo nayam pesurathuku banking finance aprm rbi rules pathi school la higher secondary la soli kudutha entha problem varuma ????
@Prady7822 ай бұрын
Income tax raid for all banker house.
@chandrankannaiah21182 ай бұрын
Ella thirudan inge irukkan why police and court not take any action?
@nawasairtel83428 күн бұрын
29% personal loan in Bajaj
@rajalingam57764 ай бұрын
Gopinath & the debaters are forgotten that money in bank is a commodity selling by bankers to customers with production cost with estimated minimum profit
@thamilaikaappom Жыл бұрын
Take from poor distribute to the rich and collect the extra as a profit,that is bank