என்ன காரியம் பண்ணிட்டீங்க ஈஸ்வரி..😮 | Baakiyalakshmi | Episode Preview | 18th July

  Рет қаралды 395,986

Vijay Television

Vijay Television

Күн бұрын

பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

Пікірлер: 153
@arulrajg25
@arulrajg25 Ай бұрын
Bakya: ippo intha floor yaaru clean pannuva....... 😂😂
@Jayalakshmi-i3t
@Jayalakshmi-i3t Ай бұрын
😂😂😂
@stellajoy5480
@stellajoy5480 Ай бұрын
Same doubt 😂😂
@shereenfathima2089
@shereenfathima2089 Ай бұрын
Vera yaaru selvi akka dhan. Pavam avangalukku velai vachitainga
@MatramVarum
@MatramVarum Ай бұрын
இந்த ஈஸ்வரி நல்ல அம்மாவும் இல்ல 😂😂 கோபி நல்ல பையனும் இல்ல 😂😂 மொத்தத்துல இது சீரியல்லே இல்ல 😂😂
@srilakshmir8203
@srilakshmir8203 Ай бұрын
Paakrathuku aalum illa😂😂
@naveenp6763
@naveenp6763 Ай бұрын
😂😂😂
@chandruswarna
@chandruswarna Ай бұрын
😂😂😂😂😂😂😂
@g.dhanalskshmi3987
@g.dhanalskshmi3987 Ай бұрын
தப்பு பண்ற பையனுக்கு ஆதரவுகொடுக்கிற ஒவ்வொரு அம்மாவிற்கும் பையனுக்கும் கொடுக்கும் செருப்பு அடி இது மாதிரி என்னுடைய நிஜவாழ்க்கையில் நடந்து வருகிறது 👍👍
@RajA-kf5yw
@RajA-kf5yw Ай бұрын
இவ்வளவு நாள் மருமகள் பட்ட கஷ்டம் தெரியல...ஒரு நாள் தான் கஷ்ட பட்டதும் வலிக்குது
@simbusugu8621
@simbusugu8621 Ай бұрын
👌👌👌👌
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs Ай бұрын
💯
@pcnila
@pcnila Ай бұрын
Eppovaadhu realised
@fathimakareema5022
@fathimakareema5022 Ай бұрын
yes
@shanthinilokeshwaran6277
@shanthinilokeshwaran6277 Ай бұрын
Epdi ma, bucket la thanni ready ah vaichrikinga😂
@VGRagni
@VGRagni Ай бұрын
😔😔😔பையன் தப்பு பண்ணும்போதெல்லாம் support பன்னிட்டு தனக்கு ஓன்று என்றவுடன் கோபியை ஈஸ்வரி தலை முழுகும் scene கூட வந்து இருக கூடாது......இதை விட ஒரு பெரிய தண்டனை குழந்தைக்கு இருக்கவே முடியாது.. இறந்தாலும் பார்க்க கூடாதுனு அம்மா சொல்வது அம்மாக்கும் பாவம்... கோபிக்கு நல்லது இல்ல... கதையோ உண்மையா நடப்பதோ எதற்கும் இந்த வசனம் ஆகாது 😔😔😔😔... இப்படி சொல்லும் நிலை எந்த அப்பா அம்மா மகன் மகளுக்கும் உலகில் வற கூடாது 😔😔😔😭
@K.SATYANARAYANANKuppuraj-ni4wd
@K.SATYANARAYANANKuppuraj-ni4wd Ай бұрын
தனக்கு வந்தா இரத்தம் மற்றவர்க்கு தக்காளி என்ன கொடுமை சார்
@VGRagni
@VGRagni Ай бұрын
😔😔😔பையன் தப்பு பண்ணும்போதெல்லாம் support பன்னிட்டு தனக்கு ஓன்று என்றவுடன் கோபியை ஈஸ்வரி தலை முழுகும் scene கூட வந்து இருக கூடாது......இதை விட ஒரு பெரிய தண்டனை குழந்தைக்கு இருக்கவே முடியாது.. இறந்தாலும் பார்க்க கூடாதுனு அம்மா சொல்வது அம்மாக்கும் பாவம்... கோபிக்கு நல்லது இல்ல... கதையோ உண்மையா நடப்பதோ எதற்கும் இந்த வசனம் ஆகாது 😔😔😔😔... இப்படி சொல்லும் நிலை எந்த அப்பா அம்மா மகன் மகளுக்கும் உலகில் வற கூடாது 😔😔😔😭.... உலகின் கொடுமையான தண்டனை இது 😭😭😭😭
@nishaansari7674
@nishaansari7674 Ай бұрын
அப்படி இல்லை எவ்ளோ தப்பு பண்ணப்பலாம் அம்மா கூட இருந்தாங்க.. இப்போ அவன் அத கொஞ்சம் கூட யோசிக்காம அம்மா அந்த தப்புலாம் மாட்டாங்கன்னு நம்பி அம்மா கூட இருந்துருக்கணும் ஆன அவன் எமோஷன் ஆகி அம்மா மனச ஒடச்சிட்டான்.. அவ்ளோ பாசம் வெச்ச பையனே தன்ன நம்பாம இப்படி பேசிட்டானேகுற வலி அம்மாவால தாங்கமுடியாது.. அதுக்கான விளைவுதான் இது
@madhansankar3259
@madhansankar3259 Ай бұрын
Well said
@vijaylavanya2218
@vijaylavanya2218 Ай бұрын
Thavaru perusa seithal thandanaiyum perusa thaan irrukanum...mayu sollalana...she unnecessarily get punished😢😢😢illaya....Ivalavu periya thapuku panna radhika va mayu kaga forgive panniduvaru parunga😢😢😢
@user-bp8uk9tu4e
@user-bp8uk9tu4e Ай бұрын
​@@vijaylavanya2218yes but ivlo naal he made many big mistakes including divorce n marriage. But commenter's point is that, thali mulugi veeta vittu poga solvathu (athuvum for radhika mistake) is a very big thing But romba yosika thevai illa, naalaike eeswari than maganoda sernthuruvanga 😂😂😂😂
@VGRagni
@VGRagni Ай бұрын
​@@vijaylavanya2218பெற்றோர் குழந்தைக்கு கொடுக்க கூடாத தண்டனை இது... இதன் விபரீதம் அதிகம்... வேறு என்ன தண்டனை வேணாலும் கொடுத்து இருக்கலாம்
@Suneha1998
@Suneha1998 Ай бұрын
Oru vela selvi veedu thodachu vechuruntha thaniya eduthu eswari paati thalaila oothikucho 😂
@niyabouniya4994
@niyabouniya4994 Ай бұрын
Naanum atha tha ninachen
@user-hz3cc8lu5s
@user-hz3cc8lu5s Ай бұрын
Dai கோபி உன்னால யாரும் பிரியாணி சாப்பிடல😂😂😂😂
@anitharuth3934
@anitharuth3934 Ай бұрын
😂😂
@UmairF-de7yh
@UmairF-de7yh Ай бұрын
Idhu ippa romba mukkiyam
@thimerupudichanalapaiyan9841
@thimerupudichanalapaiyan9841 Ай бұрын
😂😂😂😂yow nakal yaa unaku 😂😂
@arulrajg25
@arulrajg25 Ай бұрын
​@@UmairF-de7yhmukkiyam thaan..... Varavan veetukku vantha odanae vara vendithaana....... Porumaiya night varaan😂😂
@UmairF-de7yh
@UmairF-de7yh Ай бұрын
@@arulrajg25 poda dei
@Rainbowcolour-cm2zt
@Rainbowcolour-cm2zt Ай бұрын
ராதிகா பாக்யா மேல பழி poturunda இந்த கிழவி அப்போ கூட கோபி க்கு தான் சப்போர்ட் பண்ணிருக்கும்
@vsvidhyaa
@vsvidhyaa Ай бұрын
Selfish Eshwari
@KL2023-kl
@KL2023-kl Ай бұрын
@@vsvidhyaavery true. Eswari is the most selfish of all. She never treated Bhagya well until her husband fell sick and Bhagya took care of him and paid for his treatment. Eswari is a very bad mother, raising Gopi as a bad son.
@jeyalakshmijeyalakshmi3079
@jeyalakshmijeyalakshmi3079 Ай бұрын
சரியான கணிப்பு
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt Ай бұрын
ஒவ்வொரு தாயும் சரி மணைவியும் சரி ஏமாற்றப்பட்டால் எடுக்கும் இறுதி முடிவு இதுதான் சூப்பர் மற்றவர்கள் எல்லாம் எதிர் பார்க்க முடியாத அளவுக்கு சூப்பர் ஈஷ்வரி அம்மா 👍🦄🦄🦄🦄
@kalaiyarasikarthikeyan6163
@kalaiyarasikarthikeyan6163 Ай бұрын
ஈஸ்வரி செய்தது நல்லது
@kalaiyarasikarthikeyan6163
@kalaiyarasikarthikeyan6163 Ай бұрын
ஈஸ்வரி அம்மா 👌👌👌👌
@kalishvar-0827
@kalishvar-0827 Ай бұрын
ஈஸ்வரி ஊத்துன தண்ணியயும், இப்போ பாக்யா தான் mop போடணும் 😅😅
@dineshnatarajan1446
@dineshnatarajan1446 Ай бұрын
ஒரே பையன் தா total பேமலி க்ளோஸ் 😂😂😂
@miss.doctor665
@miss.doctor665 Ай бұрын
Waterproof makeup 😂😂
@anuchlm2114
@anuchlm2114 Ай бұрын
ஈஸ்வரி தலை முழுக பாக்கியா பக்கத்துலயே தண்ணி கொண்டு வந்து வச்சிட்டா 💯
@VGRagni
@VGRagni Ай бұрын
Ful episode பார்க்காமல் comment பண்றீங்க. அது கீழே கொட்டிய குழம்பை கழுவி விட செல்வி கொண்டு வந்த தண்ணி
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs Ай бұрын
@@anuchlm2114 😂😂
@niranjani6089
@niranjani6089 Ай бұрын
All be like briyani pochee 😂😂
@Priyavishalini234
@Priyavishalini234 Ай бұрын
இதே மாரி ஒரு பக்கெட் எங்க வீட்டிலும் இருக்கு
@pavithral6129
@pavithral6129 Ай бұрын
Aiyo enga irunthu ma varinga neengala😂😂mudila
@jojoyce
@jojoyce Ай бұрын
😂😂😅
@arulrajg25
@arulrajg25 Ай бұрын
Gopi bakya ku divorce kuduthuttu innoru mrg pannappo kooda iva avana divorce panna vachi thirumba bakya kooda sethu vappanu kooda vekkamae illama sollittu ivalukku onnuna mattum intha maari mudivu eduppa pola..... Ivalum oru selfish thaan...... 😂😂
@JP-zs5kl
@JP-zs5kl Ай бұрын
Bakiya mind vocie : ayyo thirubavum endha kelaviki mariya thooti veeduanuma Selvi mindi voice: ipoo endha hall vara clean panuma 😂
@VIJAYAKUMAR52023
@VIJAYAKUMAR52023 Ай бұрын
😂😂😂
@vijaylavanya2218
@vijaylavanya2218 Ай бұрын
Patti iniya va kekka ma sabatham podatheenga...she will change according to the situations....
@mohamedramees4004
@mohamedramees4004 Ай бұрын
Thy enna thanni thaanava pakathula😂irukk
@thecurioussoul715
@thecurioussoul715 Ай бұрын
Same doubt 😂😂😂
@jaishashi2520
@jaishashi2520 Ай бұрын
Athu epdi hall la bucket la Thani vanthuthu.....😂😂
@vijiviji2548
@vijiviji2548 Ай бұрын
S good question
@amrinshariffa8808
@amrinshariffa8808 Ай бұрын
See full episode u will know
@abishaabisha5451
@abishaabisha5451 Ай бұрын
Kelavi veedu thodaika mata athuna la hall la ninu thanni oothura bakiya than aee thodaipa kelavi veedu thoda chiruntha na therium hall la thanni oothu vaala😂
@kalpanak432
@kalpanak432 Ай бұрын
Intha scene ellarum napagam vachukunga. Yena aprama athaiyemaranthu engaiye pogum intha kathai 😂😂😂
@leethubanarumugam5770
@leethubanarumugam5770 Ай бұрын
Selvi be like : amma, athu mop pode iruntha thanni😢
@Jack-cv1io
@Jack-cv1io Ай бұрын
ஈஸ்வரி : சீனு ரொம்ப பெரிய சீனு. கோபி; தண்டனை ரொம்ப பெரிய தண்டனை.
@balamurugan-yh4xx
@balamurugan-yh4xx Ай бұрын
Super scene ❤🎉😅
@user-jv3fs7vo9k
@user-jv3fs7vo9k Ай бұрын
கதையாய் பார்க்க வேண்டும் மனதளவில் யோசிக்க டைரக்டர் இருக்கும் போது நமக்கென்ன
@beawarehelp6029
@beawarehelp6029 Ай бұрын
Yes yes
@kanikanishka17
@kanikanishka17 Ай бұрын
Eswari & gopi bakya ku pana arajagam ku jail punishment romba kami dan
@RASEEFACHANNEL1
@RASEEFACHANNEL1 Ай бұрын
😭பாவம் கோபி 😭அம்மாமேல அவ்வளோ பாசம்
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs Ай бұрын
@@RASEEFACHANNEL1 💯
@NirmalOlivanan
@NirmalOlivanan Ай бұрын
Eshvari change replacement kuyili podunga please
@Sabaru83
@Sabaru83 Ай бұрын
உண்மையா தலைமுழுகுறதா இருந்தா கோபிட்ட " நான் செத்தாலும் நீ வரக்கூடாது"னு சொன்ன அதே நேரத்தில "உனக்கு எதாச்சுனாலும்(i.e, நீ செத்தாலும்) நானும் வர மாட்டேன்"னு ஈஸ்வரி சொல்லியிருக்கனும்!🤨 ஏன்னா நாளைக்கே கோபி அம்மாவ பாக்கணும்னு உடம்பு சரியில்லாத மாதிரி emotional டிராமா போட்டு trick பண்ணா அப்ப ஈஸ்வரி சொன்ன வார்த்தைய காப்பாத்தனும்!😕😐
@VGRagni
@VGRagni Ай бұрын
பெத்த அம்மா மகனை/மகளை ஒருபோதும் அப்படி சொல்ல மாட்டாங்க bro....சொல்லவும் கூடாது
@Sabaru83
@Sabaru83 Ай бұрын
@@VGRagni ஏன் சொல்லக்கூடாது? கணவன இழந்த எத்தனையோ அம்மாக்கள் தனியாளா பிள்ளைங்கள கஷ்டபட்டு வளர்த்து ஆளாக்குறாங்க, ஆனா அதுங்க நேத்து வந்த பொண்டாட்டிங்க, புருசனுங்க பேச்ச கேட்டுகிட்டு சொத்தயும் புடுங்கிட்டு அவங்கள அவமானப்படுத்தி முதியோர் இல்லத்திலயும், நடு ரோட்லயும் நிற்கதியா விட்டிடுறாங்க, இந்த மாதிரி பிள்ளைங்களுக்கு தாய்மை sentiment எல்லாம் செல்லாது, பெத்த பாவத்துக்கு அந்த தாய் வயிறெரிஞ்சு அந்த வார்த்தைய சொன்னாலும் தப்பில்ல!
@Sabaru83
@Sabaru83 Ай бұрын
@@VGRagni ஏன் சொல்லக்கூடாது? கணவன இழந்த எத்தனையோ அம்மாக்கள் தனியாளா பிள்ளைங்கள கஷ்டபட்டு வளர்த்து ஆளாக்குறாங்க, ஆனா அதுங்க நேத்து வந்த பொண்டாட்டிங்க, புருசனுங்க பேச்ச கேட்டுகிட்டு சொத்தயும் புடுங்கிட்டு அவங்கள அவமானப்படுத்தி முதியோர் இல்லத்திலயும், நடு ரோட்லயும் நிற்கதியா விட்டிடுறாங்க, இந்த மாதிரி பிள்ளைங்களுக்கு தாய்மை sentiment எல்லாம் செல்லாது, பெத்த பாவத்துக்கு அந்த தாய் வயிறெரிஞ்சு அந்த வார்த்தைய சொன்னாலும் தப்பில்ல! எல்லார் உடம்புலயும் இரத்தம் தான் ஓடுது எல்லாருக்கும் வலிக்க தான் செய்யும் இதுல பெத்தவங்களுக்குனு விதிவிலக்கு ஒண்ணும் கிடையாது!
@Sabaru83
@Sabaru83 Ай бұрын
@@VGRagni ஏன் சொல்லக்கூடாது? கணவன இழந்த எத்தனையோ அம்மாக்கள் தனியாளா பிள்ளைங்கள கஷ்டபட்டு வளர்த்து ஆளாக்குறாங்க, ஆனா அதுங்க நேத்து வந்த பொண்டாட்டிங்க, புருசனுங்க பேச்ச கேட்டுகிட்டு சொத்தயும் புடுங்கிட்டு அவங்கள அவமானப்படுத்தி முதியோர் இல்லத்திலயும், நடு ரோட்லயும் நிற்கதியா விட்டிடுறாங்க, இந்த மாதிரி பிள்ளைங்களுக்கு தாய்மை sentiment எல்லாம் செல்லாது, பெத்த பாவத்துக்கு அந்த தாய் வயிறெரிஞ்சு அந்த வார்த்தைய சொன்னாலும் தப்பில்ல! எல்லார் உடம்புலயும் இரத்தம் தான் ஓடுது எல்லாருக்கும் வலிக்க தான் செய்யும் இதுல பெத்தவங்களுக்குனு விதிவிலக்கு ஒண்ணும் கிடையாது!
@pcnila
@pcnila Ай бұрын
Radhika blind ah trusted her mom. Eswari trusted with affection on her son. Both are the culprits !! All relationships fake ? But relative elladha Pazhani helps Bakia as a friend.
@kabeersawruteen1107
@kabeersawruteen1107 Ай бұрын
Gopi, good actor..... super..👌
@NirmalOlivanan
@NirmalOlivanan Ай бұрын
Eshvari change replacement kuyili podunga
@harishmithaj_7020
@harishmithaj_7020 Ай бұрын
Tgerinjavanga case file pannunga.....they will pay many billion of amount 😂😂😂😊
@user-ro5oc6ef4x
@user-ro5oc6ef4x Ай бұрын
Eshwari pati super
@silentwatch7643
@silentwatch7643 Ай бұрын
Well done Patti. Gopi iru kupa. Avana marunthu.
@silentwatch7643
@silentwatch7643 Ай бұрын
Song to the ears. Gopi get out.
@sabari_ganesh_madesh
@sabari_ganesh_madesh Ай бұрын
I think Eeswari ku RIP poster ready panna poranga pola....
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej Ай бұрын
உனக்கு வந்தா இரத்தம் மணமகளுக்கு வந்தா தக்காளி சட்டினியா? முன்பே மகனை கண்டிக்காமல் ஒரே வீட்டில் இருவரும் வாழ்வதுபோல் டைரக்டர் முட்டாள் நிழல்வாழ்க்கையில் மகனை அம்மா தலைமுழுவதுப்போல் காட்டிவிட்டார் இனிமேல் இதை எத்தனை பெண்கள் நிஜவாழ்க்கையில் heroism என நினைத்துப் செய்யப்போகிறார்கள் ஓ.சீரியல்மூலம் சமூகத்திற்கு நல்லக்கருத்தைச்சொல்லமாட்டீர்களா
@VGRagni
@VGRagni Ай бұрын
Yes நானும் இதற்கு தான் வருதபடுறேன்... இந்த scene ரொம்ப ஆபத்து யார் வீட்டிலும் நடக்க கூடாது
@BaanumathiBuddhar
@BaanumathiBuddhar Ай бұрын
U​@@VGRagni
@balamurugan6615
@balamurugan6615 Ай бұрын
சீக்கிரமா இந்த நாடகத்தை முடிங்க
@SangaviRaghu
@SangaviRaghu Ай бұрын
Ipo andha thanniya yaar clean panva. Epdiyum Baagiya iruka confidence la paati nadu veetlaye kulichirchu...😅
@NarpaviShasti
@NarpaviShasti Ай бұрын
Achachooo makeup kalaiyuthu paati
@kalpanat3059
@kalpanat3059 Ай бұрын
Dinner mudichitu water wash pannirukalam😅😅
@nalinikrishkrishnan7493
@nalinikrishkrishnan7493 Ай бұрын
Felt so sorry for Gopi. He lost a loving family to a weakness for another woman.
@mnasrinsuhaibu402
@mnasrinsuhaibu402 Ай бұрын
Antha pakkam poi vilayadukapaa🤣🤣
@najibudeen5153
@najibudeen5153 Ай бұрын
தனக்கு வந்த ரத்தம் 😂😂😂
@vijaylavanya2218
@vijaylavanya2218 Ай бұрын
Gopi sir innaiku acting la pinnitaru
@rabiyakaja7749
@rabiyakaja7749 Ай бұрын
ஈஸ்வரி க்கு இப்போ தான் பாக்கியா வோட பாசம் புரியுதா 🤔
@RASEEFACHANNEL1
@RASEEFACHANNEL1 Ай бұрын
இந்த வருடம் award kudunka
@rabiyakaja7749
@rabiyakaja7749 Ай бұрын
ஈஸ்வரி இப்போ தான் அறிவு வருது 🤔
@NirmalOlivanan
@NirmalOlivanan Ай бұрын
Gopi pavam avanga thangachi katha mathiriku
@A_K005
@A_K005 Ай бұрын
Thanni thana oothuchu....seemenai oothrapla aalaluku reaction....😅
@user-ik5nq8iv7k
@user-ik5nq8iv7k Ай бұрын
Sathama sirichuten inda comment ae pathu😂😂😂😂😂
@VGRagni
@VGRagni Ай бұрын
தண்ணி இல்ல... ஈஸ்வரி வார்த்தையின் reaction அது
@A_K005
@A_K005 Ай бұрын
@VGRagni check the reaction while she pours water
@VGRagni
@VGRagni Ай бұрын
​​@@A_K005எல்லாம் பார்த்துட்டு தான் சொல்றோம். நீங்க நல்லா பாருங்க
@usharajeswari126
@usharajeswari126 Ай бұрын
Pavam Gopi ...😢😢
@lathat9632
@lathat9632 Ай бұрын
பாவம் கோபி😢
@NirmalOlivanan
@NirmalOlivanan Ай бұрын
2:08 ambala movie copy athula thangachi idhula Amma
@balamurugan.s711
@balamurugan.s711 Ай бұрын
Athu yapdi mainhall la oru bucket fulla correcta water vanthurukum😂
@ShoSami-k1z
@ShoSami-k1z Ай бұрын
Good God mather TKS
@nagarajneela9790
@nagarajneela9790 Ай бұрын
தண்ணீர் ரெடியாக இருக்கிறது
@pushpalathababu7387
@pushpalathababu7387 Ай бұрын
Super scene 🎉
@NirmalOlivanan
@NirmalOlivanan Ай бұрын
0:01 sikaram eshvari change replacement kuyili podunga please eshvari kanmaniye reel Radha real Radha vijaykanth pair kuyili vijaykanth family charter 😂 kuyili podunga please indha channel Saravanan Meenakshi acted
@parvathibalasubramaniam
@parvathibalasubramaniam Ай бұрын
Adu epdi correct ah Nadu veetla bucket adum thanni oda vechurukanga
@NirmalOlivanan
@NirmalOlivanan Ай бұрын
1:14 pp serial bgm
@shrutiiyer9531
@shrutiiyer9531 Ай бұрын
mop ku vacha bleach water uthikitaanga
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 Ай бұрын
Pavam Gopinath
@NirmalOlivanan
@NirmalOlivanan Ай бұрын
Jennifer looking ambala movie Vishal mom Ramya Krishna hansika kushbu Aishwarya Kiran face makeup artist vjchithra soundarya kadakuti Singam movie mettioli Leela yuvarani eshvari Rao nazriya nazim abirami Rahul Preeti Singh Jyothi Lakshmi Jaya Malini
@masthanfathima135
@masthanfathima135 Ай бұрын
கோபி உடைய கேரக்டர் வெயிட் அருமை . தன் திறமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார் அருமை.
@KL2023-kl
@KL2023-kl Ай бұрын
Worst scene in this serial. Unfair story and logic portraying mothers are selfish. Gopi is actually not a bad son and father. If Eswari truly loved and supported her son, should have left this house and lived with him and Radhika long time ago. Eswari’s love and attachment to Gopi is fake. Poor Gopi he got fake mom and fake mom-in-law. Radhika is another opportunist. Mayu and Ezhil are the only genuine characters. Iniya is junior Eswari. Ramamurthy is good but supports and cannot standup to his fake wife. Time to shutdown this bad influence of a serial
@harishmithaj_7020
@harishmithaj_7020 Ай бұрын
Ena veetukula bedroom husband and wife padukkra kaatchi kooda needle camera anuppi edukreeengalaaam.....😂😂😂😂😂😂.....ivvalavu kastapadra alavukku enda serialmmm worth ahhh illaya.
@zara3784
@zara3784 Ай бұрын
Bucket la thani ah yaaru readya eduthu vechathu
@sartofficial
@sartofficial Ай бұрын
Yennaya bakiya ponna partha bakiya Amma mathiri iruku vera yarumai kedaikaliya
@user-ep3ix5vd3n
@user-ep3ix5vd3n Ай бұрын
This Eswari is an opportunist and ungrateful. No matter what, she will always support Gopi and insult Bakiya. Of course, Gopi made a lot of mistakes. But this Eswari shouldn't forget that for almost 25 years Gopi was the one who supported the family solely. May be he wasn't a good husband. He was a responsible son and loving father. He took a very good care of his parents and provide education for his 3 children. Now his parents and children has forgotten the good things he had done for them. Forget about Bakiya. She is now his ex-wife. Eswari hates Gopi because he did not favour her. Now she is supporting Bakiya. Eswari likes to meddle in everyones life. Making her own decision for other people. Very irritating and annoying. She has learned her lesson now not to poke nose in other peoples matter. Don't create anymore problems.
@KL2023-kl
@KL2023-kl Ай бұрын
You are 100% right. Gopi is actually a good son, but Eswari ain’t a good mother. For that matter she is not anything, never good mother-in-law, wife and grandmother. She only wants to control everybody’s life. She should have been in jail for more days, 3 days is less. If she liked her son very much and wanted support him she should have gone and lived with him and Radhika long long time ago. She is the most selfish person in the family, and Iniya is just junior Eswari, sides with Bhagya for her convenience. Cheziyan changed only after Jenny left him and her parents taught him a lesson. Ezhil and Thathaa are the only two fair person. But then Thathaa has no guts to standup to Eswari. Bhagya should disown this family and marry Pazhanisamy. Ezhil should become a successful director and move out too.
@user-ep3ix5vd3n
@user-ep3ix5vd3n Ай бұрын
@@KL2023-kl Thank you. We are in the same boat.
@obamiumsussygaming2107
@obamiumsussygaming2107 Ай бұрын
​@@KL2023-klEnglish la potanda point ah
@NirmalOlivanan
@NirmalOlivanan Ай бұрын
0:43 this scene looking suicide
@Sasipriyassp
@Sasipriyassp Ай бұрын
Sariya irukae idhu...idha avan kalyanam panna anaikae la neenga senji irukanum...adhanaala paadhika pattadhu baakiyalakshmi nd her sons nd daughter...ipo ungaluku onnu nu sonnadhum thala moozhgiyaachu...u r so selfish..so as r son...aachariya pada onnum ila idhula
@Priyamaanaval
@Priyamaanaval Ай бұрын
Gopi அழும் போது நான் அழுதுட்டேன்
@anitharuth3934
@anitharuth3934 Ай бұрын
👌👌👌👏👏👏👏
@charmtantra
@charmtantra Ай бұрын
Very selfish lady Evaluku vantho odaney valikuthu
@narmathan9898
@narmathan9898 Ай бұрын
Intha mayerandi aunty ku ipotha arivu varutha.. Thanku vantha ratham.. Apdi thaney mamiyakaari
@NirmalOlivanan
@NirmalOlivanan Ай бұрын
Very bad
@shalinisri1808
@shalinisri1808 Ай бұрын
Idhu theviya
@velanm1006
@velanm1006 Ай бұрын
👎முதல் நான்
@tharunjayaraj7592
@tharunjayaraj7592 Ай бұрын
pesama radhika va divorce panitu va nu condition potrukalam 💯
@miss.doctor665
@miss.doctor665 Ай бұрын
Waterproof makeup 😂😂
@miss.doctor665
@miss.doctor665 Ай бұрын
Waterproof makeup 😂😂
Baakiyalakshmi | Episode Preview | 29th July 2024
2:59
Vijay Television
Рет қаралды 513 М.
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН
Kayal - Best Scenes | 09 Sep 2024 | Tamil Serial | Sun TV
8:14