நல்ல இசையமைப்பாளர். தலைக்கனம் இல்லாதவர். புகழ்ச்சிக்கு மயங்காதவர். எளிமையானவர். மொத்தத்தில் நல்ல மனிதர்
@saimanohar4811 Жыл бұрын
Good song and exordinery composing.
@Msab1067 ай бұрын
💯💯💯🥰
@aromadinesh9310 Жыл бұрын
இப்பாடலை பாடி முடித்த பிறகு SPB அவர்கள் வித்யாசாகர் அவர்களிடம் கூறியது : நீங்கள் எங்களுக்கு ஆயிரம் பாடல்கள் தர வேண்டாம் இதுபோன்று பாடல் வருடத்திற்கு ஒன்று கொடுங்கள் என்று சொன்னது இப்பாடலின் தரத்தை எடுத்து கூறும் ♥️
@ramanathansubramanian6283 Жыл бұрын
Exact compliment to the maestro, so unassuming.a person
@santhoshmano2217 Жыл бұрын
இந்த பாடலின் மூலம் வித்யாசாகர் ❤️இசைக்கு அடிமையானவர்கள் 👍
@MohamedIbrahim-dw3gx Жыл бұрын
ஒரு காலத்துல இந்த பாட்டு ARR மியூசிக்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்.... அப்புறம் தான் மெலோடி கிங் னு தெரிஞ்சுது.. 😜👌👌👌😍
@bhuvana9103 Жыл бұрын
Ayyo nan kooda apdi dhaanga nenechittu ierundhen
@MohamedIbrahim-dw3gx Жыл бұрын
@@bhuvana9103 😁😁😁
@thilaka440 Жыл бұрын
Same to you bro
@sathishd6208 Жыл бұрын
Naanum than
@mersalkasi6410 Жыл бұрын
𝐍𝐚 𝐤𝐮𝐝𝐚 𝐛𝐫𝐨
@nareshvbm1342 Жыл бұрын
இசை துறையில் என்றென்றும் வித்யா சாகர் அவர்களுக்கு தனி இடம் உண்டு my favourite இயற்கை bgm amazing திரும்பவும் ஒரு comeback கொடுங்க sir
@anandhunandhuzz7702 Жыл бұрын
അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവ് ആണ്♥️♥️ വിദ്യാസാഗർ 🔥💥
@speed-qe4ou Жыл бұрын
மொழிகளுக்கு வடிவம் உண்டு,,, இசை க்கு அல்ல.. ரசிகர்களுக்கும் அல்ல 💐🤝😊.. ❤️🎼🎼🎧
@kavinthanuruthiramoorthy7811 Жыл бұрын
மனதை மயக்கும் இசைக்கு சொந்தக்காரன்... மனதார வாழ்த்த தெரிந்த மனிதன் வித்யாசாகர் ஐயா
@mohankrishnan1557 Жыл бұрын
Chinna vayasu spb chitra Amma combination irunthirunthaal ipdi tha irunthirukkum............krishaang and Nega gifted child for tamilnaadu........
@sumathik-px6xy Жыл бұрын
Spb sir and Chithramma vum intha pattai vayathanalum ipdiye thaan padiruppanga aanalum Spb sir and janaki amma combo awesome ❤
@mohankrishnan1557 Жыл бұрын
@@sumathik-px6xy I think naa solla vanthatha neenga sariya purinjukala..........naama yaarum spb sir and chitra Amma va childhood la songs sing panni paathathu illa.........ippo ivangaloda performances paakum pothu ipdi tha avanga irunthirupaanga nu feel aaguthu.............lot of performances they rocked with legendary songs.........
@sumathik-px6xy Жыл бұрын
@@mohankrishnan1557 yes 💯
@aromadinesh9310 Жыл бұрын
This is not a normal melody song. Vidhyasagar sir create a magic in this song ♥️
@NirmalaDevi-ed3cn Жыл бұрын
Yes👍
@naantamilan..4010 Жыл бұрын
இந்த பாடலை இளையராசா கேட்டிருப்பார். கண்டிப்பாக வியப்படைந்தும் இருப்பார் என்மனம் சொல்கிறது ..மனதை கொள்ளை கொன்ட பாடல் ஐயா
@Karu7760 Жыл бұрын
Melody King fan Of Raaja
@rsk5633 Жыл бұрын
Poramayum patu irupar
@naantamilan..4010 Жыл бұрын
@@rsk5633 yes you are right 👍
@gnanalakshmi3123 Жыл бұрын
ப்பா!எவ்வளவு நாளாச்சு இவங்க பாடி கேட்டு ஆஹா சூப்பராக இருந்தது💖
@human0093 Жыл бұрын
The creator himself got amazed by listening to the feel these little kids gave to this evergreen song.
@dr.y.sasikumar6581 Жыл бұрын
True fact 💯
@srishan4803 Жыл бұрын
Omg neha is always soulful and dedicated singer
@lifeingermany10 Жыл бұрын
These two kids are mesmerizing as always ❤
@tamilgame9340 Жыл бұрын
Yes mam🙏
@dr.y.sasikumar6581 Жыл бұрын
True fact 💯
@user-dk8yh2nz7w Жыл бұрын
வித்யா சாஹர் அவர்கள் உருவாக்கிய இந்த அற்புதமான கீதாஞ்சலி என்றும் வாழும்.
@indranirudran9527 Жыл бұрын
This is the best ever super singer what a legend Vidyasagar sir repeatedly watching this episode ❤
@saranyasaha4873 Жыл бұрын
Best ever super singer means best seasons uh?? Don say me likewise.. tat means u have never watched super singer before.. if u mean best singers means totally agree..
@anuradha2334 Жыл бұрын
Me too
@tamilgame9340 Жыл бұрын
Me too mam,repeat mode
@nothingineverything6352 Жыл бұрын
3:14 Neha laugh❤❤ great Chella kutti
@mksarav75 Жыл бұрын
Orchestra did a outstanding job for this song. That flute and violin - Oh My god! what a performance!
@manirk6946 Жыл бұрын
Wow, என்ன மனசு பாருங்க, கலைஞன்னா இப்படிப்பட்டவராக இருக்கனும், வித்யாசாகர் சார், நீங்கள் ஒரு வித்யா சாகரம்ங்க சார், வாழ்க பல்லாண்டு, மேலும் மேலும் பலபாடல்கள் உங்கள் கைவண்ணத்தில் பிறக்கட்டும் கேட்டு மகிழ்கிறோம்❤
@AbdulJabbar-db4vf Жыл бұрын
இந்த இரண்டு மலர்களும் பாடிய மென்மையை மனதால் நினைத்து விடும்போது மற்றவர்கள் பாடும் பாடலை கேட்கவும் வேண்டுமா என்று தோன்றுகிறது மேலும் மேலும் இந்த மழலைகள் பாடி இசை மேதை க லாக புகழ் பெற எனது வாழ்த்துக்கள்
@hater...2511 Жыл бұрын
திறமைக்கு பஞ்சம் இல்லாத ஒரே நபர்😭❤️🙏
@cholapandiyanchandrasekar2664 Жыл бұрын
வித்யாசாகர் தனது வித்தியாசமான இசைகளால் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்........❤❤❤❤❤❤
@revathiganesh919 Жыл бұрын
Kishaang and Neha was a evergreen brilliant singers in all over the super singers💓
@lavanyamurthi Жыл бұрын
Neha and krishang did a fabulous job. Invite trinita to the show. Giver her also more limelight. These kids performed very well than this season senior singers.
@thirugnanasambandamsamnand8122 Жыл бұрын
திரு வித்யாசாகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அற்புதமான படைப்பு.. நன்றி நேகா மற்றும் கிரிஷ்
@ezhilanjulien7063 Жыл бұрын
எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த பாட்டு இந்த குழந்தைகள் பாடுவதை அந்த இசை அமைப்பாளர் வித்தியாசாகர் ஆசி வாதம் நன்றி அய்யா.
@abdulhaq9344 Жыл бұрын
പാട്ടിൽ അലിഞ്ഞു പോയി....❤
@thiagarajanthiagu831111 ай бұрын
இந்த பாடல் எல்லோருக்கும் பிடிக்கும் நான் இந்த பாடலை மிகவும் விரும்பிகேட்பேன் இந்த குழந்தைகள் பாடிய தை பார்த்து நானே ஆச்சியப்பட்டேன் . சூப்பர்.
@jaysubramanian8143 Жыл бұрын
These kutties are mesmerizing. Wish they have brought Trinita as well - another superbly gifted kid from that group!
@tamilgame9340 Жыл бұрын
இவரை போல மனதார பாராட்டுபவர்களே மாபெரும் கலைஞர்கள்,மகிழ்ச்சி🙏🙏🙏💖
@ahilanahil5190 Жыл бұрын
கௌரவத்திற்குரிய இசையமைப்பாளர் திரு வித்யாசாகர் அவர்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்று இசையமைக்க வந்தவர்.
@sofiyasofiya2922 Жыл бұрын
Ama
@selvasikamanids9063 Жыл бұрын
இதே ராகத்தில் நீ காற்று நான் மரம் என்ற பாடலுக்கும் இசை அமைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
@vaithiyanathana95937 ай бұрын
Wow... Salute Vidyasagar sir..... The most humble music director. The way he addressed Balu sir & Janaki Amma. Ilayaraja Sir to learn Humbleness from Vidyasagar Sir. Everyone has something to learn from others. My deep respects to Vidyasagar sir.
@littlequeen878 Жыл бұрын
Neha 's voice so good her voice attack to me her's voice not a child voice
@jenifernedun Жыл бұрын
I wish Neha sung a line from thithikuthae song... he will be definitely happy to hear it from hear 😊
@karpagamjagadeesan6582 Жыл бұрын
She performed in his live concert on May 7
@salabhai7910 Жыл бұрын
finally yur wish became true... He made her sing in his concert 👩🎤🎙🎶
@rajalakshmigiridharan742 Жыл бұрын
மென்மையான பாடல் மிகவும் அற்புதமாகபாடி நல்லகுழந்தைகள்மிகவும் அற்புதமாக பாடியிருக்கிறர்ர மிகவும் அருமை
@r.balasubramaniam682 Жыл бұрын
Wonderful composer Sri Vidyasagar Sir. Every song is so beautiful.. Thank you Vidyasagar Sir
@murali2414 Жыл бұрын
So much number of hit melody songs the one & only vidyasagar❤❤❤❤
@priyavenkat9158 Жыл бұрын
Endha season la Endha song paada oruthanukkum thiramai ella Thanks to ravoofa mam and team They know who to sing what 🙏🏻👌🫶🥰💐🎉
@karpagamjagadeesan6582 Жыл бұрын
Exactly
@gowthamshigo5835 Жыл бұрын
💯 crt❤
@akhilmv7677 Жыл бұрын
From kerala, love you da chellams, outstanding performance
@abzarscreation Жыл бұрын
Unique and rare talented musician, Vidyasagar, love from Finland ❤❤, when i hear this song for the first time i thought it was AR, then someone said it's Harris jeyaraj, later i got to know he's the person who made this unbelievable melody
@Assasin293 Жыл бұрын
SPB soul watching this magic❤
@hariramkumar94 Жыл бұрын
என்னே பூரிப்பு. இசைப் பொக்கிஷம் வித்யா சாகர் அவர்களுக்கு ❤
@sumathysivathillainathan3956 Жыл бұрын
Supberb song.... கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் பாடல்களில் இதுவும் ஓன்று ❤
@dhasp4065 Жыл бұрын
Me too will close my eyes while listening
@rukmaniganesan3080 Жыл бұрын
Very very mesmerizing voice and a fabulous episode. Thank you Vijay TV. Vidyasagarji great salute to You sir.💐💐
@jaykumar7675 Жыл бұрын
Vidyasagar sir very talented musician in indian cinema
@rajag70879 ай бұрын
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எல்லாமே அற்புதமான பாடல் இசை ❤❤❤❤
@tamilram100018 күн бұрын
கலைத்தாயே அவள் குழந்தைக்கு பாடுற மாதிரி இருக்கு. 😢😢😢. Melted voice and carried emotions
@IND192 Жыл бұрын
Outstanding.....they sang like metured singers not like kids 🎉🎉🎉🎉🎉🎉🎉
@dr.y.sasikumar6581 Жыл бұрын
Extraordinary Performance of Krishaaang and Neha!!
@nothingineverything6352 Жыл бұрын
This performance la Neha tha kalakitanga her voice grown like now she sing movies
@sundarm70 Жыл бұрын
நேஹா வாய்ஸ் சூப்பர்...❤❤❤
@Marish786 Жыл бұрын
#Krishang #Neha a Super cool vocals combo!!!🎶🎵❤️👍✌️👏👌
@ramanathanlakshmanan7884 ай бұрын
Soul full song and heart melting music
@sangeethasathiyamoorthy8333 Жыл бұрын
Both are amazing talented kids.....
@racheljoshua7890 Жыл бұрын
Always goosebumps ❤ to hear these two
@seemaseems7417 Жыл бұрын
I love vidyasagar sir 😍
@YugeshK0615 Жыл бұрын
Neha voice lover 🤚
@sanjay65028 ай бұрын
🖐️
@paramkk1 Жыл бұрын
Vidyasagarji nice composer and a good human being.
@boy2learn Жыл бұрын
Superb melody... Timeless classic... And these kids... To sing and get appeeciated by the creator of this masterpiece speaks of their talent!
@kousalyamahamel2205 Жыл бұрын
Vidhasagar is a masteo #Melodyking ❤ and this song is one proof ❤ woww what an composition, SPB sir and Janaki amma added ice to the cake 😍❤ Now these talented kutties gave tough fight to the original legendary singers 😎 Way to go #KuttySPB and #KuttyJanaki ❤ Keep rocking 👏
@coralking2252 Жыл бұрын
King 👑 of Melodies Vidyasagar
@tamilgame9340 Жыл бұрын
Absolutely sir🙏🙏🙏
@SenthilKumar-qb2jp Жыл бұрын
இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள் இசையில் காலத்தால் அழியாத ஒரு பாடல் என்றும் இதுதான்.......மலரே மௌனமா?
@tssmilysaiyt5965 Жыл бұрын
Hi krishang & Neha God bless you both valga valamudan needuzhi valga
@jamilabegam4794 Жыл бұрын
Melody king ultimate vidyasagar sir song.... My favourite queen neha Kutty spb krisaang Melting performance ❤️❤️❤️❤️❤️
@asukumarocks Жыл бұрын
Awww god why am I in tears listening this 😢😢 .... Exceptional singing dears ... Keep soothing our ears
@mohaakil8630 Жыл бұрын
Vidhyasa❤ semma music director❤😮
@heyitssurya3627 Жыл бұрын
1000 varusham aanalum nikka pora composition ithu.❤️ Vidyasagar 🙏
@mohankrishnan1557 Жыл бұрын
02:44 magic moment........love you krishaang
@mohammedsiraj9211 Жыл бұрын
வித்யாசாகர் எனும் தீர்க்கதரிசி❤
@harinarayana13835 ай бұрын
Melody King Vidyasagar Ji, Super Sir. Great performance by these children. Enjoyed a lot. Kudos to all the Team.
@saravanakkumard8768 Жыл бұрын
: மலரே மௌனமா மௌனமே வேதமா பெண்: மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே ஆண்: மலரே மௌனமா மௌனமே வேதமா (இசை) ஆண்: பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ ஆ... பெண்: மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ ஆண்: ஏதோ சுகம் உள்ளூறுதே பெண்: ஏனோ மனம் தள்ளாடுதே ஆண்: ஏதோ சுகம் உள்ளூறுதே பெண்: ஏனோ மனம் தள்ளாடுதே ஆண்: விரல்கள் தொடவா பெண்: விருந்தைப் பெறவா? ஆண்: மார்போடு கண்கள் மூடவா? ஆண்: மலரே மௌனமா பெண்: மலர்கள் பேசுமா? (இசை) பெண்: கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் ஆண்: காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் பெண்: காற்றே என்னை கிள்ளாதிரு ஆண்: பூவே என்னை தள்ளாதிரு பெண்: காற்றே என்னை கிள்ளாதிரு ஆண்: பூவே என்னை தள்ளாதிரு பெண்: உறவே உறவே ஆண்: உயிரின் உயிரே பெண்: புது வாழ்க்கை தந்த வள்ளலே ஆண்: மலரே மௌனமா மௌனமே வேதமா? பெண்: மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே ஆண்: மலரே பெண்: ம்.. ஆண்: மௌனமா? பெண்: ம்ம்.. ஆண்: மௌனமே பெண்: ம்ம்ம்.. ஆண்: வேதமா? பெண்: ஆ...அ...
@mshivarudhra298 Жыл бұрын
Melting mesmerizing ♥ heart is melting ossum keep it up guys
@meenaponraj67522 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤
@thiyaguraj9070 Жыл бұрын
Both child Fantastic singing. God bless both you.
@vithyaross8343 Жыл бұрын
மிக அருமையாக பாடுகிறார்கள்!
@prakash.vinotha4659 Жыл бұрын
தமிழ் மக்களுக்கு காலத்தால் அழிக்க முடியாத பல வெற்றி பாடல்களை கொடுத்த தலைகனம் இல்லாத தலை சிறந்த இசை மகான் வித்யாசாகர் அவர்கள் ஏனோ இன்றைய திரையுலகம் இவரை மறந்தே போய்விட்டது
@ramanathansubramanian6283 Жыл бұрын
Too nice exact singing by the young duo with all nuances. Vidyasagar s compositions are unique and this stands out Thnks to the contributor.
@sakthivelm7070 Жыл бұрын
Voice is amazing 👏 😍
@kirukiru4105 Жыл бұрын
Amazing singing my favorite Neha God bless you ma❤❤❤❤❤❤❤❤❤❤
@sivaraman3903 Жыл бұрын
Love u kids🎉❤melting voice God blessing you
@AlinKishona4 ай бұрын
What a voice .... Really blessed 🎉❤❤
@lalitharajan8454 Жыл бұрын
Both wonderful voice.👏👏🎉🎉🎉🥳🥳🥳💐💐💐🤗🤗
@RamiRami-xc4jb Жыл бұрын
Ena voice semma da kuttys
@sivasathishkumar98 Жыл бұрын
Lovely legend ❤️ always fabulous feelings 💕
@ravichandrans1944 Жыл бұрын
All the best for junior SPB and janaki amma
@ranig3682 Жыл бұрын
Nehaaaaaaa….❤❤
@pravindev762610 ай бұрын
The beauty of this song apart from the composition and the singing is the bass. The bassist Mani has done a wonderful job br8nging out the beautiful bass line of this song. Thanks a lot
@thanujanthanu2831 Жыл бұрын
Neha improved a lot ma
@user-mymoon.micky.889 ай бұрын
Voices OMG omg🎉 way a maturity omg🎉 God Bless You both dolls🎉❤
@bibinbabu2190 Жыл бұрын
Outstanding feel❤️
@prakashvillers170 Жыл бұрын
😘Goosebumps 🤗
@pandiharishharish5030 Жыл бұрын
Evlo neram indha video ku wait 😍😍
@girirajan2103 Жыл бұрын
Both wonderful voice
@geetaanjaligeetaanjali5429 Жыл бұрын
Both r vere level ❤❤❤❤
@a.r.nagoormeeran3893 Жыл бұрын
Melody King Vidyasagar
@SwethaViruman Жыл бұрын
Heavenly performance
@madhanpln5044 Жыл бұрын
Hai
@vedamalais4184 Жыл бұрын
Soooper vidyasagar sir.🎉
@manimegalai7493 Жыл бұрын
Abi vetri romba nalla appurum 😅😅😅 kiradhu parka happyya errukku ❤❤❤❤❤
@eshikkaAjme Жыл бұрын
The orchestra!!👀🤌🔥🔥💙 splendid and this songgg..! the little one singing Paah🤌🔥💓 💯
@gurusmartgurusmart Жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல் ❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉