Rojavai Thalattum Thendral by Hrithik | SPB sir | Kalpana mam

  Рет қаралды 25,600,219

Hrithik Jayakish

Hrithik Jayakish

Күн бұрын

Rojavai Thalattum Thendral by Hrithik Jayakish | SPB sir | Kalpana mam
For More Videos Subscribe:- bit.ly/2Vz0JNf
Mashup Cover by Hrithik and Praniti➟bit.ly/3yqfreM
SPB Hits Mashup by Hrithik➟bit.ly/2XZZF8C
Sathiyama Naan Sollurendi by Hrithik➟bit.ly/3hFygjg🎵❤️
Anbae Peranbae by Hrithik➟bit.ly/3z1XNsV🎵❤️
Buy High-Quality Masks, sanitizers, and gloves to stay protected from #CoronaVirus👇
🔹SPB A LEGEND'S BIOGRAPHY (Book): amzn.to/2U9z2fw
🔹Scott International Reusable Mask: amzn.to/2DDeNi4
🔹Buy SaReGaMa Carvaan Mini 2.0 Tamil:- amzn.to/39BfNiT
🔹Carvaan Tamil - Portable Music Player:- amzn.to/2Wh9f6e
🔹3 Layer protective mask (Pack of 100): amzn.to/3h6BclB
🔹Hand Gloves Reusable(Pack of 20): amzn.to/3bvLKtn
#RojavaiThalattum #Hrithik #SPB
Follow me on :
Instagram: / hrithikjayakishofficial
Facebook: / hrithikjayakishofficial
Thank you for watching!

Пікірлер: 3 000
@manivannancn1844
@manivannancn1844 2 жыл бұрын
Spb யையே கண்கலங்க வச்சிட்டான் சூப்பர்
@RPSubliminal
@RPSubliminal 10 ай бұрын
திருவிழாவில் காணாமல் போன ஒன்றும் தெரியாதப் பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு அசால்ட்டாக பாடி விட்டான் 😍 குட்டிப்பையா மிகவும் அருமை. உடன்பாடும் கல்பனா அக்கா கூட மெனக்கெட்டு பாடுகிறார். இந்தப் பிள்ளை மிகவும் இலகுவாக பாடியுள்ளார். பிறவிக்கலைஞன். God gifted talent. Smooth finish! Blessings and best wishes to reach many wonderful milestones in the music world.
@bigbkollam7131
@bigbkollam7131 10 ай бұрын
The way spb sir encourages the singer is beyond words....gr8 person....the way he explains to the singer is just enough more than.any awards or recognition.....hrithik u r lucky to sing in front of him......
@jaguar2169
@jaguar2169 Жыл бұрын
நான் இதுவரை 200 முறைகள் கேட்டிருப்பேன்.மீண்டும் மீண்டும் கேட்பேன்.
@vichupayyan
@vichupayyan 11 ай бұрын
Kalpana is outstanding, not sure why she didn't get to sing at least 10k songs by now
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 Жыл бұрын
இசையை மிக நேர்த்தியான விதத்தில் வழங்கக்கூடிய இசைவல்லுனர்களை பயன்படுத்துவதில் வல்லவர் ஸ்ரீதர்!! இளையராஜா வை மிகச்சிறப்பு மிக்களவில் பயன்படுத்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி இருப்பார்!! இளையராஜா வின் இசை எவ்வளவு பெரிய தாக்கத்தை அளிக்கிறது
@shivakrishnadk5111
@shivakrishnadk5111 2 жыл бұрын
ஒருவர் உயிருக்கு போராடும் நேரத்தில் இந்த சிறுவனின் பாடல் குரலை கேட்டால் கண்டிப்பாக உயிர் தெழுவர். இந்த குழந்தையின் குரலில் ஜீவன் உள்ளது. என் இதயம் அதிகமாக துடிப்பதை நான் உணர்ந்தேன்..நன்றி ஹிருத்தி க்
@rislahauf2919
@rislahauf2919 2 жыл бұрын
Really im appreciate u too
@sagadevankb5894
@sagadevankb5894 Жыл бұрын
You are 100 percent correct
@ranjinirk1436
@ranjinirk1436 Жыл бұрын
​@@rislahauf2919yes yes
@anuradhakasiviswanathan3072
@anuradhakasiviswanathan3072 Жыл бұрын
True
@maheshkumar-yr9qi
@maheshkumar-yr9qi 8 ай бұрын
😢​@@rislahauf2919
@shyamkumarkumar7410
@shyamkumarkumar7410 3 жыл бұрын
சங்கீதத்தை இந்த சின்ன வயதில் ,பட்டா வாங்கிட்டே ,விரைவில் சினிமாவில் உன் பாடல் வரும்,, Naanum கேட்பேன்
@kathir612
@kathir612 3 жыл бұрын
Àaàà
@ayshasideeka1277
@ayshasideeka1277 3 жыл бұрын
Kandippa
@ranjithkumaroviya1472
@ranjithkumaroviya1472 3 жыл бұрын
Beuteful.songs
@anandhkumarnarasimman8946
@anandhkumarnarasimman8946 3 жыл бұрын
.
@a.thameswaran506
@a.thameswaran506 3 жыл бұрын
Kandipa
@saravanansaravana7088
@saravanansaravana7088 2 жыл бұрын
என்னா ஒரு குரல் அருமை இசை உலகின் தெய்வ குழந்தை ஹிருத்திக் அப்பப்பா எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுகொண்டே இருக்கலாம் சூப்பர் வாய்ஸ் ஹிர்திக் தொடர்ந்து 37 முறை கேட்டும் சலிக்கா வில்லை உங்கள் இசை அறிவு பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது கடவுள் ஓம் ஶ்ரீ சாய் ராம் பிரபு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக ❤️❤️❤️❤️👍👍👍👍 👍🙏🙏🙏🙏🙏
@KrishnamoorthyThangavel-pv2uo
@KrishnamoorthyThangavel-pv2uo Жыл бұрын
இந்த ரோஜா மொட்டு எல்லோரையும் தாலாட்டிவிட்டது....பாராட்ட புதிய வார்த்தை இல்லை....வாழ்க வளமுடன்...அருமை...அருமை
@reegan2607
@reegan2607 2 жыл бұрын
ஒரு பாடகனின் வெற்றி ரசிகனை பலமுறை கேட்க தூண்டுவதில் உள்ளது அந்த வகையில் நீ வெற்றி பெற்றிவிட்டாய்
@AbdulAziz-b4o4p
@AbdulAziz-b4o4p Жыл бұрын
Unmai!
@JeniJeni-xp3sk
@JeniJeni-xp3sk 8 ай бұрын
@@AbdulAziz-b4o4p pp
@sshyamsundar1124
@sshyamsundar1124 2 жыл бұрын
நான் இந்த (ஒரிஜினல்) பாடலை இத்தனை தடவை கேட்டதில்லை....மனதை கரைக்கும் தேன்குரல்...காதுக்கினிய ரம்மியமான இசை...போதும் இந்த பிறவி...
@dharmanvettri6186
@dharmanvettri6186 3 жыл бұрын
நான் இன்று இதை 100 ஆவது முறை கேட்கிறேன் கேட்க கேட்க இனிமை
@jegarathinasamy196
@jegarathinasamy196 3 жыл бұрын
.try the other day and night stay at home or office
@rsmultymedia1585
@rsmultymedia1585 3 жыл бұрын
Mee
@manikandanmanikandan1754
@manikandanmanikandan1754 3 жыл бұрын
Thanks sir
@RajiRaji-wx4ol
@RajiRaji-wx4ol 3 жыл бұрын
Mee too 😘❤️
@Vaitheesview
@Vaitheesview 3 жыл бұрын
Great...நானும் பலமுறை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்...
@VenugopalanArumugam
@VenugopalanArumugam 5 ай бұрын
இறைவன் கொடுத்த பொக்கிஷம் இந்த சிறுவன்.. வாழ்த்துக்கள் 🦚
@sailajavemuri11
@sailajavemuri11 10 ай бұрын
I don't understand the tamil lyrics but something in this song makes me listen to it again and again. The boy is exceptional in his singing talent and truly a blessed kid. God Bless.
@vinayakprasads6049
@vinayakprasads6049 3 ай бұрын
Try to learn language and listen music 😢
@lonelybird86
@lonelybird86 2 ай бұрын
​@@vinayakprasads6049 Music don't have language bro. You can enjoy all type of music
@abdulhackeem214
@abdulhackeem214 2 жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத தெள்ளமுது இளையராஜாவின் ரோஜா. இச்சிறுவனை எஸ்.பி.சார் எவ்வளவு ரசிக்கிறார் இளையராஜாவை மனதுக்குள் கொண்டு வருகிறார்.
@mr_solo_smiley_xx
@mr_solo_smiley_xx 3 жыл бұрын
அருமையான பாடல் மிக சிறந்த அருமையான ரா ஹம் பாடிய சிறுவனை என்னவென்று சொல்வது அருமையிலும் அருமை நன்றி
@jothisundari6758
@jothisundari6758 2 жыл бұрын
இந்த பாடலை இந்த குழந்தை பாடும் இனிமையினால் நிறைய முறை கேட்டு கொண்டிருக்கிறேன்.எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 2 жыл бұрын
இந்த பாடலை 1000. முரை கேட்டாலும் சலிக்காது தெய்வமே
@appukutty2108
@appukutty2108 7 ай бұрын
பல பல வருடங்கள் கேட்டாலும் இந்த பாட்டு பாடும் பையனுக்கு கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@luckshayanfernando8863
@luckshayanfernando8863 8 ай бұрын
பாடியவரே கதிகலங்கி நிற்கின்ற அளவிற்கு உனது திறமை keep it up
@elangovansathya1904
@elangovansathya1904 3 ай бұрын
@vanithamurgan3203
@vanithamurgan3203 3 жыл бұрын
ரித்திக் பாடுவதைக் கேட்டாலே கஷ்டமெல்லாம் போவது அவ்வளவு சந்தோசமா இருக்குது
@subathrakumar6411
@subathrakumar6411 Жыл бұрын
பாடல்... பாடுவதற்கு அல்ல..அதன் வரிகளை வாழ்ந்து அனுபவித்த சுகங்களை தெரிவிக்க விரும்பும் மேடை...அழகான நினைவுகள் தம்பி.. வாழ்த்துக்கள் 🙏
@SurprisedComputer-le1hcbggj
@SurprisedComputer-le1hcbggj 8 ай бұрын
கரக்ட். இசைக்கு மட்டும் முக்கிதுவம் கொடுக்க கூடாது அத விட பாடல் வரிகளும் பாடலாசிரியர்க்கும் முக்கியதுவம் கொடுக்குரதில்ல மக்கள்
@raghulm7452
@raghulm7452 8 ай бұрын
Varikal mukiyam dhan andha varigall etha sagathigalai kodutha isai amaipalar dha mukiyam perukirar....
@AbdulAziz-b4o4p
@AbdulAziz-b4o4p Жыл бұрын
Manathai amaithi adaya seyyum arumayana padal!❤
@senthilvelsubramaniyan3404
@senthilvelsubramaniyan3404 3 жыл бұрын
500 தடவைமேல் கேட்டு இருப்பேன் இளையராஜா மியூசிக் & SPB குரல் இரண்டும் சேர்ந்து மனதை மயக்கும் பாடல்👍👌👍👌
@janakiammastatus
@janakiammastatus 3 жыл бұрын
Janaki ammavai maranthuteengala
@muralidharanar9505
@muralidharanar9505 3 жыл бұрын
சிறுவன் மேன்மேலும் சாதிக்க இறைவனை வேண்டுகிறேன். வருங்கால SPB Sir
@suseelasusi1530
@suseelasusi1530 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ksithes4913
@ksithes4913 Жыл бұрын
Ungal vakku niraiverattum iyya ❤❤🎉🎉
@aravindrj4381
@aravindrj4381 2 жыл бұрын
Yaru thambi nee , indha vayasula ipadi pada mudiyuma nu achiriyama iruku , SPB sir manamara paratinadha vida peri award ho , virudho edhuvumea illa 👌👌👏👏👏
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
லவ் யூ டா கண்ணா அருமைடா வாழ்த்துக்கள் செல்லகுட்டி 👍👍👍👍👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤
@Yyasin-dt3rg
@Yyasin-dt3rg 3 жыл бұрын
👌👌
@vennilavel
@vennilavel 3 жыл бұрын
அலட்டிக் கொள்ளாமல் பாடுகிறான் . மிக அருமை
@sakthivelsakthivel6124
@sakthivelsakthivel6124 2 жыл бұрын
True
@KalaiVani-hu9kk
@KalaiVani-hu9kk 2 жыл бұрын
@M Ragul poda jadam..
@KalaiVani-hu9kk
@KalaiVani-hu9kk 2 жыл бұрын
Mundam
@sagayambabu7286
@sagayambabu7286 10 ай бұрын
The fact The song sing by the contestants are so perfect and emotional than the original song 👌👏👏 Applause to these contestants
@sekarsekar2507
@sekarsekar2507 3 жыл бұрын
இனிய குரல்கள் இரண்டு. மெய்மறக்கச் செய்யும் இவர்கள் ஓசை, கண் கலங்க செய்கிது. பாராட்டுக்கள்.
@venkatrajan9733
@venkatrajan9733 3 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அழகிய தருணம்... வாழ்த்துகள் தம்பி&கலபனா மேம்.. 🥰
@wehappymanikambehappypooga6688
@wehappymanikambehappypooga6688 3 жыл бұрын
G
@Aldwinchristopher3555-1
@Aldwinchristopher3555-1 3 жыл бұрын
Yes
@rajeswarijayaprakash2628
@rajeswarijayaprakash2628 3 жыл бұрын
😡😡🐸
@ragothamann.g542
@ragothamann.g542 3 жыл бұрын
Oh!!!!!!!@@@@@
@gopalkrishnasamy7745
@gopalkrishnasamy7745 3 жыл бұрын
h
@aarumugamaarumugam7377
@aarumugamaarumugam7377 9 ай бұрын
கணக்கு இல்வாதரம் கேட்டு விட்டேன் இன்னும் மணம திரும்ப திரும்ப கேட்கிறது கேட்கிறேன் இனிமை இனிமை.
@Rajesh-qi9ft
@Rajesh-qi9ft 2 жыл бұрын
பூவிலே மெத்தைகள் தேய்பேன்......கண்ணுக்குள் மங்கயே வைப்பேன்....vera level paaaaaa 😍
@keerthy668
@keerthy668 2 жыл бұрын
No words ...me too I like
@maheswarimaridurai8092
@maheswarimaridurai8092 2 жыл бұрын
Superb
@greatwisdom2867
@greatwisdom2867 Жыл бұрын
தைப்பேன். தேய்பேன் அல்ல.
@krishnamoorthyb8644
@krishnamoorthyb8644 3 жыл бұрын
SPB- அவர்களின் குரலில் மயங்காதோர் உள்ளரோ? இவரை பார்க்கும்போதும், இவர் குரல் கேட்க்கும்போதும் மனம் கலங்குகிறது.
@kkmohamed6316
@kkmohamed6316 3 жыл бұрын
Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppapppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppyppppppppppppppppppppppppppppppppppppppppp XE crew a
@ravichandran9129
@ravichandran9129 3 жыл бұрын
@@kkmohamed6316 yr
@ஆனந்சரிதாஆனந்சரிதா
@ஆனந்சரிதாஆனந்சரிதா 3 жыл бұрын
ஓம் 🥰🥰🥰🥰🥰அருமை
@mallikamahendran3843
@mallikamahendran3843 3 жыл бұрын
.
@mallikamahendran3843
@mallikamahendran3843 3 жыл бұрын
.
@luckyrock9345
@luckyrock9345 10 ай бұрын
நான் ஒரு நாளைக்கு இரண்டு முற மேல் கேட்கிறேன் கல்பனா ஹிருத்திக் குரல் அருமை
@seythappaseythan9752
@seythappaseythan9752 2 жыл бұрын
கல்பனா மற்றும் ஹிருத்திக் ஆகியோரின் உருகும் (Melting Voices)குரல்களில் இசை ஞானியின் இசைத் தாலாட்டில்.. மெய் மறந்த கோடான கோடி உறவுகளில் அடியேனும் ஒருவன் 💞 அற்புதமான இசைக் கோர்வை (Wonderful Orchestration).. 👌👍 Credit goes to the entire talented musicians those have played like a original score..
@shrinivasans7870
@shrinivasans7870 2 жыл бұрын
இந்த குழந்தை (இசை ராக்ஷஸன்)க்கு இறைவன் நீண்ட ஆயுளை யும் ஐஸ்வர்யத்தையும் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@venkateshkkvenkatesh596
@venkateshkkvenkatesh596 Жыл бұрын
Both of awesome amazing
@rajasekar6921
@rajasekar6921 3 жыл бұрын
What a mesmerizing voices, I have listened this song more than 100 times. Super Hrithik. God bless you my child. Kalpana voice also really fantastic..
@sandhyalal9703
@sandhyalal9703 3 жыл бұрын
So true..every time u listen..it feels more ecstatic 👍
@uthayakumari1261
@uthayakumari1261 3 жыл бұрын
குட்டி பையா சூப்பரா பாட்டு பாடுகின்றாய் .வாழ்த்துக்கள்.உன் ரசிகை நான்.
@aswarajmal392
@aswarajmal392 3 жыл бұрын
I am also your fan da paiyaa
@SenthilDeepa-y6z
@SenthilDeepa-y6z Ай бұрын
❤supar
@aarthicreation7947
@aarthicreation7947 Жыл бұрын
Epo ena panitu iruka unoda talent ku Nan adimai
@balakirthika3222
@balakirthika3222 2 жыл бұрын
தினமும் இந்த பாடலை நான் கேட்பேன் மிகவும் பிடிக்கும்
@menonthulasi7946
@menonthulasi7946 Жыл бұрын
I just love this boy's singing Want him to reach the heights he deserves God bless
@senthilkumarkaruvelan8032
@senthilkumarkaruvelan8032 4 ай бұрын
அபார திறமை கொண்ட இருவர் பாடிய பாடல் இது.. கல்பனாவும் ஹிருதிக்கும்...வானிலிருந்தும் வாழ்த்துவார் பாடும் நிலா பாலு.. நேரில் வாழ்த்தியது போலவே..
@vkvel7178
@vkvel7178 3 жыл бұрын
Goosebumps... What a voice Hrithik... Conform After ten years 2031 he is one of the most popular singer🎤 in India...
@GOJOEditsfrr
@GOJOEditsfrr 3 жыл бұрын
Next spb
@rengarajan3907
@rengarajan3907 3 жыл бұрын
Unmai.
@segaranguna6319
@segaranguna6319 2 жыл бұрын
@@rengarajan3907 l
@amalrajfernando7647
@amalrajfernando7647 2 жыл бұрын
No
@amalrajfernando7647
@amalrajfernando7647 2 жыл бұрын
No
@gamingwithmuhil1458
@gamingwithmuhil1458 3 жыл бұрын
SPb sir கண் கலங்கி வாழ்த்திப் பாராட்டிய தருணம். எனக்கு என்றும் வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகள்.... உனக்கும் அப்படியே ....உனக்கு என் அன்பு❤️❤️❤️ முத்தங்கள்.😘😘😘
@vasuv5422
@vasuv5422 3 жыл бұрын
Beautiful voice for small boy hrithik and Kalpana mam.❤🧡💛💚💙💜
@thanrajk9058
@thanrajk9058 3 жыл бұрын
@@vasuv5422 ,÷ J
@dextermsd2831
@dextermsd2831 3 жыл бұрын
@@thanrajk9058 llllllllllllllllllllllllllllllllllll
@dextermsd2831
@dextermsd2831 3 жыл бұрын
@@thanrajk9058 ll
@jayanthikalaiselvan3438
@jayanthikalaiselvan3438 3 жыл бұрын
@@vasuv5422 😘,,,,,
@pearl2241
@pearl2241 2 жыл бұрын
Kalpana mam intha song a start pannum podhe amazing..... Hrithik Vera level..... Goosebumps
@AmmuAmmu-zz3lh
@AmmuAmmu-zz3lh 3 жыл бұрын
Ennala kekave mudiyala. unga memory's than varuthu. Vera level voice .god bless you da clm kutty.
@muralidharank7784
@muralidharank7784 2 жыл бұрын
One of the finest lyrics and song composed. None can sing this song like SPB. His absence is still a vacuum. I heard this song in a live show. Still ringing in my ears.
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
அற்புதமான குரல்வளம் 👏👏👏 மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏
@Clubnewstamil
@Clubnewstamil 3 жыл бұрын
உன்னோட இந்த இசை தூண்டிலில் 🥰🥰 சிக்கி விட்டேனடா தம்பி🔥🔥🔥🔥 You are the junior legend 😘😘😘
@raghavanramesh2483
@raghavanramesh2483 2 жыл бұрын
தலைமுறைகள் கடந்தும் மனதில் இனிக்கும் இசை ஞானியின் இசை.
@athambawameerasaivu-bj1hv
@athambawameerasaivu-bj1hv Жыл бұрын
நான் இதை எத்தனை முறையோ கேட்டிருக்கிறேன், கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இன்னும் ஏனோ அலுக்கவில்லை அலுக்கவில்லை
@kpnabeesha852
@kpnabeesha852 3 жыл бұрын
Kalpana ji you are rock.. Hritik super mon. God bless both of you
@First-Trace
@First-Trace 2 жыл бұрын
நான் வாரம் ஒருமுறை இந்த வீடியோவை பார்த்து விடுவேன்
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 2 жыл бұрын
Inimaiyana kural..sema 👌🏻👌🏻👌🏻👏🏼👏🏼👏🏼😀🥰
@revamurugesan4853
@revamurugesan4853 3 жыл бұрын
இந்தப் பாடலை உன் குரலைக் கேட்கும் போது எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்காது இருக்குதுடா தம்பி என் அன்பு முத்தங்கள்l
@vijayakumar4336
@vijayakumar4336 3 жыл бұрын
👌
@robatrobat1524
@robatrobat1524 3 жыл бұрын
Hpick
@aravindharavindh6801
@aravindharavindh6801 3 жыл бұрын
🌹
@nellainewspost
@nellainewspost 3 жыл бұрын
Nice
@Diwakardaniel4548
@Diwakardaniel4548 3 жыл бұрын
@@aravindharavindh6801 P . .. L
@somesh022
@somesh022 3 жыл бұрын
Yesterday night I was listening this song for more than 50 times .. thambi literally u r blessed person...kalpana ji...sollave vendam....mass performance...
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp Жыл бұрын
U cuty u have bright future. Thank ur parents ,to be blessed with good carnatic knowledge at young age not even Four feet high.
@k.muthukumark.muthukumar7506
@k.muthukumark.muthukumar7506 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனது பின்னோக்கி நடக்கிறது இனிமையான இளம்பருவ நினைவுகள்
@pankajamk5590
@pankajamk5590 3 жыл бұрын
Va
@ravisubramani9269
@ravisubramani9269 3 жыл бұрын
ஆமா ஆமா அப்படியே எனக்கும். அந்த குழந்தையை வாழ்த்துகிறேன்..சகோதரியையும்
@rameshn2002
@rameshn2002 3 жыл бұрын
Soothening to mind Audible to almighty too Receptive to all with my brother ly love Inseperable music by any storm of sound. Grand in presentation of song with both of your heartily smile while singing Always you both are loved ,& blessed by divine energy. Memorable even after my last day kalpanama. Always heals &purifies our blood circulation by smooth melody. (SARIGAMA,) You both are gifted by GOD. Long live your birds loving hymns ma. good day
@anuradha7589
@anuradha7589 3 жыл бұрын
Hirithik you are junior spb sir
@Vijay3780
@Vijay3780 3 жыл бұрын
Hi da Hrithik kutti.. I'm a big fan da Chellam.. wat a mermerising voice da kanna.. Love you.. God bless you.. keep on rocking...
@maryann2205
@maryann2205 5 ай бұрын
காவேரி முகத்திலே அப்படியே தமிழ் பண்பாடு விளையாடுது... அருமை 👌👌👌👌👌 ❤❤❤❤❤
@jagenjagen9301
@jagenjagen9301 3 жыл бұрын
பாடல் மெட்டு இசைத்தாள ராகங்கள் ௭ல்லாம் கேட்பதற்க்கு மிகவும் நன்நன்று இனிமையானவை பாராட்டுவதில் தவறில்லை ௭னினும் தமிழை பெறுமையாக நினைத்தாலே மிகவும் நல்லதென நினைக்கிறேன் 👍சபாஸ்👍
@kabalikhan7917
@kabalikhan7917 2 жыл бұрын
At this age, when his voice is still the voice of a child, he sings great. I bow my head down for him in respect.
@sasikala-kc6rq
@sasikala-kc6rq Жыл бұрын
❤❤
@geetharajeshrajesh7375
@geetharajeshrajesh7375 Жыл бұрын
@mraghupathy
@mraghupathy Жыл бұрын
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@senthilradha9104
@senthilradha9104 2 жыл бұрын
Divine beautiful God bless you
@vinodhathmageetha777
@vinodhathmageetha777 3 жыл бұрын
Legends cry when they meet their spiritual siblings. புராணக்கதைகள் (உன்னத ஆத்மாக்கள்) தங்கள் ஆன்மீக உடன்பிறப்புகளைச் சந்திக்கும்போது அழுகின்றன.
@manojkumargangadharan9263
@manojkumargangadharan9263 2 жыл бұрын
Vinodji, nicely put.
@advancestunter619
@advancestunter619 2 жыл бұрын
கேட்ககேட்க அருமை தமிழின் உச்சரிப்பு.... சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் 💕💕❣️❣️
@jabirkhanjn6472
@jabirkhanjn6472 2 жыл бұрын
P up
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 25 күн бұрын
மலர்ந்திடும் பூக்கள் உறங்க வண்டு விரித்த போர்வை இங்கே❤❤ கவிதையின் சாரலிலே காற்றின் குழல் மெல்ல அழைக்கிறதே❤❤ ஆசையின் ஊஞ்சலில் மேகம் ஆரீரோ பாட நினைக்கும்🎉 ஓ ! பொன் வீட்டின் புது மேடையின் பூமாலை நீயோ சொல் அன்பே❤❤
@jayamurugan6431
@jayamurugan6431 3 жыл бұрын
நிறைய முறை கேட்டாலும் சலிக்காது இந்த மாதிரி பாடல்
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 3 жыл бұрын
அ முதல் ஃ வரை அழகு; ஆகாயம் முதல் பூமி வரை அழகு; இமயம் முதல் குமரி வரை அழகு; கல்பனா அவர்களும்,க்ருத்திக் அவர்களும் பாடிய பாடல் அழகு. நன்றிகள் பல.
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
உங்கள் கருத்தும் அழகு ஜி 🙏🙏🙏🙏👍👍👍👍👍
@vijayanvijayan1696
@vijayanvijayan1696 3 жыл бұрын
o
@padmavathipadmavathi560
@padmavathipadmavathi560 Жыл бұрын
Wondarful வாய்ஸ்
@haritheking4615
@haritheking4615 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
@smilealways2uma
@smilealways2uma 2 жыл бұрын
கடவுளே... SPB அய்யாவிற்கு, சாகா வரம் கொடுத்திருக்கலாமே 😢 😔 🙏
@KalaiVani-hu9kk
@KalaiVani-hu9kk 2 жыл бұрын
Nedanda
@sanmugamsanmugam7052
@sanmugamsanmugam7052 Жыл бұрын
​@@KalaiVani-hu9kk n
@gayathriprakash7888
@gayathriprakash7888 Жыл бұрын
😢
@kavithakavi8707
@kavithakavi8707 Жыл бұрын
😢😢😭
@dragonpearl11
@dragonpearl11 10 ай бұрын
Avar mattum iruntu, Raja genius kum saaga varam kodukanum❤
@GovindasamyDinakaravel-zq9vh
@GovindasamyDinakaravel-zq9vh Жыл бұрын
அருமை அருமை
@narasimalunaidu9772
@narasimalunaidu9772 3 жыл бұрын
This boy is a genius in singing. God bless him with a very long life, so that we may hear his divine voice, for years to come..
@srividyas101
@srividyas101 2 жыл бұрын
Soulful kanna. நிறைய தடவை கேட்டுவிட்டேன். ஆனாலும் புதியதாக கேட்பது போல் ஒரு உணர்வு. Heart touching
@madhialagank9615
@madhialagank9615 3 жыл бұрын
அருமையான குரல் வாழ்த்துக்கள் தம்பி... வாழ்க வளர்க நலமுடன்... வாழ்த்துக்கள்...
@haridaspandari2415
@haridaspandari2415 2 жыл бұрын
அற்புதமான கற்பனை ரசனை மிகுந்த பாடல் இலக்கிய வரிகளை புரட்டுவது போல் என்றும் இனிக்கும் கவிதை காலத்தை வென்றவன் வைரமுத்து.
@sujinththiru2944
@sujinththiru2944 2 жыл бұрын
இப் பாடல் ஒன்றே போதும் நான் illayaraja ரசிகன் என்ற சொல்ல...
@usha-rb9yp
@usha-rb9yp 3 жыл бұрын
100 முறைக்கு மேல் கேட்டு விட்டேன் அருமை
@iamthebest2040
@iamthebest2040 3 жыл бұрын
Me to
@KarthiKeyan-lt2uy
@KarthiKeyan-lt2uy 3 жыл бұрын
Me also
@viji9517
@viji9517 3 жыл бұрын
Me too....100 above times.....
@aravindh8631
@aravindh8631 3 жыл бұрын
Mee too
@jothilingamj3280
@jothilingamj3280 3 жыл бұрын
Same
@deepadeepa599
@deepadeepa599 Жыл бұрын
Naan intha paadal vantha kalaithula erunithae kekurean my favourite song
@suriyanarayanan3689
@suriyanarayanan3689 3 жыл бұрын
This boy will never forget this lovely moment and blessings from S.P.B sir..
@chandrasekaranannamalai3696
@chandrasekaranannamalai3696 3 жыл бұрын
தம்பி மெய் மறந்து விட்டேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@josephjeyapaul
@josephjeyapaul Жыл бұрын
Naan innaikkum intha song ah kekken more then 1000 times spb sir crying athanala avarey aluthuttar vera yenna solla ....
@thangaramesh1347
@thangaramesh1347 3 жыл бұрын
அருமை அக்கா என்னுடைய தம்பி அன்பான குரல் அழகான பாட்டு எல்லோரும் மனதில் குளிரவைக்கும் எஸ்பி சார் கண் கலங்குகிறார் வாழ்க வளமுடன்
@mathiruban607
@mathiruban607 3 жыл бұрын
கடவுளே
@zainabmobiles-tv9tw
@zainabmobiles-tv9tw Жыл бұрын
I am addicted to both voices great output material tribute for Legend SPB
@namaskaram1176
@namaskaram1176 2 жыл бұрын
நமஸ்காரம், இந்த வயதில் இப்படி ஒரு குரல். Sp ரசித்து கொண்டு இருப்பதை பார்க்க கண்ணீர் துளிகள் வருகிறது
@victoriousrufus6747
@victoriousrufus6747 3 жыл бұрын
Brilliant composition by legendary Maestro Dr.Raja! Equally rendered by the musicians and singers!
@shanti5554
@shanti5554 3 жыл бұрын
Super Hritik☺Magical voice😍Miss u SPB sir🙁❤
@AbdulAziz-b4o4p
@AbdulAziz-b4o4p Жыл бұрын
Hiruthik un kuralvalam super! Menmelum valera valthukkal.Allah unakku nervalzi kattattum.❤
@tenkasithamizhpaiyan.6287
@tenkasithamizhpaiyan.6287 3 жыл бұрын
Hrithik kutty, chellam NAA ungalloda fan award winner,Vera level singing,you do have a bright future,I miss you chellakutty.
@easterchennai1865
@easterchennai1865 3 жыл бұрын
Super adi poli
@vichupayyan
@vichupayyan 3 жыл бұрын
when SPB shed tears I felt he was moved by Kalpana's voice or his past memories that got triggered that moment. All of them are blessed, so as we all.
@AbrahamP-l6r
@AbrahamP-l6r 3 күн бұрын
இந்த பாட்டுக்கு. தனுஷ் சாரும் சேர்ந்த சூப்பரா இருக்கும் என நினைக்கிறேன்
@sekarpg6323
@sekarpg6323 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் நேரில் காணும் பொழுது உனமையில் என் நெஞ்சம் பாடலை கேட்கும் போது குமுகிறது கண் கலங்கிஇறுக்கிறேன்
@lakshminair5315
@lakshminair5315 Жыл бұрын
Wonderful singing Kalpana and Hrithik superb God bless you both always!!
@s.geethasrinivasan5450
@s.geethasrinivasan5450 2 жыл бұрын
மிகவும் இனிமையான குரல் hirithick, God bless you
@vidyaramani1408
@vidyaramani1408 3 жыл бұрын
Soulful rendition by Kalpana and Hrithik.
@athirad9982
@athirad9982 2 жыл бұрын
Oh my god, what a singing !!!! Emotion, Sruthi, amazing, sweet , best wishes👌👌👌👍
@jalaludeeen
@jalaludeeen Жыл бұрын
INTHA PADALAI PAADIYA THE GREAT ONE AND ONLY S P B SIR MANAM VIYANTHU LAYITHU PAARATTIYATHU SUPER. THE GREAT MAN S P B SIR.
@sunilns2391
@sunilns2391 3 жыл бұрын
ഹൃതിക് മോനെ... Miss you ..Top Singer 2
Ithazhil kathai ezhuthum | Hrithik Jayakish | Priyanka | Super singer
5:46
Malayalee Vlogs മലയാളീ വ്ലോഗ്സ്
Рет қаралды 5 МЛН
Anjali Anjali Song Goosebumps Performance by #SPB Sir ❤️ | Best O Best
4:22
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Malare Mounama | Hrithik Jayakish | Top singer | மலரே மௌனமா
5:11
Malayalee Vlogs മലയാളീ വ്ലോഗ്സ്
Рет қаралды 2 МЛН
Minsara Poove | Srinivas | ARR
6:15
Srinivas Official
Рет қаралды 883 М.
Santhana Kaatre - Thani Kaaddu Rajah with Lyrics
4:40
Tamil Paadalum Varikalum
Рет қаралды 1,4 МЛН
Super Singer Hrithik Jayakish | Super Singer Hirthik Jayakish Song #Hrithik_Jayakish
5:22
Manitha Urimaigal Meetpu
Рет қаралды 2,2 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН