Lunch எனக்கு பிடிக்கவில்லை என சொல்லும் குழந்தைகள் VS அம்மாக்கள்! நீயா நானா - ஞாயிறுகளில் மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana முழுப்பகுதி - www.hotstar.com/in/tv/neeya-n... #VIjayTelevision
Пікірлер: 70
@krishnamurthyi1681 Жыл бұрын
சுவையாக சமைத்துக் கொடுத்தாலும் பிள்ளைகளுக்கு அடுத்த வீட்டு சாப்பாடுதான் ருசிக்கும்..
@ramachandranm9586 Жыл бұрын
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அசைவ உணவு பள்ளிக்கூடத்தில் சாப்பிடுவது சரியாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.
@RamaLakshmi12380
Gopinath sir,,உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது
@krishp5599 Жыл бұрын
Ammakaley adutha generation aa healthy aa uruvaakunga
@thewise100 Жыл бұрын
Schools la lunch provide panna nalla irukkum
@al-haseenafashion6374 Жыл бұрын
Romba sari tha teast ta irukanum la
@yamini2562 Жыл бұрын
Cute kutties Super Vera level promo ♥👌🏻
@Tubeman_22 Жыл бұрын
எல்லா குழந்தைகளும் different different reaction குடுக்குறாங்க🎉🎉🎉
@ziyanuzky7150 Жыл бұрын
Last reply Great reply to Gobinadh Anna ❤️🥰
@nikithageorge441 Жыл бұрын
That ' why this partiality' was so cute...
@vnithya3148 Жыл бұрын
Every mother is taking effort to prepare the food so children don't blame them the mother's food is always special with lots of love for u
@radhikakanagaraj6442 Жыл бұрын
School la lunch box share panni sapidurapa kidaikura sandhosham vera level...Ellar sapadum mix agi adhu oru taste varum parunga..