Lunch எனக்கு பிடிக்கவில்லை என சொல்லும் குழந்தைகள் VS அம்மாக்கள்! நீயா நானா - ஞாயிறுகளில் மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana முழுப்பகுதி - www.hotstar.com/in/tv/neeya-n... #VIjayTelevision
Пікірлер: 72
@siyamsri5016 Жыл бұрын
Nan la school pona appo en amma puli soru thottuka uruka kodukum neenga korai solluringa😆😁
@NaveenTheIncredible Жыл бұрын
நமக்கு எப்பவுமே சத்துணவு தான்.
@kiruthiganarayanan5390 Жыл бұрын
நீயா நானா கோபி அவர்களே ஏன் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் குழந்தைகளை வைத்து ஒரு ஷோ செய்ய கூடாது? சாப்பாடின் அருமை இந்த பில்டப் குடுக்கும் அலப்பறைகளுக்கு புரியட்டும். எப்போதும் இருப்பவர்களை வைத்தே ஷோ செய்கிறீர்கள்.
@madasamyramasamy6297 Жыл бұрын
மற்றவர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொள்ளவே இந்த ஏற்பாடு.....இதனாலேயே வேலை பாக்குற இடத்துலயும்....காய்கறி விலை அதிகமாகவும் காரணம்.....இந்த மாதிரி பெற்றோர்கள் தான்.......
@arunasharma7954 ай бұрын
Correct
@rukmanishankar1530Ай бұрын
Correct
@kanchanamalasekar7469 Жыл бұрын
சூப்பர் சார் பிள்ளைகள் படும் வேதனை இப்பதான் தெரியாது 😇
@suryas2917 Жыл бұрын
Naan laam Government school saappadu dhan vaangi sapduven... Apram school la muttai koduppaanga 🥰
தயவுசெய்து செய்து தமிழில் தட்டாதீர்கள். ஏற்கனவே அது சிதைக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.
@logeshwaribabu1954 Жыл бұрын
I must watch this episode 😂😂😂😂
@samsamuel14 Жыл бұрын
Sir tet la pass panni High mark eduthu job illama kashtapadurom ..na 2017 passed..2013 la pass panavaga 10 yrs a kashtapadraga.. teaching profession a virumbi uyira kuduthu padichi qualified teachers a irukom innum job kuduka mategra..pls intha topic la debate show nadathuga..
@divya7856 Жыл бұрын
U can work in a private school untill u get a government teacher na .
@@divya7856 above 13000 vacancies irunthum yen appoint podala... qualified a irunthum 6000, 8000 salary vangi saganuma
@divya7856 Жыл бұрын
@@samsamuel14 i can understand. Government funds ella solranga enna saiya. . . . Teaching profession nu appo soluvagha perumaiya. Eppo la teacher na la tey laugh . . . Rombha kastam teachers oda life la . . . .pasanghala vachi maikanum . AND ALSO SALARY LA ROMBHA KAMMI . 6K 7K 8K NU tey r working. My college mam is having 8 years of work experience and higher secondary b.com m.com m.phil la 8 years it took tym for her . . . So 18k tha salary ha . Soo less . I started mi 1st job with 13k and second 23k and now 35k . Even i wanted to become a professor. But thank god. Ennoda family situation could not do pg . But now I am happy tat i did not do a pg. Waste bro . Eppo i have more knowledge and skills tan most of the professors and pg holders . . . And i have learnt alot . And saved alot . And mi sister also b.com and i said her to change from commerce to IT. She upgraded skills in data science Artificial intelligence and machine learning stack developer and Now she completed her college and her salary is 35 k and after 6 months 50k . Still now mi father used to say tat unnoda padicha ponnu m.phil . Neenum b com ka getting 35k na if u did m. Phil na 70k vangi errupala . I said poi ennoda friend salary kaalu tey get half of mi salary. And he was shocked. Old PPL uneducated ones can not understand anything rather tey kill us .
Tnpsc ஆண்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி நீயா நானா நிகழ்ச்சி நடத்த வேண்டும். ஆண்களின் சார்பாக கேட்டு கோள்கிறோம் தயவு செய்து இதை பற்றி நடத்துங்கள் கோபி அண்ணா மற்றும் விஜய் தொலைக்காட்சி.