Real brother sister feeling...best moment...08.oct.24....யாரெல்லாம் இன்னும் இந்த நீயா நானா பார்க்கிறீர்கள்
@rojaroja581310 ай бұрын
எனக்கு அண்ணனே இல்லை. ஆனால் இந்த நிகழ்ச்சி முழுவதும் அழுகையை நிறுத்த முடியவில்லை. அருமையான நிகழ்ச்சி கோபி sir. வாழ்த்துக்கள்
@PunithThan-dd9ov10 ай бұрын
Don't feel thangoo naan unaku annan ah eppayumae irupan
@esakkimuthu66671 Жыл бұрын
என்னால் இந்த நிகழ்ச்சியை பார்க்கவே முடியவில்லை கண் கலங்கி கொண்டே இருந்தது சூப்பர் நிகழ்ச்சி நீயா நானா கோபிநாத் அண்ணன் வாழ்த்துக்கள் இசக்கிமுத்து சிறுத்தொண்ட நல்லூர் ஏரல்
@smahalakshmismahalakshmi640510 ай бұрын
அண்ணன் உறவு என்பது பெற்றவர்களுக்குச்சமமானது
@krishnapillaiponnuthai8820Ай бұрын
இப்படிப்பட்ட அண்ணன் கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
@sasiambika302 Жыл бұрын
என் மனைவிக்கு இந்த மாதிரி அண்ணன் தம்பிகள் இல்லை என்று வருத்தம் உண்டு எனக்கு தங்கை இல்லை இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது மனசு வலிக்கிறது
@Buvana07047 ай бұрын
அப்பா ரொம்ப வருடமா தேடிகிட்டிருந்த எபிசோட்❤❤❤
@milkvenkat58382 ай бұрын
கண் கலங்குதுயா❤❤❤
@mohammedinsafidrees6746 Жыл бұрын
Made me cry from Sri Lanka Colombo
@pichumanin11709 ай бұрын
Super Subject and tears rolled
@schitra340 Жыл бұрын
இப்படியெல்லாம் அன்பான அண்ணன்கள் இருக்கிறார்கள் என்று நான் இந்த நிகழ்ச்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் எனக்கு 2 அண்ணன்கள் ஆனால் நான் செத்தேனா..? பிழைத்தேனா....?என்றுகூட கண்டுகொள்ளாத மனித மிருகங்கள் அவர்கள்..... தாயில்லாத நான் மிக வருத்தப்படுகிறேன் .
@NaveenTheIncredible Жыл бұрын
@S Chitra குடும்ப சொத்துல பங்கு வேண்டாம்னு சொல்லி பாருங்க சிவப்பு கம்பளம் விரிச்சி வரவேற்பாங்க 😂
@schitra340 Жыл бұрын
@@NaveenTheIncredible ஆல்ரெடி 10 ஏக்கர் தோட்டம் வித்த பொழுது எனக்கு பங்கு வேண்டாம் என்று சொன்னவள் தான் நான்.... இருந்தும் பயனில்லை சொத்து கேட்டாலும் சொத்து வேண்டாம் என்று சொன்னாலும் ரத்த சொந்தங்கள் என்பது தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்றுதான் பெரியவர்கள் சொன்னார்கள் அப்படி கூட இங்கு எதுவும் நடப்பதில்லை என்பது தான் வேதனை....
@sshfashionworld8808 Жыл бұрын
True 😊
@ananadhi9611 Жыл бұрын
Yes enakum annankal appatithan irukenka sethena
@vijayalakshmisukumar8524 Жыл бұрын
Unmai. Enakkum 1 Annan, 2 thambi, 1 akka and 1 thangai. Completely detached. I was very affectionate but found out they Don't deserve it
@nageswarybs5300 Жыл бұрын
கொடுக்கல் வாங்கலில் வந்த சிக்கல் ... அடுத்து தங்கை பிள்ளைகள் நல்ல பண்பாட்டோடு வளரவேண்டும் என்ற என் எண்ணத்தால் வந்த பிரிவு.... தங்கை இறப்பில்கூட. என்னால் கலந்து கொள்ள முடியாத வேதனை... இப்போதுகூட. கண்ணில் கண்ணீர் ஊத்துதுங்க...😢
@ramakrishnanramachandran917410 ай бұрын
After so many years first time I have seen I àm 76 years she 87 but even one day we never fought. I pray God till my end.
@mr.rjdiaries713710 жыл бұрын
Tears on my eyes
@azhakesanbose5619 жыл бұрын
This is the best show in NN.
@navignesh198910 жыл бұрын
This episode and the other episode in which widowers&windows spoke abt how they miss their spouse,were emotionally influencing episodes...
@secularismandhumanity5282 Жыл бұрын
I'm only child. Never had dad's or siblings' love. I envy everyone of them.
@joysuganthy8592 Жыл бұрын
Dr
@murugambalsadamayan861 Жыл бұрын
We are here.
@saranPanther9 жыл бұрын
indha pasam irukkum varai Tamil culture will live long.....whatever change in economy
@lakshmiessakki283125 күн бұрын
I missed such relationship. today I am feeling bad, that I dont have brother in my life.
@krishnapillaiponnuthai8820Ай бұрын
எனக்கு59 வயதாகிறது.சிறு வயதில் இருந்த பாசம் அனு அளவு கூட குறையவில்லை.நான் அண்ணன் குடும்பத்திற்கு எந்தவகையிலும் கஷ்டபடுத்தியதில்லை.என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் பாசம் மட்டுமே.சொத்தில் பங்கு கேட்டுவிடுவேனோ என நினைத்தே அவர்கள் என்னை விட்டு விலகுகிறார்கள். இந்த வயதிற்கு பிறகா நான் சொத்து கேட்க போகிறேன்.நானும் நல்ல வசதியா கத்தான் வாழ்கிறேன்.😭😭😭
@sadeeshduraisamy99627 ай бұрын
எனக்கு அக்காவும் தங்கையும் இல்லை, உண்மையான பாசமும் அன்பும் கிடைக்கவும் இல்லை
@DivishYashikaАй бұрын
Enga annan ennai aayenu kupedum enga annan kuwaitla eruku .intha programe parthu nan romba feel pannetan
@vigneshwaranpalanisamy69729 жыл бұрын
i miss my sister a lotttttttttttttttttttttttttttttttttttttttt..................
@arulmozhikirubakaran91295 ай бұрын
Ennoda daughter functionuku kooda enaku pidicha sweets, palagaram than enga Annan vangi vanthu varisai vacharu. Ithu oru example than.🥺😊🥺
@velmuruganrajagopal83799 ай бұрын
Till last speech the judge did not give solution to Anni problem😂😂😂
@Daniel-Raj11 ай бұрын
நா என்னோட தங்கையை தாயி னு கூப்பிடுவேன்..😊
@senthildevamk5566Ай бұрын
50:56 ippadi yum oru annana😢😢 ❤❤🎉🎉 yenakkum oru thambi irukkan appa irantha pinnadi 13 vayasula irunthu naa valarthunen yellam seyythen ippa intha nigalchi paakkara innaikku diwali oru vaarthai veettukku va nu sollala 4 veedu thallithaan irukkanga😢😢 manasu valikkuthu
@umaramu2678Ай бұрын
இன்று ( 30.10.2024) பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து பார்த்தும், கண்களிலிருந்து வழியூம் கண்ணீரைத் துடைக்க கைகள் போதவில்லை. அண்ணே , அண்ணே, அண்ணே ❤❤
@sakisakisakisaki7175 Жыл бұрын
அப்படிப்பட்ட அண்ணன் எங்க கூட நான் பிறக்கவில்லையே😢😢😢😢
@SelvarajahSelva-c2f2 ай бұрын
Tears my eyes................
@NaveenTheIncredible Жыл бұрын
Nice அண்ணன் தங்கச்சி👏
@loboprabhuprabhu27 Жыл бұрын
இப்படி.கண்ணீர் வருகிறது....எனக்கு வாயத்த அண்ணன் தங்கை தம்பி நான் வீடு கட்டி திருமணம் செய்யக்கூடாது என்று குற்றம்,உணர்வு இப்படியும் அண்ணன் தங்கை உறவு
@esakkimuthu66671 Жыл бұрын
அண்ணன் தங்கை பாசத்தால் நிகழ்ச்சியின் பாதியிலேயே என் கண்ணீர் வந்தது சூப்பர் இசக்கிமுத்து சிறுத்தொண்ட நல்லூர் ஏரல் நீயா நானா நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள ஆசைபடுகிறேன்
@KKHALILURRAHMAN42311 ай бұрын
கீழ நம்பர் வரும் தலைப்போட உங்களுக்கு விருப்பம் இருந்தா அந்த நம்பர்க்கு அடிச்சு சொல்லுங்க
@maryfathima6000 Жыл бұрын
அண்ணன் பாசம் என்ன என்று தெரியாமல் வளர்ந்து விட்டேன் எனக்காக ஓரு முழம் பூ கூட வாங்கி கொடுக்காத அண்ணன் உறவு தெரியாமல் வளர்ந்தேன் நெஞ்சு வலிக்கிறது எனக்கு 70 வயதாகியும் பாசம் இல்லாத அண்ணன் கள் உண்டு நான் ஓரு விதவை தாய் என் கணவரின் அன்பில் வளர்ந்தவள்
@shyamalaganesh2382 Жыл бұрын
அண்ணன் தங்கை உறவு ரொம்ப உணர்வுபூர்வமாக இருந்தது. ஆனால் பிள்ளைகளை திருமணம் செய்துகொடுக்க நினைப்பது பின்விளைவுகளால் பேரப்பிள்ளைகள் குறைகளோடு பிறக்கும்போது வேதனையில் முடியும். நெருங்கி உறவுகள் மணம் செய்யக்கூடாது என்று விஞ்ஞான ஆராய்வுகள் மட்டுமல்ல , கடவுளுடைய நூலும் சொல்கிறது.
@Aksharani9 жыл бұрын
Wishing I had a brother... Really wish :'(
@NaveenTheIncredible Жыл бұрын
Thooooo
@devis5735 Жыл бұрын
Nice show😢
@velmuruganrajagopal83799 ай бұрын
38:00 Sister should understand her brother.His brother also has life.
@GowriSudhip-qs6fv10 ай бұрын
Enaku support ah en thambi irukan am be happy❤❤❤
@nageswarybs5300 Жыл бұрын
நான் புகுந்த வீட்டில் வேலைக்காரி என்ற அடிப்படையிலேயே என் மாமியார் நடத்தினாங்க... எவ்ளோ புண்ணாய் ஆனதுதெரியுமா என் மனம்.. இப்போ நினைத்தாலும்... கண்ணீர் ஒடித்து கொட்டுது😢 அழுகை ஒடச்சிக்கிட்டு வெளியே வருது😢
@Ramu-wb7qz Жыл бұрын
என் அத்தைக்கு 6 பேரன் பேத்தி ஆனா இன்னும் என் அப்பா என் அத்தையை கண்ணேன்னு தான் கூப்பிடுவார். நாங்க கிண்டல் பண்ணுவோம் அடேங்கப்பா கிழக்கு சீமை விஜயகுமார் ன்னு 😂😂
@GaneshGanesh-oj6zs8 ай бұрын
Very nice very emotional
@VivoYs-ck5ex Жыл бұрын
Good brother and sister s 🌹🌹🌹👍🙏🙏🙏
@neethi527210 жыл бұрын
it makes me real feel,i am so sad
@archanam65210 жыл бұрын
superb
@DharmaLakshmi-h9m2 ай бұрын
உண்மை
@nirmalakumariv5632 Жыл бұрын
enkkum akka Annan irukkanga thirumanam anapirugu ippadidan kalanginargal engalkkuannan vazikatti appa ammairukkirargal appa ippa illai engaththa annancontrol eppaa Anna n ninaithal dan kanner vargdhu in nigaichi parkkuopdhu kannil neru varudhu . enga Anna negal akka amma annigal nalla irukkaamum.