வெற்றி அபி வீட்டுக்கு வருவதை தடுக்கும் பெற்றோர். ஆனால் அண்ணன் தம்பிகாக பெற்றோரிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அருமையிலும் அருமை. வெற்றி தனக்காக எவ்வளவு செய்து இருக்கிறான்.என்று சண்டை போட்டு வெற்றி அபியை மொட்டை மாடிக்கு கொண்டு போகிறார்.களை நடிப்பு அருமை.வெற்றி அபி மொட்டை மாடியை சுத்தம் செய்யும் அழகே அழகு.நடிப்பும் அருமை. டென்ட் விடு கட்ட முடிவு செய்கிறார்கள். நாளை முதல் ரொமான்ஸ் காட்சிகள் பார்க்க அருமையாக இருக்கும்.
@@albertpaul1427 yes vetri stopped abi and took the broom from her and cleaned the terrace really lots of changes in vetri life a woman is behind in man s life changes a lot I enjoyed today episode
@NorhannahBarauntong2 ай бұрын
இன்னைக்கு உள்ள தொண்டையும் போட்டு விடுங்க நேத்து உள்ள துண்டுதான் இது இன்னைக்கு உள்ள உள்ள எபிசோடை போட்டு விடுங்க