Baakiyalakshmi | 8th to 13th July 2024 - Promo

  Рет қаралды 3,261,164

Vijay Television

Vijay Television

19 күн бұрын

பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

Пікірлер: 551
@thamaraiselvi1256
@thamaraiselvi1256 17 күн бұрын
இப்போதான் இந்த சீரியல் பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த கோபிக்கும் கிழவிக்கும் நல்லா தேவை தான் 🤣
@raminformatique6422
@raminformatique6422 17 күн бұрын
Yea true
@dhivya97amutha34
@dhivya97amutha34 17 күн бұрын
பசங்களுக்கு சப்போர்ட் பண்ற அம்மா அவங்களுக்கெல்லாம் அது தேவைதான் இதை பார்த்தால் சில அம்மாவை திறந்து வாங்கலாம்னு பார்ப்போம்
@charmtantra
@charmtantra 17 күн бұрын
Ama
@sangeethasangeetha517
@sangeethasangeetha517 17 күн бұрын
Bakiyava nalla koduma pannanga so ithu theva dan 😂
@tommyshelby6161
@tommyshelby6161 17 күн бұрын
ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள
@arumugambhuvanah2302
@arumugambhuvanah2302 17 күн бұрын
இப்படி ஒரு அம்மா இருந்தால் நீ எத்தனை கல்யாணம் பண்ணாலும் புருஷன் கூட வாழ முடியாது ராதிகா
@ngsr7362
@ngsr7362 17 күн бұрын
Sariya soninga...Kamala useless
@Whitemoon00789
@Whitemoon00789 17 күн бұрын
ஈஸ்வரி மாறி இப்படி ஒரு அம்மா இருந்த gopi ethana kalyanam vena pannalam😂
@ramashchidambram3751
@ramashchidambram3751 17 күн бұрын
​@@Whitemoon00789சூப்பரோ சூப்பர்
@sivaranjanishanmugam3063
@sivaranjanishanmugam3063 17 күн бұрын
Eswari mari nalu peru iruntha avangala adaka ipadi nalum theva than
@DeviSrinivasan-vn9kq
@DeviSrinivasan-vn9kq 17 күн бұрын
ஒருவேளை ஈஸ்வரி அல்லது ராமமூர்த்தி இறந்தபின் ஈஸ்வரி நிரபராதி என தெரியநேர்ந்தால் கோபி நிலை என்ன😂😂😂😂😂
@vidhyajahir6231
@vidhyajahir6231 17 күн бұрын
இந்த பாட்டிக்கு இதெல்லாம் தேவைதான்😮
@Mahe15
@Mahe15 17 күн бұрын
Gopi ku support pannala anupavikkatum 🤣😂
@Vijayalakshmi-ln1gp
@Vijayalakshmi-ln1gp 17 күн бұрын
Ama
@ashvinauthithan7441
@ashvinauthithan7441 17 күн бұрын
Eshwari Patti mella entha thappu illa.
@Aswin778
@Aswin778 17 күн бұрын
யாருக்கெல்லாம் ராதிகா உடைய அம்மா கமலா கிழவியை சுத்தமாக பிடிக்கவில்லை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது 💯🙋‍♂️☝️
@Ashwin778.
@Ashwin778. 17 күн бұрын
யாருக்கெல்லாம் நான் சம்பதமே இல்லாம பிச்சை எடுக்கிற பைத்யக்காரனு நினைக்கிறீங்க
@Aswin778
@Aswin778 17 күн бұрын
​@@Ashwin778.Innoruthar name use panni Fake id create panrathuku naalu peru urine ah vaangi kudikalam da nee😅
@VikramRavi-ny1fq
@VikramRavi-ny1fq 17 күн бұрын
Na Nenaikiren 🙋‍♂️​@@Ashwin778.
@pratheepr5312
@pratheepr5312 17 күн бұрын
ஏண்டா நீ correct பண்ண போரியா 😂
@kumaran6598
@kumaran6598 17 күн бұрын
​@@pratheepr5312 adei 😂
@abiramiramkumar266
@abiramiramkumar266 17 күн бұрын
Arrest aana marunaal judgement.😅
@sugeethasugavanan
@sugeethasugavanan 17 күн бұрын
Adhellam solla koodadhu yen sollura nee?? 😆😆😆😆😆🤣
@Sivam..23JBM
@Sivam..23JBM 17 күн бұрын
Apoh serial mudiyapothu nenigiran sis😅
@surantheran3931
@surantheran3931 17 күн бұрын
@@Sivam..23JBMvaipu ille rajaaa vaipu ille
@charmtantra
@charmtantra 17 күн бұрын
Lol
@tommyshelby6161
@tommyshelby6161 17 күн бұрын
ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள
@biggboss673
@biggboss673 17 күн бұрын
Jail vittu vantha udana eesawari be like:Nan en pulla gopi kuda irukka poran avan paavam😊😂😂😂
@muthubalanv8606
@muthubalanv8606 17 күн бұрын
இப்போ பாக்கியா வக்கீல் ஆஹ போறாங்க
@allanthamizhgeorge9992
@allanthamizhgeorge9992 17 күн бұрын
Lawyer illa bro...deductive aavanga
@Sivam..23JBM
@Sivam..23JBM 17 күн бұрын
better kolikariya Mari gobiya pototaliida serial sekerama mudiyuila😂😂😂
@tommyshelby6161
@tommyshelby6161 17 күн бұрын
ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள
@Vijayalakshmi-ln1gp
@Vijayalakshmi-ln1gp 17 күн бұрын
🤣🤣🤣
@lalithanagarajan5843
@lalithanagarajan5843 17 күн бұрын
😂😂😂😂😂
@umarani8692
@umarani8692 17 күн бұрын
ஈஸ்வரியை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷம் கோபி எப்படியும் அந்த உலக அழகி ராதிகாவை விடமாட்டான் இந்த பொம்பள சோக்கு
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 17 күн бұрын
Saneeswari deserve that ove nattamai.end kali sappadu.Athee sothee oru Beeku.
@umeshKumar-mx4dd
@umeshKumar-mx4dd 17 күн бұрын
90 s kids சார்பாக இந்த சீரியலை உடனடியாக முடிக்குமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@thaaisamayal2944
@thaaisamayal2944 17 күн бұрын
Yes kevalama kondu poranga
@Suresh-ll8cg
@Suresh-ll8cg 17 күн бұрын
Ishwari ku 9 years jail episode iruku....
@tommyshelby6161
@tommyshelby6161 17 күн бұрын
ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள
@Princymom6605
@Princymom6605 17 күн бұрын
அது தாழ்மையுடன்
@romariosivan5793
@romariosivan5793 17 күн бұрын
The Director is encouraged by , most of the Viewers based on the TRP Ratings, to stretch the Series to beyond 4 years....😂
@rajibalaji5724
@rajibalaji5724 17 күн бұрын
Ipathan eswariku bakiya kannuku therira polaa😂😂pavaam than but nalla venummm ..😆😆
@Krishnanrohini
@Krishnanrohini 17 күн бұрын
Andha eswari ke venum nalla bakiya kopara moodi poiruntha elvo problems vanthrukadu😂😂😂😂😅😅😅
@MehrajRafi
@MehrajRafi 17 күн бұрын
Eswari kannuku. Bhagya theriyara pola
@nithiyavasanrameshkumar5338
@nithiyavasanrameshkumar5338 17 күн бұрын
Good bye paati... Ungaluku Edhu thevaadha... 😅😅
@sivananthini1889
@sivananthini1889 16 күн бұрын
Italiana!
@gayathrisakthivel9860
@gayathrisakthivel9860 17 күн бұрын
Radhika first husband um ava amma vala than pirinjurupanga ipdi oru amma iruntha pothum ethana husband vanthalum pirichu vituruvaa pola ivaluku than purushan illa ponnaiyum apdiye vaichukanum pakuraa
@Harini95
@Harini95 17 күн бұрын
இப்படி தான் நிஜவாழ்க்கையிலும் சில அம்மாக்கள் மகளுடன் இருந்தே மகள் வாழ்க்கையை கெடுக்கின்றனர். எப்படி நம் வாழ்க்கையில் மாமியார் தலையிடக் கூடாது என நினைக்கிறோமோ, அதே போல் அம்மாக்களுக்கும் பொருந்தும்.
@rockzzz5331
@rockzzz5331 16 күн бұрын
100% correct ..
@arthirajesh9996
@arthirajesh9996 16 күн бұрын
200% correct a sonninga. Mothers ruin daughter's life in most of the people's life
@ramyasaravanakumar126
@ramyasaravanakumar126 14 күн бұрын
Gopi is not good ...he does all nonsense things and pretend to be innocent... very irritating... handling him this is correct
@vanesaravanan2638
@vanesaravanan2638 17 күн бұрын
எத்தன தடவை மனசாட்சியில்லாம நன்றிகெட்டதனமா கோபிகூட சேர்ந்து பாக்யாவை பேசிச்சு இதுக்கு இதெல்லாம் தேவைதான்.இப்பபுரிஞ்சிருக்கும் கோபி ராதிகாவுக்காக எதவேனா செய்வானு. இனி கோபிராதிகா டூயட் தான் .அடுத்து ஒரு குழந்தை.கமலா happy அன்னாச்சி.😅
@indirasaimani1267
@indirasaimani1267 17 күн бұрын
Mayu will come and say NO,i think.she will save eswari.
@viknesnayagan7179
@viknesnayagan7179 17 күн бұрын
Ippa than theiryathu rajesh radika oda ex husband en kudikran anannu. Radika oda amma radika oda 3rd marriage ku radika prepare pandranga
@santhid92
@santhid92 17 күн бұрын
நல்ல வேளை, ராஜேஷ் தப்பிச்சிட்டான்; இப்ப கோபி மாட்டிக்கிட்டான்.
@muthulakshmibose3873
@muthulakshmibose3873 17 күн бұрын
இந்த அளவுக்கு மோசமான பிறகும் கூட அந்த கோபி ராதிகா பின்னாடியே போறான்னா சீ கருமம் தூ தூ
@shantis4942
@shantis4942 17 күн бұрын
Why showing the sad faces of Gopi and Radhika when Eswari is getting sentenced? 😂 To show to the world what good hearts they have? Director very keen on showing Radhika as the epitome of kindness and grace 😂😂😂
@kayalgemini4359
@kayalgemini4359 16 күн бұрын
Correct directors personally have two wives guess
@venkteshvenktesh373
@venkteshvenktesh373 17 күн бұрын
Idhuku illaya sir oru end 😂😂
@raa1840
@raa1840 17 күн бұрын
ஈஸ்வரி பாட்டிக்கு இது தேவை எப்ப பாரு கோபி கோபி எண்டு அவர தலமேல தூக்கி வைச்சு ஆடினா இப்பிடி தான் 😂😂😂
@kriti7932
@kriti7932 17 күн бұрын
Even though kamala did wrong, Eswari paati is not a good lady at all. How come suddenly showing her innocence 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@Aswini004
@Aswini004 17 күн бұрын
Thayavasenju itha muduchi tholaigapa
@jayanthirao569
@jayanthirao569 17 күн бұрын
Next we can see Bhagiya arguing in court as self defense lawyer for Eashwari. All be ready for her defense
@dorisfrancis4414
@dorisfrancis4414 17 күн бұрын
😂
@poojas1709
@poojas1709 17 күн бұрын
😂😂😂
@arthirajesh9996
@arthirajesh9996 17 күн бұрын
Ayyo please don't make beku Bhagya do this.Cant see her as a lawyer😂
@tulasikarthick5917
@tulasikarthick5917 17 күн бұрын
Lamppost uncle will come for to argue
@jeyamariyappanmv135
@jeyamariyappanmv135 17 күн бұрын
Yes.. Mayu kitta video irukkum epdi Radhika vizhuntha nu.. adan Mayu beku bagya kitta kudika.. apdiye pazhaya Rajni pdikathavan masri scene pogum 😂
@priyavarshini6974
@priyavarshini6974 17 күн бұрын
Eswari kku ithu thevai than bagya va 8insult pannitu gopi koodo ponanga illa😂😂
@SHREEJA4
@SHREEJA4 17 күн бұрын
இனி அடுத்தது கோபி ராதிகா டைவர்ஸா? அல்லது கமலா வை விரட்டி விட்டு நித்தமும் அதற்கென சண்டையா🤣🤣
@madhuraja396
@madhuraja396 17 күн бұрын
சரியா சொல்லுறீங்க ஸ்ரீ நீங்கள்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 17 күн бұрын
Gopi oru 2 vathu pondatti dasan
@nesannesan6257
@nesannesan6257 16 күн бұрын
Gopi oru poruki... Avan Radhika vitutu Vara mattan
@annapuranisubramanian1913
@annapuranisubramanian1913 15 күн бұрын
Gopi oru moolei illadavan. Radhika temper therinjum kamala gunam therinjum avvaei Nan ganichikaren maharani madhiri parkiren enru solli kooti poi Nadu theruvil vittu vittu ippo jailkum anuppi vittan. Idhil Vai Rambam vere. Pondattiyei adakki vazha theriyadha muttal. Either ore adiya surrender oradiya fulla thanni adippadhu restaurant il chef lerndu ellor meleyum veri nai madhiri katthuvadhu idhu rendu than theriyum. Adhanal than company govinda achu. Muttal muttal moda kudiyan. Avanei parkave pidikaley. Thoooo
@annapuranisubramanian1913
@annapuranisubramanian1913 15 күн бұрын
Ammavei rani madhiri parthunda bavisu theriyaradhu. Muttttal
@SubhaSiva491
@SubhaSiva491 17 күн бұрын
பாக்யா அடுத்து வக்கீல் அவதாரம் எடுக்க வாய்ப்பு உள்ளது காணத்தவறாதீர்கள்🤣🤣😁😁
@suganyasuganya9660
@suganyasuganya9660 17 күн бұрын
😅😅😅😅😅
@rishivram3433
@rishivram3433 17 күн бұрын
Kezhavi konja naal jail la irundhuttu varatum. Apodha adhuku thimiru adangum. Baakiya konja naal peaceful ah irukatum 😊
@kaladevis618
@kaladevis618 16 күн бұрын
அவள் iruka mattal. Athai, sothai nu உயிரை விடுவாள். நம் உயிரைத் தான் எடுப்பாள்
@sathiasilansathis9898
@sathiasilansathis9898 17 күн бұрын
Kamalavai Kolai seyya pogirar gabinath😂
@priyageetha6298
@priyageetha6298 17 күн бұрын
கமலாவ பார்த்தாலே யாருக்கு எல்லாம் கோபம் வருது
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 17 күн бұрын
Iam Happy.
@romariosivan5793
@romariosivan5793 17 күн бұрын
The Director is encouraged by , most of the Viewers {refer TRP Ratings}, to stretch the Series to beyond 4 years....😂
@MonicaG-lt6in
@MonicaG-lt6in 17 күн бұрын
மகனை நம்பி போனா இப்படித்தான் நடக்கும் எல்லா மகனும் அப்படி கெட்டவன் கிடையாது உலகத்துல முக்காவாசிப்பார் அப்படித்தான் இருக்காங்க ♥️😊😮😢
@TalesofSJ
@TalesofSJ 16 күн бұрын
மகனிடம் போன மூடிட்டு இருக்கணும் அவங்களுகுள்ள பிரச்சனை பண்ண கூடாது கமலா மாதிரி ஆட்கள் இல்லையென்றால் இந்த ஈஸ்வரிகள் ஆட்டம் தாங்காது
@kayalgemini4359
@kayalgemini4359 16 күн бұрын
@@TalesofSJu kamala character in real life
@TalesofSJ
@TalesofSJ 14 күн бұрын
@@kayalgemini4359 Aunty I’m a boy
@Naturelover-dhans
@Naturelover-dhans 17 күн бұрын
பாண்டியன் ஸ்டோர்லே பக்கவாதம்மாருக்கேலே பாவமாருந்தது இதுலே பாக்கா வில்லியாருக்கு பிடிக்கலே ☝
@madhuraja396
@madhuraja396 17 күн бұрын
பூவாக இருக்கும் பாக்யா புயலாக மாறும் நேரம் இது, செழியன் எழில் லாயர் பாக்க போறேன்னு சொன்னாங்க ஆனால் போகல காரணம் பாக்யா தான் டிடெக்டிவ் agent போல கண்டு பிடிப்பாங்க பாருங்க....
@Paviz_editz
@Paviz_editz 17 күн бұрын
Intha paati ஈஸ் ku ithulam thevaiya 😂😂😂
@savisree93
@savisree93 17 күн бұрын
அடுத்து என்ன? பாக்கியலட்சுமி வக்கீலா மாறி அவங்க மாமியார காப்பாத்த போறாங்களா?
@dailyTamilinspiration5915
@dailyTamilinspiration5915 17 күн бұрын
CL Mari aaa
@sugeethasugavanan
@sugeethasugavanan 17 күн бұрын
Serial pakkura nambalaidhan yaaru kaappaaththuvaanu theriyala?? Mudichuvaanga mudichuvaanganu nambi paaththa onnum nadakkadhu pola
@DD99999Cbe
@DD99999Cbe 17 күн бұрын
😂😂😂
@grsp911
@grsp911 17 күн бұрын
Eshwari ku thandanai vendum tha .....aana intha Kamala ,rathika ,Gopi yarum nallavanga ila
@kanikanishka17
@kanikanishka17 17 күн бұрын
Director naan petha magane movie paathu irupaan, adula irundu scene surutitaan 😝
@jeevabuilders7209
@jeevabuilders7209 17 күн бұрын
Apadi oru movie irruga
@kanikanishka17
@kanikanishka17 17 күн бұрын
​@@jeevabuilders7209 yes, manorama, urvasi, radhika, nizhalgal ravi, kovai sarala, goundamani, senthil, vadivel nadichu irupaanga Climax la kovai sarala proof konduvaruvaanga manorama mela enda thapum ila nu Same plot ada apdiye director copy adichitaan
@Radhiga
@Radhiga 17 күн бұрын
Me also thought the same..
@maheshmegam
@maheshmegam 17 күн бұрын
Intha comment thaaan theditu irunthen...enakum thonuchu...but antha movie la oorvasi dead avlothaaan...but inga😂
@meenatchiv9663
@meenatchiv9663 17 күн бұрын
​@@kanikanishka17yes.nanum parthu irrukken 😅same
@mb13579
@mb13579 17 күн бұрын
Ippo Bakiya Law padichi Eashwari inda thappu panala nu nirubika pora... Adane director 🤦😂...
@sugeethasugavanan
@sugeethasugavanan 17 күн бұрын
Eppudinga? Konnutteenga ponga😆😆😆😆
@MrVarathu
@MrVarathu 17 күн бұрын
வாழ்க்கை முழுசும் இருக்க வேண்டாம் serial முடியும் வரை இருங்க போதும் 🤣
@sugeethasugavanan
@sugeethasugavanan 17 күн бұрын
Serial mudiyumbodhu paakkura naamalaam mudinjuduvom🙄🙄
@babyjeni5426
@babyjeni5426 17 күн бұрын
Siragadika aasai promo poduga pa
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt 17 күн бұрын
கண்ணால் பார்ப்பதும் பொய் காதல் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே உண்மை கோபி இந்த நிலையில் நல்ல முடிவு கிடைக்கும் 👍👍🦄🦄🦄
@Malini_4444
@Malini_4444 17 күн бұрын
Intha scene na engayoo Partha mariiyeee irukiyaee...🤔
@Ashwin011star
@Ashwin011star 17 күн бұрын
First in history without evidence judge annoce the result with only by their believe that that lady pushed saying😂😂
@priyangakumari9929
@priyangakumari9929 14 күн бұрын
இன்னும் மா இந்த சீரியல் வருகிறது 🙆‍♀️🙆‍♀️😢😢😢
@moonlite3675
@moonlite3675 16 күн бұрын
பாக்கியா வக்கீல் ஆகுற நேரம் வந்துருச்சு.. BGM போட்டு கிளாஸ்க்கு அனுப்ப போறானுக.😝
@usharajeswari126
@usharajeswari126 17 күн бұрын
Bhekiya PM avargala paathu karunai manu kuduthu Eswariya veliya kondu vanthuduva 😅
@Kathaisolli_storyteller
@Kathaisolli_storyteller 17 күн бұрын
Pls change Pani vizhum malarvanam to 9 30 timeslot.
@santhid92
@santhid92 17 күн бұрын
ராதிகாவோட அம்மா அவ கூட இருக்கும் வரை ராதிகா எத்தனை கல்யாணம் பண்ணினாலும் அது உருப்படாது.
@VishnuVardhan-sn6lm
@VishnuVardhan-sn6lm 17 күн бұрын
பாக்கியலட்சுமி பிரச்சினை லட்சுமியாய் மாறி பின் குழப்ப லட்சுமியாய் மாறி இப்போது பித்தலாட்ட லட்சுமியாய் மாறி இருக்கிறது
@user-re3sf5hh2y
@user-re3sf5hh2y 17 күн бұрын
Super super semma jolly ah irku👍👍
@vickyvichu3597
@vickyvichu3597 17 күн бұрын
Yeanga namma palanisamy ah inu kanom.... Avuru indha time ela entry aaayirukanumea
@kavi7499
@kavi7499 17 күн бұрын
Eswari pati acting sema
@PrabhuMaggi-wh3sb
@PrabhuMaggi-wh3sb 17 күн бұрын
சத்தியமா சிரிப்பு தாங்க முடியல 😂😂😂
@divya-iw1ux
@divya-iw1ux 16 күн бұрын
Jail la iruntha eshwari mana ulachal la sethu pona polavum aprm gopi ku yela unmayu therinju radika va pirinju anathaya suthura pola kathaya mudinga 😂
@PP-tp2op
@PP-tp2op 16 күн бұрын
No Radika did not lie, she truly felt and believed she was pushed. Eswari was right behind her harassing her at the exact time, so she felt she was pushed. And even after suffering the pain and loss of a child, she still did not lodge a complaint. Radika's mother may have been hasty to lodge a complaint, but if this was your daughter suffering, you too might react the same. Misunderstanding under pain and duress. But my comment was actually about Bhagya and her Family. They know Eswari was harassing Radika. But they did nothing to advise her that its domestic violence and stop her. Now they want to lie to the police she's an innocent lovely old lady. Just to hide their shame they want to perform on the street as if the police are wrong. I feel the writers of these TV stories must add educate and add value to society.
@metildajasmine2925
@metildajasmine2925 16 күн бұрын
Well said 💯 No one dare to advise Paati as she is very stubborn Thatha is having so much ego
@user-fd3un8dr2j
@user-fd3un8dr2j 17 күн бұрын
அடுத்து என்ன ஈஸ்வரி செத்துருவ அதான 😂
@naranjay4795
@naranjay4795 17 күн бұрын
Happiest moment
@learnandgrow1421
@learnandgrow1421 17 күн бұрын
Ippo dha happya irukku 😂🎉
@aravindh1989
@aravindh1989 15 күн бұрын
Konja nenjam pecha pesuna Eshwari paati ! 😂
@sasidharan7211
@sasidharan7211 16 күн бұрын
Mayu vanthu unmaiya soli story move aagum
@olivananoli6484
@olivananoli6484 17 күн бұрын
Eshwari kanmaniye reel Radha 😂
@Tamilnewstalks
@Tamilnewstalks 17 күн бұрын
Dai entha serial eppada mudiyum thagamudiyala
@ajithas1165
@ajithas1165 17 күн бұрын
Gopi Radhika va adiparnu Partha epdi pannitarea
@vijaylavanya2218
@vijaylavanya2218 17 күн бұрын
Radhika va damage panra scene varathu bro...unmai theriyavarum pothu kuda, ava kitta eshhuuu and bakkiya pesama povangalae thavira...radhika va director kenja vida maataru😂😂😂😂
@kavicorio5911
@kavicorio5911 17 күн бұрын
Police station procedure and court procedure therinjittu கதை எழுதுங்க plz... நீங்க soldramathirilam நடக்காது
@godbless2858
@godbless2858 16 күн бұрын
இவ்ளோ சோகத்துல கூட பேக்கியா full மேக்கப் ல தான் கோர்ட் க்கு வருவாளா 😂
@nandhinichinnadurai2931
@nandhinichinnadurai2931 17 күн бұрын
Radika ku nejamave theriyatha epidi vilunthanu kovama varuthu
@arthirajesh9996
@arthirajesh9996 15 күн бұрын
Radhika too is part of Kamala's plan. Vera onnum illai.
@naranjay4795
@naranjay4795 17 күн бұрын
😂😂😂😂wow happy moment...kizhaviku thevaithann...over pechu..drama
@singaravadivelan1193
@singaravadivelan1193 17 күн бұрын
Pls change pani vizhum malarvanam serial to 9:30 pm. Vijay Tv pls don't waste 9:30 time slot.
@user-pi8kc3wv6f
@user-pi8kc3wv6f 17 күн бұрын
இனி பையன் பையன் னு உன் ஜொள்ளு பையன் பின்னாடி ஓடுவே? அவனுக்கு எது முக்கியம்னு காமிச்சிட்டான் 😂😂
@chandramohanSuba-qo3lh
@chandramohanSuba-qo3lh 16 күн бұрын
கெழவிக்கும் சண்டை கெழவிக்கும் சண்டை அது ஊரே வேடிக்கை பார்க்கது
@LalalalisaPark_m
@LalalalisaPark_m 17 күн бұрын
Avlo sandhosam kezhaviku vandha nilamaya parthu😂
@laxmitex796
@laxmitex796 17 күн бұрын
It's yaroda dream nu தெரில
@allanthamizhgeorge9992
@allanthamizhgeorge9992 17 күн бұрын
காலம் புல்லா ஜெயிலு... அதுவும் நம்ம ஊர்ல...😅😅😅
@dineshmithresh574
@dineshmithresh574 17 күн бұрын
Eswariku nalla venum
@ravikumar-ik4ex
@ravikumar-ik4ex 16 күн бұрын
Romba dhariyam da , dee director ye ...tuooo😮😊
@mythijeeva5738
@mythijeeva5738 16 күн бұрын
Kelavi kum kelavikum sanda😂😂 oorey vedika pakudhu😅😅
@Saveetha17
@Saveetha17 16 күн бұрын
Plz end card podunga
@Cantycrush
@Cantycrush 16 күн бұрын
Intha kizhavikku ithu theavai thaan. Magan rendavathu kalyaanam pannappa oorla ulaguthula nadakkathathaa nadanthichi appadinnu pesi bakyava kastapaduthichi. Ippa ithukku oru kastamnu vanthathum bakya venuma.
@sahanaamohan
@sahanaamohan 17 күн бұрын
Namma Palani sir enga? Vandhu ella problem um solve panuvaru
@Poovizhi..
@Poovizhi.. 17 күн бұрын
பாக்யா விரைவில் சட்டம் படித்து பட்டம் பெற்று, தன் மாமியாரை மீட்டு எடுப்பாங்க 🤣🤣🤣
@KL2023-kl
@KL2023-kl 17 күн бұрын
Looks like the story is moving like that. 🤣🤣🤣🤣
@sugeethasugavanan
@sugeethasugavanan 17 күн бұрын
Adhukulla kizhavi seththudadhu?
@Poovizhi..
@Poovizhi.. 17 күн бұрын
​@@sugeethasugavananபாக்கியா டாக்டர்கு படிச்சி காப்பாத்திடுவாங்க 🤣🤣
@Poovizhi..
@Poovizhi.. 17 күн бұрын
​@@KL2023-kl yahh exactly 💯💯
@biggboss673
@biggboss673 17 күн бұрын
Gobi kum theva paattikum theva😂😂😂😂😂
@mythu_diary
@mythu_diary 17 күн бұрын
Intha serial ah mudichi vidanga da 🙏🏻🙏🏻
@vickyvicknes3277
@vickyvicknes3277 17 күн бұрын
Ayioo pudiyelleh samy...for these serial don't have full stop 😮
@Ramyasudhakar843
@Ramyasudhakar843 17 күн бұрын
Antha radhika Amma face reaction over karumo kilattu panni ...acting tha ana avala pudikala face reaction over karumo
@mahalakshmibalajji
@mahalakshmibalajji 15 күн бұрын
Judgment appuram neethimandra kavala....😂😂
@niyazsmohammed8916
@niyazsmohammed8916 17 күн бұрын
Koluppu eduthu Avan Kita poitu 😂
@Khalifazreena
@Khalifazreena 17 күн бұрын
Ends up all this is dream 😂
@Paviz_editz
@Paviz_editz 17 күн бұрын
Intha serial etha noki பயணம் aaguthu 😂😂😂
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 17 күн бұрын
Directorkke theriyathu.daily Uruttaran.
@vijaylavanya2218
@vijaylavanya2218 17 күн бұрын
Gopi sir loose his family support totally...after radhika leave him...gopi sir has no way to go back to home...he must be alone...appo vanthu yellarum gopi sir paavam nu solluveenga paarunga....eshwari nalla amma illana solluveenga paarunga😢😢😢
@mohansmart1230
@mohansmart1230 17 күн бұрын
*Happy Birthday to Legend Msd* 💙✨ *Always He will be our Thala best Captain Ever* 😍
@RevvyShanker
@RevvyShanker 16 күн бұрын
Eeswary mooku udaikke pattethu😂😂😂 anaavam pudiche kelavi😂
@MatramVarum
@MatramVarum 17 күн бұрын
இதெல்லாம் இந்த குடும்பத்துக்கு தேவையா கோபி 😂😂
@chandrakalakrishnan6437
@chandrakalakrishnan6437 17 күн бұрын
Ippothaan Palanisamy sir entry vanthe nalle yirukkum...
@user-ec7qq2ri1w
@user-ec7qq2ri1w 17 күн бұрын
Manaivi. Kulanthaikal. Irukumpothu. Rathika. Oru. Unrecord. Enpathai. Court. Guestion. Ketkavendum
@SureshKumar-vi6xh
@SureshKumar-vi6xh 16 күн бұрын
Iethuku ilaya sir oru end😢😢
@gayathrib3557
@gayathrib3557 17 күн бұрын
Serial serial thaanpa, intha judgement laam reality la ivlo seekirama kidaikaathu...
@vijaylavanya2218
@vijaylavanya2218 17 күн бұрын
Ithu judgement illa...just she will go to custody for 5 days....iyyo rama...educated people kae puriya vaika mudiyala😮😮😮
@santhachandrasekaran2566
@santhachandrasekaran2566 16 күн бұрын
Please upload Baghyalakshmi serial182 full episode Tamil version
@subhashini.r4153
@subhashini.r4153 13 күн бұрын
Ella mayu ponnu pathuchi avanga amma vizhundhadha😂
@Butterfly-xn9lz
@Butterfly-xn9lz 17 күн бұрын
Ipo andha keela vilundhapo edhvdhu video kedachirukum ...ilena radhika ponnu adha pathurukum paati ungala thallividala slip agitinganu solum adhana 😢
@HarshiniHarshini-oq1gf
@HarshiniHarshini-oq1gf 17 күн бұрын
Idhdha serial edha noki payanama poitu irukene therila 😂😂
@lakshmigopal8315
@lakshmigopal8315 15 күн бұрын
Kizhaviku venum en paiyan nu evalavu seen pota nalla anupavi
Baakiyalakshmi | 4th to 6th July 2024 - Promo
0:40
Vijay Television
Рет қаралды 2,7 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,9 МЛН
Siragadikka Aasai | Episode Promo 1 | 24th July 2024
0:56
Vijay Television
Рет қаралды 79 М.
Bahubali 2 best scene in tamil
3:37
VK👑
Рет қаралды 1,3 МЛН
Aaha Kalyanam | Episode Promo | 24th July 2024
2:42
SerialsView2.0
Рет қаралды 6 М.
ToRung short film: 🙏baby protects puppy🐶
0:37
ToRung
Рет қаралды 84 МЛН
19 июля 2024 г.
0:20
мишук круглов
Рет қаралды 5 МЛН
😹😹😹
0:19
Татьяна Дука
Рет қаралды 17 МЛН
Smart thief😳 لص ذكي…
0:19
MARYA & AMINE
Рет қаралды 74 МЛН