இந்த மீடியா காரனுங்க என்னைக்கு ஒளியுராணுங்களோ அன்னைக்கு தாயா நம் நாட்டுக்கு உண்மையான சுகந்திரமே கிடைக்கும் இதா 100% உண்மை 🤷♂️
@subbucards451Ай бұрын
That's y electoral bonds looter corporate kedijiiii never meet press 😂😂😂😂😂
@DineshKumar-x6j4qАй бұрын
இது தான் உண்மை
@dineshtharu2554Ай бұрын
Crt bro💯
@s.r.gopikannan1715Ай бұрын
உண்மை 👌🔥🔥
@dineshwetha63dineshwetha63Ай бұрын
Ama bro
@sundaresanpasupathi3711Ай бұрын
Yes, வேணும்னே சீமான் அவர்களை provoke பண்ணி வாயைப் பிடுங்க இவ்வளவு அவங்க முயற்சித்தும் பொறுமையா பதில் சொல்வது சீமான் என்கிற ஒரு மனிதரின் பண்புக்கு உதாரணம். ❤
@johnfrancisxavieranishgeet6373Ай бұрын
இந்தப் பொறுமை எல்லோர் விஷயத்திலும் இருந்தால் நல்லா இருக்கும்.
@r.k.harissaravanan3114Ай бұрын
அடடா
@samsukumar6529Ай бұрын
Enna bro bigboss effectah😂
@sureshbabu957Ай бұрын
நல்ல காமெடி 😂😂😂 கட்சி காலியாகுது கதறல் அதிகமாகுது
@RazaynEditzАй бұрын
Seriyana zombie kootam da ningalam
@PuratchiKannanАй бұрын
இந்த மீடியாவால் இன்னும் எத்தனை தலைவர்கள் சாக போறாங்களோ
@VijayRasigai48Ай бұрын
😂😂😂
@JamesAntony-zx9ouАй бұрын
ரிப்போர்ட்டர்ஸ் ஒழிக
@KarthiK-v8e7gАй бұрын
Ama bro 😅
@VinothKumar-hd9fdАй бұрын
அண்ணா சீமான் அவர்களே கவனம் வேனும் பத்திரிக்கையாளர்கள் தேரை இழுத்து தெருவில் விடப் பார்க்கிறார்கள் கவனம் அண்ணா நாம் தமிழர்
@elankaliseenu3489Ай бұрын
Your comment right
@Vvv777greatАй бұрын
யார் வேண்டுமானாலும் ஆட்சி பண்ணுங்க மக்களை நடு தெருவுல விட்டுராதீங்க
@syedabdulkhader5607Ай бұрын
Crt uh ana yeva vanthalu namaku nongu tha bro
@syedabdulkhader5607Ай бұрын
Crt uh ana yeva vanthalu namaku nongu tha bro
@kaviyarasankavi2851Ай бұрын
அதை நாம தான் நண்பா முடிவு செய்யணும்
@buddyindian6019Ай бұрын
He is true leader and doesn't react to silly questions... media can you wake up who is right ✅️
@RkpondyАй бұрын
1,000 கோடி ...பாக்கெட்டில் இருந்தால் 🔴🔵🔴🔵 ..எந்த நடிகர் ❗ வேண்டும் என்றாலும் இப்படி பேசுவார்கள் 😂😂😂😂
@vinovino697Ай бұрын
ஸ்டாலினை பேட்டி எடுங்கடா
@MuthuMari-gq9klАй бұрын
சூப்பர் கேள்வி👍👍
@MurugesanPR-c6gАй бұрын
😂😂😂😂
@asrafmezat8261Ай бұрын
Reporters : அவன் சுன்னி சின்னது 😂
@தமிழ்சங்கம்Ай бұрын
அங்க இருந்துதான் நேரா வர்ராய்ங்க இந்த தாயோளிங்க😂
@BalaMurugan-wt2slАй бұрын
பதில் சொல்றவங்க கிட்ட தான் கேள்வி கேட்க முடியும் அவனுக்கு கேள்வி ஏதும் பதில் இது தெரியாத 😂
@vasasamayal6889Ай бұрын
அண்ணா தம்பி தங்கைகளே வேலுநாச்சியார் இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போர்செய்து வாழ்ந்த இடம் இப்போவும் ஆரையம்பதியில் உள்ளது சீமாண்ணா வேலுநாச்சியார் பற்றி சொன்னதால் இதை உங்களுக்கு அறியத்தருகிப்றேன் ஆகவே பத்திரியாளர்களே இடக்குமுடக்கான கேள்விகளை கேட்காமல் தமிழ்லர் தலைநிமிர்ந்து தமிழ் முழங்க உதவுங்கள்
@muruganmech2037Ай бұрын
என்றும் சீமான் ❤️❤️❤️🔥🔥🔥 தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் பல விமர்சனங்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு களத்தில் போராடும் எங்கள் மாவீரன் அண்ணன் சீமானுக்கே எப்போதும் துணைநிற்பேன். எந்தக் கேள்வி கேட்டாலும் சிறப்பாக நச்சென்று பதில் சொல்லிவிட்டு வேறு கேள்வி ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் அரசியல் ஆண்மகன் சீமானுக்கே என் வாக்கு. சினிமாவில் மட்டும் விவசாயிகளுக்காக மக்களுக்காக துடிப்பது போல் நடித்தால் போதாது விஜய் அவர்களே. நிஜ வாழ்க்கையிலும் விவசாயிகள் மீது அன்பு இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அன்பும் அக்கறையும் இருந்தால் மேடைகளில் பேசும் போது கோபம் தானாக இயற்கையாகவே வரும். நீங்கள் இப்படி நடிக்கத் தேவையில்லை. சீமான் மேடைகளில் கோபமாக கத்துவதை கிண்டலடித்து பேசிய நீங்கள் ஏன் அவர் பேசும் விவசாயத்தைப் பற்றி பேசவில்லை. விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கினால் மட்டுமே விலைவாசி குறைந்து நாடு வளர்ச்சியடையும். விவசாயம் செய்வோம் விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை. விவசாயம் என்று சொல்வதற்கு வாய் கூசுகிறதா அல்லது ஏற்கெனவே நாம் தமிழர் சீமான் விவசாயத்தைப் பற்றி பேசிக்கோண்டிருப்பதால் நீங்கள் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. சீமான் பேசுவதை நீங்கள் பேசினால் அது சீமானுக்கு லாபத்தைத் தரும் என்பதால் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. உங்களைப்போன்றோரின் சுயநல அரசியலால் தான் நாடு முன்னேறாமல் மக்கள் இன்னும் இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு ஒரு கூட்டத்தில் எப்படி முன்னுரை கொடுத்து பேச வேண்டும் என்பது தெரியவில்லை. உலக அரசியலும் தெரியவில்லை புள்ளி விவரமும் தெரியவில்லை. பேச தெரியாதத்துக்கு இப்படி ஒரு பிட்டு 😄😂 மக்களுக்காக பேசாமலே களத்தில் இறங்கி போராடாமலே உழைக்காமலே AC அறையில் இருந்துகொண்டே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார். வாய்ப்பில்ல ராஜா..
@Darknight1yАй бұрын
🐢😂
@காமெடிகலாட்டா2.0Ай бұрын
கோமாளி 😃
@saravanana6821Ай бұрын
Super
@RealComment-n5yАй бұрын
சீமான்தான் தெளிவா இருக்கான்.அதனால சீமான்க்குதான் அதிக முக்கியத்துவம் குடுக்கனும்
@Ssm5555AdamАй бұрын
👌👍👏👏👏👏
@Manisathya1101Ай бұрын
Seeman Ku Stalin nee Thevalaam Yaaa Vijay CM aaganum Vijay CM aanaaa Maarum
@VijayRasigai48Ай бұрын
Theliva😂vijay kootani ku varamataru...so ivaru thelivu ayitaru
@@Ssm5555Adamசரி ஒட்டு பிரித்து மறுபடியும் திமுகதான் ஆட்சி 😂😂
@Madhavan-s5yАй бұрын
நடிகரா ரசிச்ச கூட்டத்தை தொண்டர்கள் ஆக்கிணவருக்கும்....... தனியா கலத்தில் இறங்கி கூட்டத்தை சேர்த்து இன்று (3ஆவது ) பெரிய மாநில கட்சி ஆணவருக்கும்.....🔥 நிறைய வித்யாசம் இருக்கு மக்களே 🙏
@pakalavan7608Ай бұрын
❤
@mallikas369Ай бұрын
S
@MukilanZorrofitАй бұрын
Thambi orampo ok va Thalapathy on the way
@ஓம்சிவநாதம்Ай бұрын
❤❤
@pakalavan7608Ай бұрын
@@MukilanZorrofit சரி அழாத
@GopiammuGopiammu-t6zАй бұрын
விஜய் அண்ணா நம்ப எதிரி யாருன்னு சொல்லணும் தேவை இல்லை அவங்களவே வருவாங்கன்னு சொல்லிட்டாரு
@VijayRasigai48Ай бұрын
Vera level speech 😎🔥
@Devi-tq5seАй бұрын
🤣🤣
@s.palanivel537014 күн бұрын
Ntk mass
@PKgeneralKWE9845Ай бұрын
தமிழக வெற்றிக் கழகம் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤
@SuntharavelSuntharavel-k4oАй бұрын
விஜய் வாழ்த்துக்கள் அவரது கட்சிக்கும் அவர்ரது தொன்டர்களுக்கும் வாழ்த்துக்கள்
@Tamilulagamyoutube1993Ай бұрын
அண்ணா நீங்க சொல்றது கரெக்ட் நீங்க தான் உண்மையான தமிழன்❤
@Karthik-tr1kjАй бұрын
Yes
@karans2723Ай бұрын
அவங்கவங்க அவங்களோட வேலைய பக்கிறாங்க இந்த மீடியா காரனுங்க இருக்கானுங்களே அவனுங்க இருக்குற வரைக்கும் ஒற்றுமையா இருக்கணும்னு நினைச்சாலும் இருக்க விட மாட்டானுங்க போல எல்லாத்துக்கும் ஒழிக ஒழிகனு சொல்ற நம்ம மீடியா காரனுங்களுக்கும் ஒழிக ஒழிகனு சொன்னாதான் எல்லா துறையிலும் சண்ட சச்சரவு இல்லாம இருப்பாங்க போல..... நான் சொன்னதுல தப்பு எதாவது இருந்தா மன்னிச்சுடுங்க.... 🙏
@MuthuMari-gq9klАй бұрын
நீங்க சொன்னது தப்பே இல்ல சரியான பதிலடி பா 👍👍👍
@MuruganS-yp1tbАй бұрын
Freedom of speech😂😂😂😂😂😂
@MURUGANSANA678Ай бұрын
அண்ணன் சீமான் தமிழக அரசியல் களத்தில் மிக தெளிவாக உள்ளார்.அவர் தனது இலக்கை பிசிறாமல் நேராக கொண்டு செல்கிறார்.புரட்சியாலரின் வெற்றிக்கு தனது கொள்கையில் இருந்து எச்சுழ்நிலையிலும் வழுவாமல் இருப்பதே.
@VijayantonylifestyleАй бұрын
களத்தில் இறங்கி வந்து போராட்டத்தில் ஈடுபடுபவர் அண்ணன் சீமான் மட்டுமே விஜய் எத்தனை போராட்டத்தில் ஈடுபட்டார். இத்தனை ஆண்டுகள் மக்களுக்கு என்ன செய்தார்
@RajKumar-gb9trАй бұрын
தலைவரே தளபதி விஜய் இப்போதான் அரசியலுக்கு வந்துருக்காரு ஏற்கெனவே ஆட்சியிலிருக்கும் தாயோலிகளை கேளுங்கள் அவர்கள் பஸ்ட் என்ன செய்தார்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் நாய்கள் அண்ணா நான் சொல்லுரனு தப்பா நினைக்காதீர்கள் யாராவது புதுசா அரசியலுக்கு வந்துரகூடாதே உடனே என்ன சொல்லலாம்னு கிளம்பி வந்துர்ரீங்க😂
@Aruncooking_spotАй бұрын
தம்பி விஜய் அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி செஞ்சிருக்காரு சீமான் என்ன செஞ்சாரு டொனேஷன் கட்சி
@MuthuMari-gq9klАй бұрын
இதுக்கு முன்னாடி விஜய் செஞ்சிருக்காரு சீமான் என்ன செஞ்சாரு மக்களுக்கு ஒன்னும் செய்யல போவியா 😂😂😂😂😂
@ManojvmpManojvmp-l4nАй бұрын
@@Aruncooking_spot உங்க tvk வ முதலில் 50% பெண்களுக்கு 50% ஆண்களுக்கு தேர்தலில் நிற்க குடுக்க சொல்லுடா சங்கீ
@pakalavan7608Ай бұрын
@@Aruncooking_spotஎன்ன செஞ்சாரு விஜய்
@mkuymkuy2023Ай бұрын
மக்கள் வலியை தன்னுடைய வலியாய் நினைத்துப் பேசுவர் சீமான் வெளியிலிருந்து பார்ப்பவருக்கு இது தெரியாது புரியாது
@shansiva3Ай бұрын
Every politician screams yells on the stage Velunachiar is our grandma 👏👏💗🙏
@murugansripetchiАй бұрын
எங்க அண்ண கிட்ட இவ்வளவு பேசும் தமிழ் உலகம் மத்த தலைவரிடம் பேச முடியுமா? எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? எங்கள் கொள்கை வேறு தமிழருக்காக போரடும் புரட்சி 😢😢😢😢😢😢 தமிழா விழித்துடு தமிழா முளித்திடு ❤❤❤❤❤
@subashkardossАй бұрын
Whenever I feel stresful I will watch Brother Seeman speech. It will make me very relax.
@EsvAnistanАй бұрын
பகுத்தறிவு கடவுள் மறுப்பு அல்ல..கடவுளை அறிவது பகுத்தறிவு😊
@NAGARAJAN-ur7gjАй бұрын
சீமான் அவர்களுக்கு நான் கூறுவது ஆடி மாதத்தில் திடிரென்று எப்போதுதாகிலும் ஒரு முறை புழுதி புயல் ஒன்று கிளம்பும் அது போல் தான் இந்த விஜய் மாநாடு இது ஒன்றும் வடகிழக்கு மழை காலத்தில் உண்டாகும் புயல் அல்ல ஆகையால் இதைப்பற்றி அதிகம் பேச வேண்டாம் கிணற்று தண்ணீரை வெள்ளம் அடித்துச் செல்லாது கிணற்றில் இன்னும் அதிகமாக தான் தண்ணீர் சேரும் அதனால் அதிகம் பேசி ஆவியை போக்கவேண்டாம்.
@youtubejr9371Ай бұрын
வண்ணமான கேள்விகளுக்கு அருமையான பதில் அண்ணா பலம் வாய்ந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே பத்திரிக்கை அன்பர்கள் இரண்டும் சேர்ந்து விடுமோ என்ற பயத்தில் இவர்கள் பேசுகிறார்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@murugesans5123Ай бұрын
விஜய் அரசியல் கவர்ச்சி அரசியல் சீமான் எப்பவுமே மாஸ்
@ShaliniM-r6vАй бұрын
Kavarchi nu neenga pathinga la
@mr.nobody1651Ай бұрын
vijayalakshmi knows seeman kavarchchi
@murugesans5123Ай бұрын
@@mr.nobody1651 ஏன்டா உனக்கு இந்த வேண்டாத வேலை அப்புறம் மூணு சாவ பற்றி ஒருத்தன் பேசுவான் தேவையாடா உனக்கு
@Manisathya1101Ай бұрын
Seeman Jeikkaveee Maataan
@sathishr7774Ай бұрын
Aahh ooooh, aaah ooh😂😂😂😂
@hanifmohamed-i4jАй бұрын
சீமான் அண்ணன் பேசிக்கொண்டே இருப்பார் அவர் பேச பேச எங்களுக்கு சிரிப்பா தான் வருகிறது காமெடி மேன் சீமான் அண்ணன் 😂😂😂
@murugan-cu7klАй бұрын
😂😂
@ArunKumar-ob8deАй бұрын
@@murugan-cu7kl அப்போ உனக்கு ஏதோ பிரச்சினை தம்பி சீக்கிரம் நல்ல வைத்தியர பாரத்து சரி பன்னிக்க முத்த விட்டுறாத நேரம் முக்கியம் 😂😂😂😂
@madaeshm3150Ай бұрын
உழைக்காமல் சுகமா வாழ்றதுக்கு நல்ல பேச தெரிஞ்சா போதும்
@VijayRasigai48Ай бұрын
Ivaru pesi pesi ena seiya poraru...makkaluku ena senjurukaru..oru saapadu vangi koduthuruparu...epavo illatha padichu inum adhaye pesitu suthuraru
@RedSunveerapandiyaАй бұрын
பெரியாருக்கு முன்னாடி பெண்ணுக்கு உரிமை இல்லவே இல்லை கண்ணுக்குத்தெரியாத விடையமே ? உடன்கட்டை தானே 😂😂
@மனிதம்15Ай бұрын
என்னடா உன்ட இனச்சாவு நாங்க நல்லா தான் இருக்கம் எங்களை விக்க வேணாம் From Sri lanka 🇱🇰
@hideandseek8550Ай бұрын
Ivan ippadi thaan bro😅😅😅 poi pesitu thaan irukkan
@akshithalakshmi5134Ай бұрын
👌👌👌
@lyricsofprasanthblogАй бұрын
அதற்க்கு முன் எங்கள் பாட்டி ⚔️ராணி மங்கம்மாள்🏹 💯
@-psenthilanand2578Ай бұрын
அது முன்னாடி நாகேஷ் கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு நாகேஷ் கி பி 600 நூற்றாண்டில் வாழ்ந்த மஹான்
@anjilayshanshunmugam6625Ай бұрын
🌹பூனை🐈வெள்ளையா கருப்பா முக்கியமில்ல , அது எலி🐀புடிக்குமா புடிக்காத அதுதான் முக்கியம். இன்னா🤡 நான் சொல்றது?
@PraveenKing_143Ай бұрын
😂
@sankarksa3959Ай бұрын
யே சூப்பர் பா
@anjilayshanshunmugam6625Ай бұрын
🐈மியாவ் 🙏
@rockyvel2649Ай бұрын
🤣🤣💯👍
@RajRaj-eu9elАй бұрын
Endha Poonaya Solraru ivaru😂
@Arjun_Reels143Ай бұрын
Next CM thalapathy Vijay Anna ❤
@RK-fx5hmАй бұрын
Appa Seeman?
@RajRaj-eu9elАй бұрын
😂😂
@sakthivel2037Ай бұрын
விஜய் அண்ணா அரசியலுக்கு வருவதற்கு முன் சீமான் அண்ணா ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் குறல் கொடுத்துள்ளார் அப்போது அவரை எல்லோரும் கொண்டாடினர் இப்போது விஜய் அண்ணா அரசியலுக்கு வந்துள்ளார் அதற்காக சீமான் அண்ணாவிடம் இந்த மாதிரி இருவருக்கும் இடையே மனசங்கடம் வரும் நிலையில் கேள்விகள் கேட்க கூடாது இருவருமே தமிழர்களுக்கு வேண்டும்
@vsrn3434Ай бұрын
தொகுதிக்கு...500....1000...ஓட்டுக்கள்...கிடைக்கும் இது தான் விஜய்....போக...போக...விஜயகாந்த் நிலை....இது தானு விஜய் காணாமல் போவார்
@MrSenthil98Ай бұрын
Seeman 🔥💯 last chance for tamils they want to break his votes like kamal now vijay😂
@madhavanm6138Ай бұрын
ஆமா தைரியம் இருந்தா முக ஸ்டாலின் அவர்களிடம் இப்படி கேள்வி கேளுங்கள் பார்ப்போம்
@tamilutopia690Ай бұрын
❤ சீமான்❤ கொட்டை எடுத்த புளி or கொட்டை எ❤டுக்காத புளி??
@abineshabineshragawАй бұрын
Pongada negalum unga peddium Vijay Anna mass❤❤❤❤❤❤❤❤
@abhaihmg1565Ай бұрын
எவ்ளோ நாள் சீமான் கதி பேசுனா விஜய் ஒரே மாநாடு அவ்ளோ மக்கள் உண்மையிலேயே விஜய் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@Tamizan-un8coАй бұрын
சீமான் இதோடு அரசியல் கதை முடிகிறது. இப்பல்ல எப்பவும் உமக்கு கவுன்சிலர் கூட வாய்ப்பில்லை ராசா.
@naayenaayeАй бұрын
He's made enough money for generations.. Now ge can quit what ever he likes... But a peasant who works every day and lives hard to mouth , who comes to politics and works in bottom level in party makes bigger sacrifice than Vijay. Because, vijay is quitting his career to achieve something even bigger (CM of TN)... So he's not sacrificing.... He's trying to use his fame as a step board to jump higher feom his current position. If he really sacrificing.. Let him quit and start a charity and help people... Not politics
@Arjun_Reels143Ай бұрын
Vijayakanth anna Thambi thalapathy Vijay anna ❤️💛💚2026 Next CM thalapathy Vijay Anna #tvkvijay
@jstepshiva94Ай бұрын
நீங்க media வா இல்ல தேவடியாவா எதுக்கு இப்படி கழகம் பண்ண முயற்சி பண்றிங்க
@eswarit3170Ай бұрын
பெரியார் வழியில் வந்த விஜய் ( Rocked ) ....seeman anna Shocked 😅
@sathishsathish9346Ай бұрын
இந்த மீடியாவில் தான் நல்ல தலைவர்கள் இறந்து இருக்கிறார்கள் மீடியாவை எதிர்த்த ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@jagannathan7816Ай бұрын
என் தம்பி என் தம்பி வரட்டும்னு சொன்னியே என்னடா உன் தம்பி உனக்கு வச்சான் ஆப்பு😂😂😂😂😂
@manieie4515Ай бұрын
இவன் கேட்கலையா நம்ம நம்பனும்😂😂😂 பெரியார் கிட்ட இருந்து சாதி மறுப்பு மட்டும்தான் அவர் எடுக்கிறேன் சொன்னாரு...
@ShivaniSk-w5zАй бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@pradeepmanikandan555manika8Ай бұрын
Thalapathy❤❤❤❤❤
@selvakumardhavinesh4725Ай бұрын
தமிழ் தலைவன் அண்ணன் செந்தமிழ்ர் சீமான் ❤
@manikandanmaniyan63Ай бұрын
Vijay 🥰🥰🥰🥰🥰💪💪💪💪💪💪💪💪💪💪💪
@MkkavishortsАй бұрын
Annan eppavum clearah pesuraru❤❤❤❤
@ganeshnarasimhanАй бұрын
காமராஜ் Vs அண்ணா = காமராஜ் வெற்றி பக்தவச்சலம் Vs அண்ணா = அண்ணா வெற்றி தி மு க Vs காங்கிரஸ் = தி மு க வெற்றி கருணாநிதி Vs MGR = MGR வெற்றி கருணாநிதி Vs MGR = MGR வெற்றி கருணாநிதி Vs MGR = MGR வெற்றி கருணாநிதி Vs ஜெயலலிதா ஜானகி காங்கிரஸ் = கருணாநிதி வெற்றி கருணாநிதி Vs ஜெயலலிதா = ஜெயலலிதா வெற்றி கருணாநிதி Vs ஜெயலலிதா = கருணாநிதி வெற்றி கருணாநிதி Vs ஜெயலலிதா = ஜெயலலிதா வெற்றி கருணாநிதி Vs ஜெயலலிதா = கருணாநிதி வெற்றி கருணாநிதி Vs ஜெயலலிதா = ஜெயலலிதா வெற்றி கருணாநிதி Vs ஜெயலலிதா = ஜெயலலிதா வெற்றி ஸ்டாலின் Vs EPS = ஸ்டாலின் வெற்றி ஸ்டாலின் Vs விஜய் = ?
Let Vijay comes as CM because he only can understand people at this moment.
@AshrithSanthoshАй бұрын
😂😂😂 jokers
@bhavanieswari3410Ай бұрын
என்னமோ போங்க பா யாருக்கு ஓட்டு போடுறதுனு யோசிக்கவச்ச ஒரு தேர்தல் இதுவா மட்டுந்தா இருக்க முடியும்😂... ஒரு பக்கம் சீமான் மறுபக்கம் விஜய் இன்னொருபக்கம் விஜயகாந்த் மகன் உதையா ஒரு பக்கம் இதுல ஒன்னு மட்டும் தெரியுது healthy competition தா அதுல மாற்று கருத்தே இல்லை தமிழ்நாட்டுக்கு எவனும் நல்லது பன்ன வருவும் மாட்டானுங்க எவனும் உருப்படியும் கிடையாது அப்படியே வந்தா இப்படி எல்லாரும் மொத்தமா வரீங்க... ஓட்டு கண்டிப்பா பிரியும் பாஸ் பன்றவன் ஜஸ்ட் பாஸ்ல கோட்டைய பிடிப்பான்😅....எந்த குழப்பமும் இல்லாம யாரு மனசும் நோகாம நல்ல விஷயமா நடந்தா சரி.... ஒரு ஒருத்தற்கா வாய்ப்பு கொடுப்போம் வரிசைல வாங்க😂
@visionTruАй бұрын
தமிழ் தமிழர் தமிழர் நல்திருநாடு தமிழுலகம் தமிழ் பேரண்டம்
@AnandRajasekar-f7zАй бұрын
Next cm yaanaka anna ballia TVK
@KUTRBPGSWATHIАй бұрын
Seeman Anna ❤️ Tamilan Tamil Desiyam Varanum
@leaffurnitureleaffurniture5072Ай бұрын
A lion is always a lion that is my vijay anna❤❤❤❤❤
@JayaKumar-jv9etАй бұрын
நாம் தமிழர்
@rajrajesh1669Ай бұрын
Nam tamlar
@saravananba3196Ай бұрын
சீமான் விஐய் திருமா. அன்பு மணி கூட்டனி
@-psenthilanand2578Ай бұрын
அப்ப பெரிய கட்சிகிட்ட பெட்டி வாங்க சொல்லுறிங்க
@VishwanathRajaАй бұрын
Reporter is right in this question...❤
@NareshKumar-sd3dwАй бұрын
Yelar oda sound um kammi aiduchu.tvk வந்ததும்
@saravanaprasath4024Ай бұрын
Yes
@MuthuMari-gq9klАй бұрын
Yes correct aa sonenga 👍
@Krishnamoorthy-tk8spАй бұрын
NTK fire 🔥🔥🔥🔥
@Aruncooking_spotАй бұрын
சீமான் வைத்து நல்ல மீடியா காமெடி பண்ணுது எது பேசினாலும் டிவில போட மாட்டாங்க நீங்க மீடியா கிட்ட போய் அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க யாருகிட்ட அரசியல் பண்ணனும்னு உங்களுக்கு தெரியல தெரியல மக்கள் கிட்ட போய் அரசியல் பண்ணுங்க மக்கள் கிட்ட போய் அரசியல் பண்ணனும்
@tigeragri5355Ай бұрын
மாற்று அரசியல் என்று சொல்லி. ஏ ஏ ஏ மாற்று அரசியல் என்ற பதம் நேரடியாக சைமனை குறிப்பிடுகிறதே என்று கேட்கவேண்டியதுதானே ஊடக நண்பர்களே 😂😂😂
@hanifmohamed-i4jАй бұрын
சீமான் அண்ணன்
@sarojinidhanasekaran2621Ай бұрын
கலைஞர் இருக்கும் போது , பேசி இருந்தால் பெரியாரை, பதில் கிடைத்து இருக்கும்
@madhumadhu-tr3nmАй бұрын
மீடியா 1ஸ்ட் இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் இது நல்லதல்ல விஜயகாந்த் அவர்களது mandala கூட இப்படித்தான் panninigo உங்க தல முறை இப்படி thana வேற பொழப்பு இரு இந்தா பாருங்கோ.............
@prabasaara6627Ай бұрын
Seeman anna ,pona election la unkaluku than vakalithen,ipavum unka arasiyal pechu yankaluku pudikum, na thala rasigai than anna iruntha pothilum 2026 yannuda vakku Vijay annaku than anna ,ple neenkalum avaruku support pannunka anna ,yenentral unkal korikai,kelvikaluku avarum uruthunaiai irupar anna,
@essakiraje7242Ай бұрын
எப்படி இருந்தாலும் எங்க அண்ணன் வருவாரு தமிழக வெற்றி கழகம்
இருக்கிற எல்லா தலைவர்களுடன் நேர்காணல் வைத்தால் என் அண்ணன் அருமை அப்போது புரியும் டா எவனுக்கும் அவரைப் பத்தி பேசுற உரிமை இல்லை தமிழ் தேசமே உலகில் சிறந்தது
@melaariff4136Ай бұрын
கேவலப்படுத்தி விட்டார்...பாவம்...
@balaaraja5408Ай бұрын
அரசியல் என்பது கூட்டாச்சி தத்துவம்....நீங்கள் தன்னாட்ச்சி கொள்கை...
@dinesh_003Ай бұрын
Ntk❤
@anandhiravindran1120Ай бұрын
Vijai & seeman இருவருக்கும்....எந்த problem மும் வேண்டாம்