இத்தனை கொடுமைகளுக்கும் இந்தியாவும் முக்கிய காரணம்.எந்த ஒரு தமிழனும் மறக்கக் கூடாது.
@kannan80432 жыл бұрын
No India Desam - Congress Government
@sayasrifamily22042 жыл бұрын
Unmaiii
@shanmugamkm53642 жыл бұрын
@@kannan8043 + dmk bjp
@sasivig Жыл бұрын
ஐயா இதை ஆங்கிலத்தில் உங்கள் கருத்து ஆழமாகவும் உண்மையாகவும் கடைசி வரை அதை நீங்கள் முடிந்த அளவு ஆங்கிலத்தில் எழுதுங்கள்
@murugesan1696 Жыл бұрын
Rajivgandhiyai kolai seiya thittamidumpothu LTTE yinar pinnal nadakkavirukkum Nikazhvukazhai yethaivathu ninaiththu parththatkazhaa? Ellaiyey.Ethai Thamizhan marakkavum mattan,mannikkavum mattan.
@valantina242 жыл бұрын
கற்பனை செய்ய மனம் பதறுகிறது. தாங்கள் உரைத்தது உண்மை. நன்றி அய்யா.
@முஹமதுஇஸ்மாயில்2 жыл бұрын
நம்மக்களைகொண்றுகுவித்த அரக்கனைவிடகூடாதுநம்மக்கள்பழிவாங்கிய அந்த அரக்கனைவிடகூடாது
@Saravanan-bu9uu2 жыл бұрын
@@முஹமதுஇஸ்மாயில் நேரம் வாய்க்கையில் கருவறுப்போம் நண்பா...அது வரை இந்தச் சீற்றம் தமிழர் நம் நெஞ்சில் கொழுந்து விட்டு எரிய வேண்டும். வரும் தலைமுறையினருக்கும் கடத்திச் செல்ல வேண்டும். 😡😡😡😡😡😡😡😡😡
@mumthazfathima99672 жыл бұрын
இந்த கொடூரமும் மன்னிக்க முடியாத குற்றம். செய்தார் செய்த பலனை அனுபவிப்பார். இதே போன்று தான் காத்தான் குடி ஏறாவூர் பள்ளியிலும் வீட்டிலும் தொழுகையில் ஈடு பட்டிருந்தமுஸ்லிம்களை வயோதிபர்கள் சிறுவர்கள்..மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கீறி குழந்தையை வெளியில் எடுத்து கொன்ற கொடூரன்களும் இந்த இரத்த வெறி இனவெறி பிடித்த நாட்டுல தான் வாழ்ந்து அழிந்து விட்டனர். ஆனால் பாவம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு தண்டணை ஏன்??? மூதூர் ...யாழ்ப்பாண முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடிய கயவர்கள்... இன்று நிம்மதியாக இருக்க முடியாது. அது போன்றே முள்ளி வாய்க்கால் இனப் படு கொலை செய்த இனவெறியர்கள் மாண்டு மடிவர். இன் ஷா அல்லாஹ! அந்த வேதனை அனுபவித்த அப்பாவி மக்களிற்கு செய்த அநீதிக்கான தணடைண இன்னுமின்னும் இறைவன் தண்டனை கிடைக்க வேண்டும்....! ''ஆமீன்'' இன வெறியர்கள் அழிந்தால் நாடு செழிக்கும். வலி எங்களுக்கும் தான்..... வேதனைகள் வார்த்தைகளாக வெளியாகிறது....! இனவாதிகளுக்கான பாடம் இன்றைய இலங்கை....! மொழியால் நாங்களும் தமிழர்கள் தான்...! கல்கி ...ரித் ....வேதங்களை நன்றாக ஆராய்ந்து படித்தால் நமக்குள் இனவாதம் ஒழியும்....!
@Saravanan-bu9uu2 жыл бұрын
@@mumthazfathima9967 மொழியால் மட்டுமில்லை, இனத்தாலும் நீங்கள் தமிழர் தான். ஆட்சியாளர்களின் சூழ்ச்சியால் இசுலாம் என்கிற மத அடையாளத்தை இன அடையாளமாகக் கொண்டு நிற்கிறீர்கள்.
தமிழ் மக்களை எவ்வளவு கொடுமையாக ,அடிமையாக இந்த அரசாங்கம் செய்துள்ளது. இதற்குதான் இந்த அரசாங்கம் இப்போ அனுபவிக்கிறது.
@marymeldaosman1722 жыл бұрын
இந்த வலி அன்று அனுபவித்த ஈழமக்கள் என்றும் மறக்க முடியாது. மறக்கக்கூடாது. இதை மறத்து கடத்து போங்கள். என்கிறார்கள் திராவிடர்கள். ஏப்படி?இது தான் சீமானின் கதறல்.
@குமார்தமிழன்-ண8த2 жыл бұрын
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள். தமிழினம் இந்த படுகொலையை மறந்துவிட கூடாது அடுத்த தலைமுறைக்கு கடத்திக்கொண்டே இருக்க வேண்டும். நாம் தமிழர் 💪
@Saravanan-bu9uu2 жыл бұрын
ஆம், கடத்திக்கொண்டே இருக்க வேண்டும் காரணமானவர்களை அல்லது அவர்களின் வழிவருபவரைக் கருவறுக்கக் காத்திருப்போம்.
உன்மையை உன்மையா சொன்ன. இந்த மாமநிதநுக்கு எனது வாழ்துக்கள்
@sirajsiraj21192 жыл бұрын
சிறந்த நேர்காணல், வாழ்த்துக்கள் இன்னும் இது போன்ற சமகால இலங்கையின் அரசியல், பொருளாதார நிலை பற்றி பதிவுகளை அடிக்கடி எதிர்பார்க்கின்றோம். அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அண்ணா அவர்களை அழைத்து வந்து இன்னும் செவ்வி நடத்துங்கள்.
@mr.chemist88742 жыл бұрын
இருந்தால் எங்கள் தலைவன் இறந்தாள் எங்கள் இறைவன் 🔥மேதகு அவர்கள்🔥
@azki98532 жыл бұрын
அவர் தோற்றுவித்த பிரச்சினை...அழிந்தது தமிழ் அப்பாவிகள்... அகிம்சை வழியை எடுத்து இருந்தால் அவர்கள் உயிரோடு இருந்து இருப்பார்கள்... அந்த அப்பாவிகளை அழித்த மஹிந்த, இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் அனைவருக்கும் நல்ல மரணம் வராது
@@azki9853 நீங்கள் வரலாறு தெரியாமல் பேசுறீங்க , அமைதி வழியில் போராடியபோது தமிழ் மக்கள் மீது நிகழ்த்த பட்ட கொடுமைகள் எண்ணற்றவை கறுப்பு ஜூலை என்ன என்பதை மற்றும் வரி வரியாக படிக்க வேண்டும்
@azki98532 жыл бұрын
@@prabhaarr ஆயுதம் ஏந்தி மட்டும் அவர்களுக்கு நல்லது நடந்ததா இல்லையே... கருப்பு ஜூலை எனக்கும் தெரியும்... போராடின அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லையே என்பது தான் என் ஆத்திரம்...பிரபாகரன் ஐயாவை நான் தப்பு சொல்லவில்லை அவர் எடுத்த போராட்டம் அவரோடே முடிந்து விட்டதே.. அவர் பின் இன்னும் தமிழ் பேசும் இந்து முஸ்லிம் மக்கள் இன்னும் கஷ்டப்படுகிறார்கள் சிங்கள இனவெறியர்களால்.. அவர் மீண்டும் வருவார் ஈழம் பிறக்கும் என பேச மட்டும் தான் நானும் நீங்களும் இருக்கோம்.
@prabhaarr2 жыл бұрын
@@azki9853அந்த நிலப்பரப்பின் எதிரிகள் அதிகம் , போராளிகள் தங்களால் முடியும் தூரம் போராடிவிட்டார்கள் அடுத்த தலைமுறை தலைவரை தத்துவமாக வைத்து அதை முன்னெடுத்து கொண்டு இருக்கிறது
@arunaramboo44212 жыл бұрын
மிகத்தெழிவான புரிதலுடன்கூடிய கருத்துகள். மனதை கசக்கிப்மபுளிகின்ற விடையங்கள், போருக்குப் பின்பும் அது உளவியல்ரீதியாக தொடர்கின்றது என்ற பலர் உணராத விடையங்களை புரியவைத்த நல்ல சிந்தனையாளர். 👌
@MilesToGo782 жыл бұрын
கண்ணீரை அடக்க முடியவில்லை... விரைவில் சிங்கள இராணுவமே சோறில்லாமல் சாவார்கள் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
@vijayakumarjayaraman1771 Жыл бұрын
விரைவில் நடக்கும்
@kamalapoopathym19032 жыл бұрын
அம்மணமாக்கி அழகுபார்த்த கொடூரங்களை இறைவன் மன்னிக்கமாட்டார்
@chandhrachandhra29402 жыл бұрын
நிர்வாணமாக நிற்கவைத்து ரசித்த அந்த கண்கள் அழுகி போகனும்
கேட்கவே மனம் கொதிக்கிறது. இவ்வளவு மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கிறது. ஆனால் ஏன் UN எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? உளவியல் போர் என்பது மிக கொடுமையானது. இன்றும் தெரியாத ஒரு எதிரிக்காக வாழும் உயிர்களுக்கு தினம் தினம் சோதனைகளை கொடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை…. மிகவும் கொடுமையாக இருக்கிறது….🙏
@jaikousalya54312 жыл бұрын
, Ukraine kkum agatha a நிலைமைதான் நாளைக்கு நமக்கும் நடக்கும்
@சரவணன்-ர6ண2 жыл бұрын
33 நாடுகளின் ஒத்துழைப்புடன் நடந்த வெறியாட்டம்_ நீதி எப்படி கிடைக்கும்
நான் அறிந்திருந்ததைவிட மிக மிக அதிக துயரத்தை இந்த விபரங்கள் தருகின்றன.அதை அனுபவித்த அந்த மக்களின் அந்த நேர உணர்வுகளைக் கற்பனை பண்ணிப் பார்க்கவும் முடியவில்லை.கண்கள் குளமாகின்றன.எந்த வினைக்கும் எதிர்வினையுண்டு.எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன் இருக்கிறான். பேட்டி வழங்கியவரின் தமிழும் குழப்பமின்றி வழங்கிய அழகும் அருமை.
@vanivani17722 жыл бұрын
இரந்த ஆத்மாக்கல் சாந்தி கடவுளை பிராத்திகின்றேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭 அவர்களை கொண்டவர்களை கடவுள் தண்டிப்பார்
@mohamedsatheek6029 Жыл бұрын
இதற்கு காரணமானவர்களுக்கு நிச்சயமாக இறைவனுடைய தீர்ப்பு உன்டு. காலங்கள் கடந்தாலும் இறைவன் தன்டிப்பான்
@soosaipillaijulien30162 жыл бұрын
2009 my house was making as a bunger and not yet. Repaired this house and. Inevr see my family. Again
@SRjoseph-z1j Жыл бұрын
Till now you didn't see your family??
@julietjoe3210 Жыл бұрын
Very sad...I feel like crying...God will protect you.😔
@manmatharajangunaratnam6869Ай бұрын
வேதனை வேதனை. எதுவுமே எதிர்த்து செய்ய முடியாத கோழையாக இருந்துவிட்டேன். இதனால் தான் ஆரம்பத்திலே மானத்தை காப்பாற்ற நாட்டைவிட்டே வெளியேறினேன். 🇨🇦🍁
@Jothi-s2o3 ай бұрын
❤ஒரு தந்தை மகள் நிர்வானமாக வா என்று சொல்லியவர்கள் க(கேலைகள் ஆவார்கள்) அப் பெண்களின் சாபம் சும்மா விடாது வீனை விதைத்தவன் வீனை அருப்பான்
@Kingsman-19812 жыл бұрын
RIP 🪦 our innocent Tamil people who have died 💐
@aarokiaraj46522 жыл бұрын
ஈழத்தமிழ் மக்கள் மட்டும் தான் இந்தியாவிற்கு நட்பு மக்கள்
@vvsivavvsiva64492 жыл бұрын
இந்த கொடுமைகள் நடக்க காரணவர்களை காலம் மன்னிக்காது. தமிழர்களுக்கு நடந்த துயரம் நிறைந்த போராட்டங்கள் உலகும் உள்ளவரை மறக்கமுடியாது. இந்த கொடுமை செய்தவர்களை ஒருகாலும் மன்னிக்கமுடியாது. இதற்கு ஆதரவாக இருந்து வேடிக்கை பார்த்த சிங்கள இனவெறியர்களை காலம் மன்னிக்காது. இப்போது நடப்பதுபோன்று பல துன்பங்களை அனுபவிப்பார்கள்.👆
@Saravanan-bu9uu2 жыл бұрын
கிட்டதட்ட சிங்களவர்கள் அழிவு தொடங்கிற்று, இலங்கையின் பொருளாதாரம் பல்லை இளித்துக் கொண்டிருக்கிறது; ஆனால் ஈழத்தமிழர்களின் நிலையை நினைக்கும் போது தான் நெஞ்சம் பதைக்கிறது.
@theo18282 жыл бұрын
நன்றி சிபி
@ranibakthavatchalam92792 жыл бұрын
Kalikalam. Eraivan avadharithu mudivu seivar. Allover the world 🌎 is waiting for it.
@TheMaru712 жыл бұрын
Very true. Informative and helpful to those who want real pictures of Tamil homeland in North and Eastern.
@Historychap533912 жыл бұрын
What they have done to u are coming back to them. May 9th in Sri Lanka this year replicates a glimpse of what happened to Mullivaikkal victims. It is not over yet n Rajapaksas will feel that agony one day
@senthuransathasivam32012 жыл бұрын
We never ever forget about this Tamilan
@Jothi-s2o3 ай бұрын
❤❤❤❤இதையேல்லாம் கேக்கும் போது இதயமே ரனமாகிரது ஐயா😅😅😅😅😅😅😅😅😅
@devishri93062 жыл бұрын
God is living true' will be coming soon good solution
@aarokiaraj46522 жыл бұрын
இறந்த மக்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்க வேண்டும்
@SasimaxSasi-ow8po6 ай бұрын
அது உண்மை இன்னும் அப்படியே தான்.தமிழனுக்கு தனி நாடே சரியானது.இலங்கை இராணுவம் இன்னும் அப்படியே தான் இருக்கிறா
@chezian8932 жыл бұрын
Paradesinga…their bad deeds will give back double
@MohanMoothattu2 ай бұрын
Really very touching its the only genuine interview i would say this is the truth but nothing but truth
@spsampathkumar42942 жыл бұрын
தமிழ் என்பதாலேயே இவ்வளவு கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அழுது வாழ்கின்றனர்
@Dinesh1387 Жыл бұрын
💐கண்ணீர் துளிகள் சமர்ப்பனம்🙏🏽💐💐
@thiyagarajahrajakulendran14486 ай бұрын
All true reporting history....Thanks....but mills of god grind slowly but surely....wait and see.....god is great....history will repeats itself...depends on geo political tends new order
@kaviselvamselladuraichefselva2 жыл бұрын
History rewite itself
@DevaDeva-e6i4 ай бұрын
Sathyamana unmai aiya
@KrishnapillaiMАй бұрын
நிலாந்தன் சேர் நன்றிகள்
@sA-tf8xl2 жыл бұрын
May 18 tamilnadu one day leave kudukanum apo dhan yellarum theriyum Ivlo Peru innocent people iradhuirukanga illana yarukum theriyadhu yedhuko leave kudukuranga Indha day leave kudukanum avalaunguku nama irangal pananum TN govt decide pananum ipo yaru panra!
@SivaSiva-oc4wbАй бұрын
மகிந்த குடும்பம் அழிந்து போகும்.
@keethaanjali19993 ай бұрын
100/100% unmai anna.
@sinnarasajeyaseely87563 ай бұрын
நானும் பாதிக்கப்பட்டேன் என்னையும் முளு ஆடைகளையும்கழட்டி காட்டூமாறு.பயமுறுத்தினார்கள் அதில் நான்.நிறைமாத கற்பிணி வேதனைகளைபகிரவார்த்தைஇல்லை.
@bhuvansharukh74942 жыл бұрын
நாம் தமிழர். இனி தமிழன் நாடாளுவன். தமிழர்களாய் ஒன்றிணைவோம்.
@kalarenga762 жыл бұрын
துரோகம் இழைக்கப்பட்டது . மனம் வலிக்கிறது
@sakthivels3391 Жыл бұрын
இயற்கைதான் ஆதி மனிதனை படைத்து.மனிதன் செய்யும் தவறு அவன் உள்ளத்தில் இருக்கும்.பெண்களை நிர்வானமாக ரசித்து இருந்தால்.அடுத்த பிறவியில்.அது சார்ந்தே உண் வீதி இருக்கும்.இது போன்ற கேட்டல் கோபம் வருகிறது.நேர்மையான மனிதன் உலகம் இல்லை
@SivansivananthanАй бұрын
100/vetham unmai ser nan neril anupavithanan
@ramashappyworld_2 жыл бұрын
ஐயோ என்று கதறவேண்டும் போல் தோன்றுகின்றது. மறக்கமுடியுமா?????????
Dmk..sonia..telungan karunanithy thurroki..kaal may 2009#12 kodi tamilan irutnhu vedika paarthankall#
@Celticwarriorsheamus075672 жыл бұрын
Srilanka tamils Muslims sinhala pavam ltte and srilanka army rendume public ah savadichirukanga
@aruponnmathi42812 жыл бұрын
புலிக்கு பயந்தவர்களெல்லாம் என் மீது படுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்றமாதிரி ,அனைத்து மக்களையும் தன் பாதுகாப்புக்காக முள்ளிவாய்க்கால் (No war zone) போரில்லா பாதுகாப்புப் பகுதி என தாங்களாகவே அறிவித்து அங்கு வரச் செய்து அவர்களை கூண்டோடு கைலாசம் செல்ல வழிவகுத்து தாங்களும் பிடிபட்டு போனதுதான் ,சிங்கள இராணுவத்திற்கு வசதியாய் போனது.
@Saravanan-bu9uu2 жыл бұрын
@@Celticwarriorsheamus07567 ltte epo public ah konnanga? 😡
@Celticwarriorsheamus075672 жыл бұрын
@@Saravanan-bu9uu ungaluku teriyadha Google paniparunga and KZbin la um proofs iruku
@Celticwarriorsheamus075672 жыл бұрын
@@Saravanan-bu9uu 200 attacks kita that 4000 civilians
@shaliniprabaharan45542 жыл бұрын
Thank you for this interview!
@tamilsrehabilitationorgani89252 жыл бұрын
Mr Mani should listen to these true incidents.
@monkeystyle39722 жыл бұрын
Tamil is our identity for all tamil peoples don't throw that be tamil live tamil die tamil
@VijayaledchumyRamachandr-gm4xu3 ай бұрын
இரண்டு கால் மிருகங்கள் நம் தமிழினமே!நம்
@MallikaMallika-e8f3 ай бұрын
இன்று நடந்த ஒரு பாடம் தமிழ் மக்கள் மத்தியில் வரவேண்டாம் மக்கள் bankilvaiththanakaimiiddutharaum
@ganeshparasuraman79652 жыл бұрын
Did ltte captured civilians as a human shield? Because, I watched a channel 4.
@SRjoseph-z1j Жыл бұрын
What is channel 4 ? Can you explain did ltte use tamil peoples as their shield 🛡️?
@sharmilashathish5947 Жыл бұрын
Well that was all exaggerated by Sri Lankan army..people of Eelam who have escaped the war and living in foreign countries would be the best person that you can ask about the LTTE..Tamil people in Sri Lanka are still facing discriminations and oppressions systematically..therefore there’s no way they will vouch for LTTE..When LTTE was in power, there was no way one could involve in anti social behaviors..it was very disciplined and structured..but now drugs everywhere..LTTE was established to secure Tamil peoples life and dignity..no way they would do that..majority of Tamil diasporas supporting LTTE…
@welthwelth12692 жыл бұрын
Sollavonna a tuyaram enna tuyaram. Edatkaana eri tandanai evvaaru erukkum??????
Unmai nelanth anna nangal kathenom katharenom anna engala kapata yarum vatavela anna epolothu nerkanal nadathe englai enum kastapadutherangal anna
@suganjasuman36212 жыл бұрын
appo enaku 19 vayathu ,naanka jaffna thaan ,,en appaavai kaddi pidithu alutha padiye irupom naanum en anna and sisterum .,,kundu sathankalai keedaale payanthu aluvom 😢😢😪😪😪😭😭😭
@prave33432 жыл бұрын
மனம் கனக்கிறது நினைத்து பார்க்க.. :(
@suganjasuman36212 жыл бұрын
@@prave3343 yes 🥲🥲
@hithayathulla30592 жыл бұрын
So sad bro
@vijisinnavar4184 Жыл бұрын
இதுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்
@pizzalot2 жыл бұрын
We should remember that India was active supporter to this genocide . All the while taking Tax from us
@MMarimuthu-p8y Жыл бұрын
புலிகலை கடத்தி இரகசிய சிறையில் வைத்தார்கள் பின்னர் என்ன நடந்தது அதை பேசுங்க அய்யா 😢😢😢😢🙏🙏🙏🙏🙏
@arumugamc59043 ай бұрын
காலம் வரும், இராவு பகல் வரும்?
@AhmedAhmed-e5t2hАй бұрын
Air pressure mallikarjuna Padukone endral
@immanuvelt2267Ай бұрын
Very very painful.
@manoharanjoseph11373 ай бұрын
It should be made in English... It's shamefull humanitarian issue...🙏
@sundarabhaskaran62582 жыл бұрын
When the Military soldiers will go away from Thamizh people and Society.....?
@thirunathi16572 жыл бұрын
Inda sinkala arakkankalukku tan India panam unavu ellam koduttu kappattukiratu
@melvin6432 Жыл бұрын
Did you want to vote for DMK and Congress ? Beloved Permanent PM Modi Ji is our God of INDIA Permanent PM Modi Ji 🙏
@lankatutorials2 жыл бұрын
நீசெல்ரதி கடவுளால் வுன்மயாக்கபடும்
@prakashjp49372 жыл бұрын
வலி வலி வலி வலியைத் தவிர வேற ஒன்றும் இல்லை.... எதையும் கேட்கவும் முடியவில்லை பேசவும் முடியவில்லை..... ஆம் அது ஒரு யுகத்தின் முடிவு......
@sharmilashathish5947 Жыл бұрын
I hope that former freedom fighters will find ways to lead their lifestyle in much peaceful and secure way..please accept them into the society..they are the ones who have fought for you all and now ditching them and not acknowledging them is similar to stabbing them into their hearts…I wish I could do something..really I’m not sure how to help..if there’s a way to reach out to those for we freedom fighters at least something minimal can be done..🥺🥺🥺
@julietjoe3210 Жыл бұрын
I too feel the same.
@gunasuntharisunthari33332 жыл бұрын
Ellankai thamilarin thuyarankallai keatkavea manam porukkavillai . Parththavarkalun nillaiyenna,??? (Eththanaikodumaiyaanathu) still anubaviththavarkalinnillaippaadh neallum __ ayya keatkaavea Mana VEATHANAi thankavillai
அவர்களுக்கு உயிருடன் கொட்டையை பிதிக்கி எடுக்க பட்டது😂😂😂😂🇮🇳
@rajailayaraja7868 Жыл бұрын
இதற்கு தான் சாப்பாடு இல்லாமல் அழுகிறார்கள்
@murusiva36762 жыл бұрын
Some people like this speak about past. They are not creating any thing to people
@Vinobabi3 ай бұрын
2012 இல் கலியுகம் முடிந்துவிட்டது
@murusiva36762 жыл бұрын
Some people try to respresent 80 percentage of people,Now people have been educated than this kind of speaker.Normal people don't bother about the politics which is surage
@madamigo5678 Жыл бұрын
super apdi ta pananum❤🎉🎉
@shanmugamkm53642 жыл бұрын
2009 present karma return da srilanka Ukrain Pakistan nest other countries waiting karma God is great
@விழிமலர்2 жыл бұрын
Perum thuyaram
@rajg.35622 жыл бұрын
Why other countries never questioned or stopped the actions? Where were UN ?
@SRjoseph-z1j Жыл бұрын
They were helped insted of stoping genocide 🙂 that was the hard truth " truth alone triumphs" is not real brother
Just a thought had the same thing happened for a Punjabi marati or a marwadi community in Amy of the neighboring countries the central government would have kept quiet ? Both congress and bjp are part of the pre and post war massacres God punish them adequately