திரு. ம. செந்தமிழன் பேச்சை மட்டுமே கேட்டேன்...நன்றி..
@இயற்கைசெந்தில்குமார்4 жыл бұрын
நானும் சகோ
@sriramganesh3334 жыл бұрын
Naanum
@muthuganesan58735 ай бұрын
❤❤❤
@MegaNarayan54 жыл бұрын
Mr Senthamilan what a personality what an ideology such a great man hats off to him
@suppurayankuppusamy98613 жыл бұрын
அருமை அவர் தன்னை ரசிக்கும் நினைவே வசந்தம் என்று நிறைவாக வாழ்கிறார் வாழ்த்துக்கள்
@professorvicky88863 жыл бұрын
Ivaru pecha kettu recent a two days munnadi nan medicine ea use pannama cold fever la irundhu relief aanen.. Thank you senthamizhan ayya
@harianim2 жыл бұрын
Bro normal cold, fever ku epavume medicine eduka kodadhu. Innum sollapona viral fever ku medicine ee kedayadhu. But, adhuku kooda anitibiotic edukuru kootam iruku. Antibiotic for bacterial infection ne neraya peruku theriyadhu. But virus muthipoi spo2 kuranchaa doctor thaan kaapatha mudiyum. Ivar sollra mathiri veetla utkandha neera emalogam thaan.
@thesuperhero75583 жыл бұрын
ஆசான் ❤️❤️❤️❤️ செந்தமிழன்🔥🔥🔥
@deeparaissas73212 ай бұрын
ஆசான் ❤
@kg8057 жыл бұрын
ஜாதவ் பயேங் சில நொடிகள் பேச சொல்லி இருக்கலாமே.. எவ்வளவு அற்புதமான மனிதர்.. அவ்ளோ தூரத்துல இருந்து வந்துருக்கார்.. செந்தமிழன் அவருக்கு ஒரு நன்றி கூட சொல்லலயே :(
@vellapandiganapathy39975 жыл бұрын
Verysad
@இயற்கைசெந்தில்குமார்4 жыл бұрын
கண்டிப்பாக சொல்லி இருப்பார் சகோ. இவர்கள் எடிட்டிங் செய்து இருக்கலாம்.
@prasathshanmugam46177 жыл бұрын
அருமையான மனிதர்
@user-mr8pc6gb6l3 жыл бұрын
💕🙏💕ஆசான் ம.செந்தமிழன் 💕🙏💕
@ambanimahesh74217 ай бұрын
எங்கள் ஆசான் செந்தமிழன் அவர்கள் எம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அவர் எவ்வளவு அழகாக ஒரு தொலைநோக்கு பார்வையோடு உண்மையை சொல்லிக் கொண்டு போகிறார் இவர்கள் அதை காது கொடுத்து கூட கேட்கவில்லை இவர்களுக்கு இப்பொழுது புரியாது அவர் பல பல்லுயிர்கள் உயிர்களுக்கும் பேசிக்கொண்டு இருக்கிறார் இங்கே உள்ள மொத்த படித்த ஆட்டு மந்தைகள் அவரை ஒரு அரை மணி நேரம் கூட பேச விடாமல் ஐந்து நிமிடத்தில் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 அனைத்து உயிர்களுக்கும் செம்மை மரபு❤❤❤❤❤❤❤💯🙏
@sathishkumarm72486 жыл бұрын
senthamizhan oru nammalvar
@balrajm20677 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@chefyoha44814 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள்
@swamidesikar3 жыл бұрын
Senthamilan a great personality!!
@kasinathan72684 жыл бұрын
Annan Vera level
@krishnakumargsm3 жыл бұрын
செந்தமிழன் அவர்கள் முப்பது வருடம் என்று சொன்னார் ஆனால் இங்கே இன்னும் மூன்றுவருடங்களிலேயே ஜோலி முடிந்துவிடும் போல் இருக்கிறது !!!
@muthuganesan58735 ай бұрын
😂😂😂😂😢😢😢😊😊😊
@kneel.downnn4 жыл бұрын
10:00 what you came for
@sathishkumarrakkiasamy28837 жыл бұрын
Please do release all the remaining parts quickly. I am looking at my phone for vikatan notification of each part release.
@srirathnaa60863 жыл бұрын
மா. செந்தமிழன்
@theindianvlog59907 жыл бұрын
luv u vishnu priya wat eh cuteee u r ????!!!!!
@tharaikon39066 жыл бұрын
Arumai தமிழா
@Dhurai_Raasalingam3 жыл бұрын
அருமை டமிலா... அல்ல அருமை தமிழா......
@livingunique27593 жыл бұрын
intha maari corporate ku ethira pesravangala pathi ellam intha mari channel la katamatangale epdi katununanunga ithula viruthu vera kudukranunga epdi manasu vanthuchu intha mari nalla aalungalukulaam viruthu kudkranunga,,,
@trendingcomedy48433 жыл бұрын
Same thought
@kkn007167 жыл бұрын
best performance super
@selviravindran20287 жыл бұрын
super speech by Senthamizhan
@sathiskumar54087 жыл бұрын
super
@varadharaj66833 жыл бұрын
Arumy nanba ❤️
@shankarm97864 жыл бұрын
Naamtamilar
@Dhurai_Raasalingam3 жыл бұрын
வணக்கம் சங்கர், நீங்கள் தமிழரா.
@ramakrishnan-hx8wz3 жыл бұрын
@@Dhurai_Raasalingam 😂😂
@BalasriBalasri-rs5lx7 жыл бұрын
arumai Tamil
@selviravindran20287 жыл бұрын
Thiru Sagayam IAS has been made to sit at the back of the so called TV actors and actresses. what is happening? Even Vikatan too?