தம்பி எல்லா விசயமும் மக்கள் ஒரு வாரம் தான் நினைவில் வைத்திருப்பார்கள்.நாட்கள் போக போக மக்கள் அடுத்த பிரட்சினைக்கு போய் விடுவார்கள்.இதுதான் காலத்தின் கோலம் வரலாறு.
@masoodjey91136 сағат бұрын
கிரிக்கெட்டை முன் நிறுத்தி அறிவுரை வழங்கியதற்கு நன்றி எடப்பாடி புரிந்து கொள்வார் என்று நம்புகிறோம்h
@videofever9977 сағат бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் கட்சியை பற்றி தான் அதிமுக பேச வேண்டும் மத்தியில் இருக்கும் கட்சியே அல்ல அதிமுக பாஜக அவர்கள் கூட்டணி இருந்தால் என்ன இல்லன்னா என்ன.
@Rajaraja-xq7hc7 сағат бұрын
பயம் அமித்ஷா பயம்..........😜
@saravanankaruna51748 сағат бұрын
₹200 DMK U P
@ThomasMaria-o4x7 сағат бұрын
விகடன் இல்லை முரசொலி
@abdulrazackrazack49887 сағат бұрын
10 தோல்வி பழனிசாமி 10 வருசம் ஆனாலும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
@manoharanhari75368 сағат бұрын
அருமையான பேச்சு
@ragavathiru66848 сағат бұрын
திருமா.... இரண்டாம் அம்பேத்கர் 💙❤
@sundardice21 минут бұрын
அம்பேத்காரை பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை இருக்கு? வேங்கைவயல் விவகாரத்தில் யார் மீது நடவடிக்கை எடுத்தார்கள்?
சு த தம்பி மந்திரியை பற்றி உச்ச நீதிமன்றம் கண்டணம் வா பட்டி வராதா அரைத்த மாவையே புரட்டி புரட்டி எடுத்தால் ரேட்டிங் வராதே
@YazhanaadhiVCK8 сағат бұрын
எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் இருப்பதற்கு புரட்சியாளர் அம்பேத்கரை அவர் குறுகிய வட்டத்திற்குள் பார்க்கிறார்
@gfyhxdfjujj6 сағат бұрын
Ambedkar illaina avar BC quota la padichu irrukka mudiyadhu
@yuvaraj58387 сағат бұрын
🎉cm thundusitu pathi pesalama vengat
@ThomasMaria-o4x7 сағат бұрын
அருமையான பதிவு
@dhineshpandiyan6316 сағат бұрын
Intha video la 16min la 15 min edapadi tha
@ThomasMaria-o4x7 сағат бұрын
ஏண்டா உனக்கு திமுக பத்தி பேசுடா
@TheViveka727 сағат бұрын
Sangi உண்மையான பெயரில் பேசலாமே
@rangarajannarasimhachari91577 сағат бұрын
Are you an independent forum or intended only give negative comments against AIADMK Or BJP.
@dandapanis14016 сағат бұрын
Pottai palanisamy
@Ramesh-rr7su8 сағат бұрын
எடப்பாடி என்ற நயவஞ்சகன் இனி மக்களை சந்தித்து வெற்றி பெறுவது என்பது கடினமானது.எடப்பாடி எப்போதும் அமித்ஷா வை எதிர்த்து பேச முடியாது. இங்கு குடும்ப ஆட்சி, மன்னர் ஆட்சி, மண்ணாங்கட்டி ஆட்சி நடக்குதுனு காதில் கேட்டு புளித்து போன பழைய Dialog மட்டும் தான் அவருக்கு பேச தெரியும்......
@ThomasMaria-o4x7 сағат бұрын
கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி இன்பநதி மன்னர் ஆட்சி வேண்டாம்
@Ramesh-rr7su6 сағат бұрын
@@ThomasMaria-o4x நண்பரே உங்கள் ஒட்டு திமுக க்கு தேவையில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் திரு.ஸ்டாலின் அவர்களை தொடந்து வெற்றி பெற செய்கின்றனரே?