NEET-ஐ எதிர்க்கும் VIJAY... இடைத்தேர்தலில் எடப்பாடி போட்ட ரகசிய உத்தரவு? | Hathras Imperfect Show

  Рет қаралды 64,715

Vikatan TV

Vikatan TV

4 күн бұрын

#RahulGandhi #AmitShah #NewCriminalLaws #tnpolitics #currentaffairs #neet
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
• Kashmir பிரச்னை: இந்தி...
IPS PLUS MEMBERSHIP LINK:
bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
www.whatsapp.com/channel/0029...
00 Starts
19.38 எவன் பார்த்த வேலடா இது
19.56 இன்றைய கீச்சுகள்
20.22 இன்றைய விருதுகள்
Description:
UP Stampede: மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்; உபி-யில் பெண்கள் உட்பட 120 பேர் உயிரிழந்த சோகம்!
* 100க்கு 99 இல்லை; 543க்கு 99! - மக்களவையில் காங்கிரஸைக் கிண்டலடித்த பிரதமர் மோடி
* வரணாசிரமம் வார்த்தைப் போர்: கார்கே Vs தன்கர்?
* மணிப்பூர் குறித்து வாய் திறந்த மோடி?
* விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எந்த விரலில் மை?
* கஞ்சா: மகனை காவல்துறையில் பிடித்துக்கொடுத்த தாய்?
* கள்ளக்குறிச்சி கள்ளாச்சார வியாபாரியின் திடுக்கிடும் வாக்குமூலம்!
* திமுக நீட் தேர்வில் போராட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு!
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi Chakravarthy
Host : Varun
script : Cibi Chakravarthy
Camera : Hariharan
Video Editor : Abimanyu
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 255
@vimashrab
@vimashrab 2 күн бұрын
பிஜேபி கட்சியினர் உபி முதல்வர் யோகியின் ராஜினாமா செய்ய கேட்க வேண்டும்.
@esakkigomathinayagam9715
@esakkigomathinayagam9715 2 күн бұрын
துறைமுகங்களை தனியாருக்கு தாரை வார்த்த பிறகுதான் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 күн бұрын
சிபி தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகவின் அண்ணாமலை குஷ்பு வானதி தமிழிசை அக்கா உள்பட அனைவரையும் உ பி க்கு போக சொல்லுங்க தமிழ்நாட்டில் வாய் கிழிய பேசும் இவர்கள் உ பி சென்று முதல்வரை சந்தித்து ராஜினாமா செய்ய போராட்டம் நடத்தட்டும்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 күн бұрын
யாரு இவங்க? அட போங்க சார்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 күн бұрын
கடவுள் உண்டுன்னு சொல்றவனை நம்பலாம் கடவுள் இல்லைன்னு சொல்றவனையும் நம்பலாம் நான்தான் கடவுள்னு சொல்ற எவனையும் நம்பக்கூடாது,
@Kandhu_Ram
@Kandhu_Ram 2 күн бұрын
முக்கியமா நான் எல்லோரும் பிறக்கிற மாதிரி பிறக்கலைனு புளுகறவன நம்ம்பவே கூடாது 😂😂😂
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 күн бұрын
@@Kandhu_Ram இதுவும் சேர்த்துக்கொள்ளலாம்,
@elangosarangapani6947
@elangosarangapani6947 2 күн бұрын
ராகுல் போட்ட போடில் ஒருநாள் முன்னதாகவே மூடும்நிலை வந்துவிட்டது. பட்ஜெட்டுல திறந்துதானே ஆகனும். அனேகமா இனி அறைக்குள்ளேதான் இருக்கனும்போல.
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 2 күн бұрын
மொத்ததில் வடநாட்டில் இருந்து போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது என்பது உண்மையாகிறது. இது சங்கிகளின் சதியாகவே தெரிகிறது.
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 күн бұрын
No fir on baba yet. மக்கள் அறியாமை, மூடநம்பிக்கை.
@rvkumaran
@rvkumaran 2 күн бұрын
ராகுல் கேட்ட கேள்விகளுக்கு ஏதேனும் பதில் சொன்னாரா அதை சொல்லுங்கள் சகோதரர்களே
@vimashrab
@vimashrab 2 күн бұрын
வடநாட்டில் bole பாபா மாதிரி சாமியார்களுக்கு இருக்கும் பக்தியை பார்த்து மோடிஜி தானும் பரமத்மாவால் அனுப்பபட்டவர்தான் என்று சொன்னாரா?
@gmksamy19
@gmksamy19 2 күн бұрын
ஏன் ஒருவர் கூட Bharatiya Nyaya Sanhita சட்டப்படி அந்த போலி சாரி போலே சாமியார் மீது ஆன்லைனில் எப்ஐஆர் போடவில்லை. ? நடை பாதை வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் போல்...😢😢😢
@sivan1192
@sivan1192 2 күн бұрын
ராமராஜ்ய ஆட்சி அப்படித்தான் இருக்கும்
@kannathathsan2746
@kannathathsan2746 Күн бұрын
@@gmksamy19 ஆமாம்ல.
@AntiSanghies
@AntiSanghies 2 күн бұрын
தூங்கும் போது கூட நாட்டை எப்படி நாசம் பண்ணலாம்னு யோசிப்பாரு போல....24X7
@jagannathan3427
@jagannathan3427 2 күн бұрын
படிங்கடா, படிங்கடா சொல்றாங்க!!..கேட்கனுமே!!!.; இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டதிற்கும் பெரியார், பாரதியார்,விவேகானந்தர் மற்றும் வள்ளலார்கள் பிறக்கனும்.
@yin-yang747
@yin-yang747 2 күн бұрын
Ippo lam avaga vanthaganaaa onnu anti indian or booomer nu solluvagaaa
@jackyjacky7821
@jackyjacky7821 2 күн бұрын
😂😂
@dropbox152
@dropbox152 2 күн бұрын
விஜய் நீட் எதிர்ப்பு பற்றி பேசியது மிக்க மகிழ்ச்சி ஆனால் இதில் திமுக கூட்டணி யின் வாக்குகளை பிரிப்பதற்கு போடும் பாஜக வின் சூழ்ச்சி யாக கூட இருக்கலாம். பாஜக வை எதிர்த்து பேசுவதன் மூலம் திமுக கூட்டணி யின் வாக்குகளை சிதற வைப்பதற்கு பாஜக வின் திட்டமாக கூட இருக்கலாம்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 күн бұрын
விஜய் பாம்புன்னு அடிக்கவும் முடியலை பழுதைன்னு மிதிக்கவும் முடியலை
@ramasamykumaran
@ramasamykumaran 2 күн бұрын
இதில்லென்ன சந்தேகம்? பிஜேபி விஜய் மூலமாக தமிழ் நாட்டிற்கு வரும் மறுக்க முடியாத திட்டம் தான்!
@jackyjacky7821
@jackyjacky7821 2 күн бұрын
😂😂
@esakkigomathinayagam9715
@esakkigomathinayagam9715 2 күн бұрын
ஏற்கனவே ரயில்வே டிக்கெட் புக்கிங் அதானி /அம்பானி கம்பெனி ஆன்லைன் பயன்பாடு வந்துருச்சு. ரயில்வேயை வாங்க வேண்டியதுதான் பாக்கி. மூன்று மடங்கு வேகத்துல என்ன செய்வார்களோ
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 күн бұрын
சிபி உங்கள் அதி அற்புதமான ஆலோசனையை உ பி முதல்வருக்கு சொல்லுங்களேன் அவர் உடனடியாக அமுல் படுத்துவார்
@sureshramanathan3179
@sureshramanathan3179 2 күн бұрын
பயந்துட்டியா குமாரு... பாராளுமன்ற ஒத்திவைப்பு
@anandanr5960
@anandanr5960 2 күн бұрын
சாமியாரலும் சாகராங்க, சாரயத்தாலும் சாகராங்க, இவங்கள திருத்த எத்னை பெரியார் வந்தாலும் முடியாது
@ManivannanMaharajah
@ManivannanMaharajah 2 күн бұрын
எத்தனை பெரியார் வந்தாலும் முதலில் திருந்தவேண்டியது திராவிடர்களே! கடவுள் சாதி மத போதையை விற்பதும் கள்ளச் சாராய சட்டச் சராய மற்றெல்லா போதையையும் விற்பதுவும் திராவிடர்களே!! முன்னேறிய மாநிலம் என்று பிதற்றும் தமிழ்நாட்டிலே!!!
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 күн бұрын
கள்ளக்குறிச்சி மது போதை . UP ல் மத போதை . முடிவு : உயிரிழப்பு .
@H10371
@H10371 2 күн бұрын
சிபி,வருண் இதெல்லாம் பெரிய விசயமே இல்லப்பா பயாஜிக்கலா பிறந்த பிரதமர் நாட்டுல
@ruubanlx5523
@ruubanlx5523 2 күн бұрын
சகோதரர் திரு சிபி அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்
@VoiceofKumaran360
@VoiceofKumaran360 2 күн бұрын
சிபிசிஐடி வாழ்த்துக்கள்... அமலாக்கத் துறைக்கு ஒரு வாழ்த்துக்கள்.... சிபி வேற லெவல்😊
@divinepath7417
@divinepath7417 2 күн бұрын
22 மணி நேரம் மக்களோடு பணியாற்றுகிறார் 2 மணி நேரம் ஆன்மாவோடு கடவுளாக பணியாற்றுகிறார் எனவேதான் 24/7
@parveenhabib8070
@parveenhabib8070 2 күн бұрын
எத்தனை பேர் தான் கிளம்புவாங்க நான் தான் கடவுள் என்று
@mohammedirfan7753
@mohammedirfan7753 2 күн бұрын
Welcome back Sibi missed you in IPS
@NandhaKumar-1010
@NandhaKumar-1010 2 күн бұрын
Today episode is fullfill brothers❤❤❤
@barakkathazeez5574
@barakkathazeez5574 2 күн бұрын
சிபி இல்லமால் நிகழ்ச்சி பார்க்கவே இல்லை...இரண்டு நாட்கள்
@gmksamy19
@gmksamy19 2 күн бұрын
நமது பிரதமர் மாதிரி விஸ்வ குரு போல.....
@NandhaKumar-1010
@NandhaKumar-1010 2 күн бұрын
Two days enga ponaigal bro
@priyadharshini-eq8tt
@priyadharshini-eq8tt 2 күн бұрын
Va-Ci combo is back..😄👍😊.. today episode is good... Feeling sad about Hathras deaths..😰😟😥😞😞..
@chandrabose2
@chandrabose2 2 күн бұрын
இந்த உபி ஆட்சியே சாமியார் தானே ஆளும அரசு
@ashokkumarmva
@ashokkumarmva 2 күн бұрын
Sibi is back ❤
@shakkilsyed7697
@shakkilsyed7697 2 күн бұрын
Welcome Back Mr. Cibi.
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 күн бұрын
All the ruling party B. A graduates should raise voice against him!
@IbrahimSifa
@IbrahimSifa 2 күн бұрын
மனிதனுக்கு அடுத்த நொடி என்ன நடக்கும் என தெரியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 күн бұрын
தெரிந்து என்ன பயன்?
@anandananandan8719
@anandananandan8719 2 күн бұрын
விதி யாரையும் விட்டு வைக்க வாய்ப்புள்ள ராசா
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 күн бұрын
@@anandananandan8719 விதின்னா இந்த நியூட்டன் விதி டார்வின் விதி மாதிரி யா?
@AlaguVee
@AlaguVee 2 күн бұрын
ஊராட்சி தலைவர் கட்சி நிர்வாகிகள் கிராம் நிர்வாக அலுவலர்கள் காவல் துறை ஆய்வாளர்கள்தான் பொறுப்பு என்று அறிவிக்கவேண்டும்!
@shivabharathia8525
@shivabharathia8525 2 күн бұрын
Welcome Sibi Varun 🎉
@kerala8785
@kerala8785 2 күн бұрын
Welcome cibi sir
@ganapathiam4355
@ganapathiam4355 2 күн бұрын
மூடர்கள் கூட்டம்.தெளிவு வேண்டும்
@Kandhu_Ram
@Kandhu_Ram 2 күн бұрын
நடுவிரலில் மை வைக்கறது சரி - ஓட்டு போட்டபிறகு அத யாரும் மற்ற விரல்களை மடக்கிட்டு காமிக்க போறாங்க 😂😂😂
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 күн бұрын
Modi will bring peace in Manipur in 2047 and he will visit Manipur in 2047
@ramasamykumaran
@ramasamykumaran 2 күн бұрын
😬😬😬😬😬😬
@sundarrajan3492
@sundarrajan3492 2 күн бұрын
Up govt should be dismissed for non action
@sudhakarsb2143
@sudhakarsb2143 2 күн бұрын
"கண்ண தொறக்கணும் சாமி" இந்த விருது கரெக்டா இருக்கும்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 күн бұрын
இன்று சென்னையில் முதன் முதலில் "ராயபுரத்தில் இருந்து வாலாஜா ரோடு வரை) 🚆 ரயில் சேவை தொடங்கப்பட்ட தினம்.
@mahasivaji
@mahasivaji 2 күн бұрын
ஹத்ராஸில் 100க்கு மேற்பட்ட இறந்தவர்கள் பற்றி இந்த ஷோ 4.10 நிமிடங்கள் பேசி சாதனை படைத்தது ips
@VoiceofKumaran360
@VoiceofKumaran360 2 күн бұрын
இன்னும் வேற கேள்வி கேப்பீங்களா... 😊 சிபி சிறப்பு
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 күн бұрын
For purchase of such hazardous chemicals, is it not necessary to sell with certification? Without reps. Of party, it is not possible to make and sell so free for this long a period !
@janarthanamcs1740
@janarthanamcs1740 2 күн бұрын
Welcome CIBI 🎉🎉🎉
@silambansengodan6339
@silambansengodan6339 2 күн бұрын
இன்றைக்குத்தான் எல்லா செய்திகளையும் அலசி சுவராஸ்யமாக பேசினிர்கள்....... இதே சுவராஸ்யம் தொடரட்டும் வாழ்த்துக்கள்,,,,
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 2 күн бұрын
GOOD 👍 GOOD NIGHT 🙏🙏🙏
@sakthivelb741
@sakthivelb741 2 күн бұрын
ஏய் சிபி எத்தனை நிகழ்ச்சிகளில் பாய்ச்சப்பட்டிருக்குன்னு சொல்லாம பாயப்பட்டிருக்குன்னு சொல்லுவ
@karkuzhali9046
@karkuzhali9046 Күн бұрын
அருமை
@PTMan2024
@PTMan2024 Күн бұрын
உலகின் ஆரோக்கியமான உணவு முறை என்பது எந்த நாட்டில் உள்ளது #commentshow# Commentshow By Mansoor Ahamed Ambulance driver
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 2 күн бұрын
Welcome sir
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 2 күн бұрын
உபி ஹத்ராஸ்ன்னா மொத்தமே மூணு நிமிஷம்... கள்ளக்குறிச்சின்னா தினசரி பதிமூணு நிமிஷம்.... மத போதையில் இறப்புகளை அம்பி மாதிரி பேசினவர்கள் மது போதையில் இறப்புக்களை பேசும் போது அந்நியனா மாறி விடுகிறார்கள்....😂😂😂
@surensivaguru5823
@surensivaguru5823 2 күн бұрын
Valthukkal renduperukkum👍👍👍 Sabesan Canada 🇨🇦
@seetharamanramakrishnan7265
@seetharamanramakrishnan7265 2 күн бұрын
Hon’ble MP Mr Tagore is from TN? Or North East?
@elangoshanmugasundaram4087
@elangoshanmugasundaram4087 2 күн бұрын
Please explain about Mumbai- Dharavi construction by Adani group in the next comment show
@s.vkanna8100
@s.vkanna8100 2 күн бұрын
நாமும் கோவில் கும்பாபிஷேகம் தண்ணீர் பட முந்தி அடிச்சு ஓடுன காலம் இருந்தது ☺☺ இப்போது கும்பாபிஷேகம் தண்ணீர் கொஞ்சம் எடுத்து டேங்க் தண்ணீரில் கலந்து பைப்பில் தண்ணீர் தெழுக்கிறார்கள், பார்சலும் கிடைக்கும் ☺☺ அப்படி காலடி மன்னை எடுத்து பார்சல் கொடுக்க வேண்டியதுதானே ☺☺
@eshwaran8691
@eshwaran8691 2 күн бұрын
எல்லா மாவட்டங்களிலும் சாராய வியாபாரிகளுக்கும் காவல்துறையினர்களுக்கும் ஒரு தொடர்பு பல காலமாக இருந்துதான் வருகிறது.
@senthilkumargovindarajan9971
@senthilkumargovindarajan9971 21 сағат бұрын
Commentshow : Aavai kuripu eadarku? Kuripu nekinal enna aagum. Need detailed information...
@varunprakash6207
@varunprakash6207 Күн бұрын
#CommentShow கல்வி மாநிலம் பட்டியல் மாற்றா வாய்ப்பு இருக்கா ?? பற்றி தெளிவாக கூறவும்
@padmanathana9877
@padmanathana9877 2 күн бұрын
Sir UP Baba samy yenbavar meethu puthiya Moondru Bharathiya sattathil yentha sattam paieyum allathu jameen kidaikkuma sir udane
@satyalover
@satyalover Күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 0:09
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 Күн бұрын
Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐
@rajasankar390
@rajasankar390 2 күн бұрын
up ku pora gst money elam enna tha panranga therila
@padmanathana9877
@padmanathana9877 2 күн бұрын
10 varudam ulaippaithan makkal parthu avargalukku parisu koduthu erukkirargale sir 24 x 7 in ulaippai makkal parkkathan pokirargale sir
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 күн бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@Asokan-bn4pb
@Asokan-bn4pb 2 күн бұрын
மோடி பாதுகாப்பில் நல்ல முறையில் இருப்பார் போலே....பரமாத்மாவாச்சே!!
@user-tam098
@user-tam098 2 күн бұрын
எங்களின் கண்களை மறைத்துக்கொண்டிருப்பது “கை”!😂 don’t blame us 😜
@tamil8x
@tamil8x Күн бұрын
ama bro
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 күн бұрын
முடியும் என்று நம்புவோருக்கு மட்டுமே எல்லாம் முடியும்.
@ramasamykumaran
@ramasamykumaran 2 күн бұрын
yes he worked on behalf of ambani and adani for 24 hours in a day
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 күн бұрын
Very decent, honest thief!
@Watson7899
@Watson7899 2 күн бұрын
Samiyar la ban pananum ga. Apadi Ilana enayum samiyar athukonga 😁
@vganesan7172
@vganesan7172 2 күн бұрын
The enlightened people should avoid such 'Tung slip'.
@gopigutz3963
@gopigutz3963 2 күн бұрын
Digital india only photos videos la mattum than doctors and oxygen irukum. Enna cibi idhu kuda theriyama show ku vanthutinga😢
@yuvarajs509
@yuvarajs509 2 күн бұрын
அது எப்படி அனுமதி தருவார்கள் மதப் பிரச்சாரம் தொடர்பில் வருது!!!
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 2 күн бұрын
இஸ்லாமியர்கள் ஏதாவது சிறு தவறு செய்தாலும் உடனே புல்டோசரை எடுத்துட்டு கிளம்புற யோகி, இப்போ போலே சாமியார் ஆசிரமத்தை இடிச்சிருக்க வேண்டுமே? செய்வாரா?
@gunasekaranv1111
@gunasekaranv1111 2 күн бұрын
இந்த ஆள் -2047 வரை உயிருடன் இருப்பாரா?
@gopigutz3963
@gopigutz3963 2 күн бұрын
Police mind voice : Nanga helmet case and swiggy zomatto pasangala pudichi verification pandrathula busy ah irukom sir.
@silambansengodan6339
@silambansengodan6339 2 күн бұрын
Supperappu
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 күн бұрын
UP is a state which is best in India but Lord Tam dotched Modi Sach ka badshah is the best jhumla master 99 mark stident won with 4 lakh margin when feku God won narrowly by 1 lakh votes with help of ECI
@subramanianarthanari360
@subramanianarthanari360 2 күн бұрын
கடவுளின் பெயரில் போலி சாமியார்கள் தவறு, நானே கடவுள் என்று சொன்னால் தவறு இல்லை.😂😂😂
@umarajanjothi6228
@umarajanjothi6228 2 күн бұрын
உ.பி.மாடல் அருமை.
@afreenshaikhafreenshaikh8317
@afreenshaikhafreenshaikh8317 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 күн бұрын
Another case of SB’s brother! Once he is found he will also be brought out😀
@vimalanathanvimalanathan8915
@vimalanathanvimalanathan8915 2 күн бұрын
Welcome Siri
@thirumalaisivakumar295
@thirumalaisivakumar295 2 күн бұрын
Poli baba
@AntiSanghies
@AntiSanghies 2 күн бұрын
இயல்பு நிலைய மூஞ்சிக்கு பதிலாக முதுகு தெரியற மாதிரி மணிப்பூர்ல திரும்ப வெச்சிட்டாங்க பாஜகா.....😂😂😂
@s.vkanna8100
@s.vkanna8100 2 күн бұрын
இவரைத்தான் ராகுல் காந்தி கடவுளுடன் தொடர்பில் இருக்கிறார் மோடிஜி என்று சொன்னாரோ 🤔
@rathakrishnan510
@rathakrishnan510 2 күн бұрын
Police department knows everything which are happening around them but I think their hands are tied. So they can not take accurate action on criminals.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 күн бұрын
நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவாரா?# COMMENT SHOW QUESTION
@myworldtamilnadu
@myworldtamilnadu Күн бұрын
He will create .. Mtlash country
@sakthivelb741
@sakthivelb741 2 күн бұрын
அந்த நவீன ஆன்மீக வாதி போலே பாபா என்ன செய்வார்.மக்கள் முட்டாள்தனமா இருந்தால்.அவர் காசு சம்பாதிக்கவில்லையே
@rajasankar390
@rajasankar390 2 күн бұрын
up cm should resign his post
@srmadab
@srmadab 2 күн бұрын
Enda kallakuruchi la pinam photo lam kattala?
@singatamilan2554
@singatamilan2554 2 күн бұрын
Yen sir Neenga tamil nadu news Chanel la pakalaya
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 күн бұрын
பிஜேபி கூட்டணி உடைகிறதா?# COMMENT SHOW QUESTION
@AntiSanghies
@AntiSanghies 2 күн бұрын
அவன் போலே பாபா இல்லை... போலி பாபா.... இந்த ப்ராட நம்பி போன மக்களைச் சொல்லணும்....😢
@myworldtamilnadu
@myworldtamilnadu Күн бұрын
Why now ... Goat is not asking to resign that CM.
@Mahe9475
@Mahe9475 2 күн бұрын
MR.Vijayabaskar against ah audio vanthuruku atha pesulame
@ruubanlx5523
@ruubanlx5523 2 күн бұрын
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தளபதி வழியில் நீட் தேர்வை ஒழிப்போம்.... போதையை ஒழிப்போம்.....
@VIJAYKUMAR-nc5to
@VIJAYKUMAR-nc5to 2 күн бұрын
Sibi Ji.... Dont Under estimate talk anymore about Tamilnadu... 122 people died without nothing... No Dr, No Nurse, No Oxyen, etc.. USELESS Kediji BJP WILL get down soon...
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 60 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 30 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 60 МЛН