Rajiv Gandhi Assassination : வெடிகுண்டின் பாதிப்பு இன்னும் என் உடம்பில் இருக்கு!

  Рет қаралды 2,099,461

Vikatan TV

Vikatan TV

4 жыл бұрын

#RajivGandhi
In this Interview, Anusuya Daisy Ernest, now a retired police officer, recalls her experience of blast Former PM Rajiv Gandhi, While campaigning for the elections, he was assassinated by a suicide bomber from the LTTE at Sriperumbudur, Chennai, in Tamil Nadu, India on 21 May 1991.
CREDITS
Host - R.B | Camera - Haariharan & Karthick | Edit - Ajith
'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Пікірлер: 3 000
@p.s.balakrishnan5488
@p.s.balakrishnan5488 3 жыл бұрын
கடைசி ஒரு நிமிட பேச்சு very superb. Hats up to you , Anusuya Madam
@Agri.pandian-07-07
@Agri.pandian-07-07 3 жыл бұрын
உங்களைப்போன்ற நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் வீரவணக்கம்
@nadesapillaisambasivam1855
@nadesapillaisambasivam1855 3 жыл бұрын
Ju8 OK
@Agri.pandian-07-07
@Agri.pandian-07-07 3 жыл бұрын
@@nadesapillaisambasivam1855 ju8 apdina enna?
@silambarasansundararaj2741
@silambarasansundararaj2741 3 жыл бұрын
@@Agri.pandian-07-07 ìl
@SG-jj8su
@SG-jj8su 3 жыл бұрын
Indra Gandhi murderer too released ready lah.... Why Singh released from jail???
@ssganapathy3609
@ssganapathy3609 2 жыл бұрын
@@nadesapillaisambasivam1855 NNi
@ganeshenvs2665
@ganeshenvs2665 2 жыл бұрын
இந்த வீரத்தாயின் தேச பற்றுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏👏👏👏
@valluvatamizh7174
@valluvatamizh7174 Жыл бұрын
அவைகளை விடுதலை செய்யவே கூடாது. மனவேதனையாக இருக்கிறது. அவைகளுக்கு தேவைப்பட்ட பலிகள் எத்தனை. வலிகள் எத்தனை. இன்று அவைகள் முகத்தில் காணும் சிரிப்பு நான் மானம் இழந்து போல் வெந்து கொள்கிறேன்.
@rameshkumar958
@rameshkumar958 Жыл бұрын
don't judge book by it's cover kzbin.info/www/bejne/amLTaqV7aJ5mrqs
@ashwinachu5610
@ashwinachu5610 3 жыл бұрын
உங்களின் பதிவு எனக்கு கண்ணீர் வந்து விட்டது தாயே.. ஆண்டவன் உங்களுக்கு மன தைரியத்தையும்,, உடல் வலிமையையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் கவலைப்பட வேண்டாம் அம்மா.. உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் தாயே..
@bernadettemel2053
@bernadettemel2053 3 жыл бұрын
En manthil thondriyathai appadi ye solliviteergal
@AnuAmlu3950
@AnuAmlu3950 2 жыл бұрын
Yen peyaru anusuya than
@EHPADservice
@EHPADservice 2 жыл бұрын
அப்படியே துடைச்சுக்குங்ஙனகோ
@karuteachsmi
@karuteachsmi 2 жыл бұрын
HEMALATA IS CONSTANTLY CHASING ME TO MARRY HER
@malathimahalingam9382
@malathimahalingam9382 2 жыл бұрын
E'en you want me to go back to writing pwepripp i
@sethupathiraja4000
@sethupathiraja4000 4 жыл бұрын
இவர்களை நான் நேரில் சந்தித்துள்ளேன் மிகவும் தங்கமான மனிதர். என் மரியதைக்குரியவர்களில் இவரும் ஒருவர்
@k.pmohan7855
@k.pmohan7855 3 жыл бұрын
Arumai
@priyakiran4457
@priyakiran4457 3 жыл бұрын
Yess
@babykingsly4650
@babykingsly4650 3 жыл бұрын
🤝🤝🤝🙏
@gurusamy9002
@gurusamy9002 Жыл бұрын
இவங்க எந்த ஊர்ல இருக்காங்க
@sethupathiraja4000
@sethupathiraja4000 Жыл бұрын
@@gurusamy9002 villupuram rtd DSP
@rajaramsingh4933
@rajaramsingh4933 2 жыл бұрын
அனுசுயா மேடம் அவர்களின் ‌சேவை இந்த தமிழகம்‌ என்றும் ‌நினைவு‌ கூறத் தக்கது.உங்களின் நாட்டுப் ‌பற்றுக்கு தலை வணங்குகிறேன்.
@janarthanan22-cg6hv
@janarthanan22-cg6hv 6 ай бұрын
Very brave lady.
@lavanyamuthurangam1875
@lavanyamuthurangam1875 2 жыл бұрын
Hats of mam i saw the real living patriotic person,I cried while seeing the interview mam,I can't stop my emotions.
@nachumutthu319
@nachumutthu319 4 жыл бұрын
Hats off Madam, Every youngsters should take this Brave police Women as Role Model. Great Salute.
@shenxindia3995
@shenxindia3995 3 жыл бұрын
You will safe in your home
@meenaparthasarathymeena3715
@meenaparthasarathymeena3715 3 жыл бұрын
Hate of madam
@solaimuthun3694
@solaimuthun3694 3 жыл бұрын
great amma
@Sakuntala-eu9gx
@Sakuntala-eu9gx 6 ай бұрын
😂😂❤❤❤..😅​@@shenxindia3995
@nuskymohamed6206
@nuskymohamed6206 5 ай бұрын
​@@solaimuthun3694óó
@faiselnishar3565
@faiselnishar3565 3 жыл бұрын
I request to Tamil nadu government to give வீரப்பெண் award to this Amma. Tamil nadu police department gets more proud by this amma
@rasalingamkanapattilai8666
@rasalingamkanapattilai8666 3 жыл бұрын
Byv fyi
@kodandaramv8018
@kodandaramv8018 2 жыл бұрын
DOCTORATE AWARD
@sln7839
@sln7839 2 ай бұрын
She’s one of the police who didn’t detect the human bomb in dhanu.
@sakthiravinathan111
@sakthiravinathan111 2 жыл бұрын
இந்தியர்தாயே!வீரப்பெண்மணியே!உன்பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா!உங்கள் துடிப்பு!தியாகம் இந்த சதிக்கு உடன்பட்டவர்களை தெய்வம் தண்டிக்கப்போவதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்!இதுசத்தியம்!
@mamurali9123
@mamurali9123 2 жыл бұрын
வீரம் மிக்க மனுஷி தைரியமான பேச்சு வீரமங்கைக்கு என்றும் நமது வீரவணக்கம்.
@pyrevengemenswear3447
@pyrevengemenswear3447 2 жыл бұрын
Otha Rajiv va murder panna kuda thapu illa india narmaya nadatha sri lanka🇱🇰 la ivalo problem vathurukathu otha intha thava nude da road la odavitta suma irrukuma 🤬🤬🤬🤬🤬🤬🤬inna inna pannaga that same may month sri Lanka kolaps buy tamil people irrukaga ipo vachi india tamil people la mattum india ku varavakanum
@rajendranrsjan6303
@rajendranrsjan6303 3 жыл бұрын
உங்களுக்கு உடம்பில் ஊனம் இருப்பதையே மறந்து ராஜீவ்காந்தி அவர்களை காப்பாற்ற முடியவில்லையே என்று சொல்லி வருந்தும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@muthukumars6771
@muthukumars6771 3 жыл бұрын
.நீ யாரு டி........
@jeyaroomilanselvaraththina7975
@jeyaroomilanselvaraththina7975 3 жыл бұрын
ஏன் திரும்பவும் தமிழ் மக்களை கொல்லவா
@ARUNPEDIA
@ARUNPEDIA 3 жыл бұрын
@@jeyaroomilanselvaraththina7975 ipkf tamil makkalai kondrathakaha Rajiv ai pali solum neengal ......athae Rajiv UNO thadaiyaiyum meeri unavu mattum thaneer valangi ottu motha eela thamizh makkaliyum kapathinarae athae en kooruvathillai....? IPKF attrocities seithathu unmai.....aanal atharku karnam Jayawardanae oda soolchi...Rajiv verum pali aadu tan....en.wikipedia.org/wiki/Operation_Poomalai
@jeyaroomilanselvaraththina7975
@jeyaroomilanselvaraththina7975 3 жыл бұрын
@@ARUNPEDIA அடேய் முண்டம் நீ என்ன பாலர் வகுப்பா படிக்கிறா அறிவு என்று உனக்கு இல்லையா. ராஜீவ்காந்தி தமிழ் மக்களைக்கு உதவுவதற்கு காரணம் இருந்தது. இலங்கை அரசு இந்தியாவை விட்டு. வேறு நாடுகள் அமெரிக்கா சீனா போன்ற நாடுகளின் தான் உதவிக்கு போனது. இதை பாத்த ராஜிகாந்திக்கு பிடிக்கவில்லை. இலங்கை அரசை தனக்கு அடிபணிய வைக்க தான். இலங்கையில் உள்ள போராட்ட குழுக்களை இந்தியாவுக்கு வரப்பண்ணி பயிற்சி கொடுத்து. இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக களம் இறக்கியது. இதனால் இலங்கை அரசாங்கத்துக்கு வேற வழி இல்லை. இந்தியாவின் உதவியை நாடியது. இதுதான் சந்தர்ப்பம் என்று. இந்தியா இலங்கையில் உள்ள போராட்ட குழுக்களை ஆயுதங்களை ஒப்படைக்க பண்ணினது. ஆனால் தலைவர் பிரபாகரன் மட்டும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. ராஜிவ்காந்தியின் தந்திரம் அறிந்திருந்தார். அதன் பிறகு தலைவரை பேச்சு வார்த்தை நடத்த என்று இந்தியாவிற்கு அழைத்துக்கொன்று சென்றார்கள். அங்கு தலைவரை சிறை வாத்தார்கள். இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்து போடச்சொல்லி ஆயுதங்களை ஒப்படைக்க பண்ணினார்கள். அமைதிப்படை என்று வந்த இந்திய இராணுவம் செய்த வேலை உலகத்திற்கே தெரியும். அதனால் தான் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டான். வரலாறு தெரியாட்டி பெரியவர்களை கேட்டு தெரிந்து கொள். லூசு மாதிரி கதைக்காத.
@ARUNPEDIA
@ARUNPEDIA 3 жыл бұрын
@@jeyaroomilanselvaraththina7975 muthala mariyathaiyaaka pesi palakungal....matru karuthu oruvarukku irupathal avarai orumaiyil pesa vandiya avasiyam illai....nagarika matra murayil pesuvarae thamizh inathin throgi....
@susheelabalajibalaji1553
@susheelabalajibalaji1553 4 жыл бұрын
My sister shanti your colleague has told about you... How much you have suffered because of the injuries sustained on that day... Hats off to u mam... Hope you lead a peaceful retired life.
@gurur5627
@gurur5627 3 жыл бұрын
This lady is a liar
@lalithaflorence8454
@lalithaflorence8454 3 жыл бұрын
@@gurur5627 bhul public
@lalithaflorence8454
@lalithaflorence8454 3 жыл бұрын
@@gurur5627 book
@indiaventures5331
@indiaventures5331 3 жыл бұрын
@@gurur5627 why you saying?
@kannanparthi7838
@kannanparthi7838 3 жыл бұрын
@@gurur5627 nenga nerla irunthingala???
@skgamer4648
@skgamer4648 2 жыл бұрын
தங்களின் பேட்டி‌ நெஞ்சம் பதறுகிறது ஆனால் இன்று தர்மம் தலை தாழ்ந்து உள்ளது வீரமான காவல்துறை தாயே
@rajkumarj8219
@rajkumarj8219 2 жыл бұрын
Respect mam😭...endha thappum paanaatha neenga valiya anuppavikkireenga🥺🥺...ur words r breaking my heart💔
@drjamesism
@drjamesism 3 жыл бұрын
உங்களை இதுவரை காத்த ஆண்டவருக்கு நன்றி....
@paganmin8557
@paganmin8557 3 жыл бұрын
odane vantanunga matham mathura gumbal
@enakkuloruvan9802
@enakkuloruvan9802 3 жыл бұрын
@@paganmin8557 உனக்கு ஒருத்தர பிடிக்கலேனா மெய்ன் கமெண்ட் பண்ணு அதை விட்டுட்டு பொட்ட மாதிரி ரிப்ளை பண்ணாதிங்கடா. டேய் அந்த அம்மா காவல்துறை வேலைக்கு வந்து அவருடைய உடல் உறுப்புகளில் செயல் இழந்து ஊனமாய் இருக்கிறார். அதெல்லாம் உன் கண்களுக்கு தெரியாது. மதம் தான் தெரியும்
@ramjay2915
@ramjay2915 3 жыл бұрын
@@enakkuloruvan9802 peru sivaraj.... aana naa aloliya gumbal go 🤣😂😆
@i.muthurajmuthuraj.i6035
@i.muthurajmuthuraj.i6035 3 жыл бұрын
அம்மா உங்க கை விரலைப் பார்த்து என் இருதயம் கலங்குகிறது.என்ன சொல்றதுனே தெரியல
@DAVIDDAVID-vu2tb
@DAVIDDAVID-vu2tb 2 жыл бұрын
ஏன் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பாதிக்கபடவில்லை எல்லாரும் முன்கூட்டியே தெரிந்து ஒதிங்கிகொண்டார்களா சந்தேகத்துக்குரிய விசயம்
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 жыл бұрын
காரணமே அவர்கள்தான் என்பது ஊர்ஜிதமாகாத உண்மைன்னு ஒரு பேச்சி..
@aarirose6072
@aarirose6072 2 жыл бұрын
காங்கிரஸ் கட்சி சார்ந்தவர்களும் கூட இல்லை ஜெயலலிதா அவர்களும் இல்லை ஆனால் டெல்லியில் இருந்து வந்த முன்னாள் பிரதமர் மரணமடைகிறார் என்ன ஒரு வேதனையான செய்தி இது இந்தக் கொலைக்கு யார் காரணம் என்று புரியவில்லை
@lovelyabi9165
@lovelyabi9165 5 ай бұрын
உண்மை ஏன் ராஜிவ் காந்தி பக்கத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் யாரும் பாதிக்கப்படவில்லை...? உங்களின் நிலைமைக்குத் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் காரணம்.
@santhoshkumar.s3936
@santhoshkumar.s3936 4 ай бұрын
@rajagopal2380
@rajagopal2380 4 ай бұрын
😂👍💯💯💯💯💯
@kannagi7284
@kannagi7284 3 жыл бұрын
பிரதமர் ராஜீவ் காந்தி இறந்த நாளை, இன்று நினைத்தாலும் மனம் பதபதைக்கிறது அருகில் இருந்து பார்த்து கஷ்ட்டவர்கள் நீங்கள்,வாழ்க வளமுடன்.🙏
@agnalleo9794
@agnalleo9794 4 жыл бұрын
அனுசுயா மேடம் நீங்கள் பல்லாண்டுகள் வாழவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுக்கொள்கிறேன்.
@ARUNPEDIA
@ARUNPEDIA 3 жыл бұрын
thank you....i too wish her the same....
@ARUNPEDIA
@ARUNPEDIA 3 жыл бұрын
@@Aravindgvm 🙏🏼
@tamizharasinagamani1391
@tamizharasinagamani1391 3 жыл бұрын
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா# உங்களின் மனதைரியம் என்னை மலைக்க வைக்கிறது அம்மா 🔥 ராஜிவ் காந்தி சார் பாவம் 🔥
@geethasathi274
@geethasathi274 3 жыл бұрын
நம்மா இனத்தை கொன்றவன் உனக்கு பாவம் மா
@saravananmohan3751
@saravananmohan3751 3 жыл бұрын
அவர் பாவமா...தமிழ் இனத்தை கோன்ற துரோகி
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 3 жыл бұрын
@@geethasathi274 deuiii appavi makkal daaa vennaaa
@MayaMaya-ju7le
@MayaMaya-ju7le 3 жыл бұрын
ஆமா அவர் இருந்திருந்தால் இந்தியா நல்லா முன்னேறி இருந்திருக்கும்.
@MayaMaya-ju7le
@MayaMaya-ju7le 3 жыл бұрын
@@geethasathi274 அவர் எங்கள் இந்திய பிரதமர்.
@agilasenthilkumar6198
@agilasenthilkumar6198 2 жыл бұрын
Salute to the iron lady who is still alive with all the health issues
@raginisengodan1656
@raginisengodan1656 3 жыл бұрын
Welldone maam..Hats off for ur dedication in work,& sincerity!!!♥️
@GEEKAY79
@GEEKAY79 4 жыл бұрын
பாவம்...கேட்கவே பயமாக இருக்கிறது
@johnsundar1591
@johnsundar1591 3 жыл бұрын
மேம் உண்மையில் உங்கள் பணி பாராட்டுக்கு உரியது.பல வேதனைகள் கொடியது ஆனாலும் மனித மாண்பு உங்களிடம் உள்ளது . பாராட்டுக்கள் மேம்
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 2 жыл бұрын
Why most peoples like to support criminals instead of the innocents peoples.If the deceased and wounded were from our family,what was the sentiment ?
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 жыл бұрын
ஏன் ராஜூவ்காந்தி இறந்தார்ன்னு ஒரு கேள்வியை கேளுங்க..இதற்கான பதிலும் கிடைக்கும்..
@logannathan3374
@logannathan3374 2 жыл бұрын
pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
@vinothkumar7337
@vinothkumar7337 2 жыл бұрын
kzbin.info/www/bejne/pIHLmqCOitJgms0
@vinothkumar7337
@vinothkumar7337 2 жыл бұрын
kzbin.info/www/bejne/pIHLmqCOitJgms0
@vinothkumar7337
@vinothkumar7337 2 жыл бұрын
kzbin.info/www/bejne/d6m5c559orJgZ7c
@palees7132
@palees7132 2 жыл бұрын
என்னுடைய தாய் வயது இருக்கும். இவருக்கு நான் சொன்னா செய்தியை பத்திரிகையாளர்கள் தயவு செய்து தெரிவிக்கவும். அ‌ந்த செய்தி இதோ - கடவுள் உங்களுக்கு மறு வாழ்வு குடிப்பதன் காரணம், பேரறிவாளன் போன்ற திருடன் பிற்காலத்தில் வெளிவந்தால் உங்களை போன்ற தைரியம் உடையவர்கள் இந்த விஷயத்தை மக்களுக்கு கொண்டு செல்வதற்குவதற்கு தான். உங்கள் உடல் நலம் நன்றாக வருவதற்கு நான் வேண்டுகிறேன்
@ambosamy3453
@ambosamy3453 3 жыл бұрын
ஒரு பெரிய அரசியல் சூழ்ச்சியால் எவ்வளவு உயிர்கள் போனது...! லட்ச கணக்கில் நம் இனம் கொல்லப்பட்டது மறக்க முடியாத ரணங்கள்....இன்றுவரை...!
@kesavanc4372
@kesavanc4372 3 жыл бұрын
வீரபென்மனி சிறந்த காவல் துறை அதிகாரி
@mithradesikan568
@mithradesikan568 2 жыл бұрын
Suntv.
@dpb79
@dpb79 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்...
@kumarm.harish9631
@kumarm.harish9631 2 жыл бұрын
0000000000000000
@dpb79
@dpb79 2 жыл бұрын
@@kumarm.harish9631 இது உங்கள் மதிப்பு என்று தோன்றுகிறது...
@ramachandransrikumar2148
@ramachandransrikumar2148 3 жыл бұрын
எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்கிறார்..உங்களது மன உறுதியையும் தன் நம்பிக்கையையும் கண்டு வியப்பாக இருக்கிறது...
@pranitharanprani6845
@pranitharanprani6845 3 жыл бұрын
😂
@marimarimari3607
@marimarimari3607 3 жыл бұрын
🤣🤣🤣🤣 என்னாமா கமமெடி பன்னுறா
@anthonybabu9056
@anthonybabu9056 3 жыл бұрын
66
@udayakumar8429
@udayakumar8429 3 жыл бұрын
@@pranitharanprani6845 ethuku sirikanum
@kumar683
@kumar683 2 жыл бұрын
அந்த ஈழ மண்ணில் தமிழ் பெண்கள் இந்தி அமைதிப்படையினரால் செய்யப்பட்ட அழியாட்டங்களின் வலியைவிடவா இந்த அம்மாவின் வலி இருக்கப் போகுது,
@gmr760
@gmr760 2 жыл бұрын
மற்ற இரு தலைவர்களும் ஏன்? பிரதமர் அவர்களுடன் செல்லவில்லை?
@thalanaresh
@thalanaresh 2 жыл бұрын
அவர்கள் முன்கூட்டியே அறிந்திருக்கிறார்கள்.
@gmariservai3776
@gmariservai3776 4 жыл бұрын
சகோதரி பெருமைக்குரிய திருமதி. அனுசியா அவர்களுக்கு பல நன்றிகள். தைரியம் என்றால் சகோதரி அனுசியா!
@babydog3073
@babydog3073 4 жыл бұрын
ஆமா ஆமா ரொம்ப சரியா சொன்னிங்க
@sivakumarpazhanisamy3550
@sivakumarpazhanisamy3550 3 жыл бұрын
இந்திய அமைதிப்படை என்ற குழு ஈழத்தில் தமிழ் பெண்களை சித்ரவதை செய்த போது நீங்க எங்க போனீங்க சார்
@gmariservai3776
@gmariservai3776 3 жыл бұрын
அப்படி செய்ய வைத்து யார் சார். முழுமையும் படியுங்க சார். ஒரே சார்பாக பார்க்காதீர்கள். அமைதி படையில் எத்தினாயிரம் பேர்கள் இறந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?
@sowjanyanjana5580
@sowjanyanjana5580 3 жыл бұрын
@@gmariservai3776 yadhuku sir amaidhi padai??? yaat kaetanga??
@gmariservai3776
@gmariservai3776 3 жыл бұрын
@@sowjanyanjana5580 இலங்கையில் சிங்க ராணுவத்தால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழீழக மக்கள் அதிக கஷ்டதுக்கு ஆளானார்கள். எனவே அங்கு அப்போது இயங்கி கொண்டிருந்த போராட்டக்குழுக்கள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டி நின்றன. அதைப் போல் இலங்கை அரசும் இந்தியாவை வேண்டிக் கொண்டதால் இரு இன மக்களின் நன்மைக்காக இலங்கைக்கு அமைதி படை என்ற பெயரில் போனது.
@visakaprintings1121
@visakaprintings1121 3 жыл бұрын
இந்த மாதிரி தன் உயிர் பற்றி கவலை படாத அதிகாரிகள் இறக்கிறதுனாலதான் இன்னும் நம் நாடு தலை நிமிர்ந்து நடக்குது
@ARUNPEDIA
@ARUNPEDIA 3 жыл бұрын
yes
@dayalank6926
@dayalank6926 3 жыл бұрын
Ugh lots aha
@dayalank6926
@dayalank6926 3 жыл бұрын
2wheeler
@dayalank6926
@dayalank6926 3 жыл бұрын
As "ax $bhb @
@nasrinnasrin5760
@nasrinnasrin5760 3 жыл бұрын
@@dayalank6926 Is a
@srinigovindaraju737
@srinigovindaraju737 2 жыл бұрын
Kudos to your dedication ma’am My dad being a DSP at Thanjavur at that time, had mentioned your name many times being a close bandobast for late PM Rajiv Gandhi. I was in 8th std and still remember Mr Pradeep Philip yourself and Ms Chandra. Absolute dedication 🙏🙏🙏 It’s disgusting, criminals are set free How’s is this even possible …
@vincentrayappan5613
@vincentrayappan5613 2 жыл бұрын
Nn b
@vincentrayappan5613
@vincentrayappan5613 2 жыл бұрын
BB hi b 🐱 BB B
@vincentrayappan5613
@vincentrayappan5613 2 жыл бұрын
No B B n B B n na n b B n b n n b n B n b
@stard6606
@stard6606 Жыл бұрын
Kudos for beings brave. RAJIV IS THE FATHER OF NEXT GEN INDIA. Had he lived longer as our PM ,india would have seen greater milestones....my opinion
@indradevi7441
@indradevi7441 2 жыл бұрын
இவ்வளவு கொடுமைகளை நமக்கு செய்து விட்டு, கொலைகளை நம் மண்ணில் நிறைவேற்றியவர்கள், நிரபராதிகளாம், கருணை காட்ட வேண்டுமாம், மன்னிக்கவே முடியாத குற்றம். கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் மேடம்.
@sujikalingan5675
@sujikalingan5675 2 жыл бұрын
தாங்கள் எந்த பின்புலமும் தெரியாமல் பேசுகிறீர்கள். ராஜீவ்காந்தி இந்திய ராணுவப்படையை அனுப்பி நூற்றுக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்தவர். எத்தனையோ இளம் பெண்களை கற்பழித்து கொலை செய்ய காரணமாக இருந்தவர். இவைகள் தெரியாமல் பேச வேண்டாம்.
@kumar683
@kumar683 2 жыл бұрын
இலங்கை தமிழ் பெண்களுக்கு இந்திய இராணுவம்தானே கொடுமை செய்தது,
@tamilpixelphotography5426
@tamilpixelphotography5426 2 жыл бұрын
அக்கா இலங்கையில் இந்திய இராணுவம் தமிழர்களுக்கு செய்த அட்டூழிங்கள் உங்கள் கண்களுக்கு தெரியாதா
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
இலங்கை.அழியக்காரணம் ராஜீவ்.படுகொலை.
@prabavathis8383
@prabavathis8383 2 жыл бұрын
Correct
@lallig4028
@lallig4028 3 жыл бұрын
அம்மா.வணக்கம்.உங்களின் தியாகம்..... சாதாரண குடிமக்களை விட அதிகமாக கடமைகள் இருக்க வேண்டும் என்று கூறினீர்கள்.தலை வணங்குகிறேன்.இந்ந தேசம் பெருமை கொள்கிறது.
@cutevashok
@cutevashok 4 жыл бұрын
Original police.. salute to you Madam..
@umaramaswamy2943
@umaramaswamy2943 3 жыл бұрын
My great salute. U r really an ironlady. True indian. Let God give u more strength and health.
@vasantabaskar8287
@vasantabaskar8287 2 жыл бұрын
Respect to this Police-Woman…Proud of you, mam
@abthulrahman313
@abthulrahman313 3 жыл бұрын
நீடுழி வாழ்க மேடம். நீங்க பட்ட கஷ்டம் கண்ணீர் வருகிறது மேடம்
@gurur5627
@gurur5627 3 жыл бұрын
Enaku kanneer varavillai
@vikramvikram6403
@vikramvikram6403 3 жыл бұрын
@@gurur5627 poi oombu
@rameshRamesh-qh4hq
@rameshRamesh-qh4hq 3 жыл бұрын
@@gurur5627 sappu pls
@savithirivenkatasubramania755
@savithirivenkatasubramania755 3 жыл бұрын
good
@KiranKumar-zn3ee
@KiranKumar-zn3ee 3 жыл бұрын
@@gurur5627 9
@rrengarajan1975
@rrengarajan1975 4 жыл бұрын
I feel cry for her current situation.. She is deserve for highest middle in the country.. and govt is responsible to take care and her generation..
@RenukaNagendra
@RenukaNagendra 2 жыл бұрын
Accused என்கிறீர்களே விசாரணை என்ன லட்சணத்தில் நடந்தது என்பது ரகோத்தமன் உட்பட எல்லோரும் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார்களே! கார்த்திகேயனை சரியான வித்த்தில் விசாரித்தால் accused யார் என்று தெரியவரும்!
@hayabusa2057
@hayabusa2057 2 жыл бұрын
kzbin.info/www/bejne/amLTaqV7aJ5mrqs
@sivakarthikeyans293
@sivakarthikeyans293 2 жыл бұрын
There is lot of conspiracies over Rajiv's assassination... God only knows the truth.
@gamerzvlog6848
@gamerzvlog6848 2 жыл бұрын
he already passed away
@devikarani2024
@devikarani2024 2 жыл бұрын
உண்மையை பேசிய சகோதரி வாழ்க வழமுடன்
@sureshkvn
@sureshkvn 2 жыл бұрын
Peralivalan kolakkkaran nai release agitaney
@appuriz2900
@appuriz2900 3 жыл бұрын
உண்மையான சிங்க பெண் ❤️
@ambujamprema826
@ambujamprema826 3 жыл бұрын
Singappen. Valthukkal Rajiv.ganthiyai. kolai seithavarkkalai. Viduthalai. Seiyakkudathu. Thookkil. Podu.
@namasivayamsubramaniyam9877
@namasivayamsubramaniyam9877 3 жыл бұрын
10 வது நிமிடத்திற்க்கு மேல் கேட்க முடியவில்லை அம்மா....தாங்கள் பட்ட வலியை கேட்கும் சக்தி இல்லை
@mayuranmayumayu8720
@mayuranmayumayu8720 3 жыл бұрын
Indian army nangal padda vali ungalukku teriyuma en thampi 2 vayathu ennai thachil poddarkan kolaikal
@jayaramanr8484
@jayaramanr8484 3 жыл бұрын
You are sogreatmadam
@Smallboys-e6o
@Smallboys-e6o 3 жыл бұрын
@@mayuranmayumayu8720 அதுக்கு என்னடா பண்ணுறது?உன் நாட்டு பிரதமர் எதுக்கு இந்திய ராணுவத்தை உள்ளே விட்டார்.நீ கொல்லநும் ன்னு நினைச்சா இலங்கை பிரதமரை தான்டா கொன்னு இருக்கணும்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
@@Smallboys-e6o True.
@victoriaramasamy2904
@victoriaramasamy2904 2 жыл бұрын
நீதிக்காக போராடுகிற உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.குற்றவாளிகள் விடுதலை அடைந்ததை நினைத்து கொண்டாடிக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரும் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்த நிலை ஏற்ப்பட்டால் லட்டு கொடுத்து கொண்டாடுவீர்களா. உங்கள் மனசாட்சியைகேளுங்கள்.
@claraarockiasilvaf
@claraarockiasilvaf Жыл бұрын
கேட்கும் போது மனசு பதைக்கின்றது அடிபட்டவருகளுக்கு தான் தெரியும் அதோட வலி எவ்வளவு பெரிய வலி கொடுமை அப்போ ராஜீவ் காந்திக்கு எவ்வளவு கொடுமையா இருந்திருக்கும் கண்டிப்பாக இவர்கள் பொய் சொல்லவில்லை ரொம்ப கஷ்டப்பட்டு உயிர் பிழைத்திருப்பார்கள்👍💐
@chithupaulraj9266
@chithupaulraj9266 4 жыл бұрын
I lived opposite her apartment, I knew about her sacrifices but I didn't know the details , she is a very down to earth person. Great human being salute you mam.
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 3 жыл бұрын
காங்கிரஸ் இவருக்கு தகுந்த காம்பென்சேஷன் குடுத்தார்களா
@MeraBubbly
@MeraBubbly 2 жыл бұрын
@@mahendranrajah7481 lakh???
@varatharajanvaratharajan4086
@varatharajanvaratharajan4086 3 жыл бұрын
அகில இந்திய தலைவர் இறந்திருக்கிறார் காவல் அதிகாரிகள் இறந்திருக்கிறார்கள் வேடிக்கை என்னவென்றால் தமிழக காங்கிரஸ்கார்களோ கூட்டணி கட்சியை சார்ந்த ஒருவரோகூட இறக்கவில்லை என்பதில்தான் கேள்வி க்குறி
@greatgreat363
@greatgreat363 3 жыл бұрын
varatharajan varatharajan they would have known this..
@secretdiary1699
@secretdiary1699 3 жыл бұрын
அன்னைக்கு திமுகவோட பொதுகூட்டம் நடத்தறதா இருந்து அப்பறம் எந்த காரணமும் இல்லாம ரத்து பண்ணினதா ஒரு செய்தி இருக்குங்க...
@sivayog941
@sivayog941 3 жыл бұрын
varatharajan varatharajan உண்மையை சொல்லப்போனால் ,இது ஆரிய திராவிட,உலக அரசியல் கொலை இதற்கு பலியானது,விடுதலைப்புலிகளும்,ஈழத்தமிழர்களும்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 жыл бұрын
JJ supose to attend the the meeting but she cancelled last minute..alot of mystery behind this conspiracy
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
இந்தக் கேள்வி சரியானக்கேள்வி பதிலும் இருக்குற கேள்வி! எங்கெங்கேயோ போயீ யார் யாரையோ ஜெயில்ல போடுறாங்க !ஆனா உண்மை உங்கள் கேள்வியிலேயே இருக்குது!! மூப்பனார் சிதம்பரம் இன்னும் யார் யாரோ இருந்தாங்க அந்த ஸ்பாட்ல !ஆனா அவுங்கள்லா சாகலை! எப்படி? அதுதான்!! ஆனா மகாபெரிய தலைவருக்கு நம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொடூரக்கொலை நமக்குத்தான் கேவலம்! அதோடு உங்கள் கேள்விக்குப் பதிலும் யாரும் சொல்லப் போவதுமில்லை!! ஆனா ராஜீவைக் கொன்ன துரோகிங்க காங்கிரஸ்காரத் தலைகள் நாசமாப் போயிடுவானுங்க!! நல்லவரான ராஜீவின் கொலையுண்ட ரத்தத்துக்கு பதில் நிச்சயம் கிடைக்கும்!!
@Chennaivasi80
@Chennaivasi80 Жыл бұрын
Madam, Appreciate your dedication as a police officer and national pride and duty to the country; Big salute to your hard working spirit despite your injuries, you have continued in service for 27 long yrs; I wish you a happy, peaceful and long retired life and pray God to lessen your physical pain...time is the best healer...Jai Hind..
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
You are Semma brave lady madam 🎉🎉🎉.அன்றைய அதிர்ச்சி சம்பவத்தை இன்று கூட எவ்வளவு தெளிவாக பேசுறீங்க மேடம்... ராஜீவ் காந்தி அவர்களுக்கு நடந்த கொடுமைக்கான eye witness. க்காக தான், உங்களுக்கு உங்களின் உடலளவு அவ்வளவு பாதிப்பையும் மீறி கடவுள் உங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்..Weldon Madam. நீங்களும் போயிருந்தால் இந்தளவு தெளிவாக குற்றவாளிகளை பிடிக்க முடியாம அவர் இறப்பும் வெளி உலகத்துக்கு தெரியாம மர்மமாகவே இருந்திருக்கும்.. பாரத பிரதமரின் இறப்புக்கு சாட்சி சொன்னதுக்கு மிக்க நன்றி மேடம்🙏🙏🙏🙏
@VidskVidsk
@VidskVidsk 4 жыл бұрын
BIG Salute for your duty and sacrifice!!!
@Agri.pandian-07-07
@Agri.pandian-07-07 3 жыл бұрын
நீங்க அனுபவிச்ச வலியை கேக்கும்போது கை கால் உதறுது, கண்ல தன்னி வருது! அடக்கடவுளே எவ்ளோ கொடுமைய அனுபவிச்சி இருக்காங்க?
@duraimalu1864
@duraimalu1864 3 жыл бұрын
அப்போ ராஜீவ் காந்தியால் இத்தனை ஈழத்தமிழர்கள் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் இறந்தார்கள்அது உங்க காதுல கேட்கவில்லை அந்த கொடுமை
@Agri.pandian-07-07
@Agri.pandian-07-07 3 жыл бұрын
@@duraimalu1864நண்பா கண்டிப்பாக கேட்டது நண்பா. கேட்டுக்கிட்டேதான் இருக்கு. இந்த பெண் போலீசும் ஒரு தமிழர்தான் அந்தஅலறல் உங்க காதுல கேக்கலயா?
@Agri.pandian-07-07
@Agri.pandian-07-07 3 жыл бұрын
@@duraimalu1864 நண்பா இவங்க குண்டு வெடிப்பால பாதிக்கப்பட்வங்க இவங்கள வச்சி இலங்கைத் தமிழர் பிரச்சனய நான் பேசவேயில்லையே? இவங்க அனுபவிச்ச வேதனையும் வலியும் நெனச்சி நான் வேதனைப்படறேன்றாதுக்காக என்னை ஈழத்தமிழர்களுக்கு எதிரியாக காட்ற மாதிரி முயற்ச்சி பண்ணீக்காதீங்க. என் அண்ணண் பிரபாகரனோட பேரை என் இதயத்துல பச்ச குத்தி வச்சிருக்கேன்.! இதே மாதிரி இலங்கைல போர் நடந்தப்ப அப்பாவி தமிழர்கள் எத்தனையோ பேர இலங்கை ராணுவம் குண்டு வச்சி கொண்ணு போட்டப்ப எனக்கு சாப்பாடு கூட எறங்கினது கிடையாது! தூக்கம் கிடையாது , நிம்மதி இல்லாம தவிச்சிருக்கேன். இலங்கைப் பெண்ணும் தமிழர்தான், இந்த காவல்துறைய சேர்ந்த பெண்ணும் தமிழர்தான் ரெண்டுமே ஒன்னாதான் பாக்குறேன். இந்த போலீஸ்க்கு சப்போர்ட் பண்றதால நான் இலங்கைத்தமிழருக்கு எதிரானவன் மாதிரிம், நீங்க இலங்கை தமிழருக்கு சப்போர்ட் பண்றதால நீங்க இலங்கைத்தமிழருக்கு ஆதரவாளர் மாதிரியும் காட்டிக்காதீங்க.
@karthikeyanips2995
@karthikeyanips2995 3 жыл бұрын
Durai malu avargalai funishment ok. But public and police enna pannaga
@kanimoorthy2424
@kanimoorthy2424 3 жыл бұрын
What about 16,000 Eelam Tamils were raped by the order of Rajiv Gandhi and other killings made by by him at the time of IPKF from 1987-1989
@umamaheswari6354
@umamaheswari6354 2 жыл бұрын
Hats off to you madam. You are a great inspiration to the society
@gladisarthi8038
@gladisarthi8038 Жыл бұрын
Brave woman .. Rajiv's death is most cruel one 😕☹.
@zartancommander5058
@zartancommander5058 Жыл бұрын
Then what is your answer for those who died in SL because of Rajeev. Can you justify that?
@saiprithvinath3585
@saiprithvinath3585 3 жыл бұрын
One of the best interviews!Such a brave police officer n would certainly like to greet personally!Good role model for others!Kudos to you Madam!A true braveheart!
@ijnar5
@ijnar5 4 жыл бұрын
Vdo la 9.50 mins madam pesumbothu na alunthuten, a big salute mam.
@hemasrijanarthanan386
@hemasrijanarthanan386 2 жыл бұрын
Such an inspiring women 💕 salute ma'am 🎉
@bharat4282
@bharat4282 2 жыл бұрын
You are very great police mam. God bless you and your family. Realy I am see this video in standing position to give respect to you mam, this respect came naturally, and not by fear.
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 4 жыл бұрын
அம்மா உங்க இழப்பு மிகவும் வருந்துகிறேன்...‌ வன்முறை சம்பவங்கள் எப்போதும் தவறு தான். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? அப்போது ஏன் காங்கிரஸில் உயரிய பதவிகளில் இருந்த‌‌ யாரும் பாதிப்புக்கு உள்ளாகி இறக்கவில்லை... சுப்ரமணிய சாமி மற்றும் பலர் இன்றும் இருக்கிறார்கள். இந்த ஊடகங்கள் அப்போது தமிழக ஆளும் அரசு - காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஏன் இந்த கூட்டத்தில் இல்லை. இன்றும் புரியவில்லை.. ஒருபோதும் உயிர் போனது நியாயம் இல்லை... பாதிக்கப்பட்ட அனைவரும் மிகவும் பாவம்.
@hameedck7087
@hameedck7087 4 жыл бұрын
0 08
@sharadakrishna774
@sharadakrishna774 3 жыл бұрын
I admire your spirit of determination. hats off to you madam. May God bless you with a long and cheerful life and serve India even after retirement.
@indumathies6570
@indumathies6570 3 жыл бұрын
When tge leaders mingles with ppl other party ppl will wait for him in stage or during election campaign not all important leadrs go to all.constutuency. State assembly election ku only CM travels eeverywr and tht area MLA or district secretary assist him
@lakshmipathyk2273
@lakshmipathyk2273 2 жыл бұрын
திரு.ராஜீவ்காந்தி இறக்கவில்லை என்றால் இலங்கையில் தமிழர்களை பாதுகாத்திருப்பார்
@GuruvayurappaDhasan
@GuruvayurappaDhasan 3 жыл бұрын
As a police woman your courage is marvelous All your statements seems to be hundred percent true Long live
@roshanprakash6460
@roshanprakash6460 3 жыл бұрын
Ll
@ARUNPEDIA
@ARUNPEDIA 3 жыл бұрын
well said bro....but i have seen one of her other video...and it is very pathetic to see that our won people trolling this madam in that video comments....she is one among the indian women who needs lot of respect.....our people have time to speak about those 7 culprits but not about those 15 innocents who died.....
@ARUNPEDIA
@ARUNPEDIA 3 жыл бұрын
kzbin.info/www/bejne/l2ixmqGDr75ppLM - one of her another video
@natinolvicechairmanvijayak1401
@natinolvicechairmanvijayak1401 3 жыл бұрын
Aa
@natinolvicechairmanvijayak1401
@natinolvicechairmanvijayak1401 3 жыл бұрын
Aa
@aarondavid5833
@aarondavid5833 2 жыл бұрын
ராஜீவ் காந்தி இறக்கும் போது தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் முப்பானார், வாழைபாடி,லதபிரியகுமார்,மரகதம் சந்திரசேகர்,வசந்தகுமார், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் எங்கே இருந்தனர். ஒரு தேசிய தலைவருடன் சாதாரண மக்கள் இருக்கும் பொது தமிழ்நாடு தலைவர்கள் எங்கு சென்றார்கள். ஒரே குழப்பம். தலைவரே😂😂😂🤦🏻‍♂️
@MyKanagu
@MyKanagu 2 жыл бұрын
உங்களின் நேர்மையான தைரியம் பாராட்டுதலுக்கு உரியது
@faiselnishar3565
@faiselnishar3565 3 жыл бұрын
சூப்பர் அம்மா உங்களை நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கு God will give you blessings Amma. You are facing lot of pains as 29 years. You did sacrifices Amma. நீங்கள் வீரப்பெண் அம்மா
@gunavadhimurugappan2974
@gunavadhimurugappan2974 4 жыл бұрын
Whatever it s... This lady has undergone a trauma which no one can imagine ... Lot f respect for you madam!!!
@ravindran6933
@ravindran6933 2 жыл бұрын
She has explained in details.. about the happening those days. Great
@anandhprasanth8807
@anandhprasanth8807 2 жыл бұрын
Hats off to you Mam. Your fearless & bold speech is highly appreciable..With tears in my eyes l am signing off. Long live Mam with determination, & confidence. Finally my salute to you Mam
@eswaranhariharan2063
@eswaranhariharan2063 3 жыл бұрын
God with you Mam , Brave women you are.your sacrifice is great.
@agilant6219
@agilant6219 3 жыл бұрын
I'm getting tears while you speak. Hats off to your courage mam.
@seeyanajith3456
@seeyanajith3456 2 жыл бұрын
Evanda dislike pannunathu. She explains her pain god bless you mam
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 3 жыл бұрын
நீங்கள், சொல்லுவது உண்மை, கண் 😭கலங்குது உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@belsamjebaananth7758
@belsamjebaananth7758 3 жыл бұрын
Sincere and dedicated police officer towards our country. Really painful sorrows
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 4 жыл бұрын
Great salute to you mam, rest of life should be very peaceful and god bless you for rest of life 🙏
@ryashwanth1683
@ryashwanth1683 2 жыл бұрын
அம்மா உங்களின் நிலையை நினைத்து மிகவும் மனம் வருந்தினேன் .கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
@rajkutty3937
@rajkutty3937 2 жыл бұрын
உங்கள் தியாகத்துக்கும் தைரியத்திற்கும் ஈடு இணையே இல்லை பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻
@thooyamaniganesan7148
@thooyamaniganesan7148 3 жыл бұрын
Very much appreciable sister to have this much courage and bold .Really hatsoff to you .All the best and have peaceful retired life.
@alwaysidealist1265
@alwaysidealist1265 4 жыл бұрын
Sir, even after u see her damaged hands, why u ask where she was in the pic? It is not selfie or group photo.. it is crime photo..
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 жыл бұрын
உங்க நேர்காணல் மனதிற்கு மிகுந்த வலியை தருகிறது........
@YaszArafz
@YaszArafz 3 жыл бұрын
அந்த ராஜேந்தரன் sir really grea8 … அந்த திலைமைல உங்கள்காக ஓடி வந்த அந்த மணசு really grea8….
@selvamarchana8455
@selvamarchana8455 3 жыл бұрын
Unmaiyana Singapen 😍🙏💯🔥.
@karthikeyanrathinavel2170
@karthikeyanrathinavel2170 3 жыл бұрын
உங்கள் வலிகளையும் வேதனைகளையும் உணர முடிகிறது மேடம்.. அன்றைக்கு நடந்த பயங்கரம் கண் முன்னே தெரிகின்றது.. மரணத்தின் விளிம்பு வரை சென்ற திரும்பிய தங்களுடைய பதிவுகள் காலத்திற்கும் ஒலிக்க வேண்டும்.. இன்னும் அதிகமாக உங்கள் குரல் மக்களிடம் சென்றடைய வேண்டும்.. உங்கள் விரல்களில் உள்ள வலிகள் முழுமையாக நீங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்..
@narayanakattia4177
@narayanakattia4177 3 жыл бұрын
P
@Rya852
@Rya852 2 ай бұрын
The way she explained that incident, how much physical and mental trauma she has gone through 😢man we should give some recognition award for this police woman rather giving these to actors and actresses !! You are most strongest woman !!
@natrajan071091
@natrajan071091 2 жыл бұрын
Hats off to you Mam. Very inspiring. Salute you
@panmozhisiva7980
@panmozhisiva7980 4 жыл бұрын
Hats off to you madam...... Our country needs such brave officials
@SuperKevjack
@SuperKevjack 3 жыл бұрын
Madam, I am so proud of you! Words simply cannot express my gratitude! I couldn't stop crying after hearing your story! I have nothing to offer you except to Thank you and salute you! Thank you so much!
@madhusudan6078
@madhusudan6078 10 ай бұрын
One of the Best interview. Hat's of to your dedication 🙏
@rameshrajini644
@rameshrajini644 3 жыл бұрын
தூரோகிகளை காவல்துறை நிச்சயம் ரீலிஸ் செய்ய கூடாது 🙏🙏🙏
@elayavaanmathi8006
@elayavaanmathi8006 2 жыл бұрын
துரோகிகளை நிச்சயம் வெளியில் விட. கூடாது அல்லவா சரியாக சொன்னீர்கள் ஆனால் இதில் மூலையாக. செயல் பட்டவர் யார் என்பது ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை சுப்பிரமணிய சுவாமி. யை ஏன் விசாரிக்க வில்லை ,முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை சுட்டு கொன்றவர்களை ஏன் விட்டுவிட்டீர்கள் ராஜிவ்காந்தி உயிருக்கு ஆபத்து இருக்கு என்று பல. முறை உளவு துறை தெரிவித்தும். அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்காமல். இருந்ததற்க்கு காரணம் என்ன நீங்கள் விளக்க. வேண்டும்
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
@@elayavaanmathi8006 idekelam karanam ivangadan thalaivar illa thalaivar india mela kopama irundaru but kolai seyala avar annan tiliban savuku pinar rompave kalangi ponaru
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 4 жыл бұрын
So talented Madam. Valga valamudan.
@parthibanparthi2314
@parthibanparthi2314 3 жыл бұрын
அம்மா நீங்கள் மன நிம்மதியாக வாழ வேண்டும் நான் இறைவனை வேண்டுகிறேன்.. என் மனைவியும் ஒரு காவல் துறை அதிகாரி தான். காவல் துறை நாட்டிற்கு செய்யும் சேவையை அரசியல்வாதிகளும் மக்களும் மனமார நினைத்து வாழ்த்துவது இல்லை.. என்பது இந்த நாட்டின் சாபக்கேடு என்று நினைக்க தோன்னுகிறது...
@rajank8853
@rajank8853 3 жыл бұрын
Yes sir. Very nicely said. We salute them
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 Жыл бұрын
Govt should release small offenders also. Mam you are telling the truth brave lady I will pray for you
@chandranj6729
@chandranj6729 3 жыл бұрын
Your living is a great miracle madam.May God bless you with Good health n long life.Your life is an examplary to bravery. Hats off to you madam.You must be awarded for your bravery.
@prakashvpt5117
@prakashvpt5117 3 жыл бұрын
வலிகள் மிகுந்த உங்களின் வேதனை மனம் வலிக்கிறது அம்மா கயவர்கள் கருவருக்க வேண்டும்
@leticiakenneth9355
@leticiakenneth9355 5 ай бұрын
வலிகள் எல்லோருக்கும் ஒன்றுதான். இதே Rajiv Kandi ஆட்சியில் இந்திய ராணுவத்தால் இலங்கை தமிழரகளுக்கு நேர்ந்த கொடுமை உங்களுக்கு தெரியுமா
@LoneWolf-wy2cl
@LoneWolf-wy2cl 4 жыл бұрын
My mom was there with anushya Mam.. :( just miss
@ushaiyer777
@ushaiyer777 2 жыл бұрын
We lost a lovely PM n gentleman!! Disgrace that the culprits are set free!!
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 10 ай бұрын
பாவம் சார் உங்கள் கேள்வி நியாயமானது என்றாலும் அவரின் பதில் என் மனதை கலங்கடிக்கின்றது 😂😂😂😂தெளிவாக அறிந்து துணிவாக தெரிவித்தார் அல்லவா 🎉🎉🎉🎉🎉
@crazypplhavingfun
@crazypplhavingfun 4 жыл бұрын
She is Iron lady in real life...
@manimurugan2
@manimurugan2 3 жыл бұрын
Great daring police officer. You’re great madam. I salute you.. my heart is breaking while listening this video.my eyes automatically filled with tears. God is great.. you’re really great madam. I salute you!!!
@prahladnatchu
@prahladnatchu 3 жыл бұрын
நம் எதிரிக்கு கூட இந்த நிலமை வரகூடாது, நீங்க ஒரு பெரிய வீர பெண் மணி . அந்த இறைவன் ஒங்க கூட வே இருக்கான்.
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 5 ай бұрын
இது தான் முட்டாள் தமிழனுக்கும் சுய புத்தி மிக்க தமிழனுக்கும் இருக்கும் வித்யாசம். Proud of you madam. 🇮🇳
@indtamil9040
@indtamil9040 3 жыл бұрын
அம்மா... என்று உங்களை வாய் விட்டு அழைக்க வேண்டும் போல் இருக்கிறது... வீர வணக்கம்...அம்மா...
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 31 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 45 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН