உண்மை, அருமையான பேச்சு Dr. Very positive and kind... Guts book தமிழில் இருந்தால் நிறைய பேர் படித்து பயன் பெறுவார்கள் Dr. Pls do the needful... Thank you. Regards.
@mmurugesan84173 ай бұрын
தமிழில் "எதுமின்றி" என்ற பெயரில் உள்ளது
@anbalagapandians12002 ай бұрын
ஆமாம்
@Somasundaram-b5n2 ай бұрын
Dr.Palanivel is world wide introduced by this best conversation
@mmurugesan84172 ай бұрын
"If one door is not opening,go to another door .If that is also not opening create a door ". Great motivating doors.
@anbalagapandians12002 ай бұрын
அருமையான பேச்சு
@anbalagapandians12002 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@varunprakash62072 ай бұрын
டாக்டர் சி. பழனிவேலு அவர்கள் மருத்துவம் ஆலோசனை மற்றும் பரோட்டா சாப்பிட்டு உடல் உனழப்பு செய்ய வேண்டும் மருத்துவத்துனற பற்றிய புதிய தகவல்கள்
@ramadossg30353 ай бұрын
அருமையான உரையாடல்..! மூவருக்கும் நன்றி ஐயா.
@KALVIKKARASIMANI-xe1nh3 ай бұрын
Best interview. Thank you Bharathi Baskar,Raja sir.
@kaleengharayanp.r.32953 ай бұрын
மனிதருள் மாணிக்கம் என்னும் முதுமொழிக்கு பொருத்தமானவர். இன்சொல் மட்டும் பயன் படுத்தும் எளிமை மனிதர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து இன்று மருத்துவ உலகத்தில் வையகம் போற்றும் மாமனிதர் பல நாடுகளிலிருந்து சிகிச்சைக்கு பலர் வருவதால் சற்று நேர்காணல் கிடைப்பது அரிது. ஆனால் ஆபத்தில் உள்ளவரை காப்பதில் வல்லவர் மருதனதுலர் பல்லாண்டு பல்லாண்டு வாழி வாழி வாழி
@b.padmanetre8cvvmhss342 ай бұрын
நன்றிங்க ஐயா
@mathivanansabapathi78213 ай бұрын
ஜெம்ஸ் கொஞ்சம்costly என்பது நிஜம்தான் ஆனால் பிரமாதமான treatment.நம்பமுடியாத அளவு kindness dedicationஉள்ள டாக்டர் நர்ஸ்கள் worthதான் ஆனால் ஏழைகளுக்கு எட்டாகனி
@MilesToGo783 ай бұрын
இன்றைக்கு பணம் ஒரே சோசியல் மீடியா செய்தியில் தேற்றி விடலாம்..
@SureshS-h6k3 ай бұрын
Inspiring story
@dr.rajthangavel10263 ай бұрын
என்னங்க அக்கா திருமதி பாரதி பாஸ்கர் உங்கள் பேச்சில் எந்த விவசாயிகளை பற்றியும் இல்லை. எதாவது எழுத வேண்டும் என்றால் எதாவது விவாசயிகளை யாரும் எழுதவில்லை.
@ravin84053 ай бұрын
Dr. பழனிவேல் 👍 GEM hospital too Costly.😮
@seshoo763 ай бұрын
value for money.
@elavazhaganela91483 ай бұрын
No one is compelling anyone to take treatment from specific hospital.Its our choice.Many hospitals are there.If we think its not in our budget then we have to move to another one. simple. No hospitals or doctors compel patient to take treatment with them.its our own choice.Don't blame hospitals and doctors.Let them do their job.
@MilesToGo783 ай бұрын
It’s not costly. It’s aligned with Coimbatore Cost of living. Pretty ok compared with other corporate hospitals
@rajesh13422 ай бұрын
Demand create the market price
@kannanramanathan71753 ай бұрын
ஸ்டீவ் ஜாப்ஸ்... அதுதான் தலைஎழுத்து அது நம் முயற்சியிலும் நமது முயற்சி இன்மை யிலும் தனது வேலையை செவ்வனே செய்யும்... சிலர் தலையில் 2,3 ஆபரேஷன் செய்தும் இப்பவும் நல்லா இருக்காங்க... அதுதான் சிட்ட்டை இல் உள்ளபடி காலத்தே நடக்கும்... 😂
@thamaraichezhian28493 ай бұрын
What Doctor said that is hundred percent correct (Human touch குறைந்து தான் இருக்கிறது,)
@jayabalanramasamy38033 ай бұрын
Nice sir
@velumanij3 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉
@ThilakavathyPrabhakaran-hn7dv3 ай бұрын
Bharathy bhaskar yaaraiyum pesa vidamattanga
@kaleengharayanp.r.32953 ай бұрын
மருத்துவர்
@arumugamkrishnasamy8693 ай бұрын
உடல் பாதிக்கபட்டவர்களின் நிலயைை அந்த குடும்பதினரிடம் சாலெ்ல வணே்டும் .
@IndiraKannan-e7d2 ай бұрын
சோ.கீரெட்.சார்
@pushparadamanivenkatachala94833 ай бұрын
பணம் மட்டும் குறி
@sureshggnana3463 ай бұрын
Dr it's not childrens Children
@GuruGuruGuru33 ай бұрын
What to do! I think he studied up to school final only in local language and not in an English medium school. I think we should look at his immense achievements amidst a lot of hardship.
@premakumari38012 ай бұрын
SIRS English is not our Mother tongue , it's foreign language for all of us Puridhal is more important than pure grammar.
@nandhinikesavan90212 ай бұрын
Pathasrarthi pooi
@KrishnaMoorthi-p8rАй бұрын
😂😢😢😂😂😂😂😂
@dr.rajthangavel10263 ай бұрын
அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்றால் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும் ஐயா திரு ராஜா. ஐயா டாக்டர் திரு பழனிவேல் என் அரசாங்கத்தில் உள்ளவர்கள் அரசியல்வாதிகள் யாரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை ஐயா.