Great doctor, god bless you and your family members
@anbalagapandians12002 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@anbalagapandians12002 ай бұрын
அருமையான பதிவு
@sureshrajthiagarajan47373 ай бұрын
அருமையான interview
@mmurugesan84173 ай бұрын
Dr பழனிவேல்=செய்நன்றி மறவாதவர். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்களுக்கு ஒரு சம்மட்டி அடி. உழைப்பே உயர்வு. இவ்வளவு உயரத்தை தொட்டும் இவரது எளிமை ஆச்சரியமளிக்கிறது. மனதால் ஒரு கிராமத்தானாக, ஒரு சாதாரண விவசாயகவே இருக்கிறார். வாழ்க வளமுடன்.
@ShajahanShajahan-xt4vl3 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@asphaltgaming5832 ай бұрын
Your father commitment remembering is lessons to human being
@kannappanks87023 ай бұрын
சிறப்பு
@mmurugesan84172 ай бұрын
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்"-குறள்.
@janarthanan37582 ай бұрын
Very good interview useful to Humanity
@asphaltgaming5832 ай бұрын
You are really great you have done lot of challenged operation world wide God should give very new knowledge
@Mamat-v2q2 ай бұрын
You are a very inspiring personality. Keep it ip
@citybuildersco71802 ай бұрын
Great Dr
@RamalingamNallasamy2 ай бұрын
ஆசிரியர் தான் ஒவ்வொரு நாட்டின் மக்களின் ஒழுக்கம் அறிவு அனைத்திற்கும் காரணம் அவர்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்று Autobiography புத்தகம் வெளியீட்டு விழா மேடையில் தங்கள் பள்ளி ஆசிரியரை சிறப்பாக நடத்தியதற்கு மிக மிக நன்றி டாக்டர்.❤❤❤
@ramakrishnan67712 ай бұрын
Dr அவர்களின் GUTS மற்றும் அதன் தமிழ் பதிப்பு கிடைக்குமிடம் தகவல் அளித்தால் மிகவும் நன்றி...❤
@mmurugesan84172 ай бұрын
Flipkart. Also from GEM HOSPITAL, Coimbatore
@varunprakash62072 ай бұрын
டாக்டர் பழனிவேல் புத்தகம் வெளியிட்டு விழா எல்லா அரசியல் கட்சியினர் மற்றும் னவயாபுரி ஆசிரியர் மேனடயில் புத்தகம் வெளியிட்டு செய்நன்றி மறவாதவர் மனிதநேயம் மிக்க மனிதர் மருத்துவர் சேனவகள் கோவையில் மருத்துவமனை
@premakumari38012 ай бұрын
Doctor,True many Tuition going students PUC ,etc. Undergo the same Problems of UTI , other related diseases,as a Teacher we have faced these, Society is yet to wake-up
@IndiraKannan-e7d2 ай бұрын
எழூத்தரிவித்தவர்.இறைவன்.ஆவார்
@Yaali2842 ай бұрын
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவார் சந்திரசேகரைவிட வையாபுரி ஐயா உயர்ந்தவர் ஆசிரியர்கள் பல மனிதர்களை உருவாக்கியவர்கள் சந்திரசேகர் சாரை உயர்த்தியவர்களில் அவரது ஆசிரியர்களின் பங்கும் கண்டிப்பாக இருக்கும்😊
@poongodimurthi91092 ай бұрын
Paramathi,Thiruchengodu people are more hard workers than any other people in India.Lot of Examples are there..Their lifestyle is also very simple. Big solute to everyone.
@lalithasuresh25922 ай бұрын
From where will we get English version of GUTS book
@mmurugesan84172 ай бұрын
Flipkart Also from GEM HOSPITAL, Coimbatore
@raviarcot31452 ай бұрын
PWD - people who design plan govt hospital,restroom