பவா செல்ல துரையை இன்டர்வியூ செய்து ஒளிபரப்பிய விகடன் டிவிக்கு நன்றி 🙏 மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசுபவர் பவா செல்லதுரை அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ மனதார வாழ்த்துகிறோம் 💐
@KarthikEyanD0614 күн бұрын
நன்றாக இருக்கிறது சரியான பாதை சரியான பயணம் தொடருங்கள் வாழ்த்துக்கள் (மீண்டும் ஒரு மாற்று சிந்தனை மனிதருடன்)
@mangai50208 күн бұрын
அருமையான பதிவு ❤❤❤
@vichufoodvlogs11 күн бұрын
ஏழைக்கு, வைத்தியம் பார்பவனும்,அறிவுக்கு எழுதுபவனும் எங்கே பணம் பார்பது.? திரு நெல்வேலி மக்கள் விஷயம் ஒன்றுமில்லாமல் இனிக்க பேசுவதில் வல்வர்கள்,தி,மலை மக்கள் கதை சொல்லிகளாக உள்ளனர்.நான் அறிந்தவரை. கூச்சமே படாமல் ஓரே கதையை பல வடிவங்களில் சொல்வதில் எங்கள் பாட்டி வல்லவர்.எங்களின் முதல் கதை சொல்லி அவள்.😊❤🎉❤😊. பயணிப்பதும்,பேசுவதும் மிக அவசியம்.
@savarimuthu732113 күн бұрын
👍🙏 இங்கே எப்ப வேணாலும் வரலாமா
@mmkrishnan15 күн бұрын
I always like Sibi interaction.In ipo video and this video
@vasanthipalanichamy16 күн бұрын
Bava a wonderful man ..we used to hear his stories very often.. greetings to him n his family
@Murali-v7v16 күн бұрын
My dad was also AAO in TNEB. Exactly the same going to the office after 10 ... He never got single rupees as bribe and work on weekend at home complete all his works in 10 days in a month