பாதிக்கப்பட்ட பாண்டிச்சேரி மக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் ஆனால் இதே பிரச்சனையின் சென்னையின் நடந்திருந்தால் இன்று பல்வேறு மக்கள் அதாவது மீடியாக்கள் அரசியல்வாதிகள் அரசாங்கம் மட்டுமே குறை கூறிக் கொண்டிருந்திருப்பார்கள்
@viswanathaneswaran50882 сағат бұрын
சென்னையில் பெய்ய வேண்டிய மழை பிற பகுதிகளில் பெய்ததால் ஊடகங்களுக்கு ஏமாற்றமே.
@rampalanisamy80915 минут бұрын
இவர்களுக்கும் இதில் ஏக வருத்தமாம்
@shanmugamlakshmanan58672 сағат бұрын
பாறை உருண்டு விழுந்தததில், நல்லவேளை அதற்கு அரசு தான் காரணம் என்று கூறாமல் இருந்ததற்கு மிகவும் நன்றி!
@வீரத்தமிழன்1232 сағат бұрын
ஓ. இப்படிக்கூட சிந்திப்பாய்ங்களா?
@rampalanisamy8091Минут бұрын
@@வீரத்தமிழன்123அதற்கென்றே ஒரு கூட்டம் இருப்பது தெரியாதா?😢😢😢😢😢
@sirajudeenbabu84822 сағат бұрын
*மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்பு..**#Tiruvannamalai** இப்படி ஒரு உயிரிழப்பு.. மிகவும் வருத்தமாக இருக்கிறது உயிரிழந்த அனைவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஆழ்ந்த இரங்கல்கள் ..😭🚶🏻♂️*
@venkatachalamkvenkatacha-bg8qz2 сағат бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது
@murumurugan64512 сағат бұрын
நீங்க தானடா ஸ்டாலினை குறை சொல்வீங்க இப்போ புதுச்சேரி மழைக்கு ரங்கசாமிக்கு விருது கொடுப்பீர்களா???
@rampalanisamy8091Минут бұрын
😂😂😂😂கொடுத்தாலும் கொடுக்கலாம்......
@thambiduraiganapathiraman63612 сағат бұрын
செத்தாலும் ஏர்போர்ட்டில் பேட்டி கொடுக்க மாட்டேனு சொன்னாரே. ஓ அதுவா, அது போன மாசம், இது இந்த மாசம்.
@AntiSanghies47 минут бұрын
இப்ப வந்தது டெட்பாடியா இருக்குமோ?😂😂
@AntiSanghiesСағат бұрын
அப்படியே நொண்ணாமலை அறுத்து தள்ளிடுவாரு....😂😂😂
@yuvarajs509Сағат бұрын
இனிமேல் தமிழ்நாடு அரசியலில் ஒரு என்டர்டெயின்மென்ட் இருக்கும்!!!!!
@devaprasath46563 сағат бұрын
இவ்வளவு மழை வந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது டா பன் னா டைகளா
@dropbox1522 сағат бұрын
ஏ1 ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பொழுது நீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லையே
@Sriharan-p8b2 сағат бұрын
அது அவங்கங்க! ஏன் குஜராத்ல கூட ஜாமீன்ல இருந்தவங்க அமைச்சரா இருந்திருக்காங்க !
@ABRM-k2t2 сағат бұрын
nool is the reason
@Sriharan-p8bСағат бұрын
@@ABRM-k2t உண்மை தோழரே
@murumurugan64512 сағат бұрын
ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் ஆடெல்லாம் படிக்கமுடியுமா????
@AntiSanghies47 минут бұрын
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சுற்றிலும் இருந்த புற்கள் மேயப்பட்டுவிட்டதாம்😂😂😂😂
@naseerstr9713Сағат бұрын
11 வருடங்களாக பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரே பிரதமர் நரேந்திர மோடி ஜி அவருக்கு கின்னஸ் சாதனை கொடுக்கலாம்🎊
@Ranimarimuthu6658 минут бұрын
Amma Stalin question ketta oduvaru
@venkatachalamkvenkatacha-bg8qzСағат бұрын
69 லட்சம் குடும்பங்கள் 20 ஆண்டுகள் பொருளாதாரத்தில் பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கிறார்கள் இந்த புயலால் மிகவும் வருத்தமான விசயம்
@vganesan717259 минут бұрын
Tas Mark is only the last resort of such session 🌹
திருவண்ணாமலையில் மலை சரிவில் சிக்கியுள்ள திரு ராஜ்குமார் குடும்பத்தினரை விரைவில் பத்திரமாக மீட்க வேண்டும் என எல்லாம் வல்ல அண்ணாமலையாரை மனதார வேண்டுகிறேன்
@vijayakumarm14233 минут бұрын
😢😢😢👎
@ABRM-k2t2 сағат бұрын
லண்டனில் பாஸா பெயிலா ? நான் எட்டாப்பு பாஸ் அண்ணா
@sheiks60052 сағат бұрын
Back side super.
@bharanirajendraen82253 сағат бұрын
சிலவற்றை தெரிந்து கொள்வதும், சிலவற்றை தெரிந்து கொள்ளாததும் நிம்மதியைத் தரும்!!!
@bharanirajendraen82253 сағат бұрын
நீங்கள் கடமையை செய்யும் போதே உங்கள் தகுதி தெரிந்து விடும்.
@JaiKumar-ni2rpСағат бұрын
ஜெயா,அமித் எப்படி பதவி ஏற்றார்கள்.
@umarajanjothi62283 сағат бұрын
ராஜா வாயை வச்சா, அது ராங்கா போயிருச்சு.
@sivabalan7869Сағат бұрын
Food scam introduced in kovai 😂
@AntiSanghiesСағат бұрын
ஜீயால பிரஸ்மீட் தரமுடியாது.... நொண்ணாமலையால பிரஸ்மீட் தராம இருக்க முடியாது.....😂😂
@ambujavallidesikachari8861Сағат бұрын
Being friend is different, politics is different!
@sivashakthi667718 минут бұрын
சேலத்தில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது
@bharanirajendraen82253 сағат бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@dhinakaranprabu2493Сағат бұрын
உன்ன எனக்கு பிடிக்காது ஆனாலும் thumbnail பாத்ததும் உன்னோட இதழ் பாத்த மாதிரி இருந்தது keep it up
@வீரத்தமிழன்123Сағат бұрын
6 மாதம், 6மாதம் தண்டனை. ஆனால் தள்ளிப்போட்டுக்கிட்டே போனா எங்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும். இறுதி தீர்ப்பு வந்து எங்கள் கவனத்திற்கு வராமலேயே எதிர்பார்த்த விசயங்கள் கமுக்கமாக நடந்துவிடும்.
@Rajendra-lm7yq53 минут бұрын
GOOD NIGHT 👍
@InfantArts-z1xСағат бұрын
today also double welcome to show
@muthukrishnanp18902 сағат бұрын
நீங்கள் போட்ட காவி சட்டைக்கு அண்ணாமலை உங்கள் முகத்தில் சானி அடித்துள்ளார்😂😂
@bharanirajendraen82252 сағат бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு வெளியீடு".
@padmanabhanja2 сағат бұрын
அண்ணாமலை படிச்ச course பேர் என்ன? Exam marks enna? Syllabus என்ன
@bharanirajendraen82252 сағат бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு வெளியீடு ".
RSS இன் தலைவராக மோகன்பகவத் மூன்றாவது நபர். இதுவரை மராட்டியத்தை சேர்ந்த சித்பவன் பிராமணர்களே இருந்து வந்துள்ளார்கள். ஒருக்கால் இப்பதவி அந்த சமூகத்திற்கு மட்டும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதா? இதனை Comment Show இல் விளக்குவீர்களா?
@vijayapandy45 минут бұрын
இலங்கைக்கு கீழ் இல்லப்பா, தெற்கு.
@MjothivelRamachandranСағат бұрын
Yes media unable to charge Govt. about blockmarket sale
@viddeosurfer22 минут бұрын
Nature is soooo unpredictable and even in advanced times like now.... somethings are not under our control
@thirumavalavanvalavan50742 сағат бұрын
How many children mohan bhagwat have
@ipragathishk18 минут бұрын
Dedollarisation, BRICS வலுவாகும் போது சாத்தியமாகுமா? #commentshow
@bharanirajendraen82253 сағат бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "நாளை விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிப்பு வெளியீடு".
@SenthilSenthillakshmanan3 сағат бұрын
வணக்கம் நண்பர்களே
@MB-ll7pjСағат бұрын
This collection of GST collection is not enough to give morotorium to ADANIJI loans.SO expect more levies
@Nava-v7u2 сағат бұрын
🎉
@sebastianbenedict4255Сағат бұрын
ஐகோர்ட்டாவது .............
@p.selvakumar246550 минут бұрын
இன்னைக்கு cameraman P.C.ஸ்ரீ ராமா ?
@rameshiss37043 сағат бұрын
🎉🎉🎉
@anandanmorais885654 минут бұрын
Please increase the audio system....
@haashimmunawwar2 сағат бұрын
Mr. Karunagarajan ku chocolate vaangituvanthara Mr.Annamalai ?
@rajashekaranabaranji2073Сағат бұрын
Welcome home mental vasool raja Annamalai UK escapes Another mental H Raja shown his place Modi can never discuss Adani or Manipur or EVM So why hold parliament ?
@chddhn7410Сағат бұрын
அண்ணாமலை கால வச்ச நேரம் தமிழ்நாடே அவஸ்தை படுது. விளங்காதவன் ..
@chandrabose2Сағат бұрын
இன்றைய நிலையில் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளவோ செயற்கை கருத்தரிப்பு மையம் நாடல் மூன்று லட்சம் ₹ மேல் செலவு . அதிகமாக பெற்று கொள்ள வசதி வாய்ப்புகள் இல்லை
@appandanathandСағат бұрын
டாஸ்மாக் பற்றி பேசாம இருக்கமாட்டிங்க. பாட்டல் 10 ரூபா கனக்கில் ஒரு ஷேர் குடுஙாகப்பா....
கஸ்தூரி வீடு தெலங்கானா வில் உள்ளது. ஒருவர் வீட்டில் இருப்பது, எப்படி ஒளிந்து, பதுங்குவதாகும்? இதை பல முறை சொல்லியும் அப்பட்டமாக பொய் பரப்புவது எந்த வகை?
@vijayapandy30 минут бұрын
நிகழ்ச்சி நடத்தாமல் கிரிவலம் சென்றீர்கள். அங்கே பெரு வெள்ளம், மக்கள் பலி🦶🏻
@SinghSRSСағат бұрын
Howbo
@kaviyarasisoundar70072 сағат бұрын
Sibi karur karar
@Ranimarimuthu6659 минут бұрын
Ammam easi vani, arrested😂😂😂😂
@AAPianVasanthNagarBangal-fs8ox2 сағат бұрын
20:37 . "Discovery of India" Book by Pandit Nehru .
லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அரசியல் பயிற்சி வகுப்பாக நடத்தக்கூடிய 'Chevening Gurukul' என்ற மூன்று மாத பயிற்சிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ruubanlx55233 сағат бұрын
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக பதவியேற்றுள்ள திரு ஜெய் ஷா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.