ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
@gopalakrishnan68925 жыл бұрын
மிக அருமையான தகவல் நமது நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த யோகாவை இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருவது இந்தியாவுக்கு பெருமை. இன்றும் பிராணயாமம், தியானம், யோகா செய்வதால் மன பதட்டம் விரைந்து குறைவதாகவும் உடல் நலன் மேம்படுவதாகவும் எனது வெளிநாட்டு நன்பர் தெரிவித்தார்.
@ManojKumar-pq7eu5 жыл бұрын
Jai gurudev
@rajisaac19703 жыл бұрын
Aavudaiyappan 👌🏼👌🏼👌🏼@16:08
@sathyagopal8505 жыл бұрын
Clear explanation. Thank you Dr
@nirmalagopalakrishnan33625 жыл бұрын
Super information about Yoga , but now only came to know, thank you.
@venkoba664 жыл бұрын
ஐயா தாங்கள் தரும் விளக்கம் அருமை. தாங்கள் எத்தனை ஆண்டுகள் யோகா பயிற்சி செய்கிறீர்கள்..
@hearthacker90913 жыл бұрын
Please suggest best course for yoga
@ugc-brahadeeswaran81435 жыл бұрын
Super Dr..
@sangeethasubramaniyan49185 жыл бұрын
வணக்கம் sir Vaginal varicose vein disease என்றால் என்ன? சித்த மருத்துவத்தால் அதை சரிசெய்ய முடியுமா?