The personal side of Karunanidhi, in words of Dayalu Ammal

  Рет қаралды 4,256,677

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 1 500
@hra345
@hra345 6 жыл бұрын
Arumai......
@vikatanwebtv
@vikatanwebtv 6 жыл бұрын
Thank you. Subscribe to our channel for more such videos. Share this video with your friends and family!
@skpsrimurugan4259
@skpsrimurugan4259 6 жыл бұрын
S Subathra
@santhoshsandy3402
@santhoshsandy3402 5 жыл бұрын
Arumai. kalaingar vazhkai azhugaiyai aerpadhuthu
@Pakka-vo1ll
@Pakka-vo1ll 5 жыл бұрын
To
@vijaysharma3804
@vijaysharma3804 4 жыл бұрын
@@vikatanwebtv ,
@Rishi-vq6io
@Rishi-vq6io Жыл бұрын
கலைஞர் அவர்களின் பர்சனல் லைஃப் மற்றும் அரசியல் இரண்டு லையும் அவரைப்போல்எவரும் இருக்க முடியாது மிகத் திறமையானவர்
@sribalajitourist4215
@sribalajitourist4215 6 жыл бұрын
மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து தனது கூர்மையான அறிவு , திறமை,.கடின உழைப்பால் அரசியல் மற்றும் சினிமாவில் உச்சத்தை தொட்டு தமிழக இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த உயர்திரு. கருணாநிதி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.
@hashimzuvai935
@hashimzuvai935 3 жыл бұрын
உள்ளதில் அழியாத ஓவியமாய் நிலைத்துவிட்ட உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் ..........அழகிய பதிவு ..நன்றி விகடன்
@kttp3152
@kttp3152 3 жыл бұрын
200 உபி😂😂😂
@Jk-ri2mn
@Jk-ri2mn 3 жыл бұрын
@@kttp3152 aama
@rajgowdamgowdam1488
@rajgowdamgowdam1488 3 жыл бұрын
மிகமிக மிகமிக பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்து தன்னம்பிக்கையோடு சுயமாக வளர்ந்து தமிழர்களையும் தமிழ்நாட்டையும் உயரிய இடத்திற்கு கொண்டு சென்றவர். ஆம் இன்றைய தமிழ்நாட்டை உருவாக்கிய நவீன சிற்பி கலைஞர்
@photolouisphotolouis8481
@photolouisphotolouis8481 6 жыл бұрын
கலைஞரைப் பற்றி இந்த நேரத்தில் இந்தக் காணொளியைப் பார்க்க பார்க்க மனம் நெகிழ்ந்து போனேன்..!! விகடனுக்கு நன்றி..!! 🙏
@seelovaamd7906
@seelovaamd7906 6 жыл бұрын
Nice voice.....நேயர்களின் கவனைத்தை ஒருமுகப்படுத்தி செய்தியை கேட்க வைக்கிறது உங்கள் குரல் வளம் ...
@muthusethupathiv9956
@muthusethupathiv9956 4 ай бұрын
Loveguru voice
@anandhianjana4996
@anandhianjana4996 6 жыл бұрын
நம்ம நாட்டுல பிரச்சினையே இது தான் ஒரு தலைவரை பற்றிய செய்திகளை அவா் இறந்தவுடன் தெரிவிப்பது.நல்ல விஷயங்கள உயிருடன் இருக்கும் போதே மக்களுக்கு தெரியபடுத்துங்க பா
@rohinikv6142
@rohinikv6142 6 жыл бұрын
True sister
@aaranyschannel
@aaranyschannel 6 жыл бұрын
Anandhi Anjana மிகவும் அருமை
@shinkershinker8876
@shinkershinker8876 6 жыл бұрын
உயிர் இருக்கும் போது நம்ம யாரையும் மதிக்கரது இல்லை.. ரொம்ப பெருமை பீத்துரான்னு பேச ஆரம்பிச்சுருவோம்.. ஆனால் எல்லாம் போனதுக்கு அப்புறம் தான் தெரியவரும்... இந்த மாதிரி..
@Maaji0702
@Maaji0702 6 жыл бұрын
Shinker shinker pothuvelila Mattum ila kudumbathulayum athaa nadakuthu Annan kitta thangachi pesarathila mama vtuku porathula sithappa pechuvaarthaye illa epdi niraya kelvi paturupom anbavichuerupom. Avanga erantha piragu aluthukittu avanga vtuku porathula yenna payan?
@Kushiscooby0731
@Kushiscooby0731 6 жыл бұрын
True
@Megaaravind143
@Megaaravind143 6 жыл бұрын
நீ போற்றிய தமிழ் மொழி என்றும் உன்னை போற்றும் தலைவா❤
@balajisvtube9833
@balajisvtube9833 3 жыл бұрын
கிழிச்சாரு
@enakkuloruvan9802
@enakkuloruvan9802 3 жыл бұрын
@@balajisvtube9833 நீ என்னடா படிச்சு கிழிச்ச
@Jejejjenennen
@Jejejjenennen 3 жыл бұрын
@@balajisvtube9833 அவர் எழுதி கிளிச்ச பேப்பர் எண்ணிக்கை அளவு கூட நீ வாழ்வியைன்னு தெரியாது.. அவர பார்த்து என்ன கிளிச்சருண்ணு கேட்கிற.. அவர் எழுதி கவிதை, கதை, கடிதம், புத்தகம் இதை படிப்பதற்கு இந்த ஆயுள் பத்தாது தம்பி...
@balajisvtube9833
@balajisvtube9833 3 жыл бұрын
@@enakkuloruvan9802 நேத்துதான் ஒரு காவியம் எழுதி கிழிச்சன் போவியா
@balajisvtube9833
@balajisvtube9833 3 жыл бұрын
@@Jejejjenennen அப்படிங்களா சரிங்கோ சார் எத்தனை புக் படிச்சிரிக்கீங்க
@gayatriprakash6724
@gayatriprakash6724 6 жыл бұрын
This lady was a wonderful devoted and dutiful wife. Any other woman would have left him when he had a child with another woman. This lady patiently tolerated even that. Truly, she was the woman behind the successful man. Hats off, Amma. Salute to you.
@ggopal7435
@ggopal7435 3 жыл бұрын
Did she ever expose the corrupt part of the family. May be she is a "hidden hindu" praying nearby a bush. What can she do if she divorce this humbag Karunathi. This is not a western world. Not worth reading her text whe all are part of the hidden agenda---corruption. Save our energy for politician who has the world at his fingertips.
@rajanimetildaamma1926
@rajanimetildaamma1926 3 жыл бұрын
Really Thayalu Amma is a best example for patience, it is not easy to accept, a husband with a illegal relationship, how much pain she might have undergone,
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 3 жыл бұрын
அய்யா உன்னை பத்தி படிக்கையில் கண்ணில் நீர் நிறையுது உன்னை போல் ஒருவர் இனி பிறக்க முடியாது எவ்வளவு சிறப்புகள் புத்தி கூர்மை தமிழ் நாட்டுக்கே பெருமை உன்னால் தான் அய்யா உன்னை இழந்து தவிக்கிறோம் உன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் வாழ்க கலைஞர் அய்யா புகழ்
@jayanthivenkateshan5514
@jayanthivenkateshan5514 6 жыл бұрын
மனசு தொட்டுச்சி சகோ உங்க குரல்.... இறைவன் வரமா உங்களுக்கு குரல் தான் குடுத்து விட்டிருக்கார் போல....... # RIP 🌇 kalaingar ayya 🙏
@bossperiyan2204
@bossperiyan2204 6 жыл бұрын
Jayanthi Venkateshan .m Mmmmm
@devimaduraathilingam589
@devimaduraathilingam589 6 жыл бұрын
Super voice
@சிவத்தொண்டன்
@சிவத்தொண்டன் 6 жыл бұрын
R. I. P kalaingar
@gkrk316
@gkrk316 6 жыл бұрын
Exactly osm voice !!!
@santoshgoby1640
@santoshgoby1640 6 жыл бұрын
Jayanthi Venkateshan .
@kasirajakasi9644
@kasirajakasi9644 3 жыл бұрын
🚩🚩🚩🚩🚩🚩என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே 🚩🚩🚩🚩🚩🚩
@gayathrirameshfr834
@gayathrirameshfr834 3 жыл бұрын
அருமையாக பதிவு உங்கள் குரல் இனிமையான இருந்தது
@karthik6627
@karthik6627 3 жыл бұрын
நல்ல பதிவு... உங்களுடைய குரல் மொழி நன்றாக உள்ளது..👏👏👏👏
@natarajansankar9523
@natarajansankar9523 3 жыл бұрын
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக அருமையான பதிவு நன்றி.
@nishasyed6238
@nishasyed6238 Жыл бұрын
கலைஞர் ஐயா அவர்களின் அந்த ஒரு வாசகம் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்ற வாசகம் அல்ல உயிர் சற்றுநேரத்தில் என் கண் கலங்கி விடும்.......
@sukeshns4637
@sukeshns4637 6 жыл бұрын
Apart from politics he supported tamil language that's why I am seeing this
@ggopal7435
@ggopal7435 3 жыл бұрын
Yes. It is agreed. He is skillful at the language. But a corrupt politician who has beaten Marcos family and the family of Malaysian PM NAJIB RAZAK.
@karthi2143
@karthi2143 3 жыл бұрын
Tamil language mattum support pannaa pothumaa tamil pesum onrarai latcha makkal singala raanuvathal kolaipalapadum nerathil ivar enna pannaaru....
@ggopal7435
@ggopal7435 3 жыл бұрын
Yes. His tamil language supberb. But - But - But - put into your head. His corrupt activities were genious. He circumvented the estabished Brìtish Criminal Laws to suite and the leverage he crafted his "legal escapes" to fill his corrupt coffers. Commendable. Believe, there are writers who has dòne some research and are pondering writing in normal language or to put it legal classic so as to fill the pages of the criminal laws as a case history/precedent. He is a first class corrupt bastard who has been honored a sea frotage for his burial. For Gods sake remove his brial site and throw him into the common grave. Corrupt icons does not need a sea frontsge. If this is not done now the future generatio would do.
@karthi2143
@karthi2143 3 жыл бұрын
@@ggopal7435 for further information you can see sangathamizhan tv you tube channel
@Jejejjenennen
@Jejejjenennen 3 жыл бұрын
@@ggopal7435 how do you say he is corrupt politian blindly, Do you have any evidence.. any court judgement says he is corrupt? Not only you, many educated people very blindly saying, if you don't have evidence don't say don't accuse any one by blindly reading and hearing from unauthorised source..me can also tell you that you get money from opposite party for write against kalaignar.. I can also say you are corrupt...
@purushothamanm8967
@purushothamanm8967 3 жыл бұрын
எங்க கலைஞர் தாத்தாவின் அந்த க் குரலை இனி கேட்க முடியாது .எனக்கு அழுகையா வருது. .
@rajasekaranm1998
@rajasekaranm1998 6 жыл бұрын
மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத.... ஒரு முதல்வரிடம்..... ஐந்து முறை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வருக்கு...... இடம் கேட்பது வேதனை..😢
@sriprasanna8121
@sriprasanna8121 6 жыл бұрын
Aama bro!!
@kalakkalchannelkalakkalcha1986
@kalakkalchannelkalakkalcha1986 6 жыл бұрын
RAJASEKARAN M super bro
@Megaaravind143
@Megaaravind143 6 жыл бұрын
Andha etcha naaingalukku irukku😡
@AnnPaul514
@AnnPaul514 6 жыл бұрын
RAJASEKARAN M seriya soneenga..
@ramanigurusamy5865
@ramanigurusamy5865 6 жыл бұрын
RAJASEKARAN M correct aah sonnenga sup bro
@AnandRaj-iu9rr
@AnandRaj-iu9rr 2 жыл бұрын
கருணாநிதி 1970களில் தமிழக முதல்வராக இருந்த போது ஏழு ஆண்டுகள் வரை தமிழ் நாட்டின் பல பகுதிகளில் மழை மொழியில் லை.
@belongstothedravidianstock1079
@belongstothedravidianstock1079 6 жыл бұрын
Enn Uyirinum Melana...... The Deccan Leader. Dr. KALAIGNAR ayya. Miss u.😔😔😔
@thalapathytamil6060
@thalapathytamil6060 3 жыл бұрын
The man who introduced corruption in tamildu . Man who responsible for Tamil genocide Man who had five wife...none other than our kolijar
@belongstothedravidianstock1079
@belongstothedravidianstock1079 3 жыл бұрын
@@thalapathytamil6060 . The man who made tamil nadu to #1 spot in 1971 and yet again in 2010-2011. The example of other states and still copying KALAINGER'S forecast plans. Think you need study a lot on him. Pls sir, Just like don't spreed false news. This is not the correct stage to discuss and don't have enough space to tell about that legend.
@belongstothedravidianstock1079
@belongstothedravidianstock1079 3 жыл бұрын
@@thalapathytamil6060 . Doing marriage...having 5 or 10 wife is his personal. Just tell me sir... dont you have lust on other women...??? None of us are perfect Gentleman. Don't bring any personal here. Mostly people don't get chances to expose them that it sir.
@m.kveerappa9062
@m.kveerappa9062 3 жыл бұрын
கலைஞரையும், மக்கள் திலகத்தையும், இருவரையும் அதிகம் பிடிக்கும், ஏனென்றால் இருவரையும் கட்சியில் ஒன்றாக பார்த்தவன், அரசியலில் கலைஞரையும், திரை துறையில் மக்கள் திலகத்தையும் பார்த்தேன். இருவரையும் என் இரு கண்களாக பாவித்தேன் இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது என் பாக்கியம். MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯.நன்றி நண்பரே.
@sheejajayesh5756
@sheejajayesh5756 6 жыл бұрын
Love guru I miss ur voice. Unga programe kettutu than thuguven. Now kerala la ketka mudila. Nice video
@muji9204971
@muji9204971 3 жыл бұрын
தமிழகத்தை கட்டமைத்த நவீன சிற்பி கலைஞர்...இந்த மண்ணுள்ளவரை அவர் புகழ் மறையாது!
@rajalakshmik368
@rajalakshmik368 3 жыл бұрын
Qqqww, L
@Jk-ri2mn
@Jk-ri2mn 3 жыл бұрын
Avan oru maiyrum panala
@muji9204971
@muji9204971 3 жыл бұрын
@@Jk-ri2mn உங்கப்பன் கிட்ட கேளு! சொல்லுவான் கலைஞரின் சாதனைகளை!
@Jk-ri2mn
@Jk-ri2mn 3 жыл бұрын
@@muji9204971 Enake theriyum avan kolayaiadithathu pathi 😂😂
@muji9204971
@muji9204971 3 жыл бұрын
@@Jk-ri2mn தில்லு இருந்தா போய் கேஸ் போடு..சும்மா குசு போடாதே! எப்படி ஜெயாவை லாக் பண்ணாங்க அதுபோல..புலம்பாதே!
@Nithi133
@Nithi133 6 жыл бұрын
Isn't love Guru voice ?? Addictive Voice 😍👌
@madhavisankar7039
@madhavisankar7039 Жыл бұрын
என்னுடைய தெய்வம் நான் வாழ்வது எங்க அப்பா மஞ்சள் துண்டு என் அப்பாவுக்கும் மஞ்சள் துண்டுகளாக்கி தருவேன் என் கடவுள் கலைஞ்சர் ஜயா❤
@sushmithasenraj4978
@sushmithasenraj4978 6 жыл бұрын
thank you for sharing this, thatha is always great....😊🤗
@b3nisrael
@b3nisrael 5 жыл бұрын
Kalaignar really loved Tamil Nadu. You ask me why? He made sure someone is there to take care of the party after he is dead. He knows Dravidian ideology will stand the test of time. He even removed his own son Azhagiri to save the party from splitting like ADMK. He made the right choice by choosing Stalin, I must say. A leader so wise, even after his death. The people will miss you eternally...
@rexonator380
@rexonator380 2 жыл бұрын
Still hold the same opinion about Stalin? Lol
@அடிமைத்தமிழன்
@அடிமைத்தமிழன் 2 жыл бұрын
தமிழர்களை சாகடிப்பது ரொம்ப பிடிக்கும் கருணாநிதிக்கு. 2,00,000 ஈழ தமிழர்களின் இரத்தத்தை குடித்த இரத்த வெறி பிடித்த ஓநாய் இந்த கருணாநிதி. கொஞ்சம் யோசிச்சு பாருங்க. 2009 இல் ஈழத்தில் போர் நடந்த போது சிங்கள ராணுவம் கொத்து குண்டுகுகளையும், இரசாயன குண்டுகளையும் போட்டு தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த போது அம்மக்கள் மனதில் என்ன எண்ணம் எழுந்திருக்கும்? தமிழ்நாட்டில் நமக்கொரு தலைவன்(கருணாநிதி) இருக்கிறான். அவன் இந்திய ஒன்றிய அரசின் கூட்டணியில் இருக்கிறான். அவன் ஒன்றிய அரசுடன் பேசி சிங்கள வெறி பிடித்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து நம்மை காப்பாற்றுவான் என்று தான் நினைத்திருப்பார்கள். ஆனால் கருணாநிதி என்னும் கருங்காலி செய்தததோ அதற்கு நேர் எதிராக அல்லவா இருந்தது. தமிழர்களை கொல்ல இந்திய ஒன்றிய காங்கிரஸ் அரசு இலங்கை இனவெறி அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்ததை தடுத்து நிறுத்தவில்லை இந்த கருங்காலி.மாறாக இலங்கை ராணுவத்திற்கு உதவி செய்யா கூடாது என்று தன் எழுச்சியாக போராடிய தமிழக மாணவர்களை, பொது மக்களை, வழக்கறிஞர்களை கைது பண்ணினான். ஈழ தமிழர்களுக்காக தமிழக தமிழர்கள் போராட கூடாது என்று முதல்வராக இருந்த தனது அதிகாரத்தை தமிழர்களுக்கு எதிராக செயல்படுத்தினான்.ஈழத்தில் 2,00,000 தமிழர்களை கொன்று குவிக்க துணை சென்றான் கருணாநிதி. தமிழர்களை சிங்கள வெறி பிடித்த ராணுவம் கொண்டு குவிக்க கருணாநிதி ஏன் அன்று துணை போனான் என்று பின்பு தான் தெரிந்தது. கருணாநிதி தமிழன் இல்லை தெலுங்கன் என்று தெரிந்தது. அங்கே சிங்கள போர்வையில் தமிழர்களை கொன்று குவித்தவனும் தெலுங்கன் என்று தெரிந்தது. இன்னும் சொல்லபோனால் கருணாநிதி தெலுங்கு மேலக்கார நாயக்கன், மஹிந்த ராஜபக்ச கண்டி நாயக்கன். இனம் இனத்தோடு தான் சேரும் என்பதற்கு ஏற்ப ரெண்டு தெலுங்கர்களும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர்களை கொன்று குவித்தார்கள். அதை மறக்க முடியுமா, இல்லை மன்னிக்க தான் முடியுமா? தமிழர்களின் பிணத்தின் மீது நாற்காலி போட்டு அமர்ந்து ஆட்சி செய்தவன் இந்த கருணாநிதி. அதான் தான் செத்த பின்பு அவனை புதைக்க கூட இடம் கிடைக்காமல் போனாது. யாருக்காவது நல்லது செய்திருந்தால் நன்மை வரும். கருணாநிதி செய்தது எல்லாம் பெரும்பாவம் அப்புறம் எப்படி நல்ல சாவோ அல்லது நல்லடக்கமோ அவனுக்கு கிடைக்கும்.
@sivachandar5705
@sivachandar5705 6 жыл бұрын
Love guru unga voice la kalaignar ah pathi pesurada ketkurudu roamba surprise ah iruku
@sujirj2795
@sujirj2795 6 жыл бұрын
siva chandar yeah tis is love guru 😍 osm voice
@sivachandar5705
@sivachandar5705 6 жыл бұрын
Suji RJ ssss I'm a big fan
@sujirj2795
@sujirj2795 6 жыл бұрын
siva chandar me too
@Monikasavitrilove
@Monikasavitrilove 6 жыл бұрын
siva chandar 00 0
@rameshseetharaman9902
@rameshseetharaman9902 6 жыл бұрын
என்றும் மறக்க முடியாத தலைவர் அவர் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் விட்டு சென்ற என்னற்ற நல்ல பணிகள் நம்மை விட்டு மறையாது... வாழ்க தலைவர்...
@vanik2067
@vanik2067 2 жыл бұрын
தமிழகத்துக்கு இனியும் ஒருவர் எப்படி கிடைப்பாரா கலைஞர் ஐயா புகழ் வாழ்க
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 6 жыл бұрын
Realistic voice over. Nice narration. 👍👍 -SREE RAMA, WRITER
@chitralekha7954
@chitralekha7954 5 жыл бұрын
Wonderful video. Thank you so much.
@dhanasekarandanssk7092
@dhanasekarandanssk7092 6 жыл бұрын
Semma voice bro Indha video upload pannathuku romba nandri🙏🙏🙏 Love u vikatan
@RajaRaja-ri8im
@RajaRaja-ri8im 6 жыл бұрын
Dhanasekaran Dans sk RAJA
@karthikkarthik-jk9dn
@karthikkarthik-jk9dn 3 жыл бұрын
Idhanai marupadiyum veliyta vikatan tvku Manamardha Nandrigal.
@nandhinichandrasekaran4601
@nandhinichandrasekaran4601 3 жыл бұрын
This voice is "LOVE GURU" voice from radio channel...This voice gives me my collage memories😗😭🙂
@umashanthakumar9927
@umashanthakumar9927 5 жыл бұрын
Love Guru voice...unga voice romba azhaka sweet da erukku...
@Aruvi_Things
@Aruvi_Things 6 жыл бұрын
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயா உங்கள் பிரிவால் மனம் வாடுகிறது, கண்கள் கலங்குகிறது என்னுடைய மனதிற்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. மனம் வாடுகிறதே ஐயா, நாட்டிற்காக ஓயாது உலைதீர்களே இப்போது நீண்ட ஓய்வெடுக்க சென்று விட்டீர்கலோ. தமிழுக்காகவும், தமிழனுக்காகவும் 94 ஆண்டுகள் அயராது உழைத்த சிங்கமே, இப்பொழுது ஓய்வு வேண்டும் என்று சென்று விட்டீர்களோ எங்களை விட்டுவிட்டு. ஓய்வு எடுங்கள் ஐயா நிம்மதியாக ஒய்வு எடுங்கள். தமிழ் இருக்கும் வரை உங்கள் புகழ் வாழும் எங்கள் நெஞ்சங்களில். ஐயா எங்கள் கலைஞர் ஐயா 😪😔😮😭
@muruganandamthangavel8078
@muruganandamthangavel8078 Жыл бұрын
💐💐💐💐💐
@navingandhi6030
@navingandhi6030 6 жыл бұрын
Thank you for this video..
@vikatanwebtv
@vikatanwebtv 6 жыл бұрын
Share it with your friends and family!
@kgnkgnkabeerkgnkgnkgnkaber3051
@kgnkgnkabeerkgnkgnkgnkaber3051 6 жыл бұрын
Navin Gandhi
@sirirudayarajpj1587
@sirirudayarajpj1587 6 жыл бұрын
KgnkgnKABEER KgnkgnkgnKABER '
@sirirudayarajpj1587
@sirirudayarajpj1587 6 жыл бұрын
Navin Gandhi UK
@venkatachalapathyravi4189
@venkatachalapathyravi4189 6 жыл бұрын
kzbin.info/www/bejne/fqOQgImDetB2nrc Ronaldo pushup in the field
@subashinibeula4879
@subashinibeula4879 6 жыл бұрын
Wonderful daily life collections of Dr.Karunanithi.... Superb...
@gopisiva1329
@gopisiva1329 2 жыл бұрын
Composed, Organized, Multi talented, Always engaged, stable minded, deep grass root thinker, tamil patriotic, simple and humble, sense of humor, democratic. What else not?
@seyedrahman692
@seyedrahman692 5 жыл бұрын
அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல குடும்பத் தலைவன் The great
@rebelking9633
@rebelking9633 4 жыл бұрын
Having many wives and children oa great according to you and also giving namea manaivi, mudhal manaivi, thunaivi.. Etc
@chitragensan7656
@chitragensan7656 3 жыл бұрын
Hi love guru உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு..
@sangeethaammu879
@sangeethaammu879 6 жыл бұрын
RIP for Kalainar iyya...but videola pesra unga voice magnetic...🙌
@M.Premkumar83
@M.Premkumar83 4 жыл бұрын
Rajvel Nagarajan voice. Excellent narration about my most hatred person
@selvarajvel
@selvarajvel 6 жыл бұрын
Pioneer in many avadars. Except his stand on elam at later stage and family wealth issues, true legend and TN politics revolved around him for past 7 decades. He is the one sets the agenda and rest follows.
@aesamsathiya6235
@aesamsathiya6235 5 жыл бұрын
*Voice super brother* your tamil speach all so nice ♥♡I love it♡♥
@magessupp2785
@magessupp2785 6 жыл бұрын
Saluted you Sir. We all miss you Sir....😙😙😙
@hisec2376
@hisec2376 3 жыл бұрын
Arumai no more words vera level........ 🙏🙏🥰🥰
@thirchittrambalamthirchitt6629
@thirchittrambalamthirchitt6629 3 жыл бұрын
இதுபோன்ற மாபெறும் தலைவனை இனி எங்கு காண்பேன் இறைவா....அவரின் புகழ் என்றும் நிலைக்கட்டும்......
@GOWRI-se9ey
@GOWRI-se9ey 3 жыл бұрын
அருமையான தொகுப்பு...
@sankarnarayanan4516
@sankarnarayanan4516 3 жыл бұрын
கலைஞரை நினைக்காத நாளில்லை என்றுமே அவர்தான் எங்கள் உயிர் மூச்சு .வாழ்க கலைஞர் புகழ். வெல்க திமுக.
@RBKannan90
@RBKannan90 6 жыл бұрын
இந்த காணொளி நிச்சயம் கண்களில் நீரை வர வைக்கும் !! #தலைவர் 🙏
@shakthi3581
@shakthi3581 4 жыл бұрын
Maira pudungum....ivan enna maira pudingittana tamilnadu nalla kollai adichu vachirukan...
@davidsmart6404
@davidsmart6404 3 жыл бұрын
@@shakthi3581 dei mooditu poda 9
@nagoorgani7920
@nagoorgani7920 6 жыл бұрын
Super voice and really heard touching childrens dad miss panrathu sonna varikul kan kallanga vaikithu.great legend kalaingar karunanithi sir.
@nashreen007
@nashreen007 3 жыл бұрын
P
@k-lite6670
@k-lite6670 6 жыл бұрын
Super jii Ithula irunthu avar kita sila rules kathukita bro So thanks
@dr.aishwaryasundar871
@dr.aishwaryasundar871 6 жыл бұрын
Wonderful human.. RIP .. GOOD LEADER.
@sulthanaparvin2426
@sulthanaparvin2426 3 жыл бұрын
Congrats and thanks Anna ..eavara pathi muzhusha thereiya vaipu kuduthathuku .......
@சண்முகம்சுக்குரு
@சண்முகம்சுக்குரு 3 жыл бұрын
கலைஞர் புகழ் வாழ்க !
@shanmugamm6686
@shanmugamm6686 Жыл бұрын
அருமை 🙏🏾💐🌹
@Smartasick59
@Smartasick59 6 жыл бұрын
எல்லா ஆண்கள் இறூதி பதிவும் கடைசியில்....ஒரு பொண்னிண் உண்மையான காதல் இருக்கு... love is great 💗💓
@vijayananbumani8369
@vijayananbumani8369 3 жыл бұрын
ஆனால் கலைஞர் அய்யா வாழ்க்கையில் அவர் வெற்றிக்குப் பின்னால் 5 பெண்களின் உண்மையன காதல்கள் இருக்கு..😀 மனைவி,இணைவி,துணைவி இப்படிப் பல பேரோட உழைப்பால்தான் அய்யா சிறப்பாகச் செய்தார்..இதில் அடுத்தவன் மனைவியை ஆட்டையப்போட்டதும் கணக்கில் வரும்..😀
@balakumar4839
@balakumar4839 3 жыл бұрын
@@vijayananbumani8369 😂🤣🤣🤣😂😂
@priya-pi2cf
@priya-pi2cf 3 жыл бұрын
@@vijayananbumani8369 peru soluga kalaignar manaivigal peru
@vijayananbumani8369
@vijayananbumani8369 3 жыл бұрын
@@priya-pi2cf padmavathi,thayalu,rajathi legally... illegally uncountable..😁😁😁
@srinivasgupta5406
@srinivasgupta5406 3 жыл бұрын
Nice commentary.enjoyed it.
@mukiladhamu3413
@mukiladhamu3413 3 жыл бұрын
Love guru anna voice ❤️
@nithyaprakashk5096
@nithyaprakashk5096 5 жыл бұрын
Nice voice and nice video
@TAMILNK
@TAMILNK 6 жыл бұрын
Love you sir
@elak1579
@elak1579 6 жыл бұрын
Sema😊😊😊👌
@mytubeplus7199
@mytubeplus7199 3 жыл бұрын
கடைசியா சொன்ன விஷியம் ஹைலட்டான. உலகின் ஒரு நொடி படம் ( அடிக்கடி ஊருக்கு போங்க அப்பதான் கொஞ்சி முத்தம் தருவீர்கள் ) என்ற குழந்தைகளின் கெஞ்சிய பேச்சி என் விழிகளை நீர் திரையால் மறைத்தது நன்றி Mr விகடன்
@NGRDvlogsreaction1786
@NGRDvlogsreaction1786 9 ай бұрын
கலைஞர் புகழ் ஓங்குக 🙏🙏🙏தமிழ் உள்ள வரை கலைஞர் புகழ் நினைவுகள் இருக்கும் ❤️🙏🙏❤️
@pritabala47
@pritabala47 6 жыл бұрын
Love Guru voice.sema romba nalaikku piraku unka voice ketkuren. ketukkite irukanum Pola irukku
@BAD_BOY_DJ
@BAD_BOY_DJ 6 жыл бұрын
Superb Voice
@asravani3813
@asravani3813 6 жыл бұрын
So sad sole rest and peace sir we miss u A lot ayya karunanidhi
@datchinamoorthyponnukannu1183
@datchinamoorthyponnukannu1183 Жыл бұрын
சாதனைத் தலைவர் புகழ் வாழ்க.
@balakrish8911
@balakrish8911 6 жыл бұрын
Thank you for your service ,rest in peace.
@BhavaniKannanChennai
@BhavaniKannanChennai 6 жыл бұрын
அழகான பதிவு....
@AchuNini
@AchuNini 5 жыл бұрын
He was blessed with a long life & a big family 🙏🏽
@lakshmilaksh6742
@lakshmilaksh6742 4 жыл бұрын
To
@ggopal7435
@ggopal7435 3 жыл бұрын
Of course a corrupt family worshipped by some as a Hero, num skull.
@shankarb59
@shankarb59 Жыл бұрын
Suryan .Olli ellamal .manidan vaza mudiyadu.suriyan tan Namadu appa .nellau tan Nandu amma.🙏
@Angumaniraj
@Angumaniraj 6 жыл бұрын
Your voice added a love
@CKumar02
@CKumar02 4 жыл бұрын
Rajavel Annan Voice 😍😍👌👌
@lakshmanan8688
@lakshmanan8688 2 жыл бұрын
அரசு துறையில் பணிபுரிந்த அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்த ஒரே தலைவர்
@akilaakila3837
@akilaakila3837 6 жыл бұрын
Love you sir you voice sir ungaluku ena voice sir kekkum pothu manase etho pannuthu sir Love you .. Love guru voice ... speechless voice......
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 3 жыл бұрын
"அப்பா என்று இப்பவாவது அழைக்கலாமா" என்று தளபதி சொன்ன தருணம்......
@Livingtamil
@Livingtamil 5 жыл бұрын
Nice video 👌
@SakthivelOrganics
@SakthivelOrganics 6 жыл бұрын
He is the legend 😊
@chitraayyaru8817
@chitraayyaru8817 Жыл бұрын
👌🙏🏽அவர் புகழ் வாழ்க!!
@nickyvarsini145
@nickyvarsini145 6 жыл бұрын
rj love guru anna...awesome voice .great leader..salute u Sir
@dhanabalasingamjagannathan3135
@dhanabalasingamjagannathan3135 6 жыл бұрын
Miga Nerthiyana Urai! What a voice Rajavel !! Forward pannave thonala...
@barathwaj6146
@barathwaj6146 6 жыл бұрын
#Kalaignar thatha you are great😘😘😘😘
@நிலாரசிகனின்காதலி
@நிலாரசிகனின்காதலி 6 жыл бұрын
அருமையான குரல் சகோதரா
@venkatv7515
@venkatv7515 6 жыл бұрын
Great man !!! Lot to learn from you !!!
@shankarb59
@shankarb59 Жыл бұрын
Namba kuda oru nallunga erkkum bodu namaku theriyadu.🙏 .avnga nambakuda elladabodu avgaloda arumai thrium.🙏
@petandtipsdove9640
@petandtipsdove9640 6 жыл бұрын
I miss u thatha I love u so much
@MrThameem143
@MrThameem143 6 жыл бұрын
#loveguru #voice #hearttouching
@RajRaj-ri6og
@RajRaj-ri6og 5 жыл бұрын
கலைஞர் ஓர் சகாப்தம்
@sivasimbu5897
@sivasimbu5897 6 жыл бұрын
Arumaiyana pathivu love u thalaiva
@surajakshaya8118
@surajakshaya8118 6 жыл бұрын
Great person.... When whole Tamilnadu people has cried for him, dat itself shows he is great leader.
@sivakumar-dw9ku
@sivakumar-dw9ku 6 жыл бұрын
thanks (neraya ayyavoda persional visayangal theriyapaduthunathukku)
@sooryaks2683
@sooryaks2683 6 жыл бұрын
Miss yu Thaatha
@MuthuKumar-vz4zs
@MuthuKumar-vz4zs 3 жыл бұрын
Nice super video 🌻🌻🌞🌞
@rajeshsrinivasan5843
@rajeshsrinivasan5843 6 жыл бұрын
Dr kalignar is a legend legend legend legend legend
@gomu4490
@gomu4490 3 жыл бұрын
I miss you thalaiva
@buvaneswarir1667
@buvaneswarir1667 6 жыл бұрын
உங்கள் குரல் ரொம்ப பிடிச்சிருக்குறதால நான் பத்து தடவைக்கு மேல கேட்டிட்டேன்.
@rgbthamizhchelvan2063
@rgbthamizhchelvan2063 6 жыл бұрын
yes
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН