No video

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... Seeman அழைப்பும்.. Premalatha Vijayakanth பதிலும்! | NTK | DMDK | ADMK

  Рет қаралды 174,852

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... Seeman அழைப்பும்.. Premalatha Vijayakanth பதிலும்! | NTK | DMDK | ADMK | Vikravandi | IBC Tamil
#seeman #ntk #premalathavijayakanth #dmdk #admk #vikravandi #vikravandibyelection #eps #ibctamil
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...

Пікірлер: 499
@kentclark1612
@kentclark1612 Ай бұрын
அண்ணிக்கு சொத்தை காப்பாற்ற ஓரு கட்சி , மக்களை அல்ல
@ramachandran6831
@ramachandran6831 Ай бұрын
தமிழன் இழிச்சவாயன் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்!
@ramachandran6831
@ramachandran6831 Ай бұрын
தமிழன் இழிச்சவாயன் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்!
@ramachandran6831
@ramachandran6831 Ай бұрын
தமிழன் இழிச்சவாயன் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்!
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf Ай бұрын
நீங்க எந்த கட்சினு சொல்ளு தகுந்த பதில சொல்ரேன்
@user-pc8zd8zb6r
@user-pc8zd8zb6r Ай бұрын
Poda sunny
@rajendranchitra4567
@rajendranchitra4567 Ай бұрын
தனித்துத்தான் போட்டியுடுவோம் என்று சொல்லிவிட்டு ஒட்டுக்காக இந்த கெஞ்சு கெஞ்சறான் இந்த சைமன்
@user-wh7mc2fw4r
@user-wh7mc2fw4r Ай бұрын
பேசுவது தமிழர்காக,இரந்து கேடபதில் தவறில்லை
@kups4372
@kups4372 Ай бұрын
விஜயகாந்த் மகனுக்காக அவர் நின்ற தொகுதியில் உங்கள் வேட்பாளரை நிறுத்தாமல் அவருக்கு ஆதரவாக பேசியிருந்தால் இன்று இந்தக் கூட்டணிக்கு உங்களுக்கு வாய்ப்பு இருந்திருக்கும்.
@m.vijayarajanviji8190
@m.vijayarajanviji8190 Ай бұрын
Sariya sonninga
@ashark5226
@ashark5226 Ай бұрын
கொய்யால படுத்தே விட்டானய்யா குல்லநரி
@cskps6767
@cskps6767 Ай бұрын
இரண்டு பேருக்கும் மக்கள் வாக்கில்லை!!!
@gandhimathi9158
@gandhimathi9158 Ай бұрын
சீமானும் வேண்டாம் திராவிட கட்சிகளும் வேண்டாம் உன் சொந்தம் வேண்டாம்
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Ай бұрын
புலி பசித்தாலும் புல் தின்னாது 😮😮😊!! ஆனால் இந்த டூப்ளிகேட் போலிப் புலி - கூட்டணிக்காக மரக்கிளையை தேடி அலைகிறது😢😢 அந்தோ! பரிதாபம் 😅😅😅😅!!
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Romba correct aa soneenga. 100% correct 😂😂😂
@sravindran6350
@sravindran6350 2 ай бұрын
நேற்று வரை தனியாக களம் காணுவேன் என்று வீர வசனம் பேசியவர் இன்று அதிமுக, தேமுதிக விடம் ஆதரவு கேட்பது ஏனோ?
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
சீமான் - கொள்கை இல்லாதவர் என்பதை காட்டுகிறது 😮😮😢😢!!
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Pitchai pitchai chatti simon😂😂😂
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 Ай бұрын
புரியாதவனுக்கு விழக்கமழிக்கலாம் விசம கேள்விக்கு ?
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 Ай бұрын
@@sravindran6350 எச்ச அவன் கடைசியா அதிமுக கூட்டணி சொல்லுவான் பாருங்க
@kanthvickram4490
@kanthvickram4490 Ай бұрын
He is a Tube-light, wasted 15 years, he only, himself got a good life , 2 lakh rent for his house, while his cadres living in the hut !!! He has nice big car, his cadres travel in hired taxi and three-wheeler !!
@user-kl7ss6nk3b
@user-kl7ss6nk3b Ай бұрын
❤️❤️
@JoyfulMonarchButterfly-wj4su
@JoyfulMonarchButterfly-wj4su Ай бұрын
சூடு சொரணை உள்ள தேமுதிக கட்சிக்காரர்கள் யாரும், சீமான் கேட்கும் (பிச்சை) வாக்கு சீமான் கட்சிக்கு செலுத்த மாட்டார்கள், எங்கள் மதுரை மாநகரின் கருப்பு தங்கத்தை (அருமை அண்ணன் விஜயகாந்த்) அவதூறு பரப்பியதில் சீமானை என்றைக்கும் மறக்க மாட்டார்கள் விஜயகாந்தின் உண்மை தொண்டர்கள்
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Yes true bro ❤
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 Ай бұрын
@@JoyfulMonarchButterfly-wj4su என் கால் கட்ட விரலுக்கு விஜயகாந்த் ...மறக்க முடியாது...
@Muthukumar-by8jd
@Muthukumar-by8jd Ай бұрын
சீமான் தான் விஜய்காந்த் கல்யான மண்டபத்தை‌ இடித்தாரா‌.. விஜய்காந்தை‌ சட்டமன்றத்தில்‌ அவமினபடுத்தினாரா. மீம்ஸ்‌ கிரியேட்டர்களை . வைத்து‌ திட்டமிட்டே‌ . அவரைகோமாளி‌ போல்‌ சித்தரித்தரா. சமுக‌ வளைத்தலங்களில்‌ ..
@CaptainPrabakarain
@CaptainPrabakarain Ай бұрын
Super anna....karaikkudi DMDK
@Muthukumar-by8jd
@Muthukumar-by8jd Ай бұрын
@@famousnaveenkatpadi7177 நல்லகன்னு‌ என்றுதான் சொல்லியிருப்பார்‌ ..
@user-on2qu8ir1l
@user-on2qu8ir1l Ай бұрын
திராவிட கட்சிகளை ஒழிப்பேன் என்று சொன்ன இப்போ ஆதரவுகேட்கிற
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Manam, rosham ethuvum illatha oru pitchai chatti Evan.kakoose vayan. Thanni vandi.enna pesinan entu avanukke theriyathu 😂😂
@kumarsam5245
@kumarsam5245 Ай бұрын
தேர்தலை நீங்கள் பறக்கணியுஙாகள் ஆனால் உங்கள் அதிமுக தேமுதிக கட்சி தொண்டர்கள் பணம் வாங்கினாலும் திமுகாவிற்கு வாக்களிக்க கூடாது என்று கட்டாயம் அறிக்கை விடுங்கள்
@elangoelango7336
@elangoelango7336 2 ай бұрын
Engal thalaivar vijayakanth Tamil Tamil
@athinarayanan9894
@athinarayanan9894 2 ай бұрын
Captain🔥🔥🔥
@user-pc8zd8zb6r
@user-pc8zd8zb6r 2 ай бұрын
திராவிட கட்சியை ஒழிப்பேன் என்று சொல்லுவ இப்ப அதே திராவிட கட்ச்சிகிட்ட ஆதரவு கேட்கிற இப்ப எங்க போச்சு உண்கொள்கை
@ramachandran6831
@ramachandran6831 Ай бұрын
திராவிட கட்சியில் இருக்கும் தமிழர்களிடம் மட்டுமே கேட்போம்! திராவிடனிடம் கேட்க வில்லை!
@VKSSENTHIL
@VKSSENTHIL Ай бұрын
sollu 😂😂​@@ramachandran6831
@AshokKumar-gu8ut
@AshokKumar-gu8ut Ай бұрын
​பி பிரேமலதா தமிழரா திராவிடரா.​@@ramachandran6831
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Simon nukku eppo irunthu kolhai?eppovume illai.Avanukku athu pati ellam theriyathu.Thiral nithi mattume theriyum😂
@user-pc8zd8zb6r
@user-pc8zd8zb6r Ай бұрын
@@maryaruljohn3158 🤣🤣
@SampathV-kh6sq
@SampathV-kh6sq Ай бұрын
Mr Seeman you don't wory You reqest the Vikaravandi Voters only
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Ай бұрын
தமிழ்நாட்டில் திராவிடம் என்ற நச்சு மரம் இருக்கும் வரை தமிழர்களுக்கு வாழ்வில்லை காரணம் கூட இருந்தே குழி கூட இருந்து குழி தோண்டும் குணம் விஜயகாந்த் இருந்ததில்லை ஆனால் அந்த அந்த கட்சியில் செயல்படுபவர்களுக்கு இருக்கிறது காரணம் அவர்கள் திராவிடர்கள் நன்றி வணக்கம் இதை புரிந்து கொண்டால் அன்பு தமிழ் உறவுகள் வாழ்வு உண்டு இல்லையேல் வாழ்வு இல்லை நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் உறுதியாக கூறுகிறேன் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நன்றி வணக்கம்
@kmanoharan6135
@kmanoharan6135 2 ай бұрын
Captaina asingama paesiniyae,ippo moonjilayae kaari thupunanagala.
@maarimuthu1255
@maarimuthu1255 Ай бұрын
பதவிக்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவது இவனை அடித்துக்கொள்ள யாரும் இல்ல
@SoundiravadivelP
@SoundiravadivelP Ай бұрын
நீயும் அண்ணியும் கூட்டனி போடு சட்னி பன்னுவோம் நீயெல்லாம் ஒரு ஆளு
@user-yj5wl9co7b
@user-yj5wl9co7b 2 ай бұрын
சீமான் மீது எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஏன் சிறுது வெறுப்பும் உள்ளது. அவருக்கு ஓட்டு போடுவதும் இல்லை. இப்பினும் இப்படி இரந்து ஆதரவு கேட்டிருப்பது மிகவும் சங்கடமாக உள்ளது.
@kovaisaisaratha
@kovaisaisaratha 2 ай бұрын
உண்மை உங்கள் கருத்து தான் எங்க கருத்தும்...
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf 2 ай бұрын
சீமான் அன்னை ஆதரவு கேட்பது தவறு ஒன்றும் இடையாது கண்டிபாக எங்கள அண்ணியம் மறைமுகமாக (ஆல்லது வெளிபடையாக ஆதரிபார்
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf 2 ай бұрын
பிராபாகரனுக்காக குரல் கொடுத்த சீமான் அண்ணனை கண்டிபாக எங்கள் அன்னியார் ஆதரிபார்
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
சீமானை புரிந்து கொண்ட பிறகும் - அவரது கட்சியில் நீடிக்கலாமா??!😮😮??!
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
​@@VasudevanS-oj6sf: வாய்ப்பில்லை 😅😅!!
@kkguna9169
@kkguna9169 Ай бұрын
வெட்கம்கெட்டவன்
@selvarathnam8300
@selvarathnam8300 Ай бұрын
*சீமானின் சொத்து மதிப்பு விபரம்...* 1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர். 2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம். 3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம். 4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம். 5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம். 6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள். 7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி. 8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில். 9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச். 10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம். 11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம். 12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு. 13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு. 14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது. 15.பழனி அருகே தென்னந்தோப்பு. 16.ஊட்டியில் எஸ்டேட் தொழில். இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை. ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான். கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு... வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது? இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்... இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...? இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...! *சீமானின் அரசியல்* 1982- 1985 திமுக 1986- 1988 அதிமுக 1988 - 1991 காங்கிரஸ் 1992 - 1996 கம்யூனிஸ்ட் 1996 - 2004 திமுக 2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்) 2007 - 2009 மதிமுக ஆதரவு 2009 - 2011 அதிமுக ஆதரவு 2012 - நாம் தமிழர் (பெரியார் வழி) 2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி) 2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி) 2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்... விழிப்புணர்வு பதிவு... அன்பு நண்பர்களே அருமை காவலர்களே நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர் இரவல் இல் கட்சி நடத்திய இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf Ай бұрын
சூப்பர் அன்னா இந்த பட்டியளை வெளிப்படையாக கொண்ணது கு நன்றி அன்னா
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 Ай бұрын
சி.பா.ஆதித்தனார் நாடார் ஆரம்பித்த கட்சி நாம் தமிழர் இப்போது சீமான் நாடாரிடம் நடிகர் + இயக்குனர் = நடிகைகள் குடி, கூத்து, கும்மாளம் விளங்கிடும் தமிழ்நாடு
@user-mh6hh7pl4n
@user-mh6hh7pl4n Ай бұрын
SUPER
@thirumalmurugan6942
@thirumalmurugan6942 Ай бұрын
Please do leak those documents, it will be helpful for NTK and Seeman . why are you stopping this list. make a big list .. No authentication for these list !!! IDIOTS only believe whatever said is true.. Show with Evidences.. everyone will come to know..
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Ethil solli irukira no# 13 point absolutely correct. Entha thahavalai nadar sanga thalivar Bopal il oru meeting il parthapothu sonnar. Ithu muttilum unmai. Athanal than ippothu Ivan politics kaha pitchai chatti edukiran.
@marimuthueswari5953
@marimuthueswari5953 Ай бұрын
அண்ணியார்.செம.
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
திமுக. நச்சு மரமா??!😮😮😮😢😢??! சீமானுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் 👍👍👌👌🙄🙄😲😲!
@ramachandran6831
@ramachandran6831 2 ай бұрын
அப்படியா!திராவிட டோலரூ?
@selvarathnam8300
@selvarathnam8300 Ай бұрын
*சீமானின் சொத்து மதிப்பு விபரம்...* 1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர். 2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம். 3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம். 4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம். 5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம். 6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள். 7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி. 8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில். 9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச். 10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம். 11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம். 12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு. 13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு. 14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது. 15.பழனி அருகே தென்னந்தோப்பு. 16.ஊட்டியில் எஸ்டேட் தொழில். இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை. ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான். கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு... வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது? இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்... இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...? இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...! *சீமானின் அரசியல்* 1982- 1985 திமுக 1986- 1988 அதிமுக 1988 - 1991 காங்கிரஸ் 1992 - 1996 கம்யூனிஸ்ட் 1996 - 2004 திமுக 2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்) 2007 - 2009 மதிமுக ஆதரவு 2009 - 2011 அதிமுக ஆதரவு 2012 - நாம் தமிழர் (பெரியார் வழி) 2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி) 2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி) 2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்... விழிப்புணர்வு பதிவு... அன்பு நண்பர்களே அருமை காவலர்களே நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர் இரவல் இல் கட்சி நடத்திய இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி. Vincent Jebaraj +91 90721 57561
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Ай бұрын
@@selvarathnam8300 : அடேங்கப்பா!! 🙄🙄!! நடிகர் சீமான் -- ஆட்சிக்கு வரும் முன்பே இவ்வளவு சொத்துக்கள் குவித்து இருக்கிறாரா??!🙄😲🙄😲😭😭😭😭! இந்த சீமான்தான்‌- காமராஜரை பற்றி பேசி , தன்னை ஒரு உத்தமனாகக் காட்ட முயற்சிக்கிறார் 🙄🙄🙄😲!!
@santhic5070
@santhic5070 Ай бұрын
கதை திரைக்கதை வசனம் இயக்கம் நல்லா இருக்கு ​@@selvarathnam8300
@JabarajSaro
@JabarajSaro Ай бұрын
​@@selvarathnam8300சூப்பர் அண்ணா
@boobathyponnusamy
@boobathyponnusamy Ай бұрын
Thaniyas ninnu eppavum thotpadhudhaan namadhu sirappu!!!😅😅😅
@sarasaravanan9408
@sarasaravanan9408 Ай бұрын
அவர்கள் இரு கட்சியும் புறக்கணித்தார்கள்... ஆனால் யாருக்கும் ஆதரவு இல்லை என்று சொல்லவில்லை... 👍👍👍
@najimunishajinna7805
@najimunishajinna7805 Ай бұрын
Purakanikirom endru sonnadharku piragum kenji andha otta kettu kenjurudhuku nieyum purakanichurundha indha pulambal thevaiya seeman.
@najimunishajinna7805
@najimunishajinna7805 Ай бұрын
Idhukappuramum seemanuku aadharavu illainu sollanuma a d m k vum d m d k vum thambi.
@ram.j543
@ram.j543 Ай бұрын
Dai mudiyala da pothum
@thirupathimedicals1218
@thirupathimedicals1218 Ай бұрын
நான் நாம்தமிழர். இவர்களிடம் ஆதரவு கேட்பதில் உடபாடில்லை.
@uthayasooriyanarul2937
@uthayasooriyanarul2937 Ай бұрын
இதெல்லாம் அண்ணனின் திருவிளையாடல்களில் ஒன்று அண்ணனுக்கே தெரியும் அவர்களிடமிருந்து நல்ல பதில் வராது என்று வாக்காளர்களுக்கு இப்பொழுது தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று.
@saravanakumar6899
@saravanakumar6899 Ай бұрын
Yes perfect answer.
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf Ай бұрын
@@uthayasooriyanarul2937 விருதுநகரில் பிராபாகரனுக்கு ஏன் சீமான் ஆதரவ அ கொடுத்து இருக்கலாம்ல இப்பட எப்படி கேக்க நீங்க நீங்கதான் தன்மானம் காத்த தலைவர் ஆட்சே எதற்கு ஆதரவு
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Yen appu ippadi sollitta udanpadllai entu.😂😂😂😂.koodathu. pittach pitachai chatti edukanum appu 😂😂😂😂😂
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf Ай бұрын
@@maryaruljohn3158 புரியல நண்பா தமிழகமென்ட் பண்ணுங்க
@AbdulAzeez-sw7xp
@AbdulAzeez-sw7xp Ай бұрын
நல்ல ஆட்சி, பொறுப்பான ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது
@tharmalingamsengairamanan3720
@tharmalingamsengairamanan3720 Ай бұрын
Thu..
@alagarsamy6354
@alagarsamy6354 Ай бұрын
நீ மலையாளி உனக்கு எப்படி ஒட்டு
@gopalakrishnanv6964
@gopalakrishnanv6964 Ай бұрын
முதலில் விஜயகாந்த் வேரு மொழியை சேர்ந்தவர்கள் இப்போது அவர் கள் தமிழர்களா?
@gkviswanadan2666
@gkviswanadan2666 Ай бұрын
பிரேமலதா விஜயகாந்த் அரசியல் வாதி கிடையாது பணம் மட்டுமே அரசியல் செய்யும் பிரேமலதா விஜயகாந்த் அவர்களே உங்கள் பேச்சால் தான் உங்கள் அரசியல் நாடகம் தான் உன் தேர்தலில் தோற்றான் விஜய்காந்த் இருந்த விஜய்காந்த் மகன் வெற்றி பெற்று இருப்பார் மறுபடியும் சொல்கிறேன் உன்னுடைய அரசியல் நாடகம் தான் உன் மகன் தேர்தலில் தோற்றான் தோற்றான் விஜய்காந்த் கட்சி அழியபோவது உன்னால் தான் மேடம்
@exploretraveltech5633
@exploretraveltech5633 Ай бұрын
Simon is sudalai B Team...nadipu..super...
@jayaramjayaram847
@jayaramjayaram847 Ай бұрын
41 Thoguthi Theliva Pesu Seeman 💙💙💛❤❤🇲🇩🇦🇩🇦🇩👍👍👍
@satheeskumar9305
@satheeskumar9305 2 ай бұрын
ஆத்தா நீங்க தேர்தல் புறக்கணிக்கிறது தெரியுது, நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்கிறார் கொடுக்க முடியும் என்று சொல்லுங்கள் அல்லது முடியாது என்று சொல்லுங்கள்.
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 2 ай бұрын
அரசியல் பேச்சுல அதுக்கு ஆதரிக்கிறோம்னு தான் அர்த்தம். ஆதரிக்காத பட்சத்தில் சீமான் பேச்சை எடுக்கவே மாட்டார்கள்
@satheeskumar9305
@satheeskumar9305 2 ай бұрын
@@Jayavel_Gopalswamy சரிதான்..
@kovaisaisaratha
@kovaisaisaratha 2 ай бұрын
@@satheeskumar9305 அதுதானே.... புறகனித்தல் ன்னா என்னமோ ஓட்டே போடா கூடாத மாதிரி பேசறாங்க நீங்க வேட்பாளரா நிக்க மாட்டீங்க அவ்வளவு தானே....உங்க கட்சிக்கறங்கள உங்க விருப்பம் போல ஓட்டு போடுங்கன்னு சொல்லணும் அதுதானே தர்மம் அவங்களுக்கு தெரியும் யாருக்கு போடணும் என்று
@kovaisaisaratha
@kovaisaisaratha 2 ай бұрын
@@satheeskumar9305 ஆமா சரி தானே
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்றால் -- ஆதரவு இல்லை என்றே அர்த்தம் தெரியவில்லையா??!😅😅😅😅??!
@SoundiravadivelP
@SoundiravadivelP Ай бұрын
நீ வெண்ணெய் முக்கிட்டே இரு
@prabhu.j996
@prabhu.j996 Ай бұрын
தேமுதிக அதிமுக கட்சிகளிடம் அதரவு கேட்காதீர். இந்த இரண்டு கட்சிகளும் வாக்கு போடும் மக்களே நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள்.
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Pottavudane kizhichu thonga vitturuvan saman. Avan oru pitchai chatti da 😂😂😂😂
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 Ай бұрын
என்னய்யா கடைசியில் படுத்தேபுட்டான்
@beermohamedmohamed7773
@beermohamedmohamed7773 Ай бұрын
குடிகாரன்பொம்பளபொரிக்கிபிராடுக்குஓட்டுகிடையாது கூமுட்டைதம்பிதங்கைகள்ஓட்டுசைமனுக்குஉன்டு தம்பிமார்களைஉரிமையோடு.ங்கோத்தாபுமகனேபோனைவைடானுசொல்வார்ஆனாலும்ஓட்டுசைமனுக்குத்தான்தம்பிதங்கைஅம்மாவுக்குபெருமைதானே
@karthikeyan7951
@karthikeyan7951 Ай бұрын
கெஞ்சாத அண்ணா
@asfdud1462
@asfdud1462 Ай бұрын
எச்சைகல தரகர்
@chandranr6525
@chandranr6525 Ай бұрын
நீங்கள் எத்தனை பேர் வந்தாலும் திமுகவைபுடடுங்கமுடியாது
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Athu ennamo intha tharkuri team ikku puriya villai ❤❤❤
@muthukaruppan3552
@muthukaruppan3552 Ай бұрын
ஒருமுறை இடைத்தேர்தல் நீ செய்து என்னத்த நீ சாதிக்க போற
@BalaGuru-lj2ro
@BalaGuru-lj2ro 2 ай бұрын
Seeman captain na pathi thappa pesunava
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Athu vera vai ithu nara vai😂😂😂😂😂
@soundparty3271
@soundparty3271 Ай бұрын
Kadaisi varai thanithu ninjal tholvi enbathai unarnthu vittar 😂😂😂😂❤
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 Ай бұрын
விஜகாந்த் ஓட்டுகள் வாங்கவே சீமான் விஜகாந்த் தேர்தல் சமயத்தில் நான் ஆதரவாக வேளைசெய்தேன் என்று சொல்ல .....அரசியல் ...
@dhamayanthink3905
@dhamayanthink3905 Ай бұрын
Dmk only win.
@MUTHURAJ-nh1kr
@MUTHURAJ-nh1kr Ай бұрын
Eppada. Soldra
@Moham96-ur4xx
@Moham96-ur4xx 2 ай бұрын
நன்றி கேட்ட கூட்டம். 😄😄😄.. இதுதாண்ட தமிழனம்.... 😄😄
@nowrosenowrose7775
@nowrosenowrose7775 Ай бұрын
சீமான் உண்மையானவரா நேற்று வரை திராவிடத்தை எதிர்த்தவர் இன்னைக்கு திராவிட ஓட்டு தேவைன்னா சிந்திங்கள்
@RameshjiRamesh-jt2eu
@RameshjiRamesh-jt2eu Ай бұрын
இப்போ விஜயகாந்த் அப்போ வந்தேறி என்னடா ஓட்டு
@deenadhayalan7450
@deenadhayalan7450 Ай бұрын
சண்டை புடி,அடி,உதை இது தான் உன் வாயில் வரும் சீமான்.
@kavins5201
@kavins5201 Ай бұрын
சீமான் எத்தனை பேரிடமும் ஆதரவு கேட்டாலும் திமுகவிடம் நீ தோற்றுத்தான் போவாய் சீமான்
@dhanasinghkanagaraj1689
@dhanasinghkanagaraj1689 Ай бұрын
சொல்லி காட்டுவது அரசியலா நா திமுகா மற்ற கட்சிகள்
@SannasiSithar
@SannasiSithar Ай бұрын
❤ Tomorrow vijayalaxmi wife DMK ❤❤❤
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf 2 ай бұрын
கண்டிபாக எங்கள் அண்ணி கண்டிபாக எங்கள் அண்ணி ஆதரிப்பார்
@nowrosenowrose7775
@nowrosenowrose7775 Ай бұрын
விஜயகாந்த் திட்டின மாதிரி ஆதரிப்பார்களா நீங்கள் நல்ல விஜயகாந்த் மேல அன்பு இருந்தால் இந்த மாதிரி பதிவிட்டு இருக்க மாட்டீங்க விஜயகாந்த் கால் கட்ட மயிருக்கு சமம் என்று சொன்னாலும் சீமான்
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Ethukku mattum unga sunni nu sollungada tharkurihala.😂😂😂😂
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf Ай бұрын
@@maryaruljohn3158 .போடா புள்ள புண்ட
@thenpalama
@thenpalama 2 ай бұрын
புரட்சியாளன் சீமான் மக்கள் தலைவர் தமிழர்களுக்கான முதல்வராக வருவார்
@mathyratna8089
@mathyratna8089 2 ай бұрын
👌👌💪💪💯💯
@rajendrang5664
@rajendrang5664 Ай бұрын
Yenna puratchi
@user-dm7hx7iv4s
@user-dm7hx7iv4s Ай бұрын
என்ன புரட்சி பண்ணான் இந்த பொறம்போக்கு...விஜயலட்சுமியோடு படுத்து கிடந்த த தாண்டி
@user-dm7hx7iv4s
@user-dm7hx7iv4s Ай бұрын
என்ன புரட்சி பண்ணான் இந்த பொறம்போக்கு...விஜயலட்சுமியோடு படுத்து கிடந்த த தாண்டி
@KarthiKeyan-sz2tj
@KarthiKeyan-sz2tj Ай бұрын
மலையாளிசைமன்செபாஸ்டியன்
@kovaisaisaratha
@kovaisaisaratha 2 ай бұрын
ஏன் தம்பி தனியா நிக்கறதுதான் நம்ம சிறப்பே .. ஏன் மத்தவங்க ஆதரவை கேக்கறீங்க.....என்னமோ மத்தவங்களை ஆதரவு கேக்கறதே...அசிங்கமா இருக்கு....நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் சீமான் அழகு... இனி யாரிடமும் இயல்பு மாறி குரல் தனித்து பேசவேண்டாம்...சீரும் சிம்ம குரலோன் சீமானாகவே இருங்கள்.... பிளீஸ் தம்பி...
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
சீமானின் தரங்கெட்ட அரசியல் இன்னும் புரியவில்லையா?😮😮😅😅??!
@TharaniNavee
@TharaniNavee 2 ай бұрын
​டேய் உனக்கு என்னடா பிரச்சினை... திராவிடியால் வே பிறந்தியா... சாதிக்கு பிறந்தியா.... அல்லது மதத்துக்கு பிறந்தியா​@@ThenseemaiThenseemai
@ramachandran6831
@ramachandran6831 2 ай бұрын
​@@ThenseemaiThenseemaiஅப்படியா!திராவிட டோலரூ?
@PGiwtham
@PGiwtham Ай бұрын
தரங்கெட்ட அரசியல் செய்யறது தீம்கா​@@ThenseemaiThenseemai
@VimlaVimla-ny3hw
@VimlaVimla-ny3hw Ай бұрын
​@@ThenseemaiThenseemai🦶🦶🦶
@kariamalaialagukoneri2368
@kariamalaialagukoneri2368 Ай бұрын
ஒரு சீட் --க்கு சீமான் மண்டி இடுவது ஒருபோதும் நடக்காது.
@KalaiYarasu-o7y
@KalaiYarasu-o7y Ай бұрын
Anna vendam anna
@martindevasagayam9703
@martindevasagayam9703 2 ай бұрын
இப்பொழுது பிரேமலதா அவா்கள் தைரியமாக சீமானுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் ,எதிா்காலத்தில் அவரது உதவி உங்களுக்கு கண்டிப்பாக தேவைப் படும்
@VelammalA-wi8gr
@VelammalA-wi8gr Ай бұрын
Koodathu captanai kevalamaga pesiyavan ivan
@user-yw1ij5sg5z
@user-yw1ij5sg5z Ай бұрын
அதுனாலதான் விஜயகாந்தை பார்த்து என் கால் கட்ட விரலுல் மைருக்கு வராட்டான் ன்னு சொன்னிடா டேய் சீமான் உனக்கு அழிவு நிசியம்டா
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Illa, ethirkalathil romba pudungi vitruvan saamaan 😂😂😂 Dei avan intalla entum pitchai chatti than 😂😂😂😂😂
@iyyappang-3345
@iyyappang-3345 Ай бұрын
Sports 🎉😂😂
@m.n.mameen4522
@m.n.mameen4522 Ай бұрын
Don't blame each others. Take possession officially and move away from your own self decisions.
@Canadavisa-hg8ty
@Canadavisa-hg8ty Ай бұрын
Seman ❤
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Saamaan 😂
@user-og3zj9fc8r
@user-og3zj9fc8r Ай бұрын
நமக்குள் ஈ கோ வேண்டாம்
@showgathimran3377
@showgathimran3377 Ай бұрын
கடைசியில் சைமன் போய் விழுந்து விட்டது
@ShivaKumar-xt2gf
@ShivaKumar-xt2gf Ай бұрын
Eps Dmk B teme drama waste👎
@karthikeyan7951
@karthikeyan7951 Ай бұрын
இந்தம்மா ஒரு ஆளே ல்ல
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Ай бұрын
நரி எட்டும் வரி Ellaiyel எல்லை meeri neer pasappogum sol!!!
@user-ij4fr4dr6u
@user-ij4fr4dr6u Ай бұрын
மக்களை பட்டியில் அடைக்கிற பாலாஜி தான் ஜெயிலுக்குள்ள இருக்காரே. அப்புறம் ஏன் நீங்க தேர்தலில் நிக்கல. நீங்கள் நின்று இருக்கணும். ஈரோடு கிழக்கு போல் கண்டிப்பாக விக்கிரவாண்டி இருக்காது. சரி அது முடிந்துவிட்டது. அண்ணன் சீமானுக்கு ஆதரவு தாருங்கள். இதற்கு முன் அவர் உங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றார்
@Angalamman402
@Angalamman402 Ай бұрын
சீமான் அந்த அரை மணி நேரம் பேசியிருக்கா விட்டால் விஜயகாந்த் அவா்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது போல தனது பேச்சை கொண்டு செல்கிறாா்
@jayamurugan5790
@jayamurugan5790 2 ай бұрын
45 தொகுதி இல்லை 41 தொகுதி
@nowrosenowrose7775
@nowrosenowrose7775 Ай бұрын
இதெல்லாம் தெரிஞ்சதுதானே சீமான் பொய் சொல்றாரு நல்லா தெரியுமில்ல சீமான் என்னைக்கு உண்மையை பேசி இருக்காரு சொல்லுங்கள்
@TherajTheraj-rz7ey
@TherajTheraj-rz7ey Ай бұрын
Captain in ottu, ntk,thaan...... captain irunthalum..ivvarea ninaithiruppar....
@manipane8122
@manipane8122 2 ай бұрын
காலம் மாறும் அன்று நாம் தமிழரிடம் தேமுதிக ஆதரவு கேட்டக நேரிடம் மறந்துவிடதிர்கள் ❤
@ramachandran6831
@ramachandran6831 Ай бұрын
நாம்தமிழர் தமிழருக்கான கட்சி! பிறமொழி பேசுபவர்கள் வேண்டாம்!
@chitrachitra7444
@chitrachitra7444 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂 அண்ணா உங்களை நம்பின மாக்கலாகிய எங்களை ஈர துணி போட்டு களுத்தருக்க ஆரம்பிச்சுட்டா நீயும் அரசில்வாதி தான
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 Ай бұрын
@@manipane8122 போட கேன
@elakkumanandevasri570
@elakkumanandevasri570 2 ай бұрын
இந்த. இடைத்தேர்தலில் எங்கள் கழகம் விக்கிரவாண்டிபோட்டி இல்லை ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து டாக்டர் அபிநயா அவர்களை. வெற்றி பெற செய்வோம் நன்றி
@user-qd2ir6rf9r
@user-qd2ir6rf9r Ай бұрын
எப்பா, என்னா ஒரு தொலை நோக்கு பார்வை
@shivashanmugam6048
@shivashanmugam6048 Ай бұрын
பாவம் சீமான் இந்த ஆமையை கட்சிக்குள் விட்டால் கட்சி ஒரு மாதத்தில் நாசமாக போவது 200% கண்பாம்
@user-qd2ir6rf9r
@user-qd2ir6rf9r Ай бұрын
சீமான் சார், திடீர்னு எல்லாரையும் கூட்டணிக்காக கெஞ்ச ஆரம்பித்து விட்டார். பார்க்க பாவமாக உள்ளது. இவ்வளவு நாள் நான் சிங்கம் .சிங்கள தான் வருவேன். பண்ணிகள் தான் கூட்டமாக வரும் என்றெல்லாம் வீர வசனமெல்லம் பேசினர். இப்போ அவரும் பண்ணி ஆயிட்டரா. பாவம் தம்பிகள் அவங்களும் பண்ணி ஆவமா இருந்த சரி
@ramkumaranantharaman4478
@ramkumaranantharaman4478 Ай бұрын
This man won't support anybody. But he wants to lead the party
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Vera onnum illa. Petti ikhaha than.Ivan petti vanguvan.Evanukku thinna kidaikathu.manjal nalla sapittu eappam vittutu poiduvan 4:30 Ippo athuthan nadakuthu.Simon thatha😂😂😂😂
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 2 ай бұрын
வாழ்த்துக்கள் சொன்னதின் உள் பொருள் அழுத்தமானது அதை அதிமுக தேமுதிக வாக்காளர்கள் நன்கு புரிந்துகொண்டு செயல்வடிவில் காட்டுவார்களென்பதை புரிந்துகொள்ளனும்
@SivaKumar-cv5rd
@SivaKumar-cv5rd 2 ай бұрын
அண்ணா திமுக தேமுதிக நாம் தமிழ் தமிழக வெற்றி கழகம் இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தால் அதையும் மீறி திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயித்து விட்டால் ஸ்டாலின் எப்பவுமே முதலமைச்சர் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா
@ramachandran6831
@ramachandran6831 2 ай бұрын
​@@SivaKumar-cv5rdநீ மனித‌ மனம் கொண்ட மனிதனா?
@PShivalingam
@PShivalingam Ай бұрын
Ethanai kudatani eruthalum on mudiyuthu 🐦‍⬛ dai seman pmpppp
@kesavanvasanthakumar8406
@kesavanvasanthakumar8406 Ай бұрын
Thania nirpom thania thorpom adudane namadu latchiam ippodu admk dmdk aadaravu ketpadu vetkam shame shame
@sampathsuperb3532
@sampathsuperb3532 Ай бұрын
Seaman waste vijayakhanth is great Mass leader no support Ntk
@user-kr7sw6fc3x
@user-kr7sw6fc3x Ай бұрын
26 இல் என்ன நடக்கும்..திமுக ஆட்சிக்கு வரும்
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
விக்கிரவாண்டி தொகுதியில் நாங்கள் பல விசாரித்த போது அதிமுக தொடர்களும் தேமுதிக தொண்டர்களும். இந்த முறை திமுகவை தான் ஆதரிக்கிற போகிறோம் என்று தெளிவாக இருக்கிறார்கள்
@ramachandran6831
@ramachandran6831 Ай бұрын
அப்படியாயாயா!!!!!!!!!!திராவிட டோலரூ???????
@kumarraj6863
@kumarraj6863 Ай бұрын
நீங்கள் நல்ல குணம் கொண்ட திரு சீமான் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் இதயம் ❤️
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
Aama aama romba nalla gunam 1.Kakoos vayan 2.kooti kodupan 3.king of lier. 4.sontha life a vera oruthan ottuvan.evan summa irukiran😂 5.Vijayalakshmi ya vachu nalla kapathuran. 6.pitchai chatti. 7.Arasiyal arivu illathavan 8.Yarayum pizhaika vidamal,than mattum pizhaika vendum entu ninaipavan 9.Thiral nithi ik sonthakaran 10.Panna paradesi malayalee. 11.Muzhu nera charaya vandi. 12.pithattal,pithalattam...ooh .I'm tired.....etc...etc.... Evanil oruvan than neeyum tharkuri 😂
@kannanhmkp4004
@kannanhmkp4004 Ай бұрын
மனசாட்சி உள்ள அதிமுக தேமுதிக உண்மை தொண்டர்கள் நாம் தமிழருக்குதான் வாக்களிப்பார்கள். உண்மைவேன்றே தீரும் p
@neelakandanpneelakandan9333
@neelakandanpneelakandan9333 Ай бұрын
கண்டிப்பாக எங்கள் முரசு ஓட்டு கண்டிப்பாக மைக்சின்னம் உங்களுக்கே
@muthumarimgm8023
@muthumarimgm8023 Ай бұрын
No evar captain na evalo kevalama pesinar maranthudeegala
@2024haripriya
@2024haripriya Ай бұрын
aம்ப பொண்ணு அவர் கேட்கறத குடு தாய்யி
@user-is3do5ip9w
@user-is3do5ip9w Ай бұрын
எவ்வளவு பணம் ..கொடுத்த லும்வாங்கிகொள்ளுங்கள்.உங்க பணம் இது mgr சொன்னது . சீமானுக்கு வாக்களியுங்கள்😊 போடுங்கள்.
@muthukaruppan3552
@muthukaruppan3552 Ай бұрын
நீ இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஒன்றும் கிழிக்க முடியாது நீ சும்மா தேவையில்லாத பேச்சு பேசுகிறார்
@noormohmod5549
@noormohmod5549 Ай бұрын
வயிப்பு இல்லை ராஜா
@karthikeyan7951
@karthikeyan7951 Ай бұрын
கெஞ்சாத அன்னே
@epcibaruth4045
@epcibaruth4045 Ай бұрын
பிச்சை எடுக்கிறாய் சீமான்.
@karthikeyan7951
@karthikeyan7951 Ай бұрын
கேப்டன் இல்ல இந்தம்மா
@VKSSENTHIL
@VKSSENTHIL Ай бұрын
nalla velai intha time unakku vote podala
@christraj4239
@christraj4239 Ай бұрын
100%0 True.
@jayabalanc1893
@jayabalanc1893 Ай бұрын
இமயம் சரிவது ஏன் அவ்வளவு தானா சரக்கு பிரேமலதாவிடமே கெஞ்சும் அளவுக்கு இறங்கியாச்சு
@rajmohanm6534
@rajmohanm6534 Ай бұрын
மறுக்க முடியாதா நீ பங்கேற்ற ஆதாரத்தை காட்டு
@rajmohanm6534
@rajmohanm6534 Ай бұрын
இதே வாய்தானே குடிகாரன்னு சொன்னது
@madasamy7415
@madasamy7415 Ай бұрын
தேமுதிக 41 45இல்லசீமான்
@user-og3zj9fc8r
@user-og3zj9fc8r Ай бұрын
நாம் வளராமல் போனது ஈ கோ தான்
@aniyayen8360
@aniyayen8360 Ай бұрын
நீங்க நிக்கல நின்னு இருந்தா செத்து இருப்பீங்க,சாட்டை,காளியம்மாள் நாத்த வாயால,உங்களை நாற அடிச்சி இருப்பாங்க...
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 26 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН