🔴விக்கிரவாண்டியில் உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த சீமான் நடத்திய மாபெரும் பேரணி | seeman Ntk🔥

  Рет қаралды 71,318

A to Z Media

A to Z Media

20 күн бұрын

🔴விக்கிரவாண்டியில் உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த சீமான் நடத்திய மாபெரும் பேரணி
#seeman #seemannaamtamilarkatchi #ntk #vikravandielection #seemanlatestnews #dmk #vikravandi

Пікірлер: 192
@savarimuthuvictor8356
@savarimuthuvictor8356 18 күн бұрын
காவல் துறைக்கே வேலைகொடுக்காமல் எவ்வளவு கட்டுபாடான நேர்த்தியான சாலை அணிவகுப்பு மற்றும் சுய ஒழுக்கம். நாம் தமிழராய் பெருமை கொள்கிறேன்.
@tilakshekar6150
@tilakshekar6150 18 күн бұрын
எந்த கட்சி காரனும் திமுக அதிமுக பமாக விசிக எந்த கட்சி நின்றாலும் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன் என்று திமிராக ஒவ்வொரு தமிழனும் நாம் தமிழர் கட்சி மீது அன்பு கொண்டு வரும் தேர்தலில் வெற்றி பெற ஓட்டு போடுங்கள் பாசமுள்ள தமிழ் மக்களே
@vaspriyan
@vaspriyan 18 күн бұрын
ஆச..தோச...
@athisivans6941
@athisivans6941 18 күн бұрын
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
@tilakshekar6150
@tilakshekar6150 18 күн бұрын
@@athisivans6941 அந்த வாய்ப்பு உனக்கு இல்லை தமிழனுக்கு வாய்ப்பு அதிகம் உண்டு .
@Ricky-dv4hx
@Ricky-dv4hx 18 күн бұрын
ஆயிரம் ரூபாய்க்கு சுய மரியாதையை விற்று தன்மானத்தை இழந்து வாழ்வது தான் உயர்வானதா அல்லது பெருமைக்குரியதா?
@SangeethaMahesh428
@SangeethaMahesh428 17 күн бұрын
Paradhi naaya
@MuthuKannan-te7jg
@MuthuKannan-te7jg 18 күн бұрын
நாம்தமிழர் மகத்தான வெற்றி பெறவாழ்த்துகள்
@vaspriyan
@vaspriyan 18 күн бұрын
கனவு...
@MuthuKannan-te7jg
@MuthuKannan-te7jg 18 күн бұрын
@@vaspriyan 200
@dheepanmonimma6307
@dheepanmonimma6307 18 күн бұрын
​@@vaspriyan200 உபி
@user-oh8om2xs5i
@user-oh8om2xs5i 18 күн бұрын
தமிழ் கடவுள் முருகப்பெருமான் ஆசியுடன் தமிழர் ஆட்சி அமையட்டும் !!
@thangarajjeyaseelan5092
@thangarajjeyaseelan5092 18 күн бұрын
வெல்லட்டும் நாம்தமிழர்படை
@ManjuManju-dp1xy
@ManjuManju-dp1xy 18 күн бұрын
மிகவும் சந்தோசமாக உள்ளது வெற்றி பெறுவார்கள் கண்டிப்பாக நாம் தமிழ ர
@StalinM-d3w
@StalinM-d3w 18 күн бұрын
என்றும் நாம் தமிழர் 💪
@RAJESHKUMARRAJESH-qz7gs
@RAJESHKUMARRAJESH-qz7gs 18 күн бұрын
இதெல்லாம் பார்க்க எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மக்களே நாம் தமிழர் வாழ்க நாமமே தமிழர்
@kesavankesavan9999
@kesavankesavan9999 18 күн бұрын
வெற்றி பெற்றால் தான் சந்தோஷம்
@rajarockiyaraj1762
@rajarockiyaraj1762 18 күн бұрын
வாழ்க நாம் தமிழர் கட்சி வருங்கால முதல்வர் அண்ணன் செநதமிழன் சீமான்
@SAKTHI_SAI_TAMIL
@SAKTHI_SAI_TAMIL 18 күн бұрын
என்னுடைய தொகுதி விக்கிரவாண்டியில். இடைத்தேர்தல் நடைபெறுவதால். இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை. மிகவும் மனவருத்தம் அளிக்கின்றது.. ..வெல்லும் நாம் தமிழர்....
@sundarapandian4580
@sundarapandian4580 18 күн бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪💪💪
@Ra_ra69-
@Ra_ra69- 18 күн бұрын
கர்த்தரின் கரம் தன் பிள்ளையை காக்கும்.
@vigneshwaran8611
@vigneshwaran8611 18 күн бұрын
எனது கோரிக்கையானது என்று நிறைவேறியுள்ளது புலிக்கொடியை விட சின்னத்தின் கொடிய ஏந்திச் சென்றால் ஏழை எளிய மக்களிடம் விரைவாக சென்று சேரும் இன்று நிறைய காணொளியில் பதிவிட்டேன் இன்று அது நிறைவேறியுள்ளது மிக்க மகிழ்ச்சி புரட்சி வெல்லட்டும்❤❤❤❤😊😊😊🎉🎉🎉
@vetri--vizha
@vetri--vizha 18 күн бұрын
நோக்கமும் நேரமும் ஒன்றுசேர்ந்து அமைவதுதான்‌ மாற்றம்😊😊😊😊
@Nammaepdikapovom2
@Nammaepdikapovom2 18 күн бұрын
மனமார்ந்த நன்றி உறவே 🤗🤗
@user-ye5rs9eh2v
@user-ye5rs9eh2v 18 күн бұрын
வெல்லட்டும் நாம் தமிழர் புலிப்படை
@SeniiVasan1234
@SeniiVasan1234 18 күн бұрын
ஊர்வலத்தில்ளங்குபற்றுஅனைத்துதமிழ்ச்சொந்தங்களுக்குஎன்வாழ்த்துகள் . ஈழத்திலிருந்துஉங்கள்உறவினர்
@jesijesi8823
@jesijesi8823 18 күн бұрын
ஆறாம் தொகுதி நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் தொகுதி
@murugesans5123
@murugesans5123 18 күн бұрын
அதிர்ந்தது விக்கிரவாண்டி வெல்லட்டும் நாம்தமிழர் கட்சி
@vaspriyan
@vaspriyan 18 күн бұрын
அது அதிர்ந்திட்டுதானிருக்கு.ரிசல்ட் வந்தப்புறம் நீங்க அதிர்ந்து அமைதியாயிடுவீங்க...😂
@rohithrohith9655
@rohithrohith9655 18 күн бұрын
​@@vaspriyan காசு கொட்டார் கோழி பிரியாணி வெட்டி செலை டோக்கன்
@murugesans5123
@murugesans5123 18 күн бұрын
@@vaspriyan திருட்டு கூட்டம் ஆட்டு மந்தை மாதிரி மக்களை அடைச்சிவைக்காமல் குவாட்டர் கோழி பிரியாணி 500ரூ கொடுக்காமல் தனித்து நின்று போட்டி போட்டால் யார் அதிர்ந்து போவார் என்று தெரியும் திருந்துங்க தம்பிகளா அண்ணன் களா
@Ramanathan-cg1fy
@Ramanathan-cg1fy 18 күн бұрын
அருமை அருமை சின்னம் கையில் வைத்திருக்கும் கொடியில் நன்றாக தெரிகிறது...
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 18 күн бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉
@அருமை
@அருமை 18 күн бұрын
வெற்றி நிச்சயம் அண்ணா
@rameshsurya5068
@rameshsurya5068 18 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 👍👍💪🔥🔥🔥🔥🔥
@KaalimuthuA
@KaalimuthuA 18 күн бұрын
நாம் தமிழர்
@user-ne3zg6bk2b
@user-ne3zg6bk2b 18 күн бұрын
வெல்லட்டும் நாம் தமிழர்
@vigneshwaran8611
@vigneshwaran8611 18 күн бұрын
நாம் தமிழர் கட்சி சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்து விக்கிரவாண்டி தொகுதியில் களப்பணி ஆற்றுவது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது ஜூலை 9-ஆம் தேதி இரவு தான் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் அன்று இரவு தான் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் பணம் கொடுப்பவர்களை காணொளி எடுங்கள் 6:00 மணிக்கு மேல் அனைவரும் கொஞ்சம் விழிப்புடன் இருந்து அதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்
@SupraManiyan-qk1ti
@SupraManiyan-qk1ti 18 күн бұрын
நாம் தமிழர் வாழ்க நாம் தமிழர் வாழ்க வண்ணம் சீமான் வாழ்க
@madheshwaran6863
@madheshwaran6863 18 күн бұрын
தரமான சம்பவம்
@nalendrannalendran2115
@nalendrannalendran2115 18 күн бұрын
தங்கை டாக்டர் அபிநயா இவ்வளவு மக்கள் 😮
@sathishp4276
@sathishp4276 18 күн бұрын
நாம் தமிழர் 🌾🌾🌾🌾🎙️🎙️🎙️🎙️
@RAJESHKUMARRAJESH-qz7gs
@RAJESHKUMARRAJESH-qz7gs 18 күн бұрын
வாக்களிக்க வேண்டிய சின்ன மைக் சின்னம் அபிநயாவுக்கு வாக்களியுங்கள் உறுதியாக வெல்லும் விக்கிரவாண்டி மக்களின் அன்பான வேண்டுகோள்
@user-sv3zv6mn3e
@user-sv3zv6mn3e 18 күн бұрын
விக்ரவான்டி என தமிழ் சொந்தங்களெ மறக்காமல் வாக்கு அளியுங்கள் நாம் தமிழர்க்கு கை விட்டு விடாதீர்கள் ஜெயராமன் சவுதி அரியலூர் மாவட்டம் நாம் தமிழர்
@vselvaraj741
@vselvaraj741 18 күн бұрын
தமிழனின் தன்மானம் இந்த தொகுதியில் விளையும் வாய்ப்பு தேவை விலை போய் விட வேண்டாம் மக்களுக்கு இறுதி வாய்ப்பு
@jasminejenibha3316
@jasminejenibha3316 18 күн бұрын
Ntk❤
@KrishnaKumar-pu1ol
@KrishnaKumar-pu1ol 18 күн бұрын
Dmdk all person vote for mic seeman valzhtugal ungalukku ❤❤❤
@user-gi3qn8hk3o
@user-gi3qn8hk3o 18 күн бұрын
❤NTK
@annamalaisivaram3671
@annamalaisivaram3671 18 күн бұрын
Win NTK
@indiacultural9965
@indiacultural9965 18 күн бұрын
சிறப்பான... தரமான சம்பவம் 👏👏👏👏👏👏👏👏👌👌👌👍👍 எதிலும் புதுமை ... வெல்லும் ஆளுமை ஆள்வோம்... ஆள்வோம் நாம் தமிழராக 💪💪💪✊ நாம் தமிழர் ❤️
@Aravindhan-xi2kw
@Aravindhan-xi2kw 18 күн бұрын
Seeman❤❤❤
@ramnathanram1871
@ramnathanram1871 18 күн бұрын
NTK 🙏🏼👍👍👍
@IRaja-wu8og
@IRaja-wu8og 18 күн бұрын
NTK 💪💪💪💪💪
@sathishp4276
@sathishp4276 18 күн бұрын
அருமை 🌹🌹🌹🌹🌹💥💥💥
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 18 күн бұрын
Very good sister Abinaya God bless you always 💪🌹 Tamilanda seeman anna always grate 💪💪💪 Eelatamilan Liverpool Uk
@nagarajanb858
@nagarajanb858 19 күн бұрын
Super.anna.vannga
@spkumartharun
@spkumartharun 18 күн бұрын
Ntk
@sujinraju4523
@sujinraju4523 18 күн бұрын
I love naam tamilar❤❤❤
@urruddu1542
@urruddu1542 18 күн бұрын
Ntk 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 18 күн бұрын
kiramangalukku sendru vaelai paarungal angu dhaan maatram yertpadutha vaendum..... NTK Saudi Arabia 🐅🌾💪
@mr.uniquedreamer
@mr.uniquedreamer 18 күн бұрын
புரட்சி எப்போதும் வெல்லும் நாளைய வெற்றி அதை சொல்லும் நாம் தமிழர் 🔥🔥🐯🐯💪💪💪
@user-mc7lo4kz1c
@user-mc7lo4kz1c 18 күн бұрын
Ntk👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@KathirvelKathirvel-om4yf
@KathirvelKathirvel-om4yf 18 күн бұрын
❤❤ntk
@user-km3df3fx9s
@user-km3df3fx9s 18 күн бұрын
நம் தமிழர் கட்சி வேட்றி❤❤❤❤❤❤
@ganesh8892
@ganesh8892 18 күн бұрын
NTk mass
@davidrajkumar6672
@davidrajkumar6672 18 күн бұрын
God bless you all 👍🏿
@santhiyagusg2364
@santhiyagusg2364 18 күн бұрын
Super anna
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 18 күн бұрын
தம்பிகளின் தன்னலமற்ற உழைப்பு கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.மக்களே திருந்துங்கள் இது ஒரு வரலாற்று வாய்ப்பு உங்களுக்கு.அந்த நல்ல பெயரை வாங்குங்கள்.நாம் தமிழருக்கு பெரும்பான்மை மக்கள் ஓட்டை போடும் நிலை அடையும் வரை அதே மக்கள் தங்களுக்கிடையே நாம் தமிழர் கட்சிக்காக பிரச்சாரம் செய்து அவர்களை மனம் மாற்றுவதற்கான வேலையை தொடர்ந்து செய்யுங்கள்
@murugesanm5069
@murugesanm5069 18 күн бұрын
நாம் தமிழர்👍👍👍👍👍
@rahulmj2107
@rahulmj2107 18 күн бұрын
Congratulations NTK for your victory at Vikravandi...
@muraliinnocent139
@muraliinnocent139 18 күн бұрын
NTK❤
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 18 күн бұрын
அழியா கீர்த்தி பெருக நாம் தமிழர் கட்சி
@karthika7296
@karthika7296 18 күн бұрын
❤❤❤
@selvarajr9113
@selvarajr9113 18 күн бұрын
Ntk❤ntk❤nkt❤
@venkadajalamramasamy2734
@venkadajalamramasamy2734 18 күн бұрын
வெற்றி நிச்சயம் வெற்றி பெற்றோம் நன்றி உழைப்பு 🎉உறுதியாக்கும்
@RagavaVijay-xy5sw
@RagavaVijay-xy5sw 17 күн бұрын
மாஸ் அண்ணா சீமான் நாம் தமிழர் கட்சி
@tilakshekar6150
@tilakshekar6150 18 күн бұрын
Try and try at last will succeed the striving NAAM TAMILAR PARTY.
@sivaguru4939
@sivaguru4939 18 күн бұрын
Good
@GANESHA_FANCY_TRICHY
@GANESHA_FANCY_TRICHY 18 күн бұрын
மாஸ் மாஸ் மாஸ் சூப்பர் அண்ணா கலக்கிட்டீங்க ப்ரோ குட் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@sivakamigopal2557
@sivakamigopal2557 18 күн бұрын
விக்கிரவாண்டிமக்கள்திராவிடகட்சிக்குவிலைபோகாமல்நாதக கட்சிசின்னமாம்மைக்சின்னத்தில்வாக்களித்துவெற்றிபெறசெய்யுங்கள்
@nn-ul2cn
@nn-ul2cn 18 күн бұрын
இன்னும் நிறைய பேரு வரல ஆனால் பரவாயில்லை. பாமக கூட ஓட்டுக்கு காசு குடுக்குறாங்கன்னு ஊரு மக்கள் சொல்ராங்க.
@SIRAKUKAL2012
@SIRAKUKAL2012 18 күн бұрын
🎉
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 18 күн бұрын
Valka valamudan thamil
@TAMILGANESH-ls4gu
@TAMILGANESH-ls4gu 18 күн бұрын
Semmaiya irukku❤❤❤❤❤
@user-pp3rg2fi8n
@user-pp3rg2fi8n 18 күн бұрын
Super nanba
@syedmd6563
@syedmd6563 18 күн бұрын
Ssssssssss ❤❤❤❤
@sankaranarasu5855
@sankaranarasu5855 18 күн бұрын
தேர்தல ஆணையம் நேர்மை இல்லாத துறை அதனால் இல்லாமல் இருப்பது நல்லது கலைத்துவிட்டு அறிவிப்பு செய்யலாம்
@MuruganMurugan-jh5zu
@MuruganMurugan-jh5zu 18 күн бұрын
வெற்றி நிச்சயம்
@kalidass3293
@kalidass3293 18 күн бұрын
Parappurai seidha anaithu vuravugalukum puratchi vaazhthukkal naam thamihar
@Jahathish_1011
@Jahathish_1011 18 күн бұрын
Seeman Annan 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯 NTK 💪🦾🦾🔥🔥🦾🔥🦾
@pugazhenthil2247
@pugazhenthil2247 18 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pselvaraj6560
@pselvaraj6560 18 күн бұрын
Namtamilear..seeman.kaisee..prothers..and..sisters....oeturamiyayoutean...pathukapaka...mueanaeiserekautean....saiealpatayouam..godplessyou..❤❤❤
@ravikumarkumar7225
@ravikumarkumar7225 18 күн бұрын
NTK power coming soon
@Meerasahib-cv9zm
@Meerasahib-cv9zm 18 күн бұрын
தீமைக்கும் நண்மைக்கும் நநடக்கும்போராட்டம் நண்மை பயக்கும் நா த க வெல்லும்.
@paranthamangovindan9533
@paranthamangovindan9533 18 күн бұрын
Tamil makkal tamil natial tamil makkale odhiki vaithu irrukum endha arasai veratugargal nammudiya ratha sondhum NTK mick chinnathel sogidhari Dr Abhinaya ku vote poduingal, Seeman katchiku valucherungal. NTK❤❤❤
@mugunthanmathavan5841
@mugunthanmathavan5841 18 күн бұрын
நான் 100% admk நம்ம கட்சிகாரங்க இந்த முறை நாம் தமிழர்க்கு ஓட்டு பபோடுங்க
@Ricky-dv4hx
@Ricky-dv4hx 18 күн бұрын
தமிழ் மக்களின் வெற்றி உறுதியானது வாழ்த்துக்கள்
@PerumalsamyPerumalsamy-hc8ym
@PerumalsamyPerumalsamy-hc8ym 18 күн бұрын
Nice
@sskqc09
@sskqc09 18 күн бұрын
Super
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 18 күн бұрын
ராவணன் வம்சம் சீமான் கும்பகர்ணன் வம்சம் வீரப்பனின் வன்னியர் மக்கள் நாயக்கர் மக்கள் ராவணன் அம்மா வம்சாவளி சாணான் மக்கள் பத்ரகாளி அப்பா வம்சாவளி
@ShivaKumar-fb6dx
@ShivaKumar-fb6dx 18 күн бұрын
❤❤❤❤❤❤❤❤ நானும் கலந்து கொண்டேன்
@PushparajVelu-ll1vh
@PushparajVelu-ll1vh 18 күн бұрын
அபிநயா வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்
@vaspriyan
@vaspriyan 18 күн бұрын
மக்கள்..தமிழ்நாட்டுத்தமிழர்கள் இவரை சிதறவிடுறாங்க...
@selvarajk.p1841
@selvarajk.p1841 18 күн бұрын
VELHA NTK
@vetrivelkuppusamy9066
@vetrivelkuppusamy9066 18 күн бұрын
👌👌💯🙌🙌🙌👍👍💪💪
@ramukwt9651
@ramukwt9651 18 күн бұрын
💪💪💪💪💪
@muralitom7955
@muralitom7955 18 күн бұрын
Win in pmk❤❤❤
@SenthilSenthil-iv7ph
@SenthilSenthil-iv7ph 18 күн бұрын
👍👍👍👍
@vaijayanthin6525
@vaijayanthin6525 18 күн бұрын
Nadu vizhangamal ahidum
@user-hq3no5ce8o
@user-hq3no5ce8o 18 күн бұрын
@RajaRaja-ow5xh
@RajaRaja-ow5xh 18 күн бұрын
Nan srilanka Naam thamilar katchiyil engu Venum entralum pogalam kalavu poi ellay engalidam nermay matume ntk valga
@jesstephen4791
@jesstephen4791 18 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@MuthuMuthu-mi8ng
@MuthuMuthu-mi8ng 16 күн бұрын
1
@christhurajanc7119
@christhurajanc7119 18 күн бұрын
🔥🔥🔥🔥🔥