No video

விக்ரம் நான் இந்த சாதினு காட்டிகிட்டதே இல்ல -அவரைபோய் டேமேஜ் பண்ணிட்டு இருக்காங்க| Thangalan| VIkram

  Рет қаралды 117,674

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

#thangalaan #vikram #paranjith #thangalaanmovie #actorvikram
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Aagayam Wild: • Aagayam Wild
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 317
@rajakumaran6355
@rajakumaran6355 Ай бұрын
விக்ரம் எந்த சாதியா இருந்தா என்ன படம் நல்லா இருந்தா வாழ்த்துவோம் போற்றுவோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MathanKumar-oq5gn
@MathanKumar-oq5gn Ай бұрын
விக்ரம் தமிழ் சினிமா கு கிடைத்த பொக்கிஷம்
@user-yu7zf1ok6x
@user-yu7zf1ok6x 6 күн бұрын
😅😅😅😅😅
@SAKA2-br3kg
@SAKA2-br3kg 6 күн бұрын
பா.ரஞ்சித் ஒரு சாதி வெறியன.
@thangapandiansubbu8946
@thangapandiansubbu8946 Ай бұрын
ஐயோ, திறமைக்கு பரிசு🌹 ஜாதிய பாக்காதீங்க 💐💐💐💐💐
@Saravanavelu607
@Saravanavelu607 Ай бұрын
தமிழ் சினிமாவின் லெஜன்ட் சீயான் விக்ரம் உடலை வருத்தி உயிரை கொடுத்து நடிப்பவர் தலைவன் சீயான் விக்ரம் மட்டுமே சாத்தியம் சாதனை நாயகன் வெற்றி நிச்சயம் 👌👋🥉🥉👆👍💥💥💥💥💥💥💥💥💥
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r Ай бұрын
உலகநாயகன் விக்ரம், கமல் இல்லை, ஏனென்றால் நடிப்பில் கமலை தூக்கி சாப்பிட்டுவிட்டார் சீயான் விக்ரம், இதுபோன்ற பிரமிப்பை பார்த்ததில்லை ஆகச்சிறந்த படைப்பு தமிழ் சினிமா அடுத்த நகர்வு தங்களான், தமிழ் மக்கள் பெருமைகொள்ளும் படமாக உள்ளது வாழ்த்துக்கள் மிக சிறந்த இயக்குனர் ப.ரஞ்சித்,உலகநாயகன் விக்ரம், மியூசிக் சூப்பர்ஸ்டார் ஜிவி பிரகாஷ்,தயாரிப்பு மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.waiting from Ksa
@FreeTibet4451
@FreeTibet4451 Ай бұрын
உலக காமெடி 🤣🤣🤣
@MathanKumar-oq5gn
@MathanKumar-oq5gn Ай бұрын
உண்மை நண்பா
@nelsond819
@nelsond819 Ай бұрын
Crt
@biggyBoyInd
@biggyBoyInd Ай бұрын
நாட்ல தற்குறிகள் அதிகமாகிடுச்சி.... கமல் உலக நாயகன் ஏனென்றால் அவர் உலக சினிமா உடல் மாற்றம் கெட் அப் மற்றும் உலக நாயகன் ஆக்காது....
@sarathmonicvf4738
@sarathmonicvf4738 Ай бұрын
​@@FreeTibet4451சரி சிரிச்சிட்டு கெளம்பு
@semuthukrishan468
@semuthukrishan468 Ай бұрын
விக்ரம் கடவுளின் அற்புத நவரசபடைப்பு
@mmubarak1838
@mmubarak1838 Ай бұрын
🎉
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Ай бұрын
மூக்கு புடைப்பு
@hrithikstone
@hrithikstone Ай бұрын
Mooku udaipu, unaku.. Yaaru naayi, ne ..​@@user-ie4dg4ly7x
@sarathmonicvf4738
@sarathmonicvf4738 Ай бұрын
பொச்சு எரிச்சல் உனக்கு ​@@user-ie4dg4ly7x
@karthikarthi2846
@karthikarthi2846 Ай бұрын
ரஞ்சித் அவர்கள் ஜாதி மறுப்பு அரசியல் பற்றி பேசக் கூடியவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அதிகாரம் வேண்டும் என்று போராடுபவர், இதை திரைத்துறையிலும் காண்பிக்கிறார் இதை பாராட்ட மனம் இல்லாத நீங்கள் சேர்த்து தான் போக வேண்டும், ரஞ்சித் அவர்கள் மென்மேலும் வளர்ந்து கொண்டே தான் இருப்பார் அவருக்கு மிகப்பெரிய அரசியல் எதிர்காலம் இருக்கிறது....
@youtubevideos257
@youtubevideos257 22 күн бұрын
Good comments bro 👏
@jayavelr9332
@jayavelr9332 20 күн бұрын
ரஞ்சித் ஒரு தலித் தமிழன் அல்ல தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்
@vijipratap1453
@vijipratap1453 9 күн бұрын
Endha patan pootan thalai illadha mundatha kumbitan ... Bouthatha enda muniruthuranuga ...
@remo...4298
@remo...4298 Ай бұрын
Naan vikram veriyan.... Enga orula ellarum vikram fans..... Uyir... 🔥
@RameshKumar-sr6ru
@RameshKumar-sr6ru Ай бұрын
ரெண்டு பேரும் ஒரிஜினல் தமிழ் ஒரிஜினல் ஆதிகுடி தமிழ்நாடு முதலில் இவர்களுக்குத்தான் சொந்தம்
@vijipratap1453
@vijipratap1453 9 күн бұрын
Yaaru sonna ?
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy Ай бұрын
பா. ரஞ்சித் & விக்ரம் ❤🔥
@RoufIrshad
@RoufIrshad Ай бұрын
Biggest Chiyans Sri Lankan Fan ❤.
@Saravanavelu607
@Saravanavelu607 Ай бұрын
பா. ரஞ்சித் சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் கண்டிப்பா ஆஸ்கார் விருது அடிக்கும் உறுதி இது தமிழ் சினிமாவின் சிறந்த படம் மகத்தான வெற்றி பெறும் ❤❤❤❤❤❤❤❤❤❤
@underratedtamizha3743
@underratedtamizha3743 Ай бұрын
CGI vfx konjam sariya pannanum
@sureshmuthusamy4597
@sureshmuthusamy4597 Ай бұрын
வாய்ப்பே இல்லை
@yousufali473
@yousufali473 Ай бұрын
Yen pa orey Oscar Oscar nu peasitey irukinga, Oscar kedaikalana padatha paka matingala? Illa Oscar kodukkalana antha padam mokkaiya? Yarum ethaiyum viruthukkaga edukkurathu illa viruthu enbathu edirparama kedaikanum athukkavey edukkurathu artificial ah irukkum
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Ай бұрын
ஏன் ரஞ்சித் விக்ரம் ஜாதிகளை ஒழித்து விட்டார்களா . இவர்கள் ஜாதி பெனிஃபிஷியரிகள் பயனாளிகள் தானே . விக்ரம் ஜாதிப்படி நடிக்க வில்லை . ரஞ்சித் செய்வது தான் ஜாதி பித்தலாட்டம் . இவர் 1 ம் கிளாஸ் பாஸ் பண்ணியதே ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் வைத்து தானே . அப்புறம் என்ன சனாதன ஹிந்து தர்ம எதிர்ப்பு ‌ சனாதன ஹிந்து தர்மத்தினை எதிர்ப்பனிடம் சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி சர்டிபிகேட் ரிசர்வேஷன் சலுகை இல்லாட்டி கோவில் முன்னே லங்கோடு கட்டித் திருவோடு வைத்துப் பிச்சை தான் 🎉எடுத்திருப்பானுங்க
@sarathmonicvf4738
@sarathmonicvf4738 Ай бұрын
​@@sureshmuthusamy4597சரிடா வெண்ண சாத்திட்டு கெளம்பு
@msthil7118
@msthil7118 Ай бұрын
படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிபெரும்
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 19 күн бұрын
சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்.. நான் விக்ரம் அளவிற்கு நடிப்பை யாரிடமும் பார்த்ததில்லை ❤❤
@alishajhabe6414
@alishajhabe6414 Ай бұрын
பிரம்மாண்டம் உலகத்தரத்தில் 'தங்கலான்' ட்ரெய்லர் ,தங்கலான் தான்டா ரியல் கே.ஜி.எப்.., சீயான் விக்ரமின் தங்கலான்தமிழ் சினிமாவின் உச்சம். சீயான் விக்ரமின்,ரஞ்சித் உங்க உழைப்புக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் திரையில் காண காத்துக் கொண்டிருக்கிறேன்,தங்கலான்' படம் தமிழ் சினிமாவின் உச்சமாக இருக்கும் விக்ரம் சார் ரஞ்சித் சார் இருவருக்கும் மற்றும் படக்குழு வாழ்த்துக்கள்.,,,US
@user-ez7tk8sk3i
@user-ez7tk8sk3i Ай бұрын
தயவு செய்து ஜாதியை பதிவு விட வேண்டாம் 🙏🙏🙏அவர் ஒரு நல்ல நடிகர் திறமைக்கு தான் பரிசு அவர் எந்த ஜாதியாக இருந்த என்ன
@chiyaanajith2150
@chiyaanajith2150 Ай бұрын
விக்ரம் சிறந்த நடிகர் .
@Vijay-id5nv
@Vijay-id5nv Ай бұрын
Love You Vikram Sir ❤❤❤❤
@sanjay786kk
@sanjay786kk Ай бұрын
All are equal
@arumugammayazhagu9539
@arumugammayazhagu9539 Ай бұрын
கலைஞனுக்கு ஏது சாதி?
@Kuppasy
@Kuppasy Ай бұрын
மனுஷனுக்கு எதுக்கு சாதி?
@thambu9611
@thambu9611 Ай бұрын
❤​@@Kuppasy
@janakarthick5827
@janakarthick5827 15 күн бұрын
​@@thambu9611❤🎉
@nvsudharsan2315
@nvsudharsan2315 11 күн бұрын
SUPR BRO
@KrishnaMoorthy-no5qg
@KrishnaMoorthy-no5qg 19 күн бұрын
உண்மையில் நடிப்பில் முழு ஈடுபாட்டுடன் நடிக்கும் மிக சிறந்த நடிகர்.
@KrishEdit-343
@KrishEdit-343 Ай бұрын
Chiyaan Vikram Oscar conform 💯🔥💯
@user-oj3ui7rj2y
@user-oj3ui7rj2y Ай бұрын
கே ஜி எஃப் திணிக்கப்பட்ட கதை தங்கலான் வரலாறை விளக்க சொல்லும் கதை
@meenakshik7777
@meenakshik7777 26 күн бұрын
விக்ரம் எந்த ஜாதியாக இருக்கட்டும் ஆனால் அவர் ஒரு தமிழன் திராவிட ஆரியன் கிடையாது தமிழன் என்ற உணர்வோடு இருங்கள் வாழ்க தமிழன் வாழ்க தமிழ் குடி
@rajendranm4412
@rajendranm4412 Ай бұрын
பரமக்குடி சிங்கம் சியான் விக்ரம் அண்ணா ❤💐
@user-ob1zd1em5p
@user-ob1zd1em5p Ай бұрын
கமல் சாதி படங்களில் நடிப்பார் விக்ரம் அப்படி நடிப்பதில்லை
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 12 күн бұрын
பா. ரஞ்சித் ❤ சியான் விக்ரம் 🌹 GV. பிரகாஷ் 🌺 தங்கலான் 🔥 மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s Ай бұрын
ப.ரஞ்சித்தின் அடுத்த மிகச்சிறந்த படைப்பு "தங்கலான்". விக்ரமின் மிகச்சிறந்த நடிப்பில் இருவரும் AWARDS நிச்சியம் ❤❤❤
@lingeshwaran4958
@lingeshwaran4958 Ай бұрын
Chiyaan Vikram 🔥 0 Haters ❤
@saravananramuk3900
@saravananramuk3900 Ай бұрын
Orginal paramakudi power
@sekarsekar559
@sekarsekar559 Ай бұрын
ரஞ்சித்-மாரிசெல்வராஜ்-வெற்றிமாறான் இந்த மூவர் மட்டுந்தான்டா தமிழ் சினிமாவின் அறிவுஜீவிகள்...
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 6 күн бұрын
😂😂😂😂😂
@SasiSasi-nm1nn
@SasiSasi-nm1nn 3 күн бұрын
த்தூ...... கோமாளி
@nesanvinitha9557
@nesanvinitha9557 6 күн бұрын
Very.good.cammand sir ,you are correct man of.taste.
@santhoshkumar7405
@santhoshkumar7405 Ай бұрын
உண்மை... சாதி என்ற ஒரு காரணத்தால் தென் தமிழகத்தில் கொண்டாடமல் விடப்பட்ட மிகப்பெரிய கலைஞன் அர்ப்பணிப்பின் அடையாளம் சியான் விக்ரம் அவர்கள்...
@sethukannasethukanna6340
@sethukannasethukanna6340 Ай бұрын
My inspiration chiyaan anna only
@stalinprabu9165
@stalinprabu9165 17 күн бұрын
யான் விக்ரம் அவர்கள் எம் மண்ணின் மைந்தர் எனது மண்ணுக்கு கிடைத்த பெருமை
@rajkumarsivaranjani.m6415
@rajkumarsivaranjani.m6415 Ай бұрын
Vikram❤️❤️❤️
@BalaMurugan-os3go
@BalaMurugan-os3go Ай бұрын
இந்த ஊடகங்கள் மற்றும் நான் பெரிய பேச்சாளர் என்று திரிபவர்கள் தான் இந்த சாதி முத்திரை வருவதற்கு காரணம்.
@pothikai23
@pothikai23 Ай бұрын
பரமக்குடி பாண்டியர் வம்சம் 🇧🇫💥♥️💚🙏💪🌾
@Muniyaraj_Palani
@Muniyaraj_Palani Ай бұрын
Athu ennada vamsam
@thambu9611
@thambu9611 Ай бұрын
😂😂😂😂
@csk620
@csk620 Ай бұрын
🫣🫣🫣
@shakespearea6500
@shakespearea6500 Ай бұрын
Eppo entha naatla pooruku poirukeenga 😂
@pugazhenthi1300
@pugazhenthi1300 Ай бұрын
எல்லாரும் மன நோய் வந்து கிடக்குறிங்க டா..😂😂
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 16 күн бұрын
நான் BC விக்ரம் அவர்களை ஜாதீ ரீதியாக பார்த்ததில்லை ஆனால் ரஞ்சித் படங்களை அட்டகத்தியோடு நிறுத்திவிட்டேன் தங்கலான் படத்தை பார்க்கபோகிறேன் விக்ரம் அவர்களுக்காக வாழ்த்துக்கள் விக்ரம் அவர்களே
@user-ew6rw4xf1d
@user-ew6rw4xf1d 10 күн бұрын
சினிமாவிற்கு சாதி மதம் இனம் நிறம் எதுவுமே இல்லை
@vanillanice663
@vanillanice663 Ай бұрын
No matter what Vikram should be appreciated for his sincerity and immense hardwork. Much-loved actor, a fine wine.
@devaramdevaram5
@devaramdevaram5 Ай бұрын
Super Balu sir
@user-pw4ng2vp2t
@user-pw4ng2vp2t 16 күн бұрын
தமிழ்த்திரையுலகின் பிதாமகன் சியான் விக்ரம் அவர்கள்
@muthuspm1129
@muthuspm1129 19 күн бұрын
God bless MR RANJIT 🎉 and VIKRAM 🎉 VAALTHUKAL 🙏
@satheeshkumar-wd9vw
@satheeshkumar-wd9vw 17 күн бұрын
விக்ரம் நடிப்பில் நான் ரசிகன்.அவர் நடிப்புக்கு ஈடு இணை இல்லை.
@LakshanaPragan-fy6mm
@LakshanaPragan-fy6mm 5 күн бұрын
நம்ம.ஒருத்தர.உயர்த்திபேசும்போது..அதைபாராட்ட.மனமில்லாத.சிலமனிதர்கள்.மத்தியில்.அவர்கள்.சாதிவரை.போகும்போது...எவ்வலவு.அவர்மனம்.பாதிக்கும் என்பதை..மனிதனா.பிறந்த.நாம்.கொஞ்சம்.சிந்திக்கனும்
@chellakanir2806
@chellakanir2806 Ай бұрын
சரியான பார்வை வாழ்த்துக்கள்
@ChithiravelKVck
@ChithiravelKVck 19 күн бұрын
படம் நடிக்கிறவன் படம் எடுக்கிறவன் தயாரிப்பவன் அத்தனை பேரும் வெவ்வேறு சாதிக்காரன் தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு தலித் என்று முத்திரை குத்தப்படுகிறது இது கண்டிக்கத்தக்கது தங்களான் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்
@dikshasdreambakes9756
@dikshasdreambakes9756 Ай бұрын
Chiyaan ❤️💐
@mkedits3073
@mkedits3073 Ай бұрын
Vikram great actor...❤❤❤❤❤❤ ஆத்துன tea ☕☕☕ ஆத்தாதிங்க.........
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 20 күн бұрын
கமலஹாசனுக்கு அடுத்தபடியா ஒருத்தர் இருக்கிறார் என்றால் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்றால் அது சியான் விக்ரம் மாத்திரம் தான் அதற்குப் பிறகு தனுஷ் சியான் விக்ரமை வெளிப்படையாக அவரைப் பற்றி புகழ தயங்குகிறார்கள் சிறந்த நடிகர்
@mohammadhusen5689
@mohammadhusen5689 Ай бұрын
தங்கலனின் டிரெய்லர் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது மற்றும் பார்வையாளர்கள் இதுவரை பார்த்ததை விஞ்சும் தனித்துவமான கதையை வழங்குகிறது,,.uae
@Lemoorriyannnann
@Lemoorriyannnann Ай бұрын
பக்கா கூட்டணி 🎉❤
@user-dv8zq4jw4v
@user-dv8zq4jw4v Ай бұрын
புரட்சி இயக்குநர் பா.ரஞ்சித் ..நடிப்பின் அரக்கன் சியாம் விக்ரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aadhii_kenny8576
@aadhii_kenny8576 Ай бұрын
Chiyaan 💥
@paramasivan9212
@paramasivan9212 12 күн бұрын
விக்ரம் சார்க்கு ஆஸ்கார் உறுதி💐💐💐
@tamilselvi9564
@tamilselvi9564 2 күн бұрын
The legend vikraman sir❤❤❤🎉🎉🎉
@karunanidhi3839
@karunanidhi3839 20 күн бұрын
பா. ரஞ்சித் எடுத்து வைக்கிற ஒருவ்வொரு அடியும் தமிழ் சினிமா முன்னேறி செல்கிறது... 💯
@satneethi
@satneethi 20 күн бұрын
He is fantastic versatile actor in the world we love him.. because of him i love his Devendra kula velalar community. Vikram❤
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s Ай бұрын
Pa. Ranjith❤
@venkatesannithya1000
@venkatesannithya1000 Ай бұрын
ரஞ்சித் மிக சிறந்த டைரக்டர் படம் சூப்பரா இருக்கும் வாழ்த்துக்கள் ❤
@Dream11TamilPredictions
@Dream11TamilPredictions 9 күн бұрын
Wow, great 🎉watched with my family with my 8yrs son he also enjoyed. Need more tamil. Good entertain movie.
@sjoseph839
@sjoseph839 Ай бұрын
இது trailer தான் படம் இல்ல, ஆனா இது பார்க்கும்போதே ஒரு சாரார் சம்பந்தப்பட்ட வங்க அப்படின்னு காட்டுற மாதிரி இருக்கு, இது கற்பனை கதை அப்படின்னு சொன்னா கண்டும் கண்டுக்காம போயிட்டே இருக்கலாம், பிரச்சனை இல்ல ஆனா இது ஒரு உண்மை கதை அப்படின்னு போட்டா கேள்வி கேட்க எல்லாருக்குமே தோணுது, ஏன்னா அப்போ இருந்தவங்க தமிழர்கள் அதிகம் முஸ்லிம்ஸ் தமிழர்கள் எல்லாருமே இருந்திருக்காங்க எல்லா ஜாதி பிரிவினரும் இருந்திருப்பாங்க குறிப்பிட்டு பிரிவினர்கள் மட்டும்தான் அங்க போய் கஷ்டப்பட்டாங்க அப்படின்னு காட்டுற மாதிரி இருக்கு, ரஞ்சித் அவர்கள் படத்துல பெருசா ஜாதிப் பிரிவினை இருக்காது நான் சொல்றது அவர் இயக்குன படங்கள் தயாரித்த படங்களில் இருக்கும், ஆனா இந்த படத்துல அந்த தப்பு இல்ல, ஆனா அந்த மக்கள் ஒரு சாரார் மட்டுமே அங்கு இருக்கிற மாதிரி காட்டுறது அதுதான் சரி இல்லன்னு சொல்றேன்.
@yuvanraj2271
@yuvanraj2271 Ай бұрын
Apdilaam illa. Unoda imagination adhu. Mathavanga kashta padave illanu sollave illaye. Oru community pathi pota, odane other community enachu nu kepeengala? Idhu epdi irukuna baasha full movie vandharu appo anthony full movie enga nu kekura maari iruku. Padam basha pathi mattum dhan.
@RajKumar-ml9oe
@RajKumar-ml9oe 15 күн бұрын
விக்ரம் பிறந்தநாளைக்கு அரசு விடுமுறை வேண்டும்
@venkatasubramanian4911
@venkatasubramanian4911 Ай бұрын
❤❤❤❤❤super
@vasanthkumar1132
@vasanthkumar1132 20 күн бұрын
The comments of Mr Vasanthkumar here is absolutely correct. He reveald the fact that is existing in southern district.
@joseselvam8021
@joseselvam8021 Ай бұрын
Ippa samudayathula yenna naddukutho athai than padathin moolam solranga so Vikram Anna great acting God bless you Anna award kiddaikka my best wishes ❤❤❤
@dineshmediachannel7575
@dineshmediachannel7575 Ай бұрын
🔥🔥🔥
@Kollykattai
@Kollykattai Ай бұрын
டேய்.. செய்யாரு மனுஷனடா நீலாம்... காசுக்காக.. ஏன்டா இப்டி ❓❓❓
@shanthisankar8150
@shanthisankar8150 Ай бұрын
விக்கிரமன்.எங்கள்.தேவேந்திரகுலவேளாளர்...
@nvsudharsan2315
@nvsudharsan2315 11 күн бұрын
AKKA CINEMA , ULAGIL ELLA MANITHAN - JATHY , MATHAM ILLAI AKKA 2 VIKRAM - JATHY .MATHAM PARK VENAM AKKA 3 ANBU VENDU KOL AKKA PLEASE AKKA 🙂👌💅👍🙏
@paranparai
@paranparai 9 күн бұрын
அவரு சொல்லிருக்கார பள்ளன் ன்னு
@ASHOKKUMAR-bu2qp
@ASHOKKUMAR-bu2qp Ай бұрын
Vikram sir acting super song super Movie wait panni than pakanum
@saravananthanigasalam1060
@saravananthanigasalam1060 20 күн бұрын
Congratulations Pa Ranjith and Vikram 🎉🎉🎉
@dhavamanirajan7773
@dhavamanirajan7773 Ай бұрын
விக்ரம் தேவேந்திர குலம்
@MSPSATHEESH
@MSPSATHEESH Ай бұрын
Check doctor kantharaj interview. He is not pallar
@dhavamanirajan7773
@dhavamanirajan7773 Ай бұрын
@@MSPSATHEESH சரி சரி நீங்கள் சொல்லும் குலமாகவே இருக்கட்டுமே
@luptup6951
@luptup6951 25 күн бұрын
Interview link please
@user-ci9tv4rn9k
@user-ci9tv4rn9k 11 күн бұрын
​@@MSPSATHEESHஏன் உங்க சாதியா .?
@user-ss3kx6mv6x
@user-ss3kx6mv6x Ай бұрын
Vikram is a great actor and he is very talented person with great 👍
@Jeevananthamc-z3e
@Jeevananthamc-z3e 17 күн бұрын
ரஞ்சித் அந்த மாதிரி படம் எடுக்கலைன்னா ஏன் மக்கள் எல்லாம் அந்த மாதிரி கருத்து சொல்ல போறாங்க
@saravananmuniappan1335
@saravananmuniappan1335 13 күн бұрын
கரெக்ட்
@pandiansundhari6362
@pandiansundhari6362 16 күн бұрын
படுக்கையில் மூத்திரம் போரவனுக்கெல்லாம் நூறுகோடி விக்ரமுக்கு முப்பது கோடி தானா??? தங்க வயல் வேலை நின்ற பின் ஏறத்தாழ 2000 பேர்கள் தினமும் பெங்களூரு வந்து செல்கின்றனர் வேலைக்கு....... மதுரை தேனூர் பாண்டியன் பெங்களூரு
@bossbaskaran1944
@bossbaskaran1944 4 күн бұрын
தங்கத்தை எடுத்த பூர்வ குடி மக்களை பாராட்ட வேண்டும்......
@dtdheena7
@dtdheena7 Ай бұрын
After Andavar Kamal Chiyaan Vikram only eligible to act Direct chinese movies due to perfect scenario perfect body language
@arumoni455
@arumoni455 11 күн бұрын
Pa Ranjith vikaramfilm Very very super mass great Than gala very super🙏🏽Arulmani Pathirumedu AthanoorPabanasam Thanjavur💙❤💙❤💙❤
@sundaramurthymuthan2881
@sundaramurthymuthan2881 Ай бұрын
Vikram and Ranjith both Best combination. Definitely this film will Win
@murugavelganesan6771
@murugavelganesan6771 12 күн бұрын
விக்ரமை ஜாதி பார்க்காதீர்கள் அற்புதமான கலைஞன்
@shanthisaminathan5743
@shanthisaminathan5743 14 күн бұрын
Most dedicated artist ❤😊
@radioset7
@radioset7 Ай бұрын
பா.ரஞ்சித் பன்னதால் இப்படி மாறியது
@AyyappuAyyappu
@AyyappuAyyappu Ай бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤🎉
@90shitmelodysongkbcreation37
@90shitmelodysongkbcreation37 29 күн бұрын
Intha padam chennai thavirthu engayum. Otathu sathiya padamna itha unmai❤😂
@Anbudansurya3003
@Anbudansurya3003 Ай бұрын
டைம்லைன் மாத்துடா சல்லிப் 🌺ண்ணாக்கு. விக்ரம் சார் திறமைக்கே படம் ஓடும்டா.
@selvamselvam4839
@selvamselvam4839 Ай бұрын
A pa Ranjith film.. ❤❤
@vijaykumar-pn2ff
@vijaykumar-pn2ff 12 күн бұрын
I strongly object THANGALAN as community film.. Don't provoke any film as Scheduled Caste films
@espsurya3892
@espsurya3892 Ай бұрын
@user-ss3kx6mv6x
@user-ss3kx6mv6x Ай бұрын
Vikram and Vikram are always good 👍
@rajamuruganlakshmanan
@rajamuruganlakshmanan Ай бұрын
Hope thangalaan will take Oscar... Chiyaan rocks ❤❤
@PrabhuSwamy-gi8xt
@PrabhuSwamy-gi8xt 11 күн бұрын
Super mani sir 👍
@saravananmuniappan1335
@saravananmuniappan1335 13 күн бұрын
சாதியை தூக்கி பிடிப்பது இயக்குனர் ரஞ்சித் அதனால் தான் அந்த கண்ணோட்டத்தில் மக்கள் பார்க்கிறார்கள் பாவம் ஞானவேல்ராஜா
@savadamuthusubbiah721
@savadamuthusubbiah721 11 күн бұрын
உங்க விமர்சனத்தை நம்பி போனேன். விக்ரமின் அபாராமான நடிப்பை கதையில் வீணடிக்கப்பட்டது . எனது பணம் 600/- ம் வீண்
@johnsonjohnson9396
@johnsonjohnson9396 14 күн бұрын
Sir Nala pesrinknka ❤😂😂🎉
@user-ss3kx6mv6x
@user-ss3kx6mv6x Ай бұрын
Vikram is not a community person 22:07 he has agreed to all persons
@oodai_media
@oodai_media 25 күн бұрын
வன்னியர் எதிரியாக சித்தரிக்கப்பட்டாலும் அவர்கள் வாழ்வியலும் இவர் படங்களில் வருவது தவிர்க்க முடியாதது
@ranisuresh4195
@ranisuresh4195 15 күн бұрын
Super ∂ιяє¢ ranji
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 22 күн бұрын
திரை உலகில் நடிப்பைத்தான் காட்ட வேண்டும். அந்த நடிப்பு திறமையைத்தான் நடிகர் விக்ரம் அவர்கள் காட்டுகிறார். எந்த இடத்திலாவது அவர் சாதியை காட்டிக்கொண்டதில்லை, அவருக்கு அதற்கான அவசியமும் இல்லை. அற்புதமான நடிகரை சாதிக்குள் சிக்கவைத்து விடாதீர்கள். அவரின் வளர்ச்சிக்கு சாதி காரணம் இல்லை. அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!...
@user-zw4sr2qq2p
@user-zw4sr2qq2p 17 күн бұрын
Sir speciality pathaaa mariyeee pesuvaruuuu appdiyeeee kooda irudhaaaa mariyeee pesuvaruuu😂😂😂😂😂
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 28 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН