தான் செய்த தவறுகளை முகபூச்சுகளின்றி சொல்லும் களஞ்சியம் ஐயா நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சித்ரா சார் நீங்க உருவாக்கும் இந்த ஆவணங்கள், வரும் தலைமுறைக்கு ஓரு நன்னூல் வாழ்க வளத்துடன்
@kumaran-et8gcАй бұрын
Oh my god ! ❤ this is too heavy ! Massive respect to vikram sir .
4:22 நீங்க மட்டுமல்ல ஐயையோ இவர்கள் இன்னும் நிறைய படங்கள் நடிச்சிருக்கணுமேனு ஏங்குற நடிகர்கள் இரண்டுபேர் ஒண்ணு ரகுவரன் இரண்டு கார்த்திக் இருவருமே தவறான பழக்கங்களால் தமது உடம்பை தாமே சிதைச்சுக்கிட்டு தமிழ் சினிமா அரண்மனையின் ராஜாக்கள் பதவியை இழந்தவர்கள்.
@kumaran-et8gcАй бұрын
100% ❤ இவர்களை போல் வேறு எவருமே நடிக்க முடியாது .தனித்துவமான கலைஞர்கள் இருவரும் .
குருநாதா மணிவண்ணன் பெரியாரிஸ்ட் சிந்தனையாளர் என்பதை நேக்கா மறைக்கிறீங்க பாத்தீங்களா 😅
@KacdchdesАй бұрын
Initially he was a periyarist but he became a Tamil nationalist in later part of his life. In youtube itself you can find Manivannan himself speaking about his Tamil nationalist inclination in several videos.
@antiindiantv209Ай бұрын
@@Kacdchdes அப்ப பெரியார் என்ன ஹிந்தி நேஷனல்லிஸ்டா..ஓரமா போங்கடா தற்குறிகலா 🐢😂😂