Vikravandi LKG பாப்பா 🛑 செப்டிக் டேங்க்ல விழவே இல்லையா ? 😱 CCTV | Sha boo three | Rj Sha

  Рет қаралды 1,266,284

Sha Boo Three

Sha Boo Three

Күн бұрын

#shaboothree #rjsha #shockingnews #lkgstudents #alert #shockingtruths
A three-and-a-half-year-old girl lost her life after falling into a sewage tank at her private school in Vikravandi in Villupuram district of Tamil Nadu According to preliminary investigations by the Vikravandi police, the incident occurred when the LKG student was standing near a damaged sewage tank on the school campus.
****************************************
Click here to watch :
Rohit vs Gambhir 😡🔥Dressing Room பஞ்சாயத்தின் பின்னணி : • Rohit vs Gambhir 😡🔥Dre...
Urgent Warning-☎️Whats Appல காத்திருக்கும் ஆபத்து ❌ தெரியாமகூட பண்ணிடாதீங்க : • Urgent Warning-☎️Whats...
Anna University வழக்கில் வெளிவந்த மர்மங்கள் : • Anna University வழக்கி...
Vijay Tv Bigg boss 8 நம்மிடமிருந்து மறைக்கும் பரம ரகசியங்கள் : • Vijay Tv Bigg boss 8 ந...
1 செகண்ட்ல 😭 Allu Arjun ஐ கதறி அழவைத்த காக்கி சட்டை ❌ லத்தி VS CCTV Video 🚨 : • 1 செகண்ட்ல 😭 Allu Arju...
தண்ணியால்💧மாட்டிக்கொண்ட Allu Arjun ? ❌ வெளிவந்த ஆதாரங்கள் : • தண்ணியால்💧மாட்டிக்கொண்...
ஒரே நைட்ல தலைகீழான Bigg Boss 8 Muthukumaran னின் வாழ்க்கை😱 : • ஒரே நைட்ல தலைகீழான Big...
அந்த நாட்களில் Manju Warrier க்கு Ajith செய்த பெரிய உதவி : • அந்த நாட்களில் Manju W...
டிவி ஷோவில் ஏற்பட்ட பரபரப்பு ❌ கருப்புனா கேவலமா? பொங்கிய 😡 : • டிவி ஷோவில் ஏற்பட்ட பர...
உலக அழிவு நாள் இவ்வளவு சீக்கிரமாகவா ?😱😱அதிர்ச்சி தகவல் : • உலக அழிவு நாள் இவ்வளவு...
Allu Arjun திடீர் கைது & தனது கல்லீரலை தந்த மனைவி : • Allu Arjun திடீர் கைது...
Vidaamuyarchi 🔥கையைப் பிடித்து அழுத Ajith ❌கடனை தரச்சொல்லி திட்டிய பிண்ணனி : • Vidaamuyarchi 🔥கையைப்...
Naga Chaitanya 2nd Marriage நேரத்தில Samantha பற்றவைத்த நெருப்பு🔥எரியும் Telugu Media : • Naga Chaitanya 2nd Mar...
Vijay VS Udhayanidhi 16 வருட பனிப்போர் ❌ பற்றி எரியும் Social Media : • Vijay VS Udhayanidhi 1...
2025 🔥 நெஞ்சை பதறவைக்கும் ❌ Baba Vanga Prediction : • 2025 🔥 நெஞ்சை பதறவைக்க...
****************************************
For More Updates :
/ rjsha007
/ rjrjsha
****************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 938
@ShaBooThree
@ShaBooThree Ай бұрын
Liya Lakshmi குடும்பத்துக்கு பலம் கிடைக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Dharunsuntharfamily
@Dharunsuntharfamily Ай бұрын
லியா லட்சுமி ஆன்மா இறைவனை சென்றடைய பிரார்த்திக்கிறேன்
@Ramakrishnan-gi4uo
@Ramakrishnan-gi4uo Ай бұрын
Sir 2013ல் ராயபுரம், வடசென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை பற்றி பேசுங்கள் அண்ணா. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai. இது உண்மையில் நடந்த சம்பவம். இதை பற்றி பேசுங்கள் சகோதரர் அவர்களே. 🎉😮😢❤.
@Ramakrishnan-gi4uo
@Ramakrishnan-gi4uo Ай бұрын
Sir 2013ல் சென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை பற்றி பேசுங்கள் அண்ணா. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai. இது உண்மையில் நடந்த சம்பவம். இதை பற்றி பேசுங்கள் தம்பி.
@sangeetha9915
@sangeetha9915 Ай бұрын
Ella class roomlaum cctv kandipaga vaikanum. Atha live aa epo vendumanalum parents pakkuramari access erukanum.
@Sophianagu
@Sophianagu Ай бұрын
Justice for that kid😌
@SilambarasanPtm-pc7tn
@SilambarasanPtm-pc7tn Ай бұрын
இந்த குழந்தைக்கு கண்டிப்பாக நியாயம் கிடைத்தே ஆகவேண்டும் அப்போது தான் மற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்
@Kitchentips766
@Kitchentips766 Ай бұрын
ஒரு குழந்தையோட தாயா இருந்து பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢
@arshadsana-gq7uy
@arshadsana-gq7uy Ай бұрын
😢
@Poorni0206subbu
@Poorni0206subbu Ай бұрын
😢
@vmeera7955
@vmeera7955 Ай бұрын
😭
@kalamadam5413
@kalamadam5413 Ай бұрын
😢😢😢
@AllahAllah-ul5pk
@AllahAllah-ul5pk Ай бұрын
😢😢😢
@godchosenchild2457
@godchosenchild2457 Ай бұрын
எனது மகனை பள்ளியில் சேர்க்க தயாரான நிலையில் மன வேதனையுடனும் மிகுந்த பயத்துடனும் இந்த காணொளியை காண்கிறேன்... 🥺ஆழ்ந்த இரங்கல் நான் பெற்றெடுக்காத என் மகளே😭🙏🥺
@Chillpannumaapii
@Chillpannumaapii Ай бұрын
ப்ரோ உள்ளதை உள்ளபடி பேசியதற்கு நன்றி..
@Krishnalakshmi43
@Krishnalakshmi43 Ай бұрын
கள்ளச் சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம் ரூபாய் ஆனால் இந்த குழந்தை மரணத்திற்கு 3 லட்சம் 😢😢என்ன கணக்கு இது?
@JobloversJob
@JobloversJob Ай бұрын
Apo panam kammiya vanthathu than ungaluku prachana uyir ponathu prachana illa
@madhanraj8582
@madhanraj8582 Ай бұрын
Frst question raised in my mind also
@Sbavani-ho2uo
@Sbavani-ho2uo Ай бұрын
This private school must give money to their student
@JobloversJob
@JobloversJob Ай бұрын
@@Sbavani-ho2uo school la panam kuduthuta unga prachana over panam panam panam athu mattum than ipo Venum athu kedachita nenga thirupthiya poiduvinga
@SarojiniPrakash-i1j
@SarojiniPrakash-i1j Ай бұрын
எத்தனை லட்சம் கோடி ரூபாய் கொடுத்தாலும் குழந்தை திரும்ப வருமா😢😢
@nivedithaa5879
@nivedithaa5879 Ай бұрын
ஒவ்வொரு முறையும் இப்படி நடக்கும்போதெல்லாம் நாம் இப்படி ஆதங்கப் படுகிறதே தவிர நம்மால் வேறொன்றும் செய்ய முடியாது😢😢😢😢 இதுவும் கொஞ்ச நாள் பேசப்படும் பிறகு மறக்கடிக்கப்படும்😢😢 இதற்கெல்லாம் ஒரு தீர்வு வராதா என இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் தாயும் தந்தையும் தான்
@freedayttips
@freedayttips Ай бұрын
ஸ்ரீமதி பாப்பா எப்படி இறந்திச்சினே இன்னும் ஒரு தீர்வு கிடைக்கல அதுக்கு முன்னால அடுத்த மரணம் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலையும் பாதுகாப்பு இல்லை
@Farzana-zp3bo
@Farzana-zp3bo Ай бұрын
ஸ்ரீமதி நீதி கிடைக்கவில்லை இந்த குழந்தைக்கும் நீதி கிடைக்கல இப்படியே போயிட்டு இருந்தா எத்தனை ஸ்ரீமதி எத்தனை குழந்தைகள் தான் பார்க்கிறது
@Chitraswaminathan-22
@Chitraswaminathan-22 Ай бұрын
Correct.. Srimathi sagumbodhum cctv alichutanga. Ippo indha pappa.. Idhuku munnadi classroom la oru paiyan irandhan... Ipdi ethana kulaindhainga.. Kadavulukum dhan kann illayao
@jijomalathijijomalathi8895
@jijomalathijijomalathi8895 Ай бұрын
Correct bro.
@BpunithaB
@BpunithaB Ай бұрын
எல்லாம் பணம் தா காரணம்
@dhanyamcreations4775
@dhanyamcreations4775 Ай бұрын
ஆமாங்க. Srimathikku என்ன தான் நடந்துச்சுணு இப்போ வரைக்கும் தெரியல.
@priyapriya4339
@priyapriya4339 Ай бұрын
IF A SCHOOL CAN'T MAINTAIN A SEPTIC TANK HOW THEY WILL MAINTAIN A SCHOOL STUDENTS SHAME ON THEM
@JeraldAlousus
@JeraldAlousus Ай бұрын
Shame for the school✍️
@sathyapriya6387
@sathyapriya6387 Ай бұрын
Ayoo pavam atha baby shame on the school
@balajivicky3115
@balajivicky3115 Ай бұрын
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா என யோசிக்க வைக்கிறது ... ‌ஶ்ரீ மதி பாப்பா இறந்து 2. 1/2 வருடம் ஆகிறது இன்னும் அந்த பாப்பா எப்படி இறந்தது கண்டு பிடிக்கவில்லை இந்த அரசாங்கம்... இப்போது இந்த குழந்தை இன்னும் எத்தனை குழந்தைகளை என்ன செய்ய போகிறார்களோ?????
@kasiviswanathans5086
@kasiviswanathans5086 Ай бұрын
Hm correct nga
@BpunithaB
@BpunithaB Ай бұрын
பயமா தான் இருக்கும்
@sajinsolomon6337
@sajinsolomon6337 Ай бұрын
ஸ்கூல் விட பயமாயிருக்கு
@WhiteNS200-v3
@WhiteNS200-v3 Ай бұрын
True
@graceassemblychurch789
@graceassemblychurch789 Ай бұрын
தவறுகள் நடப்பது சகஜமே, என்ன விமர்சனங்கள் வந்தாலும் பரவாயில்லை என்று உண்மையைச் சொல்லி தண்டனை அனுபவிப்பதே மனிதாபிமானம் ஆகும்.இதையே கடவுளும் விரும்புகிறார். பொய் சொல்லுவதற்கு அதிக பலமும் தைரியமும் தேவை, ஆனால் உண்மையைச் சொல்ல எதுவும் தேவையில்லை. என்றே நான் என் அனுபவத்தின் மூலம் நம்புகிறேன்.
@Veeramanis-i6n
@Veeramanis-i6n Ай бұрын
இதில் ஏதோ மர்மம் இருப்பது கண் கூடாக தெரிகிறது😰😰😰😰😰😰😰😰😰
@sharmilakitchen6534
@sharmilakitchen6534 Ай бұрын
Srimathi case similar to this case
@josepchriston8363
@josepchriston8363 Ай бұрын
முதல் ஸ்ரீமதி என்னும் விடையை காணோம் இது இரண்டாவது ஸ்ரீமதி
@parasuraman4341
@parasuraman4341 Ай бұрын
50 கோடி கொடுத்தாலும் அம்மா அப்பா என்ற மழலையின் பேச்சுக்கு ஈடாகாது 😢😢😢
@Madhusubbu24
@Madhusubbu24 Ай бұрын
குழந்தைகள் வாழ்வில் விளையாடாதீர்கள் .பள்ளிக்கூடம் வைத்து நடத்துபவர்களே மனசாட்சியுடன் செயல்படுங்கள்
@sandhyareddy6406
@sandhyareddy6406 Ай бұрын
Omg heart breaking 💔 I'm in tears watching this innocent child 😢 justice for priya om santhi little angel ❤️🙏
@balajiselviharitha2709
@balajiselviharitha2709 Ай бұрын
என் பொண்ணு இரண்டாவது படிக்கும் போது வேகமாக எழுத மாட்டாள் தொடையை பிடித்து நல்லா திருகி இருக்காங்க ரத்தம் கட்டிக்கிச்சு என் பொண்ணு வீட்ல வந்து சொன்னா பார்த்தா அவ காலு ரத்தம் கட்டி இருந்தது பள்ளியில் போய் சொன்னவுடன் அந்த டீச்சருக்கு அவ்வளவு கோபம் செய்யவே இல்லை என் பொண்ணு கரெக்டா சொல்லுவா மேலதிகாரி கிட்ட சொல்லி அப்புறம் அவங்க அந்த பள்ளியை விட்டு அனுப்பி விட்டாங்க டீச்சர் எங்களுக்கு எல்லாம் இப்போ ரொம்ப கோவம் வருது கண்ட மேனிக்கு அடிக்கிறாங்க ஒரு சிலர் சில டீச்சர் இருக்காங்க ரொம்ப நல்லவங்க ஏதோ பண்ணி இருக்காங்க தெரியுது நஷ்டம் பிள்ளையை பெத்தவங்களுக்கு தான் இதற்கு ஈடு செய்ய முடியாது😢
@NandyArun
@NandyArun Ай бұрын
Paravala indha school management
@BabyBaby-qy9sr
@BabyBaby-qy9sr Ай бұрын
Neenga soldrathu ok....but padikala nu mattum sila parents teachers mela complain pandranga....1 st parents kolanthaikal konjam padicha pothum...padikalenalum paravala adika vendam nu sollunga...vttula oru kolanthaiya nammanaala parthuka mudiya maatinguthu....oru 4 days leave vitta kolanthakal pandra settai konjam rasika thoonum apram nammake kovam varum....teachers 20 30 kolanthaikalai parkaranga...ithula adika kodathu, elutha maatingara ,thitta vendam night thoongarappa payapaduranu naama soldrom...teachers place la irunthu think panni paarunga....naa kg teacheravum irunthurukan ippa kolanthaiku parents aavum irukiran....padi padi mark edu,ean mark koranchuduchu,teachers meeting la teachers a pottu konnu edupanga...avanga place irunthu partha dhan theriyum
@VinothKumar-hj6dd
@VinothKumar-hj6dd Ай бұрын
கொஞ்சமாவது மன சாட்சியோட பேசுமா 80 90 காலத்துல அடிக்காத அடியா இப்படி புளுகுற..... உனக்கு நீ கொடுக்குற காசுக்கு நல்ல படிக்க வைக்கனும் படிக்காட்டி காசு கட்டுறோம் ஏன் படிக்க மாட்டிக்குறாங்கனு சொல்லுறது சரி அடிச்சு படிக்க வைச்ச அடிக்குறீங்க கொடும படுத்துறீங்கனு கதற வேண்டிது....அதுக்கு எதுக்குமா பள்ளிக்கூடம் அனுப்புறீங்க பேசாம வீட்டுலயே வச்சுக்குங்க
@sreekutti872
@sreekutti872 Ай бұрын
@@BabyBaby-qy9sr நீங்க சொல்றது ok தான் parents நமக்கும் கோவம் வரும். அதுக்காக நம்ம பிள்ளைகள் சேட்டை செய்தால் மிரட்டுவதற்காக திட்டுவோம் இல்ல லைட் டா அடிப்போம் தவிர பெரம்பால் அடிச்ச அடையாளம் தெரிஞ்சு வீங்கி போற அளவுக்கு இல்ல ரத்தம் கட்டி போற அளவுக்கு செய்ய மாட்டோம்
@lsdscreation1991
@lsdscreation1991 Ай бұрын
​ Theyvame mikka nanti unmaya soninga
@PriyaRajkumar-cz9xb
@PriyaRajkumar-cz9xb Ай бұрын
அன்னைக்கு ஸ்ரீமதி இப்போ லியா பாப்பா இங்க எதுமே மாறல எப்பவும் போல பள்ளிக்கு அதிகரவாகதான் தீர்ப்பு இருக்கும். இங்கு தவறுகள் அதிகம் தண்டனை குறைவு
@_r_8428
@_r_8428 Ай бұрын
Government does not worry for public
@vickym2466
@vickym2466 Ай бұрын
Uyir poiduchu bro ...septic tank la vilunthalum school Mela than thappu than ,adichi irunthalum school Mela than thappu ...
@anandananand8037
@anandananand8037 Ай бұрын
😢லியா லட்சுமி பாப்பா இறந்தது மிகவும் கொடுமை என்ன பிரைவேட் ஸ்கூல் நடத்துறாங்க குழ்ந்தைகள் மேல் அக்கறை இல்லாத இதுபோன்ற ஸ்கூல் இழுத்து மூடவேண்டும்., அதுவும் லியா லட்சுமியோட அப்பா மடியில் கட்டி அழும்போதும் அந்த காட்சி ஓடி ஆடிய கை கால்கள் ஓய்வு பெற்றுவிட்டதா என் கண்களில் கண்ணீர் அழுத்துக்கொண்ட இருக்கிறேன், இறைவா லியா லட்சுமி ஆத்மா சாந்தியடையட்டும் அவருடைய அப்பா அம்மாவிற்கு மனதைரியம் தரவேண்டும்,ஆனால் பாப்பா இறந்ததற்கு நியாயம் கிடைக்கவேண்டும். 😭😭😭
@AKஅஜித்தே
@AKஅஜித்தே Ай бұрын
நியாயம் கிடைக்கணும் திமுக ஆட்சி ரொம்ப மோசம் 😭😭😭😭😭
@LittleCuteHearts
@LittleCuteHearts 29 күн бұрын
அந்த பள்ளியில் படிக்கும் அத்தனை குழந்தைகளின் பெற்றோர்களும் எந்த குழந்தையும் இனி அனுப்பாமல் இந்த குழந்தைக்கு நியாயம் கிடைக்க அமைதியான முறையில் போராட ஏதேனும் முடிவெடுக்க வேண்டும்..,
@neelavannanannamalai3391
@neelavannanannamalai3391 Ай бұрын
குழந்தை காலை 11:00 மணி அளவில் இறந்து விட்டதாக இருந்தால் குழந்தையின் குடலில் குடலில் மதிய உணவு இருந்திருக்காது ஒருவேளை குழந்தை மதியத்திற்கு மேல் இருந்திருந்தால் மதிய உணவு செரிமானம் அடையாமல் இருக்கும்
@nagunagukani2703
@nagunagukani2703 Ай бұрын
Amam
@rajashree7441
@rajashree7441 29 күн бұрын
Correct
@horrner.jokmyfriend733
@horrner.jokmyfriend733 Ай бұрын
இதை முக்கியமாக கல்வி துரை அமைச்சர் பார்க்க வேண்டும் பள்ளியில் பாது காப்பு வேண்டும் 😢😢
@jayabvn2020
@jayabvn2020 28 күн бұрын
முதலில் சரியான மனநிலை கொண்ட ஆசிரியர்களைதான் பணிக்கு அமர்த்த வேண்டும்.
@vijaypriyapriya6261
@vijaypriyapriya6261 Ай бұрын
இவங்க என்னதான் சொன்னாலும் கடவுள் ஒருத்தர் இருக்கிறார்
@sumathik7071
@sumathik7071 Ай бұрын
அந்த குழந்தைக்கு கட்டாயம் ஞாயம் வேண்டும் தீர விசாரனை நடத்தி குற்றவாலிகளுக்கு தண்டனை வாங்கிதரனும் 😢அதுதா அந்த குழந்தைய இழந்த தாய் தந்தைக்கும் அரசு செய்யும் உதவி அரசாங்கம் மனிதநேயத்துடன்😢😢நடந்து கொள்ள வேண்டும்😢😢😢😢தவறு செய்தவர் தண்டிக்கபட வேண்டும் அந்த குழந்தைக்காக நான் கடவுளை வேண்டுகிறேன்😢😢😢😢😢😢😢😢😢😢
@VarshiniA-g5h
@VarshiniA-g5h Ай бұрын
ரொம்ப பயமா இருக்கு குழந்தைகள் நிலைமையை நினைத்தால் 😭😭😭😭😭
@Blackzz-i4g
@Blackzz-i4g Ай бұрын
I waited for your vidéo on this issue. Coz wé trust you...
@SThenmozhi-p3o
@SThenmozhi-p3o Ай бұрын
நம்ம ஊர்ல ஏதோ ஒன்னு நடக்குற வரைக்கும் யாரும் அதை கண்டுக்கறதில்ல ஸ்ரீமதி உடைய இழப்பு எல்லாரையும் நிலைகுலையே வச்சது ஆனா என்ன பண்ணனும் நம்ப அழுதோம் கத்தனும் கதறனும் கொஞ்ச நாளிலேயே நம்மளும் மறந்துட்டோம் இந்த அரசாங்கமா மறந்துடுச்சு அத நெனச்சா இப்ப கூட கண்ணீர் வருது அதேபோல இப்போ இந்த குட்டி பாப்பா மறுபடியும் நம்ம என்ன பண்ணுவோம் அழுவோம் கத்துவோம் கதறுவோம் ஸ்ரீ மதிக்கு பண்ணது தான் இந்த அரசாங்கம் மறுபடியும் போடணும் காசு பணம் மட்டும் இருந்தா எதை வேணாலும் வாங்கிடலாம் இந்த காலகட்டத்தில் அதிகாரத்தில் இருக்கிறவங்களையும் ஏன் அந்த கடவுளை கூட வாங்குவாங்க காசு பணம் இருந்தா....... பெத்தவங்க மனசு எவ்வளவு துடிக்கும் தெரியுங்களா உலகத்துல எந்த வார்த்தை சொன்னாலும் அவங்கள சமாதானம் படுத்த முடியாது 😢😢😢😢😢😢😢😢😢😢 அத பெத்தவங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் இருந்த அந்த பிஞ்சு ஜீவன் ஆத்மா சாந்தி அடைய மனதார நான் கண்டிக்கிறேன் இப்போதைக்கு என்னால மட்டும் இல்ல நம்ம எல்லாராலையும் அதுதான் செய்ய முடியும்
@rekhak531
@rekhak531 Ай бұрын
Ipodan en baby ku 5 month start agudu girl baby ah epdi indha world la valaka porom nu nenachale bayama iruku😔
@balajiiyer9437
@balajiiyer9437 Ай бұрын
இவர்கள் இவ்வளவு பெரிய தவறு செய்கிறார்கள் என்றால் இவர்களுக்கு அரசியல் பின்புலம் இருக்கும்!!!! இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்!!! நாமும் நமது நமது சட்டமும் வழக்கம்போல வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!!!!!😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@padmapriya4997
@padmapriya4997 Ай бұрын
All schools should be compulsarily equipped with cctvs in each and every class..Concerned department officials should make regular visits to scrutinise..But sadly I don't think if it ever happens....
@sdeepa8690
@sdeepa8690 Ай бұрын
அரசு பள்ளியை ஆதரிப்போம் அருகில் உள்ள பள்ளியில் சேர்ப்போம்
@Maha-z7q
@Maha-z7q 27 күн бұрын
Govt school la athuku mela irukum evlo asingama pesuvanga theriyuma teachers restroom clean ah irukathu
@MariMarii-s2n
@MariMarii-s2n Ай бұрын
அண்ணா நான் பெங்களூரில் இருக்கிறேன் நான் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் attenderaga வேலை செய்கிறேன் நான் வேலை செய்யும் பள்ளியில் babynursary to 10th வரைக்கும் குழந்தைகள் வாந்தி எடுத்தல் நாங்கள் தான் சுத்தம் செய்வோம் பிறகு baby nursery to 1st std குழந்தைகள் வரைக்கும் நாங்கள் பாத்ரும் அழைத்து செல்வோம் அப்படி எதுவும் செய்யவில்லை ன்னா வேலை விடு நீக்கிருவாங்க கவனிக்க மரந்தாலும் வார்னிங் குடுப்பாங்க
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Nalla school.
@MrSnMrSn-f4y
@MrSnMrSn-f4y Ай бұрын
Super schl
@ravichandranmarieeswari8039
@ravichandranmarieeswari8039 Ай бұрын
பாராட்டுக்கு உரிய பள்ளி வாழ்க வளமுடன் வாழ பல்லாண்டு 💯🙏🙏
@terryanthony9993
@terryanthony9993 Ай бұрын
Many problems are in school even my child is facing psychological problem from teachers.... I met teachers i explained everything but after I met teachers the next day teachers are continuously giving stress to my child... The problem is I can not change the school because my kid is studying 9th standard next year 10th standard we couldn't get seat from other CBSC school
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi Ай бұрын
♥️
@meenanagarajan1318
@meenanagarajan1318 Ай бұрын
பள்ளி நிர்வாகம் சரியில்லை.
@maaris8293
@maaris8293 Ай бұрын
Atchi mattum enna yogiyaam , OC minister Pottamudii vanthu 3 lakhs kudukraan, ithaa perusu pannaatheenghanu , school side la irunthuu 80 lakhs vangnaa madirii sollrangha but its unconfirmed
@Harishriyavlogs
@Harishriyavlogs Ай бұрын
9:35 இது மாதிரி சில ஸ்கூல்ல நடக்குது. 3½ வயசு குழந்தைகளுக்கு சரியா கை கழுவ கூட தெரியாது. டாய்லெட் தனியா எப்புடி போகும்? அரசு இதுக்கு ரூல்ஸ் போடணும்.
@muruganfire8436
@muruganfire8436 Ай бұрын
குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த பள்ளியை மூட வேண்டும்
@mubarakmm8516
@mubarakmm8516 Ай бұрын
குழந்தைகளுக்கு எங்கேயும் பாதுகாப்பே....இல்ல ☹️☹️☹️
@Jeyamary-f8i
@Jeyamary-f8i Ай бұрын
நான் 33வருட ஆசிரியப் பணி முடித்து வீ.ஆர் எஸ் வாங்கிட்டேன்.அப்படி வாழ்ந்த காலத்திலே இண்டர்வெல்லிலே எனது வகுப்பிலே 55பிள்ளைகள்.அனைவரையுமே வகுப்பிலே வெளியே நிற்க வைத்து பயலுக தனி வரிசை பெண்குழந்தைகள் தனிவரிசை நிற்க வைத்து வாயிலே ஒரு விரல் பட்டக்ஸ் பின்னாடி ஒரு விரல் வைத்து அனைவருமே வரவேண்டும். வந்தவுடன் டீச்சர் இவன் விலகி வந்தான் என்று என்னிடம் சொன்னால் பட்டக்ஸ் லே அடி நொறுக்கிப் பிடுவேன்.அவ்வளவு பயம் குழந்தைகள் அதேநேரம் குழந்தையோடு குழந்தைகளோடே ஒன்றாகவே இருந்து தான் விளையாடுவேன்.நன்றிகள்
@shadowboy7218
@shadowboy7218 Ай бұрын
😂
@sithybathoolabdulmannan1741
@sithybathoolabdulmannan1741 Ай бұрын
Really true 👍🏻
@kiruselva8357
@kiruselva8357 Ай бұрын
தனியார் பாடசாலைகளை பொறுத்தவரையில் பணத்தை தான் எதிர்பார்க்கின்றார்கள் பிள்ளைகளில் கவனம் கொள்வதில்லை சிறியவர்கள் வளர்ந்தவர்களோ. உயிர் போன குழந்தையை உயிருடன் மீட்டும் தர முடியுமா இந்த பள்ளி நிர்வாகத்துக்கு. இதுபோன்ற சம்பவம் எந்த பாடசாலைகளிலும் நடக்காமல் இருக்க வேண்டுமானால். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு சரியான தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
@jaguvajanardhanan1403
@jaguvajanardhanan1403 Ай бұрын
காசேதான் கடவுளடா அந்தக்கடவுளுக்கும்அதுதெரியுமடா?? இந்த மந்திரம் பள்ளி நிர்வாகிகளுக்கும்தெரியும்!!!
@Pie136
@Pie136 Ай бұрын
அப்பா படத்தில வரும் காட்சி போலவே இருக்கு.
@Safnamaryam
@Safnamaryam Ай бұрын
Yes bro.. Romba bayama iruku.. Schools lam kasu mattum thaan vanguranga but no proper care..
@manogk9347
@manogk9347 Ай бұрын
அனைவரும் அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் நான் 12வருடம் அரசு பள்ளியில் படித்தேன் ஒரு இறப்பு இல்லை ஆனால் தனியார் பள்ளியில் ஏன் நடக்குது? Srimathi
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 Ай бұрын
மனசாட்சியே இப்போ யாருக்கும் இல்லை போல.. எல்லாத்துக்கும் ஆதாரம் தேவை வேண்டி உள்ளது 😢😢😢
@Inbaraj1944
@Inbaraj1944 Ай бұрын
ஆயிரக்கணக்கான பணத்தை செலவு பண்ணி படிக்க வைக்கும் பள்ளியில் உயிருக்கு பாதுகாப்பு இல்லாதது வேதனை.
@SanthanaKrishnan-r1f
@SanthanaKrishnan-r1f Ай бұрын
En Papa vom LKG than padika intha Papa va pakum pothu enpapa nenaicha payama iruku😢😢😢 liya Lakshmi ku nayam kedikanum kadavoolae
@rb5720
@rb5720 Ай бұрын
Enime kuzhandhaigalai veetlaye vecchu padika vekkanum pola irukku.
@vigneshwarsanthanam6910
@vigneshwarsanthanam6910 Ай бұрын
Iruka nilamaya patha apadi than thonuthu... Romba bayama iruku...
@justweitswe7463
@justweitswe7463 Ай бұрын
Home schooling is best
@thangammaha5898
@thangammaha5898 Ай бұрын
😢😢😢 super bro Ungalukku valththukal
@sadhanadevi9751
@sadhanadevi9751 Ай бұрын
Respecting you brother for talking about this issue❤
@user-ab1475
@user-ab1475 Ай бұрын
5 வயசுல ஒண்ணாங்கிளாஸ் சேர்த்தது ஒரு காலம். இப்ப சீக்கிரம் சீக்கிரமா எல்லா வகுப்புகளுக்கும் சேர்த்து, சீக்கிரமா எல்லாத்தையும் முடிச்சி விடுறீங்க. என்ன புத்தியோ?
@Nivijungkook
@Nivijungkook Ай бұрын
Apolam amma vayal velaiku pogum pothu kozhanthaiya kudavae thookitu povanga kuda iruka mudium azhutha odanae paka mudiyum .ipo ellarum office bank hospital court nu neraya edathula work pandranga angalam namba kozhanthai ah thookitu poga mudiyathu kudavae iruka mudiyathu so school la ila play school la vida thaa seivanga.....chumma sollanum nu notitu varathinga
@user-ab1475
@user-ab1475 Ай бұрын
@Nivijungkook நான் எதுக்கு நொட்டிட்டு வரனும், எனக்கென்ன தேவையா? நல்லது சொன்னா நொட்டிட்டு வராங்கன்னு கம்ப்ளெயிண்ட் வேறயா? நீங்க பெத்த பிள்ளை அதை என்ன வேணா பண்ணுங்க, எப்படி போனா எனக்கென்ன? பெத்த உங்களுக்கே பொறுப்பில்லைன்னா , சம்பாத்தியம் தான் முக்கியம்ன்னா நான் என்ன சொல்றது. பிள்ளைக்காக சம்பாதிக்கிறதா சொல்வீங்க, ஆனா பிள்ளையை கண்டுக்காம எங்கேயாவது கொண்டு போய் விடுவீங்க. அங்க இருக்கிறவங்க பெத்த பிள்ளை மாதிரியா பாத்துக்க போறாங்க? ஏன் உங்களுக்கெல்லாம் அம்மா அப்பா, மாமியார் மாமனார் ன்னு யாரும் கிடையாதா? பிள்ளையை பார்த்துக்க அவங்களை வீட்டில் வச்சிக்கோங்க, மத்த வேலைகளுக்கு வேலைக்காரங்களை வைங்க. சம்பாதிக்கனும்னா இதெல்லாம் செஞ்சு தான் ஆகனும். என்னத்தையோ பண்ணுங்க, நான் எதுக்கு நொட்டனும்? யார் பிள்ளை எப்படி போனா எனக்கென்ன.
@Nivijungkook
@Nivijungkook Ай бұрын
@@user-ab1475 mamanar mamiyar ila appa amma ila kuda poranthavangalum Ilana enga poi vidrathu kozhanthaiya ...veetla pathuka aal vacha mattum apdiyae nambida mudium ah chuma pesatha
@MrFactTamil0.2
@MrFactTamil0.2 28 күн бұрын
Super bro,arumaiyana pathevu,
@lingeswarimadasamy
@lingeswarimadasamy Ай бұрын
இப்பலாம் குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்ப பயமா இருக்கு என்னோட குழந்தைகள ஸ்கூல்ல விட்டுட்டு வந்த பிறகு என்னோட மனசுக்குள்ள அவ்வளவு பயம் இருக்கு இப்பலா யாருநாளும் தப்பு பண்ணிட்டு அதமறைக்க காசு குடுக்காங்க அப்படியே மரச்சிடுராங்க காசு இருக்கு எப்படியும் சமாலிச்சிரலாம் என்று எண்ணம் அதனால இதுக்கு மேல இப்படி ஒன்று நடக்காமல் இருக்க இத தீவிரமாக விசாரித்து நீதி கிடைக்க போராட வேண்டும் இனி இப்படி ஒன்று நடக்காத படி நிலமை உருவாக்க வேண்டும் அவங்களுக்கு உலகத்துக்கே தெரித மாதிரியான தண்டனை கொடுக்கணும் இந்த மாதிரி தப்பு யாரும் பண்ணமாட்டாங்க அந்த குழந்தை என்ன பாடுபட்டுதோ பெற்றோர்களுக்கு கடவுள் தான் துணையாக இருக்க வேண்டும் வேறு என்ன ஆறுதல் சொல்ல 😢😢
@jeyanthi1126
@jeyanthi1126 29 күн бұрын
ஐய்யோ சாமி இதை எல்லாம் பார்க்கேயில குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமா இருக்கு
@praveena1960
@praveena1960 28 күн бұрын
Eppadi Lkg kid ah full notes ezhutha expect panraanga.
@Varshiniteja2016
@Varshiniteja2016 Ай бұрын
அண்ணா நெஞ்சு கொதிக்குது அண்ணா எனக்கு ரெண்டு பெண் குழந்தை அண்ணா 😢லியா வயசு அண்ணா
@Jiyavudeen7757
@Jiyavudeen7757 Ай бұрын
Same
@yaugusthian359
@yaugusthian359 Ай бұрын
அந்த தாயின் கண்ணீர் யாரையும் சும்மா விடவே விடாது விடாது
@DeepaSusil
@DeepaSusil 29 күн бұрын
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு மிகவும் பயமாக உள்ளது.நம்ம எவ்வளவு பேசினாலும் உண்மைய சொல்லவே மாட்டாங்க
@sowmiyasowmiya8300
@sowmiyasowmiya8300 Ай бұрын
Enga oorudhanga 😢septik tankla vizhave illa true
@Queen_Riz_Vibez
@Queen_Riz_Vibez Ай бұрын
Near ah neenga
@jayaletchimisupramaniam2344
@jayaletchimisupramaniam2344 Ай бұрын
Enna than aachu aiyoo pavaam kulanthai😥😥
@pathmavathik5265
@pathmavathik5265 Ай бұрын
Please kojam sollunge enne ayichu antha kutty papaku
@subavarsha2994
@subavarsha2994 Ай бұрын
Lkg kolanthaiya yepdi thaniya bathroom ku viduvanga ithuve weird ah iruku….
@jayaletchimisupramaniam2344
@jayaletchimisupramaniam2344 Ай бұрын
@@subavarsha2994 aama epdi thaniya vittanga such a small child why teacher thunaikku pogale kandipa something happen they creating stories only..how much people can be cruel nowdays
@Sakthimari30
@Sakthimari30 Ай бұрын
குழந்தையை அடித்து கொன்று விட்டனர் என்பதே வருத்தத்திற்குரிய விஷயம் இறைவா அந்தக் குழந்தை ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 😢
@guruvishnu9193
@guruvishnu9193 Ай бұрын
வயிற்றில் இருக்கும் உணவும், வீட்டில் சமைத்து குடுத்த உணவும், சிற்றுண்டியில் உள்ள உணவையும் aratchi பண்ணி same ah nu paarunga...
@raviappadurai9763
@raviappadurai9763 Ай бұрын
அந்த தொட்டியில் எற முடியாத நிலை.. பொய் நிர்வாகம்
@ManoMano-l4p
@ManoMano-l4p Ай бұрын
கல்வி அமைச்சருன்னு ஒருத்தர் உண்டே எங்கே அவர்
@valariejones9121
@valariejones9121 Ай бұрын
Thank you for sharing this news along with the advice for the school each and every parents duty is to speak to the teachers and principal about the rules and speak to the teachers to don't hit the children as they are small and tender bones and fresh so please take care of the little babies please do not treat them bab 😭😭😭
@mohanasundarair164
@mohanasundarair164 Ай бұрын
அந்த அன்பில்லாத மகேஷ் என்ன பண்றார்
@SoaRHigh25
@SoaRHigh25 Ай бұрын
School correspondent Enna panraru
@starboys2339
@starboys2339 Ай бұрын
Putunkuraru nu ninaikkan
@godwineducationcenter5378
@godwineducationcenter5378 29 күн бұрын
சீக்கிரம் அரசாங்கம் ஆக்சன் எடுங்க... எங்க பிள்ளைகளையும் நாங்க இப்படிதான் சேர்த்துவிட்டுருக்கோம்... அரசு பள்ளியில் சேர்த்தால்.. பிள்ளை கெட்ட பழக்கங்களை கற்றுக்கொள்ளும்... என்று இப்படி நாங்கள் கிறிஷ்த்தவ பள்ளியில் சேர்த்துள்ளோம்... ஒழுக்கம் இருக்கும் என்று சேர்க்கிறோம்... இது சீக்கரம் நடவடிக்கை எடுங்க.... அப்போழுதுதான் மற்ற நிர்வாகத்திற்க்கும் பயம் இருக்கும்.... பிள்ளைகளை நம்பிதான அனுப்புறோம்
@chandrikavenu2833
@chandrikavenu2833 Ай бұрын
Every class room need a CCTV till 5th standard. Parents are to be permitted to feed lunch till 2nd standard atleast.
@Jananiganesh93
@Jananiganesh93 Ай бұрын
Parents allow panrthuku avlo rules iruku sister school la.... pasanga la vachitu bayathu vazaha vendiyatha iruku
@Jananiganesh93
@Jananiganesh93 Ай бұрын
Lunch la feed panna strictly not allowed ... .🤷‍♀️
@arunprakash398
@arunprakash398 28 күн бұрын
இது போன்ற துயரங்கள் அரசு பள்ளிகளில் இல்லவே இல்லை. அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேருங்கள் .
@rb5720
@rb5720 Ай бұрын
Septic tank ottai chinnada irukku.mukal mudirku..kuzhandhaya thiruppi tank lerndhu eduthirtha antha mukal vasi mudiya agatriya pinnal than eduthirka mudiyum..appadiyendral kuzhandhai septic tank kil vizhavillai endruthan artham..
@ASleepingPanda
@ASleepingPanda Ай бұрын
Correct
@s.binyezhisai9821
@s.binyezhisai9821 Ай бұрын
ஸ்ரீமதி விடயத்தில் நடந்ததைப்போல இருக்கிறது. கேவலமான மாநிலத்தில் இருக்கிறோம்😢😢😢😢😢😢😢😢😮😢
@RaniS-z6z
@RaniS-z6z Ай бұрын
ஆசிரியர், தலைமையாசிரியர் இரண்டு பேரை மட்டும் போலீஸ் பிடியில் வைக்கும் வரை இப்படிதான் இருக்கும் ஏனென்றால் ஆய்வுக்கு வரும் அதிகாரி பணம் பெற்றுகொண்டுபோய் விடுகிறார் ஆதலால் முதலில் அதிகாரி தான்பொறுப்பு
@saranyaj8643
@saranyaj8643 Ай бұрын
Na oru private school teacher than. Avanga solratha enala kandipa ethuka mudiyathu. Na 2 private school la work pani irukan rendu edathulauyum LKG UKG pasanga rest room ponum na room teacher nu oruthacanga irupanga athu ilama oru akka ovoru classroom kum irupanga. Na 30 students iruka class ku solran. Ana neenga verum 13 students than solreenga. Apo kandipa irupanga. Parents admission apove ithelam kandipa ketu irupanga. Restroom veliliyum atleast 1 akka vachum epume shift eduthu irupanga. Avanga lunch ku pogum bothu class hours la kuda inoru aal kandipa irupanga. Intha school la pana thappa maraika poi solranga. Epo CCTV footage tharalaiyo apove athu 💯 poi than. Entha student ku mothala call vanthuchu nu kandupuduchi antha time parunga. Athuku munadiye kandipa kozhantha eranthu irukum. Innonu anga irukarthu sisters. Na padicha school liyum sisters neraiya per irupanga. Mathavangala vida intha sisters oda treatment epume mosama than irukum. Ivanga matum than pasanga mela athigama kai vepanga. As a teacher and mom of a baby she should get justice.
@jranand1893
@jranand1893 Ай бұрын
S , I too worked in a convent. They are not as shown in films
@maaris8293
@maaris8293 Ай бұрын
First time inthaa issue ah pathi pesina Sha Boo Three channel ku mikka Nandriii🙏 makkal thirunthalaa na yethumae maraathu , kasu vangittu elect panna ippadi thaan , anthaa OC minister thayolii 3 lakhs kuduthu , intha news ah appdiyae amukka pathaan , makkal ithellam parthu thirunthanum !! Parents ah thaan korai solluvan , antha teacher and antha school owner ah innumaa vittu vachurukangha !! Thappu senjuttu panathaa katchikarangha kitaa kudutha ellam mudinjathu laa !! Adutha Eelaam TN thaan , adutha Rajabakshae , Stalin thaan !!
@bathurudeen5188
@bathurudeen5188 Ай бұрын
அன்று உடல் நிலை சரி இல்லாததால் பிள்ளையை அழைக்க போகணும் சிறிது லேட்டா ஆச்சி அதற்குள் ஆயாமா வீட்டுக்கு போகணும் நான் நீ போ வீட்டுக்கு னு 3 வயசு குழந்தையை வெளியே அனுப்பி விட்டாங்க நாங்கள் போய் கேட்ட தெரியாதே பிள்ளை வந்துச்சா னு எங்க கிடீ யெ கேக்குறாங்க பிள்ளை வெளிய வே சுத்திட்டு நைட் 8 மணி வரை... தெரிந்தவர் பார்த்து தூக்கி வந்து கொடுத்தார்கள்...😢😢🤲🤲🤲
@jayaletchimisupramaniam2344
@jayaletchimisupramaniam2344 Ай бұрын
Uyirukku value illama pochu😥😥anda kulanthaiya enna pannagalo😥😥
@ArunJeevan-fb2rh
@ArunJeevan-fb2rh Ай бұрын
தமிழகம் முழுவது ஒரே அரசுப்பள்ளியாக மாற வேண்டும்
@mariarobin465
@mariarobin465 Ай бұрын
உண்மை
@GuruMoorthy-p5p
@GuruMoorthy-p5p Ай бұрын
இந்த வருடம் பெண்களுக்கும் குழந்தை களுக்கும் பாதுகாப்பான வருடமா இருக்கணும் னு நெனச்சேன் but நடக்கல 😢😢😢 ரொம்ப வருத்தமா இருக்கு 😢😢😢
@03mouriyasaravannan85
@03mouriyasaravannan85 Ай бұрын
I am also working in that school as a nursery teacher in 2022 and releave in that school...that school dont care about kids safety they only concentrated about fees ...in that school some nursery teachers behaving too arrogant with kids...shame of the school and teachers....RIP lia Lakshmi
@padmabharani6122
@padmabharani6122 26 күн бұрын
Idhuve If it’s hindu or Brahmin related school then it would have been a HUGE story. What a shame in tamil nadu
@kncethater127
@kncethater127 Ай бұрын
Classla attendance koodava edukamatanga afternoon and anga aayama illaya ena matriculation schoola katha vidranganu nenanikren
@PriyaK-w2s
@PriyaK-w2s 29 күн бұрын
Justice the child😢I support annd pray 🙏her parents... Thanks for ur video...
@Rithu-xg3hg
@Rithu-xg3hg Ай бұрын
Oru mother ah i can't control my emotions bro
@chandrakalaprasanth7835
@chandrakalaprasanth7835 Ай бұрын
True sister 😢😢
@rathamathi2172
@rathamathi2172 Ай бұрын
நிறைய கேள்விகள்..ஆனால் பதில் கிடைக்குமா..??? RIP பாபா..😢
@sugunar3710
@sugunar3710 Ай бұрын
Ennadhan school sidela prove pannalam but dress avanga katutanga bro fresha iruku bro blood iruku drainage na dress colour marum la smell irukum
@iasnandhini3270
@iasnandhini3270 Ай бұрын
என்ன நியாயம் கிடைத்தாலும் இழந்த பிள்ளை திரும்ப கிடைக்காது.... பெற்றோரின் துக்கத்தினையும், இழப்பையும் வார்த்தையில் சொல்ல முடியாது.
@srstrendingcollections3333
@srstrendingcollections3333 Ай бұрын
,,நீதி கிடைக்காது.
@bibinbibin6934
@bibinbibin6934 Ай бұрын
நீதி கிலோ எவ்வளவு
@knavaneethakrishnan7311
@knavaneethakrishnan7311 Ай бұрын
Good Job, bro.. Justification is tough, but your documentation will helps a lot. Keep it up.
@sangeethapradeep6519
@sangeethapradeep6519 Ай бұрын
இன்று வைரங்கள் பண ஆசையால் கருகி கொண்டிருக்கிறது... 😢😢
@KalaKalaAshok
@KalaKalaAshok 20 күн бұрын
Libya priya illa liya Lakshmi I miss you😢😢😢 We
@mahenpavi3555
@mahenpavi3555 Ай бұрын
enakku 3 ponnu 2 papppa kg than romba manasu kastama irukku oru amma va etha ennala😢 thankiga mutiyalal 😭😭😭😭😭😭😭😭😭
@sruthimeena3782
@sruthimeena3782 29 күн бұрын
Pls, post continue about this issue. If media give pressure only, that child get justice
@Kulasekarapandiyan-u4h
@Kulasekarapandiyan-u4h Ай бұрын
பிரேத பரிசோதனையில் எல்லாமேதெரியும். எதை மறைக்கிறார்கள்.
@rajagopal2023aug
@rajagopal2023aug Ай бұрын
தீவிரவாதியை அடிக்க கூடாது என்று மனித உரிமை கழகம் உள்ளது.ஆனால் குழந்தையை அடிச்சா கேட்க ஆள் இல்லையா?
@Kaatchiyumkaanamum27
@Kaatchiyumkaanamum27 Ай бұрын
இங்கிலீஷ் மீடியத்தில் குழந்தைகளை. சேர்ப்பதை பெருமையாக நினைக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு பாடம்🎉
@NandyArun
@NandyArun Ай бұрын
Ungulukellam manasatchiye illaya tamizh medium la seka aasai than oru bathroom neat ah iruka oru kolandhai setha pattasu vedikara nee lam manusa jenmama
@estherrajathi5629
@estherrajathi5629 Ай бұрын
அங்கேயாவது ஆயம்மா ரெஸ்ட் ரூம் கூட்டி போவார்கள் என்று நினைத்தார்களே
@vijayRam-zb2iy
@vijayRam-zb2iy Ай бұрын
Ungal kulanthai endha school la padikiranga.
@vijayann1273
@vijayann1273 Ай бұрын
தமிழ் மீடியம் ஸ்கூல் என்றால் செப்டிக் டேங்க் மூடி போட்டு சரியாகத்தான் வைத்திருப்பார்களா? பள்ளிகளில் பெற்றோர்கள் periodically inspection not only in class rooms but also in bath rooms அனுமதிக்கப்பட வேண்டும் மிக அவசரமாக அரசாங்கம் ஒரு ஆர்டரை இறக்க வேண்டும்
@rajumettur4837
@rajumettur4837 Ай бұрын
எல்லாம் சரியாகத்தான் உள்ளது. பார்த்துவிட்டு வந்து பதிவிடுங்கள். அரசுப் பள்ளி என்றாலே மட்டமாக எண்ணாதீர்கள்.​@@vijayann1273
@maryclarance6628
@maryclarance6628 Ай бұрын
My heart felt condolences to that innocent kid 😢😢😢 i cant stop my tears
@crazyqueen4407
@crazyqueen4407 Ай бұрын
Romba worst 😢😢😢
@PreethiJohn-vs1qj
@PreethiJohn-vs1qj 29 күн бұрын
Nenje valikidhu pa mudiyala 😢en paiyan lkg dhan school anupave bayama iruku😮‍💨nalla prayer panni anupunga elaru onga babys ahh pls🙏
@Rithu-xg3hg
@Rithu-xg3hg Ай бұрын
Kolkata doctor case la inum entha answer um kedaikala ana athukuka marupadiyum intha kutty pappa ku rompa stress aguthu ya ipdi nadakuthu😢
@selvakumart6481
@selvakumart6481 Ай бұрын
This video is very important to all schools and Safe from this type of incident . Please take the action against this through Education department
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН