ஈஷாவில் பெண்களுக்கு மூளை சலவையா? | பெண் துறவி பகீர் பேட்டி | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 182,949

Aadhan Tamil

Aadhan Tamil

Жыл бұрын

www.renacon.in
GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
ஈஷாவில் பெண்களுக்கு மூளை சலவையா? | பெண் துறவி பகீர் பேட்டி | கொடி பறக்குது | Aadhan Tamil
#ishafoundation #aadhantamil #Sadhguru #jaggi_Vasudev
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 1 000
@mady18
@mady18 Жыл бұрын
சிந்தனை எப்ப வந்தது...? எப்படி வந்தது..? துறவிக்கி ஆசையா? சத்குரு மகளுக்கு துறவி தகுதி இல்லையா...?
@user-jv7fb2ql3l
@user-jv7fb2ql3l Жыл бұрын
Well said
@mady18
@mady18 Жыл бұрын
@pndk நீங்கள் கூரியது உன்மைதான்...ஆசை இருந்தால் அபகரிக்கதோனும். பாசம் இருந்தால் மட்டுமே பகிர்ந்து கொடுக்க எண்ணம் வரும். எனக்காக மற்றவர்கள் உழைக்கும் பொழுது, நான் ஏன் கையேந்த வேனும். பெற்றோர்கள் மட்டுமே துறவு.
@user-qz2fy6fl7n
@user-qz2fy6fl7n Жыл бұрын
அவனே ஓரு காமகளியாட்டம்ஆடிகிட்டு இருக்கான்😅
@TholirKalvi
@TholirKalvi 4 ай бұрын
@mady18 அருமையான பதிவு
@ChennaitoMannai
@ChennaitoMannai Жыл бұрын
உங்களைப் பெற்றவர்கள் பாவம் ஒரு குழந்தை யாவது அவர்கள் வாழ்க்கையின் ஒரு அடையாள யாக இருந்து இருக்கலாம் இறைவா நீ தான் இதற்கு முடிவு செய்ய வேண்டும்
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
ஒரே வீட்டில் பெற்ற இரண்டு பெண்களையும் துறவரத்தில் பார்க்கும் போது பெற்ற வயிறு பற்றி எரியாதா?
@ramparwathi2651
@ramparwathi2651 Жыл бұрын
kandippa .kadavulaye peththavangalukku eppadi vayiru eriyum
@vaijayanthimalaa1335
@vaijayanthimalaa1335 Жыл бұрын
இத்தனை தெளிவாய் இருக்கும் பெண்களை பார்த்து பெற்றவர்களுக்கே வயிறு எரியுதோ? பெண் என்றால் மதிப்பெண் makeup பணம் நகை பொறாமை பதவி புருஷன் குழந்தை முதல் மதிப்பெண் மேல்நாட்டு படிப்பு என்று மட்டும் இருந்தால் ஜில் என்று இருக்குமா?
@KISHOREDASS
@KISHOREDASS Жыл бұрын
தன் அப்பாவின் பாசத்தை மூளைச்சலவை என்று சொல்லுமளவிற்கு இந்தப் பெண் மூளைசலவை செய்யப்பட்டுள்ளாள்
@ushalakshminarasimhan1641
@ushalakshminarasimhan1641 Жыл бұрын
​@@vaijayanthimalaa1335 Jaggi...enna kadavula...andha pakki..romba theliva irukraru..pasanga than brainwashed. Kaaraikkal ammaiyar enna panam puzhangara corporate saamiyar kitte training (aanmeegam)😂eduthangala ma? Vivekanandhar indha madhiri confused generation paarkum munne kilambittaru😅nalla velai.
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 Жыл бұрын
​@@vaijayanthimalaa1335 mental maari pesara...jakki enna thuravaram solran corporate thief...he is a business man
@RameshVenkat-md5ic
@RameshVenkat-md5ic Жыл бұрын
சகோதரிகள் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்து இந்த விளக்கத்தை கொடுத்து இருக்க வேண்டும் . நீங்க மட்டும் தனியாக வந்து விளக்கம் கொடுப்பது ஒரு வித சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
@rajasekaran6474
@rajasekaran6474 Жыл бұрын
வேறு ஒரு வீடியோ வில் ரெண்டு பேரும் பேசி இருக்காங்க... என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் நீங்க புரிஞ்சிக்க மாட்டீங்க...
@balana3146
@balana3146 Жыл бұрын
வன வளத்தை அழித்து அங்கு நடக்கும் ஆன்மீக வியாபாரம் அத்தனைக்கும் ஆசைப் படுதலில் வராது.
@manikandaraja6266
@manikandaraja6266 Жыл бұрын
Well explained. People want Buddha, vivekananda, Ramakrishna, Adhi Sankara to this society but if they come from their own house they can't accept.
@shadesoflife2899
@shadesoflife2899 Жыл бұрын
Adutha monk nengala
@swamiyastir8113
@swamiyastir8113 Жыл бұрын
🙏
@KR-vv8lg
@KR-vv8lg Жыл бұрын
@@shadesoflife2899 unnaku en yeriyuthu... Jesus is coming nu sonna unnaku ok vaa..
@shadesoflife2899
@shadesoflife2899 Жыл бұрын
@@KR-vv8lg enaku reply comment pannatha jesus pathi nan pesala unnoda comments delete pannithu nee kelambu , I’m hindu vaalum deivam na pethavanganu enaku sollikoduthirukanga , unnoda mannakatti reply enaku thevai illa
@KR-vv8lg
@KR-vv8lg Жыл бұрын
@@shadesoflife2899 eyy.. wat little u know is not all.. try to learn or move away.. don't keep spreading Ur ignorance here.. from commoners to great saints , all are called Hindus only.. u know nothing.. get lost
@rajeshthangamony3259
@rajeshthangamony3259 Жыл бұрын
யோகாவிற்கும் துறவறத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை தியானம் யோகா ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மகான்கள் பலரும் திருமணம் புரிந்தவர்களே
@joejezan973
@joejezan973 Жыл бұрын
அப்படி போடு அரிவாளை! ❤️
@arumugamkoothan3305
@arumugamkoothan3305 Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி.. சம்பந்தம் இல்லாத சிலரை கூட்டி வந்து பேட்டி எடுப்பதற்கு பதில், சம்பந்தபட்டவர்களை பேட்டி எடுத்தது சிறப்பு..
@cheraaaa__
@cheraaaa__ Жыл бұрын
8:08 dei lusu anchor it’s parents’s problem..u must ask them
@arumugamkoothan3305
@arumugamkoothan3305 Жыл бұрын
இந்த சகோதரியின் விருப்பதிற்கு மாறாக ஈஷாவில் அடைத்து வைத்துள்ளதாக சில பத்திரிக்கை ஊடகங்கள் சொல்லிக்கொண்டு திரிகின்றன.. அதனால் சம்மந்த பட்டவரையே பேட்டி கண்டது சிறப்பு..
@arumugamkoothan3305
@arumugamkoothan3305 Жыл бұрын
@@cheraaaa__ yes..
@panduranganv6744
@panduranganv6744 Жыл бұрын
@annamravi3678
@annamravi3678 Жыл бұрын
​@@arumugamkoothan3305 உங்க வீட்டு பெண்கள் இப்படி போனாதான் அதோட வேதனை புரியும்
@pandian1958
@pandian1958 Жыл бұрын
அம்மா அப்பா இடத்தை விட புனிதமான இடம் உலகில் இல்லை! நீ உண்மையான துறவின்னா அஙந்தான் துறவியா இருக்கனுமா! விட்டுக்கு வந்துகூட துறவியா இருக்கலாம்! அம்மா அப்பாவை விட புனிதமோ ஆன்மீக்மோ உலகில் இல்லை! உனக்கு வேலையில் இருக்கும் போது காதல் தோல்வி இருக்கலாம்! பெண்ணாக இருக்க தகுதி இல்லாமல் இருக்கலாம்! எதையோ மறைக்க இருக்கலாம்! நீ சொல்லும் சுதந்திரம் தப்பாகதான் இருக்கும்! நீ என்ன பெரிய நன்மை செய்ய முடியும் மக்களுக்கு அது பொ ய்! உன்ன மாதிரி இன்னும் சில பேர குடும்பத்த விட்டு பிரிக்கலாம்! விவேகனந்தரோடு நீ உன்ன ஒப்பிடுவது கேவலம்! குடும்பத்தினர் வருத்தப் படும் எதுவும் உலகில் நியாயமானது இல்லை ! நீ மாற வேண்டாம் அப்படியே இரு! ஆனா வேற யாரையும் உன்ன மாதிரி மாத்த முயலாதே ! அது இன்னொரு குடும்பத்துக்கு நீ செய்யற துரோகம்!
@umavenkateswaran80
@umavenkateswaran80 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள். பெற்றோர்களை வேதனை அடைய செய்து மற்றவர்களை மகிழ்வித்து என்ன பயன் ? ஈஷாவின் ஆடம்பரம் உலகறிந்தது ...
@pudhumaipen
@pudhumaipen Жыл бұрын
neenga ellaarum hindukkal dhaanaa? unga kalaachaarathukku edhiraa neengale irundhaa naalaikku neenga minority aagara kaalam romba dhooram illa... ulagathula periya poruppula irukkara yaaraa irundhaalum kudumbatha thaandi adhiga poruppugal eduthirukkaanga. ungalukku avanga madhippu puriyala. Isha Vidhya nu Tamilnadu-la ethana school village students-ku quality education scholarship-oda kudukudhunnu ungalukku theriyumaa? Nalla thoongunga, oru naal ungala yaaraavadhu eri midhikkumpodhu mulipeenga...
@rajasekaran6474
@rajasekaran6474 Жыл бұрын
பிள்ளைகள் உங்கள் property னு நினைக்கிறீர்கள். உங்க இஷ்டப்படி நடக்கணும்ணு நினைக்கிறீங்க... தின்பது.. உறங்குவது... இந்த வாழ்க்கை தான் வேணுமா... என்ன பெற்றோர் நீங்கள்.
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 5 ай бұрын
Really???? wrong
@user-bq4ym3zz3p
@user-bq4ym3zz3p 4 ай бұрын
Well said They are escaping from worldly responsibilities in the name of isha
@aravindveeramani3532
@aravindveeramani3532 Жыл бұрын
The clarity in all her answers is mind-blowing. Yes, we should be responsible to understand the truth behind the fake medias..
@joejezan973
@joejezan973 Жыл бұрын
WHAT CLARITY DID YOU FIND IN HER? SHE'S WELL COACHED BY THE CROOK JAGGI VASUDEV! WOULD YOU STILL SUPPORT ISA CENTRE IF YOUR SISTER OR YOUR MOTHER OR WIFE OR DAUGHTER GO AND LIVE THERE AFTER ABANDINING YOU? DON'T TALK LIKE AN IDIOT!
@balabest5
@balabest5 Жыл бұрын
@Aravind veeramani unga vettu pengalai ipdi viduviyaaa
@kavutham7317
@kavutham7317 Жыл бұрын
Sadguru daughter thuravaram pogalaya?
@kavutham7317
@kavutham7317 Жыл бұрын
Isha foundation la mattum thaan enlightenment kidaikuma? During shivaratri , Audio and light system Anga iruka wild animals aaha disturb pannatha? Athaan enlightenment aaaha
@itskarthikc
@itskarthikc Жыл бұрын
Social Media has it's own power to showcase the Truth. 🙏🏻
@chmahanth9849
@chmahanth9849 Жыл бұрын
Finally putting social media to good use. A truthful version on what isha has to offer to world 🙏
@joejezan973
@joejezan973 Жыл бұрын
HOW DID YOU KNOW WHAT THIS LADY LATHA TOLD WAS TRUTHFUL? DID YOU PERSONALLY VERIFY IT BY YOURSELF?
@vanivenkatesh8299
@vanivenkatesh8299 Жыл бұрын
Fyi Her name is Maa Maayu. What she telling is everything true. I know her personally.
@MaaMaayu
@MaaMaayu Жыл бұрын
Proof for name change published on SEPTEMBER 21, 2011 in TN Gazette: www.stationeryprinting.tn.gov.in/gazette/2011/36-VI-4.pdf Do a google search for 'name change latha maa maayu tn gazette'.
@ravindarpoomalai8720
@ravindarpoomalai8720 Жыл бұрын
@@vanivenkatesh8299 when you will go there...
@johnjohm2438
@johnjohm2438 Жыл бұрын
Sangi channel Sangi opinions Sangi mathesh
@malar1455
@malar1455 Жыл бұрын
Isha gave brammacharyam easily to her because she had wealth and education .
@sivabalaji5341
@sivabalaji5341 Жыл бұрын
Wow very boldly answered 👏
@rajsitaraman7472
@rajsitaraman7472 Жыл бұрын
Tamilnadu - the land of nayanmars and countless temples today is searching for its identity! There is a systematic effort to move away from our foundations of seeking for truth ! Liquor , solace and untruth can only lead to disaster ! Isha for over 35 plus years has been a beacon of Truth and way of seeking ! This is now Global! Even in Tamil Nadu , lakhs acknowledge the transformative presence of Sadhguru and Isha in their lives ! Time for Truth to be LOUD! This is so that more seek a joyful way to Life 🙏
@apoorvat4245
@apoorvat4245 Жыл бұрын
I have also shaved my head twice at the Isha Ashram as an offering to my Grandmother and grandaunt when they passed away 🙏..there is nothing odd about it.
@trpranga100
@trpranga100 Жыл бұрын
அருமை... 🙏👌
@BalaJi6g
@BalaJi6g Жыл бұрын
Super clarity of life and awesomeness, awareness in each & every word maa maayu, we bow down to u...
@tharasathyanarayana2697
@tharasathyanarayana2697 Жыл бұрын
Excellent ma , people without understanding the value and immensity simply comment this is eye opener pranams
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Жыл бұрын
நிறுவனம் பெரிது.நிர்வாகத்துக்கு வேலை்செய்ய ஆள்கள் தேவை. இவர்கள் சம்பளமில்லா ஆள்கள். அதற்காக தயாரபடுத்திக்கொள்கிறார்கள்.
@jayalakshmirajasekaran1016
@jayalakshmirajasekaran1016 Жыл бұрын
Truth comes thru you Maa maayu, the spark of light within shows in your speech. Namaskaram maa, wonderful interview standing all questions 🙏
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 Жыл бұрын
இவர் மாற்றப்பட்டிருக்கிறார் என்பதற்கு இவர் பேசும் வார்த்தையிலிருந்து பல சான்றுகள் நம்மகளால் புரிந்து கொள்ள முடிகிறது. இவற்கலாச்சாரத்தை பற்றி பேசுகிறார் கலாச்சாரத்தை பற்றி பேசும்பொழுது முதலில் எனக்குத் தெரிந்த கலாச்சாரம் என்ன என்றால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று தான் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் அதை இவரும் படித்த படிக்க தவறி இருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஆகையால் நாம் துறவறம் கொள்வதோ இல்லை கடவுள்னு சேர்ந்து பயணிப்பதோ என்ற ஒரு கொள்கையில் ஈடுபடும் போது முதலில் பெற்றோர்களை இழிவு செய்யாமல் இருப்பதே முதல் இறைவனின் அருள் இறைவனின் பணி. அதை இவர் அதிலிருந்து தவறி இருக்கிறார் பெற்றோர்களை இன்று கையை காட்டி அவர்கள் மோசமானவர்களைப் போல ஒரு கூற்றை இவர் செய்திருக்கிறார் ஆகையால் இவருக்கு நடந்தது உண்மையிலேயே ஒரு மூளை சலவை தான் இவர் மாற்றப்பட்டு இருக்கிறார் திருத்தி இவரை மாற்றம் செய்திருக்கிறார்கள் ஒரு பெண்ணினுடைய அணுகுமுறை எப்படி இருக்கும் என்றால் பெண்ணாக பிறந்தவள் அவள் வந்து அவளுக்குன்னு ஒரு பாசம் வரும் இயற்கையின் கடவுள் அளித்த ஒரு வரப்பிரசாதம் என்னவென்றால் பெற்றோர்களின் கையில் இருக்க வேண்டும் என்ற ஆசை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எல்லாம் வரும். அவ அந்த பெரிய தலைவர்களுடைய மகளுக்கு இன்று திருமணம் செய்து பல கோடி ரூபாய்களை வங்கியில் போட்டு அவர் வாழ்க்கையை தொகுத்து செய்து சொகுசு செய்து விட்டார். இது கடவுளின் போதனையா
@SM-vq1qd
@SM-vq1qd Жыл бұрын
The thing is in India only few marriages are happy most of the marriages are going well due to one person adjusting to everything . I don’t understand why people want everyone to take the path of marriage and suffer . It is ok to be alone . It is ok not to choose marriage path.Hopefully things change
@ranir2617
@ranir2617 Жыл бұрын
மனபூர்வ சுயத்தால் துறவி எடுத்து இருந்தால் முகத்தில் பிரகாசமாக மகிழ்ச்சி தெரியும் ஆனால் முகத்தபார்த்தால் ஜயோ பாவமா ஒரு பெரிய சோகத்தில் துவண்டு இருப்பது போல் இருக்குற
@yazhjaya2306
@yazhjaya2306 Жыл бұрын
எந்தநபநிபந்தனையும் இல்லாமல் நீங்கள் தங்கிஇருக்கும் இடம்வரை உங்கள் பெற்றோர் உங்களை பார்க்க சுதந்திரம் இருக்க வேண்டும் ஈஷாவை விட்டு வெளியே வந்தது ஆன்மீக சேவை செய்யலாமே ஏன் ஈஷாவுக்குல்லேயே மர்மவாழ்க்கை நடத்தவேண்டும்
@prabhum1382
@prabhum1382 Жыл бұрын
Very crystal clear answers from SANYASI...
@cnu73
@cnu73 Жыл бұрын
Good questions man.....
@yoga_wizard
@yoga_wizard Жыл бұрын
Goosebumps ma mayu your such inspiration for all ma and swamy.... Sadhguru created big Revaluation for the nation you all are the witness,
@pavishnusaswinarts3043
@pavishnusaswinarts3043 Жыл бұрын
இவங்கள பார்க்கும் போதே சுதந்திரமாகவும் தெளிவாகவும் இருக்கிறது தெரிகிறது.அவங்க உட்கார்ந்து இருக்கும் விதம் பார்த்தால் உடல்நலம் வலிமை விளங்குகிறது.
@Balaji-cz1od
@Balaji-cz1od Жыл бұрын
துறவறம் பூண்டால், ஒன்று சேவை செய்யுங்கள் அல்லது அமைதியை நாடி தேடி செல்லுங்க, அல்லது முதுமையடைந்த உங்கள் தெய்வங்கள் தாய் தந்தையரை பார்த்துக்கொள்ளுங்கள், பணம் செலுத்தி நிம்மதியையும் அமைதியையும் நாடி போக வேண்டிய அவசியம் என்ன? இப்போ இந்த விளம்பர பேட்டி எதற்கு? தூய அன்பு செலுத்த இன்னொரு மனித வழிகாட்டுதல் அவசியமற்றது. உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மற்றவர்களை மூளை சலவை செய்ய. ஒரே ஒரு கேள்வி. அனுமதி இலவசம் என்று ஈஷாவின் குப்பை தொட்டியிலாவது இருக்கிறதா? பி.கு... நான் எந்த அமைப்பும் கிடையாது...
@godknows4433
@godknows4433 Жыл бұрын
Good one
@siddish100
@siddish100 Жыл бұрын
Well explained!
@swethasenthil7487
@swethasenthil7487 Жыл бұрын
Well explained maa 🙏
@PRIYA-rm6yi
@PRIYA-rm6yi Жыл бұрын
Beautifully Explained Maa😊😊 Great 👍
@vidyashridharan1143
@vidyashridharan1143 Жыл бұрын
So many women are foregoing marriage but indulging in smoking, drinking, living together kind of nonsenses. Here Maa has taken the vow of bramacharya for her spiritual growth. Can such a bold, selfless decision be questioned or blown into a controversy?
@rajaguruperiasamy8845
@rajaguruperiasamy8845 Жыл бұрын
Maa Maayu. A symbol of balance and clarity. 🙏
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 Жыл бұрын
விளக்கம் அளித்ததற்கு நன்றி.
@jayanth9064
@jayanth9064 Жыл бұрын
Well explained Maa Maayu👏👏👏
@vijaym8573
@vijaym8573 Жыл бұрын
நக்கீரன் கோபால் சொண்ணதுக்கும் இந்தம்மா சொல்லுவதற்கு நிறையவே வித்தியாசம் இருக்கு. இவர் மிக தெளிவாக பேசுகிறார். மூளைச்சலவை செய்தது பொல் தெரியவில்லை.
@auwa827
@auwa827 Жыл бұрын
God bless you sister
@rvseenivasagan9901
@rvseenivasagan9901 Жыл бұрын
Super maa very crystal clear answer
@rajanbrothers9150
@rajanbrothers9150 Жыл бұрын
கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் சமூகப் பணி செய்வது வரவேற்கத்தக்கது இவர்கள் செய்யும் பணியை போன்று மாற்று மதத்தினர் செய்தால் மக்கள் பயன் அடைவார்கள்
@joejezan973
@joejezan973 Жыл бұрын
கிறிஸ்தவக் கன்னியாஸ்திரகளை ஒரு பெரிய பில்டிங்கில் ஈஷா மையம் போல் வைக்கவும் இல்லை. கிறிஸ்தவம் ஜக்கி வாசுதேவின் பொறுக்கித்தனத்திற்கு நிகரானதுமல்ல.
@rajanbrothers9150
@rajanbrothers9150 Жыл бұрын
@@joejezan973 👍
@kanchanar1350
@kanchanar1350 Жыл бұрын
Great clarity. Maa, pranams to you. Hope everyone understands
@nevergiveupmanims1885
@nevergiveupmanims1885 Жыл бұрын
Pranam Sadhguru ji 🙏
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 Жыл бұрын
🙏👍
@thisissadhguru2994
@thisissadhguru2994 Жыл бұрын
🙏🏻
@sridharl1389
@sridharl1389 Жыл бұрын
In the Christian, Jain, etc., Religions also young girls are willing and becomes Kanyasthri or Saints. Are you having the enough courage to questioning about their actions.
@ettuinthu
@ettuinthu Жыл бұрын
Why not Jagadish daughter get impressed by this idealogy and she leads very lavish life.
@RajeshRajago
@RajeshRajago Жыл бұрын
That is the freedom of choice right ...anybody can take the path they want...
@lovyoke8659
@lovyoke8659 Жыл бұрын
she not give birth even tho she married , and she not even wear rich ornaments
@venkateswarisivanantham6448
@venkateswarisivanantham6448 Жыл бұрын
Very good clarity Maa....if others talk about some nonsense about brahmacharya, it shows their immaturity...
@ConsciousKandy
@ConsciousKandy Жыл бұрын
நன்றி மா 🙏
@jananiivu2099
@jananiivu2099 Жыл бұрын
Anchor did a good job by speaking people mind... Thank you Ma for this clarity
@Jishnuvasudev
@Jishnuvasudev Жыл бұрын
Stay strong akka , always by the side, hell no one will destroy mountain thats within us .
@sinnatamu4043
@sinnatamu4043 Жыл бұрын
And we are supposed to understand them and believe that tooxx
@gunasekaran-df5ow
@gunasekaran-df5ow Жыл бұрын
தன்னை பாலூட்டி சீராட்டி வளர்த்த தாய் தந்தையரை புறக்கணித்து என்ன துறவற வாழ்க்கை இது???? திருமணம் செய்யவிருப்பம் இல்லையெனில் பெற்றோருக்கு சேவை செய்து வாழலாமே!!!!!!!! பெற்றோர் மனதை காயப்படுத்துவதுதான் துறவறமா?பெற்றோருடன் சேர்ந்து வாழ்வதே!!!! இயல்பான வாழ்க்கை!!!
@tlslanguagesolutions5978
@tlslanguagesolutions5978 Жыл бұрын
What a clarity! Irony is immature ppl raise the interrogation about the person, who is at her height of matured level! She is an icon of isha..
@anuradhamurali7521
@anuradhamurali7521 Жыл бұрын
Befitting replies
@rasilaks
@rasilaks Жыл бұрын
Glad that the truth has been brought out in public ! Hats off to Maa for her perseverance despite all odds !!
@knidhi8993
@knidhi8993 Жыл бұрын
Add couple of more 'a's after 'm' in caps and it may become BIGGER "MAAA"
@dr.arunthathythangarajah7940
@dr.arunthathythangarajah7940 Жыл бұрын
Bowing down to maa maayu 🙏🏿🙇‍♂️. Such a conviction on her path- a path of seeking and offering. Able to see the truth and clarity in her eyes🙏🏿🙏🏿🙏🏿💯
@umapathiramalingam6246
@umapathiramalingam6246 Жыл бұрын
சத்குருவின் தமிழ் குரல் நீங்கள்தானா? அருமை
@saminathanmanickavasagam759
@saminathanmanickavasagam759 Жыл бұрын
யோகா, துறவறம், துறவறம் என்ற பெயரில் என்னமோ நடக்குது என்ற சர்ச்சைக்குள்ளே நான் வரவில்லை. ஆனா, வினோத் கிருஷ்ணமூர்த்தி எடுத்த பேட்டிகளிலேயே இந்த பேட்டிதான் அற்புதம். கணீரென்ற குரலில் கேட்க வேண்டிய கேள்விகளை கணகட்சிதமாகக் கேட்ட வினோத் இன்றுதான் உங்க பேட்டி எனக்குத் திருப்தி அளித்தது. கீப் இட் அப்.
@vv1614
@vv1614 4 ай бұрын
கீழே சில கமெண்ட்களை பார்க்கும்போது எதுக்கு இந்த நாத்தீக நாதாரிகள் பெண்கள் ஆன்மீகத்தை தழுவும்போது பெரிய புடுங்கி மாதிரி அவர்களுக்கு வக்காலத்து வாங்கற மாதிரி நடித்து ஈஷா மேலுள்ள அவர்களின் பொறாமையும் பொச்சரிப்பும் வெளிப்படுத்துகிறார்கள் என்றுதான் தெரிகிறது. ஏண்ணா, நாதாரிகளா! உங்களுக்கென்னடா, வந்தது? அந்த மெண்களை தனியே விடுங்கள். அவர்களுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பரிபூர்ணமா தெரியும். குரைப்பதை நிறுத்துங்கள்!!
@suriya141
@suriya141 Жыл бұрын
Well explained Maa
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 Жыл бұрын
Maa அவர்கள் சொல்லியது அனைத்தும் உண்மை.. பிரம்மச்சரியம் தீட்சைக்காக நானும் பல வருடங்கள் காத்திருந்து பின் கட்டாயத்தின் பெயரில் வேறு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை.. ஏனெனில் இந்த maa அவர்களுக்கு இருக்கும் தெளிவும், மன உறுதியும் அப்போது எனக்கு இல்லை..
@user-bq4ym3zz3p
@user-bq4ym3zz3p 4 ай бұрын
😂
@muthiahvaithilingam6375
@muthiahvaithilingam6375 4 ай бұрын
கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள், புத்த பிக்குனிகள் ,பிரம்ம குமாரிகள் இவர்கள் துறவிகள் இல்லையா ?????
@joanjoan4030
@joanjoan4030 4 ай бұрын
You...come........sadkuru
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 4 ай бұрын
Wish you all the best. You are living your life. Don’t worry about others. They keep judging you. You focus on yourself. You are not responsible for your parents , society and culture’s expectations. Keep rocking.
@sujith001
@sujith001 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும்;இரண்டே இரண்டு நாள் மட்டும் உங்கள் வீட்டில் போய் இருங்கள் பார்க்கலாம்
@pandiyarajan3977
@pandiyarajan3977 Жыл бұрын
அனைத்துக்கும் ஆசைபடும் துறவிகள்
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 4 ай бұрын
இதிலேயே முரண்பாடு உள்ளது ஆடம்பரம் இல்லாத ஆன்மீகமே நம் முன்னோர்கள் வள்ளலார் இராமலிங்க அடிகளார் உட்பட அனைவரும் காட்டிய வழி
@Jishnuvasudev
@Jishnuvasudev Жыл бұрын
To everyone who thinks we are not contributing anything to the society, Akka, as you said it is a sign of hope but this is what we need to understand or what people need to understand is that we being like this in our natural state of being , in touch with truth will make the society which is led or is going towards its own destruction think and be sane , we are the pillars of hope for these people because what we exude is reality of how a human being should be and not illusions , so hang in there . Always Shiva Palani Swami Nagaraja Vasudevan .
@rasmi8286
@rasmi8286 Жыл бұрын
Well Explained
@rajsitaraman7472
@rajsitaraman7472 Жыл бұрын
We have all bought the world to a near extinction stage! What good has our professions done ? The focus has not been on Life but on how we can use it ! A monk by his/ her way of being is a different possibility for all of us to experience Life ! Isha and the bramhmacharis/ monks has always been a huge source of inspiration to me! Time society decided how it wants to grow - continuous diet of falsehood will build a tower of hot air that will disperse ! Only if built on a bedrock of Truth will we able to experience a fulfilling life . No issue to Maa - she will answer from Truth every time ! Your time and my time will run out soon - choose wisely ! Truth - the only Authority
@nisha29174
@nisha29174 Жыл бұрын
First seva is taking care of your parents, That’s alone is good enough to get moksha 😃 Same as Nithyananda‘a ashram 😬
@salvioderick8193
@salvioderick8193 Жыл бұрын
அருமை..தெளிவு..மிகச் சிறப்பு..மேன்மை
@sangeethal3990
@sangeethal3990 Жыл бұрын
Unless people know about the dimension beyond physicality, they will never understand
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Жыл бұрын
நீ பெற்றோரை விட்டு விட்டு அங்கு போய் என்னம்மா சாதிச்சிருக்க
@query733
@query733 Жыл бұрын
Nalla keateenga
@Honest5
@Honest5 Жыл бұрын
பெற்றோருடன் இருந்து வாழ்ந்திருந்தால் என்ன சாதிச்சிருக்கும்?
@rajmohan7395
@rajmohan7395 Жыл бұрын
​@@query733 ஜிங் ஜாங் போடம....சுயமா எதையாவது பேசுங்க பூமர் ப்ரோ....
@query733
@query733 Жыл бұрын
@@rajmohan7395 okay nga boomer nga. Negellam parents family nnu irunga....pavam avanga parents mattum katharitea irukkattum. Namakku news nalla pona pothunnga appudithanuglea....
@rajmohan7395
@rajmohan7395 Жыл бұрын
​@@query733 ..... டேய் முட்டாள் சகோதரா.... உனக்கு நல்லா புரியும் படி சொல்கிறேன் ‌‌..... அவர்கள் சன்னியாசம் எடுத்ததில் இரண்டு விதமான தன்மையுள்ளது.... முதல் விஷயம் மிகுந்த உறுதியும் , தெளிவும் கொண்டு தன்னுடைய "உள் வளர்ச்சி" யை நோக்கமாக கொண்டது... இரண்டாவது தனக்கு கிடைத்த இந்த ஆரோக்கியம், தெளிவு, ஆனந்தம் பிறருக்கும் கிடைக்கும் பொருட்டு உலகத்துக்கே தாயாக , தந்தையாக இருப்பேன் முடிவெடுத்து அந்த பாதையில் நடப்பது.... இப்படி இதுவரைக்கும் உன் புத்திக்கு எட்டாத சில விஷயங்கள் இருக்கு என் அன்பு முட்டாள் சகோதரா....
@dhananjayans5989
@dhananjayans5989 Жыл бұрын
ஆதன் டிவீக்கு நன்றி.
@prabhum1382
@prabhum1382 Жыл бұрын
Isha doing many good things to all...
@VinothKumar-xm5yb
@VinothKumar-xm5yb Жыл бұрын
OMG.. What a clarity of thoughts this lady has in her. Really felt proud about our culture and Guru's like Sadhguru when I see this Maa🙏🙇‍♂️
@rveera1930
@rveera1930 Жыл бұрын
Well explained sister . God bless you
@kalaivanipandian2788
@kalaivanipandian2788 Жыл бұрын
Super explanation
@seethaa8987
@seethaa8987 Жыл бұрын
I really envy you.i didn't have this clarity in that age.all brahmachari,s are gifted to be with sadhguru
@matharasithambiaiyah4814
@matharasithambiaiyah4814 4 ай бұрын
Why sadguru married he's daughters married, let t girls n boys all fulfill they life first .
@amudharavi8993
@amudharavi8993 Жыл бұрын
Excellent reply of her Own Statement. She is expressed her inward evolving,because everyone feels of their own circus creating within us. Ma,I bow down your open ❤
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Жыл бұрын
A Wonderful Interview. If this is theTRUTH, then why are all the social media saying all kinds of rubbish?. Not sure. But very nice to see & hear you, Maa. MeenaC
@premalathamurugaiya5786
@premalathamurugaiya5786 Жыл бұрын
Sister, you are living sanyasi life, but Guru wearing modern dress at somewhere and her daughter live luxurious life. Why this contradict?
@kkb2687
@kkb2687 Жыл бұрын
What did you mean by contradiction? Sadhguru is not a sanyasi nor is his daughter a sanyasi. The lady in the video is the sanyasi
@arunarunmoley2286
@arunarunmoley2286 Жыл бұрын
இதுவரை காலமும் உங்கள் குருமீது எனக்கு சந்தேகம் கலந்த மதிப்பே இருந்தது. உங்கள் இந்தப் பேட்டியால் நிறையவே சந்தேகம் தீர்ந்தது. மதிப்பு கூடியது. ஆனாலும் சத்குருவின் சிவராத்திரியையும் அதுபோன்ற அலப்பரைகளையும் நான் விரும்புவதில்லை. உங்கள் மனம் பக்குவப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. சாதாரண மக்களால் (ஆன்மீக அளவில்) அதை புரிந்து கொள்வது கடினம். இனிமேலும் உங்கள் குறித்த சர்ச்சை குறையும் என நம்புகிறேன். தொடர்ந்து மீடியாவுக்கு வாருங்கள் (நல்ல) ஆன்மீக சிந்தனைகள் விதைக்கப்பட வேண்டும். சிட்னியிலிருந்து….
@rameshperumal6441
@rameshperumal6441 Жыл бұрын
Very very nice explanation, let it reach to everyone..
@balagurumay11
@balagurumay11 Жыл бұрын
அந்த புள்ளைக்கு சத்து குறைபாடு இருக்கு,,,பேசும்பொழுது நடுங்குது,,,ட்ரீட்மெண்ட் எடுக்க சொல்லுங்க டா,,,
@vanivenkatesh8299
@vanivenkatesh8299 Жыл бұрын
என்ன சத்து குறைவா இருக்கறது நீங்க பாதிங்க. உங்களுக்கு தான் நடுங்குது. உங்க கண்ணுல தான் கோளாறு.
@uman8297
@uman8297 Жыл бұрын
தாழ் பணிகிறேன். மா..🙏🙏💐💐👣👣
@saravanakumar-kh5xv
@saravanakumar-kh5xv Жыл бұрын
well said sister
@gioonlineshopping7564
@gioonlineshopping7564 Жыл бұрын
Where is your sister now? ...... I didn't see since 2021
@radhakrishnansundaramani847
@radhakrishnansundaramani847 Жыл бұрын
பேட்டி எடுப்பவர் உள் நோக்கத்தோடு பேசுவதை இவங்க அழகாக தவிர்த்து நேர்த்தியான தெளிவான பதிலை கொடுத்தது அருமை. பாவம் பேட்டியாளர் தேவையில்லாத விஷயங்களை பேசி குழப்பியது வெளிப்படையாகத் தெரியுது.
@brindhasenthil7492
@brindhasenthil7492 Жыл бұрын
Correct
@user-fl9qd4lz5s
@user-fl9qd4lz5s 4 ай бұрын
god BLESSING sisters
@vishnukarthikeyan6080
@vishnukarthikeyan6080 10 ай бұрын
They are living more than money and body They went beyond those needs Kindly bow down to these people ❤❤❤❤❤
@siva5973
@siva5973 Жыл бұрын
தீட்சை பெறுபவர்: மொட்டை அடித்து துறவறம் மேற்கொள்ள வேண்டும்; தீட்சை வழங்குபவர்: துறவறம் தேவையில்லை, குடும்பத்துடன் வாழலாம் 🙄🧐 மண்ணாங்கட்டி
@parthiban86
@parthiban86 Жыл бұрын
Arumaiyaga sonnirgal tholarae. Ungal thalaiyil ullathu mannagatti than.
@sundaresanganapathy1255
@sundaresanganapathy1255 Жыл бұрын
Maa is clear about what she needs to do with her life...she chose a spiritual path... 🙏
@Passionatemoviebuff
@Passionatemoviebuff Жыл бұрын
How is her mother ?
@senthilkumaran4706
@senthilkumaran4706 Жыл бұрын
Great
@dinkanth
@dinkanth Жыл бұрын
The clarity of speech 👌🏽👌🏽🔥
@feelthegod2306
@feelthegod2306 Жыл бұрын
கடவுள் தான் காப்பாத்தணும் 😒
@prakaashexport2442
@prakaashexport2442 Жыл бұрын
Namaskaram akka you don't think out side we know you did achievement akka super our life is precious
@karthikeyanas6073
@karthikeyanas6073 Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு........ மா 🙏🙏🙏🙏🙏
@rookieegamer3796
@rookieegamer3796 Жыл бұрын
தயவு செய்துவிவேகானந்தரை இங்கு இழுக்காதீர்கள்.அவர் மாபெரும் மனிதர்
@marimanikam3999
@marimanikam3999 Жыл бұрын
இந்த பெண்மணிஎங்கோ ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார் இவர் அப்பாவை ஒரு கூட்டம் வழி நடத்துவதாக சொல்கிறார். இதைவிட கற்பனை வேறு இருக்க முடியுமா? இவர் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை இவர் உணரும் சக்தியை இழந்துவிட்டார்.
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha Жыл бұрын
காத்திருப்போம் காலம் நற்பதிலை அழிக்கும் தீதும் நன்றும் பிறர் தர அவர் இவர் மூளைச்சலவை செய்யப்பட்டு இப்படிப்பேசுகிறார். இறைவா 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼
@vv1614
@vv1614 4 ай бұрын
கீழே சில கமெண்ட்களை பார்க்கும்போது எதுக்கு இந்த நாத்தீக நாதாரிகள் பெண்கள் ஆன்மீகத்தை தழுவும்போது பெரிய புடுங்கி மாதிரி அவர்களுக்கு வக்காலத்து வாங்கற மாதிரி நடித்து ஈஷா மேலுள்ள அவர்களின் பொறாமையும் பொச்சரிப்பும் வெளிப்படுத்துகிறார்கள் என்றுதான் தெரிகிறது. ஏண்ணா, நாதாரிகளா! உங்களுக்கென்னடா, வந்தது? அந்த மெண்களை தனியே விடுங்கள். அவர்களுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பரிபூர்ணமா தெரியும். குரைப்பதை நிறுத்துங்கள்!!
@1102pv
@1102pv Жыл бұрын
Unga amma appa evlo kashtapattu valarthanga idhudhana unga matiyadaiyaa petrorku.
@justknowall
@justknowall Жыл бұрын
அய்யோ பாவம், சைக்கலாஜிக்கல் பிராபலம் இந்த அம்மாக்கு ...திருந்துவது கஷ்டம்
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 136 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН