வாழ்ந்து கொண்டே மக்களுக்கு ஆன்மீக தொண்டு செய்து கொண்டு இருக்கலாம். மஹா சமாதி அடைய தேவை இல்லை.
@s.saranyasanthi84669 ай бұрын
Correct
@sravikumar78623 жыл бұрын
ஆம் உண்மைதான்.... ஆன்மீக த்தில் வெற்றி இதுதானே...அறியாத உணராத மனிதர்களுக்கு. வெறும் புலன்இன்பங்களே பெரிதாய் தெரிகிறது...எல்லா மனிதர்களும் இந்த சுதந்திரம் பெற வாழ்த்துக்கள்
@hemakayilashlingam10373 жыл бұрын
Sr
@MeenaMeena-jn9zc3 жыл бұрын
E
@puvaratnam56403 жыл бұрын
Before
@vijipillai11543 жыл бұрын
No words to say...I'm speechless😥😥😥😥😥
@adv.shantha.salemtamilnadu79852 жыл бұрын
உண்மை ஓர் விதை.... அது ஒரு நாளைக்கு வெளியே வந்து விடும்....
@vijayankp99958 ай бұрын
God see the truth but wait
@rgopalakrishnan27792 ай бұрын
உண்மை
@prabhuprabhu31823 жыл бұрын
நான் தீவர முருகன் பக்தர் சிவன் பக்தர். ஆன இவர்கள் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறார் . வாழ்கையில் பக்தி என்பது ஒரு புத்தகத்தின் மேல் பகுதியில் போடும் பிள்ளையார் ஒரு சுழி போல் இருக்க வேண்டும் புத்தகம் முழுவதும் சுழி போட கூடாது. அந்த புத்தகம் எதக்கும் பிறயோஜனம் இல்லாமல் போய் விடும்
@varadarajans.p.78533 жыл бұрын
பிள்ளையார் சுழியை உணர்ந்து விட்டால் , அடுத்த வாற்தைக்கே அவசியமில்லாத போது, புத்தகத்தின் தேவை என்ன வேண்டி இருக்கிறது? எந்த மந்திரமானாளும் ஏன் கோடி முறைக் கூட உச்சாடனம் செய்கிறோம். எல்லாமே ஏதோ ஒன்றின் நிறைவுக்காகத்தான். அதே வண்ணம், இங்கு நிகழ்த்தும் நிகழ்வுகளின் உச்சபட்ச நோக்கமே ஆன்ம விடுதலைக்கானதுதான். அதை ஒரு பிள்ளையார் சுழியில் மட்டுமே நிகழ்வது சாத்தியமானால், அதுதான் அன்னைக்கும் நிகழ்ந்துள்ளது. பக்தி என்பது தெழிவின் உச்சம். அது ஒரு அங்க வஸ்த்ரம் அல்ல. பக்தியின் நோக்கமே முக்திக்கானது தான்.🌹
@poongavanamrave70553 жыл бұрын
அற்புதம்
@ManipulatedLaws2 жыл бұрын
@@varadarajans.p.7853 🎉
@puccichilli9903 Жыл бұрын
@@varadarajans.p.7853 நன்றி அண்ணா
@Radhatailoringvlogs Жыл бұрын
சூப்பர்ங்க🤗 புத்தகம் முழுதும் போட்டா எதுக்கு ஆளுக்கொரு புத்தகம்? அவங்கவங்க கடமைகளை வாழ்க்கையில் நிரப்பனும். இந்த விளக்கம் சரியா இருக்கு.
@DangerZone0070 Жыл бұрын
முதல்முறையா 2003 வருடம் விஜி அம்மா சமாதி சென்றபோது என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
ராதே மா திருமணத்தின் அன்று விஜி மா சமாதிக்கு பூ அலங்காரம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டியது என்னுடன் சுவாமி ஒருவரும் மா ஒருவரும் உடன் இருந்தனர் அங்கேயே விடியற்காலை ஐந்து முப்பதிற்கு குரு பூஜை செய்தேன்.. அந்நாள் முதல் நான் விடுதலை உணர்வோடு வாழ்கிறேன் அம்மா உங்களை நினைத்தாலே கண்ணீர் நிறைகிறது எண்ணில் ஆனந்தம் பெருகுகிறது..
@nithyashreedakshinamoorthy20563 жыл бұрын
இறைவன் தந்த உயிரை எடுக்கும் உரிமை இந்த பூமியில் எவருக்கும் இல்லை
@varadarajans.p.78533 жыл бұрын
உண்மைதான். அதேசமயம் அந்த இறைவனோடு இரண்டற களப்பதையும், எவராலும் தடுக்கமுடியாது.
@nathiyar52923 жыл бұрын
True
@shubhivijishubhiviji84863 жыл бұрын
Jeeva samathi na ena sister puriyala,,.,ragavender swamy mariya uyiroda puthaipagala sister pls explain
@ns_boyang2 жыл бұрын
@@shubhivijishubhiviji8486 yes
@babithas4124 Жыл бұрын
Yes
@relaxingmind33232 жыл бұрын
True., I have meditated in her samadhi. She is such a strong and powerful energy. Truly bliss.
@fronic42702 жыл бұрын
She is so beautiful and divine
@ArulMoorthyM2 жыл бұрын
I had seen her many times in Sadhguru's classes and sessions. Lovely being, very supportive to the all, like a mother! Very sad she left early, but has become a very rich source of inspiration to a deep spiritual journey for many!
@dr.maheswari67133 жыл бұрын
She looks innocent, at the same time she has sad look ,god has to answer
@bindhusvlog54823 жыл бұрын
Well said
@tamilgod11113 жыл бұрын
If u don't believe in enlightenment, then u r still being manipulated by this media and government without knowing what you are capable of... U still don't know u r the spiritual thing taken this human body... Until u get enlightened, you will reincarnate again and again in this world to experience same material pain and pleasures...Material world is an illusion once u get connected to the spiritual realm..
@jeyachitramanimaran6611 Жыл бұрын
இன்றும் மஹாசமாதி பல உயிர்களின் ஏக்கமாகவே இருந்து வருகிறது..❤
@anythingeverything776210 ай бұрын
This is half know-how , sufis are more practical,more enlightened,out of body experience is their true destination,even after leaving after their body they performed innumerable help to the seekers.
@shiranjivi92093 жыл бұрын
அம்மா உங்கள் பொற்பாதங்களுக்கு நமஸ்காரம். எப்படி அம்மா இது சாத்தியமாயிற்று. எனக்கும் அந்தபக்குவத்தை கொடுங்க அம்மா!
@kavithavenkat31132 жыл бұрын
எங்கும் நிறைந்த இறைவன் அனைத்தும் அறிவான்.
@EARNMONEYEASY1433 жыл бұрын
பெண்ணிற்கு மன வலிமை மிகவும் அதிகம் நம் உடலை விட்டு உயிர் பிரியும் முன் உயிரை மாய்ப்பது ஆன்மீகம் அல்ல ஆன்மீகம் என்பது எறும்புக்கு கூட சிறு துன்பம் நேராமல் பாதுகாப்பது அப்படி இருக்கும் பொழுது தன் ஜீவசமாதி அடைவது ஆன்மீகமா ஆனாலும் விஜி அக்காவுக்கு மனவலிமை மிகவும் அதிகம் வேண்டியதை பெரும் மன வலிமை பெண்மைக்கு உண்டு
@janakipremkumar28102 жыл бұрын
கண்கள் நிறைய கண்ணீரோடு... விஜி அம்மா உங்கள் அருளாசிகள் வேண்டும் எங்களுக்கு 🙏🙏🌻
@tanjalidevi54442 жыл бұрын
Swamy நிர்மலாணந்தா அவர்களை தரிசிக்க BR Hills க்கு சத்குரு-விஜிமா அவர்களுடன் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. விஜிமாவின் சிரித்த முகமும் அன்பும் கருணையும் வாழ்நாளுக்கும் மறக்கமுடியாத அனுபவங்கள்.
@வேல்வெற்றிவேல்சோழனின்ரசிகன்3 жыл бұрын
இந்த சக்தி பற்றி ஊரில் கதை வீட்டவன் எல்லாம் நாசமா போகணும் முக்தி இன்றி🙏
@rathnadevi3833 жыл бұрын
Amaam
@UshaRani-yb2jp2 жыл бұрын
Aamaa
@Radhatailoringvlogs Жыл бұрын
🤣🤣🤣🤣
@Hariharan-zk8zm2 жыл бұрын
Tears running out 😭😭😭😭😭😭
@chitrasanjay67362 жыл бұрын
உங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன் இப்போது உங்களுடைய ஜீவசமாதி காணொளியில் பார்த்தேன் மிகவும் வருத்தம் அளிக்கிறது
@amuthanallvideos2442 жыл бұрын
உண்மை நமக்கும் இந்த நிலை அடைய அம்மாவின் பாதம் பணிவோம்
@adeniga61163 жыл бұрын
விஜியம்மா சமாதில அமர்ந்து தியானம் பண்ணீருக்கேன் அது ஒரு அற்புதமான அனுபவம்
@arunraj59523 жыл бұрын
Hai Sir, Where is the location pls.
@vijayp52753 жыл бұрын
Avanga appa samadhi adanjanga bro
@mysteryseconds18773 жыл бұрын
Which place plz tell
@priyajiiva111121 күн бұрын
Being as a mother how could she took this decision... Omg great detachment😢
@blissfullife59113 жыл бұрын
Viji Amma is full of love and devotion. Her life and Mahasamadhi is an inspiration for humanity, that there is a way to live life and leave when one decides to leave. Shamboo..
@karthik33333 Жыл бұрын
Om Sakthi... Thayeee... Bow down to you... Full of tears...
@arasaivadiveltv28503 жыл бұрын
பெண்ணின் மனவலிமை அபாரமானது, துறவு பெண்களுக்கு எளிது, சக்தி சக்தியோடு ஐக்கியம் எளிதே,
@neelagandandurai2592 Жыл бұрын
பணம் கொடுத்து வாங்க முடியாது ஒன்று, இறை தன்மை உணர்தல். விஜி அம்மாவுக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம். எங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும். சிவ ஷம்போ முலமாக.
@varadarajans.p.78533 жыл бұрын
அம்மா..... நீ இங்கு இருக்கையிலே நான் ஏனோ வரவில்லை. குருவின் திருவடி பற்றி விட்டேன். ஊழ்வினை உதரி விட்டேன் இன்றளவும் உன் இருப்பை மட்டும் உனருகின்றேன். தாயே!... வாசள்வரை வந்துவிட்டேன் , வாரி எனனை அனைப்பாயோ. உன் வாசனை நுகர்ந்துவிட்டேன் வேருவழி எனக்கில்லை. என் ஈஷனை யாஷிக்கின்றேன் உன் அடி நிறைவதற்கு. ருசி கண்ட பூனையெனப் பசி கொண்டு அளைகின்றேன். உன் பசி தீர்த்த, உன்பதியே எனக்கு , இமை திறக்க மாட்டாரோ. உன் கதி எனக்கருள அருள்மடி விரித்துவிட்டாய். ஆறிராறோ பாடிவிட்டாள் கண் அயர்ந்து துயில்வேனே. வெற்றித் திருமகளே! வீரப் பெருமகளே!.. அம்மா! அம்மா!...
@nithyashreedakshinamoorthy20563 жыл бұрын
உயிர் பிரியும்முன் நாம் உயிரை மாய்ப்பது அதிசயம் இல்லை. நாம் 100 வருஷம் வாழரோம்னா 10000 வருடம். வாழ்ந்து காட்டணும். அது தான் அதிசயம்.
@peaceofmind1993 жыл бұрын
நம்மில் பெரும்பாலானோர் பல்லாயிரம் வருடங்கள் இந்த பூமியில் வாழ்ந்துவிட்டோம்... அதிசயம் என்பது இவ்வுலக வாழ்க்கையில் இருந்து விடுதலை பெறுவது.. உடலில் உயிர் இருக்கும் போதே அதற்காக தினமும் நேரம் ஒதுக்கி தியானம் செய்து அதனை உணர வேண்டும்.... அது தான் மனித பிறவியின் நோக்கம்... அவர்களை தான் இயற்கை மறுபிறவியில் இருந்து விடுவிக்கும்...
@divyajanaibharathi43183 жыл бұрын
True
@preethihari71933 жыл бұрын
@@peaceofmind199 ur right
@indianeinstein19783 жыл бұрын
may be you must know the diffrnce btwn death and samadhi
@gayathrikashi78063 жыл бұрын
ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை. வாழும் முறையில் தான் உள்ளது! -சித்தர் திருமூலர்
@sivakumaart2 жыл бұрын
இப்படி ஒரு அன்பானவருடன் அறிமுகம் ஏற்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
@mastergaming-fn2jf Жыл бұрын
My like for Mrs Vijji & last poem for her.. RIP
@indumathi67902 жыл бұрын
Saw the series of Viji victory's daughter in Sadhguru's exclusive, just fell in love with the way Viji amma lived her life, so beautiful, full of love and happiness🙏🙏🙇🙇
@kaladevi25812 жыл бұрын
No more words viji Amma....unga samathikku vanthirukken ...namahskaram🙏Naanum Isha volunteer...I Love Isha
@sasivartanmunisamy98023 жыл бұрын
தன்னை அறிந்தவன் மட்டுமே சமாதி அடைய முடியும்
@wappaya37123 жыл бұрын
Once I happened to stay in Coimbatore , people around the place told me, she was killed, I did not believe, even there was a case in the court of law, everyone says what they think and hear, God only knows what is true '!
@ramanathangreen2 жыл бұрын
Wondering how a person can leave like that at this early age.
@schoolbreeze80212 жыл бұрын
Maha Samathi is not new to our culture. It depends on how determined we are to achieve this. After all, the purpose of being born as a human is to attain dissolution into the Ultimate.
@misskay4091 Жыл бұрын
Why ppl are so bothered about her age??? Age has ntg to donwt this!
@rekham68452 жыл бұрын
My eyes are tears, sambo shiva shambo shambo 🙏🏻🌺🌺🌺
@vinothm78983 жыл бұрын
Girls good meaning Love and affection. Guru you got good wife - love viji amma. You have fulfilled the life...
@theotherside75043 жыл бұрын
A most beautiful life Vijji Maa - I have been to her Samadhi once or twice before. It is such a vibrant place.
@vijayaneie3 жыл бұрын
பேய் இருக்கும். பாத்து
@AathmikYoga2 жыл бұрын
Where is it?? Location pls
@radhikagurumoorthy89272 жыл бұрын
Great to hear about viji ma
@lathaperumal81652 жыл бұрын
How did she die .?
@kumaresankanthasamy18973 жыл бұрын
ஓம் நமசிவாய
@schoolbreeze80213 жыл бұрын
உடலெல்லாம் புல்லரிக்கின்றது. சத்குருவின் அன்பு நிழலில் பூத்த அன்புத் திருமகள். எம்மெல்லோருக்கும் வழிகாட்டியாக உள்ள சத்குருவின் சாதனைகளை செயலில் காட்டியுள்ளார் விஜி எனும் அன்புத்தெய்வம். சம்போ சம்போ சம்போ
@chillerck81723 жыл бұрын
I am not a fan of Isha Yoga or Sadguru. But this video for the first time among all Isha videos made me cry. The divine smile of her with intense Vairaagya. Really touched and feel so sad.
@lalithathiru31712 жыл бұрын
True
@schoolbreeze80212 жыл бұрын
You have to be inspired.
@shravantharjun1197 Жыл бұрын
Very very very true
@Mrtwins-cs1gf2 ай бұрын
Uga kadaul ethana
@perundevir27712 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா அவர்களின் தீவிரத்தை நினைத்தால். 🙏🙏🙏
@Manikandan-wn2ny3 жыл бұрын
உள்ளத்திலும் உயிரிலும் ஏதோ ஒன்று என்னை உறுத்துகிறது
@vetriveeranperumal76213 жыл бұрын
She is divine energy mother manifestion in living together with SPIRITUAL life JOURNEY to love all creation manifestion of one supreme energy divine sakthi.
@Sl_king2133 жыл бұрын
He told she wasn't wearing any metallic gold or any other object when she died. But in the picture she is wearing metal objects.
@prasaanthmanohar18903 жыл бұрын
It's probably taken before she went to take it off ji.
@mohannivas31303 жыл бұрын
Pls hear the audio clearly... She removed the jewels by herself before she attaining that stage... While leaving the body that body doesn't jewels
@indianeinstein19783 жыл бұрын
sivagajan seems you don't know the difference btwn death and samadhi !!!
@schoolbreeze80212 жыл бұрын
The picture shown was taken at a different occasion.
@revathisureshbabu49012 жыл бұрын
Love you viji maa 🙇🙇🌹🙏
@haripriyaharipriya12173 жыл бұрын
உன் பாதம் பணிகிறேன் தாயே..! தங்கள் வாழ்வு எங்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான உதாரணம்..! மனிதன் மாமனிதன் ஆக மட்டும் அல்ல அந்த மகாதேவன் ஆகவே மாற முடியும் என்பதற்கு..! மனிதத்தின் உட்ச பட்ச நிலையை அடைந்து எங்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றீர்..!
@visalakshisubramanian77882 жыл бұрын
உங்கள் பாதங்கள வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏
@alagarsamys40772 жыл бұрын
இந்த விஜி அம்மாவின் சமாதி எந்த ஊரில் இருக்கிறது தெரியப்படுத்துங்கள்
@schoolbreeze80212 жыл бұрын
கோவை ஈஷா மையத்தில்.
@shivasuriyad65883 жыл бұрын
Amma ungala tharisanam vendum ungal asirvatham vendum ungalalai parkamudiyavil enaku athagaya vaipu kittta villai om Namasivaya 🙏🙏🙏🙏🙏
@vijayanandr93053 жыл бұрын
கண்ணீர் கண்களில்.. உம்மை வணங்குகிறேன் தாயே.
@palanichamyperumal26373 жыл бұрын
Most truthful words.....
@pursuitofhappiness2111 Жыл бұрын
Sadhguru has assimilated such sacrifice within him yet went on and on for people's well being ❤️❤️❤️ Sadhguru you and your family must be celebrated for ages to come ❤️
@fronic42702 жыл бұрын
Is this place is within isha temple .bec i went 4 times but i didnt see
@schoolbreeze80212 жыл бұрын
Yes.
@srimurugapriyan8706 Жыл бұрын
Yess it's inside ashram..
@GovindRaj-rh5ps2 жыл бұрын
Ok viji enna sadhithar
@samiklathadlsamiah30933 жыл бұрын
அய்யா அன்னை அவர்கள் தியாவிங்கத்திற்கு உயிர்கொடுக்கும் முயற்ச்சியில் தாங்களும் அன்னையும் ஈடுபட்டு இருக்கும் போது நடந்த நிகழ்வாக இதற்க்கு முன்னால் அறிந்திருக்கிறேன் அன்னையின் முயற்சியால் தியானலிங்கம் கோடான கோடி மக்கள் பயன் அடைகிறார்கள்
@Radhatailoringvlogs Жыл бұрын
ஒன்னு மட்டும் புரியலை. அதால யாருக்கு என்ன பயன் கிடைச்சுச்சுங்க
@jothinatarajan14013 жыл бұрын
I love amma valga valamudan👍👍👍🙏🙏🙏🙏
@shivakumari92713 жыл бұрын
How is it possible? One can leave his family and go to samadhi, I can't trust it
@avinashs72843 жыл бұрын
Just because something is not getting accepted in ur logical mind doesn't mean it is not possible... 🙂🙂
@tamilgod11113 жыл бұрын
If u don't believe in enlightenment, then u r still being manipulated by this media and government without knowing what you are capable of... U still don't know u r the spiritual thing taken this human body... Until u get enlightened, you will reincarnate again and again in this world to experience same material pain and pleasures...Material world is an illusion once u get connected to the spiritual realm..
@vimalamala76583 жыл бұрын
Maha samthi eitha video patha piragu athuku ainn Manama eithai romba podichi eeruku all nilai thiyanam ooru ponnu manasu aivalo valimai eeruku
@ambreeshcc Жыл бұрын
Beautiful
@uthayakumars.uthayakumar66263 жыл бұрын
Viji amma
@anilnadaikkave3 жыл бұрын
Whatever deceives mankind has an enchanting effect
@mageswari961953 жыл бұрын
Amazing, miracle.... Magic... Omg.... She mus be a saint...
True My age 65 now my self was there she was so loving and caring
@c.chinnakaruppan96653 жыл бұрын
நமது ஆன்மீக பயணமாக இதை அந்த காலத்தில் வேண்டுமானால் செய்யலாம்.தற்காலத்தில் மத மாற்றங்களை எதிர்த்து போராட இது போன்ற சக்திகளை பயன்படுத்த வேண்டும்.தற்காலத்தில் ஜீவசமாதி தேவையில்லை என நினைக்கின்றேன்.இந்து சமுதாயத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
@varadarajans.p.78533 жыл бұрын
இந்து சமுதாயத்தை காக்க வேண்டிய உச்சபட்ச நோக்கிமே , ஆன்ம விடுதலைக்காணதுதான். அதைத்தான் சமாதி என்றழைக்கிறோம். 🌹
@suseelaprasad78543 жыл бұрын
ஷம்போ ஷம்போ மகாதேவாய......
@JayaLakshmi-fo3fe3 жыл бұрын
When u take samaathi?
@tamilgod11113 жыл бұрын
If u don't believe in enlightenment, then u r still being manipulated by this media and government without knowing what you are capable of... U still don't know u r the spiritual thing taken this human body... Until u get enlightened, you will reincarnate again and again in this world to experience same material pain and pleasures...Material world is an illusion once u get connected to the spiritual realm..
I have realized Vijiamma vibration Om Sai ram great amma
@sathieshsathiesh1548 Жыл бұрын
Soul greeting like live live 🙏🙇
@vimalaramanibalu67853 жыл бұрын
Namaskaram Vijji Maa. Great inspiration for the Isha Meditators 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Every meditator will aspire for what You have so Gracefully gone through. Bow down to You Maa 🙏🙏🙏
@nirmalak47713 жыл бұрын
Love you viji
@VGvega3 жыл бұрын
நான் அடிக்கடி இவர் சமாதிக் செல்வேன் ... இந்த காணொளியை கண்டதும் என் கண்களில் கண்ணீர் ஷம்போ.............🙏🙏🙏🙏🙏
@alwarrengan77633 жыл бұрын
எந்த ஊரில் உள்ளது என்று தெரியவில்லை. ஆசீர்வாதம் நமக்கும் கிடைக்கட்டும்.
@anajakfamily71242 жыл бұрын
கோவை
@PremKumar-pm6no3 жыл бұрын
answer for all the rumors!
@meenakshimeenu99799 ай бұрын
சம்போ மஹா தேவா 😢❤
@GoldOnline Жыл бұрын
பாரதியாய நமஹ ஜக்கி
@SS-hl7qp2 жыл бұрын
Such a blessing to watch this..Vijji Akka 🙏🙏🙏🙏🙏
@thevarajahsivagurunathan69383 жыл бұрын
இறைவா உன் பாதத்தில் சேர்த்து கொள் இந்த சோதியை போற்றி போற்றி போற்றி
@jakkeworld3 жыл бұрын
Shambo Mahadev
@ramanisaro51583 жыл бұрын
RIP. Shambhoo...
@nmanjudevi20893 жыл бұрын
உண்மை தான். விஜி அக்கா என்று சொன்னாலே கண்ணீர் தான். தீவிரத்தின் உச்சம் அவர்கள் அதனால் தான் அவர்களுக்கு மஹாசமாதி சாத்தியமாயிற்று. எனக்கும் அந்த பேராவல் உண்டு ஷம்போ மஹா தேவா😭😭🙏🙏🙏
@kurinjimalar65143 жыл бұрын
Why
@jeevajothy23693 жыл бұрын
அம்மா உங்கள் தரிசனம் வேண்டும் ஆசிர்வாதம் வேண்டும் என் தியானத்தில் போது உங்கள் தரிசனம் வேண்டும் அம்மா
@gowrishankar24973 жыл бұрын
Om
@யூகம்யோசனை Жыл бұрын
வணங்குகிறோம் தாயே...
@SANKARJI3 жыл бұрын
Nice family...! ❤️....
@srinandhini51642 жыл бұрын
Viji amma 🍀☘️🌿🙏🙏🙏👭🙇🙇🙇🙇🙇
@koquilamballe3 жыл бұрын
Shamboo
@vasudevachandru25693 жыл бұрын
Watch Sadhguru exclusive about viji akka...it got released today.. she was a beautiful being on earth.. thankful
@kogilavenenandakumar31313 жыл бұрын
Pls remove this video, it will affect your followers . இதை தவறான முறையில் கொண்டு செல்லக் கூடிய மனநிலையை சில நேரம் ஏற்ப்படுத்தலாம்
@kandasamym66003 жыл бұрын
This type of postings will create wrong attitude among the followers.We can not find out the inner mind of any human being.By the way of powerfull speach and words some soul will believe it and try for it.All activities are depends upon the total belief and will power.
@selvapriya18613 жыл бұрын
sss true
@jayashanth91913 жыл бұрын
Yes true
@gomathisai83143 жыл бұрын
Yes absolutely
@varadarajans.p.78533 жыл бұрын
மனம் என்பதே ஒரு விசை தான். அதை சரியான திசையில் செலுத்த , தேவை விழிப்பு நிலை. அதை பற்றிக் கொண்ட எவருக்கும், வாய்க்கும் வரமே சமாதி. அது எங்களை ஊக்குவிக்குமே தவிற , ஒருபோதும் தவறான திசையில் தள்ளி விடாது. அச்சம் கொள்ளாதீர். மரணம் எவருக்கும் தவிற்க முடியாத பரிசு. அதை விழிப்புடன் கையால்வதே ஆன்மீகம். ஆன்மீகம் ஒரு கொண்டாட்டமாணது. அது ஒரு போதும் தவறாகாது. 🌹
@nagusaravanan40033 жыл бұрын
Viji amma அனைவரயும் ஆசிர்வாதம் செய்யுங்கள்
@palanisamyramaiyan95143 жыл бұрын
நல்ல பதிவு
@schoolbreeze80212 жыл бұрын
அம்மா உன் ஆற்றல் எல்லோருக்கும் வர வேண்டும்
@yashbish3 жыл бұрын
To understand/attain liberation there is no better guide than Ramana Maharishi's "Who am I"
@Jeevaathma2 жыл бұрын
In Meivazhisalai (Pudukkottai) All will get jeeva samaathi here no death to anyone.