Рет қаралды 116,894
#ThursdayBliss #GuruMithreshiva
Why Are Human Lives More Complicated Than Animals Life? | Guru Mithreshiva
Let us understand clearly that birds, animals and other living beings live in a controlled atmosphere due to their controlled karmic structure. But as far as human beings are concerned, our karmic structure is uncontrolled. Thus, human beings have the freedom to demote themselves into animals or to propagate themselves into gods. In this video, Guru explains clearly how the karmic structure of humans differs from that of animals.
விலங்குகளின் வாழ்க்கையை விட மனித வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது? | குருஜி மித்ரேஷிவா
பறவைகள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் அவற்றின் கட்டுப்படுத்தப்பட்ட கர்மவினையினால், தன் புறச்சூலழுக்கு கட்டுண்டு நெறிப்படுத்தப்பட்ட விடுதலையற்ற வாழ்வினை வாழ்கிறது. ஆனால் மனிதர்களின் கட்டுப்பாடற்ற கர்ம அமைப்பினால், மனிதர்கள் தங்களை விலங்குகளாகக் குறைக்கவும் அல்லது தங்களை கடவுளாக பேரானந்த நிலை உயர்த்தவும் சுதந்திரம் உள்ளது. இந்த வீடியோவில், மனிதர்களின் கர்ம அமைப்பு விலங்குகளிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை குரு தெளிவாக விளக்குகிறார்.