`குட் பை' கனடாவை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் இந்தியர்கள் - கசந்து போன கனவு?.. உடையும் பின்னணி

  Рет қаралды 984,793

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

`குட் பை..' கனடாவை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் இந்தியர்கள் - கசந்து போன கனவு?.. உடையும் பின்னணி
#canada #india #thanthitv #pmmodi
கனடாவில் குடியேறியவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவது ஏன் ?/அரசியல் காரணமா ? அல்லது அடிப்படை வசதி நெருக்கடியா ?/கனடாவிற்கு குட் பை கூறிவிட்டு சொந்த ஊரில் சொகுசு வாழ்க்கை//
Uploaded On 09.02.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 759
@smahesh7928
@smahesh7928 Жыл бұрын
இதுக்குத்தான் நான் வெளிநாடு போறதில்லை.என்ன பஞ்சம் வந்தாலும் இந்தியா தான் நமக்கு தஞ்சம்.
@positiveenergy4945
@positiveenergy4945 Жыл бұрын
Velinaatu velainu perumai over thimiru.... Ellam venum apdithaan...
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d Жыл бұрын
Ellorukkum kidaikkathu
@BrindhaArunkumar
@BrindhaArunkumar 11 ай бұрын
Well said
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 11 ай бұрын
இந்தியாவில் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை நண்பரே
@deepakraja6153
@deepakraja6153 11 ай бұрын
​@@rvdharmalingam4159😂😂😂😂nee pathiyo
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 Жыл бұрын
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா ??.ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவில் பிழைத்துக்கொள்ளலாம்.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Poitu irundhuko...
@Drake-iz7ie
@Drake-iz7ie Жыл бұрын
Enga engaiyo poi toilet kaluvara velai paarpanga namma oor makkal aana sontha naatla paarka matanga. Itha sonna namala sangi nu solluvanga Inga vulla muttal pasanga
@MsHemachandran
@MsHemachandran Жыл бұрын
Ippadiya oombitu irunga😂 adutha vela sothukku unga nondia la vakku la peruma punda idhula
@JegatheeswaryMohanathas
@JegatheeswaryMohanathas Жыл бұрын
100% உண்மை
@NivasNrb
@NivasNrb Жыл бұрын
Mental.. 😂😂😂 peruma mayiruku korachal illa ..
@DH1N1
@DH1N1 Жыл бұрын
India is far far better than any other nation .. we Indians must also ensure we are keeping our country clean , obey traffic rules .. and fight against corruption ..we youngsters must change our nation ..we should not run from our country 🇮🇳🇮🇳🇮🇳 .. india is having a bright future and job opportunities in coming years .. jai hind
@Satheesh-Catholic
@Satheesh-Catholic Жыл бұрын
Claims far far BETTER than ANY nation, then goes on to list on how many ways it is actually WORSE than many nations… Am I the only one who see the idiotic self-contradiction here?!?!! 😂 By the way I agree that no one should emigrate from his birth country (merely for economic betterment..)
@allowitman9546
@allowitman9546 Жыл бұрын
This is what I say to people . If they don’t do their part in keeping the country clean they don’t deserve to complain . Unfortunately most people just throw away their trash on road and complain about it
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Жыл бұрын
👌💥🙏🏻
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Жыл бұрын
​@@allowitman9546👌💥🙏🏻
@DH1N1
@DH1N1 Жыл бұрын
@@Satheesh-Catholic what is the self contradiction here sir .. our country is far far better .. 🇮🇳🇮🇳 I have lived and been to many countries ..
@geethasundararajan2263
@geethasundararajan2263 Жыл бұрын
பணத்தின் பின்னால் ஓட வைக்கும் கல்விக்கும் மனப்பான்மைக்கும் இயற்கை தரும் தகவல்..முழுமையான மனிதனை உருவாக்கும் கல்வியைத் தேடும் நேரமிது.
@vaishnavisatheesh911
@vaishnavisatheesh911 Жыл бұрын
Exactly 🙏
@grapess3783
@grapess3783 11 ай бұрын
Well said.
@1gurusamy
@1gurusamy 11 ай бұрын
Fake News!
@deepakraja6153
@deepakraja6153 11 ай бұрын
Geetha sundarajan I think you would have suffering from economical crisis 😂😂😂 that's what the reason you are saying like that
@mufliheenahamed5455
@mufliheenahamed5455 11 ай бұрын
​@@vaishnavisatheesh911aaam%q 3 W w^. ;
@arulsamy5774
@arulsamy5774 11 ай бұрын
இங்க உள்ள பணக்காரர்கள் அனைவரும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவரும் திரும்பி வரவேண்டும் அப்பொழுதுதான் குறைவான சம்பளத்துக்கு ஆள் சேர்க்கலாம் அரசுக்கு பணக்காரர்களுக்கும் மகிழ்ச்சி
@karthickvijay9000
@karthickvijay9000 Жыл бұрын
குறிப்பாக பஞ்சாப் இங்கு ஒருவரிடம் பஞ்சாப் நண்பர்ரிடம் விசாரித்த போது அவர் சொல்கிறார் 20lac 10lac செலவு செய்து 1lac 1.5lac சம்பளம் வாங்க ஆசை பட்டு செல்கிறார்கள் 20lac இருந்தால் தமிழ்நாட்டில் தொழில் செய்து பிழைத்து கொள்ளலாம் 🤷‍♂️
@arunr437
@arunr437 11 ай бұрын
Came to Canada 5 years ago as a student. Been working in IT for the past 4 years. I'm earning around 110,000 CAD ( around 70 Lakhs). This is 10 times more than what I earned in India. This beautiful country gave me life I won’t leave it until I retire. 🍁
@SriHari722
@SriHari722 11 ай бұрын
Please don’t come here.
@venky1973
@venky1973 11 ай бұрын
Thanks for the good news of you not returning. Not wanted here.
@Soman.m
@Soman.m 11 ай бұрын
If anyone relative past way in india, a u able to joint
@arunr437
@arunr437 11 ай бұрын
@@SriHari722 I spend 3 months every year in India. My job allows me to work from India. Don’t show your jealousy here.
@SriHari722
@SriHari722 11 ай бұрын
@@arunr437 I earn enough money in India. I'm not jealous and greedy. l'll be a king in my country rather being a slave elsewhere
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz Жыл бұрын
I was in London and one of the Brit told me India is the future, Indians doesn't have to go to any other Western country. Recent PWC economic research and IMF forecasts confirms it.🇮🇳🇮🇳 Jaihind.
@deepakraja6153
@deepakraja6153 11 ай бұрын
Uruttu😂😂😂😂
@viki19910
@viki19910 11 ай бұрын
​@@deepakraja6153uruttu illa unmai aana athuku 30 40 yrs agum avalothan
@deepakraja6153
@deepakraja6153 11 ай бұрын
@viki19910 yes that I know 30 to 40 yrs kalichu India and China world economy la dominate pannum but ippom namma present current scenario la vaalrom ipoom survive panna source enga iruko anga dhaana thedanum and also British advisea kekathinga UK already economy la weakadhaan poittu iruku anga colonism dhaan still follow panranga
@abichalam
@abichalam 11 ай бұрын
So you are coming back
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 11 ай бұрын
Gud joke ...
@manoharanrajangam3028
@manoharanrajangam3028 11 ай бұрын
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் இலஞ்சமும் ஆட்சியாளர் தலைமையில் ஊழலும் தலைவிரித்தாடுது. இந்நிலை மாறினால் மட்டுமே வெளிநாட்டு மோகம் குறையும். நாட்டின் (Percapita GDP) பொருளாதாரமும் உயரும்...
@parakbaraak.1607
@parakbaraak.1607 11 ай бұрын
மாநில ஆட்சியில் மட்டுந்தான் கொள்ளையா ? ஒன்றியம் பாவம் வாயில் நடுவிரலை வைத்தால் சூப்ப தெரியாது ஒரு Sample தமிழ்நாட்டில் தேர்தல் நிதி மட்டும் 335 கோடி தொழிலதிபர்களை மிரட்டி அதுவும் ஆட்சியில் இல்லாத போதே பெற்றிருக்கிறதே ஆட்சிக்கு வந்து விட்டால்.... மலை முழுங்கி மகாதேவனுக்கு கதவும் அப்பளம்தான்.😮😮😮😮😮😮😮😮
@Indian_Orbiter
@Indian_Orbiter Жыл бұрын
Welcome Back to INDIA!
@Judith.EthelvinSharmila
@Judith.EthelvinSharmila 11 ай бұрын
Poda dog
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz Жыл бұрын
நாம் 2024 ல் வாழ்கிறோம், இன்னமும்மா வெளிநாட்டு மோகம் உங்களுக்கு இருக்கு ?
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 11 ай бұрын
எல்லாம் சில காலம்தான்.
@babut5257
@babut5257 Жыл бұрын
மகிழ்ச்சி🎉🎉🎉
@geethasrinivas5069
@geethasrinivas5069 11 ай бұрын
நல்ல முடிவு பணக்கார கொத்தடிமை வாழ்வை விட நிம்மதியான உள்ளுர் வேலை வாழ்வு சநதோசம்..
@vanybartheeban1124
@vanybartheeban1124 11 ай бұрын
எங்க பார்த்தாலும் ஒரே இந்தியர் கூட்டம் தான் இங்கே. உங்கள் நாட்டை ஆஹா ஓஹோ என்று புகளும் நீங்கள் ஏன் இங்கு வருகிறீர்கள்?
@subramonib119
@subramonib119 11 ай бұрын
உலகத் தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் கனடா ஆதரவளித்தது வருகிறது. தமிழ் மக்களிடம் கனடா ஆதரவு குறையவில்லை.
@maheshvaratharajah4472
@maheshvaratharajah4472 11 ай бұрын
100 % True ASK SRI LANKANS THOSE WHO COMES EARLY 2000
@Pattikadu1
@Pattikadu1 11 ай бұрын
கனடா la work இருக்கு திறமை உள்ளவங்களுக்கு. Switzerland la cost of living very high since 2022. But இங்கே வேலை பார்த்தால் ஓய்வுதியம் இருக்கு வருசத்துக்கு 5 வாரம் சம்பளத்துடன் விடுமுறை. பின்னாடி பிள்ளைகள் தோளில் தொங்கி கொண்டு வாழ தேவை இல்லை. பணம் சம்பாதிக்க வெளிநாடு போறது தப்பு இல்லை. திரைக்கடல் ஓடி திரவியம் தேடு 👍❤️❤️❤️
@skamal5195
@skamal5195 Жыл бұрын
இந்தியா வல்லரசு நாடாக மாறி 10 வருஷம் ஆகிறிச்சு இது தெரியாம அடுத்த நாட்டில போய் பொழக்கிறீங்க ! சொந்த ஊருக்கு திரும்புங்க எல்லோருக்கும் வேலை வாய்ப்பு R.S.S அரசாங்கம் தரும்😂
@Nithi777
@Nithi777 11 ай бұрын
நம் நாடு தான் நமக்கு சொர்க்கம் 👍
@Judith.EthelvinSharmila
@Judith.EthelvinSharmila 11 ай бұрын
Naragamsavuda
@MrJosethoma
@MrJosethoma 11 ай бұрын
Canada is a transit for USA😂.. கண்டிப்பாக இந்தியா வரமாட்டாங்க.. வந்தா பானிபூரிதான் விக்கணும😅
@wastemacchi
@wastemacchi 11 ай бұрын
கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். Please திரும்பி போய் விடுங்கள். இங்கே வரவே வராதீர்கள். Enough is Enough. Please go back. Never come 🙏🏼
@maheshvaratharajah4472
@maheshvaratharajah4472 11 ай бұрын
1000 times true. Complain .Complan .. They wont to be a rich overnight. looking for easy money
@malar1455
@malar1455 11 ай бұрын
😂 . You must be Sri Lankan Tamil living in Canada .
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 11 ай бұрын
Leagly not fake student
@MeenaShankar-y5e
@MeenaShankar-y5e Жыл бұрын
Lack of job opportunities, high cost housing prices and in addition to that excessive drug problems. All thanks to Treadeau.
@indianmilitary
@indianmilitary Жыл бұрын
But Indians wouldn't leave for "drug problems" limited to certain pockets in big cities
@MeenaShankar-y5e
@MeenaShankar-y5e Жыл бұрын
@@indianmilitary unfortunately, they hv legalized drug. So it's a huge problem. You can see drug usage in high school n middle school but thanks to Treadeau it might go down to elementary school children too. It is very difficult to come out of drugs and there r chances of overdose too. So probably this is also one of the reasons for indians to move out of Canada.
@lerinaaron6818
@lerinaaron6818 Жыл бұрын
Still Canada is 2nd best country in the world in 2023
@mannysubramanian8393
@mannysubramanian8393 Жыл бұрын
Canada is a good country, but recently rising costs have made it very difficult for the low income families
@ksanand1974
@ksanand1974 11 ай бұрын
தமிழ்நாட்டு மக்களுக்கு இது மாதிரியாக நடந்ததாக தகவல் இல்லை. எனது உறவினர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
@maheshvaratharajah4472
@maheshvaratharajah4472 11 ай бұрын
VADACANS LOOKING FOR EASY ILLEGAL MONEY VERY QUICK. THIS IS NOT FOR THEM
@Golden-ug6sw
@Golden-ug6sw 11 ай бұрын
சமீபத்திய குடியேறியக்களுக்குதான் இந்த பிரச்சினை, 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள் வாழ்வில் நன்றாக வாழ்கிறார்கள். எமது உறவினரான கனேடியரிடம் சமீபத்தில் பேசியபோது அவர் கூறியதுதான் மேல் உள்ளது.
@TamilSelvan-rd6dz
@TamilSelvan-rd6dz 11 ай бұрын
👍
@இப்ளிஸ்
@இப்ளிஸ் 11 ай бұрын
இங்கே ஒரு தத்தி பஞ்சாபில் ஒரு குடிதத்தி கனடாவில் ஒரு மாதிரி தத்தி ஆட்சிதான் காரணம்
@syedali2739
@syedali2739 11 ай бұрын
இந்தியா சுதந்திர நாடு. எல்லா காலநிலைக்கும் ஏற்றது இந்தியா. பாமர மக்கள் முதல் பணக்காரர் வரை நம் எண்ணம்போல் வாழும் இந்த நாடு இந்தியா.
@Judith.EthelvinSharmila
@Judith.EthelvinSharmila 11 ай бұрын
Athu ellam anthakalam pongada
@syedali2739
@syedali2739 11 ай бұрын
கனடா குளிரில் போய் சாவுங்கடா|
@jaysmeena1832
@jaysmeena1832 Жыл бұрын
இது மாதிரி எதுவும் நடக்கவில்லை
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d Жыл бұрын
True
@parakbaraak.1607
@parakbaraak.1607 11 ай бұрын
ஏன் உங்கள் உறவினர்கள் யாரும் கனடாவில் வசிக்கவில்லையா. அங்கே நம்மை போலவே அரசியல் பேச துவங்கி வெகுநாட்களாகி விட்டது.😂
@Mohamedniam-p6v
@Mohamedniam-p6v 2 ай бұрын
வெளியேறுனால் யாருக்கு நஷ்டம்,
@arunraj-tj6dg
@arunraj-tj6dg 11 ай бұрын
Welcome again Indian's 🎉🎉🎉🎉
@susilarajagopal7401
@susilarajagopal7401 11 ай бұрын
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
@sriyoutube5923
@sriyoutube5923 11 ай бұрын
The main problem is too much inflation and recession , very expensive house prices , high interest rates , not easy job market , bad winter etc are important issues .. otherwise Canada is a very peaceful country ..
@jothimsw
@jothimsw Жыл бұрын
Only those struggling to find job and not able to survive are leaving..
@periasamisami2444
@periasamisami2444 Жыл бұрын
Exactly
@mannysubramanian8393
@mannysubramanian8393 Жыл бұрын
Many struggle to find jobs. They ask for Canadian experience. Even Ph.Ds are driving taxi
@jothimsw
@jothimsw Жыл бұрын
@@mannysubramanian8393 not all phd are equal .. what you would you do with phd in hindi in Canada??? If you are skillful in a demand profession then you will shine…. You should have an experience to get work visa to Canada, I mean real experience not fake experience certificates…
@mannysubramanian8393
@mannysubramanian8393 Жыл бұрын
​​​​@@jothimswThe number of failures are far higher than the successful ones. If you are contended with a very mediocre career, Canada is good. Must be prepared to face layoffs, even if one is a professional engineer. Opportunities are far lesser than the US. Living costs are ridiculously high, rents didn't double in the US like it has happened in Canada. Poor economic foresight and the reluctance by the Govt. to do anything about it. Racism is well and alive.
@maheshvaratharajah4472
@maheshvaratharajah4472 11 ай бұрын
Yes they don't won;t work hard. Life style india different from western countries if you leave india you must adapt the country's culture, life style, WORKING HARD NOT WINCHING THE COUNTRY THAT YOU ARE IN
@susilarajagopal7401
@susilarajagopal7401 11 ай бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 11 ай бұрын
அது மட்டுமல்ல. ஒன்பது மாதம் ஐஸ் கட்டியில் வாழ்க்கை
@mahendran.s-c5m
@mahendran.s-c5m 11 ай бұрын
இலங்கை தமிழர்களை அதிகம் கொண்டது.
@saravanantrichy536
@saravanantrichy536 Жыл бұрын
இந்தியா தான் சொர்க்கம்.....
@SK-wc4en
@SK-wc4en Жыл бұрын
Canada not gives visa for Indians .
@saravanantrichy536
@saravanantrichy536 11 ай бұрын
@@SK-wc4en நன்றி..
@maheshvaratharajah4472
@maheshvaratharajah4472 11 ай бұрын
very good choice
@1gurusamy
@1gurusamy 11 ай бұрын
You are absolutely Wrong!!
@Adventureswithpolo
@Adventureswithpolo 11 ай бұрын
இந்த நாட்டையும் கெடுத்து விட்டார்கள்.
@aalampara7853
@aalampara7853 11 ай бұрын
கூட்டம் கூட்டமாய் இந்தியர்கள் கனடாவில் இறங்கியதால் தான் கனடாவே கவிழ்ந்து போனது! 😂😂🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@Judith.EthelvinSharmila
@Judith.EthelvinSharmila 11 ай бұрын
Unaku ethuku santhosam poda
@aalampara7853
@aalampara7853 11 ай бұрын
@@Judith.EthelvinSharmila போடா லூசு
@mannysubramanian8393
@mannysubramanian8393 Жыл бұрын
Ingeye vivasayam seyalam
@kknaksh3896
@kknaksh3896 Жыл бұрын
Hey,yaarupa adhu.
@OrdinaryPerson1998
@OrdinaryPerson1998 Жыл бұрын
Oru 2 acre Nelam matum vangi kuduga sago.. Kandipa seiran😂😂
@jothimsw
@jothimsw Жыл бұрын
With prison water??
@mannysubramanian8393
@mannysubramanian8393 Жыл бұрын
​​@@OrdinaryPerson1998 ange porathuku panra selavuku chinnatha nilam vagikalam
@periasamisami2444
@periasamisami2444 Жыл бұрын
​@@mannysubramanian8393u show me the land I'll buy..yenga many lands become infertile here
@selva81652
@selva81652 Жыл бұрын
The cost of living in Canada is rising, thats why people are moving back.
@nasnas1133
@nasnas1133 Жыл бұрын
Make India made India give the food for them not to worry
@raswaminathan2503
@raswaminathan2503 Жыл бұрын
போன மச்சான் திரும்பி வந்தான்….
@Judith.EthelvinSharmila
@Judith.EthelvinSharmila 11 ай бұрын
Pongada
@sekarb5434
@sekarb5434 11 ай бұрын
பூ மணத்தோட
@raswaminathan2503
@raswaminathan2503 11 ай бұрын
நிஜமாகவா😁?நிச்சயமாக பூ மணம்தானா?
@transfmedia6990
@transfmedia6990 10 ай бұрын
Very good great great canada going to be great again 👍
@FILMSlOCC
@FILMSlOCC Жыл бұрын
பாலாறும் தேன் ஆறும் ஒடும் பாரத தேசத்தை விட்டு வெளியே வேலை தேடி செல்வதா?😂😂😂😁😁😁
@sss29933
@sss29933 Жыл бұрын
Chance kidacha first pora aalu unnai pola comment podaravandhan..Poramai caithu erichal ..Thanthi Tv.uruttu tv. Evano 10 peru veli eri iruppan indha dogs 20 lakhs pona madhiri poduvan raskal
@KingView-x7h
@KingView-x7h Жыл бұрын
Where is flowing milk and honey River? I want to start milk and honey business.
@sekarb5434
@sekarb5434 11 ай бұрын
கிணற்றுத் தவளையாக இராதீர்.. சந்திர மண்டலவியல் கண்டு தெளிவோம்.. காசி நகர்ப் புலவர் பேசுமுரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்.. பாரதி இன்று இன்னும் பாடுவான்.. காஷ்மீர் தேசத்தை மீட்டெடுப்போம்.. சீனனை சீக்கிரம் விரட்டுவோம்.. சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்..சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.. வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்..
@ameensaadali9384
@ameensaadali9384 11 ай бұрын
மேற்படிப்பு, வேலை, ஆராய்ச்சி போன்றவற்றுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு செல்லவே பெரும்பாலான இந்தியர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் 2023ஆம் ஆண்டில் மட்டும் 59000 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்
@maheshvaratharajah4472
@maheshvaratharajah4472 11 ай бұрын
so why they complaining ???? $$$$
@Golden-ug6sw
@Golden-ug6sw 11 ай бұрын
அத்துடன் புகழிடக்கோரிக்கையாளர்களும் அதிகம் இந்தியர்கள் தான்
@thamilhumanity324
@thamilhumanity324 11 ай бұрын
Because our people want easy life
@richardsiluvai4730
@richardsiluvai4730 11 ай бұрын
All illegal people coming to Canada and spoil our Canada. Never Indian people have a good value for their own country. Always corruption and no clean no good public toilet everywhere dirty water and Mosquito. Even in 100 years they never be good in cleanliness and corruption. Young generation wants money without working. Last month we visit to India I felt why I came this dirty place? People spit everywhere and first up all keep your country clean and talk about other country people. First your Prime Minister Modi is a big currpt man. Why he have all money ? Why Modi Fund? Isho aka ka behind Chai HI? If he is a good man first he must stay with Family an children? He runaway from Family how he can Gunther country? Better he must quit his Prime Minister post. All corruption. Shame on himself. Then only talk about India. First clean your country. Underground drainage systems public safety. All your MLA and Mps packages roudyisam. Don't talk anything about good. Police corruption Home Minister corruption. Your country is only corruption. Nothing there good. Pls don't talk about it.
@appa6501
@appa6501 11 ай бұрын
இந்தியால வேலை வாங்க லஞ்சம் இல்லமா இருந்தா யென் டா வெளிநாடு போறாங்க
@BalajiTaiwan
@BalajiTaiwan Жыл бұрын
வச்சாம் பாரு கனடா அதிபர் ஆப்பு 😃 " இதே மாதிரி எல்லா நாட்டிலும் பண்ணனும் 😂😜
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
வச்சாம் பாரு..... இல்லை வச்சுக்கிட்டாம் பாரு.... ன்னு சொல்லு. 😅😅😅😅😅😅😅😅😅
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Pavam da sondhan naatula jadhi madham arasiyal asingham, etc and others country's la life ah kashta pattu, family ya nalla nelamaiku vara, poranga, indha modi government ippadi pannitanga, India history la ippadi pannitanga😂😂😂.
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 Жыл бұрын
Canada: Even though it has lots and lots of natural resources, it is not a livable country. Extremely cool climate. Not suitable.
@RasoolGolden
@RasoolGolden Жыл бұрын
​@@kandhasamy1002மோடி இருக்கும்வரை இன்னும் நிறைய சம்பவம் காத்திருக்கு
@BalajiTaiwan
@BalajiTaiwan Жыл бұрын
@@lightupthedarkness8089 😁
@thomasrajan6753
@thomasrajan6753 11 ай бұрын
Our Poor Young Generation Graduates, May God Bless Them And Show Them A New Hope 👍
@tejasvisury6799
@tejasvisury6799 11 ай бұрын
கனடா தப்பியது
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 11 ай бұрын
They don't speak English or French.
@ravinada5987
@ravinada5987 11 ай бұрын
Very good
@PrasannaKumarErnst
@PrasannaKumarErnst 11 ай бұрын
Recession what else
@R.P.R-c2i
@R.P.R-c2i Жыл бұрын
தின சந்தி இந்த நியூஸ் பார்ப்பவர்கள் சந்தியில் தான் நிற்க வேண்டும்
@ameensaadali9384
@ameensaadali9384 11 ай бұрын
உயர்சாதியினர் மட்டுமே கல்வி கற்க வேண்டும் உயர் பதவிக்கு வர வேண்டும் என்ற Rss ..BJP யின் கொள்கையும் ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி என்ற இந்திய இறையாண்மைக்கு எதிராக சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வருதை விரும்பாமல் பலர் இந்தியாவை விட்டு வெளியேறுகிறார்கள்
@sekarb5434
@sekarb5434 11 ай бұрын
யார் தடுக்கிறார்கள் படிப்பதை? 700 மருத்துவ கல்லூரிகள் இந்தியாவில்..அதில் 74 தமிழ் நாட்டில்.. ஆனால் இந்தி படிக்க மாட்டோம் என்றால், 30000 சம்பளத்தில் டூட்டி டாக்டர் வேலை செய்து, அரசியல்வாதி நடத்தும் ஆஸ்பத்திரியில் அல்லல் படுங்க..இந்தி படிச்சா, பஞ்சாப், குஜராத்தில், உண்மை டாக்டர்களுக்கு நல்ல வரவேற்பு, ஊதியம், தொழில் வருவாய்.. இன்னும் 5 வருஷத்தில் இந்தி தெரியாத தமிழ் டாக்டர் வீணாகி விடுவார்..
@mahitrajendra1306
@mahitrajendra1306 11 ай бұрын
Akkaraikku ekkarai pachai. A Tamil proverb i remember.
@alexanderjoseph721
@alexanderjoseph721 11 ай бұрын
INDIA is Only one don't forget about INDIA we are indian may be we are different no should septat us because we are INDIANS❤
@sothilingamnagalingam5416
@sothilingamnagalingam5416 4 ай бұрын
We are here 30 years.we are suffering too much problems.difficut life.and too cold
@RakeshEva
@RakeshEva Жыл бұрын
Lgbtq + சமுதாயத்தை சேர்ந்த நாங்கள் இன்னும் எத்தனை காலம்தான் சக இந்தியர்களாள் இந்திய மண்ணில் உரிமைகள் இழந்து நிம்மதியற்று நோகப்போகிரோமோ தெரியவில்லை..😔🏳️‍🌈
@RakeshEva
@RakeshEva Жыл бұрын
எங்களுக்கும் மனசு இருக்கு 🏳️‍🌈😔
@manisekaranmani8843
@manisekaranmani8843 9 ай бұрын
இனி காலி டா ஸ்தான் .
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 11 ай бұрын
இது போன்ற தகவல்களால் வரும் நாட்களில் தாய் நாட்டை விட்டு அயல் நாட்டிற்கு செல்வோர் எண்ணிக்கை குறையும்
@shivasitt
@shivasitt Жыл бұрын
கனடாவை விட்டு அடிச்சு துரத்துவார்கள் சிக்கிரம் மகிழ்ச்சி
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d Жыл бұрын
Poramai vilakidum
@Judith.EthelvinSharmila
@Judith.EthelvinSharmila 11 ай бұрын
P0da naya
@peterjeyi
@peterjeyi Жыл бұрын
இது முற்றிலும் பொய்யான செய்தி. நான் கனடாவில் வசிக்கிறேன். எனது சொந்த நாடு தமிழ்நாடு. மற்றும் நான் இது போல் பார்த்ததில்லை , இங்கு குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப நேரம் , வாழ்க்கை முறை மற்றும் பலவற்றிற்கு மிகவும் நல்லது ..... இந்தியாவை ஒப்பிடும்போது காண்டா மிகவும் நல்லது , இதுபோன்ற போலி செய்திகளை வேகப்படுத்த வேண்டாம் தயவுசெய்து INR VS CAD விலை மதிப்பை சரிபார்க்கவும்.
@petlovers5600
@petlovers5600 11 ай бұрын
6 years experience irku bro it job LA, job irunta sollunga Canada la
@aarthyganesh9037
@aarthyganesh9037 11 ай бұрын
Inga 10yrs exp oda vanthalum canadian Experience ilama oru labour job kuda pakamudiyathu bro. This is Reality.
@aarthyganesh9037
@aarthyganesh9037 11 ай бұрын
Indian experience la kandukamatanga inga
@parakbaraak.1607
@parakbaraak.1607 10 ай бұрын
இந்தியா ரூபாய் மதிப்புக்கு நிகராக வேறு எந்த டாலரும் கிடையாது அடுத்த மாதம் ஒரு டாலருக்கு 96. ரூபாய் அழுதாலும் ஆச்சரியபடுவதற் கில்லை. ஆமா கனடாவின் நம் நாட்டு உணவு பொருட்கள் மட்டுமே விலை அதிகம். அவர்கள் தங்கமே அணிவதில்லை வெறும் 250 ரூ (Canadian டாலர் அதுவும் Pure. gold. 24 c.
@Dakshinamoorthy-cd6pd
@Dakshinamoorthy-cd6pd 11 ай бұрын
😢😢😢😢😢😢
@nivindevakumar
@nivindevakumar 11 ай бұрын
Very correct news on LGBTQ and Brown Sugar issues
@badrinarayanan2019
@badrinarayanan2019 11 ай бұрын
நல்லது. பிரிவினைவாத தீவிரவாதிகளின் கனவு தகர்வது ஆனந்தமாக உள்ளது..
@Stevevlogs1330
@Stevevlogs1330 Жыл бұрын
மானமுள்ள இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புங்கள். குறிப்பாக உயர் சாதி என்று பேசும் சமூகம்
@victorlojansrilanka6542
@victorlojansrilanka6542 Жыл бұрын
யாருமே உயர்ந்த சாதி இல்ல வெளிநாடு போனா எல்லாரும் brown skin தான், அவங்க அப்பிடி தான் எல்லாரையும் பாப்பாங்க
@venkateswaranka9464
@venkateswaranka9464 11 ай бұрын
Stay,in,Canada,became costlier Due,ti,high,inflation,,savings Oriented,Indians,unable,to,saveuch,returning,to,india To,save,and,invest,and,find Jobs,here,selfish,unpatriotic Fellows,they,need,india,only In,times,of,adversity These,guys,will,return,back Very,soon,to,Canada,or,other Countries,on,getting,another Opportunity,they,should,never Be,trusted,ungrateful,guys
@aksharatravels3180
@aksharatravels3180 Жыл бұрын
Our india great place in the world
@dhayasaran374
@dhayasaran374 Жыл бұрын
Athuvum konjam naal illama porathuku vaipugal romba iruku brother ( puriyaravaingaluku puriyum naan ena solla varen nu).
@petlovers5600
@petlovers5600 11 ай бұрын
சுகாதாரம், நெரிசல், ஊழல், அதிக வரி என பல்வேறு பிரச்சினை இங்கு இருக்கிறது.
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 11 ай бұрын
இந்த நிலையும்மாறும்நம்புவோம்
@franc3506
@franc3506 Жыл бұрын
Its true canada 🇨🇦 old age people back to work they are al more than 70 years old to survive
@maheshvaratharajah4472
@maheshvaratharajah4472 11 ай бұрын
Really??
@franc3506
@franc3506 10 ай бұрын
Yes
@sivagnanam4055
@sivagnanam4055 Жыл бұрын
இக்கரைக்கு அக்கரை பச்சை
@LondonTamilFamily539
@LondonTamilFamily539 11 ай бұрын
Yes true. I returned from Canada last year. Very worst situation and I am 💯 sure that india is better than Canada. ❤
@gopiv608
@gopiv608 11 ай бұрын
சொந்த வீட்டில் தூங்குவதற்கும். சொந்தக்காரன் வீட்டில தூங்குவதற்கும் பயங்கர வித்தியாசம்.(வெளியூர் சென்று விட்டாள் துக்கம்,சந்தோசம் cell phone il. உணரலாம்) ஆனால் அனுபவிக்கமுடியாது.(கை வண்டி வளிப்பவன் குழைந்தைகளோடு இரவில் நிம்மதியாக உறங்குகிறான்.லட்சங் ளை சம்பாதிப்பவன் அனாதையாக உறங்குகிறான்.....
@vijayakumarm1423
@vijayakumarm1423 11 ай бұрын
Start start up company in India.Good education is here, but expense is more than German, france and poland. In Germany,public universities are giving free education to all peoples.
@kumarbakiya6333
@kumarbakiya6333 Жыл бұрын
😂😂😂அள்ளி எடுக்க போனால் இப்படி தான் .... இருக்கிற தும் கொடுத்து விட்டு வாங்க
@Judith.EthelvinSharmila
@Judith.EthelvinSharmila 11 ай бұрын
P0da
@rathakrishnantrue1435
@rathakrishnantrue1435 11 ай бұрын
Who call them to come to canada 🇨🇦
@ilangovank3547
@ilangovank3547 11 ай бұрын
தறுதலைங்க கையில் அதிகாரமுருந்தா இப்படி தான் வெளியேறனும். வாழ்க கோசம் போட்டே சாவுங்கடா 😂😂😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
Microsoft, Facebook போன்ற பெரிய கம்பெனிகள் இந்தியாவில் பிராஞ்ச் ஆரம்பிக்கட்டுமே. அதில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு அமெரிக்கா சம்பளத்தை கொடுக்கட்டுமே. இந்திய இளைஞர்களின் பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கலாமே.
@sekarb5434
@sekarb5434 11 ай бұрын
ஏற்கனவே Zoho வேம்பு செய்கிறார்.. அவர் ஐயர் என்பதால் தமிழக அரசு அவரிடம் கட்சி நிதி வசூல் தவிர கண்டு கொள்வதே இல்லை..
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 11 ай бұрын
தூரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி எனும் பழமொழிக்கு ஏற்ப இருக்கிறது.
@SS-hp4op
@SS-hp4op 11 ай бұрын
Ithe nilamai thaan Australia layum.. I am in Australia now
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 11 ай бұрын
எதும்சில காலம்.இதுஉம்மாறும்.காத்திருப்போம்.
@tejaswinimohanapriya7722
@tejaswinimohanapriya7722 Жыл бұрын
Good
@isaacj1845
@isaacj1845 Жыл бұрын
அடுத்து அமெரிக்காவிலும் இதே நிலை வரலாம்
@apnavoice24
@apnavoice24 Жыл бұрын
அங்கிருந்துதான் கனடாவுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அங்கும் மெக்சிக்கோ ஊடாகவும் கனடா ஊடாகவும் உள்நுழையும் இந்தியர்களை கட்டுப்படுத்த நடவடுக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
@nagarajankv6432
@nagarajankv6432 11 ай бұрын
Me n hubby came bk 😂our indian culture Dharma punya bhoomi . We r well settled with Krishna grace n love ..jaisriram
@mrugan90
@mrugan90 11 ай бұрын
அங்குள்ளசட்டங்களை.மோடிஇங்குகொண்டுவந்தபிறகு..இப்படிபோசுவதுதவறு...
@位ま前年
@位ま前年 Жыл бұрын
👍🏻
@adv.solomonfly.counselingl8479
@adv.solomonfly.counselingl8479 11 ай бұрын
BBC தமிழில் வந்த செய்தியை அச்சு பிறழாமல் உல்டா அடிச்சு போடும் சாமர்த்தியத்தை பாராட்டாமல் எ‌ப்படி இரு‌க்க முடியு‌ம்.
@kandenize
@kandenize 11 ай бұрын
இந்தியன் நாட்ட விட்டு போங்கடா
@G-PARTHIPAN
@G-PARTHIPAN 11 ай бұрын
💚💚💚💚💚💚💚💚💚💚💚
@donkb241
@donkb241 11 ай бұрын
Vaanga vaanga. Andha country rules strict follow panrathku India rules follow pani nama ooru development panunga
@bosco3656
@bosco3656 11 ай бұрын
so sad
@surendran7123
@surendran7123 11 ай бұрын
கனடா போக முடியாதா?
@sekarb5434
@sekarb5434 11 ай бұрын
போலாம் போலாம்.. முதல்ல ஸ்வெட்டர் வாங்கிட்டு அப்புறம் விஸா வாங்கு..
@mugurasa3562
@mugurasa3562 11 ай бұрын
It seems very few people return, reality is less than 1% only return to India
@SamNesan-k2r
@SamNesan-k2r 11 ай бұрын
நல்லது இங்கே இந்தியர் வருகையால் வேலை வாய்ப்புகள் மனித உரிமைகள் வீடு வசதிகள் சமூக கலாச்சாரம் gangs பாதிப்புகள் என்பன உண்டாகி வருகிறது ☹️
@Golden-ug6sw
@Golden-ug6sw 11 ай бұрын
இந்தியர் ,இலங்கையர் மட்டுமல்ல உலகெங்கிலும் குடியேறிகளால் பிரச்சினைதான். ஐரோப்பிய நாடுகளில் இலங்கை தமிழ் குண்டர் கும்பல் தடுப்பு பிரிவு காவல்துறையில் தனியே உண்டு
@vidyac2003
@vidyac2003 11 ай бұрын
From what I have heard - Indians are paid more in India than in Canada. May be US has better opportunities when compared to Canada. Also the buying power in India is way more than Canada. Someone in this forum has boasted about having made a wonderful living in Canada than India and about how he wants to invest that money in India. Honestly this is what I mean by buying power. People in India do save but they enjoy their lives as well. While people living away from India are only focused on saving and save every single penny to invest in India because they themselves know that their current scenario may not last for long. Price matching on grocery items, looking at flyers for where sales are prevalent, buying refurbished used goods, buying and returning frequently because they found a better deal elsewhere, even bargaining with mobile service providers for better deals are practices that are prevalent here when compared to India.
@thampisumi5869
@thampisumi5869 11 ай бұрын
அங்கே போய் காலிஸ்தானா.... 🥰
@thampisumi5869
@thampisumi5869 11 ай бұрын
கனடாவையும் ஒரு கை பார்க்கலாம்
@sikkandartamiloli2452
@sikkandartamiloli2452 11 ай бұрын
உங்க சேனல்ல பொய்யைத் தவிர வேற என்ன இருக்கும்
@balam9057
@balam9057 Жыл бұрын
Boycot cannada😅😅😅😅😅😅😅
@Arun43647
@Arun43647 Жыл бұрын
Most people can't afford to go to Karnataka! How to Boycott Canada?! 🤔 😂
@jothimsw
@jothimsw Жыл бұрын
How?? Same thing you said for China,,, look at your device , full of Chinese made😀😀😀😀
@techthink1508
@techthink1508 Жыл бұрын
​@@Arun43647😂😂😂
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 11 ай бұрын
அரசியல் சதி?
@jayanthibalaji9620
@jayanthibalaji9620 11 ай бұрын
Please do not telecast wrong news, now students are not coming, but no body is returning from here Canada. Still the country is good.
@rathakrishnan4992
@rathakrishnan4992 Жыл бұрын
மோடிஜி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. 👍💐💐💐
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 Жыл бұрын
மொத்த மா 😂சர்வ 😂நாசம் 😅
@rathakrishnan4992
@rathakrishnan4992 Жыл бұрын
@@p.m.rahmathulla.........bs9603 I.N.D.I... sarva naasam!!! 🤣🤣🤣
@praba1959
@praba1959 Жыл бұрын
Super. Local will get jobs. More nations can now supply people.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Chocolate Boy முரடனாக மாறிய கதை | Madhavan Interview With BH Abdul Hameed
41:00
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Рет қаралды 405 М.