விலைப்பட்டியலை பார்த்து வியந்து போனோம் | உண்மையா இது ? | Rj Tamizha

  Рет қаралды 23,760

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
உதவ நினைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
**************************
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZbin Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Facebook Id 👇👇
Kj Thiva - / karunathivan. .
Rj Pirakalathan - / rjpirakalathan
Others videos link 👇👇
First payment from Rj Tamizha KZbin | முதல் வருமானம் - • First payment from Rj ...
யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Пікірлер: 81
@prakalya2321
@prakalya2321 Жыл бұрын
வணக்கம் தமிழா.... வாழ்க சகோ....2. சாப்பிட்ட காசு குடுத்த காட்சியை காணவில்லை. கடமை,நேர்மை தவறிவிட்டதாக கருத வேண்டும்.உங்கள் பணமாக இருந்தாலும் கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும்.காணொளி எடுத்து விளம்பரம் செய்தபடியால் இலவசமாக சாப்பிட்டதாக கருதுவார்கள்.இருவரும் சிறப்பாக சாப்பாட்டை ருசித்து ரசித்து விளக்கம் தந்தீர்கள் அருமை.தொடரட்டும் உங்கள் பயணம்.நன்றியுடன்..
@VithuVithu-c4c
@VithuVithu-c4c Жыл бұрын
ஐயாவின் மனம் யாருக்கும் வராசது வாழ்த்துக்கழ்❤
@Arulgnana78
@Arulgnana78 Жыл бұрын
சில நேரங்களில் கடவுள் மனிதவடிவில் காட்சி தரலாம் அவ்வகையில் இந்த ஐயாவும் கடவுளே.கடவுளையே விளம்பரப்படுத்திய திவானுவும் பிரகலாவும் வாழ்க.
@Arulgnana78
@Arulgnana78 Жыл бұрын
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் நன்றி அய்யாவுடைய வியாபாரம் மேன்மேலும் உயர என் வாழ்த்துக்கள்
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
மிகவும் மனசாட்சி உள்ள முதலாளி.வாழ்த்துக்கள்
@nilojniloj8696
@nilojniloj8696 Жыл бұрын
Hi
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 Жыл бұрын
அற்புதமான காணொளி. ஐயாவின் மனசு சொக்கத்தங்கம்.அவரின் மனசு முழுதும் மனிதாபிமானம் நிரம்பி வழிகிறது.அவருக்கு அமோக ஆதரவு அளிப்போம். அருமையான காணொளி வழங்கிய அன்பு உள்ளங்கள் திவான் மற்றும் பிரகலாதனுக்கு வாழ்த்துகள்.🌹 தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு 🌺
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
இரு பிள்ளைகளும் உதவி செய்து கொண்டு இருக்கிறீர்கள் விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் இந்த. முதலாளி நல்ல. மலிவாக. விற்பனை செய்கிறார் மீண்டும் மீண்டும் நல்லாகவே இருக்க. வேண்டும் வாழ்த்துக்கள்
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
ஒரு வருடத்திற்கு பிறகு எங்கள் ஊர் களுதாவளையை சேர்ந்த புண்ணியன் அண்ணாவின் கொத்துக்கடையை காட்டியமைக்கு மிக்க நன்றிகள் தம்பியாக்கள் அண்ணாவின் கடையில் சாப்பிட்ட ஞாபகம் வருகின்றது நன்றிகள் ஒரு வருடத்திற்கு முதல் 5 பரோட்டாவும் கறியும் ஐம்பது ரூபாய் எனக்கு சிறிய வயதிருந்தே தெரிந்த கடை இது ❤❤❤
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Жыл бұрын
மனசாட்சி உள்ள மாமனிதர் வாழ்த்துகள் ஐயா ❤❤❤
@PathmanThennarasu
@PathmanThennarasu Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா அருமை. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். பதிவு செய்த தம்பி கள் உங்களுக்கு நன்றி கள்
@tirotidolurga3948
@tirotidolurga3948 Жыл бұрын
அந்த மனசுதான் ஐயா கடவுள்
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
ஜயாவின் திறமையை கண்டு வியர்ந்து போனேன் வாழ்த்துக்கள் ஜயா விடயோவை பதிவிட்ட தம்பிகளுக்கும் எனது நன்றி❤❤❤❤❤
@karis6960
@karis6960 Жыл бұрын
ஐயாவின் நல்ல உள்ளம் வாழ்க 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤗🤗🙏🙏🙏
@denalsandenal4063
@denalsandenal4063 Жыл бұрын
Valthukkal 2 peeukkum antha iyavukkum valthukkal🎉🎉🎉🎉❤❤❤❤❤
@santhiranjeyachanthiran9559
@santhiranjeyachanthiran9559 Жыл бұрын
தம்பி உங்கட video அப்பா நின்றதப்பார்த்து சந்தோஷப்பட்ட
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தம்பிகளா வாழ்த்துக்கள் ❤️❤️❤️😘😘👌👌🙏🙏
@niranjanniranjan617
@niranjanniranjan617 Жыл бұрын
சுகாதார முறைப்படி செய்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா..
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..வாழ்த்துக்கள்..ஜயாவுக்கு .நன்றிமகன்கள் ❤💕❤❤💕
@kamsantamilanda1863
@kamsantamilanda1863 Жыл бұрын
அண்ணன் தங்க மான மனிசன்
@y.kayali7147
@y.kayali7147 Жыл бұрын
Manam undanal idam undu" iyavin tholil menmelum thodara valthukal
@rajeevansambanthanathan6867
@rajeevansambanthanathan6867 Жыл бұрын
Kurantha vilaijil niraintha lapam super❤❤
@shiyamalaeronimous6540
@shiyamalaeronimous6540 Жыл бұрын
Very good brother for your loving service. Can you put how he makes the barata. Thanks
@rajanisuthakaran9993
@rajanisuthakaran9993 Жыл бұрын
Really appreciate Iyaa 🙏🙏🙏❤️❤️❤️
@kulasingamravindran9193
@kulasingamravindran9193 Жыл бұрын
மிக அருமையான பதிவு.
@supeedsansupee5693
@supeedsansupee5693 Жыл бұрын
ஐயாவின் திறமைக்கு வாழ்த்துக்கள். மிகவும் அருமையான பதிவு.❤️❤️
@dineshs5653
@dineshs5653 Жыл бұрын
மிக அருமையான பதிவு❤
@kayalvili-05
@kayalvili-05 Жыл бұрын
😳😳😳 ohh my god ❤❤❤ 100= 5 baraddavaaa
@vinith2652
@vinith2652 Жыл бұрын
அருமையான பதிவு 😍
@jeyanthi2408
@jeyanthi2408 Жыл бұрын
மிக அருமை 👌👌👌
@jeevashehan4415
@jeevashehan4415 Жыл бұрын
Super review dear friends IAM shehan from batticaloa dear bro Colombo trip ondu podungalan
@Raj-no8ip
@Raj-no8ip Жыл бұрын
விலை கூடிய அல்லது விலை குறைந்த பரோட்டாக்கள் எத்தனை கிராம் நிறை உள்ளது என்பதும் முக்கியம் அல்லவா.
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
Vallthukkal
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தம்பிமார் நன்றாக சாப்பிடுங்கோ ❤😊
@darkspiritlife2054
@darkspiritlife2054 Жыл бұрын
Saapidum pothu microphone i thuta ykavum...sak ,sak ena kedkuthu..otherwise best of luck.
@danushkobi-sp4rt
@danushkobi-sp4rt Жыл бұрын
சூப்பர் ❤
@anojansivaganesamoorthy9542
@anojansivaganesamoorthy9542 Жыл бұрын
இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே அதுவும் பக்கத்து ஊர்ல இருந்திட்டு
@AjiththaAjith
@AjiththaAjith Жыл бұрын
Super super anna
@arulgnanaseelanjoseph848
@arulgnanaseelanjoseph848 Жыл бұрын
Super 👍👍👍👍🙏
@jayaharanellayathamby4751
@jayaharanellayathamby4751 Жыл бұрын
Super 🎉😊
@kamsantamilanda1863
@kamsantamilanda1863 Жыл бұрын
நானும் அவர் வீட்டுக்கு பக்கத்துல
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
God bless you ஐயா
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
மகன்மாரே எல்லாம் சரி தானேயப்பா பரோட்டா 100 ரூபா வாற கூலி 200 ரூபா 😅😅
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
Wow wow brothers
@chamichami5082
@chamichami5082 Жыл бұрын
சூப்பர்
@yogarasa2221
@yogarasa2221 Жыл бұрын
Manam kondathu maaligai
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Reasonable and responsible person
@arulmhakathis2308
@arulmhakathis2308 Жыл бұрын
unmayile makkalra kastatta unantu seyal padurar tampikale nalla manasi perasai pasama velaya siyrar seyyum tolile teyvam nanni iya
@arumugamyogamany8177
@arumugamyogamany8177 Жыл бұрын
👌😅
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@KalaKala-pi6tm
@KalaKala-pi6tm Жыл бұрын
👍👍👍😊😊😊😊
@Krishna-c2u9f
@Krishna-c2u9f Жыл бұрын
Super 👍
@amsirarshad8750
@amsirarshad8750 Жыл бұрын
@nilojniloj8696
@nilojniloj8696 Жыл бұрын
Hi
@newtonnewtonnewtonnewton1984
@newtonnewtonnewtonnewton1984 4 ай бұрын
🇮🇳✈️
@vinithdinu-zt7tn
@vinithdinu-zt7tn Жыл бұрын
👌👌👌👌👌❤️❤️❤️
@satheas26
@satheas26 Жыл бұрын
👍👋
@uthayakaranmarkandu6186
@uthayakaranmarkandu6186 Жыл бұрын
Super
@yogarasa2221
@yogarasa2221 Жыл бұрын
Kuraintha laabam koodiya varumaanam
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
வியாபாரம் 2வகை லாபத்தை கூட்டினா வியாபாரம் குறையும் லாபம் குறைந்தால் விற்பனை கூடும் அதைவிட முதலாளியார் நல்ல ஒரு முயற்சியாளரும் கூட பிரதான வீதியில் கடை இருந்தால் மிகவும் நல்லது
@sarojinipusparasa3206
@sarojinipusparasa3206 Жыл бұрын
👌👌👍🙏🥰🥰
@kayalvili-05
@kayalvili-05 Жыл бұрын
Pidduk kottu batti ah irukku anna
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Жыл бұрын
🙏🙏🙏
@rizan3058
@rizan3058 Жыл бұрын
❤Hill
@RajendranNitharthanan-qj8mx
@RajendranNitharthanan-qj8mx Жыл бұрын
❤❤❤
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 Жыл бұрын
👌👌👌👌👌👌🙏🙏🙏❤️❤️
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq 9 ай бұрын
♥♥♥
@raviammuammuravi2964
@raviammuammuravi2964 Жыл бұрын
Thamilil kathainga thamigala
@குட்டிமா496
@குட்டிமா496 Жыл бұрын
இப்பிடிதான் இருக்கனும்
@sobisobi8925
@sobisobi8925 Жыл бұрын
😂😂😂😂😂❤❤❤😢😢😢😢
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
@pavirathan6158
@pavirathan6158 Жыл бұрын
@MohanMohan-yu7ev
@MohanMohan-yu7ev 10 ай бұрын
Super
@surijamani3261
@surijamani3261 Жыл бұрын
❤❤
@AjiththaAjith
@AjiththaAjith Жыл бұрын
❤❤❤❤❤❤
@piratheespirathees8218
@piratheespirathees8218 Жыл бұрын
❤❤❤❤
@fradeepaoman
@fradeepaoman 11 ай бұрын
❤❤
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl Жыл бұрын
❤❤❤❤❤❤
@AsvinAsvin-h6e
@AsvinAsvin-h6e 3 ай бұрын
அண்ணாஉங்காமனசுநல்லம்எனதுவாழ்த்துக்கள்
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.